- 1 513
- 663 442
Arcot Lutheran Church - India
India
เข้าร่วมเมื่อ 6 เม.ย. 2020
1st Sunday After NewYear Service of the ALC, 5th January 2025 Sermon by Rev.D. Jayakaran Christopher
1st Sunday After NewYear Worship Service of the Arcot Lutheran Church - 5th January 2025 Sermon by Rev.D. Jayakaran Christopher
มุมมอง: 71
วีดีโอ
4th January 2025 Vazhvin Velicham Bible Study series of Arcot Lutheran Church by Rev.Dr.M.Gnanavaram
มุมมอง 902 ชั่วโมงที่ผ่านมา
4th January 2025 Vazhvin Velicham: Bible Study series of Arcot Lutheran Church by Rev.Dr.M.Gnanavaram - Rtd. Principal TTS Madurai
3rd January 2025 VIDIYALIN VIDHAIGAL, the morning devotion series of ALC by Rev.M.Daulton
มุมมอง 1024 ชั่วโมงที่ผ่านมา
3rd January 2025 VIDIYALIN VIDHAIGAL, the morning devotion series of Arcot Lutheran Church by Rev.M.Daulton
2nd January 2025 VIDIYALIN VIDHAIGAL, the morning devotion series of ALC by Rev.S.Stephen Prabakaran
มุมมอง 1107 ชั่วโมงที่ผ่านมา
2nd January 2025 VIDIYALIN VIDHAIGAL, the morning devotion series of Arcot Lutheran Church by Rev.S.Stephen Prabakaran
1st January 2025 VIDIYALIN VIDHAIGAL, the morning devotion series of ALC by Rev.Dr.JMP.Thomas Birla
มุมมอง 1179 ชั่วโมงที่ผ่านมา
1st January 2025 VIDIYALIN VIDHAIGAL, the morning devotion series of Arcot Lutheran Church by Rev.Dr.JMP.Thomas Birla - CNI - Diocese of North East India
31st December 2024 VIDIYALIN VIDHAIGAL, the morning devotion series of ALC by Rev.R.Ananth Jeevan
มุมมอง 16812 ชั่วโมงที่ผ่านมา
31st December 2024 VIDIYALIN VIDHAIGAL, the morning devotion series of Arcot Lutheran Church by Rev.R.Ananth Jeevan
30th December 2024 VIDIYALIN VIDHAIGAL, the morning devotion series of ALC by Rev.E.Jayapaul
มุมมอง 15414 ชั่วโมงที่ผ่านมา
30th December 2024 VIDIYALIN VIDHAIGAL, the morning devotion series of Arcot Lutheran Church by Rev.E.Jayapaul
28th December 2024 Vazhvin Velicham: Bible Study series of ALC by Rev.P.Raja Stalin
มุมมอง 12519 ชั่วโมงที่ผ่านมา
28th December 2024 Vazhvin Velicham: Bible Study series of Arcot Lutheran Church by Rev.P.Raja Stalin, CSI - Kanyakumari Diocese
27th December 2024 VIDIYALIN VIDHAIGAL, the morning devotion series of ALC by Rev.S.D.Sharvin
มุมมอง 10921 ชั่วโมงที่ผ่านมา
27th December 2024 VIDIYALIN VIDHAIGAL, the morning devotion series of Arcot Lutheran Church by Rev.S.D.Sharvin
26th December 2024 VIDIYALIN VIDHAIGAL, the morning devotion series of ALC by Rev.A.Jane Anitha
มุมมอง 99วันที่ผ่านมา
26th December 2024 VIDIYALIN VIDHAIGAL, the morning devotion series of Arcot Lutheran Church by Rev.A.Jane Anitha Elavarasi
25th December 2024 VIDIYALIN VIDHAIGAL, morning devotion series of ALC by Rev.S.Stephen Prabakaran
มุมมอง 137วันที่ผ่านมา
25th December 2024 VIDIYALIN VIDHAIGAL, the morning devotion series of Arcot Lutheran Church by Rev.S.Stephen Prabakaran
24th December 2024 VIDIYALIN VIDHAIGAL, the morning devotion series of ALC by Rev.A.Jeevarathinam
มุมมอง 176วันที่ผ่านมา
24th December 2024 VIDIYALIN VIDHAIGAL, the morning devotion series of Arcot Lutheran Church by Rev.A.Jeevarathinam
23rd December 2024 VIDIYALIN VIDHAIGAL, the morning devotion series of ALC by Rev.S.Samuel Logan
มุมมอง 161วันที่ผ่านมา
23rd December 2024 VIDIYALIN VIDHAIGAL, the morning devotion series of Arcot Lutheran Church by Rev.S.Samuel Logan Ratnaraj
4th Advent Worship Service of the ALC - 22nd December 2024 Sermon by Rev.A.Jane Anitha Elavarasi
มุมมอง 36814 วันที่ผ่านมา
4th Advent Worship Service of the Arcot Lutheran Church - 22nd December 2024 Sermon by Rev.A.Jane Anitha Elavarasi
21st Dec 2024 Vazhvin Velicham: Bible Study series of ALC by Rev.Fr.Edward Gnanasekar, Coimbatore
มุมมอง 8314 วันที่ผ่านมา
21st December 2024 Vazhvin Velicham: Bible Study series of Arcot Lutheran Church by Rev.Fr.Edward Gnanasekar, Coimbatore
20th December 2024 VIDIYALIN VIDHAIGAL, morning devotion series of ALC by Rev.S.Neethidoss Nimalan
มุมมอง 14414 วันที่ผ่านมา
20th December 2024 VIDIYALIN VIDHAIGAL, morning devotion series of ALC by Rev.S.Neethidoss Nimalan
19th December 2024 VIDIYALIN VIDHAIGAL, the morning devotion series of ALC by Rev.R.Ananth Jeevan
มุมมอง 15714 วันที่ผ่านมา
19th December 2024 VIDIYALIN VIDHAIGAL, the morning devotion series of ALC by Rev.R.Ananth Jeevan
18th December 2024 VIDIYALIN VIDHAIGAL, the morning devotion series of ALC by Rev.A.Jeevarathinam
มุมมอง 19614 วันที่ผ่านมา
18th December 2024 VIDIYALIN VIDHAIGAL, the morning devotion series of ALC by Rev.A.Jeevarathinam
17th December 2024 VIDIYALIN VIDHAIGAL, the morning devotion series of ALC by Rev.T.John Inbaraj
มุมมอง 14514 วันที่ผ่านมา
17th December 2024 VIDIYALIN VIDHAIGAL, the morning devotion series of ALC by Rev.T.John Inbaraj
16th December 2024 VIDIYALIN VIDHAIGAL, morning devotion series of ALC by Rev.S.Stephen Prabakaran
มุมมอง 17714 วันที่ผ่านมา
16th December 2024 VIDIYALIN VIDHAIGAL, morning devotion series of ALC by Rev.S.Stephen Prabakaran
3rd Advent Worship Service of the ALC - 15th December 2024 Sermon by Rev.A.Jeevarathinam
มุมมอง 44021 วันที่ผ่านมา
3rd Advent Worship Service of the ALC - 15th December 2024 Sermon by Rev.A.Jeevarathinam
14th December 2024 Vazhvin Velicham: Bible Study series of ALC by Rev.Dr.A.Rayappan Issac
มุมมอง 10621 วันที่ผ่านมา
14th December 2024 Vazhvin Velicham: Bible Study series of ALC by Rev.Dr.A.Rayappan Issac
13th December 2024 VIDIYALIN VIDHAIGAL, the morning devotion series of ALC by Rev.C.Nelson Jayaraj
มุมมอง 13421 วันที่ผ่านมา
13th December 2024 VIDIYALIN VIDHAIGAL, the morning devotion series of ALC by Rev.C.Nelson Jayaraj
12th December 2024 VIDIYALIN VIDHAIGAL, the morning devotion series of ALC by Rev.S.D.Sharvin
มุมมอง 13921 วันที่ผ่านมา
12th December 2024 VIDIYALIN VIDHAIGAL, the morning devotion series of ALC by Rev.S.D.Sharvin
11th December 2024 VIDIYALIN VIDHAIGAL, morning devotion series of ALC by Rev.Dr.R.David Rajendiran
มุมมอง 18821 วันที่ผ่านมา
11th December 2024 VIDIYALIN VIDHAIGAL, morning devotion series of ALC by Rev.Dr.R.David Rajendiran
10th December 2024 VIDIYALIN VIDHAIGAL, the morning devotion series of ALC by Rev.J.Henry Jacob
มุมมอง 14021 วันที่ผ่านมา
10th December 2024 VIDIYALIN VIDHAIGAL, the morning devotion series of ALC by Rev.J.Henry Jacob
9th December 2024 VIDIYALIN VIDHAIGAL, morning devotion series of ALC by Rev.S.Solomon Suvisesharaj
มุมมอง 12421 วันที่ผ่านมา
9th December 2024 VIDIYALIN VIDHAIGAL, morning devotion series of ALC by Rev.S.Solomon Suvisesharaj
2nd Advent Worship Service of the Arcot Lutheran Church - 8th December 2024 Sermon by Rev.S.Robert
มุมมอง 41028 วันที่ผ่านมา
2nd Advent Worship Service of the Arcot Lutheran Church - 8th December 2024 Sermon by Rev.S.Robert
7th December 2024 Vazhvin Velicham: Bible Study series of ALC by Rev.J.Prakash Nayagam
มุมมอง 11428 วันที่ผ่านมา
7th December 2024 Vazhvin Velicham: Bible Study series of ALC by Rev.J.Prakash Nayagam
6th December 2024 VIDIYALIN VIDHAIGAL, morning devotion series of ALC by Rev.S.Stephen Prabakaran
มุมมอง 11828 วันที่ผ่านมา
6th December 2024 VIDIYALIN VIDHAIGAL, morning devotion series of ALC by Rev.S.Stephen Prabakaran
🙏🙏🙏
Praise the Lord Amen🙏 Very good Bible Study uncle well explained👌 👍🙏💐💐💐
*ஜெபம் :-* பரமபிதாவே, உம்முடைய வசனங்களின் அதிசயங்களை காணும்படி என் கண்களை திறந்தருளும். ஆமென்.
சந்தோஷமாய் இருங்கள். மீண்டும் சொல்லுகிறேன் கர்த்தருக்குள் சந்தோஷமாய் இருங்கள். என் அன்பின் தகப்பனே உமக்கு தோத்திரம். நீர் சொன்னது போல் நான் எப்போதும் உம்மில் சந்தோஷமாய் இருப்பதற்கு. தொடர்ந்து வழி நடத்தும் காத்து கொள்ளும் சுவாமி ஆமென் அல்லேலூயா
*ஜெபம் :-* பரிசுத்த பிதாவே, உமது வசனங்களின் வல்லமையை நான் விசுவாசிக்கிறேன். வசனங்களை என் மனதில் பதிய வைத்துக் கொள்ள உதவி செய்யும். ஆமென்.
Praise the Lord Amen🙏 Very good message &nice song🎵 Well said about peace, humble &love👌👍🙏💐
Praise the Lord 🙏
கடவுளின் குணநலன்களை குறித்தும் அவர் எவ்வளவு இரக்கமுடையவர் என்பதை எடுத்துரைத்து அவ்வாறு நாமும் நம்முடைய செயல்களில் வெளிபடுத்த வேண்டும் என்கிற செய்தி சிறப்பு ஆயர் அவர்களுக்கு வாழ்த்துகள் ❤❤❤
என் அன்பின் தகப்பனே உமக்கு தோத்திரம். எண்ணி முடியாத காரியங்கள் ஆராய்ந்து முடியாத அதிசயங்களை செய்யும் நீர் என்னோடு இருப்பதினால் நான் சந்தோஷமாக என் நாட்களை கர்த்தருக்குள் கடந்து வருகிறேன். தொடர்ந்து வழி நடத்தும் காத்து கொள்ளும் ஆசிர்வதியும் சுவாமி ஆமென் அல்லேலூயா
Praise the Lord Amen Very good message👌 👍🙏& very Suitable 👌yes our Lord Jesus Christ leed us throughout the year Amen🙏
*ஜெபம் :-* பரம தகப்பனே, உம்முடைய வார்த்தையாகிய பரிசுத்த வேதாபத்தின் படி வாழ எனக்கு கிருபைத்தரும் ஆமென்.
என் அன்பின் தகப்பனே உமக்கு தோத்திரம். புதிய வருடத்தின் முதல் நாள் அருமையாய் ஆசிர்வதித்து வழி நடத்தியது போல கர்த்தாவே இந்த புது வருடம் முழுவதும் என்னை நீர் சந்தோஷமாகவும் ஆசீர்வாத மாகவும் வழி நடத்துவீர் என்பதை நான் அறிவேன் ஆண்டவரே. எங்கும் எப்போதும் உம் நாமம் மகிமை அடையும் வகையில் என்னை வழி நடத்தும் காத்து கொள்ளும் ஆசிர்வதியும் சுவாமி ஆமென் அல்லேலூயா
Praise the Lord Amen🙏 Very good message👌 👍🙏💐 Happy New year to all💐💐💐💐🥰
Glory to God
Praise the Lord Amen🙏 Very good message &nice song🎵 Happy New year to All🙏💐💐💐💐💐
Very precious sermon. Yes ofcourse God hide like this honorable things in His Holy Book. The tresures are come out through like this God s disciples. God bless u and ur family dear pastor.
*ஜெபம் :-* நல்ல ஆண்டவரே, நீர் எனக்குப் போதுமானவர். இந்த வருடம் முழுவதும் உம்மை அறிகிற அறிவில் என்னை வழி நடத்தியதற்காக நன்றி. தொடர்ந்து உம் வழிகளில் என்னை வழிநடத்தி அருளும். ஆமென்.
Nice and excellent devotion about Our identity to others Annan.
Praise the Lord Amen🙏 Very good message &good 🎵song👌 👍🙏💐
*ஜெபம் :-* கிருபை நிறைந்தவரே, தூய ஆவியானவரை எங்களுக்கு சம்பூரணமாய் பொழிந்தமைக்கு நன்றி. எல்லா நேரங்களிலும் எத்தகைய சூழ்நிலைகளிலும் என்னை உம் ஆலோசனையால் வழிநடத்தி வருகிறீர். இனிமேலும் வழி நடத்தியருளும் ஆமென்.
praise the lord Jesus Christ amen...❤
Very good Bible Study yes, we have to humble in our life👌👍🙏💐
Praise the Lord Amen🙏
*ஜெபம் :-* வல்லவரே, என் ஜெபத்தைக் கேட்டு உமது பலத்த கரத்தால் என் சூழ்நிலையை மாற்றி என்னைக் கடந்த வருடம் வழி நடத்தினீரே, உமக்கு ஸ்தோத்திரம். தொடர்ந்து உம்முடைய ஜெயத்தில் நடக்கக் கிருபை தாரும். ஆமென்.
Praise the Lord Amen🙏 Very good message &very nice song🎵👌 👍🙏💐
இயேசுகிறிஸ்துவின் அனைத்து அற்புதங்களும் அடையாளமும் நாமும் அவ்வாறு பிறர் வலி அறிந்தவர்களாய் அதை புரிந்து கொண்டு தன் வலியாய் ஏற்றுக்கொண்டு இயேசுகிறுஸ்து நமக்கு கொடுத்த ஒட்டுமொத்த திருமறையை உள்ளடக்கிய இரண்டு மாபெரும் கட்டளைகளை பின்பற்றுவோமானால் மட்டுமே நாம் கிறிஸ்தவர்கள் அப்படி நாம் வாழும் போது பிறர் வலி போக்குவதற்கான பணி தானாகவே செயல்படுத்துவோம் சிந்திப்போம் நாம் கிறுஸ்துவை வாழ்க்கையாக கொண்டுள்ளோமா இல்லை கிறுஸ்தவம் என்ற பெயரில் விக்கிரக வாழ்வை வாழ்ந்து கொண்டு இருக்கிறோமா சிந்திக்க வைக்கும் செய்தி ஆயர் அண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ❤❤❤
அர்த்தமுள்ள வாழ்வை வாழும் கிறிஸ்தவானக இருக்க அழைக்கப்பட்டுள்ளோம் என்ற இறைச்செய்திக்காக நன்றி. *ஜெபம் :-* கிருபை நிறைந்தவரே, நீர் எனக்கு கொடுத்திருக்கும் சுகம், பெலன், தீர்க்காயுசுக்காக நன்றி. துதி கனம் மகிமை யாவும் உமக்கே உண்டாகட்டும் ஆமென்.
என் அன்பின் தகப்பனே உமக்கு தோத்திரம். வருடத்தின் பிற்பகுதியில் உள்ள இந்த வேளையில் நன்றியின் மிகுதியினால் நான் உம்மை துதிக்கிறேன். தொடர்ந்து வழி நடத்தும் காத்து கொள்ளும் ஆசிர் வதியும். சுவாமி ஆமென் அல்லேலூயா
Praise the Lord Amen🙏 Very good message👌 👍🙏💐
கர்த்தர் பேரில் பொறுமையோடு காத்திருக்கும் போது உலர்ந்த உயிரற்ற எலும்புகள் கூட நம் விசுவாசத்தை பெலப்படுத்தும் என்ற இறைச் செய்தி அருமை. *ஜெபம் :-* கிருபை நிறைந்தவரே, இந்த வருடத்தில் என்னை காத்து வழி நடத்தி வந்திருக்கிறீர். தீமையிலிருந்து விலக்கி என்னை நன்மையால் முடி சூட்டியுள்ளீர். உம் தயவுள்ள கரம் என்னைக் காத்து வழி நடத்தியது. உமக்கே நன்றி. ஆமென்.
My hearty Christmas wishes to all my lovable christians, May God showers his Blessings on us.
ஆயர் ஐய்யா அவர்கள் எசாயா 9:1முதல் வாசித்தது சிறப்பு இன்றைய திருச்சபை ஒழுங்குகளை பின்பற்றுகிற நாம் இன்னும் எசாயா:9:2 லிருந்து வாசிப்பது ஏன் இனி மாற்ற முடியாதா? கிறிஸ்துவின் பிறப்பு பூர்வகுடிகளுக்கா? வந்தேரிகளுக்கா?என்கிறதான பெரிய வெளிச்சத்தை கண்ட மக்கள் யார் என்பதை மிகச்சிறந்த விளக்கத்துடன் எடுத்துரைத்தது சிறப்பு ஆயர் அவர்களுக்கு வாழ்த்துகள் ❤❤❤
கிறிஸ்துமஸ் தாத்தா பற்றிய செய்தி சிறப்பு ஆயர் அய்யா அவர்களுக்கு வாழ்த்துக்கள் ❤❤❤
Praise the Lord Amen🙏 Happy Christmas to all very good message &nice song👌👍💐
அனைவருக்கும் கிறிஸ்மஸ் தின வாழ்த்துக்களும், தோத்திரமும். 🙏 *ஜெபம் :-* இயேசுவே, உம் அன்பையும் தாழ்மையையும் இன்று நான் கொண்டாடுகிறேன். நீர் பரலோகின் ஐஸ்வரியங்களை விட்டுவிட்டு, என்னைத் தேடி வந்த தெய்வமல்லவா! என்றும் உம் நாமம் உயரட்டும், உம் மகிமை ஓங்கட்டும். ஆமென்.
Nice explanation from old Testament History of people's and their worshipping pattern.
Glory to God... wonderful explanation
Praise the Lord Amen🙏 Very good message &super song🎵👌 👍🙏💐
ஆழமான கருத்துக்களை எளிமையாய் விளக்கியமை அருமை. *ஜெபம் :-* அன்பு நேசரே, உம் சித்தத்தை என்றும் எனக்குக் காண்பித்து என்னை வழிநடத்துகிறீர். உம் சித்தத்தின் கீழ் நான் எப்பொழுதும் தங்கியிருக்கக் கிருபை தாரும். ஆமென்.
Praise the Lord Amen Amen🙏 Very good message &new song🎵 👌👌👍🙏💐
Nice and meaningful devotion Annan.pray for me as Iam expecting a posting in local chruch by our Bishop due to my weakness in my right leg.
Amen Jesus Christ 🙏
கடவுளை மையமாக வைத்து செயல்படும் போது, நம் தீவினை நீங்கி நல் வழி நடத்தப்படுவோம் என்ற இறைச் செய்தி அருமை. *ஜெபம் :-* தேவனே, நீர் எங்கள் பக்கத்துணையும் பாதுகாவலமாய் இருக்கிறீர், எல்லா நேரமும் எங்கள் நன்மைக்காகவே நீர் செயல்படுகிறீர், அதற்காக நன்றி, யோசேப்பை போல் எப்பொழுதும் விசுவாசத்துடனும் கீழ்ப்படிதல்டனும் நாங்கள் செயல்பட கிருபை தாரும். ஆமென்.
என் அன்பின் தகப்பனே உமக்கு தோத்திரம். ஆண்டவரே நான் தனியா இருக்கும் போது இது வேண்டும் அது வேண்டும் என்று ஏங்கும் மனம் உம் சனிதானதில் வந்த பிறகு என் மனம் அமைதியா இருக்கிறது. தோத்திரம் என்று மட்டும் சொல்லி கொண்டே இருக்கிறது. ஆனால் அதில் எனக்கு மிகுந்த சந்தோஷம் ஏற்படுகிறது. தொடர்ந்து வழி நடத்தும் காத்து கொள்ளும் ஆசிர்வதியும் சுவாமி ஆமென் அல்லேலூயா அல்லேலூயா
Arumai msg sister, God bless you ♥️🙏
🙏🙏🙏
*ஜெபம் :-* சர்வ வல்ல தேவனே, நீரே என் தெய்வம். என் இரட்சகர். என் வாழ்வு முறை எல்லா விதத்திலும் உம்மை ஆராதிக்கும் வண்ணம் இருக்கட்டும். ஆமென்.
தன்னை முற்றிலும் தாழ்த்துகிற திருமுழுக்கு முனிவர் தன்னை யார் என்று அடையாளப்படுத்துகிறார் என்கிற செய்தி சிறப்பு ஆயர் அம்மா அவர்களுக்கு வாழ்த்துக்கள் ❤❤❤
Nice and excellent Bible study about three fundamental things of life.congrats Father for your presentation.
Praise the Lord Amen🙏 Very good message👌 👍🙏💐
*ஜெபம் :-* என்னை நேசிக்கும் பிதாவே, அற்புதமான உம் வார்த்தைக்காக நன்றி. சிமியோனைப் போல, அன்னாளைப் போல, உம் இரட்சணியத்தை என் கண்கள் காணட்டும். துதி, கனம், மகிமை யாவும் உமக்கே உண்டாகட்டும். ஆமென்.