- 534
- 235 156
thangu"s mom
India
เข้าร่วมเมื่อ 17 ม.ค. 2023
Welcome to thangu''s mom channel,
Iam sujatha chandrakumar,
In this channel added spiritual songs without music,pooja & Slogans mainly for devotional,cooking, rangoli, art,etc...
So kindly support my channel like,share and subscribe.
Thanks for your love and support..

தியானேஸ்வரா தியானேஸ்வரா
நித்யமும் சத்தியமும் ஆன பொருள் சிவானந்தமே தியானேஷ்வரா
துன்பம் என்னில் வந்த போது துணை நின்றாயே தியானேஷ்வரா
நல்லவர் தீயவர் யார் என்று யான் அறிய வில்லையே தியானேஷ்வரா
பந்த பாசங்கள் ஒதுக்கிய போது அரவணைத்தாயே தியானேஷ்வரா
தீயவரிடமிருந்து எம்மை விலகச் செய்தாயே தியானேஷ்வரா…
நல்லவர்கள் உறவை சேர்த்து உயரச் செய்தாயே தியானேஷ்வரா…
என் உள்ளமே எனக்கு பகையான போது நண்பனாய் வந்த தியானேஷ்வரா…
யான் செய்த பாவம் பின் தொடராமல் தவிர்த்திடுவாயே தியானேஷ்வரா…
நல்ல மனமோ கெட்ட மனமோ சிவமயமாக்கிடு தியானேஷ்வரா
அந்த சிவமாகும் மனதில் கயவர் ஐவரையும் புகாமல் காப்பாய் தியானேஷ்வரா
பொன்னும் பொருளும் போகமும் தேடும் மனதில் நீ வேண்டும் தியானேஷ்வரா
பண்போடும் பணிவோடும் அன்போடும் என்னை மாரச் செய்வாயே தியானேஷ்வரா
சொல்லும் செயலும் உனதாகவே இருக்க உறுதுணை வருவாய் தியானேஷ்வரா
எண்ணமும் உணர்வும் உன் வசமாகவே இருக்க செய்வாய் தியானேஷ்வரா
உற்றமும் சுற்றமும் பகைத்திடாதிருக்க காத்தருள்வாயே தியானேஷ்வரா
யாவரும் ஒன்றாய் அன்பினில் மலர்ந்திட அருள்புரிவாயே தியானேஷ்வரா
பிறவி பிணியே போக்கும் அருமருந்தே நீதான் - தியானேஷ்வரா
பிறவாமை எனும் நிலையை அடைந்திட அருள் புரிவாயே - தியானேஷ்வரா
எதை எதையோ தேடும் உலகில் மெய்யைத் தேடினேன் - தியானேஷ்வரா
மெய்யே நீ என உணர்ந்தபோது உனை சரணடைந்தேன் - தியானேஷ்வரா
எல்லாம் எனக்கு இருந்தாலும் அது உன்னால் தானே - தியானேஷ்வரா
அருளோடு பொருளும் சேர்த்தெனை இங்கு வாழ வைத்தாயே - தியானேஷ்வரா
நீ அருளாத வரங்களே இல்லை உன்னையே தந்திடு தியானேஷ்வரா
நீ இல்லாமல் எதுவும் இல்லை அனைத்தும் நீயே தியானேஷ்வரா
உன் அன்பு ஒன்று போதுமே நான் அன்பாமாறிட தியானேஷ்வரா
உனை நான் உணர்ந்த போதினிலே சிவமாய் ஆனேன் தியானேஷ்வரா
எனக்காக உன்னை தந்தவா உனக்கு என்னையே தந்தேன் தியானேஷ்வரா
எல்லாம் எனக்கு தந்தாலும் நீ மட்டும் போதுமே தியானேஷ்வரா
உலகமே சுழன்று மாறினாலும் எப்போதும் மாறாத தியானேஷ்வரா
உறவுகள் விலகி சென்ற போதும் எப்போதும் உடனிருக்கும் தியானேஷ்வரா
கற்பனையில் உன்னை நினைத்திருந்தேன் நிஜமாய் வந்த தியானேஷ்வரா
உருவமாய் என் முன் இல்லாத போதும் உணர்வினில் கலந்த தியானேஷ்வரா
அருவமாய் இருந்து உருவமாய் வந்த கடவுள் நீயே தியானேஷ்வரா
ஏகனாய் இருந்து அநேகனாய் அருள் செய்பவனே தியானேஷ்வரா
பல உயிர்கள் உன்னை காதலித்தாலும் என் காதல் உனக்கே தியானேஷ்வரா
என் அன்பு எப்போதும் உன் மீது இருக்க அருள் புரிவாயே தியானேஷ்வரா
வேண்டிப் பெறுவது எதுவும் இல்லை எனும் நிலை தந்த தியானேஷ்வரா
குறைகள் அனைத்தும் நீக்கி என்னுள் நிறைவை தந்த தியானேஷ்வரா
உன்னை யன்றி வேறு தெய்வம் தேடினும் இல்லை தியானேஷ்வரா
உன்னையே நினைத்து உருகி உருகி கறைந்திதுவேனே தியானேஷ்வரா
தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா… தியானேஷ்வரா…

มุมมอง: 45
วีดีโอ
ஐயனின் ஆபரணப் பெட்டி வருகுது பாடல்/ சுஜாதா சந்திரகுமார்.
มุมมอง 27721 ชั่วโมงที่ผ่านมา
ஆடி வருகுது அசைந்தாடி வருகுது ஐயனின் ஆபரணப் பெட்டி வருகுது கருடன் வருகுது கூட கருடன் வருகுது வானத்திலே வட்டமிட்டு சுற்றி வருகுது பந்தளத்து எல்லை விட்டு சபரி வருகுது ஜோதி ரூப மானமேனி காண வருகுது ஆனந்த ஊர்கோலமே ஐயன் ஆபரண ஊர்கோலமே வழி விடு சாமி .. வழி விடு சாமி .. அது ஆடி வரும் காட்சி எல்லாம் பரவசம் சாமி பரவசம் சாமி பரவசம் சாமி அது ஆடி வரும் காட்சி எல்லாம் பரவசம் சாமி ஆடி வருகுது அசைந்தாடி வருகுது...
பொங்கல் அன்று உச்சரிக்க வேண்டிய/108 சூரிய போற்றி மந்திரம்
มุมมอง 520วันที่ผ่านมา
சூரிய பகவானுக்கு உகந்த 108 போற்றி 1.ஓம் அதிதி புத்ரனே போற்றி 2.ஓம் அளத்தற்கரியனே போற்றி 3.ஓம் அறுகுப்அதிதேவதையே போற்றி 4.ஓம் அருணன் சோதரனே போற்றி 5.ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி. 6.ஓம் அக்கினி அதிதேவதையே போற்றி 7.ஓம் ஆண் கிரகமே போற்றி 8.ஓம் ஆதிவார நாதனே போற்றி 9.ஓம் ஆய்வின் இலக்கே போற்றி 10.ஓம் ஆறாண்டு ஆள்பவனே போற்றிசூரிய பகவானுக்குபிரியனே போற்றி 11.ஓம் ஆன்மாவே போற்றி 12.ஓம் ஆதித்யஹ்ருதய ப்ரியனே ...
ஆண்டாள் கல்யாணம் பாடல்/சுஜாதா சந்திரகுமார்
มุมมอง 162วันที่ผ่านมา
ஆண்டாள் கல்யாணம் பாடல்/சுஜாதா சந்திரகுமார்
simple rangoli Happy new year 2025#13 stright dots sides 6 dots
มุมมอง 2814 วันที่ผ่านมา
simple rangoli Happy new year 2025#13 stright dots sides 6 dots
சனீஸ்வர அஷ்டகம்#சனிபகவானால் வரும் துன்பம் விலக.
มุมมอง 21621 วันที่ผ่านมา
சனீஸ்வர அஷ்டகம்#சனிபகவானால் வரும் துன்பம் விலக.
கன்னி மூல கணபதி பாடல்/சுஜாதா சந்திரகுமார்.
มุมมอง 19728 วันที่ผ่านมา
கன்னி மூல கணபதி பாடல்/சுஜாதா சந்திரகுமார்.
திருவெம்பாவை- 3(முத்தன்ன வெண்நகையாய் )
มุมมอง 290หลายเดือนก่อน
திருவெம்பாவை- 3(முத்தன்ன வெண்நகையாய் )
அருணாச்சலனே ஈசனே பாடல்/சுஜாதா சந்திரகுமார்.
มุมมอง 417หลายเดือนก่อน
அருணாச்சலனே ஈசனே பாடல்/சுஜாதா சந்திரகுமார்.
ஜனனி ஜனனி ஜகம் நீ பாடல்/சுஜாதா சந்திரகுமார்.
มุมมอง 390หลายเดือนก่อน
ஜனனி ஜனனி ஜகம் நீ பாடல்/சுஜாதா சந்திரகுமார்.
திருப்புகழ் 269 #சினத்தவர் முடிக்கும்# (திருத்தணிகை)#எதிரி விலக.
มุมมอง 387หลายเดือนก่อน
திருப்புகழ் 269 #சினத்தவர் முடிக்கும்# (திருத்தணிகை)#எதிரி விலக.
பொய்யின்றி மெய்யோடு பாடல்/சுஜாதா சந்திரகுமார்.
มุมมอง 295หลายเดือนก่อน
பொய்யின்றி மெய்யோடு பாடல்/சுஜாதா சந்திரகுமார்.
எங்க கருப்பசாமி பாடல்/சுஜாதா சந்திரகுமார்.
มุมมอง 339หลายเดือนก่อน
எங்க கருப்பசாமி பாடல்/சுஜாதா சந்திரகுமார்.
ஸ்ரீ காலபைரவர் அஷ்டகம்/சுஜாதா சந்திரகுமார்
มุมมอง 340หลายเดือนก่อน
ஸ்ரீ காலபைரவர் அஷ்டகம்/சுஜாதா சந்திரகுமார்
சன்னதியில் கட்டும் கட்டி பாடல்/சுஜாதா சந்திரகுமார்.
มุมมอง 4002 หลายเดือนก่อน
சன்னதியில் கட்டும் கட்டி பாடல்/சுஜாதா சந்திரகுமார்.
வெங்கடேஸ்வர ஸ்வாமி கோவிந்த நாமாவளி/சுஜாதா சந்திரகுமார்.
มุมมอง 4742 หลายเดือนก่อน
வெங்கடேஸ்வர ஸ்வாமி கோவிந்த நாமாவளி/சுஜாதா சந்திரகுமார்.
சிறுவாபுரி முருகன்-திருப்புகழ்(724)#சொந்த வீடு கனவு நிறைவேற#/சுஜாதா சந்திரகுமார்.
มุมมอง 1.1K2 หลายเดือนก่อน

ஸ்ரீ சாயி ஸ்மரனை பாடல்/சுஜாதா சந்திரகுமார்.

நாதர் முடி மேலிருக்கும் நல்ல பாம்பே பாடல்/சுஜாதா சந்திரகுமார்.

Srisaiappa unkaluku enkaludaya anbu vanakkam Nandri om srisairam appa sriappa unkal illathirku varunkal and bless our family members srisaiappa
Om sai ram appa potty
Thrium ma
பாலாஜிய காப்பாத்துங்க சாமி 🌹🌹🙏🙏🙏
🙏🙏🙏
Super song
ஓம் நமசிவாய 🙏🏻
Super sis🎉🎉
Super ❤
😊
ஓம் சாலுவேசாய வித் மஹே பட்ஷிராஜாய தீமஹி தந்நோ சரபபிரஸொதாயத்
❤❤
Nanri
ஓம் நமசிவாய❤
Theruvenbaum poduma
Daily poduma ketkanum
பாடல்மிகவும்அருமையாகவும்உள்ளது
அண்ணாமலையாரேஉண்ணாமலையம்மாபோற்றிபோற்றி
திருச் சிற்றம்பலம்
ஓம்நமச்சிவாய
Om namah shivaya 🙏🙏
❤❤❤
🙏🙏🙏❤
Nala song
🙏🙏🙏
Voice super 😍 sissy
சுவாமியே சரணம் 🙏
Arutperum Jothi Arutperum Jothi Taniperum Karunai Arutperum Jothi 🙏🪔🙏🪔🙏🙏🙏🪔🙏
Sumiye saranam aiyapa
🙏🙏🙏
🙏🙏🙏
Om sai ram 🙏🙏🙏
❤super 👌
🙏🙏
Super song sissy❤🙏🙏🙏
Nice sissy all the best ❤🙏🙏
❤❤ nice sissy❤❤
Om Namah shivaya 🙌🌹🙏🙏🙏
ஓம் நமசிவாய நம ஓம்......
கரமூலேது கோவிந்தே ப்ராபாதே கரதர்ஷனம் . இது தான் சரியான வரிகள்.
❤ nalla voice mam
Super song
Nanri
🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம்வேலவாபோற்றி🎉
😢Huh
ஓம் ஸ்ரீ ஞான ஸ்கந்த மூர்த்தியே நமக 🪷🙏🙏🙏🙏🙏🙏🪷 ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் 🪷🙏🙏🙏🙏🙏🙏🪷 வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஞானவேல் முருகனுக்கு அரோகரா 🪷🙏🙏🙏🙏🙏🙏🪷
Super song
🙏🙏🙏
🙏🙏🙏