- 151
- 114 889
Muthaiah Marabinmaindan
India
เข้าร่วมเมื่อ 21 พ.ย. 2011
கண்ணதாசன் பார்த்த அரசியல்- மரபின் மைந்தன் உரை
கவியரசர் கண்ணதாசனின் அரசியல் பயணம் பற்றிய பார்வை
มุมมอง: 608
วีดีโอ
துறை முன்னோடிகளை மதித்தல் -திருமதி பாரதி பாஸ்கர்
มุมมอง 28K8 หลายเดือนก่อน
மரபின் மைந்தன் முத்தையாவின் 75ஆவது நூலாகிய "பழகிப் பார்த்ததில் இவர்கள்"வெளியீட்டு விழாவில் திருமதி பாரதி பாஸ்கர் சிறப்புரை @MarabinMaindanMuthiah
அனுபவங்கள் வாழ்வின் அடித்தளங்கள்- பாலரிஷி ஶ்ரீ விஸ்வசிராஷினி
มุมมอง 1.2K8 หลายเดือนก่อน
மரபின் மைந்தன் முத்தையாவின் 75ஆவது நூலாகிய "பழகிப் பார்த்ததில் இவர்கள்" வெளியீட்டு விழாவில் பாலரிஷி ஶ்ரீ விஸ்வசிராஷினி அருளுரை வழங்கினார். பத்து வயதில் அருள்நிலை எய்திய ஶ்ரீ பாலரிஷி ஒரு நாத யோகினி ஆவார். 25 ஆண்டுகளாக உலகின் பல பகுதிகளிலும் நாதயோகம் வழி ஆன்மீகப் பயிற்சிகளை வழங்கி வருகிறார்.கோவை திருமலையம்பாளையம் மாஸ்திக் கவுண்டன்பதியில் இவருடைய பீடம் அமைந்துள்ளது
"வாசிப்புப் பழக்கத்தால் வரலாற்றுத் தீர்ப்புகளை வடிக்க முடிகிறது" Justice G R Swaminathan
มุมมอง 1.3K8 หลายเดือนก่อน
மரபின் மைந்தன் முத்தையாவின் 75ஆவது நூலாகிய "பழகிப் பார்த்ததில் இவர்கள்" வெளியீட்டு விழா 01.05.2024 அன்று கோவையில் நிகழ்ந்தது. விழாவிற்கு மதுரை உயர்நீதிமன்றத்தின் மாண்பமை நீதியரசர் திரு ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்கள் தலைமையேற்றார். சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த அவரின் தலைமையுரை.. உங்களுக்காக!
இசைக்கவி ரமணன் எழுதிப் பாடும் பாடல்
มุมมอง 2458 หลายเดือนก่อน
என் 75ஆவது நூல் "பழகிப் பார்த்ததில் இவர்கள்" வெளியீட்டு விழாவையொட்டி இசைக்கவி ரமணன் எழுதி இசைக்கும் பாடல் காணொளி வடிவத்தில்... இசைக்கவியாருக்கு இனிய நன்றிகள்
சத்குருவை வரவேற்கும் பாரதம்
มุมมอง 4.6K2 ปีที่แล้ว
பாடல்-கலைமாமணி மரபின் மைந்தன் முத்தையா பாடுபவர் -கலைமாமணி வீரமணி ராஜு இசை -திரு அபிஷேக் ராஜு
பெரும்பாண நம்பி பண்ணிசை வேந்தர் மா. வைத்தியலிங்கம் அவர்கள்
มุมมอง 4382 ปีที่แล้ว
மா வைத்தியலிங்கம் அவர்களுக்கு ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் கோவையில் ஞானச் செம்மல் விருது வழங்கப்பட்ட போது மக்கள் மத்தியில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். அப்போது ஒலித்த வரவேற்பு பாடல் பாடல் மரபின்மைந்தன் முத்தையா இசை உருவாக்கம் ஸ்ரீ சுருதிலயா கல்சுரல் அகாடமி
பட்டினப் பிரவேசப் பல்லக்கு
มุมมอง 1.6K2 ปีที่แล้ว
பாடியோர் "கலைமாமணி" வீரமணி ராஜு திரு.அபிஷேக் ராஜு பாடல் " கலைமாமணி" மரபின் மைந்தன் முத்தையா
பெற்றோர்களே எப்போது பெற்றோர்கள் ஆவீர்கள்?
มุมมอง 1993 ปีที่แล้ว
பெற்றோர்களே எப்போது பெற்றோர்கள் ஆவீர்கள்?
மகாகவி பாரதி நினைவு நாள் செப்டம்பர் 11 ஆ ?செப்டம்பர் 12-ஆ?
มุมมอง 1603 ปีที่แล้ว
மகாகவி பாரதி நினைவு நாள் செப்டம்பர் 11 ஆ ?செப்டம்பர் 12-ஆ?
தேவார மாண்பும் ஓதுவார் மரபும் ..நூல் குறித்து
มุมมอง 4113 ปีที่แล้ว
தேவார மாண்பும் ஓதுவார் மரபும் ..நூல் குறித்து