Lovely_Loguu
Lovely_Loguu
  • 53
  • 59 734
Sri Nidumamidi Madam - Jeeva Samadhi | Kanchipuram | Temple History
Location:
maps.app.goo.gl/FYdghWELFhfNXQhc8
காஞ்சி மட வரலாறு...
---------------------------------------
கூளூர் ஸ்ரீ நிடுமாமிடி சம்ஸ்தானத்தின் மகா பீடாதிபதிகளில் பெருமைவாய்ந்தவர்களில், காஞ்சி கரிபசவ ராஜதேசிகேந்திரரும் அவர் பெயராலேயே காஞ்சிபுரத்திற்கும் அறியலாம். ஒருவர். அவருக்கும் உள்ள தொடர்பை
அவர் ஒரு சமயம் காஞ்சிபுரம் வந்து காஞ்சி ஸ்ரீ வரதராஜ ஆலயத்திற்குச் தடுக்கப்பட்டார். சென்ற பெருமாள் போது அதைத் தொடர்ந்து நடந்தேறிய நிகழ்ச்சிகள் பெருமைகளை அவருடைய உலகறியச் செய்தன. அதனைக் கேள்வியுற்ற காஞ்சி அரசர் அவரை வணங்கி அவருக்குச் சிவ காஞ்சியில் மடம் ஒன்றை ஏற்படுத்திக் கொடுத்தார்.
இம்மடம் இப்பீடத்தின் கிளை மடமாகக் கருதப்பட்டாலும் 'காசா' மடம் என்ற அந்தஸ்த்தைப்பெற்றதாகும். அதாவது இப்பீடத்தின் பீடாதிபதியே இங்கு தங்கி நிர்வாகம் செய்யக் கூடிய சிறப்பு அந்தஸ்துள்ள மடமாகும். இது மட்டுமின்றி அருணாச்சலம், சிதம்பரம், கும்பகோணம், ராமேஸ்வரம், மதுரை, திருவனைக்காவல்
திருச்சி, சேலம், மேகல சின்னம்பள்ளி ஆகிய இடங்களில் இதன் கிளை மடங்கள் உள்ளதாக அறிகிறோம்.
இம்மடம் சுமார் 400-500 ஆண்டு பழமை வாய்ந்தது. பல ஆண்டு காலம் மடாதிபதி யாரும் இல்லாத நிலையில், திரு. ஈஸ்வரய்யா என்ற G.P.A. ஒருவரால் கட்டிக்காக்கப்பட்டு அதன் ஆக்கிரமிப்புக்கள் கோர்ட் நடவடிக்கை மூலம் அகற்றப்பட்டதால் தற்போது சர்வ சுதந்திரமாகவுள்ளது. சமீபத்தில் அதற்கு ஜங்கம சமூகத்தினின்றே ஒருவரை மடாதிபதியாக தேர்வு செய்து மடாதிபதியாக பட்டமேற்றுள்ளார். இவர் காலத்தில் இந்த காஞ்சி மடம் மட்டுமின்றி தமிழ்நாட்டிலுள்ள பிற கிளை மடங்களையும் பொறுப்பேற்று பீடத்தின் வசப்படுத்தி பீடத்தின் பணிகளாகிய தர்மபிரசாரம், சமூக சேவை தொடர நிடுமாமிடி ஜெகத்குரு கரிபசவ சுவாமி மனவதா பிரதிஷ்டானம் N.J.K. Manavatha Prathistanam Trust உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ் நாட்டில் இம் மடத்திற்குட்பட்ட சேவா காரியங்கள் தர்ம பிரசாரம் தங்குதடையின்றி நடக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
มุมมอง: 405

วีดีโอ

MUTHEESWARA SITHEESWARA Temple | முத்திஸ்வரர் சித்திஸ்வரர் ஆலயம் தாமல் கிராமம்
มุมมอง 2992 หลายเดือนก่อน
MUTHEESWARA SITHEESWARA Temple | முத்திஸ்வரர் சித்திஸ்வரர் ஆலயம் தாமல் கிராமம்
Kanchi Kamatchi Amman Temple | Kanchipuram| காமாட்சியம்மன் கோவில் #காஞ்சிபுரம்
มุมมอง 5232 หลายเดือนก่อน
Kanchi Kamatchi Amman Temple | Kanchipuram| காமாட்சியம்மன் கோவில் #காஞ்சிபுரம்
இராஜேந்திர சோழன் கோவில்| பிரம்மதேசம்| வரலாற்றை அறிவோம்
มุมมอง 43511 หลายเดือนก่อน
இராஜேந்திர சோழன் கோவில்| பிரம்மதேசம்| வரலாற்றை அறிவோம்
ஆற்காட்டின் - டெல்லி கேட்| வரலாற்றை அறிவோம்| #DelhiGate
มุมมอง 24011 หลายเดือนก่อน
ஆற்காட்டின் - டெல்லி கேட்| வரலாற்றை அறிவோம்| #DelhiGate
Mamandur Cave Temple | மாமண்டூர் குடைவரைக் கோவில் வரலாறு அறிவோம் | #history
มุมมอง 32211 หลายเดือนก่อน
Mamandur Cave Temple | மாமண்டூர் குடைவரைக் கோவில் வரலாறு அறிவோம் | #history
#Vadivelu #Winnermovie #Tamilcomedy Vadivelu Kaipulla Comedy | Winner movie | Kaipulla cover comedy
มุมมอง 21K4 ปีที่แล้ว
#Vadivelu #Winnermovie #Tamilcomedy Vadivelu Kaipulla Comedy | Winner movie | Kaipulla cover comedy

ความคิดเห็น