- 516
- 560 637
SIVADHANYA ACADEMY
เข้าร่วมเมื่อ 7 มิ.ย. 2017
தமிழ் ஒளி | TNPSC NEW SYLLABUS 2025 | தமிழ் | சான்றோர்கள் | TNPSC TAMIL
கவிஞர் தமிழ் ஒளி | சிவதன்யாவின் வெற்றி நமதே சமூக அறிவியல் புத்தகமும் வினாக்களும்..
👇👇👇👇👇👇👇👇
💥6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசியலமைப்பு மட்டும் ஆயிரம் வினாக்கள் அனைத்தும் உங்கள் பார்வைக்கு
👇👇👇👇
drive.google.com/file/d/1pV6e4o3PaYu3So7CvmzqCKcjHhf38QC5/view?usp=drivesdk
👍6 - 12 Economics மட்டும் 560 வினாக்கள் இதற்கு மேல் வினாக்கள் வர வாய்ப்பே இல்லை. நீங்களே பாருங்கள்.👇👇👇
drive.google.com/file/d/1Zx59eOehe1av9nwkWjLODLbCg1_Yy2ru/view?usp=drivesdk
💥பத்தாம் வகுப்பு புவியியல் பாடம் 6 மற்றும் 7 (தமிழ்நாடு புவியியல்)
👇👇👇👇
drive.google.com/file/d/1Tmi6JugQ9WTiIzT6xkE4q-boTSAuVnv3/view?usp=drivesdk
பத்தாம் வகுப்பு வரலாறு 6 பாடங்களில் மட்டும் 590 வினாக்கள் அப்படியே உங்கள் பார்வைக்கு
👇👇👇👇
drive.google.com/file/d/1patgRo0n1nC8hcuUzu_Th1jEnyju64fm/view?usp=drivesdk
வெற்றி நமதே புத்தகம் index page👇👇👇
drive.google.com/file/d/1Ts20iOPYJBNcoj5gCZP8dY4WDQkpixHC/view?usp=drivesdk
புத்தகத்தின் விலை ₹550 மற்றும் கொரியர் கட்டணம் ₹70
புத்தகம் தேவைப்படுவோர் 9626129474 என்ற எண்ணிற்கு உடனடியாக தொடர்புகொள்ளவும்
GPAY | PHONE PAY NUMBER - 9626129474
#tnpsc #tnpscgroup42025 #tnpscgs #tnpscbooks #tnpsc_test_batch TNPSC
New Syllabus 2025
TNPSC தமிழ் புதிய சிலபஸ்
👇👇👇👇👇👇
அலகு : இலக்கணம் (25 கேள்விகள்)
அலகு 1:
எழுத்து: #பிரித்துஎழுதுதல் #சேர்த்துஎழுதுதல் #சந்திப்பிழை #குறில்நெடில்வேறுபாடு
#லகர,ளகர,ழகரவேறுபாடு
#னகரணகரவேறுபாடு #ரகர_றகர வேறுபாடு
சுட்டு_எழுத்துகள்
வினா_எழுத்துகள்
ஒருமைப் பன்மை அறிதல் இனவெழுத்துகள் அறிதல்
சொல்: வேர்ச்சொல் அறிதல் வேர்ச்சொல்லில் இருந்து வினைமுற்று வினையெச்சம், வினையாலணையும் பெயர் பெயரெச்சம் வகை அறிதல் - அயற்சொல் - தமிழ்ச்சொல், எதிர்ச்சொல் வினைச்சொல் -எழுத்துப் பிழை, ஒற்றுப்பிழை அறிதல் -இரண்டு வினைச் சொற்களின் வேறுபாடு அறிதல்
எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுதல், ஒரெழுத்து ஒரு மொழி உரிய பொருளைக் கண்டறிதல் ஒருபொருள் தரும் பல சொற்கள், பொருந்தா சொல்லைக் கண்டறிதல், அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்தல் ஒருபொருள் பன்மொழி இருபொருள் குறிக்கும் சொற்கள் பேச்சு வழக்கு, எழுத்து வழக்கு சொல்லும் பொருளும் அறிதல் ஒரு சொல்லிற்கு இணையான வேறு சொல் அறிதல்.
கோடிட்ட இடத்தில் சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுதல் (எ.கா.) பள்ளிக்குச் சென்று கல்வி பயிலுதல் சிறப்பு (பயிலுதல், எழுதுதல்) வானில் முகில் தோன்றினால் மழை பொழியும் {முகில், நட்சத்திரம்); பொருத்தமான பொருளைத் தெரிவு செய்தல் (எ.கா) ஊடகம் தகவல் தொடர்புச் சாதனம் (செய்தி, தகவல் தொடர்புச் சாதனம்) சமூகம் மக்கள் குழு மக்கள் குழு. கூட்டம்); ஊர்ப் பெயர்களின் மரூஉவை எழுதுக - (எ.கா) புதுச்சேரி புதுவை மன்னார்குடி மன்னை மயிலாப்பூர் மயிலை; பிழை திருத்துக. (எ.கா) ஒரு ஓர். பேச்சு வழக்குச் சொற்களுக்கு இணையான தூய தமிழ்ச் சொற்களை இணைத்தல் (எ.கா) வெத்தில வெற்றிலை, நாக்காலி - நாற்காலி,
(iii) பேச்சு வழக்குத் தொடர்களிலுள்ள பிழை திருத்தம் (எ.கா) நேத்து மழ பேஞ்சுது நேற்று மழை பெய்தது. சொற்களை இணைத்துப் புதிய சொல் உருவாக்குதல் மற்றும் அல்லது ஆல், பிறகு வரை. இதுவுமல்ல, இருப்பினும், எனினும் இதனால், அடைப்புக்குள் உள்ள சொல்லைத் தகுந்த இடத்தில் சேர்த்தல் (எனவே. ஏனெனில் ஆகையால் அதுபோல, அதனால், வரை, பின்பு) (எ.கா) நான் காட்டிற்குச் சென்றேன். அதனால் புலியைப் பார்த்தேன் மாலைநேரம் முடியும் வரை விளையாடுவேன். தேர்வு முடிந்த பின்பு சுற்றுலா செல்லலாம். பொருள் தரும் ஓர் எழுத்து (எ.கா.) ஆ- பசு, ஈ-கொடு, தை-மாதம், தீ நெருப்பு, பல பொருள் தரும் ஒரு சொல்லைக் கூறுக கமலம், கஞ்சம், முளரி, பங்கயம் இச்சொற்கள் தாமரையைக் குறிக்கும்.
அலகு III: (15 கேள்விகள்)
1) சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் அமைத்தல் தொடர் வகைகள் செயப்பாட்டு வினை தன்வினை, பிறவினை செய்வினை, ஒருமைப் பன்மை பிழையறிந்து சரியான
தொடரறிதல்
(II) மரபுத் தமிழ் திணை மரபு உயர்திணை அம்மா வந்தது அம்மா வந்தாள், அஃறிணை. மாடுகள் நனைந்தது மாடுகள் நனைந்தன. பால் மரபு ஆண்பால்: அவன் வந்தது அவன் வந்தான். பெண்பால்: அவள் வந்தது அவள் வந்தாள்; பலர் பால்: அவர்கள் வந்தார்கள் - அவர்கள் வந்தனர். ஒன்றன் பால்: அது வந்தன அது வந்தது, பலவின் பால் பறவைகள் பறந்தனர் பறவைகள் பறந்தன. காலம் நேற்று மழை பெய்யும் நேற்று மழை பெய்தது; நேற்று வருவேன் - நேற்று வந்தேன், இளமைப் பெயர். பசு - கன்று ஆடு குட்டி, ஒலிமரபு நாய் கத்தியது நாய் குரைத்தது. வினைமரபு கூடைமுடை சோறு உண்; தொகை மரபு: மக்கள் கூட்டம் ஆட்டு மந்தை நிறுத்தல் குறியீடுகள் கால்புள்ளி, அரைப் புள்ளி, முக்கால் புள்ளி, முற்றுப் புள்ளி, வியப்புக் குறி வினாக்குறி அமையும் இடங்கள்.
அலகு IV: கலைச் சொற்கள் (10 கேள்விகள்)
பல்துறை சார்ந்த கலைச் சொற்களை அதாவது அறிவியல் கல்வி, மருத்துவம், சட்டம், புவியியல், தொழில்நுட்பம், ஊடகம், தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்து கலைச் சொல்லுக்கு நேரான தமிழ்ச் சொற்களை அறிந்திருக்க வேண்டும் (உதாரணம்: தேடு பொறி, வலசை Migration, ஒவ்வாமை Allergy, மரபணு Gene, கடல் மைல் Nautical mile
அலகு V: (15 கேள்விகள்)
கொடுக்கப்பட்ட பத்தியிலிருந்து கேட்கப்பட்ட வினாக்களுக்கு சரியான விடையைத் தேர்ந்தெடுத்தல் செய்தித்தாள் -தலையங்கம் முகப்புச் செய்திகள் அரசு சார்ந்த செய்திகள் கட்டுரைகள் இவற்றை வாசித்தல் புரிந்து கொள்ளும் திறன் உவமைத் தொடரின் பொருளறிதல் மரபுத் தொடரின் பொருளறிதல் பழமொழிகள் பொருளறிதல் ஆவண உள்ளடக்கங்களைப் புரிந்து கொள்ளும் திறன்.
அலகு VI:
ஆங்கிலம் மற்றும் பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்கள் அறிதல் வேண்டும் பயன்பாட்டில் உள்ள ஆங்கிலச் சொற்களை மொழிபெயர்த்தல் வேண்டும் ஆவணங்களின் தலைப்பு கோப்புகள் கடிதங்கள் மனுக்கள் மொழிபெயர்ப்பு புரிந்து கொள்ளுதல்

มุมมอง: 1 437
วีดีโอ
மரபுச்சொற்கள் | இலக்கணம் | எல்லாமே இங்க இருக்கு | இதுக்கு மேல என்ன வேணும் | TNPSC#tamil #tnpsc
มุมมอง 2.8Kวันที่ผ่านมา
சிவதன்யாவின் வெற்றி நமதே சமூக அறிவியல் புத்தகமும் வினாக்களும்.. 👇👇👇👇👇👇👇👇 💥6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசியலமைப்பு மட்டும் ஆயிரம் வினாக்கள் அனைத்தும் உங்கள் பார்வைக்கு 👇👇👇👇 drive.google.com/file/d/1pV6e4o3PaYu3So7CvmzqCKcjHhf38QC5/view?usp=drivesdk 👍6 - 12 Economics மட்டும் 560 வினாக்கள் இதற்கு மேல் வினாக்கள் வர வாய்ப்பே இல்லை. நீங்களே பாருங்கள்.👇👇👇 drive.google.com/file/d/1Zx59eOehe1av9nwkWjLOD...
கவிஞர் கண்ணதாசன் | TNPSC New Syllabus 2025 |
มุมมอง 1.1Kวันที่ผ่านมา
கவிஞர் கண்ணதாசன் | TNPSC New Syllabus 2025 |
மயங்கொலிகள் - 3 | ர, ற - கர வேறுபாடுகள் | TNPSC NEW SYLLABUS | இலக்கணம் |
มุมมอง 2.3K14 วันที่ผ่านมา
சிவதன்யாவின் வெற்றி நமதே சமூக அறிவியல் புத்தகமும் வினாக்களும்.. 👇👇👇👇👇👇👇👇 💥6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசியலமைப்பு மட்டும் ஆயிரம் வினாக்கள் அனைத்தும் உங்கள் பார்வைக்கு 👇👇👇👇 drive.google.com/file/d/1pV6e4o3PaYu3So7CvmzqCKcjHhf38QC5/view?usp=drivesdk 👍6 - 12 Economics மட்டும் 560 வினாக்கள் இதற்கு மேல் வினாக்கள் வர வாய்ப்பே இல்லை. நீங்களே பாருங்கள்.👇👇👇 drive.google.com/file/d/1Zx59eOehe1av9nwkWjLOD...
மயங்கொலிகள் - 2 | ல, ள, ழ - கர வேறுபாடுகள் | ஒரே வீடியோவில் அனைத்தும் | TNPSC TAMIL NEW SYLLABUS |
มุมมอง 3.2K14 วันที่ผ่านมา
சிவதன்யாவின் வெற்றி நமதே சமூக அறிவியல் புத்தகமும் வினாக்களும்.. 👇👇👇👇👇👇👇👇 💥6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசியலமைப்பு மட்டும் ஆயிரம் வினாக்கள் அனைத்தும் உங்கள் பார்வைக்கு 👇👇👇👇 drive.google.com/file/d/1pV6e4o3PaYu3So7CvmzqCKcjHhf38QC5/view?usp=drivesdk 👍6 - 12 Economics மட்டும் 560 வினாக்கள் இதற்கு மேல் வினாக்கள் வர வாய்ப்பே இல்லை. நீங்களே பாருங்கள்.👇👇👇 drive.google.com/file/d/1Zx59eOehe1av9nwkWjLOD...
GS Test practice இத விட என்ன வேண்டும் | 6300 கேள்விகள் | 2500 கேள்விகள் Sample | TNPSC New Syllabus
มุมมอง 2.6K14 วันที่ผ่านมา
சிவதன்யாவின் வெற்றி நமதே சமூக அறிவியல் புத்தகமும் வினாக்களும்.. 👇👇👇👇👇👇👇👇 💥6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசியலமைப்பு மட்டும் ஆயிரம் வினாக்கள் அனைத்தும் உங்கள் பார்வைக்கு 👇👇👇👇 drive.google.com/file/d/1pV6e4o3PaYu3So7CvmzqCKcjHhf38QC5/view?usp=drivesdk 👍6 - 12 Economics மட்டும் 560 வினாக்கள் இதற்கு மேல் வினாக்கள் வர வாய்ப்பே இல்லை. நீங்களே பாருங்கள்.👇👇👇 drive.google.com/file/d/1Zx59eOehe1av9nwkWjLOD...
8ம் வகுப்பு சொல்லும் பொருளும் | TNPSC New Syllabus
มุมมอง 2.2K14 วันที่ผ่านมา

இலக்கணம் - ஒருபொருட் பன்மொழி | சோறு | TNPSC NEW SYLLABUS 2025
มุมมอง 2.5K14 วันที่ผ่านมา
இலக்கணம் - ஒருபொருட் பன்மொழி | சோறு | TNPSC NEW SYLLABUS 2025
தேவநேயப் பாவாணர் | TNPSC Tamil new syllabus |
มุมมอง 2.2K14 วันที่ผ่านมา
தேவநேயப் பாவாணர் | TNPSC Tamil new syllabus |
மயங்கொலிகள் | ண, ன, ந - கர வேறுபாடுகள் | TNPSC TAMIL NEW SYLLABUS 2025 |
มุมมอง 6K21 วันที่ผ่านมา
மயங்கொலிகள் | ண, ன, ந - கர வேறுபாடுகள் | TNPSC TAMIL NEW SYLLABUS 2025 |
TNPSC GS 50 கேள்விகள் உறுதியாக அடிக்கலாம் | விளம்பரம் இல்லை உண்மை | TNPSC GS|TNPSC New Syllabus 2025
มุมมอง 3.4K21 วันที่ผ่านมา
TNPSC GS 50 கேள்விகள் உறுதியாக அடிக்கலாம் | விளம்பரம் இல்லை உண்மை | TNPSC GS|TNPSC New Syllabus 2025
7ம் வகுப்பு சொல்லும் பொருளும் | TNPSC New Syllabus
มุมมอง 3K21 วันที่ผ่านมา
7ம் வகுப்பு சொல்லும் பொருளும் | TNPSC New Syllabus
இலக்கணம் | ஒரு, ஓர் ,அஃது, அது பயன்பாடு | TNPSC TAMIL | TNPSC New Syllabus 2025
มุมมอง 3.3K21 วันที่ผ่านมา
இலக்கணம் | ஒரு, ஓர் ,அஃது, அது பயன்பாடு | TNPSC TAMIL | TNPSC New Syllabus 2025
ஆறாம் வகுப்பு சொல்லும் பொருளும் | TNPSC தமிழ் | TNPSC New Syllabus 2025
มุมมอง 3.1K21 วันที่ผ่านมา
ஆறாம் வகுப்பு சொல்லும் பொருளும் | TNPSC தமிழ் | TNPSC New Syllabus 2025
சொல்லும் பொருளும் | பத்தாம் வகுப்பு முழுவதும் ஒரே வீடியோவில் | TNPSC NEW SYLLABUS 2025 | TNPSC TAMIL
มุมมอง 2.8K21 วันที่ผ่านมา
சொல்லும் பொருளும் | பத்தாம் வகுப்பு முழுவதும் ஒரே வீடியோவில் | TNPSC NEW SYLLABUS 2025 | TNPSC TAMIL
பிரித்து எழுதுக 11& 12ம் வகுப்பு புதிய புத்தகம் | TNPSC NEW SYLLABUS TAMIL | இலக்கணம் |
มุมมอง 14K28 วันที่ผ่านมา
பிரித்து எழுதுக 11& 12ம் வகுப்பு புதிய புத்தகம் | TNPSC NEW SYLLABUS TAMIL | இலக்கணம் |
தமிழ் | சொல்லும் பொருளும் | மரபுச் சொற்கள் | பத்தாம் வகுப்பு | TNPSC Tamil New Syllabus 2025
มุมมอง 7Kหลายเดือนก่อน
தமிழ் | சொல்லும் பொருளும் | மரபுச் சொற்கள் | பத்தாம் வகுப்பு | TNPSC Tamil New Syllabus 2025
சொல்லும் பொருளும் | 9ம் வகுப்புத் தமிழ் | இலக்கணம் | TNPSC New Syllabus | TNPSC 2025
มุมมอง 10Kหลายเดือนก่อน

கலைச்சொற்கள் | 12th சிறப்புத் தமிழ் | TNPSC Tamil New Syllabus 2025 | TNPSC GR4 | #tnpsc

G4-GENERAL STUDIES இதுக்கு மேல என்ன வேணும் | 6300 Questions Social மட்டும் | TNPSC New Syllabus | GS

கலைச்சொற்கள் | பதினோராம் வகுப்பு | சிறப்புத் தமிழ் | TNPSC GR4 Syllabus | TNPSC Tamil new syllabus
มุมมอง 15Kหลายเดือนก่อน
கலைச்சொற்கள் | பதினோராம் வகுப்பு | சிறப்புத் தமிழ் | TNPSC GR4 Syllabus | TNPSC Tamil new syllabus
TNPSC GR4 | GS | 55 கேள்வி உறுதி | தரமான வினா வங்கி புத்தகம் | Social Science | 6300 வினாக்கள்
มุมมอง 3.8Kหลายเดือนก่อน
TNPSC GR4 | GS | 55 கேள்வி உறுதி | தரமான வினா வங்கி புத்தகம் | Social Science | 6300 வினாக்கள்
400+ கலைச்சொற்கள் ஒரே வீடியோவில் |10 Questions உறுதி|TNPSC New Syllabus 2025 | #tnpsc2025 | இலக்கணம்
มุมมอง 57Kหลายเดือนก่อน
400 கலைச்சொற்கள் ஒரே வீடியோவில் |10 Questions உறுதி|TNPSC New Syllabus 2025 | #tnpsc2025 | இலக்கணம்
தமிழ் | ஒரு பொருள்தரும் பலசொற்கள் | TNPSC NEW SYLLABUS TAMIL 2025 | இலக்கணம்
มุมมอง 8Kหลายเดือนก่อน
தமிழ் | ஒரு பொருள்தரும் பலசொற்கள் | TNPSC NEW SYLLABUS TAMIL 2025 | இலக்கணம்
தமிழக ஊர்ப் பெயர்களின் மரூஉ Part - 2 | TNPSC TAMIL NEW SYLLABUS 2025 | இலக்கணம் | #மரூஉ
มุมมอง 31Kหลายเดือนก่อน
தமிழக ஊர்ப் பெயர்களின் மரூஉ Part - 2 | TNPSC TAMIL NEW SYLLABUS 2025 | இலக்கணம் | #மரூஉ
பிரித்து எழுதுக | தமிழ் New Syllabus | இலக்கணம் | TNPSC TAMIL | UNIT 1 | TNPSC GROUP 4 - 2025 |
มุมมอง 114Kหลายเดือนก่อน
பிரித்து எழுதுக | தமிழ் New Syllabus | இலக்கணம் | TNPSC TAMIL | UNIT 1 | TNPSC GROUP 4 - 2025 |
தமிழக ஊர்ப் பெயர்களின் மரூஉ | TNPSC TAMIL NEW SYLLABUS 2025 | GROUP 4 TAMIL |
มุมมอง 19Kหลายเดือนก่อน
தமிழக ஊர்ப் பெயர்களின் மரூஉ | TNPSC TAMIL NEW SYLLABUS 2025 | GROUP 4 TAMIL |
இந்தியா காலநிலை | பத்தாம் வகுப்பு புவியியல் பாடம் 2 | Part 1 TNPSC GEOGRAPHY | #tnpsc | #tnusrb
มุมมอง 1.7Kหลายเดือนก่อน
இந்தியா காலநிலை | பத்தாம் வகுப்பு புவியியல் பாடம் 2 | Part 1 TNPSC GEOGRAPHY | #tnpsc | #tnusrb
வனவிலங்கு | பறவைகள் சரணாலயங்கள் தமிழ்நாடு புவியியல் | TN Geography | TNPSC UNIT 9
มุมมอง 494หลายเดือนก่อน
வனவிலங்கு | பறவைகள் சரணாலயங்கள் தமிழ்நாடு புவியியல் | TN Geography | TNPSC UNIT 9
தமிழ்நாடு காடுகள் | தமிழ்நாடு புவியியல் | TNPSC UNIT 9 | TN Geography | TNUSRB - Sl
มุมมอง 294หลายเดือนก่อน
தமிழ்நாடு காடுகள் | தமிழ்நாடு புவியியல் | TNPSC UNIT 9 | TN Geography | TNUSRB - Sl
Thank you sir
Thanks sir
Nanti ayya
Pdf kudutha antha manasu tha sir kadavul😌
ஐயா இது போலவே தமிழ் அனைத்து தலைப்புகளுக்கும் காணொளி போடுங்கள்.
Tq sir very useful 🙏🙏🙏
😂😂😂
Tks sir
இவருடைய native place Cuddalore district kurinjipadi ஆடூர் கிராமம்
ஐயா ரொம்ப நன்றி 🙏
அருமை அருமை அருமை அருமை சார்
52, வாழையிலை = வாழை + இலை இதான சரி நீங்க வேற போட்ருக்கிங்க
Sir ethirsol video podunga
Vathlagundu-vathilai Nilakkottai-nilavai Anaippatti-peranai Kodaikkanalroad-kodairoad
Usilampatti -usilai
Thank u sir
Sir English medium thaga. Sir please
மிக்க நன்றிங்க சார் 🙏🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றிங்க சார் 🙏🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றிங்க சார் 🙏🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றிங்க சார் 🙏🙏🙏🙏🙏🙏
Thanks bro
மிக்க நன்றிங்க சார் 🙏🙏🙏🙏🙏🙏
நன்றிங்க சார் 🙏🙏🙏🙏🙏🙏
நன்றிங்க சார் 🙏🙏🙏🙏🙏🙏
நன்றிங்க சார் 🙏🙏🙏🙏🙏🙏
நன்றிங்க சார் 🙏🙏🙏🙏🙏🙏
நன்றிங்க சார் 🙏🙏🙏🙏🙏🙏
Thankyou bro
போன வகுப்புல புறநானூறு என்பது புறம்+ நானூறு அப்படின்னு சொல்லி இருந்தீங்க ஐயா இந்த வகுப்புல புறநானூறு என்பது புறம் + நான்கு + நூறூ இருக்கையா
@@arulselviv புறம் + நானூறு என்பது தவறு. புறம் + நான்கு + நூறு என்பதே சரி. அதனால் தான் அந்த வகுப்பில் தவறாக இடம்பெற்ற நான்கு குறிப்புகள் இந்தக் காணொளியின் கடைசியில் இணைத்துள்ளேன்.
Sir 6th to 12th varai iruka Science Social science la iruka Kalaisolrkal sethu podunga sir
Pdf kudunha sir
7:00 ஏழாம் வகுப்பு 14:43 எட்டாம் வகுப்பு 20:38 ஒன்பதாம் வகுப்பு 25:22 பத்தாம் வகுப்பு 33:16 பதினோராம் வகுப்பு 39:40 12 ஆம் வகுப்பு
We need pdf sit
ரொம்ப நன்றிங்க சார் 🙏🙏🙏🙏
11 th 12 th podunga sir
Tq saga
6 to 12 old book upload panuga sir
Anna supper tq
வாசல் + அலங்காரம் = வாசலலங்காரம் (ல் +அ ) வராத sir
புறநானூறு = புறம் + நான்கு + நூறு என்று தானே வரும் ?
Supper anna tq