Chennai Khan siraji Aalim Media
Chennai Khan siraji Aalim Media
  • 134
  • 53 948
நாம் அல்லாஹ்விடம் பேசுகிறோம்
நாம் அல்லாஹ்விடம் பேசுகிறோம்
มุมมอง: 58

วีดีโอ

ஏழு ஃபர்ளுகள்
มุมมอง 7114 ชั่วโมงที่ผ่านมา
ஏழு ஃபர்ளுகள்
October 3, 2024
มุมมอง 21วันที่ผ่านมา
October 3, 2024
October 3, 2024
มุมมอง 63วันที่ผ่านมา
October 3, 2024
அரவக்குறிச்சி 59 ம் ஆண்டு மீலாது விழாவில்
มุมมอง 114วันที่ผ่านมา
அரவக்குறிச்சி 59 ம் ஆண்டு மீலாது விழாவில்
பருவ வயது
มุมมอง 4621 วันที่ผ่านมา
பருவ வயது
September 19, 2024
มุมมอง 1521 วันที่ผ่านมา
September 19, 2024
September 19, 2024
มุมมอง 4021 วันที่ผ่านมา
September 19, 2024
முதல் வசந்தம்
มุมมอง 76หลายเดือนก่อน
முதல் வசந்தம்
பிறந்த குழந்தைகளின் காதில் பாங்கு இகாமத் சொல்வது ஏன்..?
มุมมอง 66หลายเดือนก่อน
பிறந்த குழந்தைகளின் காதில் பாங்கு இகாமத் சொல்வது ஏன்..?
September 10, 2024
มุมมอง 7หลายเดือนก่อน
September 10, 2024
Gpay
มุมมอง 27หลายเดือนก่อน
Gpay
வரலாற்றில் அதிகம் பேசப்படாத ஒரு சஹாபியின் வரலாறு ..!
มุมมอง 132หลายเดือนก่อน
வரலாற்றில் அதிகம் பேசப்படாத ஒரு சஹாபியின் வரலாறு ..!
பாலும் தண்ணீரும்
มุมมอง 75หลายเดือนก่อน
பாலும் தண்ணீரும்
ஏன் ஆண்கள் வீட்டில் அதிகம் கோபப்படுகிறார்கள் ...?
มุมมอง 257หลายเดือนก่อน
ஏன் ஆண்கள் வீட்டில் அதிகம் கோபப்படுகிறார்கள் ...?
மறதி ....!
มุมมอง 96หลายเดือนก่อน
மறதி ....!
எங்கே மகிழ்ச்சி ...?
มุมมอง 682 หลายเดือนก่อน
எங்கே மகிழ்ச்சி ...?
வயநாடு மக்களுக்காக வசூல் செய்யும் சகோதரர்கள் கவனத்திற்கு ..!
มุมมอง 612 หลายเดือนก่อน
வயநாடு மக்களுக்காக வசூல் செய்யும் சகோதரர்கள் கவனத்திற்கு ..!
ஜமாஅத்துல் உலமா சபை ஆணைக்கிணங்க கேரள மக்களுக்கு உதவி செய்வோம்..!
มุมมอง 2272 หลายเดือนก่อน
ஜமாஅத்துல் உலமா சபை ஆணைக்கிணங்க கேரள மக்களுக்கு உதவி செய்வோம்..!
எந்த நேரங்களில் துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படுகிறது
มุมมอง 832 หลายเดือนก่อน
எந்த நேரங்களில் துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படுகிறது
சுன்னத் வல் ஜமாஅத் என்றால் என்ன..?
มุมมอง 4012 หลายเดือนก่อน
சுன்னத் வல் ஜமாஅத் என்றால் என்ன..?
யாருடைய துஆக்கள் உடனே ஏற்றுக் கொள்ளப்படுகிறது
มุมมอง 1182 หลายเดือนก่อน
யாருடைய துஆக்கள் உடனே ஏற்றுக் கொள்ளப்படுகிறது
ஏன் வாழ்க்கையில் எல்லோராலும் முன்னேற முடியவில்லை ...?
มุมมอง 1472 หลายเดือนก่อน
ஏன் வாழ்க்கையில் எல்லோராலும் முன்னேற முடியவில்லை ...?
மரணம் வருவதற்கு முன் மரணமாகிக் கொள்வோம் ..!
มุมมอง 1132 หลายเดือนก่อน
மரணம் வருவதற்கு முன் மரணமாகிக் கொள்வோம் ..!
ஆஷுரா நாள் துக்கமான நாளா....?
มุมมอง 1533 หลายเดือนก่อน
ஆஷுரா நாள் துக்கமான நாளா....?
புதிய ஹிஜ்ரி 1446 ம் ஆண்டின் முபாரக் ...! அரபி ஆண்டு,மாதம்,கிழமை தெரிந்துக்கொள்வோம்
มุมมอง 4443 หลายเดือนก่อน
புதிய ஹிஜ்ரி 1446 ம் ஆண்டின் முபாரக் ...! அரபி ஆண்டு,மாதம்,கிழமை தெரிந்துக்கொள்வோம்
எது அமல்...?
มุมมอง 2313 หลายเดือนก่อน
எது அமல்...?
துஆ கேட்கும் முறை ..!
มุมมอง 6973 หลายเดือนก่อน
துஆ கேட்கும் முறை ..!
போகும்போது எதையும் கொண்டு போவதில்லை ..!
มุมมอง 2023 หลายเดือนก่อน
போகும்போது எதையும் கொண்டு போவதில்லை ..!
ஆறுதல்
มุมมอง 913 หลายเดือนก่อน
ஆறுதல்

ความคิดเห็น

  • @mohammadganishah5993
    @mohammadganishah5993 19 วันที่ผ่านมา

    அல்லாஹ் போதுமானவன்.பெற்றோர்கள்‌ பிள்ளைகளுக்கு சிறுவயது முதலே தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை என்பார்களே அதுபோல நாம் இறைநம்பிக்கை இறை அச்சம் இவற்றைப் பற்றி போதித்து வந்தால் அவர்கள் வழி கேடாக நடப்பதற்கும் கெட்ட சகவாசம் பற்றியும் சிந்தித்து அழிவுப்பாதைக்கு‌ செல்ல மாட்டார்கள்.நாமும் நம்பிள்ளைகளையும்‌ இறைநம்பிக்கை இறை அச்சத்துடன் வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக.ஆமீன்.

  • @mohammadganishah5993
    @mohammadganishah5993 26 วันที่ผ่านมา

    ஈசல் பூச்சி ஆனது புற்றிலிருந்து வெளியாகி பறக்கிறது.அதுகீழே விழுந்தால் அதன் ஆயுள் அவ்வளவு தான்.ஆனாலும்‌அதற்குள் என்ன ஆட்டம் போடுகிறது.அதுபோலதான்‌மனிதனும்‌ கிராமத்துக்கும் தொழுகைக்கும் இடைப்பட்ட காலத்தில் அவனால் முடிந்த அளவு ஆடி அடங்கிவிடுகிறான்.எல்லோரையும் எல்லாம் வல்ல இறைவன் காப்பாற்றுவானாக.

  • @mohammadganishah5993
    @mohammadganishah5993 หลายเดือนก่อน

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காதுஹூ.நல்லபதிவு.தலாக்.குலா இவையிரண்டும் இறைவன் நாட்டப்படியே நடக்கக்கூடியதாக இருக்கிறது.அதன்பிறகு அவர்களுக்கு அமையும் வாழ்க்கையானது இன்ஷா அல்லாஹ் நல்லஷாலிஹான‌ வாழ்க்கை ஆக அமைந்து விடுகிறது.அதுவும்‌ இறைநாட்டமே.அதற்கு அவரவர் செய்யவேண்டியது‌இறைஅச்சமும் சிந்தனையுமே.அதனால் நாம் செய்ய வேண்டியது.இறைநம்பிக்கையும் முஹம்மது ரசூலுல்லாஹ் அவர்களின் வாழ்க்கையை முடிந்த அளவு கடைபிடிப்பதே.அந்த‌பாக்கியத்தை நம் எல்லோருக்கும் தந்தருள்வானாக.ஆமீன்.

  • @mohammadganishah5993
    @mohammadganishah5993 หลายเดือนก่อน

    நண்பர்கள் பற்றிய விளக்கத்திற்கு அருமையான பதிவு.உங்கள் பதிவு பயணம் இன்ஷா அல்லாஹ் தொடர வேண்டுகிறேன்.

  • @Meera-dh5eh
    @Meera-dh5eh หลายเดือนก่อน

    Maa shaaa Allah Khan hazrath avarkalay

  • @mohammadganishah5993
    @mohammadganishah5993 หลายเดือนก่อน

    ஆறுதலான அருமையான பதிவு.தீய‌எண்ணங்கள் நிகழ்வுகளை விட்டு எல்லாம் வல்ல இறைவன் நம்மை பாதுகாப்பானாக.ஆமீன்

  • @mohammadganishah5993
    @mohammadganishah5993 หลายเดือนก่อน

    பெறாத காரியம் சிதறாது.மூத்தோர்‌வாக்கு.அதேபோல் நிதானம் நிம்மதி என்பதை அருமையாக எடுத்துக்காட்டி உள்ள பதிவு.உங்கள்சேவை‌தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.

  • @d.shahulhameedulavi5402
    @d.shahulhameedulavi5402 2 หลายเดือนก่อน

    நல்லதொரு தகவல் அல்ஹம்து லில்லாஹ்

  • @mohammadganishah5993
    @mohammadganishah5993 2 หลายเดือนก่อน

    தங்கள் பணி தொடர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  • @mohammadganishah5993
    @mohammadganishah5993 2 หลายเดือนก่อน

    இறைவன் பெரியவன்.அவன்தான்அனைத்துக்கும் அஸ்திவாரம் என்பதை மனிதன் மறந்து விடுவதினாலே அவ்வப்போது ‌ எச்சரிக்கை அறிவிப்பு தான்.இதுபோன்ற‌நிகழ்வுகள்.அல்லாஹ் நம்மை இதுமாதிரி மோசமான நிலைக்கு ஆளாக்காமல்‌நம்மை பாதுகாப்பானாக.ஆமீன்.

  • @jafarullah72
    @jafarullah72 2 หลายเดือนก่อน

    அல்ஹம்துலில்லாஹ் தெளிவான விளக்கம் , , , ,

  • @mohammadganishah5993
    @mohammadganishah5993 2 หลายเดือนก่อน

    அஸ்ஸலாமு அலைக்கும்வரஹ்மத்துல்லாஹி பரக்காத்துஹூ.அருமையான அனைவருக்கும் தேவையான பதிவு.அனைவருக்கும்‌ ஏகரஹ்மானின் ரஹ்மத் கிடைப்பதாக.ஆமீன்.

  • @mohammadganishah5993
    @mohammadganishah5993 2 หลายเดือนก่อน

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி பரக்காதுஹூ.அவசியமான அருமையான பதிவு.தங்களின் மார்க்கப்பணிமென்மேலும் தொடர‌எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம்.

  • @d.shahulhameedulavi5402
    @d.shahulhameedulavi5402 2 หลายเดือนก่อน

    Mashaallah

  • @samsudeensamsudeen8869
    @samsudeensamsudeen8869 2 หลายเดือนก่อน

    80பிரசன்ட் உண்மை

  • @Ansari-b2k
    @Ansari-b2k 3 หลายเดือนก่อน

    இன்றைய காலத்தில் ஆண்கள் மற்றும் அவர்கள் குடும்பம் தான் பரிதாபத்திற்குரியது பெண் வீட்டார்கள் முக்கியமாக பெண்ணிண் தந்தை பேராசை பிடித்தவனாக இருக்கிறான் நான் இன்னும் திருமணம் செய்யவில்லை அதைப் பற்றி கவலைவிட்டுவிட்டேன் அல்லாஹ் நாடினால் நடக்கட்டும் வாழ்நாள் முழுதும் அல்லாஹ் எனக்கு ஆரோக்கியத்தை தந்தால் போதும்.ஹஜ்ரத் ஆண்களுக்கு அநியாயம் செய்யாதிர்கள்

  • @askaswahab
    @askaswahab 3 หลายเดือนก่อน

    சுன்னத் ஜமாஅத் திருமணத்தில் எவ்வளவு கஷ்டத்தை கொடுக்கினாறனர் இதைபயெல்லாம் தவ்ஹீத் ஜமாஅத் கடுமையாக கண்டிக்கிறதே

  • @aktharbasha7997
    @aktharbasha7997 3 หลายเดือนก่อน

    டேய் நீ படித்ததே பணக்கரத்தின் கழிவில் பிழைப்பதும் நிங்க எல்லா மார்கம் பேசுவது மதரஸா நடத்துவது அதில் பிழைப்பதும் எழைகளுக்கு பணக்கரான் எதாவது உதவி செய்தாலும் அதிலும் திருடும் திருடர்கள் தானே மார்கம் பேசுகிறார்கள்

  • @najirahmed5278
    @najirahmed5278 3 หลายเดือนก่อน

    35 வருஷத்துக்கு முன்பே பீஜே பேசிய உறை தானே இது, ஹஜ்ரத் அவர்களே இப்போது எங்கே பெண்கள் தரப்பில் வரதட்சணை கொடுக்கப்படுகிறது ... சொல்லுங்கள் பெண்கள் கிடைக்கவில்லை என்று ஆண்கள் படும் அவலம் தான் நிலவுகிறது என்பதை அறிந்தும் ஏதோ சொல்ல வேண்டும் என்று கதை விடுகிறீர்கள் பெண்ணை கொடுப்பவர்கள் இரயில்வேயில் முறுக்கு விற்கும் நபருக்கு அவர் என்ன வேலை பார்க்கிறார் என்று விசாரணை செய்யாமலா? கட்டிக் கொடுத்து விடுவார்கள்? மக்கள் சிரிப்பதற்காக பொய்யான தகவல்களை சொல்பவர்களுக்கு என்ன தண்டனை என்று தெரியாதா?

  • @v.manikandanaliasv.m.k2359
    @v.manikandanaliasv.m.k2359 3 หลายเดือนก่อน

    கல்யாண மடி பிச்சை ஹிந்து கோவில் காணலாம்...பொய் பேசாதீர்கள் 🙏🏻

  • @lekshmanans3605
    @lekshmanans3605 3 หลายเดือนก่อน

    கதைசொல்லவில்லையே உண்மையைத்தானே கூறுகிறீர்கள்

  • @lekshmanans3605
    @lekshmanans3605 3 หลายเดือนก่อน

    முறுக்கு விற்கிற வனு க்கு பெண் தர மாட்டிங்களா பசை

  • @lekshmanans3605
    @lekshmanans3605 3 หลายเดือนก่อน

    மார்க்கத்தின்படி பொய் பேச கூடாது நீங்கள் எப்படி

  • @lekshmanans3605
    @lekshmanans3605 3 หลายเดือนก่อน

    என்ன நம் சமூகம் எல்லாம் ஒரே சமூகம்தான் என்ற எண்ணம் உங்களுக்கே இல்லை என்றால்😊ஒன்றே குலம் ஒருவனே தேவன் அல்லாஹு அக்பர் தமிழில் இறைவன் பெரியவன்தானே அதில் என்ன சந்தேகம் எல்லாமானு டப்பிறவிக்கும்தானே பிரித்து திரித்து பேசாதீர்கள் உலகம் தோன்றியதிலிருந்து அழியும்வரை நடப்பது நடந்துகொண்டேதான் இருக்கும்

  • @JaneeraJaneera-sq4if
    @JaneeraJaneera-sq4if 3 หลายเดือนก่อน

    Eaggalukku ugga thahajjathla duva seigga kadanal nimmathe illa plz

  • @balajib785
    @balajib785 3 หลายเดือนก่อน

    If you are working against Indian dharma you are throw away from India ஃ❤

  • @d.shahulhameedulavi5402
    @d.shahulhameedulavi5402 3 หลายเดือนก่อน

    Mashaallah

  • @d.shahulhameedulavi5402
    @d.shahulhameedulavi5402 3 หลายเดือนก่อน

    Alhamdu lillah arumai barakkallah

  • @shameemaalim2431
    @shameemaalim2431 3 หลายเดือนก่อน

    Mashallah

  • @Uhmediatn
    @Uhmediatn 3 หลายเดือนก่อน

    Alhamdhulilah

  • @Meera-dh5eh
    @Meera-dh5eh 3 หลายเดือนก่อน

    வ அலைக்கும் ஸலாம் கான் அவர்களே.. அருமையான நல்ல பதிவு.,மாஷா அல்லாஹ்..🎉🎉🎉

  • @JamalMohd-m1g
    @JamalMohd-m1g 3 หลายเดือนก่อน

    Wa alaikum assalam Correct

  • @d.shahulhameedulavi5402
    @d.shahulhameedulavi5402 3 หลายเดือนก่อน

    நல்லதொரு தகவல் அல்ஹம்து லில்லாஹ் பாரக்கல்லாஹ்

  • @baquavi
    @baquavi 3 หลายเดือนก่อน

    حضرة.. احسن الخبر. جزاك الله خيرا

  • @AsinaAkthar
    @AsinaAkthar 4 หลายเดือนก่อน

    Mashallah azagaka sonner barakallah

  • @d.shahulhameedulavi5402
    @d.shahulhameedulavi5402 4 หลายเดือนก่อน

    Mashaallah arumai barakkallah

  • @AsinaAkthar
    @AsinaAkthar 5 หลายเดือนก่อน

    Mashallah azagaka sonner kal

  • @d.shahulhameedulavi5402
    @d.shahulhameedulavi5402 5 หลายเดือนก่อน

    அல்ஹம்து லில்லாஹ் அருமையான கருத்து பாரக்கல்லாஹ் மச்சான்

  • @abdulasha8055
    @abdulasha8055 5 หลายเดือนก่อน

    😢 நீங்கள் கூறியது அனைத்தும் நிதர்சனமான உண்மை அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானக ஆமீன்

  • @d.shahulhameedulavi5402
    @d.shahulhameedulavi5402 6 หลายเดือนก่อน

    அருமையான தகவல் மச்சான்

  • @ImranaHenna
    @ImranaHenna 6 หลายเดือนก่อน

    Masha allaha ur Bayan

  • @d.shahulhameedulavi5402
    @d.shahulhameedulavi5402 6 หลายเดือนก่อน

    Alhamdu lillah arumai barakkallah

  • @Thameem-m5i
    @Thameem-m5i 6 หลายเดือนก่อน

    Full bayan iruntha upload pannuga hazarath

  • @AsinaAkthar
    @AsinaAkthar 6 หลายเดือนก่อน

    Subhanallah

  • @smt_2019
    @smt_2019 6 หลายเดือนก่อน

    இந்த சமூகத்தில் உண்மையில் தவ்ஹீத் அமைப்புகள் வந்ததுக்கு பிறகு தான் ஓரளவுக்கு இந்த வரதட்சணையை குறைந்தது நம் முஸ்லிம்கள் இப்படி கேடுகெட்டு வரதட்சனை வாங்கி அலைவதால் தான் நமக்கு உலகத்தில இழிவு

  • @salimkhana8515
    @salimkhana8515 6 หลายเดือนก่อน

    அருமை

  • @salimkhana8515
    @salimkhana8515 6 หลายเดือนก่อน

    ஆமீன்....❤

  • @Kumaran847
    @Kumaran847 7 หลายเดือนก่อน

    ஏண்டா பாய் சொந்த இனமான தமிழ் மக்களுக்கு தமிழ் ஈழ மக்களுக்காக ஒரு வீடியோ போட்டு இருப்பியா 😂

    • @syedalifathima1391
      @syedalifathima1391 7 หลายเดือนก่อน

      Bro eanna bro avanga kashta paduranga avangalukaaga prayer pannunga solli pottu irukkaar ithula eanna irukku neengalum avangalukaaga unga saami kitta prayer pannikunga avanga ealla paavam avanga seekirama palaiya nilamaikku thirumbanum nu pls

  • @hamidshakul9378
    @hamidshakul9378 7 หลายเดือนก่อน

    Mashalla

  • @ஆரோக்கியம்அதுவேமுதல்ஆனந்தம்

    அல்ஹம்துலில்லாஹ்... பள்ளிவாசல் மிக அருமையாக உள்ளது பள்ளிவாசலுக்குள் போட்டிருக்கும் டைல்ஸ் மிக அருமை...