AG CHURCH KARAPAKKAM
AG CHURCH KARAPAKKAM
  • 365
  • 80 274
John G Paton | ஜான் பேட்டன் | Missinoary New Hebrides | Pirakasikkum sudarkal | agkpm
#Pirakasikkum_sudarkal #john_paton
#engalnd_newhebrides #missionary_storyin_tamil #missionaries_biographies
1. Richard Wurmbrand
th-cam.com/video/dzx4RcDEJeE/w-d-xo.html
2. Jhon Wesley
th-cam.com/video/dMiSvrp2cqg/w-d-xo.html
3. William Carey
th-cam.com/video/xOlAhk9cQD0/w-d-xo.html
4. Jhon Muller
th-cam.com/video/EXb1ayrZCqg/w-d-xo.html
5. Adoniram Judson
th-cam.com/video/YTnOGiUMFa8/w-d-xo.html
6. David Brainerd
th-cam.com/video/RcTDe5aPiFU/w-d-xo.html
7. William Carey
th-cam.com/video/xOlAhk9cQD0/w-d-xo.html
7. Bartholomaus Ziegenbalg
th-cam.com/video/aX2HR-hCuX0/w-d-xo.html
8. Dr. Ida Scudder
th-cam.com/video/eVT6F0x27B8/w-d-xo.html
9.William Ault
th-cam.com/video/Fc1MPe8MDeI/w-d-xo.html
10.Hudson Taylor
th-cam.com/video/CNw8Tc2-mo8/w-d-xo.html
11. Evelyn Brand
th-cam.com/video/YX5ZFDiO3WQ/w-d-xo.html
12. Charles Rhenius
th-cam.com/video/Oa7INegYC4w/w-d-xo.html
13. Eric Liddell
th-cam.com/video/lVmAIyr70_Q/w-d-xo.html
14.Jim Elliot
th-cam.com/video/ZUSYdiPukfQ/w-d-xo.html
15.Elizabeth Elliot
th-cam.com/video/sPBqbJk1h_Q/w-d-xo.html
இன்றைய பதிவில் நாம் ஜான் பேட்டன் பற்றி தெளிவாக காணலாம்.
*எனவே நீங்களும் அறிந்து கொண்டு மற்றவர்களுக்கும் இதை அறிமுகப்படுத்த கேட்டுக் கொள்கிறோம்*
தேவனுக்காக பிரகாசித்தவர்களின் வாழ்க்கையை நாம் ஆராய்ந்து பார்க்கும்போது, நாமும் #தேவனுக்காக_பிரகாசிக்கும்_சுடர்களாய் மாற* ஆண்டவர் நமக்கு கிருபை தருவதாக
*தேவனுக்கே சகல துதி கன மகிமையும் உண்டாவதாக*
*மேலும் தொடர்புக்கு : 98845 98977*
มุมมอง: 173

วีดีโอ

🎄✨️Christmas Celebration | Children's |கிறிஸ்மஸ் கொண்டாட்டம் | 🎸agkpm | AG karapakkam
มุมมอง 187หลายเดือนก่อน
🎄✨️Christmas Celebration | Children's |கிறிஸ்மஸ் கொண்டாட்டம் | 🎸agkpm | AG karapakkam
Devanin Aalayame | தேவனின் ஆலயம் | Tamil Christian Song | agkpm
มุมมอง 1682 หลายเดือนก่อน
Devanin Aalayame | தேவனின் ஆலயம் | Tamil Christian Song | agkpm
Um namam uyartha | உம் நாமம் உயர்த்த | ummaiye thuthikka | Tamil Christian Song | agkpm |
มุมมอง 1184 หลายเดือนก่อน
Um namam uyartha | உம் நாமம் உயர்த்த | ummaiye thuthikka | Tamil Christian Song | agkpm |
Makilvom Makilvom | மகிழ்வோம் மகிழ்வோம் | Tamil Christian Song | agkpm
มุมมอง 576 หลายเดือนก่อน
Makilvom Makilvom | மகிழ்வோம் மகிழ்வோம் | Tamil Christian Song | agkpm
Intha belan | God's Strength | இந்த பெலன் என் பெலன் அல்ல | Tamil Christian Song | #agkpm
มุมมอง 3546 หลายเดือนก่อน
Intha belan | God's Strength | இந்த பெலன் என் பெலன் அல்ல | Tamil Christian Song | #agkpm
உண்மையுள்ளவன் | Faithful | VBS24 | life change | Puppet shows | ag Church karapakkam omr
มุมมอง 717 หลายเดือนก่อน
உண்மையுள்ளவன் | Faithful | VBS24 | life change | Puppet shows | ag Church karapakkam omr
Perumbakkam VBS24 | Photos Gallery | Karapakkam Church
มุมมอง 1587 หลายเดือนก่อน
Perumbakkam VBS24 | Photos Gallery | Karapakkam Church
Meenukkara Pethuru | Changed me | மீனுக்கார பேதுரு | agkpm | vbs_24 |
มุมมอง 1.1K7 หลายเดือนก่อน
Meenukkara Pethuru | Changed me | மீனுக்கார பேதுரு | agkpm | vbs_24 |
Animiyathan | அனிமியதான் | follow panni அடிமையானேன் | Follow slave | vbs_24 | agkpm
มุมมอง 6097 หลายเดือนก่อน
Animiyathan | அனிமியதான் | follow panni அடிமையானேன் | Follow slave | vbs_24 | agkpm
Nanga Yesuvin Cella pillakal | இயேசுவின் பிள்ளைகள் | Children Song | ag church karapakkam
มุมมอง 2598 หลายเดือนก่อน
Nanga Yesuvin Cella pillakal | இயேசுவின் பிள்ளைகள் | Children Song | ag church karapakkam
VBS 2024 | Photos Gallery | AG Church karapakkam OMR
มุมมอง 4028 หลายเดือนก่อน
VBS 2024 | Photos Gallery | AG Church karapakkam OMR
Chinna Thampi | cinna thangai | சின்ன தம்பி | தங்காய் | VBS song | AG Church karapakkam
มุมมอง 3698 หลายเดือนก่อน
Chinna Thampi | cinna thangai | சின்ன தம்பி | தங்காய் | VBS song | AG Church karapakkam
Deepam Ettuvom | தீபம் ஏற்றுவோம் | agvbs'24 | AG Church karapakkam
มุมมอง 9668 หลายเดือนก่อน
Deepam Ettuvom | தீபம் ஏற்றுவோம் | agvbs'24 | AG Church karapakkam
Uyarum Kalam | vbs24 | உயரும் காலம் | AG Church karapakkam
มุมมอง 2928 หลายเดือนก่อน
Uyarum Kalam | vbs24 | உயரும் காலம் | AG Church karapakkam
ஆராதிப்போம் | Worship the Lord | ag church karapakkam
มุมมอง 1178 หลายเดือนก่อน
ஆராதிப்போம் | Worship the Lord | ag church karapakkam
கலிலேயா கடல் ஒரமாய் | Galileya kadal oramai | Vbs Song | agchurchkarapakkam
มุมมอง 4718 หลายเดือนก่อน
கலிலேயா கடல் ஒரமாய் | Galileya kadal oramai | Vbs Song | agchurchkarapakkam
Neer seiya ninaithathu | சகலமும் செய்ய வல்லவர் | Tamil Christian Song | Johnsam Joysam
มุมมอง 5911 หลายเดือนก่อน
Neer seiya ninaithathu | சகலமும் செய்ய வல்லவர் | Tamil Christian Song | Johnsam Joysam
Akkiniyil Nanthu vanthom | அக்கினியில் நடந்து வந்தோம் | Reegan Komez | Tamil Christian Song
มุมมอง 99ปีที่แล้ว
Akkiniyil Nanthu vanthom | அக்கினியில் நடந்து வந்தோம் | Reegan Komez | Tamil Christian Song
Aayiram Aayiram Padalkalal | ஆயிரம் ஆயிரம் பாடல்களால் | Tamil Christian Song | Johnson Joysam
มุมมอง 156ปีที่แล้ว
Aayiram Aayiram Padalkalal | ஆயிரம் ஆயிரம் பாடல்களால் | Tamil Christian Song | Johnson Joysam
Enthan Thazhvil | தாழ்வில் நினைத்தவர் | Jhonson Joysam | Tamil Songs |
มุมมอง 98ปีที่แล้ว
Enthan Thazhvil | தாழ்வில் நினைத்தவர் | Jhonson Joysam | Tamil Songs |
சாரா டக்கர் | Sarah Tucker | England to Palaiyankotti | Education | Pirakasikkum Sudarkal
มุมมอง 95ปีที่แล้ว
சாரா டக்கர் | Sarah Tucker | England to Palaiyankotti | Education | Pirakasikkum Sudarkal
Vakuthatham seithavar | வாக்குத்தத்தம் செய்தவர் | Malayalam Song in Tamil | Gracelin
มุมมอง 211ปีที่แล้ว
Vakuthatham seithavar | வாக்குத்தத்தம் செய்தவர் | Malayalam Song in Tamil | Gracelin
Thuthippen - 3 | Lyrics Video | துதிப்பேன் -3 | Tamil Christian song
มุมมอง 205ปีที่แล้ว
Thuthippen - 3 | Lyrics Video | துதிப்பேன் -3 | Tamil Christian song
ஏமி கார்மைக்கேல் | வாழ்க்கை வரலாறு | AMY CARMICHAEL | India Donavur | Iyarland Missionary
มุมมอง 630ปีที่แล้ว
ஏமி கார்மைக்கேல் | வாழ்க்கை வரலாறு | AMY CARMICHAEL | India Donavur | Iyarland Missionary
| ஜான் ஹைடு | John Nelson Hyde | #Punjab | Pirakasikkum Sudarkal | Missionary Story in tamil
มุมมอง 685ปีที่แล้ว
| ஜான் ஹைடு | John Nelson Hyde | #Punjab | Pirakasikkum Sudarkal | Missionary Story in tamil
ஜான் கெடி | John Geddie | Ancitcum | Hebrides | Missionary Biography | Pirakasikkum Sudarkal
มุมมอง 359ปีที่แล้ว
ஜான் கெடி | John Geddie | Ancitcum | Hebrides | Missionary Biography | Pirakasikkum Sudarkal
Come on Come on vanga nanbarkale | agvbs | Children Song | AG Karapakkam
มุมมอง 721ปีที่แล้ว
Come on Come on vanga nanbarkale | agvbs | Children Song | AG Karapakkam
Chinna Pillai naan | சின்ன பிள்ளை நான் | VBS Song | ag church Karapakkam
มุมมอง 6Kปีที่แล้ว
Chinna Pillai naan | சின்ன பிள்ளை நான் | VBS Song | ag church Karapakkam
Left Right Venam | vbs song | ag church Karapakkam
มุมมอง 375ปีที่แล้ว
Left Right Venam | vbs song | ag church Karapakkam

ความคิดเห็น

  • @rexlawrence9454
    @rexlawrence9454 วันที่ผ่านมา

    What do you want to say?

  • @jebaseelan6115
    @jebaseelan6115 วันที่ผ่านมา

    Amen amen appa ❤❤

  • @gabriel6445
    @gabriel6445 2 วันที่ผ่านมา

    Amen

  • @NishanVithu-u9m
    @NishanVithu-u9m 2 วันที่ผ่านมา

    Amen ❤

  • @priyadarshinimahakalai4914
    @priyadarshinimahakalai4914 2 วันที่ผ่านมา

    Amen,praise the lord❤🎉

  • @RJoel-zz9mh
    @RJoel-zz9mh 4 วันที่ผ่านมา

    • @abesha-t9p
      @abesha-t9p วันที่ผ่านมา

      ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @pr.arokiasandanaraj
    @pr.arokiasandanaraj 8 วันที่ผ่านมา

    Amen Amen Amen வாக்குத்தத்தங்கள் எங்கள் வாழ்க்கையில் நிறைவேறுவதாக.....

  • @agchurchmallankinaru
    @agchurchmallankinaru 8 วันที่ผ่านมา

    Praise the Lord🙏

  • @SamuelPravinkumar
    @SamuelPravinkumar 10 วันที่ผ่านมา

    Praise God!

  • @agchurchmallankinaru
    @agchurchmallankinaru 10 วันที่ผ่านมา

    Praise the Lord🔥

  • @agchurchmallankinaru
    @agchurchmallankinaru 14 วันที่ผ่านมา

    Praise the Lord🙏🙏🙏

  • @studiogreen2996
    @studiogreen2996 17 วันที่ผ่านมา

    Glory to Jesus Christ 🙏🙏🙏

  • @kalidosschellam404
    @kalidosschellam404 24 วันที่ผ่านมา

    Amen, Praise the Lord.

  • @ajithshaji9558
    @ajithshaji9558 26 วันที่ผ่านมา

    Amen

  • @asham8100
    @asham8100 26 วันที่ผ่านมา

    Glory to Jesus 🙏

  • @agchurchmallankinaru
    @agchurchmallankinaru 28 วันที่ผ่านมา

    KAG Childrens Supper👌 God Bless you all.......❤

  • @PersisNobel
    @PersisNobel หลายเดือนก่อน

    Glad to see

  • @benitamerlin3554
    @benitamerlin3554 หลายเดือนก่อน

    Thanks jesus

  • @agchurchmallankinaru
    @agchurchmallankinaru หลายเดือนก่อน

    Aselin Ruth Dance Super Super Super God Bless you

  • @agchurchmallankinaru
    @agchurchmallankinaru หลายเดือนก่อน

    🙏super, God Bless you Childrens

  • @rapielnicholas405
    @rapielnicholas405 หลายเดือนก่อน

    Great missionary.

  • @rajadurairajadurai4908
    @rajadurairajadurai4908 หลายเดือนก่อน

    புதுவாழ்வு தந்தவரே புது துவக்கம் தந்தவரே நன்றி உமக்கு நன்றி முழுமனதுடன் சொல்லுகின்றோம் நன்றி உமக்கு நன்றி மனநிறைவுடன் சொல்லுகின்றோம் பிள்ளைகளை மறவாமல் ஆண்டு முழுவதும் போஷித்திரே குறைவுகளை கிறிஸ்துவுக்குள் மகிமையில் நிறைவாக்கி நடத்தினீரே முந்தினதை யோசிக்காமல் பூர்வமானதை சிந்திக்காமல் புதியவைகள் தோன்ற செய்தீர் சாம்பலை சிங்காரமாக்கிவிட்டீர் கண்ணீருடன் விதைத்தெல்லாம் கெம்பீரத்தோடு அறுக்கச் செய்தீர் எந்தி நின்ற கரங்கள் எல்லாம் கொடுக்கும் கரங்களாய் மாற்றிவிட்டீர்

  • @rajadurairajadurai4908
    @rajadurairajadurai4908 หลายเดือนก่อน

    நன்றியால் பாடிடுவோம் நல்லவர் இயேசு நல்கிய எல்லா நன்மைகளை நினைத்தே 1. செங்கடல் தனை நடுவாய் பிரித்த எங்கள் தேவனின் கரமே தாங்கியே இந்நாள் வரையும் தயவாய் மா தயவாய் 2. உயிர்பித்தே உயர்த்தினார் உன்னதம் வரை உடன் சுதந்திரராய் இருக்க கிருபையின் மகா தானமது வருங் காலங்களில் விளங்க 3. ஜீவனை தியாகமாய் வைத்த பலர் கடும் சேவையில் மாறித்தார் சேர்ந்து வந்து சேவை புரிந்து சோர்ந்திடாது நிற்போம் 4. மித்ருக்களான பலர் நன்றியிழந்தே சத்ருக்களாயினாரே சத்தியத்தை சார்ந்து தேவ சித்தம் செய்திடுவோம் 5. அழைக்கபட்டோரே நீர் உன்னத அழைப்பினை அறிந்தே வந்திடுவீர் அளவில்லா திரு ஆக்கமிதனை அவனையார்களிப்பீர் 6. சீயோனை பணிந்துமே கிறிஸ்தேசு இராஜனாய் சீக்கிரம் வருவார் சிந்தை வைப்போம் சந்திக்கவே சீயோனின் இராஜனையே

  • @rajadurairajadurai4908
    @rajadurairajadurai4908 หลายเดือนก่อน

    அநாதி சிநேகத்தால் என்னை நேசித்தீரையா உம் காருண்யத்தினால் என்னை இழுத்துக் கொண்டீரே உங்க அன்பு பெரியது உங்க இரக்கம் பெரியது உங்க கிருபை பெரியது உங்க தயவு பெரியது அனாதையாக அலைந்த என்னை தேடி வந்தீரே அன்பு காட்டி அரவணைத்து காத்துக் கொண்டீரே நிலையில்லா உலகத்தில் அலைந்தேனையா நிகரில்லாத இயேசுவே அணைத்துக் கொண்டீரே தாயின் கருவில் தோன்றும் முன்னே தெரிந்து கொண்டீரே தாயைப் போல ஆற்றித் தேற்றி நடத்தி வந்தீரே நடத்தி வந்த பாதைகளை நினைக்கும் போதெல்லாம் கண்ணீரோடு நன்றி சொல்லி துதிக்கின்றேனையா கர்த்தர் செய்ய நினைத்தது தடைபடவில்லை சகலத்தையும் நன்மையாக செய்து முடித்தீரே

  • @rajadurairajadurai4908
    @rajadurairajadurai4908 หลายเดือนก่อน

    காத்திரு நீ காத்திரு பொறுத்திரு கொஞ்சம் பொறுத்திரு அவர் மேல் நம்பிக்கையாய் இரு காரியம் வாய்க்கும் நன்மை செய்ய ஒருவர் உண்டு நித்தம் செய்ய உனக்கு உண்டு 1. நீதிமான் ஒருபோதும் வெட்கம் அடைவதில்லை கர்த்தர் தமது கையினால் அவனை தங்குவார் 2. கர்த்தருக்கு வழியை நீ ஒப்புவித்து காத்திரு பூமியை சுதந்திரமாய் உனக்கு தருகிறார்

  • @rajadurairajadurai4908
    @rajadurairajadurai4908 หลายเดือนก่อน

    இயேசு நல்லவர் - நம் இயேசு பெரியவர் இயேசு உன்னதர் சர்வ லோகத்தின் ஆண்டவர் நல்லவர் பெரியவர் சர்வ வல்லவர் வியாதியால் வருந்திடும் உனக்கு சுகம் தரும் தெய்வம் நம் இயேசு சாபங்கள் யாவையும் நீக்கி - உன்னை வாழ வைக்கும் தெய்வம் இயேசு மரண பயம் சூழ்ந்த உன்னை விடுவிக்க வல்லவர் இயேசு இருண்டு போன உந்தன் வாழ்வில் - ஜீவ ஒளியை ஏற்றுவார் இயேசு ஏமாற்றம் நிறைந்த உன் வாழ்வில் புது நம்பிக்கை கொடுப்பவர் இயேசு தோல்வியை சந்தித்த உனக்கு ஜெயத்தைத் தருபவர் இயேசு

  • @rajadurairajadurai4908
    @rajadurairajadurai4908 หลายเดือนก่อน

    1. இஸ்ரவேலின் துதிகளுக்குள் என்றும் வாசம் செய்பவரே உம்மை நம்பிவந்த யாவருக்கும் என்றும் நன்மைகள் செய்பவரே - 2 உம்மை என்றென்றுமே என்றென்றுமே பாடி புகழ்ந்திடுவோம் உம்மை எந்நாளுமே எந்நாளுமே ஆராதனை செய்குவோம் - 2 ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே அல்லேலுயா அல்லேலுயா துதி மகிமை உமக்கே - 2 2. ஆண்டாண்டு காலங்கலாய் உம் கிருபையால் காத்துவந்தீர் தலைமுறை தலைமுறையாய் எங்கள் அடைக்கலமாய் வந்தீர் - 2 3. மாறாவின் கசப்புகளை நீர் மதுரமாய் மாற்றிவிட்டீர் எங்கள் உள்ளத்தில் ஜுவ நதி பெரு வெள்ளம் போல் பாயச்செய்தீர் - 2 4. வாக்களித்த தேசங்களை நாங்கள் உம்மாலே சுதந்தரிப்போம் இந்த பூமியின் இறுதிவரை இயேசு நாமத்தை உயத்திடுவோம் - 2

  • @rajadurairajadurai4908
    @rajadurairajadurai4908 หลายเดือนก่อน

    திரும்பி பார்கிறேன் வந்த பாதையை கண்ணீரோடு கர்த்தாவே நன்றி சொல்கிறேன் (2) நடத்தினீர் என்னை அமர்ந்த தண்ணீரண்டையில் தூக்கினீர் என்னை உந்தன் பிள்ளையாக்கினீர் (2) திருப்பி தர ஒன்றும் இல்லையே 1.மாராவின் கசப்பை என்னில் நீங்க செய்தீரே மதுரமான வாழ்வை எனக்கு திருப்பி தந்தீரே (2) மகிழ்ச்சியினால் எந்தன் உள்ளம் நிரம்ப செய்தீரே (2) மகிமைப்படுத்துவேன் மகிமைப்படுத்துவேன் ஜீவனுள்ள காலமெல்லாம் உம்மை உயர்த்துவேன் (2)- திரும்பி பார்கிறேன் 2.சோதனைகள் சூழ்ந்த வேளை கதறி கூப்பிட்டேன் சோராமல் உம் கரத்தால் அனைத்து கொண்டீரே (2) சொல்லி முடியா நன்மைகளை எனக்கும் செய்தீரே (2) நன்றி சொல்லுவேன் நன்றி சொல்லுவேன் ஜீவனுள்ள காலமெல்லாம் உம்மை வாழ்த்துவேன் (2) - திரும்பி பார்கிறேன்

  • @rajadurairajadurai4908
    @rajadurairajadurai4908 หลายเดือนก่อน

    துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன் கால காலமெல்லாம் என்னைக் காத்தவரை நான் உள்ளவும் துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன் துதிப்பேன் பாவங்கள் பல நான் செய்திட்டாலும் பாவி என் மீது அன்பைச் சொரிந்து என்னை மீட்டு காத்து நடத்திய எந்தன் இயேசுவைத் துதிப்பேன் நண்பர்கள் பகைவராய் மாறிட்டாலும் துன்பங்கள் துயரங்கள் சூழ்ந்திட்டாலும் என்னைத் தேற்றி அன்பு கூர்ந்த எந்தன் இயேசுவைத் துதிப்பேன் வாழ்விலே உம்மை நான் ஏற்றிடவே தாழ்விலும் என்னை நீர் தாங்கிடவே ஏழை நானே பாதம் பணிந்து எந்தன் இயேசுவைத் துதிப்பேன்

  • @rajadurairajadurai4908
    @rajadurairajadurai4908 หลายเดือนก่อน

    எந்தன் தாழ்வில் என்னை நினைத்தவரே உந்தன் நாமம் உயர்த்திடுவேன்-2 எண்ணில் அடங்கா நன்மைகள் செய்தவரே நன்றியால் துதித்திடுவேன்-2 -எந்தன் தாழ்வில் கடந்த நாட்களில் கண்ணின் மணி போல் கருத்துடன் நீர் காத்தீரே-2 கடந்து வந்த பாதையில் தினமும் கரம் பிடித்தீர் அதிசயமாய்-2 இயேசுவே இரட்சகா ஆசையோடே வாழ்த்துகிறேன்-2 -எந்தன் தாழ்வில் கழுகை போல் உம் சிறகின் மேலே சுமந்து என்னை தாங்கினீரே-2 வழிகளில் நான் இடறி விழாமல் கருணை கரத்தால் உயர்த்தினீரே-2 இயேசுவே இரட்சகா ஆசையோடே வாழ்த்துகிறேன்-2 -எந்தன் தாழ்வில் உலகம் என்னை கைவிட்ட போது கிருபையால் என்னை தாங்கினீரே-2 மனிதர் யாவரும் மறந்திட்ட போது மறவாமல் என்னை நினைத்தவரே-2 இயேசுவே இரட்சகா ஆசையோடே வாழ்த்துகிறேன்-2 -எந்தன் தாழ்வில்

  • @rajadurairajadurai4908
    @rajadurairajadurai4908 หลายเดือนก่อน

    ஆயிரமாயிரம் பாடல்களால் அதிசய நாதனை துதித்திடுவேன் (நான்) ஆனந்த கீதம் பாடிடுவேன் ஆயிரமாயிரம் பாடல்களால் நல்லவர் இயேசு வல்லவர் அவர் என்றென்றும் போதுமானவர் நாள்தோறும் என் பாரம் சுமக்கின்றவர் நன்றியால் வணங்கிடுவேன் ஆயிரமாயிரம் பாடல்களால் வானதூதர் சேனையெல்லாம் வாழ்த்துகின்ற பரிசுத்தரே வான மகிமை விட்டு மானிடராய் வந்தவரே வானிலும் பூவிலும் என் ஆசை நீரே வாழ்த்தி என்றும் திரு நாமம் துதித்திடுவேன் இஸ்ரவேலின் துதிகளில் வாசம் செய்யும் தூய தேவனே இக்கட்டில் தம் ஜனங்களின் இரட்சகராய் வருபவரே செங்கடலோ சேனைகளோ எதிரே வந்தாலும் சோர்ந்திடாமல் கரம்தட்டி துதித்திடுவேன் ஆழியின் அலைபோல் சோதனைகள் பெருகினாலும் அக்கினியின் சோதனையில் என் உள்ளம் தளர்ந்தாலும் தாயைப்போல் கரங்களில் தாங்கி என்னை நீர் நடத்தி ஆற்றிய கிருபைக்காய் துதித்திடுவேன்

  • @rajadurairajadurai4908
    @rajadurairajadurai4908 หลายเดือนก่อน

    அக்கினியில் நடந்து வந்தோம் ஆனால் சேதம் ஒன்றுமில்லையப்பா தண்ணீரைக் கடந்து வந்தோம் நாங்கள் முழ்கிப் போகவில்லையப்பா உங்க கிருபை எங்களைவிட்டு இமைப்பொழுதும் விலகலப்பா எங்கள் தேவன் நீர் எங்கள் ராஜா நீர் நாங்கள் போற்றிடும் கன்மலை நீர் செங்கடலை நீர் பிளந்தீர் செம்மையான பாதை தந்தீர் எரிகோவின் கோட்டைகளை உம் யோசனையால் தகர்த்தீர் கோலியாத்தின் கோஷங்களை ஒரு நொடியில் வென்று விட்டீர் பலவித சோதனையால் புடமிடப்பட்டோமையா பொன்னாக மாற்றிவிட்டீர் புது இருதயம் தந்து விட்டீர் எங்கள் தலையை எண்ணெயினால் அபிஷேகம் செய்து விட்டீர்

  • @rajadurairajadurai4908
    @rajadurairajadurai4908 หลายเดือนก่อน

    நீர் செய்ய நினைத்தது தடைபடாது எனக்காக யாவையும் செய்யும் தேவனே உம் வேளைக்காக காத்திருக்க பொறுமையை எனக்கு தந்தருளும் மனிதர்கள் மாறலாம் மாறாத தேவன் இருப்பதால் கலக்கம் இல்லை என்னோடு நீர் சொன்ன வார்த்தையை எனக்காக நிறைவேற்றுவீர் தடைபோல சத்துரு வாசலை அடைத்தாலும் தடைகளை உடைக்கும் நீர் என் முன்னாய் நடந்து செல்வீர் எனக்காக ஆயத்தம் பண்ணினதை என் கண்ணால் காண செய்வீர்

  • @rajadurairajadurai4908
    @rajadurairajadurai4908 หลายเดือนก่อน

    மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம் இயேசு ராஜன் நம் சொந்தமாயினார் இந்த பார்தலத்தின் சொந்தக்காரர் அவர் எந்தன் உள்ளத்தின் சொந்தமானார் ஆ… ஆனந்தமே பரமானந்தமே இது மாபெரும் பாக்கியமே… சின்னஞ்சிறு வயதில் என்னைக் குறித்துவிட்டார் தூரம் போயினும் கண்டு கொண்டார் தமது ஜீவனை எனக்கும் அளித்து ஜீவன் பெற்றுக்கொள் என்றுரைத்தார் எந்த சூழ்நிலையும் அவர் அன்பினின்று என்னைப் பிரிக்காது காத்துக் கொள்வார் என்னை நம்பி அவர் தந்த பொறுப்பதனை அவர் வரும் வரை காத்துக் கொள்வேன் அவர் வரும் நாளிலே என்னை கரம் அசைத்து அன்பாய் கூப்பிட்டு சேர்த்துக் கொள்வார் அவர் சமுகமதில் அங்கே அவருடனே ஆடிப்பாடியே மகிழ்ந்திடுவேன்

  • @rajadurairajadurai4908
    @rajadurairajadurai4908 หลายเดือนก่อน

    உம் நாமம் உயர்த்த உம்மையே துதிக்க இந்த ஓர் நாவு போதாதைய்யா உம் அன்பை பாட ஓய்வின்றி போற்ற இந்த ஓர் ஜீவியம் போதாதைய்யா ஆயிரம் நாவுகள் வேண்டும் ஆயிரம் ஜீவியம் வேண்டும் - 2 ஆனாலும் நீர் செய்த நன்மைகள் விவரித்து சொல்ல இயலாதே - 2 தாயின் கருவில் கண்டவரே தயவாய் இதுவரை சுமந்தவரே - 2 தகப்பனின் மேலாய் காப்பவரே தரணியில் உமக்கு நிகருமுண்டோ - 2 - ஆயிரம் நாவுகள் பாவங்கள் சுமந்த பரிசுத்தரே பரிகார பலியாய் மரித்தவரே - 2 ஜீவனுள்ளோரில் முதற்பேறானவர் ஜீவனில் உமக்கு நிகருமுண்டோ - 2 - ஆயிரம் நாவுகள் வாக்குத்தத்தங்கள் தந்தவரே வாக்கை நிறைவேற்ற வல்லவரே - 2 நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர் வார்த்தையில் உமக்கு நிகருமுண்டோ - 2

  • @rajadurairajadurai4908
    @rajadurairajadurai4908 หลายเดือนก่อน

    தேவனின் ஆலயமே பரிசுத்த ஆலயமே மகிமையின் ஆலயமே நாமே அவ்வாலயமே இயேசுவின் இரத்தத்தால் மீட்கப்பட்டோம் அவருக்காய் கிரயமாய் கொள்ளப்பட்டோம் தேவனின் ஆவியால் நிரப்பப்பட்டோமே நாம் தேவ பிள்ளைகளானோம் அவர் சொந்த ஜனமானோம் நாம் இனி நம்முடையவர்களல்ல அவரே நம் சரீரத்தின் சொந்தமானவர் வஞ்சிக்கப்படாமல் தீட்டுப்படுத்தாமல் பரிசுத்தம் காத்து கொள்வோம் பரிசுத்த ஜாதியாக கர்த்தருக்குள் என்றும் இசைந்திருப்போம் அவருடன் ஒரே ஆவியாயிருப்போம் ஆவியினாலும் சரீரத்தினாலும் மகிமை செலுத்திடுவோம் கர்த்தருக்கே என்றும் இயேசுவின் வருகை நெருங்கிடுதே அவரின் பிரசன்னம் விரைந்திடுதே மகிமை மேல் மகிமை அடைந்திடுவோமே நாம் மறுரூபமாகிடுவோம் மகிமையில் சேர்ந்திடுவோம்

  • @martinjebamartin
    @martinjebamartin หลายเดือนก่อน

    amen

  • @ammuj204
    @ammuj204 หลายเดือนก่อน

    Xamen

  • @pushpasangar262
    @pushpasangar262 2 หลายเดือนก่อน

    இது பற்றிய செய்தி அண்ணன் அகஸ்தீன் ஜெபக்குமார் கூறியுள்ளார்.அவர் போனஇடம் கரையோர கிராமம். 8மாதம் 8பாடசாலைகள். நுளம்பு கடித்துள்ளது

  • @JeevaMichael
    @JeevaMichael 2 หลายเดือนก่อน

    Amen

  • @ammuj204
    @ammuj204 2 หลายเดือนก่อน

    Amen

  • @MuthuKumar-yw9lq
    @MuthuKumar-yw9lq 2 หลายเดือนก่อน

    Once I am member of Karapakkam ag church

  • @ammuj204
    @ammuj204 3 หลายเดือนก่อน

    Amen

  • @agchurchmallankinaru
    @agchurchmallankinaru 3 หลายเดือนก่อน

    Amen Amen Amen தாமதமானாலும் அது நன்மையாய் முடியும்🙏

  • @Ranjithamohanraj
    @Ranjithamohanraj 3 หลายเดือนก่อน

    God touch my ❤️💜💜

  • @Ranjithamohanraj
    @Ranjithamohanraj 3 หลายเดือนก่อน

    Super explain 🎉🎉🎉🎉🎉

  • @Dass-d5y
    @Dass-d5y 3 หลายเดือนก่อน

    Praise the lord jesus

  • @dhandapani9870
    @dhandapani9870 3 หลายเดือนก่อน

    3:59 🎉