- 422
- 62 594
SOUL MINISTRIES
India
เข้าร่วมเมื่อ 31 ก.ค. 2020
Innum Oru Tharunam | இன்னும் ஒரு தருணம் | TAMIL CHRISTIAN SONGS | Lyrics : Latha Castro
Lyrics : Latha Castro
Tune and Music : Bro. castro
Sung by : castro & latha
Executive Producer : Durairajan
Piano : Judson
Guitar : Robin
Bass guitar : Stephen
Vocals & instruments Recorded @ ashis haven
Mixed & mastered by chandran @ ashis haven
Video Featuring : Charis Joshua
Video : Sornaraj @ Charis Media
Lyrics :
இன்னும் ஒரு தருணம் உந்தன் புகழ் பாடிட ஜீவனைக் கொடுத்தென்னை மீட்டீர்.
நேசரே எனக்காய் பலியானீர். இயேசுவே எனக்காய் அடிக்கப்பட்டீர்.

1.சத்துரு மேற்கொள்ள வருகையில் மித்துவாய் எனை பாதுகாத்தீர்.
சத்துரு மேற்கொள்ள வருகையில் மித்துவாய் என்னை பாதுகாத்தீர்.
மரணகட்டுகள் அறுந்ததே வாழ்வின் வாசனை வீசியதே.

2.எஞ்சிய நாட்களில் உமக்காக ஊழியம் செய்திட வாஞ்சிக்கிறேன்.
எஞ்சிய நாட்களில் உமக்காக ஊழியம் செய்திட வாஞ்சிக்கிறேன்.
அழைப்பின் சத்தத்திற்கு கீழ்ப்படிந்தே அழியும் ஆத்துமாக்கள் தேடிடுவேன்.

มุมมอง: 1 805
วีดีโอ
புவியாள வந்த பேரழகு | Puvi Aazha Vantha Perazhagu | Tamil Christian Christmas song
มุมมอง 1.3K2 ปีที่แล้ว
புவியாள வந்த பேரழகு | Puvi Aazha Vantha Perazhagu | Tamil Christian Christmas song
கர்த்தரைச் சார்ந்திருங்கள்.(தேன் துளிகள்)
มุมมอง 572 ปีที่แล้ว
கர்த்தரைச் சார்ந்திருங்கள்.(தேன் துளிகள்)
தான் என்ற கர்வம் வேண்டாம்.( தேன் துளிகள்)
มุมมอง 352 ปีที่แล้ว
தான் என்ற கர்வம் வேண்டாம்.( தேன் துளிகள்)
கர்த்தரை நம்பி நல்லவற்றைச் செய்ய இயேசு அழைக்கிறார்.( தேன் துளிகள்)
มุมมอง 172 ปีที่แล้ว
கர்த்தரை நம்பி நல்லவற்றைச் செய்ய இயேசு அழைக்கிறார்.( தேன் துளிகள்)
நம் வாழ்வில் கவனமாக இருந்து நம் ஆத்துமாவை காப்பாற்றிக்கொள்வோம்.(தேன் துளிகள்)
มุมมอง 252 ปีที่แล้ว

விசுவாசம் என்பது நம்முடன் கர்த்தர் இருக்கிறார் என்று நிச்சயம் கொள்வது.( இன்றைய சிந்தனைக்கு)
มุมมอง 142 ปีที่แล้ว
விசுவாசம் என்பது நம்முடன் கர்த்தர் இருக்கிறார் என்று நிச்சயம் கொள்வது.( இன்றைய சிந்தனைக்கு)
பெருமை உள்ளவர்களை எதிர்க்கும் தேவன் தாழ்மையுள்ளவர்களுக்குக் கிருபையளிக்கிறார்.( தேன் துளிகள்)
มุมมอง 362 ปีที่แล้ว
பெருமை உள்ளவர்களை எதிர்க்கும் தேவன் தாழ்மையுள்ளவர்களுக்குக் கிருபையளிக்கிறார்.( தேன் துளிகள்)
நமது ஐக்கியத்தை உறுதிப்படுத்தும் ஆண்டவர்( இன்றைய சிந்தனைக்கு)
มุมมอง 212 ปีที่แล้ว
நமது ஐக்கியத்தை உறுதிப்படுத்தும் ஆண்டவர்( இன்றைய சிந்தனைக்கு)
ஜெபத்தோடு கைகளை உயர்த்துவோம்.( தேன் துளிகள்)
มุมมอง 102 ปีที่แล้ว
ஜெபத்தோடு கைகளை உயர்த்துவோம்.( தேன் துளிகள்)
நாம் பட்ட பாடுகள் அந்த பாதைகளில் பயணிக்கின்ற அநேகருக்கு ஆறுதல் செய்யவே.( இன்றைய சிந்தனைக்கு)
มุมมอง 152 ปีที่แล้ว
நாம் பட்ட பாடுகள் அந்த பாதைகளில் பயணிக்கின்ற அநேகருக்கு ஆறுதல் செய்யவே.( இன்றைய சிந்தனைக்கு)
நம்மை நமக்குக் காட்டும் கண்ணாடியே வேதப்புத்தகம்.(இன்றைய சிந்தனைக்கு)
มุมมอง 162 ปีที่แล้ว
நம்மை நமக்குக் காட்டும் கண்ணாடியே வேதப்புத்தகம்.(இன்றைய சிந்தனைக்கு)
ஒரு நல்ல நீதிபதியிய் தேவன் நமக்கு நீதி செய்வார்.( தேன் துளிகள்)
มุมมอง 222 ปีที่แล้ว
ஒரு நல்ல நீதிபதியிய் தேவன் நமக்கு நீதி செய்வார்.( தேன் துளிகள்)
நன்மை செய்தவருக்கு ஒரு நன்றிப் பாடல்( தேன் துளிகள்)
มุมมอง 202 ปีที่แล้ว
நன்மை செய்தவருக்கு ஒரு நன்றிப் பாடல்( தேன் துளிகள்)
நம் பிள்ளைகளுக்காக ஜெபிக்க மறவோம்.( இன்றைய சிந்தனைக்கு)
มุมมอง 252 ปีที่แล้ว
நம் பிள்ளைகளுக்காக ஜெபிக்க மறவோம்.( இன்றைய சிந்தனைக்கு)
ஆவியானவரால் கட்டுப்படுத்தப்படும் சிந்தையை வழங்கும் ஆண்டவர்( தேன் துளிகள்)
มุมมอง 232 ปีที่แล้ว

மகிமையின் மேல் மகிமையடையச் செய்யும் ஆண்டவர்.(இன்றைய சிந்தனைக்கு)

MANY ARE THE AFFLICTIONS OF THE RIGHTEOUS, BUT THE LORD DELIVERS HIM OUT OF THEM ALL
มุมมอง 622 ปีที่แล้ว
MANY ARE THE AFFLICTIONS OF THE RIGHTEOUS, BUT THE LORD DELIVERS HIM OUT OF THEM ALL
கொடுக்கபட்ட தருணத்தை கர்த்தருக்கென்றுசெயல்படும் ஆத்துமாவிற்கு ஸ்தோத்திரம்🙏🏻
Super super
Super song bro.
Very nice song akka
Very nice song. Thank God.
Super 👍 brother and sister God bless you
Praise the lord Amen
Very nice song. Super bro.Castro And sis.Larha .chandran anna wonderful Job.
Awesome Anna....
Kudos to a friend who recorded a wonderful song. Very nice soundtrack. The song is great to listen to. Kudos to the couple who sang the song.
Thank you🎉..All Glory to God
Testimonial lyrics by Latha akka, Castro Annan's tune makes us feel the mercy of God. Ur Voices melts us in god's grace 🎉❤
Excellent performance, tune, music, lyric, voice and video glorious 🎉
மிக அருமையான வரிகள். எளிதாக கற்றுக் கொள்ளும் இசை. இன்னும் பல பாடல்கள் பாட என் தேவன் அருள் புரிவானாக.
Amen
Glory to Jesus
Glory to Jesus
Great song
அருமை ரொம்ப நல்லா இருக்கு இந்த பாடல் ❤❤❤❤
அருமை அருமை அருமை
Praise the Lord Wonderful song
A blessed song....🙏🏻🙏🏻
SUPER ANNA AKKA GOD BLESS YOU
The beauty of the song is reflected in the bouncy soundtrack. The soundtrack is smooth, and the cinematography is excellent. The way the song is sung is very nice. Makes me want to listen again and again.
Thank you🎉..All Glory to God
Marvelous
God's presence
This song touching my heart andmysoul
Happy to take a part of bassist in this project. Thank you chandran sir and castro annan
Nicely played Stephen 🎉Thank you
Verynice song pleasant to hear
மிகவும் எளிமையாக, சிறப்பான பாடல் 🎉 வாழ்த்துக்கள் அண்ணா
God bless you
Beautiful song
வாழ்க்கையின் அனுபவத்திலிருந்து பிறந்த பாடல். இந்த பாடல் அங்கிங்கிருந்து எடுத்து கோர்க்கும் பாடலாசிரியரின் பாடல் அல்ல. உள்ளத்தின் ஆழ த்திலிருந்து பிறந்த கவிதை வரிகள்.
இறைவன் கொடுத்த இப் பிறவி பயனைப் பெற்றீர்கள்....இசை வாழ்க இறையேசு வாழ்க.....
Anna after I listen to ur song I was shed in tears in hearing ur lyrics and music Also there is a spirit which I felt in ur song Congrats Anna
Dear Annan, Meaningful and Melodious ! Glory be to our Lord !
realy after i listen to this song i was so touched in ur lyrics and much pleasant to hear in ur composing Also there is a Gods prsence and holy spirit in ur lyrics when i hear this song Congrats and serve for the lord praise the lord
Very nice song ❤
Thank u Brother and Sister for the beautiful song .Praise the Lord.
Super song. Praise the Lord
🙋🙋🙋 Hallelujah
இன்னும் ஒரு தருணம் தந்த தேவனுக்கு ஸ்தோத்தரம். Nice song akka
Good to hear Anna keep it up God will use u mighty in his kingdom
அருமையான பாடல் மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் வார்த்தைகள் அருமையான இசை இயேசப்பா நாமத்தில் வாழ்த்துக்கள்
அருமையான பாடல்.. பாடல் தந்த.. பாட வைத்த தேவனுக்கு நன்றி.🙏
Inimaiyana padal ... Ovvoruvarukum innoru tharunam thandhu kaakum iraivanuku sthothirangal
Meaning Full Song... VERY NICE ...
😂கர்த்தருக்கு ஸ்தோத்திரம். பாடலைக் கேட்கும் போது புது பெலன் உண்டாகிறது.
Praise God very touching song❤
Amen........ Appa...... really fantastic and heart touching words in the lyrics...... praise the lord...anna and akka ......very clear .... marvelous...... melting voices ,great music , mixing , and voice tuning.....really we can feel the God's presence......stay blessed your ministries❤..... Glory to be Jesus Christ......
All Glory to God🎉 Thank you
Soft song