RABHI MINISTRIES official
RABHI MINISTRIES official
  • 18
  • 52 182
எல்லா கனத்திற்கும் பாத்திரரே | JOHN ZWINGKLY SATHYARAJ | AARON BALA | NEW CHIRISTIAN SONG 2024
நமது தேவனைத் துதிக்கும் புதுப்பாட்டை கொடுத்தார்; அநேகர் அதை கண்டு, பயந்து, கர்த்தரை நம்புவார்கள். (சங் 40:3)
Dear Brother's/Sister's in JESUS CHRIST, I'm very happy to share MY God's Gifted prasing song, "ELLA GANATHIRERKKUM PAATHIRERAE" I love this song will bless your's life. GOD BLESS YOU ALL
Lyrics, Tune, Sung : Eva. John Zwingkly Sathyaraj
Featuring : Pas. Aaron Bala
Music : John Jahaziel
Video : Design.Truckz
Music Credits:
Music : John Jahaziel
Drum and Guitars : Jared Sandy
Backing Vocals: Friends In Faith - Rohith Fernandes & Sarah Fernandez ,
Main vocals Recorded at: Ashis Havan, Tuticorin, Oasis by Prabhu Immanuel
Mix and Master : Jerome Allan Ebenezer
Video Credits
Edit, Color, Designs : Joshua Twills (Design.Truckz)
Camera, Drone : Joshua Twills
Cam Assit : Kip Keins
Our sincere thanks to:
Bishop.Rev.Dr.R.Dhanaraj, Rev.M.Vason Dhana Zion,
Pr.R. Reegan Gomez, Pr.Anton, Pr.Jegan, Pr. Jaliton Pr.Uoorkavalan, Pr.joseph
Our special thanks: to
Bro.vinoth ,Bro.Philemon, Bro.Alwin, Sis.Rebacal, Bro.kanagaraj,Bro.madasamy
Prayer Contact
EVA.JOHN ZWINGKLY SATHIYARAJ, RABHI MINISTRIES, KOVILPATTI. CELL: 9944175545
இந்தப் பாடல் ஊழியத்தை தாங்க விரும்பினால் : Gpay:9944175545
Lyrics:
எல்லா கனத்திற்கும் எல்லா மகிமைக்கும்
பாத்திரர் பாத்திரரே
எல்லா ஜனத்திற்கும் மிகுந்த சந்தோஷம்
தருபவரும் நீரே - 2
1.அவர் வார்த்தையில் வல்லவர் வாழ்க்கையில் நல்லவர்
ஆபத்தில் அனுகூலமானவர் - 2
அவர் ராஜா இயேசு ராஜா
என் வாழ்க்கையை மாற்றிய ராஜா - 2
மேலே வானம் கீழே பூமி எல்லாவற்றிலும்
உந்தன் நாமம் மட்டுமே உயர்ந்ததைய்யா
மேலே வானம் கீழே பூமி எல்லாவற்றையும்
உந்தன் வார்த்தை மட்டுமே படைத்ததைய்யா - 2
2.அவர் அதிசயமானவர் ஆலோசனைகர்த்தர்
நித்தியபிதாவுமானவர் - 2
அவர் ராஜா இயேசு ராஜா
என் நிலைமையை உயர்த்திய ராஜா - 2
3.அவர் சர்வத்தில் உயர்ந்தவர் சாவாமையுடையவர்
சாபத்தை உடைத்த பெரியவர் -2
அவர் ராஜா இயேசு ராஜா
என்றென்றும் ராஜாதி ராஜா - 2
4.அவர் சேனைகளின் கர்த்தர் யாக்கோபின் தேவன்
உயர்ந்த அடைக்கலமானவர் - 2
அவர் ராஜா இயேசு ராஜா
என்றும் நம்மோடு இருக்கும் ராஜா - 2
มุมมอง: 22 643

วีดีโอ

எல்லா கனத்திற்கும் பாத்திரரே |JOHN ZWINGKLY SATHYARAJ | AARON BALA | NEW CHIRISTIAN SONG 2024 TEASER
มุมมอง 3K4 หลายเดือนก่อน
எல்லா கனத்திற்கும் பாத்திரரே |JOHN ZWINGKLY SATHYARAJ | AARON BALA | NEW CHIRISTIAN SONG 2024 TEASER
பரமனின் பரலோக கீதங்கள் Vol-1 - EVA.M.JOHN ZWINGKLY SATHYARAJ (JUKE BOX )
มุมมอง 7318 หลายเดือนก่อน
பரமனின் பரலோக கீதங்கள் Vol-1 - EVA.M.JOHN ZWINGKLY SATHYARAJ (JUKE BOX ) Lyrics, Tune, sung by: EVA.M.JOHN ZWINGKLY SATHYARAJ Music: Bro.HOSANNA, Bro.TITUS JOE, Bro.DINOJIN CHRISTO SONGS 1)எங்கள் துதிகளில் 2)எல்லாமே உங்க கிருபை 3)என் ஜனங்கள் 4)ஆகாத கல்லை 5)ஆறுதல் சொல்ல 6)கூடாத காரியம் ஒன்றுமில்லை 7)பஸ்கா 8)உம் நாமம் சொன்னாலே FOR CONTACT : 91 99441 75545
எங்கள் துதிகளில் || Engal Thuthigalil || Evg.John Zwingkly Sathiyaraj || New Tamil Christian Song
มุมมอง 996ปีที่แล้ว
எங்கள் துதிகளில் || Engal Thuthigalil || Evg.John Swingkly Sathiyaraj || New Tamil Christian Song Lyrics, Tune and Sung by - EVA.M.JOHN SWINGKLY SATHIYARAJ Music - Bro.Dinojin Christo Guitarist - Suvi Dharshan Designs - Joshua Twills Lyrics: எங்கள் துதிகளில் பிரியம் வைத்தீரே எங்கள் துதிக்கு பாத்திரரே எங்கள் வாழ்க்கையை பொறுப்பெடுத்தீரே என் வாழ்வே நீர்தானே-2 உம்மைத் துதிப்பதே எனது பாக்கியம் அது எ...
Um Namam Sonnalae | New Tamil Christian Song | Evg.John Zwingkly Sathyaraj | Titus Joe|John Giannis
มุมมอง 4.7Kปีที่แล้ว
#UmNamamSonnalae #Evg.Sathiyaraj #TitusJoe My Dear Brothers/Sisters in JESUS CHRIST, i'm very happy to share my TESTIMONIAL SONG "UM NAMAM SONNALAE" i belive this song will bless yours life, GOD BLESS YOU ALL. Lyrics,Tune & Sung - Evg.JOHN ZWINGKLY SATHYARAJ Music Arrangements - Titusjoe Accoustic Guitars - Robin Backing vocals - Ida Chrysolite & Sherin Abigail Vocal recorded @ Gracetunes Mixin...
உம் நாமம் சொன்னாலே||EVA. JOHN ZWINGKLY SATHYARAJ ||BRO.TITUS JOE||TAMIL CHRISTIAN SONG PROMO||
มุมมอง 461ปีที่แล้ว
உம் நாமம் சொன்னாலே||EVA. JOHN ZWINGKLY SATHYARAJ ||BRO.TITUS JOE||TAMIL CHRISTIAN SONG PROMO||
நான் உம்மோடு இருந்தால்||TAMILCHRISTIAN SONG||EVA.JOHN ZWINGKLY SATHYARAJ||BRO.JEBASTIN||
มุมมอง 788ปีที่แล้ว
#tamilsong #tamil_Christian_Song_2022 #jebastin நான் உம்மோடு இருந்தால் | Tamil Christian Song 2022 |EVA.JOHN SWINGKLY SATHIYARAJ|| SUBSCRIBE - LIKE - SHARE and SUPPORT US!! It’ll Encourage us to do More😊 Lyrics, Tune & Sung by: EVA.JOHN SWINGKLY SATHIYARAJ|| Music : Jebastin தட்டார் மடம் Video:Jebastin தட்டார் மடம் Edits: Bro. M. Jerold Aaron Designs: Jerold Aaron@ Jeswin Studio
AARUTHAL SOLLA || LYRICS || EVA.JOHN ZWINGKLY SATHYARAJ || TAMIL CHRISTIAN SONG ||BRO.HOSANNA||
มุมมอง 6723 ปีที่แล้ว
AARUTHAL SOLLA || LYRICS || EVA.JOHN ZWINGKLY SATHYARAJ || TAMIL CHRISTIAN SONG ||BRO.HOSANNA||
ELLAME UNGA KIRUBAI || TAMIL NEW CHRISTIAN SONG||EVA.JOHN ZWINGKLY SATHIYARAJ||BRO.HOSANNA
มุมมอง 4653 ปีที่แล้ว
ELLAME UNGA KIRUBAI || TAMIL NEW CHRISTIAN SONG||EVA.JOHN ZWINGKLY SATHIYARAJ||BRO.HOSANNA
பஸ்கா || BASKA ||TAMIL CHRISTIAN SONG||EVA.JOHN ZWINGKLY SATHIYARAJ||BRO.HOSANNA||PS.WESLY||
มุมมอง 1.3K3 ปีที่แล้ว
RABHI MINISTRIES, KOVILPATTI, CELL:9944175545, Email:evg.sathiyaraj@gmail.com.
என் ஜனங்கள் ||EN JANAGAL||TAMIL NEW CHRISTIAN SONG ||EVA.JOHN ZWINGKLY SATHYARAJ||BRO.HOSANNA||
มุมมอง 1.6K4 ปีที่แล้ว
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு மகிமை உண்டாவதாக..இந்த பாடலை கேட்கின்ற உங்கள் அனைவரையும் கர்த்தர் தாமே ஆசீர்வதிப்பாராக..ஆமென்.. கர்த்தரின் பணியில், EVA.JOHN SWINGKLY SATHIYARAJ, Contact: RABHI MINISTRIES, KOVILPATTI, CELL:9944175545, Email:evg.sathiyaraj@gmail.com.
ஆறுதல் சொல்ல ||TAMIL NEW CHRISTIAN SONG ||EVA.JOHN ZWINGKLY SATHIYARAJ||BRO.HOSANNA||
มุมมอง 2.7K4 ปีที่แล้ว
Contact: RABHI MINISTRIES, KOVILPATTI, CELL:9944175545, Email:evg.sathiyaraj@gmail.com.
கூடாத காரியம் ஒன்றுமில்லை||TAMIL CHRISTIAN SONG||EVA. JOHN ZWINGKLY SATHIYARAJ||BRO.HOSANNA||
มุมมอง 2.8K4 ปีที่แล้ว
கூடாத காரியம் ஒன்றுமில்லை||TAMIL CHRISTIAN SONG||EVA. JOHN ZWINGKLY SATHIYARAJ||BRO.HOSANNA||
ஆகாத கல்லை || AAGATHA KALLAE || TAMIL NEW CHRISTIAN SONG||EVA.JOHN ZWINGKLY SATHIYARAJ||BRO.HOSANNA
มุมมอง 1.1K4 ปีที่แล้ว
ஆகாத கல்லை || AAGATHA KALLAE || TAMIL NEW CHRISTIAN SONG||EVA.JOHN ZWINGKLY SATHIYARAJ||BRO.HOSANNA
எல்லாமே உங்க கிருபை || TAMIL NEW CHRISTIAN SONG || EVA.JOHN ZWINGKLY SATHIYARAJ||BRO.HOSANNA||
มุมมอง 7K5 ปีที่แล้ว
எல்லாமே உங்க கிருபை || TAMIL NEW CHRISTIAN SONG || EVA.JOHN ZWINGKLY SATHIYARAJ||BRO.HOSANNA||

ความคิดเห็น

  • @selviglory9231
    @selviglory9231 2 วันที่ผ่านมา

    Jesus 🎉🎉🎉

  • @selviglory9231
    @selviglory9231 2 วันที่ผ่านมา

    Amen ❤❤❤❤

  • @esakkuraja1988
    @esakkuraja1988 10 วันที่ผ่านมา

    கர்த்தருக்கு கனமும் மகிமையும் உண்டாவதாக

  • @banumathibanu8681
    @banumathibanu8681 10 วันที่ผ่านมา

    அவர் ராஜா ஏசு ராஜா என்றும் என்றும் ராஜாதி ராஜா ....

  • @NatarajanR-bx1sg
    @NatarajanR-bx1sg 15 วันที่ผ่านมา

    Praise the lord pastor.super spiritual song

  • @thirumalaivasans8568
    @thirumalaivasans8568 17 วันที่ผ่านมา

    Super jesus song,Amen

  • @neethirajansowmiya3653
    @neethirajansowmiya3653 หลายเดือนก่อน

    Nice song brother.... awesome...

  • @poul881
    @poul881 หลายเดือนก่อน

    பாடலை பாடபாட ஆவியில் புதுவிதமான உற்சாகம்

  • @poul881
    @poul881 หลายเดือนก่อน

    அவர் ராஜா இயேசு ராஜா

  • @poul881
    @poul881 หลายเดือนก่อน

    கர்த்தர் மேன்மேலும் உங்கள் பாடல்களை பலுகி பெருகப்பண்ணுவார்

  • @poul881
    @poul881 หลายเดือนก่อน

    Praise God

  • @heberdavid550
    @heberdavid550 2 หลายเดือนก่อน

    Nice lyrics. Well sung Bro. God bless you Always..

  • @Paul_Dhinakaran_Son_Of_Jesus
    @Paul_Dhinakaran_Son_Of_Jesus 2 หลายเดือนก่อน

    ஆமென் 🙏🏼✨

  • @josephkkishore-official
    @josephkkishore-official 2 หลายเดือนก่อน

    Very nice song, Glory to God.

  • @rkanagarajtvm
    @rkanagarajtvm 2 หลายเดือนก่อน

    Amen Thank you Jesus

    • @rabhiministries5886
      @rabhiministries5886 2 หลายเดือนก่อน

      Thank you so much dear kanagaraj iyya

  • @rkanagarajtvm
    @rkanagarajtvm 2 หลายเดือนก่อน

    Supar Song Pastor

    • @rabhiministries5886
      @rabhiministries5886 2 หลายเดือนก่อน

      Thank you so much dear kanagaraj iyya

  • @s.muthubalans.muthubalan.8241
    @s.muthubalans.muthubalan.8241 2 หลายเดือนก่อน

    ஆமென் ஆமென் ஆமென் ... சூப்பர் அண்ணா கலக்குங்க ... பல தேசங்களுக்கும் தீவுகளுக்கும் கடல் கடந்து பயணிக்க வைக்கும் தேவனுக்கே மகிமை தேவ இராஜ்ய பணி மகிமமையாய் தொடர வாழ்த்துக்கள் ...

    • @rabhiministries5886
      @rabhiministries5886 2 หลายเดือนก่อน

      Thank you so much dear yesu balan brother ❤ 💙 ♥

  • @jhm-jesushelpsministries3043
    @jhm-jesushelpsministries3043 3 หลายเดือนก่อน

    Wonderful ayya Congratulations 🎉🎉

  • @jayajaya.7020
    @jayajaya.7020 3 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉

  • @nightfurymt-1533
    @nightfurymt-1533 3 หลายเดือนก่อน

    Nice songs

  • @samuelmories3092
    @samuelmories3092 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤

  • @ShadrachShadrach
    @ShadrachShadrach 3 หลายเดือนก่อน

    Amen

  • @salvationtabernacleministr9554
    @salvationtabernacleministr9554 3 หลายเดือนก่อน

    All glory to God

  • @ganeshdaniel.s4449
    @ganeshdaniel.s4449 3 หลายเดือนก่อน

    Nadri yasay

  • @dhanapalc6788
    @dhanapalc6788 3 หลายเดือนก่อน

    Glory to god

  • @dhivakaran39
    @dhivakaran39 3 หลายเดือนก่อน

    Aman

  • @arulp3860
    @arulp3860 3 หลายเดือนก่อน

    When I listen this song.. I can feel God's peace

  • @JSURESH-qn8tq
    @JSURESH-qn8tq 3 หลายเดือนก่อน

    Suparna song

  • @nightfurymt-1533
    @nightfurymt-1533 3 หลายเดือนก่อน

    God bless you pastor❤❤

  • @jhm-jesushelpsministries3043
    @jhm-jesushelpsministries3043 3 หลายเดือนก่อน

    தேவனுக்கே மகிமை வாழ்த்துக்கள் ஐயா

  • @jenijeba4591
    @jenijeba4591 3 หลายเดือนก่อน

    நீங்க கலக்குங்க ஐயா

  • @carlluisem4416
    @carlluisem4416 3 หลายเดือนก่อน

    Amen .Praise God

  • @mkrramachandran656
    @mkrramachandran656 3 หลายเดือนก่อน

    Supr 🎉 mama......good luck ❤❤❤❤❤❤

  • @RahulRabi-rr4lt
    @RahulRabi-rr4lt 3 หลายเดือนก่อน

    Spr.. pastor nice ❤ nice song..❤❤

  • @Manaseofficial56
    @Manaseofficial56 3 หลายเดือนก่อน

    Yes PRICE

  • @karthikavip1916
    @karthikavip1916 3 หลายเดือนก่อน

    Super iyya

  • @sivanthisivanthi6214
    @sivanthisivanthi6214 3 หลายเดือนก่อน

    Praise to God❤❤

  • @richardm6474
    @richardm6474 3 หลายเดือนก่อน

    Amen 🙏

  • @rkanagarajtvm
    @rkanagarajtvm 3 หลายเดือนก่อน

    Amen Super Paster

    • @rabhiministries5886
      @rabhiministries5886 3 หลายเดือนก่อน

      Thank you so much dear kanagaraj iyya

  • @dhanapalc6788
    @dhanapalc6788 3 หลายเดือนก่อน

    தேவனுக்கே மகிமை

  • @arulrajrubyruby2338
    @arulrajrubyruby2338 3 หลายเดือนก่อน

    In this age of Holy spirit our saviours are the spirit and Bride and whoever comes to the spirit and Bride will only receive salvation and can enter into the Kingdom of Heaven. Ref. Rev. 22 : 17

  • @aarondurai7949
    @aarondurai7949 3 หลายเดือนก่อน

    Overwhelmed by His mighty presence while listening to it. May this song be a channel of blessings to many. Keep rocking for Christ

    • @rabhiministries5886
      @rabhiministries5886 3 หลายเดือนก่อน

      Thank you so much dear Aaron iyya, energy comments iyya

  • @Ranjithkumar-t7s
    @Ranjithkumar-t7s 3 หลายเดือนก่อน

    Um Namam sonnale jeyamay marume ellam

  • @pushparajt2510
    @pushparajt2510 3 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉

  • @Ranjithkumar-t7s
    @Ranjithkumar-t7s 3 หลายเดือนก่อน

    Amen

  • @jehovahjirehMercy
    @jehovahjirehMercy 3 หลายเดือนก่อน

    Praise the lord 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nmvani154
    @nmvani154 3 หลายเดือนก่อน

    Super pastor

  • @josephj5220
    @josephj5220 3 หลายเดือนก่อน

    Praise God

  • @ebinezarebinezar948
    @ebinezarebinezar948 3 หลายเดือนก่อน

    Amen amen amen 🙏