ஏழிலைப்பாலை
ஏழிலைப்பாலை
  • 108
  • 49 808
வெ.இறையன்பு IAS அவர்களின் சிறந்த புத்தகங்கள்.
படிப்பது சுகமே,போர்தொழில் பழகு, பத்தாயிரம் மைல் பயணம், வையத் தலைமைகொள்,ஏழாவது அறிவு, உன்னோடு ஒரு நிமிஷம், மண்ணும் மக்களும், எப்போதும் இன்புற்றிருக்க, வேடிக்கை மனிதர்கள், இறையன்புவின் சிந்தனை வானம், ஐஏஎஸ் வெற்றிப் படிக்கட்டுகள், இறையன்பு மாணவர்களுக்கு சொன்னது, அச்சம் தவிர்.!
எழுத்தாளர்,எஸ்.ரா-புத்தகங்கள்.
th-cam.com/video/GE3OYs7VZ1s/w-d-xo.htmlsi=XEE5CkGHD3vOv-6x
มุมมอง: 108

วีดีโอ

❤️இது போதும் எனக்கு.❤️ கவிப்பேரரசு வைரமுத்து.
มุมมอง 11116 ชั่วโมงที่ผ่านมา
பெய்யெனப் பெய்யும் மழை கீழே, சொல்லதிகாரம் th-cam.com/video/mrvKpSzbg0U/w-d-xo.htmlsi=XMR5cjdjfeVTjsZV
கவிப்பேரரசு வைரமுத்துவின் மிகமுக்கியமான புத்தகங்கள்.!📚
มุมมอง 14721 ชั่วโมงที่ผ่านมา
கள்ளிக்காட்டு இதிகாசம், கருவாச்சி காவியம், மூன்றாம் உலகப்போர், தண்ணீர் தேசம், தமிழாற்றுப்படை, இதுவரை நான், இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள், பாற்கடல், கவிராஜன் கதை,கொஞ்சம் தேநீர் நிறைய வானம், பெய்யெனப் பெய்யும் மழை, தமிழுக்கு நிறம் உண்டு, வைரமுத்து சிறுகதைகள்,என்று 13 புத்தகங்கள். கீழே பெய்யெனப் பெய்யும் மழை கவிதை. th-cam.com/video/mrvKpSzbg0U/w-d-xo.htmlsi=egQmbkFSImAPfbKi
எழுத்தாளர், எஸ்.ராமகிருஷ்ணனின் மிகச்சிறந்த புத்தகங்கள்.
มุมมอง 335วันที่ผ่านมา
எனது நூலகத்தில் உள்ள புத்தகங்கள். th-cam.com/video/1BSolt2FBq8/w-d-xo.htmlsi=euMCe2hxGbBiBOlM
10 -ஆண்டுகள் வாசித்த புத்தகங்கள்,📚என் வீட்டு நூலகம்.!
มุมมอง 1Kวันที่ผ่านมา
300 புத்தகங்களுக்கு மேல்...!📚 2024 -ல் நான் வாசித்த புத்தகங்கள். th-cam.com/video/1BSolt2FBq8/w-d-xo.htmlsi=OYIUtdByaSQhvibm
பெயரற்ற யாத்ரீகன். மரணம் என்ற 4- ம் பகுதியில் உள்ள ஜென் கவிதைகள்
มุมมอง 89วันที่ผ่านมา
எழுத்தாளர் -யுவன் சந்திரசேகரின், பெயரற்ற யாத்ரீகன் 5- வது பகுதி. th-cam.com/video/dn4GMxhkz00/w-d-xo.html
எழுத்தாளர், யுவன் சந்திரசேகரின் பெயரற்ற யாத்ரீகன். ஜென் கவிதைகள். பகுதி -5
มุมมอง 86วันที่ผ่านมา
ஜென் கவிதைகளின் 2-ம் பகுதி. th-cam.com/video/5fv1EsyMVCw/w-d-xo.htmlsi=SGxlg5WOrefjygy4
2024-ம் ஆண்டு நான் வாசித்ததில், சிறந்த 36- புத்தகங்கள் பரிந்துரை.📚
มุมมอง 6K14 วันที่ผ่านมา
வருடம் முழுவதும் வாசிப்போம், 10-நாளுக்கு ஒரு புத்தகமாக மாதத்திற்கு 3-புத்தகம் என்று ஒரு வருடத்திற்கு 36 புத்தகங்களை வாசிப்போம். வாழ்வின் வருடங்களில் ஆதி முதல் அந்தம் வரை வாசிப்பை நேசிப்போம்.
ஜென் கவிதைகளின் தொகுப்பு- 📚பெயரற்ற யாத்ரீகன்✍️ எழுத்தாளர், யுவன் சந்திரசேகர்.!
มุมมอง 21014 วันที่ผ่านมา
*இயக்குனர் மற்றும் கவிஞர் சீனு ராமசாமியின் கவிதை தொகுப்பு.!* கிழக்குச் சூரியன் ஒளி வீசி வாழ்த்துகிறது காதலை. ❤️ _பசி மேய்கிறது வயலை.!🙏_ ✍️கடல் நிறைய மீன்கள்,ஒரேஒரு மீனை மட்டுமே எடுத்து செல்கிறது அந்த பறவை.! th-cam.com/video/P1Klv-NWfvs/w-d-xo.htmlsi=-xBGmAmSkVkIYGfv
பெய்யெனப் பெய்யும் மழை- சொல்லதிகாரம். ✍️கவிஞர் வைரமுத்து.
มุมมอง 13221 วันที่ผ่านมา
பெய்யெனப் பெய்யும் மழை- சொல்லதிகாரம். ✍️கவிஞர் வைரமுத்து.
தப்பரும்பு கவிதை தொகுப்பு.!📚✍️
มุมมอง 8021 วันที่ผ่านมา
வாசிப்பை நேசிப்போம்.! th-cam.com/video/-MPuLC3j338/w-d-xo.htmlsi=NEFt7irQrKg8zVBc
பெண்களுக்கு சமூகம் தருகிற பட்டங்களின் பட்டியல் பற்றிய கவிதை.!
มุมมอง 19028 วันที่ผ่านมา
பெண்களுக்கு சமூகம் தருகிற பட்டங்களின் பட்டியல் பற்றிய கவிதை.!
கவிராஜன் கதை- கவிஞர் வைரமுத்து. மகாகவி பாரதி பற்றிய கவிதை.
มุมมอง 151หลายเดือนก่อน
கவிராஜன் கதை- கவிஞர் வைரமுத்து. மகாகவி பாரதி பற்றிய கவிதை.
❤️காதலே,நீ பொய் சொல்கிறாய்.! ❤️
มุมมอง 129หลายเดือนก่อน
❤️காதலே,நீ பொய் சொல்கிறாய்.! ❤️
கவிஞர் அ.வெண்ணிலா அவர்கள் எழுதிய மரணம் ஒரு கலை.!
มุมมอง 343หลายเดือนก่อน
கவிஞர் அ.வெண்ணிலா அவர்கள் எழுதிய மரணம் ஒரு கலை.!
உலகம்.! ✍️கவிஞர் வைரமுத்துவின் "தமிழுக்கு நிறம் உண்டு"என்ற கவிதை தொகுப்பு.!
มุมมอง 177หลายเดือนก่อน
உலகம்.! ✍️கவிஞர் வைரமுத்துவின் "தமிழுக்கு நிறம் உண்டு"என்ற கவிதை தொகுப்பு.!
இதன் பெயர் தான் காதலா.!❤️கவிஞர் யாத்திரியின் கனிந்து உதிர்தலே கால விதி.!
มุมมอง 97หลายเดือนก่อน
இதன் பெயர் தான் காதலா.!❤️கவிஞர் யாத்திரியின் கனிந்து உதிர்தலே கால விதி.!
காதலின் நினைவுகள்.! கொஞ்சம் தேநீர் நிறைய வானம். (கவிஞர் வைரமுத்து கவிதை)
มุมมอง 240หลายเดือนก่อน
காதலின் நினைவுகள்.! கொஞ்சம் தேநீர் நிறைய வானம். (கவிஞர் வைரமுத்து கவிதை)
தமிழில் சிறந்த 50- ஹைக்கூ கவிதைகள்.!
มุมมอง 243หลายเดือนก่อน
தமிழில் சிறந்த 50- ஹைக்கூ கவிதைகள்.!
வாடியது கொக்கு கவிதை.!
มุมมอง 185หลายเดือนก่อน
வாடியது கொக்கு கவிதை.!
கவிஞர் கல்யாண்ஜி கவிதைகள்.
มุมมอง 1362 หลายเดือนก่อน
கவிஞர் கல்யாண்ஜி கவிதைகள்.
என் பெயரை இருமுறை சொன்ன மலைமீது மலைஅளவு காதல்.!
มุมมอง 2112 หลายเดือนก่อน
என் பெயரை இருமுறை சொன்ன மலைமீது மலைஅளவு காதல்.!
சகபயணியின் கைக்குழந்தைக்கு கண்ணீர் வழிய முத்தம்.!
มุมมอง 3272 หลายเดือนก่อน
சகபயணியின் கைக்குழந்தைக்கு கண்ணீர் வழிய முத்தம்.!
அதிசயக் கனி.! கவிஞர் கல்யாண்ஜியின் கவிதை.
มุมมอง 7912 หลายเดือนก่อน
அதிசயக் கனி.! கவிஞர் கல்யாண்ஜியின் கவிதை.
அம்மா கவிதை.!
มุมมอง 2712 หลายเดือนก่อน
அம்மா கவிதை.!
வாசிப்புதரும் வாழ்வும் வண்ணதாசன் (எ)கல்யாண்ஜி கவிதை நூல்களும்.!📚
มุมมอง 6572 หลายเดือนก่อน
வாசிப்புதரும் வாழ்வும் வண்ணதாசன் (எ)கல்யாண்ஜி கவிதை நூல்களும்.!📚
சிறந்த 3- புத்தகங்களின் கதை சுருக்கம். சுமித்ரா & மேல் கணக்கு &(ஆகோள்-2) மாக்கியவெல்லி காப்பியம்.
มุมมอง 5353 หลายเดือนก่อน
சிறந்த 3- புத்தகங்களின் கதை சுருக்கம். சுமித்ரா & மேல் கணக்கு &(ஆகோள்-2) மாக்கியவெல்லி காப்பியம்.
புத்தகத் திருவிழாவில் வாங்கிய 35 சிறந்த புத்தகங்கள்.!
มุมมอง 3.5K3 หลายเดือนก่อน
புத்தகத் திருவிழாவில் வாங்கிய 35 சிறந்த புத்தகங்கள்.!

ความคิดเห็น

  • @directorx9726
    @directorx9726 6 ชั่วโมงที่ผ่านมา

    1000th view ❤

  • @KalpanaKalpana-u5w
    @KalpanaKalpana-u5w 8 ชั่วโมงที่ผ่านมา

    Autobiography of yogi book romba amazing irukum en life ah change pana book adhu❤🎉

    • @ஏழிலைப்பாலை
      @ஏழிலைப்பாலை 8 ชั่วโมงที่ผ่านมา

      @@KalpanaKalpana-u5w கேள்விப்பட்டு இருக்கிறேன் வாசிக்க வேண்டிய புத்தகங்களின் பட்டியலில் அதை ஏற்றிக் கொள்கிறேன்,நன்றி.!🙏

    • @KalpanaKalpana-u5w
      @KalpanaKalpana-u5w 7 ชั่วโมงที่ผ่านมา

      @@ஏழிலைப்பாலை vaazhthukal anna🥰

    • @ஏழிலைப்பாலை
      @ஏழிலைப்பாலை 7 ชั่วโมงที่ผ่านมา

      நன்றி 🙏 சகோ

  • @madhankumarv8520
    @madhankumarv8520 4 วันที่ผ่านมา

    ஐயா வணக்கம் மாக்கிய வல்லின் தி பிரின்ஸ் புத்தகம் தமிழில் கிடைக்குமா தெரியப்படுத்தவும் விலை எவ்வளவு

  • @tamizhamuthan6742
    @tamizhamuthan6742 6 วันที่ผ่านมา

    அண்ணா வணக்கம், நான் தொடர்ந்து உங்களின் கானொளிகளைப் பார்த்திருக்கிறேன்... உண்மையைச் சொல்லப்போனால் நான் ஒரு முதுகலை இலக்கியம் படிக்கின்ற மாணவர் உங்கள் கானொளிகள் யாவும் எனக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளன... ஒருசில கயவர்களை,உங்களின் தமிழ்ப்பணிக்கு தடையாய் இருப்பவர்களை தூக்கிவீசுங்கள்... இந்த இளைஞனையும் வாசிப்பின் பக்கம் திருப்பியப் பெருமை உங்களையேச் சாரும் நன்றி அண்ணா...🙏

    • @ஏழிலைப்பாலை
      @ஏழிலைப்பாலை 6 วันที่ผ่านมา

      நன்றி சகோதரா, தொடர்ந்து வாசியுங்கள் வாசிப்பால் இணைவோம் 🙏வாழ்த்துகள்.!💐

  • @BalasubramanimMurugans
    @BalasubramanimMurugans 7 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள் 💐

  • @Venkatesh.Bala23
    @Venkatesh.Bala23 7 วันที่ผ่านมา

    Unga per enna, neenga SI ah PC ah? Epdi itha maintain panringa nu video podunga ❤

    • @ஏழிலைப்பாலை
      @ஏழிலைப்பாலை 6 วันที่ผ่านมา

      @@Venkatesh.Bala23 POLICE தான், என் பெயர் -ராஜா, பேசுவோம் 🙏

  • @Venkatesh.Bala23
    @Venkatesh.Bala23 7 วันที่ผ่านมา

    Arumai, pagirthalukku nandri 😊 subscribed! Vaasippai nesipom❤

    • @ஏழிலைப்பாலை
      @ஏழிலைப்பாலை 7 วันที่ผ่านมา

      நன்றி 🙏 தோழா, தொடர்ந்து வாசிப்பை பகிர்வோம், நேசிப்போம்.!💐

  • @tharanitharan_s_kumar_319
    @tharanitharan_s_kumar_319 7 วันที่ผ่านมา

    Good evening vro

    • @ஏழிலைப்பாலை
      @ஏழிலைப்பாலை 7 วันที่ผ่านมา

      @tharanitharan_s_kumar_319 இனிய மாலை வணக்கம் சகோதரா🙏

  • @rathinaveluthiruvenkatam610
    @rathinaveluthiruvenkatam610 7 วันที่ผ่านมา

    சந்தனம் துளி மணக்கும். சாணம் சட்டியும் நாறும். குப்பைக்கூடை

    • @ஏழிலைப்பாலை
      @ஏழிலைப்பாலை 7 วันที่ผ่านมา

      இது போன்ற பதிவுகளை தொடர்ந்து பதிவிட்டு வருகிறீர்கள்,தவிர்க்கவும்.!

    • @ஏழிலைப்பாலை
      @ஏழிலைப்பாலை 7 วันที่ผ่านมา

      புத்தகப் பரிந்துரை தான் எனது வழி, இந்தப் பாதையில் நடக்க பிடிக்கவில்லை என்றால் உங்களுக்கு விருப்பமான பாதையை தேர்ந்தெடுத்து பயணிக்கவும், இந்த புத்தகப் பரிந்துரை சார்ந்த ஆக்கபூர்வமான விமர்சனங்களை வையுங்கள், ஏற்கிறேன். அதை தவிர்த்து விட்டு இது போன்ற கீழ்த்தனமான பிற்போக்குத்தனமா பதிவுகளை பொதுத் தளத்தில் பதிவிட வேண்டாம், உங்களின் அத்தனை கீழ்த்தனமான பதிவுகளுக்கும் தன்மையான பதில்களை அனுப்பிவிட்டேன், இனி இதுபோன்று செய்ய வேண்டாம்.

    • @Venkatesh.Bala23
      @Venkatesh.Bala23 7 วันที่ผ่านมา

      ​@@ஏழிலைப்பாலை indha maari comment lam delete pannirunga, vela vetti illadha paya 4 comment thitti podran, ivanuku lam reply panni unga time waste pannathinga, avan psycho pola😂

  • @rathinaveluthiruvenkatam610
    @rathinaveluthiruvenkatam610 7 วันที่ผ่านมา

    மகாபாரதத்தில் ஒரு போட்டி: வீடுநிறைக்கவேண்டும். பாண்டவர் அகில்சந்தனம் அங்கங்கே. துரியோதனன் வைக்கோல் பொதியால் வீடு முழுக்க ! அவன் வம்சம் இன்னும் வாழ்கிறீர்கள்.

    • @ஏழிலைப்பாலை
      @ஏழிலைப்பாலை 7 วันที่ผ่านมา

      வணக்கம் ஐயா, நீங்கள் யார் என்று தெரியவில்லை, எதற்காக இப்படி செய்கிறீர்கள் என்றும் தெரியவில்லை, தொடர்ந்து அனைத்து காணொளியிலும் இது போன்ற பதிவுகளை செய்து வருகிறீர்கள். ஏதும் தனிப்பட்ட வன்மம் இருந்தால் சொல்லுங்கள், என்னுடைய தொலைபேசி எண், முகவரி அனுப்பி வைக்கிறேன். நேரடியாக பேசவும், இதுபோன்று அடையாளங்களை மறைத்துக் கொண்டு கீழ்த்தனமான பதிவுகளை பதிவிட வேண்டாம்.

    • @ஏழிலைப்பாலை
      @ஏழிலைப்பாலை 7 วันที่ผ่านมา

      வாசிப்பின் நோக்கி வருபவர்களுக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கிறேன், வாசிப்பில் உங்களுக்கு விருப்பமில்லை என்றால் விட்டுவிடுங்கள்.!🙏 வாசிப்பின் மீது விமர்சனம் இருந்தால் உங்கள் தொலைபேசி எண்ணை பதிவிடுங்கள், நேரில் சந்தித்து விவாதிப்போம். இந்த தளத்தில் வேண்டாம், உங்களைப் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.🙏

  • @srinivashram110
    @srinivashram110 8 วันที่ผ่านมา

    2024 -ல் வாசித்த புத்தக பட்டியல்: 1. உருவாகும் உள்ளம் 2. சிதம்பர நினைவுகள் 3. இந்தியாவில் சாதிகள் 4. அசுரன் 5. லீ குவான் யூ 6. அறம் 7. நீர் வழி படுஉம் 8. இச்சா 9. Why we sleep 10. ஆடு ஜீவிதம் 11. பட்டத்து யானை 12. குட்டி இளவரசன் 13. சோளகர் தொட்டி 14. கழிவறை இருக்கை 15. Never split the difference 16. Influence 17. ஓநாய் குலச்சின்னம் 18. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் 19. தேசாந்திரி 20. காவல் கோட்டம் 21. ஆதி இந்தியர்கள் 22. Deep work 23. தமிழர் உறவுமுறை, சமய கேட்பாடுகள் 24. Historical Notes on Adi-dravidians 25. உணவு சரித்திரம்-2 26. நீர் எழுத்து 27. கோவேறு கழுதைகள் 28. உணவு சரித்திரம்-3 29. தமிழக. சாதி உருவாக்கம்,சமூக மாற்றம் 30. அம்மா வந்தாள் 31. அற்றவைகளால் நிரம்பியவள் 32. வைகை நதி நாகரீகம் கீளடி ஆய்வுகள் 33. சிந்து சமவெளி பண்பாட்டின் திராவிட அடித்தளம் 10000 pages challenge completed successfully this year

    • @ஏழிலைப்பாலை
      @ஏழிலைப்பாலை 8 วันที่ผ่านมา

      @@srinivashram110 நல்ல புத்தகத் தேர்வு, மிகச் சிறந்த பட்டியலை வைத்திருக்கிறீர்கள். நான் இன்னும் உங்கள் பட்டியலில் உள்ள சில புத்தகங்களை வாசிக்க வேண்டும். வாசிப்பை நேசிப்போம்.

  • @senthilkumar2005
    @senthilkumar2005 10 วันที่ผ่านมา

    சூப்பர். I like you sir 😍

    • @ஏழிலைப்பாலை
      @ஏழிலைப்பாலை 10 วันที่ผ่านมา

      நன்றி 🙏வாசிப்பை நேசிப்போம், வாழ்த்துகள்.!💐

  • @valarmathikumaravelmurugan8924
    @valarmathikumaravelmurugan8924 10 วันที่ผ่านมา

    Good valththugal Thambi

    • @ஏழிலைப்பாலை
      @ஏழிலைப்பாலை 10 วันที่ผ่านมา

      @@valarmathikumaravelmurugan8924 நன்றி 🙏 வாசிப்பை நேசிப்போம்.!🙏

  • @RajKumar-hr3up
    @RajKumar-hr3up 11 วันที่ผ่านมา

    Super bro

  • @vikramiyyanar7478
    @vikramiyyanar7478 11 วันที่ผ่านมา

    அய்யா எனக்கு உங்களிடம் இருந்து ஒரு உதவி வேண்டும் போகர் 7000 சப்தகண்டம் அய்யா வெங்கட்ராமன் அவர்கள் தமிழில் பொருளுறை எழுதி உள்ளார் நான் நிறைய புத்தக கடைகளில் தேடி பார்த்தேன் கிடைக்கவில்லை தாங்கள் உதவ முடியுமா

    • @ஏழிலைப்பாலை
      @ஏழிலைப்பாலை 11 วันที่ผ่านมา

      @@vikramiyyanar7478 8754978588 இது என் தொலைபேசி எண், குறுஞ்செய்தி அனுப்புங்கள், சென்னை புத்தகத் திருவிழாவில் கேட்டுப் பார்க்கிறேன். 🙏

  • @rathinaveluthiruvenkatam610
    @rathinaveluthiruvenkatam610 11 วันที่ผ่านมา

    அறிவியல், பொருளியல் அகம், புறம், குறள் படியுங்கள் நண்பர்க்ளே!

    • @ஏழிலைப்பாலை
      @ஏழிலைப்பாலை 11 วันที่ผ่านมา

      @@rathinaveluthiruvenkatam610 நீங்கள் பரிந்துரைத்தவை சார்ந்த நிறைய புத்தகங்கள் இதில் இருக்கின்றன மென்மேலும் வாசிப்போம், நன்றி.!🙏

  • @rathinaveluthiruvenkatam610
    @rathinaveluthiruvenkatam610 11 วันที่ผ่านมา

    பல முட்டாள் தமிழ் இளைஞர்களை அறவே பயனற்றவர்களாக்கும் இந்த நூல்கள் கழிவை வழிக்கவும் தகுதி அற்றவை. இவற்றை அறியாத நல்லறிவுள்ள இளைஞர்கள் இருமொழிப் புலமையுடன்.அறிவியல், பொருளியல், ஒழுக்க, ஒழுங்கு தரும் திருக்குறள் அகம் புறம் ஆங்கிலம் தமிழிலும் படித்துத் தாம், தம் குடும்பம் தமிழ்நாடு முன்னேற உழைக்கிறார்கள் வெளிநாட்டிலும் சிறப்படைகிறார்கள்.

    • @dksusi9120
      @dksusi9120 11 วันที่ผ่านมา

      இந்தப் பதிவில் திருக்குறள்,புறநானூறு, IAS முதல் VAO வரை அனைத்து போட்டி தேர்வுகளுக்கும் தேவையான புத்தகங்கள் உள்ளது, சார்பு ஆய்வாளர் முதல் காவலர் மற்றும் செவிலியர் வரை, அனைத்து அரசு தரப்பு வேலைகளுக்கும் படிக்க தேவையான புத்தகங்கள் உள்ளன. இதனூடாக இலக்கிய புத்தகம் இருக்கிறது, உங்களுக்கு விருப்பம் இருந்தால் வாசியுங்கள் பிடிக்கவில்லை என்றால் தவிர்த்து விட்டு போய் விடுங்கள், இலக்கியம் வாசிப்பவர்களையும் எழுதுவர்களையும் கொச்சைப்படுத்த வேண்டாம்.🙏🏽

  • @rathinaveluthiruvenkatam610
    @rathinaveluthiruvenkatam610 11 วันที่ผ่านมา

    காட்டாங்குளத்தூர்க் கல்லூரி மாணவர் ஒருவர், (அவர் மனைவியும்) இந்த உயர்ந்த நூல்களெள்ளாம் படிக்காத முட்டாள். மாறாகக் கணினி coding நூல்கள் படித்து அமெரிக்காவில் AI அடுத்த தலைவர், Elon Musk அவர்களுக்குத் தொழில் துணைவரும். நீங்கள் யாரும் அவர்போல ஆகிவிடாதீரகள்.எஸ்ரா ஜெயமோகன்... படித்து உருப்படுங்கள். படுங்கள் தண்டக்கருமாந்திரங்கள்

    • @dksusi9120
      @dksusi9120 11 วันที่ผ่านมา

      உங்களுக்கு இலக்கியம் வாசிக்க பிடிக்கவில்லை என்றால் தவிர்த்து விட்டுப்போங்கள்,பொதுத்தளத்தில் இது போன்ற பதிவுகளை போட வேண்டாம். இது சார்ந்த video நீங்கள் பார்க்க வேண்டாம்.நன்றி.!

    • @AyyanarLost
      @AyyanarLost 7 วันที่ผ่านมา

      @@rathinaveluthiruvenkatam610 அட பைத்தியமே...fiction கற்பனை வளத்தை அதிகரிக்கும். நீ சொல்ற பெரிய தலைவர்களுக்கு கற்பனை வளம் இல்லைன்னா ஒண்ணும் பண்ண முடியாது. Fiction, non fiction எல்லாமே இங்க தேவை. ஒண்ணும் தெரியாத மடப்பய மாறி பேசாத

  • @s.sudhakarsingaravel5804
    @s.sudhakarsingaravel5804 11 วันที่ผ่านมา

    மேன்மேலும் புத்தகம் பூக்க வாழ்த்துக்கள் தோழர் 💐

    • @ஏழிலைப்பாலை
      @ஏழிலைப்பாலை 11 วันที่ผ่านมา

      நன்றி தோழர், சென்னை புத்தகத் திருவிழாவில் சில புத்தகங்களை வாங்கி இருக்கிறேன். அது மேலும் சில பூக்களாக என் புத்தகத் தோட்டத்தை அலங்கரிக்கும்,அதை விரைவில் பதிவிடுகிறேன்.🙏

  • @batmanbegins7691
    @batmanbegins7691 11 วันที่ผ่านมา

    உங்கள் பணி அபாரம் சகோதரரே.. மிகச்சிறப்பு..

    • @ஏழிலைப்பாலை
      @ஏழிலைப்பாலை 11 วันที่ผ่านมา

      உங்கள் வாழ்த்துக்கு நன்றி சகோதரா 🙏💐 வாசிப்பால் ஒன்றிணைவோம்.! 🙏

    • @batmanbegins7691
      @batmanbegins7691 11 วันที่ผ่านมา

      @ஏழிலைப்பாலை நன்றி

  • @batmanbegins7691
    @batmanbegins7691 11 วันที่ผ่านมา

    ❤ மிக அருமை சகோதரரே..

    • @ஏழிலைப்பாலை
      @ஏழிலைப்பாலை 11 วันที่ผ่านมา

      @@batmanbegins7691 நன்றி சகோ,வாசிப்பை நேசிப்போம் .! 🙏💐

  • @veeramuthut6337
    @veeramuthut6337 11 วันที่ผ่านมา

    நண்பா தமிழர்கள் எழுதிய ஒரு புத்தகம் கூட உங்களுக்கு கிடைக்கவில்லையா

    • @ஏழிலைப்பாலை
      @ஏழிலைப்பாலை 11 วันที่ผ่านมา

      நண்பா மன்னிக்கவும், இது முழுவதும் மொழிபெயர்ப்பு புத்தகங்கள் மட்டும், தமிழ் அல்லாத பிற புத்தகங்களில் சிறந்தது என்பது தான் தலைப்பு, என்னுடைய மற்ற காணொளியை பாருங்கள் 300-க்கும் மேற்பட்ட தமிழ் புத்தகங்களை, தமிழ் எழுத்தாளர்களை,எனக்கு வயப்பட்ட வார்த்தைகளில் பெருமையோடு பதிவு செய்திருக்கிறேன்.🙏

    • @ஏழிலைப்பாலை
      @ஏழிலைப்பாலை 11 วันที่ผ่านมา

      *100* -க்கும் மேற்பட்ட காணொளிகள், *50,000* பார்வையாளர்கள் பயனடைந்து, *1000* - மணி நேரத்திற்கு மேலாக என்னுடைய உரை கேட்கப்பட்டிருக்கிறது. *200* - புத்தகங்களுக்கு மேலாக பரிந்துரை செய்திருக்கிறேன். ஒரு தலைமுறை வாசிப்பை நோக்கி நகர்கிறது என்ற பெருமகிழ்ச்சியோடு.! எனது வீட்டு நூலகம் காணொளியாக.! th-cam.com/video/OIDOrXwBIWU/w-d-xo.htmlsi=3zvnpJ3gxPVIGV6b

  • @SaranSundar0508
    @SaranSundar0508 11 วันที่ผ่านมา

    அருமையான பதிவு நன்றி நன்றி 😍🙏🙏

    • @ஏழிலைப்பாலை
      @ஏழிலைப்பாலை 11 วันที่ผ่านมา

      @@SaranSundar0508 நன்றி வணக்கம் வாசிப்பை நேசிப்போம் 🙏💐

  • @s.sudhakarsingaravel5804
    @s.sudhakarsingaravel5804 12 วันที่ผ่านมา

    14th Century..! Woow...😍

  • @mariappananbazhagan
    @mariappananbazhagan 13 วันที่ผ่านมา

    Very good Nanba, I will get this book when I come to next time. I read lot of his short stories

    • @ஏழிலைப்பாலை
      @ஏழிலைப்பாலை 12 วันที่ผ่านมา

      நன்றி வணக்கம் நண்பா, வாசிப்பை நேசிப்போம்.!🙏

  • @kumarashok8280
    @kumarashok8280 13 วันที่ผ่านมา

    ஐயா! உங்கள் குரலொலி உயர்ந்தும் தாழ்ந்தும் வருகிறது. சரியான ஒலி வாங்கியை பயன்படுத்தி ஒருமுறை நீங்களே சரியாக உள்ளதா என்று தெரிந்து கொள்ளவும். உங்கள் குரலில் சற்று வேகம் தென்படுவதாக உணர்கிறேன். உங்கள் தமிழும் உச்சரிப்பும் சிறப்பாக உள்ளது. வளர்த்து கொள்ள வேண்டும்.

    • @ஏழிலைப்பாலை
      @ஏழிலைப்பாலை 13 วันที่ผ่านมา

      @@kumarashok8280 நன்றி, உங்கள் சுட்டிக்காட்டுதலை பெரிதும் மதிக்கிறேன். என் நலம் விரும்பிகள் சுட்டிக்காட்டுதலை கொஞ்சம் கொஞ்சமாக ஒன்றாக மாற்றி வருகிறேன். இதையும் அடுத்தடுத்த காணொளியை சரி செய்து கொள்கிறேன். 🙏

  • @rathinaveluthiruvenkatam610
    @rathinaveluthiruvenkatam610 15 วันที่ผ่านมา

    உங்களின் எல்லாப்புத்தகங்களையும் சிறு கிராமத்து மக்களிடம் சேர்த்தால் பயனுள்ளவை ஆகும். அங்கே குழந்தைகள் கழிக்கும் மலம் வழிக்கலாம்; வரட்டி தட்டி விற்கவும் உதவும்.

    • @BagathBoseBagathBose
      @BagathBoseBagathBose 12 วันที่ผ่านมา

      தாங்கள் ஏதாவது சிறந்தப் புத்தகங்கள் இருந்த சிறு குறிப்பு தாருங்கள்...அந்த புத்தகங்கள் மலம் கழித்து துடைக்க பயன்படுகிறதா இல்லை உங்கள் முஞ்சியில் நான் காரி உமிழ்ந்தால் துடைக்க பயன்படுகிறதா என்று பிறகு யோசியுங்கள்...

    • @ஏழிலைப்பாலை
      @ஏழிலைப்பாலை 12 วันที่ผ่านมา

      சகோதரா அவரை விட்டு விடுங்கள், அவருக்கு பதில் சொல்ல எனக்கு தெரியும், ஆனால் இவர்கள் போன்றவர்களுக்கு பதிலளிப்பதை விட ஆக்கபூர்வமான சிந்தனை மிகுந்த செயல்களில் ஈடுபடுவதே முக்கியம் என தவிர்த்து விட முடிவெடுத்து விட்டேன். இதுவரை என்னுடைய நூறு காணொளியில் பதிவிட்ட அத்தனை கருத்துக்கும் பதில் எழுதியிருக்கிறேன். இது ஒன்றைத் தவிர. அனைவரின் நிறை குறைகளை ஏற்கிறேன்.🙏 ஒரு புத்தகப் பரிந்துரை என்ற காணொளிக்கு இது போன்ற பதிவை செய்கிற மனோ நிலையை எப்படிப் புரிந்து கொள்வது என்றே தெரியவில்லை. 🙏

    • @BagathBoseBagathBose
      @BagathBoseBagathBose 12 วันที่ผ่านมา

      @@ஏழிலைப்பாலை மன்னிக்கவும் சகோ...

    • @ஏழிலைப்பாலை
      @ஏழிலைப்பாலை 12 วันที่ผ่านมา

      @@BagathBoseBagathBose இது போன்றவர்களை கேள்விக்குள்ளாக்க வேண்டும், ஆனால் தவிர்த்து விடுவது அதைவிட சிறந்தது, நன்றி.!🙏

  • @anbarasuanitha
    @anbarasuanitha 16 วันที่ผ่านมา

    👌👏

  • @anbarasuanitha
    @anbarasuanitha 16 วันที่ผ่านมา

    👏👌👍📚

  • @kidarirajarajuboy4452
    @kidarirajarajuboy4452 16 วันที่ผ่านมา

    நீங்க ரொம்ப அழக இருக்கேங்க 🎉 உங்களுக்க என்னுடைய வாழ்த்துக்கள்

  • @ramalakshmi3727
    @ramalakshmi3727 16 วันที่ผ่านมา

    Sir enakku books padikka romba pudikkum but budget problem sir bcz I m student enakku ethum pdf available la irukkuma

    • @ஏழிலைப்பாலை
      @ஏழிலைப்பாலை 16 วันที่ผ่านมา

      உங்க முகவரி சொல்லுங்க நானே உங்களுக்கு நல்ல புத்தகம் அனுப்பி வைக்கிறேன்.! பணம் இல்லாத காரணத்தினால் புத்தகம் படிக்காம இருக்க வேண்டாம். 🙏

    • @ramalakshmi3727
      @ramalakshmi3727 16 วันที่ผ่านมา

      @ஏழிலைப்பாலை TQ so much sir neenga sonnathu pothum sir it's kk sir no problem ungalukku ethukku kastam

    • @ஏழிலைப்பாலை
      @ஏழிலைப்பாலை 16 วันที่ผ่านมา

      இதுல எனக்கு எந்த கஷ்டமும் இல்லை, புத்தகங்களை படிக்க வைக்கணும் அப்படிங்கற நோக்கத்துல தான் இந்த காணொளிகளையே பதிவிடுகிறேன், நீங்க அனுப்புன பதிவுக்கு நான் இதை பண்ணலைனா, நான் இதை பண்றதுக்கு அர்த்தமே இல்லாமல் போய்விடும். 🙏 சும்மா சொல்லுங்க, pdf படிக்க அவ்வளவு சுவாரசியமா இருக்காது, ஆத்மார்த்தமாகவும் இருக்காது. இல்ல, pdf -தான் வேணும் என்றால் what's app no சொல்லுங்க அனுப்பி வைக்கிறேன்.!🙏

    • @ramalakshmi3727
      @ramalakshmi3727 16 วันที่ผ่านมา

      Unga number sollunga sir I m text u

    • @ஏழிலைப்பாலை
      @ஏழிலைப்பாலை 16 วันที่ผ่านมา

      @ramalakshmi3727 வாசிப்பை நேசிப்பவர் என்னும் போது, இயல்பாகவே என் சகோதர உறவாகிவிடுகிறீர்கள், உங்களுக்கு வாசிக்க எந்த விதமாக வழி காட்ட முடியுமோ, அதைச் செய்ய தயாராக இருக்கிறேன். 8754978588.🙏

  • @saravanakumar-or9jz
    @saravanakumar-or9jz 16 วันที่ผ่านมา

    சிறந்த காணொளி. உங்கள் சிறந்த புத்தக பரிந்துரைகள் மிக அருமை. நான் கவிதைகள் அதிகமாக படித்ததில்லை. உங்கள் சிறந்த நாவல், சிறுகதைகள் மற்றும் கட்டுரைகள் பரிந்துரையில் பெரும்பான்மையான புத்தகங்களை நான் படித்திருக்கிறேன். 2024 இல் நான் 115 புத்தகங்களுக்கு மேல் வாங்கியிருக்கிறேன். ஈரோடு புத்தக திருவிழா 2024, கரூர் புத்தக திருவிழா 2024, திண்டுக்கல் புத்தக திருவிழா 2024 மற்றும் சேலம் புத்தக திருவிழா 2024 சென்று புத்த்கங்கள் வாங்கியிருக்கிறேன். 2024 இல் எஸ். ராமகிருஷ்ணன் புத்தகங்கள் அதிகம் படித்தேன். 2024 இல் நன் வாங்கிய புத்தகங்களில் 54 புத்தகங்கள் எஸ். ராமகிருஷ்ணன் எழுதியது.

    • @ஏழிலைப்பாலை
      @ஏழிலைப்பாலை 16 วันที่ผ่านมา

      நன்றி 🙏 வாசிப்பு அனுபவம் உள்ளவர்களுக்கு தான் தெரியும், வாசிப்பு என்பது எவ்வளவு அரிதான அழகு என்று, தேடித்தேடி புத்தகங்களை வாங்கி இருக்கிறீர்கள், மகிழ்ச்சி.! எப்போதும் வாசகர்களை ஏமாற்றாத எழுத்து எழுத்தாளர் ஐயா எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்து, நான் அவரது இடக்கை, யாமம், நிமிர்த்தம்,சஞ்சாரம், உறுபசி, தேசந்திரி, ஒரு சிறிய விடுமுறை கால காதல் கதை,மறைக்கப்பட்ட இந்தியா, கதா விலாசம், சிறிது வெளிச்சம், மலைகள் சத்தமிடுவதில்லை, புத்தாவது சுலபம், சிவப்பு மச்சம், மண்டியிடுங்கள் தந்தையே, துணை எழுத்து, 100 சிறந்த சிறுகதை தொகுப்பு (நினைவில் உள்ளவை மட்டும்) போன்றவை வாசித்திருக்கிறேன். இன்னும் அவருடைய புத்தகங்களை நிறைய வாசிக்க வேண்டும். நீங்கள் நிறைய வாசித்து இருக்கிறீர்கள், உங்கள் வாசிப்பு அனுபவத்தில் அவரது புத்தகத்தில், சிறந்த புத்தகங்களின் பட்டியல் இருந்தால் சொல்லுங்கள்.நன்றி 🙏

    • @saravanakumar-or9jz
      @saravanakumar-or9jz 16 วันที่ผ่านมา

      @ஏழிலைப்பாலை நன்றி. என் பார்வையில் எஸ்.ராமகிருஷ்ணனின் அனைத்து புத்தகங்களும் சிறந்தவை தான். எஸ். ராமகிருஷ்ணனின் சிறப்பு அவரின் பல புத்தகங்கள் படித்து மனதில் உள்வாங்க கூடியவை. அவரின் பல சிறுகதைகள் மற்றும் நாவல்களை நம்மால் மற்றவர்களுக்கு கதையாக கூறிவிட முடியாது. மனதால் மட்டுமே படிக்க கூடிய நூல்கள் எஸ் ராமகிருஷ்ணன் அவர்களுடையது.

    • @ஏழிலைப்பாலை
      @ஏழிலைப்பாலை 16 วันที่ผ่านมา

      @saravanakumar-or9jz உண்மை தான் 🙏

  • @omsaimantra
    @omsaimantra 16 วันที่ผ่านมา

    கடைசி வரை குரல் தெளிவே இல்லை \

    • @ஏழிலைப்பாலை
      @ஏழிலைப்பாலை 16 วันที่ผ่านมา

      @@omsaimantra இனிவரும் காலங்களில் தெளிவாக பதிவிடுகிறேன் நன்றி 🙏

  • @omsaimantra
    @omsaimantra 16 วันที่ผ่านมา

    பெரும்பாலான விளக்கங்களின் போது உங்கள் வலது கை விரல்கள் புத்த கத்தின் தலைப்பை மறைத்து விடுகிறது \

    • @ஏழிலைப்பாலை
      @ஏழிலைப்பாலை 16 วันที่ผ่านมา

      @@omsaimantra உங்கள் சுட்டிக்காட்டல் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி 🙏

  • @omsaimantra
    @omsaimantra 16 วันที่ผ่านมา

    குரல் தெளிவு இல்லை \ எக்கோ அதிகம் \

    • @ஏழிலைப்பாலை
      @ஏழிலைப்பாலை 16 วันที่ผ่านมา

      @@omsaimantra கொஞ்சம் கொஞ்சமாக சரி செய்கிறேன்.நன்றி 🙏

  • @omsaimantra
    @omsaimantra 16 วันที่ผ่านมา

    தயவுசெய்து நீண்ட முன்னுரை களால் போர் அடிக்காதீர்கள் \ சட்டென்று விஷயத்திற்கு வாருங்கள் \

    • @ஏழிலைப்பாலை
      @ஏழிலைப்பாலை 16 วันที่ผ่านมา

      நீங்கள் சொன்ன அத்தனை குறைகளையும் சரி செய்கிறேன். 🙏நன்றி

  • @kalaiselvid2206
    @kalaiselvid2206 17 วันที่ผ่านมา

    நான் உங்கள் காணொளி யை தவர விட்டு விட்டேன் தம்பி நான் ஒரு 500புத்தகம் வாங்கி 300படித்துள்ளேன் இனி உங்களை பின்பற்றுகிறேன்

    • @ஏழிலைப்பாலை
      @ஏழிலைப்பாலை 17 วันที่ผ่านมา

      @@kalaiselvid2206 வாசிப்பை நேசிப்போம்,நன்றி.! 🙏

  • @tamilputhagam
    @tamilputhagam 17 วันที่ผ่านมา

    அருமையான புத்தகங்கள் 🎉🎉🎉 தங்கள் சேவை மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 🎉🎉🎉

    • @ஏழிலைப்பாலை
      @ஏழிலைப்பாலை 17 วันที่ผ่านมา

      @@tamilputhagam உங்களின் இந்த வாழ்த்துப் பகிர்வுக்கு என் அன்பும் நன்றியும்.!🙏💐

  • @ShanSundars
    @ShanSundars 17 วันที่ผ่านมา

    மிக அருமையான காணொளி ! உங்கள் நல்ல நோக்கம் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் ! காணொளியில் பகிரப்பட்ட புத்தகங்கள்: கவிதை தொகுப்புகள் : 1. பெய்யென பெய்யும் மழை - கவிஞர் வைரமுத்து 2. உடைந்த நிலாக்கள் - 1 - பா. விஜய் 3. ஜெ. பிரான்சிஸ் கிருபா கவிதைகள் 4. கனிந்து உதிர்தலே கால விதி - யாத்திரி 5. தரைக்கும் வானத்துக்கும் - கல்யாண்ஜி 6. மணல் கடிகாரம் - பனிப்பூக்கள் பார்த்திபன் 7. பெருந்திணைப்பூ தின்னும் இசக்கி - வெய்யில் 8. தப்பரும்பு - பிரிம்யா கிராஸ்வின் 9. வாடியது கொக்கு - லிங்குசாமி 10. நினைவில் ஒளிரும் ஜிம்மிக்கு கம்மல் - சீனு ராமசாமி 11. பெயரற்ற யாத்ரிகன் - ஜென் கவிதைகள் - யுவன் சந்திரசேகர் நாவல்கள்: 1. மண்டியிடுங்கள் தந்தையே - எஸ். ராமகிருஷ்ணன் 2. வெள்ளை யானை - ஜெய மோகன் 3. பட்டத்து யானை - வேல ராமமூர்த்தி 4. ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் - ஜெயகாந்தன் 5. மாக்கியவெல்லி காப்பியம் - கபிலன் வைரமுத்து 6. பால்யகால சகி - வைக்கம் முஹம்மது பஷீர் - தமிழில் - குளச்சல் யூசுப் 7. சுமித்ரா - கல்பட்டா நாராயணன் - தமிழில் கே. வி. ஷைலஜா 8. நீர்வழி படூஉம் - தேவி பாரதி 9. காலா பாணி - டாக்டர். மு. ராஜேந்திரன் 10. செல்லாத பணம் - இமையம் சிறுகதைகள்: 1. புத்தனாவது சுலபம் - எஸ். ராமகிருஷ்ணன் 2. சிவப்பு கழுத்துடன் ஒரு பச்சைப் பறவை - அம்பை 3. என் தலைமாட்டில் - தெம்சலா ஆவின் - தமிழில் திலகவதி IPS 4. அறம் - ஜெயமோகன் 5. திருக்கார்த்தியல் - ராம் தங்கம் 6. வேல ராமமூர்த்தி கதைகள் 7. 100 சிறந்த சிறுகதைகள் தொகுப்பு - எஸ். ராமகிருஷ்ணன் - 2 தொகுப்புகள் கட்டுரைகள்: 1. காகித புரட்சி - ஸ்டாலின் குணசேகரன் 2. தமிழுக்கு அப்பால் - க. பூரணச்சந்திரன் 3. ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம் - ஜான் பெர்கின்ஸ் - தமிழில் இரா. முருகவேள் 4. மேல் கணக்கு - யுகா பாரதி 5. மரணம் ஒரு காலை - அ. வெண்ணிலா 6. மழைக்காலமும் குயிலோசையும் - மா. கிருஷ்ணன் 7. வேடிக்கை பார்ப்பவன் - நா. முத்துக்குமார் 8. சொல்வழி பயணம் - பவா. செல்லதுரை

    • @ஏழிலைப்பாலை
      @ஏழிலைப்பாலை 17 วันที่ผ่านมา

      🙏என் புத்தகப் பரிந்துரை என்ற உண்மையான சேவைக்கு அதன் உழைப்பிற்கு *வாழ்த்துகள்* என்ற வார்த்தை, அறிமுகமான மற்றும் அறிமுகம் இல்லாத பலரிடம் வந்துகொண்டே இருப்பது மகிழ்ச்சி.! இந்தப் பதிவை மிகப்பெரிய வாழ்த்தாகக் கருதுகிறேன், மகிழ்ச்சி.! உங்களுக்கு என் நன்றியும் பேரன்பும்.!💐

  • @karthikkaniyankarthikkaniy8813
    @karthikkaniyankarthikkaniy8813 17 วันที่ผ่านมา

    2001 லிருந்து இன்றுவரை 2000 book க்கு மேல படிச்சிட்டேன்பா..

    • @ஏழிலைப்பாலை
      @ஏழிலைப்பாலை 17 วันที่ผ่านมา

      @@karthikkaniyankarthikkaniy8813 👌அருமை வாழ்த்துகள், நீங்கள் வாசித்த புத்தகங்களின் சிறந்த புத்தகங்களின் சிறுபட்டியல் இருந்தால் சொல்லுங்கள், உங்களைப் போன்ற அதிக புத்தகங்கள் வாசித்தவர்கள் பிறரையும் வாசிக்க வைக்க துணை புரிய வேண்டும்.!🙏

  • @s.sudhakarsingaravel5804
    @s.sudhakarsingaravel5804 18 วันที่ผ่านมา

    அங்கலாய்ப்பின்றி ஆர்வத்துடன் இந்தப் புத்தகங்களை ஈர்ப்புடன் படித்தால் உன்னதமான அறிவடைய ஊன்றுகோலாய் இருக்கும். எண்ணங்களெல்லாம் ஏற்றம் பெற ஐயமின்றி நாடி ஒப்பற்ற வளம்பெற ஓதுவது கைவிடாமற் ஔவை வழியில் ஆற்றுப் படுத்தும் நின் சேவை செழிக்க அன்பான வாழ்த்துக்கள் தோழர்..💐💐💐💐💪💪💪

    • @ஏழிலைப்பாலை
      @ஏழிலைப்பாலை 18 วันที่ผ่านมา

      என்னை சிறகின் அடர்வுக்குள் வைத்து அடைகாக்கும் தாய்க்கோழியே, நன்றி 🙏💐

  • @Vanasakthitiruchendur
    @Vanasakthitiruchendur 18 วันที่ผ่านมา

    உங்ககிட்ட உள்ள எல்லா புத்தகத்தையும் காட்டுங்க 🙏

    • @ஏழிலைப்பாலை
      @ஏழிலைப்பாலை 18 วันที่ผ่านมา

      @@Vanasakthitiruchendur 470 புத்தகங்கள் உள்ளன. மிகப்பெரிய காணொளியாக வரும். வாய்ப்பு கிடைக்கும் போது பதிவிடுகிறேன் நன்றி.!🙏

    • @ஏழிலைப்பாலை
      @ஏழிலைப்பாலை 11 วันที่ผ่านมา

      th-cam.com/video/OIDOrXwBIWU/w-d-xo.htmlsi=_UbWwhwDflkm_3co

    • @ஏழிலைப்பாலை
      @ஏழிலைப்பாலை 11 วันที่ผ่านมา

      *100* -க்கும் மேற்பட்ட காணொளிகள், *50,000* பார்வையாளர்கள் பயனடைந்து, *1000* - மணி நேரத்திற்கு மேலாக என்னுடைய உரை கேட்கப்பட்டிருக்கிறது. *200* - புத்தகங்களுக்கு மேலாக பரிந்துரை செய்திருக்கிறேன். ஒரு தலைமுறை வாசிப்பை நோக்கி நகர்கிறது என்ற பெருமகிழ்ச்சியோடு.! எனது வீட்டு நூலகம் காணொளியாக.! th-cam.com/video/OIDOrXwBIWU/w-d-xo.htmlsi=3zvnpJ3gxPVIGV6b

  • @tharanitharan_s_kumar_319
    @tharanitharan_s_kumar_319 19 วันที่ผ่านมา

    Nice na❤

  • @RaviRaji-g6t
    @RaviRaji-g6t 20 วันที่ผ่านมา

    ❤❤❤❤ super

  • @RaviRaji-g6t
    @RaviRaji-g6t 20 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤ super

  • @RaviRaji-g6t
    @RaviRaji-g6t 20 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤ super

  • @BalasubramanimMurugans
    @BalasubramanimMurugans 21 วันที่ผ่านมา

    வாழ்த்துக்கள்

  • @நூல்அறிமுகம்
    @நூல்அறிமுகம் 24 วันที่ผ่านมา

    கவிதைகள்!!!

  • @s.sudhakarsingaravel5804
    @s.sudhakarsingaravel5804 24 วันที่ผ่านมา

    அழகான கவிதைகள் ❤ Simple and cute 😍

  • @ravisankar7232
    @ravisankar7232 24 วันที่ผ่านมา

    V. good