ShareBitz Tamil
ShareBitz Tamil
  • 62
  • 3 350 594
Thirumayilai Kapaleeshwarar Temple Devi Karpagambal Alankaram Jadai for Panguni Festival.
Devi Karpagambal Alankaram Jadai
கோயில் விவரம்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் இங்கே வந்த கிரேக்க ஆசிரியர் தாலமி (கி.பி.90-168) என்பவர் இவ்வூரை மல்லியார்பா எனக் குறிப்பிட்டுள்ளார். அந்நாட்களில், இந்நகரம் வணிகம் செழித்து வளர்ந்த நிலையில், மிகவும் புகழ்பெற்ற கடற்கரைப் பட்டினமாக விளங்கியுள்ளது. மேலும் இந்நகரமானது, பண்பாட்டுச் சிறப்பினையும் தன்னகத்தே கொண்டது. உலகப்புகழ்பெற்ற அற இலக்கியமான திருக்குறளை இயற்றிய திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மயிலாப்பூரில் வாழ்ந்தவர். ஏழாம் நூற்றாண்டை சார்ந்த சைவ சமயக் குரவர்களாகிய திருஞானசம்பந்தரும் அப்பரும் இத்திருத்தலத்தைப் பற்றி பாடியுள்ளனர். கி.பி.1566-ல் மயிலாப்பூர் போர்ச்சுகீசியரின் வசம் வீழ்ந்த போது திருக்கோயில் சேதமுற்றது. தற்போதுள்ள திருக்கோயிலானது 300 ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் கட்டப்பட்டதாகும்.
தென்னிந்தியாவின் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சைவத்திருத்தலங்களில் ஒன்றான, மயிலை அருள்மிகு கபாலீசுவர் திருக்கோயிலானது தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னை மாநகரத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. வெளிநாட்டினர் உள்பட பல்லாயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இத்திருக்கோயிலுக்கு ஆண்டுதோறும் வருகை தருகின்றனர். இத்திருக்கோயிலின் இறைவன் அருள்மிகு கபாலீசுவரர், இறைவி அருள்மிகு கற்பகாம்பாள் இது நெடிதுயர்ந்த கோபுரத்தைக் கொண்ட அழகான திருக்கோயிலாகும். இது கிழக்குப் புறத்தில் நெடிதுயர்ந்த கோபுரத்தையும் மேற்றிசையில் பெரிய திருக்குளத்தையும் கொண்ட அழகிய திருக்கோயிலாகும். திருக்கோயிலும் திருக்குளமும் நான்கு புறங்களிலும் அகன்ற மாடவீதிகளால் சூழப்பட்டுள்ளன. திருக்கோயில் மற்றும் திருக்குளத்தின் அழகிய காட்சியை அருகிலுள்ள படத்தில் காணலாம். மயிலாப்பூர் கடற்கரையில் இருந்து அரை மைல் தொலைவில் அடர்த்தியான குடியிருப்பு பகுதியின் நடுவே அமைந்துள்ளது.
============Music Credit ⛔ ============
Channel Name - @No Copyright Vibes
www.youtube.com/@UCGk1PLAeAzVBz6mUpiN8J1A
Instagram :💬 shuvo_ghosh056
Facebook :💬 Shuvo.Ghosh4654797693
มุมมอง: 59

วีดีโอ

Chennai Airport-க்கு மட்டும் ஏன் இப்படி ? மிக்ஜாம் கோரத்தின் உச்சம் காட்டும் காட்சிகள்..!
มุมมอง 145ปีที่แล้ว
Chennai Airport in Michaung Cyclone || Chennai Airport-க்கு மட்டும் ஏன் இப்படி ? மிக்ஜாம் கோரத்தின் உச்சம் காட்டும் காட்சிகள்..!
Heavy rain fall in chennai
มุมมอง 1.2Kปีที่แล้ว
Heavy rain in chennai #chennai rain #rain #chennai
Daddy Arumugam Samayal Hotel change to RK Mess
มุมมอง 22K3 ปีที่แล้ว
daddy arumugam hotel change to RK Mess in madurai
#rithu #rithvik\nRithvik Bigography and Income | Rithu Rocks Networth
มุมมอง 9K3 ปีที่แล้ว
Hi Friends, In this video we have told about junior super star viral kid rithivik's Biography and Monthly income of his youtube channel Rithu Rocks. Rithivik studying 2nd standard & living in coimbatore. Multi talented kid is just 7 years old.
Top 10 Electric Bikes sales In India | Ebike Price and Specification |TOP Ebikes In india
มุมมอง 3283 ปีที่แล้ว
Here is a list of top 10 Electric bikes available in India in the price range of Rs. 40000- Rs. 3.00 Lakh. The most popular electric include Revolt RV400 (Rs. 1.06 Lakh), Bajaj Chetak (Rs. 1.00 Lakh) and Ultraviolette F77 (Rs. 3 Lakh). The top brands that produce electric bikes are Revolt, Bajaj,Hero Electric, TVS. Check out best electric bikes in India from Revolt RV400 to One Electric Motorcy...
KGF Hero YASH New House
มุมมอง 6583 ปีที่แล้ว
Actor Yash & his Family moved into a new luxury duplex in Bangalore following a low key house warming ceremony. This duplex house is located in prestige aparment near Windsor Manor
Thala Ajith சொத்து மதிப்பு 2021 | Vijay சொத்து மதிப்பு 2021
มุมมอง 1683 ปีที่แล้ว
Thala Ajith சொத்து மதிப்பு 2021 | Vijay சொத்து மதிப்பு 2021
Daddy Arumugam Hotel | Daddy Arumugam Restaurant -யை கழுவி ஊற்றும் மக்கள்.
มุมมอง 1.6M3 ปีที่แล้ว
Daddy Arumugam hotel in madurai
Thalapathy Vijay House in Neelangarai
มุมมอง 1.5K3 ปีที่แล้ว
Thalapathy Vijay House in Neelangarai
Amazing Fish Catching Video - Traditional Carp Fish Catch
มุมมอง 1003 ปีที่แล้ว
Amazing Fish Catching Video - Traditional Carp Fish Catch
Chennai Fish Catching - மீன் பிடித்தால்.
มุมมอง 1963 ปีที่แล้ว
Chennai Fish Catching - மீன் பிடித்தால்.
#miniatureweddingphotos #weddingphotoshoot Miniature Wedding Photo Shoot
มุมมอง 1893 ปีที่แล้ว
Miniature wedding Photo shoots music copy from : "Shahed-Indian Fusion" is free to use anywhere as long as you credit shahed. bit.ly/shahed-indian-fusion
#vivek #vjchitra #spb Tamil Celebrity's Passed Away in 2020-2021|Tamil Actor & Actress Passed Away
มุมมอง 4173 ปีที่แล้ว
music copy from "Shahed-Indian Fusion" is free to use anywhere as long as you credit shahed. bit.ly/shahed-indian-fusion
#vijay #actorvijay Vijay Rare Unseen Photos
มุมมอง 823 ปีที่แล้ว
#vijay #actorvijay Vijay Rare Unseen Photos
Vijay TV DD | Dhivyadharshini Marriage Video
มุมมอง 2133 ปีที่แล้ว
Vijay TV DD | Dhivyadharshini Marriage Video
#vivek #ripvivek #tamilnews RIP Vivek - Actor Vivek Family and Unseen Photos - Tamil Comedy vivek
มุมมอง 1.5K3 ปีที่แล้ว
#vivek #ripvivek #tamilnews RIP Vivek - Actor Vivek Family and Unseen Photos - Tamil Comedy vivek
Cook With Comali Pugazh Sivangi Ashwin Comaprison | Cook with Comali 2
มุมมอง 593 ปีที่แล้ว
Cook With Comali Pugazh Sivangi Ashwin Comaprison | Cook with Comali 2
INDIA vs ENGLAND 1st ODI MATCH | india vs England ODI Match highlight | Prasidh Krishna Bowling
มุมมอง 1423 ปีที่แล้ว
INDIA vs ENGLAND 1st ODI MATCH | india vs England ODI Match highlight | Prasidh Krishna Bowling
Cook with Comali Vijay TV vs Master chief Sun TV
มุมมอง 1943 ปีที่แล้ว
Cook with Comali Vijay TV vs Master chief Sun TV
India vs England 5th T20 Crickets Highlights | IND vs ENG T20 Cricket 2021
มุมมอง 2.5K3 ปีที่แล้ว
India vs England 5th T20 Crickets Highlights | IND vs ENG T20 Cricket 2021
Rohit sharma & virat Kohli batting today | india vs England T20 5th match
มุมมอง 9K3 ปีที่แล้ว
Rohit sharma & virat Kohli batting today | india vs England T20 5th match
#spb#spbmemorial SPB Memorial| SPB ஐயா நினைவிடம் |SPB స్మారక చిహ్నం
มุมมอง 12K3 ปีที่แล้ว
#spb#spbmemorial SPB Memorial| SPB ஐயா நினைவிடம் |SPB స్మారక చిహ్నం
#daddyarumugam Daddy Arumugam Biryani New Hotel in Madurai | Daddy Arumugam Second Hotel
มุมมอง 8913 ปีที่แล้ว
#daddyarumugam Daddy Arumugam Biryani New Hotel in Madurai | Daddy Arumugam Second Hotel
#INDvsENG India vs England Cricket- T20 Match Comparison | India England Head to Head Cricket Record
มุมมอง 1403 ปีที่แล้ว
#INDvsENG India vs England Cricket- T20 Match Comparison | India England Head to Head Cricket Record
#INDvsENG India Vs England ODI Cricket Match Comparison|India England|India vs England Match Record
มุมมอง 1473 ปีที่แล้ว
#INDvsENG India Vs England ODI Cricket Match Comparison|India England|India vs England Match Record
#INDvsENG India vs England Test Match Cricket Comparison | India England | India vs England Test
มุมมอง 4773 ปีที่แล้ว
#INDvsENG India vs England Test Match Cricket Comparison | India England | India vs England Test
Singer Vrusha Balu Childhood Photos | Super Singer Vrusha babu
มุมมอง 5483 ปีที่แล้ว
Singer Vrusha Balu Childhood Photos | Super Singer Vrusha babu
#tharsuv #indiacricket Anand MAHENDRA Gifted Thar SUV Car To 6 Young Indian Cricket Players
มุมมอง 2363 ปีที่แล้ว
#tharsuv #indiacricket Anand MAHENDRA Gifted Thar SUV Car To 6 Young Indian Cricket Players

ความคิดเห็น

  • @JANAGANP571
    @JANAGANP571 2 วันที่ผ่านมา

    Trunk mode video poduga bro vlan la

  • @antonyraj6740
    @antonyraj6740 2 วันที่ผ่านมา

    இதற்க்குஎல்லாம்காரணம்ஓசிபோய்சாப்பிட்டுவிட்டுஆஹாஒஹோனுபுகழ்கிறயூடூப்நபர்களைநம்பிபோவதால்வந்தவிணை

  • @dmusicbox8106
    @dmusicbox8106 2 หลายเดือนก่อน

  • @Rightspeech-ej9jn
    @Rightspeech-ej9jn 2 หลายเดือนก่อน

    Nice 🎉

  • @RamNadan-v7p
    @RamNadan-v7p 3 หลายเดือนก่อน

    Nice nanga sri லங்கா உங்கள் சேவை கூ நன்றி

  • @mallikar9389
    @mallikar9389 4 หลายเดือนก่อน

    இது.தெரிந்ததுதானே.இவர்கள்.பிரபளமாகா.வருவதற்க்கு.முதலில்.நன்றக.செய்வார்கள்.வசதி.வந்த.பிருகு.மாறிவிடுவார்கள்.இப்ப.ஓன்றும்.இல்ல.நடிகர்களும்.முதலில்.ஏழைகளுக்கு.உதவி.செய்வது.போல்.நடிப்பார்கள்.வசதி.வந்த.பிருகு.திரும்பியும்.பார்க்க.மாட்டார்கள்.சின்ன.திரை.பாலாவை.போல.

  • @ayeshuma7288
    @ayeshuma7288 5 หลายเดือนก่อน

    Thank you bruhhh⚡

  • @mr.kingkong9848
    @mr.kingkong9848 6 หลายเดือนก่อน

    Dady arumugam பெரிய திருடன்

  • @Viviks-99
    @Viviks-99 6 หลายเดือนก่อน

    Need more videos bro

  • @ravindhranathkkp4189
    @ravindhranathkkp4189 6 หลายเดือนก่อน

    Need a video for intervlan configuration..

  • @AbdulBasith-lx9ow
    @AbdulBasith-lx9ow 6 หลายเดือนก่อน

    Dai poramboku kudikara koo

  • @Rightspeech-ej9jn
    @Rightspeech-ej9jn 6 หลายเดือนก่อน

    Great work sir.........

  • @anandan_happiness2495
    @anandan_happiness2495 7 หลายเดือนก่อน

    மயிரு கடை அந்த கடை

  • @Nirmalan-ig3tc
    @Nirmalan-ig3tc 7 หลายเดือนก่อน

    Hi Preethi Asrani

  • @preethikumar6648
    @preethikumar6648 9 หลายเดือนก่อน

    தற்போது எனக்கு நடு கழுத்தில் மச்சம் வந்திருக்கிறது

  • @vars-itlearnings7467
    @vars-itlearnings7467 9 หลายเดือนก่อน

    Recommend per vlan hosts is less 500 to get best performance

  • @amalathasdilaxshan8536
    @amalathasdilaxshan8536 9 หลายเดือนก่อน

    super explanation continue your channel

  • @kannanr4617
    @kannanr4617 10 หลายเดือนก่อน

    எனக்கு கண் காது கை விரல் கால் விரல் இடுப்பு முதுகு நித்தி மச்சம் இருக்கு

  • @tech.prasanna
    @tech.prasanna 10 หลายเดือนก่อน

    Thank you so much na

  • @Arunkumar-ng7po
    @Arunkumar-ng7po 10 หลายเดือนก่อน

    Super nice explanation. Please create more easier videos bro

  • @sandhiyap6389
    @sandhiyap6389 11 หลายเดือนก่อน

    Lisa blackpink

  • @mohamedharshad7238
    @mohamedharshad7238 ปีที่แล้ว

    Sir konjam transparent mode eppadi create pandrathu

  • @mohamedharshad7238
    @mohamedharshad7238 ปีที่แล้ว

    Good explanation bro thanks for everything

  • @mohamedharshad7238
    @mohamedharshad7238 ปีที่แล้ว

    Best explanation bro

  • @mohamedharshad7238
    @mohamedharshad7238 ปีที่แล้ว

    Nice explained about vlan configuration

  • @BoobeshKumar-p5c
    @BoobeshKumar-p5c ปีที่แล้ว

    இவர் மகன் குடிகார பொறுக்கி ஆகி விட்டான்

  • @Anjing-Koththadimai
    @Anjing-Koththadimai ปีที่แล้ว

    இந்த கெழவன் ஐயாவாம் பெரிய ஐயா , இவன் கொய்யா

  • @hindu_CLUB
    @hindu_CLUB ปีที่แล้ว

    bro neeinga teach pandrathu onum puriyalla slow va b

  • @rajeshseeyalan2904
    @rajeshseeyalan2904 ปีที่แล้ว

    Super

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 ปีที่แล้ว

    ஒரே ஒரு முறை சாப்பிட்டேன். சத்தியமா முதல் முறை சமைக்கும் பேச்சிலர் கூட ஓரளவுக்கு நல்லா சமைப்பான். கர்ண கொடூரமாக இருந்தது. வேதனை.

  • @josepchriston8363
    @josepchriston8363 ปีที่แล้ว

    இவர வச்சு எவனோ சம்பாதித்து இருக்கிறான் மட்டும் தெரியுது

  • @7xtamilan17
    @7xtamilan17 ปีที่แล้ว

    Mass thala

  • @apuravshuklaapuravshukla4031
    @apuravshuklaapuravshukla4031 ปีที่แล้ว

    शुभकामनायें डैडी बधाई आपको 👍👍

  • @hakeemhajiyar2646
    @hakeemhajiyar2646 ปีที่แล้ว

    Bro Make switch detail configuration video

  • @bhagyalakshmikirubakaran483
    @bhagyalakshmikirubakaran483 ปีที่แล้ว

    Visited from Bangalore. Really disappointed with the ambiance and behaviour of the staff. Taste is very poor and will not meet our expectations.

  • @muhamathmuhamath
    @muhamathmuhamath ปีที่แล้ว

    Supper sister 💪

  • @teleeupraxia
    @teleeupraxia ปีที่แล้ว

    romba kolapadikuhu bro , packet switch vachu pantriga , real switch la yepadi pantrahunu solluga bro

  • @thiruamutha5389
    @thiruamutha5389 ปีที่แล้ว

    உலகத்தையே தன் குரலால் கட்டி போட்டவர் க்கு ஒரு மணி மண்டபம் கூட கட்ட மாட்டேங்கரலே என்ன ஒரு தமிழர்கள்

  • @jaheerusaingaheerusain1680
    @jaheerusaingaheerusain1680 ปีที่แล้ว

    Hello நீங்க சொன்னது தப்பு. அதாவது, வலது உள்ளங்கையில் அல்லது, வலது உள்ளங்கை சுண்டு விரல் அடிபாகத்தில் மச்சம் இருந்தால் அவர்கள், இனிமையாக பிறர்மனம் நோகாமல் பேசுவார்கள். நெர்மையான கோபம் வரும். எந்த சூழ்நிலையிலும் அன்னமாதாவுக்கு குறை இருக்காது. இதுதான் உண்மை . கண்ட பதி உலறாதிங்க. அனுபவத்தில் சொல்றேன்.

  • @Pubtag-dy6kq
    @Pubtag-dy6kq ปีที่แล้ว

    U will get Nobel prize for this invention.

  • @shivag7145
    @shivag7145 ปีที่แล้ว

    put more video about switch

  • @Thesextips312
    @Thesextips312 ปีที่แล้ว

    How to visit their place

  • @matthewsamuel8958
    @matthewsamuel8958 ปีที่แล้ว

    உழைப்பு இருந்தால் நிச்சயம் நீயும் Hero தான் மச்சி

  • @thuvareshthuva9616
    @thuvareshthuva9616 ปีที่แล้ว

    Good Explanation... Post more videos

  • @saravananbksys7020
    @saravananbksys7020 ปีที่แล้ว

    Good explanation thanks.

  • @jeethkumarj
    @jeethkumarj ปีที่แล้ว

    Thanks for your video bro

  • @mageshwaran6411
    @mageshwaran6411 2 ปีที่แล้ว

    Ayya samayal tha nalla irukkum. Magan nirvagam seri yillai.

  • @kavitasivasamy8833
    @kavitasivasamy8833 2 ปีที่แล้ว

    Super

  • @siva-to4pc
    @siva-to4pc 2 ปีที่แล้ว

    Worst hotel

  • @gopupalanivel8427
    @gopupalanivel8427 2 ปีที่แล้ว

    இது முட்டாள்தனமான, பிற்போக்கான விளக்கம்.