AKKINI KUNJU
AKKINI KUNJU
  • 100
  • 709 888
Abdul Kalam BOOK Review 2 - அப்துல் கலாம் Motivational Quotes #dailymotivation#youtubeshorts
உன்னை உறங்கவிடாமல் செய்வதுதான் கனவு. ஓர் இனிமையான, வளமான, பாதுகாப்பு மிகுந்த, அமைதியான, சுகாதார வளமிக்க, வளர்ச்சிப் பாதையை நோக்கி பீடுநடை போடக்கூடிய நாடாக இந்தியாவை மாற்ற வேண்டும். இந்த மாற்றம் இளைஞர்களால் மட்டுமே முடியும்' என்பது கலாமின் கனவு. இந்த நூலில் பதிவு செய்யப்பட்ட கலாமின் வரிகள் அளிக்கும் ஆக்கமும் ஊக்கமும் இளைய சமுதாயத்தின் இதயத்தில் நிலைத்திருக்குமேயானால், அந்தக் கனவு நனவாகும் காலம் வெகு தொலைவில் இல்லை. இன்று கொம்புத் தேனாய் காட்சி தரும் தங்கள் வளமிக்க எதிர்காலத்தை, எதிர்கொள்ளத் தயங்கும் இளைஞர்களைக் கண்டு, இனி பயப்படத் தேவையில்லை என்றும் அதை படிக்கற்களாக எண்ணி லட்சிய சிகரத்தை அடையலாம் என்று சொல்லி உற்சாகப்படுத்துகிறார். இந்தியாவின் எதிர்காலத் தூண்களாக விளங்கப்போகிற இளைஞர்களின் வாழ்வு ஒளிர, அவர்களின் முன்னேற்றப் பாதை நிமிர, கலாமின் கவிதை வரிகளையும் இனிய சொற்பொழிவுகளையும், சான்று காட்டிய நீதி நூல் வரிகளையும் உள்ளடக்கிய இந்த நூல், இளைஞர்களுக்கு வழிகாட்டியாக அமையும். புத்தகம் ஒவ்வொரு மனித வாழ்வையும் செம்மைப்படுத்தி, இனிய நண்பனாக விளங்கும் என்பதால், புத்தகங்களைச் சேகரித்து வீட்டு நூலகம் அமைக்க வலியுறுத்திக் கூறிய அப்துல் கலாம் அவர்கள், தமிழகத்தின் பல்வேறு கல்லூரி மாணவர்களிடையே ஆற்றிய எழுச்சி உரைகளின் தொகுப்புதான் இந்த நூல். தான் கற்ற கல்வியை சரியான முறையில் வாழ்வின் நடைமுறையில் செயல்படுத்துகிறவர்களால் மட்டுமே லட்சியத்தை அடைய முடியும். இந்த நூல் அதற்கு ஒரு நல்ல நண்பனாக விளங்கும்.
มุมมอง: 243

วีดีโอ

5 "மகிழ்ச்சி " மந்திரச் 🗝சாவிகள் ! 2024🔥 [ Scientist Approved ] Magic Keys to 'HAPPINESS' !
มุมมอง 2.1Kปีที่แล้ว
மகிழ்ச்சிப் பொக்கிஷத்தை திறக்கக்கூடிய ஐந்து மந்திரச் சாவிகள்! #2024 #happiness #howtobehappy #happy #worry உங்க வாழ்க்கைல நீங்க தேடிக்கிட்டு இருக்குற மகிழ்ச்சி'ன்ற பொக்கிஷத்தோட மந்திரச் சாவி, இருக்கிற இடம் தெரியுமா உங்களுக்கு? அது ரொம்ப சக்தி வாய்ந்த இடம். அந்த இடம் வேற எங்கேயும் இல்லை அது உங்களிடம் தான் இருக்கு. அந்த மகிழ்ச்சி பொக்கிஷத்தை திறக்கக்கூடிய ஐந்து சாவிகளதான் நாம இந்த வீடியோல மூனே நி...
TRY IT FOR 1 DAY #2024 வெற்றி அடைய இதை கேளுங்க 🎯! Powerful🔥 "I AM" Affirmations TAMIL -AKKINI KUNJU
มุมมอง 5Kปีที่แล้ว
#positiveaffirmations #successaffirmations #tamil #வெற்றிநிச்சயம் #success #motivationtamil #motivationalvideo #tamilmotivation #2024 Mic I use to Record 👉🏼: amzn.to/45oNwYr Wireless Mic for DSLR, Camcorder, Smartphone 👉🏼: amzn.to/47PNIkU Tamil - Book to become rich 👉🏼: amzn.to/3szYKdO Tamil - Think and Grow Rich 👉🏼:amzn.to/45CZ1Ls The Book that Inspired me 👉🏼: amzn.to/44vfS1A நான் வெற்றி பெற த...
No. 1 HABIT OF RICH & SUCCESS #2024 - ஒரு நிமிடம் போதும் - Power of Visualisation Motivation Tamil
มุมมอง 9Kปีที่แล้ว
ஒரு நிமிடம் போதும் பணம், வெற்றி, மகிழ்ச்சி சம்பாதிக்க ! Power of Visualisation #motivation #tamil #motivationtamil #tamilmotivation #money #தமிழ் #2024 வணக்கம் நண்பர்களே ! உங்க கனவுகள் நிஜமாகணுமா… நீங்க நிறைய பணம் சம்பாதிக்கணுமா…கடன் தொல்லையே இல்லாம நிம்மதியா இருக்கணுமா…உங்க குடும்பத்துல பிரச்சனையே இல்லாம சந்தோஷமா இருக்கணுமா …நீங்க உங்க வாழ்க்கை லட்சியத்தை சாதிக்கணுமா…நான் சொல்ல போறது ரொம்ப கவன...
பணமே இல்லையா? கோடீஸ்வரர் ஆகலாம் #2024!! 🔥 How to 'NO Money' to RICH ! Step-By- Step ✅ WITH PROOF
มุมมอง 17Kปีที่แล้ว
பணமே இல்லையா? கோடீஸ்வரர் ஆகலாம் ! படிப்படியாக முன்னேற திட்டம் ! #2024 ஏழ்மையில் இருந்து கோடீஸ்வரராக மாறுவதற்கான படிப்படியான அணுகுமுறை இங்கே உள்ளது. இதை அடைந்த மனிதரிடமிருந்து முழுமையான ஆதாரத்துடன். ஏழ்மை நிலையில் இருந்து தொடங்கும் போது கோடீஸ்வரராக மாறுவது ஒரு சவாலான முயற்சி, ஆனால் அது சாத்தியமற்றது அல்ல. இதற்கு கடின உழைப்பு, ஒழுக்கம், விடாமுயற்சி மற்றும் புத்திசாலித்தனமான நிதி முடிவுகள் ஆகியவற்...
தோல்வியை தெறிக்க விடலாமா ?🔥 இதை கேள் ! 🔥 / Motivational Tamil / #tamilmotivation ❤️ #2024
มุมมอง 4.3Kปีที่แล้ว
எழுந்திரு ! எரிந்திடு ! கனலாய் எரிந்திடு, மெழுகாய் உருகிடு ! AKKINI KUNJU MOTiVaTioN to Achieve Your SUCCESS in LIFE ! #motivation #speech #motivationalspeech #motivationalvideo #tamilmotivation #success Your Mind is the Power. Motivation is the Fuel @AkkiniKunju #studymotivation #student #studentmotivation #motivationalvideo #businessmotivation #speech #inspirational #inspiration #inspirationa...
4 Mantras for MONEY $ HOW to EARN MONEY - பணம் சம்பாதிப்பது எப்படி? Motivation Tamil / AKKINI KUNJU
มุมมอง 366Kปีที่แล้ว
4 Mantras for MONEY $ HOW to EARN MONEY - பணம் சம்பாதிப்பது எப்படி? Motivation Tamil / AKKINI KUNJU
4 Mantras for Success (#2024) Sir Abdul Kalam MOTIVATION Speech - வெற்றி 4 மந்திரங்கள் Tamil
มุมมอง 170K3 ปีที่แล้ว
4 Mantras for Success (#2024) Sir Abdul Kalam MOTIVATION Speech - வெற்றி 4 மந்திரங்கள் Tamil
True Story Motivation Tamil ( தமிழ் Motivation ) | Akkini Kunju #motivation #tamil
มุมมอง 5523 ปีที่แล้ว
True Story Motivation Tamil ( தமிழ் Motivation ) | Akkini Kunju #motivation #tamil
Kantha Sasti Kavasam / கந்த சஷ்டி கவசம் - [ Murugan Maha Manthiram ] - Lyrics - முருகன் மந்திரம்
มุมมอง 1.2K4 ปีที่แล้ว
Kantha Sasti Kavasam / கந்த சஷ்டி கவசம் - [ Murugan Maha Manthiram ] - Lyrics - முருகன் மந்திரம்
ELON MUSK "Success Mantra" [ THIS WILL CHANGE YOUR LIFE ] #elonmuskmotivation #tamilmotivation
มุมมอง 74K4 ปีที่แล้ว
ELON MUSK "Success Mantra" [ THIS WILL CHANGE YOUR LIFE ] #elonmuskmotivation #tamilmotivation
No.1 Step to Success - உன்னால் முடியாதா? இதை பார்த்த பின் முடிவு செய் !! - [ Motivation Tamil ]
มุมมอง 1.2K4 ปีที่แล้ว
No.1 Step to Success - உன்னால் முடியாதா? இதை பார்த்த பின் முடிவு செய் !! - [ Motivation Tamil ]
5 Easy steps to Fight DEPRESSION & LONELINESS ! [ Natan Sharansky ] Tamil #Motivation Video தமிழ்
มุมมอง 9564 ปีที่แล้ว
5 Easy steps to Fight DEPRESSION & LONELINESS ! [ Natan Sharansky ] Tamil #Motivation Video தமிழ்
True Story Motivation Tamil Channel ( தமிழ் Motivation ) | Akkini Kunju
มุมมอง 8064 ปีที่แล้ว
True Story Motivation Tamil Channel ( தமிழ் Motivation ) | Akkini Kunju

ความคิดเห็น

  • @shankar138
    @shankar138 21 ชั่วโมงที่ผ่านมา

    I am a Brand of Identity from India for Next Gen Economic Growth ❤🇮🇳 yes failures is most important tool to challange yourself work hard,set target, vision, passionate about your goal, network, build team of trust worthy people support align with same Goals and vision.

  • @Jagan-kn8gq
    @Jagan-kn8gq 3 วันที่ผ่านมา

    என்னதான் வாழ்த்து என்னதான் பண்ணினாலும் வரும் ஒன்னும் புடுங்க

  • @murugansp2115
    @murugansp2115 5 วันที่ผ่านมา

    Super sirvery nice

  • @raziyaraziya9018
    @raziyaraziya9018 7 วันที่ผ่านมา

    Thank you.🎉

  • @SinnathambyNithiyananthan
    @SinnathambyNithiyananthan 8 วันที่ผ่านมา

    நல்ல மெயர்

  • @nancysanurita1450
    @nancysanurita1450 11 วันที่ผ่านมา

    vera level video. Thank you for eye opening video. God bless you

  • @optiontradertamil-h7x
    @optiontradertamil-h7x 11 วันที่ผ่านมา

    th-cam.com/video/r12fbe7qZWc/w-d-xo.htmlsi=Y0jYcNfQOR9ZKzV8

  • @R.Akash-n7w
    @R.Akash-n7w 13 วันที่ผ่านมา

    Thanks bro ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @aejazahmeda-qp1gn
    @aejazahmeda-qp1gn 16 วันที่ผ่านมา

    Best try

  • @RajJaffar-w6p
    @RajJaffar-w6p 20 วันที่ผ่านมา

    Good film yaa ❤❤

  • @santhoshlakshmi9056
    @santhoshlakshmi9056 20 วันที่ผ่านมา

    Vetri nitchayam

  • @maniboys9202
    @maniboys9202 21 วันที่ผ่านมา

    Secret ❤❤❤

  • @mathialagan436
    @mathialagan436 22 วันที่ผ่านมา

    Thanks 🙏 and thanks

  • @KumarKumar-ng4rm
    @KumarKumar-ng4rm 23 วันที่ผ่านมา

    Superji

  • @tamilselvanl1136
    @tamilselvanl1136 25 วันที่ผ่านมา

    TN Spaceship VGP LPTSB 789

    • @tamilselvanl1136
      @tamilselvanl1136 25 วันที่ผ่านมา

      Hi TH-cam I want Copy right

    • @tamilselvanl1136
      @tamilselvanl1136 25 วันที่ผ่านมา

      He using first twitter and then X தளம்

  • @dr.pauljacob
    @dr.pauljacob 25 วันที่ผ่านมา

    May Jesus lead you in the path of victory HOLY CROSS CHURCH

  • @NandhuAkilan-wk7vh
    @NandhuAkilan-wk7vh 26 วันที่ผ่านมา

    நன்றி பிரபஞ்சத்துக்கும் உங்களுக்கும் நன்றி 🙏

  • @harini7083
    @harini7083 26 วันที่ผ่านมา

    Really awesome ❤

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 28 วันที่ผ่านมา

    Video starts at 6.22 its my rights to earn money yes cinema people spread negativity about money but these culprits earning more money this useless worthless education system never taught me to earn money

    • @AkkiniKunju
      @AkkiniKunju 28 วันที่ผ่านมา

      Thanks. Wishes.

  • @bhuvikavibhuvi-9161
    @bhuvikavibhuvi-9161 หลายเดือนก่อน

    Aruma🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @AkkiniKunju
      @AkkiniKunju 28 วันที่ผ่านมา

      Nandri !

  • @mageamagea9902
    @mageamagea9902 หลายเดือนก่อน

    Very very very ysful new

    • @AkkiniKunju
      @AkkiniKunju 28 วันที่ผ่านมา

      thank you. wishes

  • @dr.pauljacob
    @dr.pauljacob หลายเดือนก่อน

    How to defeat misfortunes. Yes it is possible with the help of Jesus HOLY CROSS CHURCH

  • @ThamizharasiThamizharasi-i3i
    @ThamizharasiThamizharasi-i3i หลายเดือนก่อน

    Ethu varai nan parkkatha arumaiyana video super bro vazgha valamutan

    • @AkkiniKunju
      @AkkiniKunju 28 วันที่ผ่านมา

      mikka nandri. Vazthukkal

  • @swaminathandekshinamoorthy1251
    @swaminathandekshinamoorthy1251 หลายเดือนก่อน

    How many cross you have?? ?

  • @123cesna
    @123cesna หลายเดือนก่อน

    Very impressive content 🎉

    • @AkkiniKunju
      @AkkiniKunju 28 วันที่ผ่านมา

      Thank you 🙌

  • @Palanimurugan-y9j
    @Palanimurugan-y9j หลายเดือนก่อน

    Super

    • @AkkiniKunju
      @AkkiniKunju 28 วันที่ผ่านมา

      Thanks

  • @SakthiSnake
    @SakthiSnake หลายเดือนก่อน

    😂😂🙏🙏🙏🤣❤❤❤👍

    • @AkkiniKunju
      @AkkiniKunju 28 วันที่ผ่านมา

      thanks

  • @shivathedon4736
    @shivathedon4736 หลายเดือนก่อน

    Motivative.... Nice.... But your husky voice is very irritating.... Pls change AI Voice... Thanxx... God Bless You....

    • @AkkiniKunju
      @AkkiniKunju 28 วันที่ผ่านมา

      Thanks. I will try better.

  • @thalavaipandiyanpandiyan-x1q
    @thalavaipandiyanpandiyan-x1q หลายเดือนก่อน

    Vallkavalamutan ella valamum petru

    • @AkkiniKunju
      @AkkiniKunju 28 วันที่ผ่านมา

      Nandri ! Vazthukkal

  • @SuryaPalanivel
    @SuryaPalanivel หลายเดือนก่อน

    Thanks bro

    • @AkkiniKunju
      @AkkiniKunju 28 วันที่ผ่านมา

      Welcome. Thanks to u bro !

  • @badyff3357
    @badyff3357 หลายเดือนก่อน

    Very very thank you bro

    • @AkkiniKunju
      @AkkiniKunju 28 วันที่ผ่านมา

      Welcome. Thanks bro

  • @ChandruChandru-wf6df
    @ChandruChandru-wf6df หลายเดือนก่อน

    .1w.1.BBB. 1.w.1w.1.R.1.w.1G.w.1.B.w1

  • @lalithalalitha2769
    @lalithalalitha2769 หลายเดือนก่อน

    Sir பிரச்சினையே பணம் தான் கடன்

    • @AkkiniKunju
      @AkkiniKunju 28 วันที่ผ่านมา

      சிறுக சிறுக பணம் சம்பாதிப்பை அதிகரியுங்கள். விரைவில் கடன் அடையுங்கள் !

  • @DevaSaravanan-f9w
    @DevaSaravanan-f9w หลายเดือนก่อน

    நான் நம்புகிறோன் சார் மிகவும் நன்றி 🎉🎉🎉பிரபஞ்ஜத்திற்க்கும் பல கோடி❤❤❤

    • @AkkiniKunju
      @AkkiniKunju หลายเดือนก่อน

      நன்றி ! வாழ்த்துக்கள் !

  • @vetharanyamvelayutham2875
    @vetharanyamvelayutham2875 หลายเดือนก่อน

    எனக்கு சொல்ல வார்த்தைகள் இல்லை ❤❤❤ ஒரு வெற்றியாளனாக என்னை உருவாக்கிய உங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் கோடான கோடி நன்றிகள் பல❤❤❤❤❤

    • @AkkiniKunju
      @AkkiniKunju หลายเดือนก่อน

      நன்றி ! வாழ்த்துக்கள் !

  • @SubiBalaji-d3y
    @SubiBalaji-d3y 2 หลายเดือนก่อน

    மிகவும் நன்றி நண்பா நான் கோடீஸ்வரன் ஆகிவிட்டேன் இந்த பிரபஞ்சம் என்ன கோடீஸ்வரர் ஆக்கிவிட்டது

    • @AkkiniKunju
      @AkkiniKunju หลายเดือนก่อน

      வாழ்த்துக்கள் !

  • @SmilingAquariumFish-el3ik
    @SmilingAquariumFish-el3ik 2 หลายเดือนก่อน

    Yes hanwo😂

  • @MariaMarienda
    @MariaMarienda 2 หลายเดือนก่อน

    Wowww

    • @AkkiniKunju
      @AkkiniKunju 2 หลายเดือนก่อน

      Thank You !

  • @naturevibe251
    @naturevibe251 2 หลายเดือนก่อน

    Brother🔥🔥🔥

    • @AkkiniKunju
      @AkkiniKunju 2 หลายเดือนก่อน

      Thankssss ! :)

  • @girigiri2167
    @girigiri2167 2 หลายเดือนก่อน

    Excellent 🎉❤

    • @AkkiniKunju
      @AkkiniKunju 2 หลายเดือนก่อน

      Thank you !

  • @suriyathala1841
    @suriyathala1841 2 หลายเดือนก่อน

    Idea iruku ungalu apo ninga en panakaran agala😂

  • @josephmilton8026
    @josephmilton8026 2 หลายเดือนก่อน

    Thanks bro, it was amazing video ❤️

    • @AkkiniKunju
      @AkkiniKunju 2 หลายเดือนก่อน

      Glad you liked it Thanks

  • @amuthakingdom
    @amuthakingdom 2 หลายเดือนก่อน

    Super 🎉

    • @AkkiniKunju
      @AkkiniKunju 2 หลายเดือนก่อน

      Thanks

  • @aswinkanth
    @aswinkanth 2 หลายเดือนก่อน

    நண்பரே மிகவும் அருமையான பதிவு முதலில் உங்களுக்கு நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி உங்கள் குரல் மிகவும் அருமை வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் இந்த வீடியோ பதிவை அனைவரும் பார்த்து பயன் அடைய வேண்டும்

    • @AkkiniKunju
      @AkkiniKunju 2 หลายเดือนก่อน

      மிக்க நன்றி. வாழ்த்துக்கள் !

  • @muthuramanm2414
    @muthuramanm2414 3 หลายเดือนก่อน

    Super sir 🫲🫱👍♥️

    • @AkkiniKunju
      @AkkiniKunju 2 หลายเดือนก่อน

      Thank You !

  • @rgopalakrishnan2779
    @rgopalakrishnan2779 3 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @alwayshappymind9906
    @alwayshappymind9906 3 หลายเดือนก่อน

    super

    • @AkkiniKunju
      @AkkiniKunju 2 หลายเดือนก่อน

      Thank you

  • @KpDhushanth
    @KpDhushanth 3 หลายเดือนก่อน

    Super ❤

    • @AkkiniKunju
      @AkkiniKunju 2 หลายเดือนก่อน

      Thanks 🔥

  • @rangasamy3621
    @rangasamy3621 3 หลายเดือนก่อน

    Super

    • @AkkiniKunju
      @AkkiniKunju 2 หลายเดือนก่อน

      Thanks

  • @muruganmuruga5991
    @muruganmuruga5991 3 หลายเดือนก่อน

    Thank you sir

    • @AkkiniKunju
      @AkkiniKunju 2 หลายเดือนก่อน

      Thank you ! wishes !