- 285
- 130 037
TCA MEDIA NETWORK
India
เข้าร่วมเมื่อ 14 ส.ค. 2017
TAMIL CHRISTIAN APOLOGETICS-This channel is to educate Muslims and Christians about Quran and Bible...
இஸ்லாமிய நம்பிக்கையில் இடியை இறக்கிய குர்ஆன் வசனங்கள் - சகட்டுமேனிக்கும் விளையாடிய யூத கைக்கூலிகள்
இஸ்மவேல் யார் என்பதை முழுமையாக அறிந்து கொள்ள கீழே ஒடுக்கப்பட்டுள்ள தொடுப்பில் உள்ள வீடீயோக்களை பாருங்கள்
• முஸ்லீம்கள் இஸ்மவேல் சந்ததி அல்ல !!!!...
th-cam.com/video/suYczlJB0_8/w-d-xo.html&ab_channel=TCANMEDIA-iemtindia
TCA MEDIA கிறிஸ்தவ விசுவாச தற்காப்பு ஊழியம்
---------------------------------------------------------------------------------
#shorts #tcamedia #bayan #quran #bayanstatus #tamilbayan #islam #bible #qurantranslation #quranverses #quranic #quranrecitation #qurantilawat #bayanshorts #iemtindia #apologetics #tamilchristianapologetics #tamilchristian #christian #Bible #tamilBible #tamilbible #Tamil #thebible #TheBible #ministry #Christ #Allah #thequran #TheQuran #zakirnaik #zakir #naik #debate #muslimdebate #Christiandebate #Debates #Christianmuslimdebate #quranvsbible #Biblevsquran #polygamy #Crucification #cross #Gospel #Venkatesan #BroVenkatesan
இந்த யூடியூப் சானல் தமிழ்நாட்டை மைய்யமாக கொண்டு இயங்குகிறது.கிறிஸ்தவ விசுவாசிகள் தங்கள் விசுவாசத்தில் நிலைத்து நிற்கவும்,வேத சத்தியங்களை ஆழமாக புரிந்து கொள்ளவு இந்த யூடியூப் உதவுகிறது.அது மட்டும் அல்லாமல் கிறிஸ்தவ விசுவாசத்திற்கு எதிராக கேட்கப்படும் கேள்விகளுக்கும்,பரிசுத்த வேதாகமத்துக்கு எதிரான விமர்சனங்களுக்கும் பதில் அளித்து ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் அடிச்சுவட்டை பின்பற்றி செல்ல விசுவாசிகளுக்கு ஊக்கமளிக்கிறது.
Based in Tamil Nadu, the Tamil christian Apologetics Network consists of transdenominational believers in the Lord Jesus Christ. Dedicated, to defending the Christian faith, this group regularly debates (those who can stand up to defend) and refutes all allegations against the One True Lord.
******************************************************************************
Disclaimer: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities , all contents provided by This Channel. The information, content and material made available on this channel is intended strictly for informational purposes and is provided on an "as-is" & "as available" basis. While, we take reasonable steps to verify the accuracy of the information and data presented on our channel, we don't make any representations and warranties regarding the accuracy, completeness, fitness of such information.
Copyright Disclaimer: "Copyright Disclaimer under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting , teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing."
***********************************************************************************
#whatsapp #whatsappstatus #status #Tamilchristianwhatsappstatus #christianwhatsappstatus #Tamilquran #quranaudio #bibleaudio #trending

มุมมอง: 59
วีดีโอ
விழுந்து போன மனித இனம் மீட்கப்பட கொடுக்கப்பட்ட கடவுளின் வாக்கு part 4
มุมมอง 1049 หลายเดือนก่อน
விழுந்து போன மனித இனம் மீட்கப்பட கொடுக்கப்பட்ட கடவுளின் வாக்கு part 4 ஆறு நாளில் படைக்கப்பட்ட உலகம் - Part 1 th-cam.com/video/1ibucSA045k/w-d-xo.html&ab_channel=TCANMEDIA-iemtindia மண்ணில் உருவாக்கப்பட்ட மனிதன் - Part 2 th-cam.com/video/T5y7Yam-6yY/w-d-xo.html&ab_channel=TCANMEDIA-iemtindia சாத்தான் உருவான விதம் Part 3 th-cam.com/video/7MjhUbjZCNk/w-d-xo.html&ab_channel=TCANMEDIA-iemtindia விழு...
சாத்தான் உருவான விதம் Part 3
มุมมอง 719 หลายเดือนก่อน
சாத்தான் உருவான விதம் Part 3 ஆறு நாளில் படைக்கப்பட்ட உலகம் - Part 1 th-cam.com/video/1ibucSA045k/w-d-xo.html&ab_channel=TCANMEDIA-iemtindia மண்ணில் உருவாக்கப்பட்ட மனிதன் - Part 2 th-cam.com/video/T5y7Yam-6yY/w-d-xo.html&ab_channel=TCANMEDIA-iemtindia சாத்தான் உருவான விதம் Part 3 th-cam.com/video/7MjhUbjZCNk/w-d-xo.html&ab_channel=TCANMEDIA-iemtindia விழுந்து போன மனித இனம் - Part 4 th-cam.com/vi...
மண்ணில் உருவாக்கப்பட்ட மனிதன் - Part 2
มุมมอง 459 หลายเดือนก่อน
மண்ணில் உருவாக்கப்பட்ட மனிதன் - Part 2 ஆறு நாளில் படைக்கப்பட்ட உலகம் - Part 1 th-cam.com/video/1ibucSA045k/w-d-xo.html&ab_channel=TCANMEDIA-iemtindia மண்ணில் உருவாக்கப்பட்ட மனிதன் - Part 2 th-cam.com/video/T5y7Yam-6yY/w-d-xo.html&ab_channel=TCANMEDIA-iemtindia சாத்தான் உருவான விதம் Part 3 th-cam.com/video/7MjhUbjZCNk/w-d-xo.html&ab_channel=TCANMEDIA-iemtindia விழுந்து போன மனித இனம் - Part 4 th-...
ஆறு நாளில் படைக்கப்பட்ட உலகம் - Part 1
มุมมอง 629 หลายเดือนก่อน
ஆறு நாளில் படைக்கப்பட்ட உலகம் - Part 1 ஆறு நாளில் படைக்கப்பட்ட உலகம் - Part 1 th-cam.com/video/1ibucSA045k/w-d-xo.html&ab_channel=TCANMEDIA-iemtindia மண்ணில் உருவாக்கப்பட்ட மனிதன் - Part 2 th-cam.com/video/T5y7Yam-6yY/w-d-xo.html&ab_channel=TCANMEDIA-iemtindia சாத்தான் உருவான விதம் Part 3 th-cam.com/video/7MjhUbjZCNk/w-d-xo.html&ab_channel=TCANMEDIA-iemtindia விழுந்து போன மனித இனம் - Part 4 th-...
ஆளுனர் ரவி அவர்களின் குமுறலுக்கு காரணம் என்ன ? கால்டுவெல் மீது வன்மம் ஏன்? சம்பவம் செய்த சாதனையாளர்
มุมมอง 11410 หลายเดือนก่อน
ஆளுனர் ரவி அவர்களின் குமுறலுக்கு காரணம் என்ன ? கால்டுவெல் மீது வன்மம் ஏன்? செய்த சம்பவம் என்ன?
நாங்க தூக்கி எறிந்த பைபிளை நீங்க படிக்கிறீர்களா? எது மனிதனை கொன்று தின்ற மாமிச பட்சினிகளை மாற்றியது
มุมมอง 215ปีที่แล้ว
நாங்க தூக்கி எறிந்த பைபிளை நீங்க படிக்கிறீர்களா? எது மனிதனை கொன்று தின்ற மாமிச பட்சினிகளை மாற்றியது
பிறந்த குழந்தைகள் ஆதாமின் பாவத்தைச் சுமக்கிறார்களா? | இரண்டாவது ஆதாமா? யார் அது? | TCA MEDIA
มุมมอง 241ปีที่แล้ว
DNA - மரபணு - வேதாகமம் கூறும் விஞ்ஞான உண்மை Full Video Link: th-cam.com/video/0HGK81BdqAY/w-d-xo.html TCA MEDIA கிறிஸ்தவ விசுவாச தற்காப்பு ஊழியம் #shorts #tcamedia #bayan #quran #bayanstatus #tamilbayan #islam #bible #qurantranslation #quranverses #quranic #quranrecitation #qurantilawat #bayanshorts #iemtindia #apologetics #tamilchristianapologetics #tamilchristian #christian #Bible #tamilBible...
சந்திரன் எப்படி வெளிச்சம் கொடுக்கும்? அதுவும் சூரியன் இல்லாமல் | TCA MEDIA
มุมมอง 172ปีที่แล้ว
சந்திரன் சுயமாக ஒளிருமா? | Is the moon self-luminous? | Refuting Zakir Naik | Genesis 1:16,17 Full Video Link: th-cam.com/video/JXHWeP1I70A/w-d-xo.html (0:00) : INTRO (0:10) : QUESTION FROM ZAKIR NAIK (0:52) : ANSWER TCA MEDIA கிறிஸ்தவ விசுவாச தற்காப்பு ஊழியம் #shorts #tcamedia #bayan #quran #bayanstatus #tamilbayan #islam #bible #qurantranslation #quranverses #quranic #quranrecitation #quranti...
பூமி இல்லாமல் இரவும் பகலும் இருக்க முடியுமா எப்படி? | Day and Night without the earth? | TCA MEDIA
มุมมอง 210ปีที่แล้ว
இவருக்கு இரண்டு அப்பாவா? | இயேசு கிறிஸ்துவின் வம்ச வரலாற்றில் முரண்பாடு. Full Video Link: th-cam.com/video/9N3k87kASWY/w-d-xo.html பவுல் ஒரு கொலைகாரனா? அப்போ பவுல் பொய் சொன்னாரா? Full Video Link: th-cam.com/video/aQ-vuheeGf4/w-d-xo.html (0:00) :intro (0:27) :பூமி இல்லாமல் இரவும் பகலும். (2:47) :சூரியன் இல்லாமல் பூமி எப்படி உண்டானது? TCA MEDIA கிறிஸ்தவ விசுவாச தற்காப்பு ஊழியம் #shorts #tcamedia ...
பவுல் ஒரு கொலைகாரனா? அப்போ பவுல் பொய் சொன்னாரா? | TCA MEDIA
มุมมอง 108ปีที่แล้ว
இயேசுவை மகிமை படுத்த பொய் சொல்லும் கிறிஸ்தவர்கள்? Full Video Link: th-cam.com/video/lH2XodJKuTA/w-d-xo.html TCA MEDIA கிறிஸ்தவ விசுவாச தற்காப்பு ஊழியம் #shorts #tcamedia #bayan #quran #bayanstatus #tamilbayan #islam #bible #qurantranslation #quranverses #quranic #quranrecitation #qurantilawat #bayanshorts #iemtindia #apologetics #tamilchristianapologetics #tamilchristian #christian #Bible #tami...
சாகிர் நாயக்: மோசேவின் சகோதரர் முகமது தான் | இயேசு தீர்க்கதரிசி இல்லையா? | TCA MEDIA
มุมมอง 218ปีที่แล้ว
TCA MEDIA கிறிஸ்தவ விசுவாச தற்காப்பு ஊழியம் #shorts #tcamedia #bayan #quran #bayanstatus #tamilbayan #islam #bible #qurantranslation #quranverses #quranic #quranrecitation #qurantilawat #bayanshorts #iemtindia #apologetics #tamilchristianapologetics #tamilchristian #christian #Bible #tamilBible #tamilbible #Tamil #thebible #TheBible #ministry #Christ #Allah #thequran #TheQuran #zakirnaik #zakir...
பழைய ஏற்பாட்டுக்கு பதிலாகத்தான் புதிய ஏற்பாடா? | அப்படினா பழைய ஏற்பாடு வேண்டாமா? | TCA MEDIA
มุมมอง 105ปีที่แล้ว
பழைய ஏற்பாட்டுக்கு பதிலாகத்தான் புதிய ஏற்பாடா? | அப்படினா பழைய ஏற்பாடு வேண்டாமா? | TCA MEDIA
சீமான் அவர்களே தெரிஞ்சுதான் பேசுரிங்களா | ''பைபிள மாத்திடங்களா!!"? யாரு? | TCA MEDIA #seeman
มุมมอง 171ปีที่แล้ว
சீமான் அவர்களே தெரிஞ்சுதான் பேசுரிங்களா | ''பைபிள மாத்திடங்களா!!"? யாரு? | TCA MEDIA #seeman
22) DNA - மரபணு - வேதாகமம் கூறும் விஞ்ஞான உண்மை | TCA MEDIA
มุมมอง 98ปีที่แล้ว
22) DNA - மரபணு - வேதாகமம் கூறும் விஞ்ஞான உண்மை | TCA MEDIA
21) எல்லா சாதிக்கும் பொதுவானவர் இயேசு கிறிஸ்து | TCA MEDIA
มุมมอง 72ปีที่แล้ว
21) எல்லா சாதிக்கும் பொதுவானவர் இயேசு கிறிஸ்து | TCA MEDIA
20) இயேசு இஸ்ரவேலின் தீர்க்கதரிசியா? இல்லை உலக இரட்சகரா? எது உண்மை? | TCA MEDIA
มุมมอง 97ปีที่แล้ว
20) இயேசு இஸ்ரவேலின் தீர்க்கதரிசியா? இல்லை உலக இரட்சகரா? எது உண்மை? | TCA MEDIA
19) வரலாற்று ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள சிலுவை மரணம் | TCA MEDIA
มุมมอง 101ปีที่แล้ว
19) வரலாற்று ஆவணங்களில் பதிவு செய்யப்பட்டுள்ள சிலுவை மரணம் | TCA MEDIA
18) தன் மரணம்,உயிர்த்தெழுதல் குறித்து இயேசுவின் பிரசங்கம் என்ன சொல்லுகிறது? | TCA MEDIA
มุมมอง 130ปีที่แล้ว
18) தன் மரணம்,உயிர்த்தெழுதல் குறித்து இயேசுவின் பிரசங்கம் என்ன சொல்லுகிறது? | TCA MEDIA
17) துல்லியமாக நிறைவேறிய சிலுவை மரணம் முன்னறிவிப்பு | TCA MEDIA
มุมมอง 94ปีที่แล้ว
17) துல்லியமாக நிறைவேறிய சிலுவை மரணம் முன்னறிவிப்பு | TCA MEDIA
உப்பு சாரமற்றுப்போகுமா? | Will salt be depleted? | கிறிஸ்தவம் ஓா் இனிய அனுபவம் | TCA MEDIA
มุมมอง 677ปีที่แล้ว
உப்பு சாரமற்றுப்போகுமா? | Will salt be depleted? | கிறிஸ்தவம் ஓா் இனிய அனுபவம் | TCA MEDIA
16) சிலுவையில் அறையப்படாமல் தப்பித்த இயேசு கிறிஸ்து ? | TCA MEDIA
มุมมอง 114ปีที่แล้ว
16) சிலுவையில் அறையப்படாமல் தப்பித்த இயேசு கிறிஸ்து ? | TCA MEDIA
15) கிறிஸ்தவர்கள் சுன்னத் செய்யாததற்கு இதுதான் காரணமா? | TCA MEDIA
มุมมอง 100ปีที่แล้ว
15) கிறிஸ்தவர்கள் சுன்னத் செய்யாததற்கு இதுதான் காரணமா? | TCA MEDIA
14) இயேசுவை மகிமை படுத்த பொய் சொல்லும் கிறிஸ்தவர்கள்? | TCA MEDIA
มุมมอง 168ปีที่แล้ว
14) இயேசுவை மகிமை படுத்த பொய் சொல்லும் கிறிஸ்தவர்கள்? | TCA MEDIA
13) இயேசுவுக்கு எதிராக இருந்த கொலைகாரன்..... | TCA MEDIA #tamil_bible #bible #tcan_media
มุมมอง 166ปีที่แล้ว
13) இயேசுவுக்கு எதிராக இருந்த கொலைகாரன்..... | TCA MEDIA #tamil_bible #bible #tcan_media
12) திரித்துவ ( TRINITY) உபதேசம் கிறிஸ்தவ சமயத்தில் புகுத்தபட்டதா? | TCA MEDIA #bible #tamil_bible
มุมมอง 194ปีที่แล้ว
12) திரித்துவ ( TRINITY) உபதேசம் கிறிஸ்தவ சமயத்தில் புகுத்தபட்டதா? | TCA MEDIA #bible #tamil_bible
11) பரிசுத்த ஆவியானவர் ஒரு வல்லமையா? கடவுளா? | TCA MEDIA #bible #tamil_bible #tcan_media
มุมมอง 824ปีที่แล้ว
11) பரிசுத்த ஆவியானவர் ஒரு வல்லமையா? கடவுளா? | TCA MEDIA #bible #tamil_bible #tcan_media
10) மும்மூர்த்தி கொள்கை பைபிளில் உள்ளதா? | TCA MEDIA #tamil_bible #bible #tcan_media
มุมมอง 496ปีที่แล้ว
10) மும்மூர்த்தி கொள்கை பைபிளில் உள்ளதா? | TCA MEDIA #tamil_bible #bible #tcan_media
9) கடவுள் ஒருவரா? மூவரா? மனிதனாக அவதரித்த யெகோவா தேவன் | TCA MEDIA #tamil_bible #bible #tcan_media
มุมมอง 505ปีที่แล้ว
9) கடவுள் ஒருவரா? மூவரா? மனிதனாக அவதரித்த யெகோவா தேவன் | TCA MEDIA #tamil_bible #bible #tcan_media
8) கிறிஸ்தவர்களின் கடவுள் பெயர் என்ன என்று சொல்லுங்கள் | IEMTINDIA | TCA MEDIA #tamil_bible #bible
มุมมอง 718ปีที่แล้ว
8) கிறிஸ்தவர்களின் கடவுள் பெயர் என்ன என்று சொல்லுங்கள் | IEMTINDIA | TCA MEDIA #tamil_bible #bible
ரோட்ல போறவன் எல்லாம் விவாதத்துக்கு கூப்டா அவரு வருவாரா அவர்ட்ட நீ போய் கேள்வி கேட்ட அவர் பதில் சொல்லி முடித்தவுடன் நீ ஓடுன ஓட்டம் இருக்கே😅😅😅😅😂😂😂
உண்மையை பொய் எனவும் பொய்யை உண்மை எனவும் கூறும் நீ இன்ஷா அல்லாஹ் மறுமை நாளில் அல்லாஹ்விடம் நீயே கூறுவாய் நான் பாவம் இழைத்தவன் அப்போது ஏக வல்லவனாகிய ரப்பு செவி கொடுக்க மாட்டான்❤❤❤❤❤❤
அப்படி என்றால் உங்களிலிருந்து எழுப்பப்பட்ட சகோதரர் ஒருவரை நீங்கள் கடவுளாகி விட்டீர்கள்😂😂😂😂 அப்படின்னா நீங்க சொன்ன ஜீசஸ் அவர் மீது சாந்தி உண்டாகட்டும் அவர் அவரையே எழுப்பி விட்டார் அப்படித்தானே இந்த வசனம் உண்மையே பேசுகிறது இதில் சிந்திக்கத் தெரிந்த மனிதர்களுக்கு ஒரு அத்தாட்சி உள்ளது மோசே அவர் மீது சாந்தி உண்டாகட்டும் அவர் கூறியது போல தேவனாகிய கர்த்தர் மோசே அவர் மீது சாந்தி உண்டாகட்டும் அவரைப் போல ஒரு தீர்க்கதரிசியை அனுப்பாமல் இயேசுவாகிய கர்த்தர் அவரே வந்துவிட்டார் அப்படித்தானே நீங்கள் கூறுவது😂😂😂😂😂
Oh suppar nalla ariwi jaani .neega enga maadu mekireega 😂😂😂
இயேசுவை நாங்கள் அதிகம் அதிகமாக நேசிக்கிறோம் ஆனால் அவர் இறைவனின் தூதர் கடவுள் அல்ல அவர் மக்களுக்கு நல்ல வழிகளை சொல்ல வந்த ஒரு தூதர் தானே தவிர அவர் இறைவன் கிடையாது. பைபிளில் ஏதேனும் ஒரு இடத்தில் நான் தான் இறைவன் என்று இயேசு கிறிஸ்தவர்கள் சொல்லி இருக்கிறாரா
Unmai vellum dr jakhir Nayak sollvathan unmai
😂😂😂
இவன் தான் எங்கேயோ நல்லா அடி வாங்கி இருக்கான்
கத்தோலிக்க பைபிளில் உள்ள ஏறக்குறய 5000 வசனங்கள். உங்கள் பைபிளில் இல்லை. இது மாதிரி.. இன்னும் பல. முரண்பாடுகள் எல்லாமே உங்களுக்கு தெரிந்ததுதான்... இதுக்கு எல்லாமே காரணம் என்ன.. மூல மொழி. புத்தகத்தை தொலைத்து விட்டீர்கள் 5000 வசனமும் பரிசுத்த வேதாகமமா? இல்லையா? அடுத்ததாக உங்களுக்கு என்னேமோ.. எல்லா மொழியிலும் பைபிளை கொடுத்த மாதிரி. பேசுகிறீர்கள். நீங்கள் எதில் இருந்து மொழியாக்கம் செய்தீர்கள் என்றே தெரியவில்லை மூல மொழி. ஒரு மொழியாக இருந்து ஒரிஜினலில் இருந்து மொழிமாற்றம் செய்தால்தானே சரியாக வரும் இதெல்லாம் தெரிந்துதானே விமர்சிக்கிறீர்கள் இஸ்லாமையும் குரானையும் பார்த்து மிகவும் பயப்படுகிறீர்கள் இஸ்லாமை பார்த்து. ஒரு கிறிஸ்தவர் நடுநிலையோடு உண்மை தெரிய வேண்டும் என்று குரானை படித்தால். ஏசுவின் மார்க்கம் இஸ்லாம் என்பதை விளங்கி விடப் போகிறார்கள். என்ற பயம் உங்களுக்கு நீங்களும் ஒரு காலம் மனம் வருந்தி திருந்தி. ஏசுவின். மார்க்கமாம் இஸ்லாத்தை எற்க பிரார்த்திக்கிறோம்.
😂😂😂 இந்த நாயை ஜாகிர் நாயக் ௮டிச்ச ௮டியில பையையும் பைபிளையும் தூக்கிகிட்டு ஒஓடினதை ௨லகமே பாத்துச்சோ😂😂😂😂
Aapa en bro first neega ketta kelivku answer pannala
Mokka pattthu pothathu pole😂😂
பதட்டம் வேண்டாமே
Vegadesh bro I will give you a special work about Islam Islam is Satan mohamed false prophet and womeniser and child abuser you want to proof go to youtube type it why Ahmed left Islam and watch he is Syrian original arabic man he will explain to you in arabic and english
இதுனா நம்புற மாதிரியா இருக்கு... பொய் சொன்னாலும் ஒரளவு நம்புறமாதிரி சொல்லுங்கடா...
அல்லாஹ் சுபானல்ஹவுதஅல்லாஹ் 🤲 தான் படைடைத்தவற்றின் மீது அது அவனுக்கே உரியது மனிதன் மட்டுமே படைத்தவை மீது சத்தியம் செய்யாதிருப்பான் இயேசு கர்த்தர் சொல்லி இருக்காரே ☝️
Super news
அல்லாஹ் Be like உனக்கு வாழைபழத்தை உரித்து வாயில் வைத்து குச்சியை வைத்து குத்த வேண்டும் போல இருக்கிறதே சுய அறிவை பயன்படுத்தி சிந்திக்கச்சொல்லி அதற்கு வழியையும் காட்டினால் என்னவோ நான் உனக்கு வேலைகாரன் போல எல்லாம் செய்து தருவேன் நி நோகாமல் சொர்கம் செல்வாயா சிலர் தங்கள் வாழ்வையும் உயிர்களையும் (ஆதம், இப்ராஹீம், மூஸா, ஈஸா மற்றும் முஹம்மத், இறை நேசர்கள்) சமர்பிக்கின்றனர் எனது நேசத்துக்காக அவர்களும் நீயும் ஒன்றா இல்லை நிச்சயமாக இல்லை ஒழச்சு ஒழச்சு சம்பாரி நன்மையை நீ செய்யும் பாவங் களுக்கு நீயே பொறுப்பு அதை அடுத்தவர் (ஈஸா) மீது சாட்டி escape ஆக பார்க்கதே சரி உன் நன்மையை அவருக்கு கொடுத்து விடலாமா ஒத்து கொள்வாயா அதிகம் வேண்டாம் கிராமத்து வாழும் ஏதாவது வயது முதிர்ந்த மனிதர்களிடம் கேள் அவர்கள் சொல்வார்கள் யார் சுமையையும் யாரும் சுமக்க மாட்டார்கள் என்று அந்த அறிவே நான் எல்லாருக்கும் கொடுத்தது நன்மையின் பக்கம் அவர்கள் மீட்க்கப்பட வேண்டும் என்பதற்காக இப்படிக்கு உன்னை சக்தி இல்லதவனாக கண்டு அற்றல் கொத்தவன் இறைவன்
இயேசு அனைத்தையும் மறைமுகமாக உவமைகளாக பேசினார் . அதை தவறாக மொழிபெயர்த்து வைத்துக்கொண்டு இப்படி விவாதம் செய்வது வீண் .. அல்லாஹ் தான் கடவுள் இயேசு அல்லாஹ்வின் தூதர் ..
ரொம்ப அறிவு😂😂😂
கர்த்தர் நல்லவர் ❤
ஜீசஸ் என்று 1:56 1:58 1:58 1:59 1:59 a 2:06
அல்லா அக்பர்
வெட்கமில்லையா jerry thomas
Same god updated after christ in earth
அல்லாஹ்தான் பைபிளில் உள்ள பிதாவாக என்ற கேள்விக்கு. முதலில் பைபிள் இறைவேதம் தானா என்பதை முழுமைப்படுத்தி கொள்ளுங்கள் சகோதரர் சேகர் அவர்களே.
சுன்னத் பண்ணிகிட்டு ஒன்னுக்கு போனா கழுவுனா நீயும் போகலாம்...
ஆதியிலே வார்த்தை இருந்தது.....வார்த்தை என்றால் அரபியில் கலாம்...கலாம் என்றால் குர் ஆன்...ஆதியிலே தேவனோடு குர் ஆன் இருந்தது புரியுதாபா...
ஆசாரி ஒரு பாண்டத்தில் புனித நீரை எடுத்து தரையில் இருக்கும் அசுத்தத்தை எடுத்து அதில் கலந்து அவர் சபித்த பின் அந்த நீரை அந்தப் பெண்ணுக்கு குடிக்க கொடுக்க வேண்டும் அந்தப் பெண் விபச்சாரம் செய்திருந்தால் அதைக் குடித்தா பிறகு சாவம் அவள் உடலில் இறங்கி வயிறு வீங்கி தொடை அழுகும் பொதுமக்கள் அவளை சபிப்பார்கள் அவள் விபச்சாரம் செய்யவில்லை என்றால் சுத்தமானதாக குழந்தையை பெற்றெடுப்பாளாம் எண்ணாகமம் அதிகாரம் 5 வசனம் 11 31 இதற்கு விளக்கம் அளித்தால் நன்றாக இருக்கும்
Ivan oru paithiyam 😢 But Allah is one I love islam Islam true
Srippaha Ullathu
🤣🤣🤣🤣
Mothalla bible entha mozhila vanthuchunu kandu pudinga😂
Bro poithiyam ni hebrow la than Ana iraiven nammai padaithavan allah nu soluringa muzhi theriyala 😂😂😂😂😂
Only one King of the king Jesus ❤ my father
Firaun மூஸா ஏன் என்ன firaun முஸ்லிக்கலயா கொன்றான் மனிதர்ஹாளைக்கொன்றான்
இறைவன் முஸ்லிம்களுக்கு மட்டுமே கடவுள் என்றால் ஏன் அவன் நபிமரகளை முஸ்லிம்களில் இருந்து தேர்ந்து எடுக்கவில்லை
1= கோட்பாடு கடவுள் எல்லா மனிதனுக்கும் தந்தை என்றால் நீங்கள் செய்யும் பிளைகளுக்காஹ அவர் ஏன் உங்களை தண்டிக்கிறார் அதனால்தான் அல்லாஹ் மனிதர்ஹளின் அரசன்னாக இருக்கிறான் (அவனை வணங்கவிட்டால் தாண்டிப்பான் அவனை வணங்குவோரை மட்டுமே நேசிக்கிறான் இதில் எந்த வித சந்தேகமும் இல்லை உதாரணமாக ஒரு அரசன் தன்னை சார்ந்தோர் தன்னை நிரகாரிக்கும்போது அவரகளை தண்டிப்பதுபோலவே 2= ஒரு இறைக்கொயில் இறைவன் இருக்கிறானே தவிர பல கடவுள் கொல்ஹயில் அவன் இல்லை உதாரணமாக ஒரு நாட்டுக்கு ஒரு அரசன் தானே இருக்கவேண்டும் மூன்று அரசரகள் இருந்தால் அங்கே மக்கள் எந்த அரசனுக்கு பின்னால் பயணிப்பரகள் எல்லோரும் மூவருக்கும் பின்னாலே செல்வார்ஹளா எனக்கு எந்த அரசன் மிகவும் விருப்பமோ அவருக்கு பின்னால் நான் செல்வேன் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அரசரகள் பிடிக்கும் அங்கே ஒரு இறைக்கொல்ஹய் உடைந்து போய்விடும் 3=எல்லாம் வல்ல இறைவன் பாவிகளை நேசிக்கிறானா இது எந்தவிதத்தில் நியாயம் நான் முதலில் கூறியதைப்போல ஒரு இறைக்கொல்ஹய் எல்லாம் வல்ல இறைவன் தனது புத்தஹமான குரானில் மனிதனுக்கு தேவையான அனைத்தாயுமே கூறியிருக்கிறான் அதை விட்டுவிட்டு வேறொன்றை கொண்டு வந்தாதால் அவன் அவனை நிரகாரிப்போரை அப்படியே விட்டு விடுறான்(அதுமட்டுமில்லாமல் இறை நிராகாரிப்பலர்ஹளுக்கும் அவன் உனவலிப்தாகவும் கூறுறான் 5 = எல்லாம் வல்ல அல்லாஹ் குரானில் கூறுவதைப்போல அவன் படைத்த படைப்பினங்களின் மீது சத்தியம் செய்ய வெக்கப்படவே மாட்டான் ஏனென்றா அவன் தானக்குததானே நீதியை நிலைனாட்டிய உண்மையாலன் ஆக இருக்கிறான் மனிதரகள் தவரு செய்தால் அவன் தன்மீது சத்தியம் செய்து நீதியின் பக்கம் திரும்ப சொஹிறான் குரானை அவன் அருளிய எந்த ஒரு அறிஞ்சரகளின் கைப்படாத நாமே அந்த குரானை அருளினோம் அதை நாமே பாத்துகப்போம் என்ற நீதியை நிலை நாட்ட அதை அதன் தூய தன்மையை இளந்துவிடாமல் இருக்க அதை அரபியில் தொழுஹயில் ஒதுங்கள் என்று கூறுஹிரனே தவிர அரபிய்யில்தான் நீங்கள் அதை எல்லாநேரமும் ஒதுங்கள் என்று கூறவில்லை அதற்க்குமராக அதை நீங்கள் ஒதும்போது உங்களுக்கு தெரிந்த மொழியில் விளங்கி ஒதுங்கள் என்றுதான் கூறுறான் 14000 ஆண்டு காலமாக இந்த குரான் அதன் தூய தண்மையிலேயேதான் இருக்கின்றது சிந்தித்து உணரும் மக்களை அது சிந்திக்கவைக்கும் உங்களால் முடிந்தால் இந்தக்குறான் விடும் சவாலை உடைக்கவாவது இந்த குரானை ஒரு முறையாவது படித்துப்பாருங்கள் (அவரகள் இந்த குரானை சிந்திக்கமாட்டாரகல இது அல்லாஹ் அல்லாதவரகளிடம் இருந்தது வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளை கண்டிருப்பாரகள் ) இப்படிப்பட்ட ஒரு வசனம் பைபிளில் இருக்கிறதா
Superb excellent etha thn nanum neraya per kitta solidu iruken
You catch that point Qur'an copy paste religion nd Arab la worship pannum avanga language spread panranga Azan yarkachum puriyuma i don't think so it's just alaram 🤦🤷🏽♀️
தம்பி நல்லா உருட்டு!
Hallelujah amen Jesus
அரேபியாவில் உள்ள கிறிஸ்தவர்கள் இறைவனை அழைக்கும் பெயர் அல்லாஹ்! கர்த்தர் என்ற பெயரை சமஸ்கிருத வார்த்தையில் இருந்து உருவானது. இயேசுவை எவ்வாறு யூதர்கள் ஏற்க மறுத்தார்கள் அதைப்போலவே முகமது நபியையும் ஏற்க மறுக்கிறார்கள் கிறிஸ்தவர்கள். அல்குர்ஆன் மூலம் இறைவன் உங்களுக்கு அத்தாட்சிகளை வைத்துள்ளான்! சற்று ஆராய்ந்து பாருங்கள் கிறிஸ்தவ சகோதரர்களே! சத்தியத்தின் வழி வாருங்கள் சத்தியம் உங்களை வழிநடத்தும்
I love Jesus (peace be upon him) ❤️ I believe him as prophet and messenger of Allah (one god almighty) like Adam Noah Jonah Joseph Moses (peace be upon them) and I believe that our leader guide Prophet Muhammad (peace and blessings be upon him and his family) as a final Messenger of Allah (God Almighty) Because I Am muslim.I Love all prophets and messengers for the sake of Allah. நான் இயேசுவை நேசிக்கிறேன் (அலைஹிஸ்ஸலாம்) ❤️ ஆடம் நோவா ஜோனா ஜோசப் மோசஸ் (அலைஹிஸ்ஸலாம்) போன்ற அல்லாஹ்வின் தீர்க்கதரிசி மற்றும் தூதர் (ஒரு கடவுள் சர்வவல்லமையுள்ள கடவுள்) என நான் நம்புகிறேன், மேலும் எங்கள் தலைவர் முஹம்மது நபிக்கு வழிகாட்டுகிறார் என்று நான் நம்புகிறேன். (அவர் மீதும் அவரது குடும்பத்தினர் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக) அல்லாஹ்வின் இறுதித் தூதராக (சர்வவல்லமையுள்ள கடவுள்) ஏனெனில் நான் முஸ்லீம். நான் அல்லாஹ்வுக்காக அனைத்து தீர்க்கதரிசிகளையும் தூதர்களையும் நேசிக்கிறேன்.
Hear, O Israel: The Lord our God, the Lord is one. Deurtenomy 6.4 இயேசு கடவுளோ அல்லது ஒரே உண்மையான இறைவனோ அல்ல, அவர் சர்வவல்லமையுள்ள கடவுளின் தீர்க்கதரிசி மட்டுமே, கடவுள் இறக்க மாட்டார் .உண்மையான கடவுள் அவர் அல்லாஹ், அதாவது அரபு மொழியில் ஒரு உண்மையான கடவுள் சர்வவல்லமையுள்ளவர் என்று பொருள். இயேசு அரமிக் மொழியில் பேசினார், அலாஹோ அல்லது இலாஹ் அராமிக் இல் கடவுள் என்று பொருள் .அல்லாஹ் நம் அனைவருக்கும் நேர்வழியை வழங்குவானாக Jesus is not a god or the one true lord.He is just a prophet of God almighty the true God who will not die ,he is Allah which means One true God almighty in arabic.jesus speak aramic language in aramic god is called as alaho or ilah In aramic.may Allah gives us all staright path
You have many testimony of Bible.... Which varies from time to time coz of the rulers and priests thought. But Al-Quran is the one...which will not change till the day of judgement. Throughout the world every Muslim recites the same words of Quran for Prayers. This is equality. Better do research about Islam before speaking about it. If there is any doubts pls do get it cleared by contact Islamic scholars in direct. meet.
நல்ல ஒரு பதிவு அவற்றுள் முதல் மூன்று மிகவும் சரி நான்காவதும் மிகவும் உண்மை இறைவன் எஜமானன், ஒருவன், நல்லவர் களையும் தனது பாவத்திற்கு வருந்துபவர்களையும், நேசிப்பவன், தனது படைப்புகளை உதாரணமாகவும் , படிப்பினைகள் பெற அதன் மீது சத்தியம் செய்ய வெட்கப்படாதவன் தூய்மையாளன், ஐந்தாவது பொய் ஏனென்றால் தன்னை இல்லை யென்று சொல்லும் யாவருக்கும் உணவளிப்பவன் பெரும் கருணையாளன் வேதம் ஏதேனும் ஒரு மொழியில் வர வேண்டும் குர்ஆன் இறங்கிய மொழி அரபி அவ்வளவு தான் அது மட்டும் இல்லாமல் அரபு முஸ்லீம்களை ஒன்று சேர்க்கின்றது
❤❤❤❤❤
baaster yaru innum williyem cample yaru?idhellam marendhu vittiya?
Yes you are very very correct Jehovah Vera Allah Vera Youdargal ipavum Jehovah devanai vananki varukirargal Christhvargalum Jehovah deavan adavadu Jesus Christ vananki varukiriom Allah Kum youdankum samandam ilai christhavanukum Allah Kum samantham ilai
ஏன்டா லைசுங்களா... ஒரு இஸ்லாமியனா புடிச்சி காசு கொடுத்து பேச வச்சிருக்கலாம்ல... பேச்சிலேயே அப்பட்டமான தெருவுல கூவுர ஏசப்பா வியாபாரின்னு தெரியுதே....
god pleese bro