- 128
- 1 943 533
Aadhish Kitchen & Useful Times
India
เข้าร่วมเมื่อ 25 ก.ค. 2021
Welcome to my channel. Na house wife. Ennoda work time poga meethi kedaikira time a epdi useful a selavu panrathunu na unga kuda share panre. Apram Ooty la iruka tourist place ellame namma pakkalam. Enakku therinja cooking videos unga kuda share panre.
பன்னீர் பட்டானி மசாலா / paneer in tamil/how to make paneer peas masala
இந்த வீடியோவில் பன்னீர் பட்டானி
மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம்
மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம்
มุมมอง: 5
วีดีโอ
எங்களுடைய வீட்டை சுற்றி பார்க்கலாம் வாங்க/Aadhish kitchen Home Tour
มุมมอง 3.5K2 ปีที่แล้ว
இந்த வீடியோவில் எங்களுடைய வீட்டை சுற்றி பார்க்கலாம் வாங்க
இட்லி தோசை மாவு அரைக்கும் இயந்திரம்/ மாவு அரைப்பது முதல் இயந்திரம் சுத்தம் செய்யும் வரை
มุมมอง 8K2 ปีที่แล้ว
இந்த வீடியோவில் மாவு அரைக்கும் இயந்திரம் பற்றி பார்க்கலாம்
மாவு தொழிலில் என்னுடைய மாத வருமானம் 10000 ரூ/Budget planning/Money saving tips
มุมมอง 7K2 ปีที่แล้ว
இந்த வீடியோவில் மாவு தொழிலில் என்னுடைய வருமானத்தை நான் எவ்வாறு சேமிக்கிறேன் என்பதை பார்க்கலாம்
Comments ல நீங்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் இங்கே
มุมมอง 2.6K2 ปีที่แล้ว
இந்த வீடியோவில் இட்லி மாவு தொழில் மற்றும் சாக்லேட் தொழிலில் வரும் அனைத்து கேள்விக்கும் பதில் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது
kitchen tour in tamil/ மாவு மெசின் மற்றும் விறகு அடுப்புடன் என் சமையலறையை சுற்றி பார்க்கலாம் வாங்க
มุมมอง 45K2 ปีที่แล้ว
இந்த வீடியோவில் என் வீட்டில் உள்ள விறகு அடுப்புடன் சேர்ந்த சமையலறையை பார்க்கலாம்
பெண்களுக்கான ஏற்ற 20 சிறு தொழில்கள்/ Business ideas for housewife in tamil
มุมมอง 80K2 ปีที่แล้ว
இந்த வீடியோவில் பெண்களுக்கான சிறு தொழில்கள் என்ன என்பதை பார்க்கலாம்
பெண்கள் வீட்டில் இருந்த படியே மாதம் ரூ 6000 முதல் 7000 வரை சம்பாதிக்கலாம்
มุมมอง 13K2 ปีที่แล้ว
இந்த வீடியோவில் பெண்கள் வீட்டில் இருந்த படியே எப்படி சம்பாதிக்கலாம் என்று பார்க்கலாம்
என்னுடைய முதல் you tube வருமானம்/My First You Tube Payment in tamil
มุมมอง 6K2 ปีที่แล้ว
இந்த வீடியோவில் என்னுடைய முதல் You tube வருமானம் எவ்வளவு என்று பார்க்கலாம்
மகளிர் சுய உதவி குழுவில் யாருடைய உதவியும் இன்றி Bank Loan எப்படி வாங்கலாம் வாங்க பார்க்கலாம்
มุมมอง 3K2 ปีที่แล้ว
இந்த வீடியோவில் மகளிர் சுய உதவி குழுவில் பேங்க் லோன் எப்படி வாங்குவது என்று பார்க்கலாம்
மகளிர் சுய உதவி குழு தொடங்கி எப்படி பயன்பெறலாம் வாங்க பார்க்கலாம்
มุมมอง 20K2 ปีที่แล้ว
இந்த வீடியோவில் மகளிர் சுய உதவி குழு தொடங்கி பெண்கள் எப்படி பயன்பெறலாம் என்று பார்க்கலாம்
இந்த வருடம் You Tube தொடங்க போறீங்களா அப்போ இந்த வீடியோ உங்களுக்குத்தான்/how to start you tube
มุมมอง 3.4K2 ปีที่แล้ว
இந்த வருடம் You Tube தொடங்க போறீங்களா அப்போ இந்த வீடியோ உங்களுக்குத்தான்/how to start you tube
Homemade chocolate business தொடங்க வீட்டு முறையில் எவ்வாறு Chocolate தயார் செய்யலாம்
มุมมอง 36K2 ปีที่แล้ว
Homemade chocolate business தொடங்க வீட்டு முறையில் எவ்வாறு Chocolate தயார் செய்யலாம்
பெண்கள் வீட்டிலிருந்தபடியே ரூ15000 சம்பாதிக்க சூப்பரான தொழிலிகள்/home business in tamil
มุมมอง 2.7K2 ปีที่แล้ว
பெண்கள் வீட்டிலிருந்தபடியே ரூ15000 சம்பாதிக்க சூப்பரான தொழிலிகள்/home business in tamil
இந்த சிப்ஸ் தொழிலின் மூலமாக மாதம் 15000ரூ வரை சம்பாதிக்கலாம்/small business ideas in tamil
มุมมอง 10K2 ปีที่แล้ว
இந்த சிப்ஸ் தொழிலின் மூலமாக மாதம் 15000ரூ வரை சம்பாதிக்கலாம்/small business ideas in tamil
இட்லி மாவு business சரியாக போகவில்லையா அது கூட இதையும் சேர்த்து பண்ணுங்க
มุมมอง 67K2 ปีที่แล้ว
இட்லி மாவு business சரியாக போகவில்லையா அது கூட இதையும் சேர்த்து பண்ணுங்க
2022 ம் ஆண்டின்கான Motivational video/ இந்த வருஷம் நாம் நினைத்ததை எப்படி செயல்படுத்தி முன்னேறலாம்
มุมมอง 9572 ปีที่แล้ว
2022 ம் ஆண்டின்கான Motivational video/ இந்த வருஷம் நாம் நினைத்ததை எப்படி செயல்படுத்தி முன்னேறலாம்
குழந்தைகளுக்கு சளி தொல்லை நீங்க இந்த ஒரு கஷாயம் போதும்/home medicine for cold
มุมมอง 5662 ปีที่แล้ว
குழந்தைகளுக்கு சளி தொல்லை நீங்க இந்த ஒரு கஷாயம் போதும்/home medicine for cold
இரண்டு வகையான சூப்பரான NonVeg Recipe/Nonveg Recipe in Tamil
มุมมอง 4202 ปีที่แล้ว
இரண்டு வகையான சூப்பரான NonVeg Recipe/Nonveg Recipe in Tamil
Nurse வேலையை விட்டுட்டு இட்லி மாவு தொழில் செய்கிறேன் Motivational video/இது என் கடைசி video
มุมมอง 6K2 ปีที่แล้ว
Nurse வேலையை விட்டுட்டு இட்லி மாவு தொழில் செய்கிறேன் Motivational video/இது என் கடைசி video
இட்லி தோசைக்கு ஏற்ற சுவையான தக்காளி கார சட்னி/Tomato kara chatny
มุมมอง 3562 ปีที่แล้ว
இட்லி தோசைக்கு ஏற்ற சுவையான தக்காளி கார சட்னி/Tomato kara chatny
soft இட்லிக்கு இனி அரிசி மற்றும் உளுந்து தனி தனியே அரைக்க வேண்டாம்/how to make soft idly
มุมมอง 2.9K2 ปีที่แล้ว
soft இட்லிக்கு இனி அரிசி மற்றும் உளுந்து தனி தனியே அரைக்க வேண்டாம்/how to make soft idly
டிபன் கடை தொடங்குவது எப்படி/Small Business ideas
มุมมอง 32K2 ปีที่แล้ว
டிபன் கடை தொடங்குவது எப்படி/Small Business ideas
எங்க வீட்டு சமையல் veg and nonveg/100% result கொடுக்கும் dandruff shampoo Review
มุมมอง 1.1K2 ปีที่แล้ว
எங்க வீட்டு சமையல் veg and nonveg/100% result கொடுக்கும் dandruff shampoo Review
இட்லி மாவு business பற்றிய சந்தேகங்கள் மற்றும்குழந்தைகளை எப்படி படிக்க வைக்கலாம் வாங்க பார்க்கலாம்
มุมมอง 2.3K2 ปีที่แล้ว
இட்லி மாவு business பற்றிய சந்தேகங்கள் மற்றும்குழந்தைகளை எப்படி படிக்க வைக்கலாம் வாங்க பார்க்கலாம்
தையல் தொழிலில் அதிகமாக துணி வரவைப்பது எப்படி/Earn Money from Tailoring
มุมมอง 34K2 ปีที่แล้ว
தையல் தொழிலில் அதிகமாக துணி வரவைப்பது எப்படி/Earn Money from Tailoring
மிக்ஸியில் 1kg அளவுக்கு இட்லி மாவு அரைப்பது எப்படி/idly batter in Mixie
มุมมอง 12K2 ปีที่แล้ว
மிக்ஸியில் 1kg அளவுக்கு இட்லி மாவு அரைப்பது எப்படி/idly batter in Mixie
முதலீடே இல்லாத தையல் தொழிலை குடும்ப பெண்கள் எப்படி கற்றுக்கொள்ளலாம்/tailaring business
มุมมอง 2.6K2 ปีที่แล้ว
முதலீடே இல்லாத தையல் தொழிலை குடும்ப பெண்கள் எப்படி கற்றுக்கொள்ளலாம்/tailaring business
வீட்டு முறையில் சாக்லேட் தொழில் தொடங்க என்ன பொருட்கள் தேவை/homemade chocolate business
มุมมอง 7K2 ปีที่แล้ว
வீட்டு முறையில் சாக்லேட் தொழில் தொடங்க என்ன பொருட்கள் தேவை/homemade chocolate business
Na. Pollachi akka puthusa kada poda porom ana bayama eruku na 5 yers work panni erukathu husband dosa master Akka .... Sambar kuruma velka theriyathu master solli tharanu sollitanaga na nalla neetana food kudukanum akka mavu aatta alavu theriyala ka ...... Kadaul vitta vali kadan vangi panra ka
1/4 kg 100 rs ah ka
காலையில் சேல்ஷ்க்கு மாவூ எப்ப அரைக்கனூம் எப்ப பேக் பண்னனூம் அக்கா
காலையில் யூஸ் பண்ணுறதுக்கு night மாவு அரைத்து புளிக்க வைத்து காலையில் கொடுக்கலாம்
Akka neenga ippavum intha business pannirungala pls reply akka
Yes sis எப்பவும் விடமாட்டேன்
Sister tenkasi dt na start pannunmnu ninaikren pls number kudukrengala Details kekenum
Clear explain sister tku all the best
Thank you
Super appu❤❤
sis vunga idea paknum pothu anakum start pannum idea varthu sis papa eeuka usefull vedio sisq❤
Tnx akka
Wet grinder company' name
Barma, coimbatore
Super
Super
Inthaa dark compound chocolate enga kedaikum sister & online la kedaikumaa ...irunthaa prouduct link add pannugaa use ful ahh irukum...naa super market la ketan engayum kedaikalaa inthaa choclate...
Adress please
பச்சரிசி புழுங்கலரசி என்ன அரிசி போடவும் சிஸ்டர்
Normal அரிசி+பச்சரிசி
வெந்தயம் எத்தனை கிராம், கிலோ, படி சொல்லுங்கள் சிஸ்டர்
Try pannain super madam. Keep it up
Thank you sis
1 packet yavalo ku tharalam
20 rs
Yavalo kg sis
Nanga ipa tha new ah shop potu start panirukom packet ah tharama 1cup kanaku vachu vantha apvea pocket or avanga patharathula uuthi tharom oru cup 1.6kg iruku 25rs. Ku tharom athavea 2 or 3per Kami nu soldranga and aarisi kondu vantha arachum tharom athuku 1kg ku. 15rs vangarom yanga. Area la 2 kadai iruku avangallum same rate ku tha tharanga ana yannga kita athigama irukun soldranga 2 week achu start pani atha kastama iruku nama ivalo investment pani pandrom loss aga kuduthu sila per ipd soldrangan bayamavm kastamavm. Iruku
நீங்க 25 rs க்கு பக்கெட் நிறைய கொடுத்தாலும்,கம்மி னு தான் சொல்லுவாங்க,நீங்க கவலை படாமல் இருங்க,நல்ல தரமான முறையில் கொடுங்க போதும் எல்லாரும் வாங்குவாங்க
மாவு பாக்கெட் சீக்கிரம் உப்பிறுது என்ன செய்வது
Soda, pulitha mavu don't use
@aadhishkitchenusefultimes9185 Adhu edhuvume use panala ana pack pani 3 hrs la uppudhu
Super
ஊறிய ரேஷன் புழுங்கல் அரிசியை கடலை மாவு சேர்த்து கழுவி பிசைய பிசுபிசுப்பு நீங்கி விடும்.
இதற்கு இனிப்பு சேர்க்க வேண்டாமா?
வேண்டாம்
@@aadhishkitchenusefultimes9185 👍🙏🙏🙏
Pricing details solunga evaloku sale pannalamnu
அரிசி உளுந்து இரண்டையும் சேர்த்து அரைத்து கொள்ளலாமா?
Yes sis
மாவு.பாக்கட்உப்பாமல்.இருக்கயன்னசெய்யவேண்டும்
புளித்த மாவு, சோடா எதுவும் சேர்க்க வேண்டாம்
மாவுபாக்க , 7:18
Madam veetla intha business pana ethachu government la License register pananuma
அருமையான பதிவு
Useful vedio ma❤
Akka na 8 masathuku munnadi ungalta sonne na start panna porenu epoo en pasangaluku school fees antha mav buisness pannithan kattunen 17000 katti eruken nega sonna alav than na eppa mudikum correct a podren romba TQ ka nega panna motivational than eppo na buisness panni en family a run panna help a eruku enaku all the best solluga ka
Super sis
Tq sister
அக்கா தினமும் 5கிலோ மாவு அரைக்கும் போது கரண்ட் பில் எவ்வளவு வரும்னு சொல்லுங்க அக்கா pls
8kg அரிசி எவ்வளவு? Rs.40/- என்றே வைத்துக்கொள்வோம், அதற்கு உளுந்து Rs.200/- என்றாலும் 8kg rice க்கு 1.5kg போடவேண்டும், வெந்தயம் Rs.30 ன்னு சொல்லிட்டீங்க, எப்படி பார்த்தாலும் லாபக் கணக்கு வரவில்லையே? எப்படிங்க?
நான் சொன்ன அளவில் மாவு தயார் செய்து விற்ற பின் சொல்லவும், நான் இதே அளவில் 4 வருடம் தொடர்ந்து செய்து கொண்டு இருக்கிறேன்
Grinder what price
👌👍🏿🎉
Hi sis puthusa start panravanga fssai license edukanuma
நான் லோடு ஆட்டோ வண்டியில் மாவு வியாபாரம் செய்யலாம் என்று இருக்கேன் கடை அரிசி மட்டுமே போடலாம் என்று இருக்கேன் தங்களின் விளக்கமும் அருமையாக இருந்தது மதியம் இரண்டு மணிக்கு வியாபாரம் செல்லலாம் என்று இருக்கேன் முதல் நாள் ஊற வைக்கலாமா இல்லை காலை 6,மணக்கு ஊற வைக்கலாமா தயவுசெய்து பதில் தாருங்கள் சகோதரி
முதல் நாள் இரவு ஊற வைக்கவும்
sister enakkoru doubt!!
Melt aagama irukka enna seyyanum
Rah rice
Oru pakeattuku oru kilo mavu erukuma sister
1/4 kg chocolate rate enna sis
காஸ்மீர் ல இன்று நன்றி மேடம்
Ma'am for how much do you sell... Your content was very useful. Thankyou
Thank you
hi sister nan maavu business arambichu 1 week than aguthu aana oruthavanga mavu pulikalanu solraga oruthar mavu pulichurchunu solranga nan yenna seiya oruthar thosa varalanu solraga 😢
Naanum ungala pola than naanum start pannen same neenga sonna profit than kidaikkithu
சூப்பர் சூப்பர்..
Sister My mother unka phone number besa ketanka
1pcs evlo nu sale panalam
Kulu thalavi yethku....nama per la loan vankuroum......apo avanga la yaro oru al irukalamaiii.............ipo ellm Kulu thalavi commission per la kadu vankuranga
Dark sweet 1/4 rater
100grate