YESHIVA BIBLE
YESHIVA BIBLE
  • 86
  • 158 571
வேதாகம எபிரேயம் மொழி இரண்டாண்டு பட்டபடிப்பு 2024-2026 I BIBLICAL HEBREW 2 YEAR DEGREE PROGRAM I
YESHIVA BIBLE- International Biblical languages Research & Advanced Theological Education-India
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே. நீங்கள் பரிசுத்த வேதாகமத்தின் மூல மொழியான எபிரேய மொழியை முறையாக கற்றுக் கொண்டு உங்களுடைய தாய் மொழியில் வேதாகமத்தை மொழி பெயர்த்து படிக்க விருப்பம் உள்ளவரா? ஆம் என்றால் வீடியோவில் உள்ள இணையதளத்துக்கு சென்று அங்குள்ள கூகுள் பார்மை ஓபன் செய்து கவனமாக படித்து பூர்த்தி செய்து அனுப்பவும்.
Google Form: forms.gle/dQyYWJ8GTsqkrvLs9
#biblicalhebrew
#yeshivabible
มุมมอง: 1 613

วีดีโอ

Yeshiva Bible இறையியல் பட்டமளிப்பு விழாவின் படத்தொகுப்பு 04-10-2022 I மீள் பார்வை
มุมมอง 8385 หลายเดือนก่อน
மீள் பார்வை நமது Yeshiva Bible இறையியல் மாணவர்களுக்காக.. 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 4ஆம் தேதி ஊட்டியில் நடைபெற்ற இறையியல் பட்டமளிப்பு விழாவின் படத்தொகுப்பு.
பரிசுத்த வேதாகமத்தின் தேவன் திரியேகமானவர் என்பதை எளிதாக புரிந்து கொள்வது எப்படி? I Zoom Class Clips
มุมมอง 9217 หลายเดือนก่อน
பரிசுத்த வேதாகமத்தின் தேவன் திரியேகமானவர் என்பதை தெரிந்துகொள்ள பத்து முக்கியமான தலைப்புகளின் லிங்க் இங்கே உங்களுக்காக...... 1. திரித்துவத்தை நிரூபிக்கும் அறிவியல் ஆதாரங்கள் th-cam.com/video/9Qd_RBySXnc/w-d-xo.html 2. திரித்துவத்தை நிரூபிக்கும் வேதாகம மொழியியல் ஆதாரங்கள் th-cam.com/video/kbbsQpg2UlA/w-d-xo.html 3. திரித்துவத்தை நிரூபிக்கும் வரலாற்று ஆதாரங்கள் th-cam.com/video/kSR1elU37Cw/w-d-xo....
யூத கலச்சாரத்தை கடைபிடிப்பது பரலோகம் போக உதவுமா? I PART 2 I ZOOM CONFERENCE Clips
มุมมอง 9577 หลายเดือนก่อน
கிறிஸ்தவ இறையியல் கருத்தரங்கின் ஒரு சிறிய பகுதி - PART 2 எபிரேய பாஷை பரலோக பாஷையா? I PART 3 I ZOOM CONFERENCE th-cam.com/video/eJXSEDJK5Bw/w-d-xo.html யூதர்களின் புனித புத்தகமான தல்மூடில் கிறிஸ்தவ வேத இரகசியங்கள் இருக்கிறதா? I PART 1 I ZOOM CLASS th-cam.com/video/kOGs9BKOEUQ/w-d-xo.html
எபிரேய பாஷை பரலோக பாஷையா? I PART 3 I ZOOM CONFERENCE
มุมมอง 8447 หลายเดือนก่อน
கிறிஸ்தவ இறையியல் கருத்தரங்கின் ஒரு சிறிய பகுதி - PART 3 யூதர்களின் புனித புத்தகமான தல்மூடில் கிறிஸ்தவ வேத இரகசியங்கள் இருக்கிறதா? I PART 1 I ZOOM CLASS th-cam.com/video/kOGs9BKOEUQ/w-d-xo.html யூத கலச்சாரத்தை கடைபிடிப்பது பரலோகம் போக உதவுமா? I PART 2 I ZOOM CONFERENCE th-cam.com/video/FWULHZyVZVs/w-d-xo.html முழு வீடியோ லிங்க்: th-cam.com/video/UZjYjiHnSXg/w-d-xo.html இந்த முழு வீடியோவில் உள்ள...
யூதர்களின் புனித புத்தகமான தல்மூடில் கிறிஸ்தவ வேத இரகசியங்கள் இருக்கிறதா? I PART 1 I ZOOM CLASS
มุมมอง 9237 หลายเดือนก่อน
கிறிஸ்தவ இறையியல் கருத்தரங்கின் ஒரு சிறிய பகுதி I PART 1 I யூத கலச்சாரத்தை கடைபிடிப்பது பரலோகம் போக உதவுமா? I PART 2 I ZOOM CONFERENCE th-cam.com/video/FWULHZyVZVs/w-d-xo.html எபிரேய பாஷை பரலோக பாஷையா? I PART 3 I ZOOM CONFERENCE th-cam.com/video/eJXSEDJK5Bw/w-d-xo.html
2 .சிஸ்டமாடிக் தியோலோஜி I வேதாகம மானிடயியல் I SOUP THEORY I ZOOM CLASS I 27 11 2023 I
มุมมอง 3.6K11 หลายเดือนก่อน
சிஸ்டமாடிக் தியோலோஜி வேதாகம மானிடயியல் SOUP THEORY
1. சிஸ்டமாடிக் தியோலோஜி I வேதாகம மானிடயியல் I அறிமுக வகுப்பு I ZOOM CLASS I 20 11 2023
มุมมอง 6Kปีที่แล้ว
கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே. நீங்கள் யாவரும் கிறிஸ்துவுக்குள் சுகமாயிருப்பீர்கள் என்று விசுவாசிக்கிறோம். YESHIVA BIBLE தமிழ் வேதாகம பாடசாலை யின் 2023-2024 வருடத்துக்கான சிஸ்டமாடிக் தியோலோஜியின் வேதாகம மானிடஇயல் இறையியல் வகுப்புகள் உங்கள் கிறிஸ்தவ ஜீவியத்திற்கு மிகுந்த பிரயோஜனமாக இருக்கும் என்று கிறிஸ்துவுக்குள் நம்புகிறோம். விசேஷமாக கர்த்தருடைய கனமான ஊழியத்தை செய்கிறவர்களுக்கும் கர்த்தருடைய...
அந்திக்கிறிஸ்துவின் கிறிஸ்தவ மதம் I ZOOM CLASS I Vineyard J Stalin
มุมมอง 4.2Kปีที่แล้ว
மேலும் விவரங்களுக்கு Google Form: உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய: docs.google.com/forms/d/e/1FAIpQLSdpu2CT9hzITTD8xJghjIaQ0-ZR_E8q3IslHtC7HwvtURs-oQ/viewform?usp=sf_link Email: yeshivabible@gmail.com
அந்திக்கிறிஸ்து யார்? Who is Anti-Christ? I ZOOM CLASS I Vineyard J Stalin
มุมมอง 4.6Kปีที่แล้ว
அந்திக்கிறிஸ்து யார்? 1.அந்திக்கிறிஸ்து என்ற பெயரின் அர்த்தம் 2.அந்திக்கிறிஸ்து சாத்தானின் குழந்தையா? 3.அந்திக்கிறிஸ்துவின் ஆவி 4.யூத வம்சாவழி மரபணு ஆராய்ச்சி 5.அந்திக்கிறிஸ்துவின் பெற்றோர் 6.அந்திக்கிறிஸ்துவின் யூத வம்ச மரபணு 7.ஆபிரகாமின் மதங்கள் ஒன்றிணைப்பு 8.அந்திக்கிறிஸ்து எந்த மதத்தை பின்பற்றுகிறவன்? 9.ஆபிரகாம் குடும்ப வீடு ஆராதனை கூடங்கள் 10.ஹவுஸ் ஆஃப் ஒன்- பெர்லின் 11.தேவாலய மலையில் புனி...
ஏழு முத்திரைகள் - உடைக்கபட்டுவிட்டதா? இல்லையா? I Bible Study I Vineyard J Stalin. #christianity
มุมมอง 9Kปีที่แล้ว
ஏழு முத்திரைகள் - உடைக்கபட்டுவிட்டதா? இல்லையா? I Bible Study I Vineyard J Stalin. #christianity
கிறிஸ்மஸ் I கொண்டாடு, கொண்டாடாதே, எந்த ஊழியக்காரன் சொல்வதை கேட்பது I Vineyard J Stalin
มุมมอง 2.3Kปีที่แล้ว
கிறிஸ்மஸ் I கொண்டாடு, கொண்டாடாதே, எந்த ஊழியக்காரன் சொல்வதை கேட்பது I Vineyard J Stalin
சாவாமை குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது I Zoom Conference 28/07/20202 I Vineyard J. Stalin
มุมมอง 3.8K2 ปีที่แล้ว
சாவாமை குறித்து வேதாகமம் என்ன சொல்லுகிறது I Zoom Conference 28/07/20202 I Vineyard J. Stalin
விவிலிய எபிரேய மொழி பயிற்சி புத்தகம் அறிமுகம் I Biblical Hebrew Workbook Intro I Vineyard J Stalin
มุมมอง 2.1K2 ปีที่แล้ว
விவிலிய எபிரேய மொழி பயிற்சி புத்தகம் அறிமுகம் I Biblical Hebrew Workbook Intro I Vineyard J Stalin
வேதாகமத்தில் மனுஷனுக்கான உணவு திட்டம் (சட்டம் ) I Zoom Meeting 07 07 2022 I Vineyard J Stalin
มุมมอง 2.9K2 ปีที่แล้ว
வேதாகமத்தில் மனுஷனுக்கான உணவு திட்டம் (சட்டம் ) I Zoom Meeting 07 07 2022 I Vineyard J Stalin
ஸ்கிசோஃப்ரினியா-மனச்சிதைவு I உளவியல் சார்ந்த மனப் பிரச்சனைகள் I Vineyard J Stalin
มุมมอง 2.1K2 ปีที่แล้ว
ஸ்கிசோஃப்ரினியா-மனச்சிதைவு I உளவியல் சார்ந்த மனப் பிரச்சனைகள் I Vineyard J Stalin
பைபோலார் I அதீத மனச்சோர்வு - அதீத மன எழுச்சி I உளவியல் சார்ந்த மனப் பிரச்சனைகள் I Vineyard J Stalin
มุมมอง 2.1K2 ปีที่แล้ว
பைபோலார் I அதீத மனச்சோர்வு - அதீத மன எழுச்சி I உளவியல் சார்ந்த மனப் பிரச்சனைகள் I Vineyard J Stalin
ஃபோபியா-பயம் I உளவியல் சார்ந்த மனப் பிரச்சனைகள் I கிறிஸ்தவ வாழ்வியல் கருத்தரங்கு I Vineyard J Stalin
มุมมอง 3K2 ปีที่แล้ว
ஃபோபியா-பயம் I உளவியல் சார்ந்த மனப் பிரச்சனைகள் I கிறிஸ்தவ வாழ்வியல் கருத்தரங்கு I Vineyard J Stalin
ரெவெரென்ட், பிஷப் பட்டங்களும் தேவ ஊழியர்களும் I Vineyard J Stalin
มุมมอง 2.3K2 ปีที่แล้ว
ரெவெரென்ட், பிஷப் பட்டங்களும் தேவ ஊழியர்களும் I Vineyard J Stalin
ஆசரிப்பு கூடாரத்தின் மென்நோரா குத்துவிளக்கு யார் ? I ஐந்து எழுத்து மென்நோரா I Vineyard J Stalin
มุมมอง 8K2 ปีที่แล้ว
ஆசரிப்பு கூடாரத்தின் மென்நோரா குத்துவிளக்கு யார் ? I ஐந்து எழுத்து மென்நோரா I Vineyard J Stalin
கிறிஸ்மஸ் I கொண்டாடலாம் VS கொண்டாடக்கூடாது I வரலாற்று பார்வையில் வேத ஆராய்ச்சி I Vineyard J Stalin
มุมมอง 1.2K2 ปีที่แล้ว
கிறிஸ்மஸ் I கொண்டாடலாம் VS கொண்டாடக்கூடாது I வரலாற்று பார்வையில் வேத ஆராய்ச்சி I Vineyard J Stalin
பெத் I Beth I בית I Biblical Hebrew Letters Insight Class I Vineyard J Stalin
มุมมอง 4.5K2 ปีที่แล้ว
பெத் I Beth I בית I Biblical Hebrew Letters Insight Class I Vineyard J Stalin
தமிழ் யூத கிறிஸ்தவம் II ZOOM Conference II Vineyard J Stalin
มุมมอง 3.5K3 ปีที่แล้ว
தமிழ் யூத கிறிஸ்தவம் II ZOOM Conference II Vineyard J Stalin
சாத்தானின் ஆபாச தூண்டில் II Vineyard J Stalin
มุมมอง 1.8K3 ปีที่แล้ว
சாத்தானின் ஆபாச தூண்டில் II Vineyard J Stalin
சூரியன் பூமியை சுற்றுகிறதா? பூமி சூரியனை சுற்றுகிறதா? I வேத அறிவு வினா நிகழ்ச்சி I Vineyard J Stalin
มุมมอง 2.1K3 ปีที่แล้ว
சூரியன் பூமியை சுற்றுகிறதா? பூமி சூரியனை சுற்றுகிறதா? I வேத அறிவு வினா நிகழ்ச்சி I Vineyard J Stalin
கடுகு மரமா? செடியா? II வேத அறிவு வினா நிகழ்ச்சி II Vineyard J Stalin II Yeshiva Bible
มุมมอง 2.8K3 ปีที่แล้ว
கடுகு மரமா? செடியா? II வேத அறிவு வினா நிகழ்ச்சி II Vineyard J Stalin II Yeshiva Bible
YESHIVA BIBLE YouTube Channel I எங்கள் விசுவாச பிரமாணம் I Our Faith Creed I
มุมมอง 2.7K3 ปีที่แล้ว
YESHIVA BIBLE TH-cam Channel I எங்கள் விசுவாச பிரமாணம் I Our Faith Creed I
பரிசுத்த வேதாகமத்தில் வருங்காலவியல் I Zoom conference 10/06/2021 I Vineyard J Stalin
มุมมอง 6K3 ปีที่แล้ว
பரிசுத்த வேதாகமத்தில் வருங்காலவியல் I Zoom conference 10/06/2021 I Vineyard J Stalin
COVID-19 வைரஸ் உலகத்தை விட்டு ஒழிந்துபோக ஏறெடுக்கப்படும் ஜெபம் சரியா? I Vineyard J Stalin
มุมมอง 3.7K3 ปีที่แล้ว
COVID-19 வைரஸ் உலகத்தை விட்டு ஒழிந்துபோக ஏறெடுக்கப்படும் ஜெபம் சரியா? I Vineyard J Stalin
6. ஆச்சரியமூட்டும் ஆதியாகமம் I Day 6 I Zoom Conference 26/05/2021 I Vineyard J Stalin
มุมมอง 2.3K3 ปีที่แล้ว
6. ஆச்சரியமூட்டும் ஆதியாகமம் I Day 6 I Zoom Conference 26/05/2021 I Vineyard J Stalin

ความคิดเห็น

  • @Yeshuvapraxeischurch
    @Yeshuvapraxeischurch 2 หลายเดือนก่อน

    கர்த்தர் என் அற்புதர்

  • @Navamony-ee4xz
    @Navamony-ee4xz 2 หลายเดือนก่อน

    சிறந்த விளக்கம்

  • @christyamala3691
    @christyamala3691 3 หลายเดือนก่อน

    ❤❤Amen

  • @arnold4christ
    @arnold4christ 5 หลายเดือนก่อน

    ❤❤❤❤Amen

  • @thiruthomas8573
    @thiruthomas8573 6 หลายเดือนก่อน

    எபிரேய மொழியில் எபென் אבן என்ற வார்த்தையை இரண்டாக பிரித்து பார்த்தால் எபிரேய மொழியில் ab אב என்றால் அப்பா, பென்- ben בן என்றால் மகன் - Aben אבן என்ற வார்த்தையில் பிதா, குமாரன் இருக்கிறார்கள்.

  • @---np7mi
    @---np7mi 7 หลายเดือนก่อน

    வணக்கம்.. எனது கேள்விக்கு பதில் தரவும்.. தீட்டு என்றால் எபிரேய மொழியில் என்ன அர்த்தம்??

  • @---np7mi
    @---np7mi 7 หลายเดือนก่อน

    தள்ளின கல்லே மூலைக்கு தலைக்கல்லாயிற்று.. அப்போ இந்த கல் யாரைக்குறிக்கிறது.. அந்த கல் கன்மலையாக இருக்கலாம் தானே?

    • @manidk3107
      @manidk3107 5 หลายเดือนก่อน

      இது சரி யான பார்வை தான் . ஒரு இட த் தையோ பொருளை யோ குறிப்பிடுவ தாயிருந்தாலும் அதையே extended literary understanding வைத்து ஒருவரை ஒரு நபரை குறிக்கவும் ப யன் படுத்தலாம் . மேல் சொன்னது போல கிறிஸ்து மூலைக்கு தலைக்கல் சபையின் அஸ் தி பாரம் , மேலும் பேதுரு நீ பெயருக்கேற்ப சிறு கல் , ஆனால் நீ சபை கட்டப்பட ஏற்ற பெரும் பாறை யாக Cepha கேபா வாக மாற அவ்வாறு அழைக்கப்பட உனக்கு பெயர் மாற்றம் செய்கிறேன் என்றாரே ஆண்டவர் .

  • @jeyaprakash0007
    @jeyaprakash0007 7 หลายเดือนก่อน

    கர்த்தர் என் தூண்

  • @santhanamradhakrishnan5568
    @santhanamradhakrishnan5568 8 หลายเดือนก่อน

    இதுவரை எவரும் சொல்லியிராத அற்புதமான விளக்கம். என்னுடைய நீண்ட நாள் சந்தேகம் தீர்ந்தது. ஊழியர்க்கு நன்றி.

  • @SaradhaLional
    @SaradhaLional 10 หลายเดือนก่อน

    ஆராதிக்கக்கூடாது 🙏🏻😊

  • @christofkiliyurjebaveedu8693
    @christofkiliyurjebaveedu8693 10 หลายเดือนก่อน

    மேற்கண்ட வசனம் ஆதாரங்களை பார்க்கும்போது அவரை ஆராதிக்கலாம்... ஆனாலும் உங்களுடைய விளக்கத்தை பதிவு செய்யுமாறு அன்புடன்

  • @sofiyadavid3508
    @sofiyadavid3508 11 หลายเดือนก่อน

    Praise the lord pastor why didn't upload the part 4

  • @neelavellaiammal5081
    @neelavellaiammal5081 11 หลายเดือนก่อน

    It's growlike a tree in our house

  • @BossBaskar-u2y
    @BossBaskar-u2y 11 หลายเดือนก่อน

    Nam aarathikka kuriya eben ha aser jesuschrist,avre thalaikku moolaikkal.Amen

  • @jeba6389
    @jeba6389 ปีที่แล้ว

    எபெனேசர் என்ற பெயரை சொல்லி ஆராதிக்கலாம்... தவறு இல்லை.... அப்போஸ்தலர் தீர்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள். அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார். எபேசியர் 2:20

  • @jemimasamuel5956
    @jemimasamuel5956 ปีที่แล้ว

    Praise the Lord Pastor 🙏

  • @sathishsubramaniyan4821
    @sathishsubramaniyan4821 ปีที่แล้ว

    Victory pole

  • @novaambur
    @novaambur ปีที่แล้ว

    Praise the God

  • @sharolsamuel1881
    @sharolsamuel1881 ปีที่แล้ว

    Nissi- my Triumph

  • @thirumurthy7012
    @thirumurthy7012 ปีที่แล้ว

    உண்மையான சத்தியத்தை நோக்கி பார்த்து பிரகாசம் அடைகிறோம் ❤நன்றி🙏💕 பாஸ்டர்

  • @MizpahwebTv
    @MizpahwebTv ปีที่แล้ว

    שלום ஒவ்வொரு வார்த்தையும் பிரயோஜனம் உள்ளது அநேக புதிய காரியங்களை கற்றுக் கொள்ளுகிறோம் நன்றி ஐயா 🎉🎉❤❤😊😊

  • @MariMuthu-y9l
    @MariMuthu-y9l ปีที่แล้ว

    Yes ayya Tq God bless you 🙏

  • @el-bethelgnmministries2954
    @el-bethelgnmministries2954 ปีที่แล้ว

    Amen

  • @YESHIVABIBLE
    @YESHIVABIBLE ปีที่แล้ว

    கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே இந்த வீடியோவில் இரண்டு இடங்களில் சூர் என்ற உச்சரிப்புக்கு பதிலாக ஒர் என்ற உச்சரிப்பு வருகிறது. உச்சரிப்பு பிழையை பொறுத்துக்கொள்ளுங்கள். நன்றி

  • @drskb2934
    @drskb2934 ปีที่แล้ว

    ஐயா " அப்படியே ஒவ்வொரு பெயருக்கும் அர்த்தம் சொல்லிகொடுத்தால் இனியாவது இது மாதிரி பெயர்களில் பாடல்கள் வராது!!😢😢😢

    • @manidk3107
      @manidk3107 5 หลายเดือนก่อน

      பாடலாம் ஆரா திக்கலாம் . விளக்கம் மேல் காண்க .

  • @YESHIVABIBLE
    @YESHIVABIBLE ปีที่แล้ว

    கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே. உங்களுடைய மேலான கருத்துக்களை வசன ஆதாரத்தோடு பதிவு செய்யுங்கள். உங்களுடைய பதில் மற்றவர்களுக்கும் மிகுந்த பிரயோஜனமாக இருக்கும் .

    • @thiruthomas8573
      @thiruthomas8573 6 หลายเดือนก่อน

      எபிரேய மொழியில் எபென் אבן என்ற வார்த்தையை இரண்டாக பிரித்து பார்த்தால் எபிரேய மொழியில் ab אב என்றால் அப்பா, பென்- ben בן என்றால் மகன் - Aben אבן என்ற வார்த்தையில் பிதா, குமாரன் இருக்கிறார்கள்.

    • @manidk3107
      @manidk3107 5 หลายเดือนก่อน

      இது சரி யான பார்வை அல்லது ஏற்றுக்கொள்ள தக்க விளக்கம் தான் . ஒரு இட த் தையோ பொருளை யோ குறிப்பிடுவ தாயிருந்தாலும் அதையே extended literary understanding வைத்து ஒருவரை ஒரு நபரை குறிக்கவும் ப யன் படுத்தலாம் . கிறிஸ்து மூலைக்கு தலைக்கல் , சபையின் அஸ் தி பாரம் , கிறிஸ்து அடிக்க பட்ட கண்மலை . அவரே நமக்கு கோட்டை அரண் பாதுகாப்பின் மறைவிடம் . This should be seen as a literary expression . சபை விசுவாச மக்களே ஆலயத்தின் ஜீவனுள்ள கற்கள் . உதவி கிடைக்கப்பெற்ற ஒரு நிகழ்வை நினைவு கொள்ள ebenezer உதவி கல்லை நிறுவினாலும் அங்கே உதவி செய்த ஆண்டவரை யும் அவ்வாறே நினைவில் நிறுத்த எபி நேசரே என்று அழைக்கலாம் கூறலாம் . ஆண்டவர் கோபித்து கொள்வாரோ , இல்லை . மேலும் பேதுரு நீ பெயருக்கேற்ப சிறு கல் , ஆனால் நீ சபை கட்டப்பட ஏற்ற பெரும் பாறை யாக Cepha கேபா வாக மாற அவ்வாறு அழைக்கப்பட உனக்கு பெயர் மாற்றம் செய்கிறேன் என்றாரே ஆண்டவர் .

  • @santhakumar5346
    @santhakumar5346 ปีที่แล้ว

    ஆராதிக்கலாம்.

  • @santhakumar5346
    @santhakumar5346 ปีที่แล้ว

    1Pe 2:6 அந்தப்படியே: இதோ, தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற மூலைக்கல்லை சீயோனில் வைக்கிறேன்; அதின்மேல் விசுவாசமாயிருக்கிறவன் வெட்கப்படுவதில்லை என்று வேதத்திலே சொல்லியிருக்கிறது.

    • @samuelspurgeon707
      @samuelspurgeon707 ปีที่แล้ว

      1 peter 2:6 (T4T) What Isaiah wrote in the Scriptures shows us that this is true. He wrote these words that God said: Note this well: I am placing in Jerusalem [MTY] one who is like [MET] an extremely valuable [DOU] ◄stone/cornerstone, the most important stone in the structure of a building►, and those who believe in him will never be disappointed.

  • @isaacs283
    @isaacs283 2 ปีที่แล้ว

    நன்றி அவசியமான கேள்வி பதில்

  • @JohnPaul-ru3bb
    @JohnPaul-ru3bb 2 ปีที่แล้ว

    Thanks More details. I have a written book on worship in space in Tamil 5 yrs ago on the same dubject

  • @paulbaskar7434
    @paulbaskar7434 3 ปีที่แล้ว

    God Bless you Brother , Thank u so much

  • @Aaroncse
    @Aaroncse 3 ปีที่แล้ว

    I had the same question for months and you gave it a good revelation. Thanks sir. GOD bless you

  • @SHESHAN-ABRAHAM
    @SHESHAN-ABRAHAM 3 ปีที่แล้ว

    மிக நன்றி ஐயா சிறப்புமிக்க பதிவு.........🙏🙏🙏🙏

  • @MariMuthu-ox6vb
    @MariMuthu-ox6vb 3 ปีที่แล้ว

    Tq Jesus🙏🙏🙏🙏

  • @judha3377
    @judha3377 3 ปีที่แล้ว

    ஆமென்

  • @gnelectronics5796
    @gnelectronics5796 3 ปีที่แล้ว

    ஆமென்.நன்றி

  • @isgholymedia1255
    @isgholymedia1255 3 ปีที่แล้ว

    ஆழமான தெளிந்த சத்தியம் God bless you pastor

  • @samhappy1091
    @samhappy1091 3 ปีที่แล้ว

    Supper. supperana bible vilakkathukku nantry

  • @heavenlywordj8225
    @heavenlywordj8225 3 ปีที่แล้ว

    உங்கள் ஊழியம் ஆசிர்வதிக்கப்படுவதாக இயேசுவின் நாமத்தில்.

  • @heavenlywordj8225
    @heavenlywordj8225 3 ปีที่แล้ว

    இயேசு உங்களை ஆசிர்வதிப்பாராக பாஸ்டர்

  • @sobiyarajesh5496
    @sobiyarajesh5496 3 ปีที่แล้ว

    Super pastor 👌👌🙄👏👏

  • @holyspiritmiraclechurch4091
    @holyspiritmiraclechurch4091 3 ปีที่แล้ว

    நன்று..நன்றி..ஐயா

  • @calebdhandapani1416
    @calebdhandapani1416 3 ปีที่แล้ว

    ஆமென்

  • @christuraj6973
    @christuraj6973 3 ปีที่แล้ว

    Super pastor 🙌 🙏 👏 😍

  • @sarahlional8078
    @sarahlional8078 3 ปีที่แล้ว

    Thank you so much Well explained God bless

  • @wesleyramany5468
    @wesleyramany5468 3 ปีที่แล้ว

    ஆமென்

  • @fibinezerpaul
    @fibinezerpaul 3 ปีที่แล้ว

    Amen

  • @thirumurthy7012
    @thirumurthy7012 3 ปีที่แล้ว

    . ஆழமான தெளிந்த சத்தியம் நன்றி🙏💕 பாஸ்டர்

  • @kousalyam5379
    @kousalyam5379 3 ปีที่แล้ว

    Great Jesus Christ bless you sar TQ Jesus Christ