- 18
- 73 158
ரசனை விரும்பி
เข้าร่วมเมื่อ 18 ธ.ค. 2021
Our lifestyle and nature views
பிரண்டை துவையல் || PIRANDAI RECIPE || ரசனை விரும்பி
இயற்கை நிறைய மருத்துவ குணம் வாய்ந்த பொருட்களை நமக்கு கொடையாக அளித்துள்ளது. அதில் இன்றியமையாத ஒன்று தான் பிரண்டை. நகரத்தில் வசிக்கும் பலருக்கும், பிரண்டையின் நற்குணங்களை பற்றி சரியாக தெரியாது. இன்றைய இளம் தலைமுறையினருக்கு பிரண்டையை பார்த்தது கூட கிடையாது. கிராமத்தில் வீட்டு ஓரங்களில் உள்ள வேலிகளில் வைத்து வளர்க்கும் உணவுப்பொருள் தான் இந்த பிரண்டை.
நம்ம ஊரில் பிரண்டையை துவையலாக உணவுகளில் சேர்த்திருப்பார்கள். பாரம்பரிய பிரண்டை துவையல் எப்படி செய்வது என்பதை விரிவாக பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
பிரண்டை - ஒரு கட்டு
நல்லெண்ணெய் - 4 மேஜைக்கரண்டி
வரமிளகாய் - 10
புளி - சிறிய எலுமிச்சை அளவு
பூண்டு - 10 பற்கள்
கடலைப்பருப்பு - 1 மேஜைக்கரண்டி
உளுத்தம்பருப்பு - 1 மேஜைக்கரண்டி
தேங்காய் - அரை மூடி
இஞ்சி - சிறிய துண்டு
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. முதலில் பிரண்டையை நன்கு கழுவி, அதின் மேலுள்ள தோலை உரித்து சுத்தம் செய்து உள்ளிருக்கும் தண்டு பகுதியை மட்டும் எடுத்துக்கொள்ளவும்.
2. பின் வாணலில் நல்லெண்ணையை ஊற்றி, காய்ந்ததும் பிரண்டையின் தண்டுப்பகுதிகளைப் போட்டு நன்கு நிறம் மாறி பச்சை வாசனை போகும் வரை வதக்கி தனியாக எடுத்து வைத்துக்கொள்ளவும்.
3. பிறகு அதே வாணலியில் சிறிது நல்லெண்ணைய் ஊற்றி காய்ந்ததும், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வரமிளகாய், பூண்டு, இஞ்சி அனைத்தையும் சேர்த்து நன்கு வதக்கவும்.
4. இறுதியாக தேங்காயை துருவி சேர்த்து வதக்கி இறக்கவும். ஆறிய பின் வதக்கிய பிரண்டையுடன் , புளி சேர்த்து அரைத்து எடுத்தால் சுவையான பிரண்டை துவையல் தயார்.
குறிப்பு:
1. பிரண்டை அரிக்கும் தன்மையுடையது மற்றும் அதை வதக்கும்போதும் நன்கு வதக்க வேண்டும். பிரண்டையை தோல் உரித்து சுத்தம் செய்யும்போது, கை காலில் சிறிதளவு நல்லெண்ணையை தடவி கொள்ளவும்.
2. பிரண்டை தற்போது அனைத்து பெரிய மற்றும் சிறிய கடைகளிலும் எளிதில் கிடைக்கிறது. அதனால் எளிதில் சிரமமின்றி வாங்க முடியும்.
3. பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் உண்ணலாம். குழந்தைகளுக்கு தோசையிலோ அல்லது சப்பாத்தியிலோ தடவி ப்ரவுன் சட்னி என்று சொல்லிக் கொடுத்தால் விரும்பி உண்பார்கள். மேலும் அது அவர்களது ஞாபகத்திறனை மேம்படுத்தும்.
4. பெரியவர்கள் சூடான சாதத்தில் சிறிது நல்லெண்ணையை சேர்த்து இந்த பிரண்டை துவையலையும் சிறிது சேர்த்து பிசைந்து சாப்பிட்டால் சுவை அபாரமாக இருக்கும்.
எண்ணற்ற மருத்துவ குணங்கள் கொண்ட இந்த பிரண்டை துவையலை வாரம் ஒருமுறை செய்து சாப்பிட்டால் நோயில்லாமல் வாழலாம்.
#agriculture #cooking #cookingvideo #food #farming #villagecookingchannel #nature

มุมมอง: 1 163
วีดีโอ
SNAKE GOURD RECIPES || புடலங்காய் தொக்கு + சில்லி 😋
มุมมอง 17Kหลายเดือนก่อน
தமிழர்கள் அடிக்கடி சமைக்கும் உணவுப் பொருட்களில் புடலங்காய் முக்கியமானது. அதிலும் ஏதேனும் விஷேசம் என்றால் உடனே புடலங்காயை வாங்கி வந்து, கூட்டு, பொரியல், குழம்பு என்று பல வகையில் சமைத்து சாப்பிடுவார்கள். அத்தகைய புடலங்காயில் சுவை மட்டுமின்றி, உடலுக்கு ஏற்ற பல நன்மைகளும் நிறைந்துள்ளன. எனவே இந்த காயை வாரத்திற்கு ஒரு முறையாவது சாப்பிட்டு வருவது நல்லது. Hastags: #agriculture #cooking #cookingvideo #f...
Tapioca / Cassava snacks - மரவள்ளி கிழங்கு Recipe😋
มุมมอง 7Kหลายเดือนก่อน
மரவள்ளிக் கிழங்கு (Tapioca Cassava) என்பது கிழங்கு வகையைச் சேர்ந்த ஒரு தாவரமாகும். மரவள்ளிக்கிழங்கு அவியல் செய்வதற்கு மரவள்ளிக்கிழங்கு சிறுசிறு துகள்களாக வெட்டி அதை உப்புடன் சேர்த்து தண்ணீரில் நன்கு கொதிக்க வைத்தால் மரவள்ளி கிழங்கு அவியல் தயாராகும். Hashtags: #agriculture #cookingvideo #farming #nature #villagecookingchannel #villagelife #food #cooking
முள்ளு முருங்கை அடை || Mullu murungai adai making😋...
มุมมอง 1.3K2 หลายเดือนก่อน
முள்ளு முருங்கை அடை தேவையான பொருட்கள் முள்ளு முருங்கை அரிசி வெங்காயம் உப்பு பச்சை மிளகாய் இஞ்சி கறிவேப்பிலை உப்பு சீரகம் பெருங்காயம் செய்முறை முள்ளு முருங்கை இலையை நன்றாக கழுவி எடுத்து கொள்ள வேண்டும். ஒரு கப் அரிசிக்கு இரண்டு கைபிடி முள்ளு முருங்கை இலை சரியாக இருக்கும். ஒரு கப் அரிசியை கழுவி இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அரிசி நன்றாக ஊறிய பிறகு கிரைண்டரில் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் விட்டு...
அருகம்புல் சாறு - Arugampul juice #rasanai_virumpi
มุมมอง 3182 หลายเดือนก่อน
அருகம்புல்லை தண்ணீரில் நன்கு அலசி தூய்மைப்படுத்திய பின் தண்ணீரைச் சேர்த்து நன்கு இடித்து சாறு எடுத்து அருந்தலாம் தேவைப்பட்டால், அருகம்புல்லுடன் துளசி, வில்வம் ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். மிக்ஸியைப் பயன்படுத்தியும் சாறு எடுக்கலாம். சுத்தம் செய்யப்பட்ட அருகம்புல் சாறை காலை எழுந்தவுடன் குடித்து வந்தால் உடலிலுள்ள கெட்ட நீர் வெளியேறி தேவையற்ற சதைப்பகுதி குறைந்து விடும். உடலின் ரத்த சுத்திகரி...
நுங்கு + இளநீர் சாறு || Palm fruit with coconut juice
มุมมอง 29K5 หลายเดือนก่อน
இது புத்துணர்ச்சியூட்டும் பானம் மற்றும் இது வழக்கமான பானங்களிலிருந்து வேறுபட்டது. உடலுக்கு சக்தியையும், புத்துணர்ச்சியையும் தரக்கூடியது நுங்கு இளநீர். தேவையான பொருட்கள்: நுங்குத் துண்டுகள் தோல் உரித்து நறுக்கியது - 1 கப் இளநீர் - 1/2 கப் வெல்லம் பொடித்தது - 2 டீஸ்பூன் இளநீர் வழுக்கைத் துண்டுகள்
வாழைப்பூ வடை || Banana flower Vada || Vazhaipoo recipe | snacks
มุมมอง 2.6K6 หลายเดือนก่อน
வாழைப் பூ வடை செய்யத் தேவையானவை: வாழைப் பூ கடலை பருப்பு சோம்பு குண்டு மிளகாய் பூண்டு பச்சை மிளகாய் தண்ணீர் கொத்தமல்லி கறிவேப்பிலை இஞ்சி வெங்காயம் பெருங்காயத் தூள் வாழைப் பூ வடை செய்முறை: முதலில் முழு வாழைப் பூவை நன்கு ஆய்ந்து அதில் இருக்கும் பூவை எடுத்து சிறிது சிறிதாக நறுக்கவும் இரண்டாவதாக 250 கிராம் கடலை பருப்புடன் மூன்று ஸ்பூன் சோம்பு, எட்டு காய்ந்த குண்டு மிளகாய், ஐந்து பூண்டு ஆகியவற்றை சேர...
வெள்ளை எருக்கம்பூ மாலை || Calotropis flower garland #rasanai_virumpi
มุมมอง 7576 หลายเดือนก่อน
இந்த காணொளியில் வெள்ளை எருக்கம் பூ மாலை செய்வது எப்படி என்பதை முழுமையாக காணலாம். எருக்கன் அல்லது எருக்கு மூலிகை மருத்துவத்தில் பயன்படும் ஒரு தாவரமாகும். இதில் நீல எருக்கன், வெள்ளெருக்கன் என இரு வகைகள் உண்டு. Tags: #nature #tamil #tamilnadu #villagelifestyle #naturebeauty
Traditional COCONUT OIL Making || பாரம்பரிய தேங்காய் எண்ணெய் தயாரிப்பு
มุมมอง 9147 หลายเดือนก่อน
தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் முறை: தேங்காய் எண்ணெய் (coconut oil) என்பது சமையலின்போது பயன்படுத்தப்படக்கூடிய ஒரு வகை எண்ணெயாகும். இந்த எண்ணெய் முற்றிய தேங்காயில் இருந்து தயாரிக்கப்படுகின்றது. தேங்காய்களில் நன்றாக விளைந்த முற்றிய காய்களின் பருப்புகளை எடுத்து 10லிருந்து 15 நாட்களுக்கு வெய்யிலில்t அல்லது நெருப்பில் உலர்த்த வேண்டும்.[9] தேங்காய் பருப்புகளை எண்ணெய் ஆட்டி எடுக்கும் செக்கில் இட்டு சில ...
ஆவாரம் பூ தேநீர் - Aavaram flower Tea || Medicinal avaram flower...
มุมมอง 2588 หลายเดือนก่อน
ஆவாரம்பூவில் இல்லாத சத்துகளே இல்லை, அதனால்தான் ``ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டா’’ என்பார்கள். இந்த காணொளியில் ஆவாரம் பூ தேநீர் எவ்வாறு செய்வது என்பதை முழுமையாக காணலாம். ஆவாரம் பூக்களை சூரிய ஒளியில் உலர்த்தி பொடி செய்து காற்றுப்புகாத கண்ணாடி பாட்டிலில் அடைத்து வைக்கவும். இதை மூலிகை தேநீராக்கி குடிக்கலாம். ஆவாரம் பூ பானம் சிறுநீர் கடுப்பு இருக்கும் போது அதை குறைக்க செய்கிறது. இதனுடைய வேரில...
Firewood Stove - விறகு அடுப்பு தயார் செய்துவிட்டோம் 💥
มุมมอง 8K8 หลายเดือนก่อน
இந்த காணொளியில் விறகு அடுப்பு எப்படி தயார் செய்வது என்பதை முழு வீடியோவாக பார்க்கலாம் விறகு அடுப்பு நம் உணவு சமைக்க பண்டைய காலத்தில் இருந்து பயன்படுத்தப்பட்ட ஒன்றாகும்.
வாழைத்தண்டு சாறு || Healthy Banana Stem Juice || Rasanai_virumpi
มุมมอง 4469 หลายเดือนก่อน
வாழைத்தண்டு சாறு || Healthy Banana Stem Juice || Rasanai_virumpi
திரிகடுகம் குழம்பி - Thirikadugam Coffee #rasanai_virumpi
มุมมอง 2669 หลายเดือนก่อน
திரிகடுகம் குழம்பி - Thirikadugam Coffee #rasanai_virumpi
வேப்பிலை சாறு - Neem juice || rasanai_virumpi
มุมมอง 2.4K9 หลายเดือนก่อน
வேப்பிலை சாறு - Neem juice || rasanai_virumpi
🎉
@@subburaman630 🙏
🔥🔥
@@sachinaravind0095 ❤️🫂
Video and editing combo 🎉🎉🫡🫡🫡🫡🫡🫡🥳🥳🥳🥳🥳
@@arunjadeja4530 நன்றி 🔥🥳
I need you seeds
அருமை.ருசியோ ருசி😊
@@raginidragini7110 🙏நன்றி
Anna mass❤
@@sachinaravind0095 🙏🙏🙏நன்றி
Nice
@@threeshottamil 🙏🙏🙏
Super anna🎉
@@akilaveeraiyah7856 🙏🙏🙏நன்றி
Family.......❤❤❤
@@arunjadeja4530 🙏🙏🙏
🎉
❤
Super ❤
@@akilaveeraiyah7856 😍🙏
❤super annaa
@@sachinaravind0095 😍🙏
❤
@@arunjadeja4530 😍🙏
Nice
@@threeshottamil 😍🙏
👌👌👌
@@thirumeninathan6664 😍🙏
❤
@@pradeep592 😍😂
🎉❤
Very nice bro 👍
@@kalaisri-bj1ox nandri🙏
🎉
@@arunjadeja4530 ♥️
Nice
@@threeshottamil ♥️
👌👌👌
❤
Anna mass na❤🎉
❤
🤔💐
@@nivashkumarmuthuraman542 🙏
🙌🙌🙌🙌❤
@@raginidragini7110 நன்றி 🙏
Keep rocking ❤
@@arunjadeja4530 😍😍😍
Videography 🎉❤
🎉
❤
😊@@rasanai_virumpi
மொறு மொறுப்பான சுவையான வாழைப்பூ வடை செய்து காட்டிய விதம் அருமை 🎉🎉👌👌👍39, sub.220, New friend
மிக்க நன்றி ♥️🙏
Super 👍👍 semma
நன்றி ❤
வடை பார்க்கும்போதே சூப்பர்👌 😋😋
🙏🙏🙏
நன்றி ❤
❤❤❤
❤
♥️♥️♥️
Lovely❤❤❤
Tq❤️🩹
Supr
❤️🩹
Ippatiyum vadai seyyalamnu ippathaan theriyum
😂🙏
Aa ha super ...
😍😍😍🙏🙏
Video graphics and editing nice ❤
Thankyou 😍🙏
🎉
🎉🎉🎉🎉
Awesome
❤❤❤
Very nice
Thank you 😊
இந்த கழி மண் எங்க எடுப்பிங்க
களிமண் சுவரால் செய்யப்பட்ட பழைய இடிந்த வீட்டில் இருந்து எடுத்த களிமண்ணை தான் இங்கே நாங்கள் பயன்படுத்தி இருக்கிறோம். எங்கள் ஊரில் வயல்வெளி பகுதியில் களிமண் கிடைக்கும்.👍
வாழ்த்துக்கள் சகோதரர்
nice
Thank you 🙏
❤
Thank you 😊
Nalla irukku bro
நன்றி 🥰
எனது பான அட்டவணையில் இதுவும் உள்ளது... சிறப்பு.... ஆவாரம் பூ பொடி தயாரித்து விற்பனை தொடங்கலாமே...
Super ❤❤🎉
நன்றி ❤️🩹
அருமை🙏
நன்றி ❤
Supper😊😊😊❤❤
நன்றி❤