- 1 428
- 275 361
PORKALAM
India
เข้าร่วมเมื่อ 10 มิ.ย. 2012
Live with Prosperity
வைகுண்டஏகாதசி2025! விரதநாளன்று கடைப்பிடிக்கவேண்டிய எளிய 5முக்கிய விஷயங்கள்!Vaigunda Ekadesi Special!
# மார்கழிமாத வளர்பிறை ஏகாதசி
வைகுண்ட ஏகாதசி 10/1/25,வெள்ளிக்கிழமை
ஏகாதசி திதி 9/1/25 வியாழக்கிழமை
மதியம் 12.04pm ஆரம்பித்து
10/1/25 வெள்ளிக்கிழமை 10.02 am
முடிகிறது.
#விரதம் தொடங்கும் நாள்
9/1/25 தசமி திதியன்று ஆரம்பித்து
10/1/25ஏகாதசி விரதமிருந்து
11/1/25 துவாதசி திதியன்று
பாரனணையோடு நிறைவடையும்.
#சொர்க்கவாசல் திறக்கும் நேரம்
வெள்ளிக்கிழமை,ஏகாதசி திதி
10/1/25 அதிகாலை 4மணிக்கு
வைகுண்ட ஏகாதசி 10/1/25,வெள்ளிக்கிழமை
ஏகாதசி திதி 9/1/25 வியாழக்கிழமை
மதியம் 12.04pm ஆரம்பித்து
10/1/25 வெள்ளிக்கிழமை 10.02 am
முடிகிறது.
#விரதம் தொடங்கும் நாள்
9/1/25 தசமி திதியன்று ஆரம்பித்து
10/1/25ஏகாதசி விரதமிருந்து
11/1/25 துவாதசி திதியன்று
பாரனணையோடு நிறைவடையும்.
#சொர்க்கவாசல் திறக்கும் நேரம்
வெள்ளிக்கிழமை,ஏகாதசி திதி
10/1/25 அதிகாலை 4மணிக்கு
มุมมอง: 11
วีดีโอ
சோமவார அமாவாசை!மறவாமல் செய்ய வேண்டிய 5 வழிபாடுகள்!Somavara Amavasai! Don't forget todo 5 Vazhipadu
มุมมอง 5612 ชั่วโมงที่ผ่านมา
#30/12/24 சோமவார அமாவாசை அமாவாசை திதி 30/12/24 காலை 4.44 துவங்கி 31/12/24 காலை 5.03 க்கு முடிகிறது. # மூல நட்சத்திரம் 30/12/24 அதிகாலை 12.19க்கு தொடங்கி 31/12/24 அதிகாலை 1.12க்கு முடிகிறது #அரசமர வழிபாடு ஸ்லோகம் மூலதோ பிரம்மரூபாய மத்யதோ விஷ்ணுரூபினே அக்ரத சிவரூபாய விருக்ஷ ராஜயதே நம!
சனிமகாபிரதோஷம்!இந்த வருடம் முழுவதும் பிரதோஷவழிபாடு செய்த பலனைப்பெற இப்படி வழிபடுங்கள்!SaniPradosam!
มุมมอง 4216 ชั่วโมงที่ผ่านมา
சனிமகாபிரதோஷம்!இந்த வருடம் முழுவதும் பிரதோஷவழிபாடு செய்த பலனைப்பெற இப்படி வழிபடுங்கள்!SaniPradosam!
தைப்பூசம் 2025!விரதமகிமை,விரதம் கடைப்பிடிக்கும் முறை,மந்திரங்கள், பலன்கள்! Thaipoosam Viradam!
มุมมอง 78519 ชั่วโมงที่ผ่านมา
#தைப்பூசம் 11/2/25 செவ்வாய் கிழமை #48நாள் விரதம் 25/12/24 புதன்கிழமை ஆரம்பித்து 11/2/25 செவ்வாய்கிழமை நிறைவு பெறும். #21நாள் விரதம் 22/1/25 புதன்கிழமை ஆரம்பித்து 11/2/25 செவ்வாய்கிழமை முடிக்க வேண்டும். # பூசநட்சத்திரம் 10/2/25 மாலை 6.01க்கு ஆரம்பித்து 11/2/25 மாலை 6.34 க்கு முடிகிறது. #மந்திரம்- ஓம் சரவணபவ
மார்கழி தேய்பிறை அஷ்டமி சிறப்பு பதிவு!படியளக்கும் பெருமானை வழிபடும் முறை!Theipirai Astami vazhipadu!
มุมมอง 266วันที่ผ่านมา
# மார்கழி தேய்பிறை அஷ்டமி 22/12/24 அஷ்டமி திதி மாலை 4.50 மணிக்கு ஆரம்பித்து 23/12/24 மாலை 6.48 க்கு முடிகிறது. காலபைரவர் வழிபாடு செய்யவேண்டிய நாள் 23/12/24 #மார்கழிமாத தேய்பிறைஅஷ்டமியன்று சகலஜீவராசிகளுக்கும் இறைவன் படியளக்கும் நாள். # ஈசனின் சன்னிதியில் சிறிதளவு அரிசியை வைத்து வழிபட்டு அதைக்கொண்டு வந்து உணவில் சேர்த்தால் உணவு பஞ்சம் இன்றி வாழலாம். #மார்கழி அஷ்டமி திதியில் மதுரையில் மீனாட்சியம்ம...
கோமுகி தீர்த்தம்!பல பிரச்சனைகளுக்கு ஓர் தீர்வு!A Secret to solve your Problems!
มุมมอง 1514 วันที่ผ่านมา
கோமுகி தீர்த்தம்!பல பிரச்சனைகளுக்கு ஓர் தீர்வு!A Secret to solve your Problems!
மாதாவை வணங்காத சிசுவும், மார்கழியில்இறைவனை வணங்காத ஜீவனும் வீண்!Speciality of Margazhi Madam!
มุมมอง 31314 วันที่ผ่านมา
மாதாவை வணங்காத சிசுவும், மார்கழியில்இறைவனை வணங்காத ஜீவனும் வீண்!Speciality of Margazhi Madam!
கார்த்திகை தீபம் வாழ்த்துக்கள்!நல்ல எண்ணங்கள் மேலோங்கி தீபதிருநாள் சிறக்கட்டும்!
มุมมอง 2921 วันที่ผ่านมา
கார்த்திகை தீபம் வாழ்த்துக்கள்!நல்ல எண்ணங்கள் மேலோங்கி தீபதிருநாள் சிறக்கட்டும்!
பாவங்களிலிருந்துவிடுபட எமதர்மர் கூறிய பரணிதீபம் ஏற்றும் முறை, பலன்கள்Significance of Bharani Deepam
มุมมอง 1521 วันที่ผ่านมา
#கார்த்திகைமாதபரணி நட்சத்திரத்தில் இந்த தீபம் ஏற்றப்படுகிறது. # பரணி நட்சத்திரம் 12/12/24 வியாழக்கிழமை காலை8.20 மணிக்கு துவங்கி 13/12/24 வெள்ளிக்கிழமை காலை6.50 மணிவரை உள்ளது. அதனால் வீட்டில் 12/12/24 வியாழக்கிழமையன்று இரவு 6-7மணிக்குள் 5நெய் தீபங்கள் பூஜையறையில் ஏற்ற வேண்டும்.
கார்த்திகைதீபம்!மிரளவைக்கும் சிவனின் செயல்,தீபத்திற்கு பின்னால் இருக்கும் அறிவியல்Karthigai Deepam!
มุมมอง 44221 วันที่ผ่านมา
கார்த்திகைதீபம்!மிரளவைக்கும் சிவனின் செயல்,தீபத்திற்கு பின்னால் இருக்கும் அறிவியல்Karthigai Deepam!
திருப்பதி ஏழுமலையானின் அருளைப்பெற்று,வைகுண்ட பதவியைத் தரக்கூடிய ஒரு புண்ணிய கதை!A Puniya story!
มุมมอง 27หลายเดือนก่อน
திருப்பதி ஏழுமலையானின் அருளைப்பெற்று,வைகுண்ட பதவியைத் தரக்கூடிய ஒரு புண்ணிய கதை!A Puniya story!
கார்த்திகைமாத 3வதுவெள்ளிக்கிழமை வழிபாடுவாழ்க்கையில் அசுரவேகத்தில் முன்னேறKarthigai 3rdFriday Special
มุมมอง 14หลายเดือนก่อน
# கார்த்திகைமாத 3வது வெள்ளிக்கிழமை வீட்டின் பூஜையறையிலிலுள்ள மகாலக்ஷ்மியின் படத்திற்கு வாசனை மிக்க பூக்களைப் சாத்தி ஒரு நெய் தீபம் ஏற்றி அதில் பச்சைக்கற்பூரம் கொஞ்சம் நுணுக்கிப்போட்டு விளக்கேற்றி வழிபடவேண்டும். # படத்திற்குமுன் அமர்ந்து மகாலெஷ்மியின் மூலமந்திரத்தை 11/16/108 முறை வாசனைமிக்க குங்குமத்தால் அர்ச்சித்து வழிபட அசுரவேகத்தில் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். #மகாலக்ஷ்மியின் மூலமந்திரம் ஓ...
கார்த்திகைமாத அமாவாசையன்று கூப்பிட்ட குரலுக்கு ஓடோடிவந்த கங்கை!Gangastaga Mahaurchavam!
มุมมอง 31หลายเดือนก่อน
கார்த்திகைமாத அமாவாசையன்று கூப்பிட்ட குரலுக்கு ஓடோடிவந்த கங்கை!Gangastaga Mahaurchavam!
கார்த்திகை அமாவாசை!மறக்காமல் செய்யவேண்டியவை,மறந்தும் செய்யக்கூடாதவை!karthigai Amavasai Special!
มุมมอง 16หลายเดือนก่อน
கார்த்திகை அமாவாசை!மறக்காமல் செய்யவேண்டியவை,மறந்தும் செய்யக்கூடாதவை!karthigai Amavasai Special!
கோடீஸ்வர யோகம் கிடைக்க ஒரு அரிய வாய்ப்பு!திருவண்ணாமலை குபேரகிரிவலம்Significance of Kubera Girivalam!
มุมมอง 220หลายเดือนก่อน
கோடீஸ்வர யோகம் கிடைக்க ஒரு அரிய வாய்ப்பு!திருவண்ணாமலை குபேரகிரிவலம்Significance of Kubera Girivalam!
குருவார பிரதோஷம்!முற்பிறவி தோஷங்கள நீங்க,குருபகவான் அருள்கிட்ட இப்படி வழிபடுங்கள்!Guruvara Pradosam!
มุมมอง 25หลายเดือนก่อน
குருவார பிரதோஷம்!முற்பிறவி தோஷங்கள நீங்க,குருபகவான் அருள்கிட்ட இப்படி வழிபடுங்கள்!Guruvara Pradosam!
கார்த்திகை சோமவாரத்தில் வீட்டிலேயே சங்காபிஷேகம்செய்வது எப்படி?Sangabhishekam at home.
มุมมอง 50หลายเดือนก่อน
கார்த்திகை சோமவாரத்தில் வீட்டிலேயே சங்காபிஷேகம்செய்வது எப்படி?Sangabhishekam at home.
கார்த்திகை சோமவார சங்காபிஷேகம்! சிறப்புக்கள்,தரிசன பலன்கள்!Karthigai Somavara Sangabhishegam Special
มุมมอง 526หลายเดือนก่อน
கார்த்திகை சோமவார சங்காபிஷேகம்! சிறப்புக்கள்,தரிசன பலன்கள்!Karthigai Somavara Sangabhishegam Special
காலபைரவாஷ்டமி!காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்க இந்த தீபம் ஏற்றி பாருங்கkalabhairavashtami
มุมมอง 305หลายเดือนก่อน
காலபைரவாஷ்டமி!காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்க இந்த தீபம் ஏற்றி பாருங்கkalabhairavashtami
அங்காரக சங்கடஹரசதுர்த்தி!அனைத்து கஷ்டங்களும் தீர இந்த நாளை தவற விடாதீர்Angaraga Sangadahara Chaturti
มุมมอง 57หลายเดือนก่อน
அங்காரக சங்கடஹரசதுர்த்தி!அனைத்து கஷ்டங்களும் தீர இந்த நாளை தவற விடாதீர்Angaraga Sangadahara Chaturti
கார்த்திகைமாதம்!எந்த தெய்வங்களை எப்படி வழிபட்டால் இரட்டிப்பு பலன்கள் கிடைக்கும்! karthigai Special!
มุมมอง 97หลายเดือนก่อน
கார்த்திகைமாதம்!எந்த தெய்வங்களை எப்படி வழிபட்டால் இரட்டிப்பு பலன்கள் கிடைக்கும்! karthigai Special!
தாமோதரமாதச் சிறப்பும்,தீபஆரத்தியின் பலனும்! Damodaramada Sirapugal& Benefits of Deepa Aarthi !
มุมมอง 39หลายเดือนก่อน
தாமோதரமாதச் சிறப்பும்,தீபஆரத்தியின் பலனும்! Damodaramada Sirapugal& Benefits of Deepa Aarthi !
விஷ்ணுபதிபுண்ணிய காலம்! வறுமை நீங்கி,செல்வவளம் பெருக கொடிமர வழிபாடு!Vishnupathi Punniyakalam!
มุมมอง 17หลายเดือนก่อน
விஷ்ணுபதிபுண்ணிய காலம்! வறுமை நீங்கி,செல்வவளம் பெருக கொடிமர வழிபாடு!Vishnupathi Punniyakalam!
வீட்டிலேயே லிங்கத்திருமேனிக்கு அன்னாபிஷேகம் செய்து முழுப்பலனையும்அடைவதுஎப்படி? Annabhishegam Special
มุมมอง 41หลายเดือนก่อน
வீட்டிலேயே லிங்கத்திருமேனிக்கு அன்னாபிஷேகம் செய்து முழுப்பலனையும்அடைவதுஎப்படி? Annabhishegam Special
ஐப்பசிபெளர்ணமி அன்னாபிஷேகம்!கோடிலிங்க தரிசன புண்ணிய பலன் தரும்!Significance of Ippasi Annabhishegam!
มุมมอง 748หลายเดือนก่อน
ஐப்பசிபெளர்ணமி அன்னாபிஷேகம்!கோடிலிங்க தரிசன புண்ணிய பலன் தரும்!Significance of Ippasi Annabhishegam!
துளசிகல்யாணம் இப்படி செய்து பாருங்கள்,திருமணம் விரைவில் நடைபெற,வீட்டில் செல்வம் பெருகTulsi kalyanam!
มุมมอง 127หลายเดือนก่อน
துளசிகல்யாணம் இப்படி செய்து பாருங்கள்,திருமணம் விரைவில் நடைபெற,வீட்டில் செல்வம் பெருகTulsi kalyanam!
கோஷ்டாஷ்டமி!அனைத்துவித ஐஸ்வர்யங்களும், அனந்தகோடி புண்ணியங்களும் தரும் கோமந்திரம்!
มุมมอง 38หลายเดือนก่อน
கோஷ்டாஷ்டமி!அனைத்துவித ஐஸ்வர்யங்களும், அனந்தகோடி புண்ணியங்களும் தரும் கோமந்திரம்!
இன்று முருகன்திருக்கல்யாணம்! திருமணத்தடைநீங்க இந்த திருப்புகழை 6முறைசொல்லுங்க!Murugan Thirukalyanam
มุมมอง 54หลายเดือนก่อน
இன்று முருகன்திருக்கல்யாணம்! திருமணத்தடைநீங்க இந்த திருப்புகழை 6முறைசொல்லுங்க!Murugan Thirukalyanam
சூரசம்ஹாரநாளில் மறக்காமல்செய்ய வேண்டியவை,மறந்தும் செய்யக் கூடாதவை!Surasamharam,whattodo&what not
มุมมอง 39หลายเดือนก่อน
சூரசம்ஹாரநாளில் மறக்காமல்செய்ய வேண்டியவை,மறந்தும் செய்யக் கூடாதவை!Surasamharam,whattodo&what not
Likewise you destroyed your sins by doing pooja..?? Noway to escape from sins.. everybody is responsible for their own sins.. karma is each action you do, you will get back with interest.. either it's good or bad
Good
பரணி நட்சத்திரத்திற்கு யமன் அதிபதி;மகம்-பித்ருக்கள் அதிதேவதை; சதயம்-யமன் அதிதேவதை; இந்த 3நட்சத்திரக்காரர்கள் யமதீபம் ஏற்றினால் சிறப்பு. அனைத்து நட்சத்திரக் காரர்களும் யமதீபம் ஏற்றி முன்னோர்களின் ஆசியைப் பெறலாம்.
மற்ற நட்சத்திரக்காரர்கள் தீபம் ஏற்ற கூடாதா
Om Sri Vinayaganey Potri Potri Potri...
Useful information
ஓம் விஷ்ணுவே போற்றினு சொன்னால் வாய் சுளுக்கி கொள்ளுமா..??? உன்னோட இனிசியலை நீ உபயோகித்து கொள். எனக்கு ஏண்டா கொடுக்கிற ...!!!
ஜெய் கிருஷ்ணாய நமஹ
Om namasivaya❤❤❤🎉
Om shreem kreem hum rum sum chandraaya namaha
Om Chandramoulishwaraya namaha
0:07 great info
🙏🌹🍀சிவாய நம 📿🙏❤❤❤❤🎉
உங்கள் கருத்துக்கள் வரவேற்புக்குரியது.
உங்களது மேலான கருத்துக்களைத் தெரியப்படுத்தவும்.
தங்களுடைய ஆன்மீக வழிகாட்டல் எங்களுக்கு பயன் உள்ளதாக இருக்கிறதுவீடியோ வெளியிடும் போது தெய்வீக இசையும் கலந்து காணொளி வெளியிட்டால் நன்றாக இருக்கும்
உங்கள் மதிப்புமிக்க கருத்துக்களைத் தெரிவிக்கவும்.
நல்ல தகவல்.
ஓம் சிவாய நம
Om nama shivaya
🙏🌿🌹சிவ சிவ🐄🙏❤❤❤❤❤❤🎉
2024 date sollunga maa
🙏
Very nice explanation madam.
நல்ல பதிவு. தமிழ் உச்சரிப்பு மிக நன்று.
உங்கள் பதிவு மிகவும் அருமையாக உள்ளது நன்றி
வணக்கம் 28/4/2024 ௐ சிவாயநம ௐ நமசிவாய ௐ சரவணபவ ௐ நமோ நாராயணாய ௐ ஸ்ரீ அன்னை வாராஹியே
🙏🌹சிவாய நம🙏🌹🙏🙏🙏🙏🙏
அந்த பானையிலுள்ள பொருள்களை மாதத்திற்கு ஒரு முறை/ 3மாதத்திற்கு ஒரு முறை மாற்றலாம். அரிசி,பருப்புகளை மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி பறவை களுக்கு உணவாகப் போடலாம். மூன்றாவது பானையில் உள்ள நாணயங்களை மறுபடியும் பயன்படுத்தலாம்.பச்சைக் கற்பூரம், ஏலக்காய், பட்டை கிராம்பு போன்ற பண ஈர்ப்பு பொருள்களையும் சேர்த் திருந்தால் அவைகளை கால்படாத இடத்தில் போட்டு விடலாம்.
வணக்கம் 21/4/2024 ஓம் சிவாயநம ஓம் நமசிவாய ஓம் சரவணபவ
Excellent
Thanks for your wishes
வணக்கம் 7/4/2024 சூரியகிரகணம் பற்றிய விபரம் தந்தமைக்கு நன்றி. ஆனால், நேரவிபரம்?? தந்திருந்தால் நல்லது. நற்பவி நன்றி
Thank you very much for the divine information madam.
🎉❤😮
Celebrating the divine night of Mahasivarathiri! 🌙✨ Let the blessings of Lord Shiva fill your life with love, peace, and prosperity. 🙏❤️ #Mahasivarathiri #DivineNight #BlessingsOfShiva
Om namah shivaya 🙏🙏🙏🙏
ஓம் அபதாமபஹர்தாரம் ததாரம் ஸர்வஸம்பதம் லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம்யஹம் பூயோ பூயோ நமாம்யஹம் 🙏🙏🙏
ஓம் அபதாமபஹர்தாரம் ததாரம் ஸர்வஸம்பதம் லோகாபிராமம் ஸ்ரீராமம் பூயோ பூயோ நமாம்யஹம் பூயோ பூயோ நமாம்யஹம் 🙏🙏🙏
Mika nandri madam
Good information 👌
என்னுடைய உடல்நலக் குறைவால் பதிவுகளை உடனுக்கடன் கொடுக்க முடியவில்லை. மன்னிக்கவும். தொடர்ந்து உங்கள் ஆதரவை எதிர்பார்க்கிறேன்!
🙏🌷📿சிவாய நம🌹❤❤
Welcome your comments
நன்றி
அம்மா,வருத்தப்படவேண்டாம் நல்ல மன,உடல் தூய்மையோடு பூஜையறையில் விளக்கேற்றாமல் நீங்கள் வராஹி ஸ்லோகங்களைக் கூறி மனதார வழிபடுங்கள்.அவள் உங்கள் வேண்டுதல்களைக் கண்டிப்பாக நிறைவேற்றி வைப்பாள். 1 வருடம் கழித்து முறைப்படி வராஹி தாயை வழிபடுங்கள்.அன்னை கருணையே வடிவானவள். மனம் தளர வேண்டாம்
இந்த வீடியோ மிகவும் தகவலறிந்ததாக உள்ளது அம்மா, சிறந்த உள்ளடக்கத்திற்கு நன்றி
என் கணவர் இறந்து 10மாதம் ஆகிறது ஒரு வருடம் நான் பூஜை செய்ய முடியவில்லை ஆனால் வாராஹி அம்மா ஸ்லோகத்தை கூறி வருகிறேன்
Take rest
Good information ❤