- 18
- 39 937
KM Pattu vivasayi
เข้าร่วมเมื่อ 23 ก.ย. 2023
வணக்கம் நண்பர்களே கடலூர் மாவட்டம் விருத்தாசலம் வட்டம் எடச்சித்தூர் கிராமம். நான் புதியதாக பட்டு புழு வளர்ப்பு செய்து வருகிறேன். KM பட்டு விவசாயி யூடியூப் சேனல்லில் பட்டு புழு வளர்ப்பு சம்பந்தமான கருத்துக்களை பகிர்ந்து வருகிறேன்.
🍓 மல்பெரி பழம் | பட்டுப்புழு வளர்ப்பு |Mulberry fruit 🍓 | silk farming 🧺 |Mulberry plant ☘️
🍓 மல்பெரி பழம் | பட்டுப்புழு வளர்ப்பு |Mulberry fruit 🍓 | silk farming 🧺 |Mulberry plant ☘️
มุมมอง: 459
วีดีโอ
மல்பெரி தோட்டத்தில் குருத்துப்பூச்சி | SOLAR TRAP | சூரிய விளக்கு பொறி வைத்து கட்டுப்பாடும் முறை
มุมมอง 94311 หลายเดือนก่อน
#பட்டு புழு #பட்டு புழு வளர்ப்பு #பட்டு பூச்சி#பட்டு #பட்டு பூச்சி வளர்ப்பு #பட்டு புழு வளர்ப்பு #செட் #மனை #மல்பெரி #மல்பெரி தோட்டம் #தமிழ் #pattu pulu valarpu in tamil#Pattu poochi valarppu #Mulberry #Mulberry thottam #tamil #pattu
பட்டு புழு வளர்ப்பு | செட் அமைப்பது | எப்படி முழு வீடியோ | பட்டு புழு வளர்ப்பு மனை அமைத்தல் |
มุมมอง 11K11 หลายเดือนก่อน
#பட்டு புழு #பட்டு புழு வளர்ப்பு #பட்டு பூச்சி#பட்டு #பட்டு பூச்சி வளர்ப்பு #பட்டு புழு வளர்ப்பு #செட் #மனை #மல்பெரி #மல்பெரி தோட்டம் #தமிழ் #pattu pulu valarpu in tamil#Pattu poochi valarppu #Mulberry #Mulberry thottam #tamil #pattu
🌿மல்பெரி செடி🌿 கவாத்து செய்வது🌿 எப்படி |How to make mulberry plant kawatu | pattu Pulu Valarpu | 🌿🐛🦋
มุมมอง 2.2Kปีที่แล้ว
#பட்டு புழு #பட்டு புழு வளர்ப்பு #பட்டு பூச்சி#பட்டு #பட்டு பூச்சி வளர்ப்பு #பட்டு புழு வளர்ப்பு #செட் #மனை #மல்பெரி #மல்பெரி தோட்டம் #தமிழ் #pattu pulu valarpu in tamil#Pattu poochi valarppu #Mulberry #Mulberry thottam #tamil #pattu
காட்டு பன்றிகளிடமிருந்து பயிர்களை காப்பாற்றுவது எப்படி | kattu panni | காட்டு 🐷 |
มุมมอง 211ปีที่แล้ว
#kattupanni #kattupanri #polarbear #maize #wildpig #wildboar #wildpigattackagriculture இந்த பதிவில் காட்டு பன்றிகளை. விரட்டுவது எப்படி என்பதனை பற்றி தெளிவாக கூறியுள்ளோம் அணைவரும் பார்த்து பயன்பெறுங்கள்.
மல்பெரி நடவு முறை| பட்டு புழு வளர்ப்பு |Mulberry Nadavu Murai|Pattu pulu Valarppu|
มุมมอง 1.6Kปีที่แล้ว
#pattuvivasayi #mulberrytree#pattu#pattupulu#Pattupuluvalarppu#pattu poochi valarpu tamil# பட்டுவிவசாயம்#மல்பெரி#பட்டுபூச்சி#பட்டுபுழு பட்டு புழு #பட்டு புழு வளர்ப்பு #பட்டு பூச்சி#பட்டு #பட்டு பூச்சி வளர்ப்பு #பட்டு புழு வளர்ப்பு #செட் #மனை #மல்பெரி #மல்பெரி தோட்டம் #தமிழ் #pattu pulu valarpu in tamil#Pattu poochi valarppu #Mulberry #Mulberry thottam #tamil #pattu
மல்பெரி| செடி நடவு முதல் அறுவடை வரை|பட்டுப்புழு வளர்ப்பு|Mulberry Chhedi Nadu Mudhal Aruvadai Varai
มุมมอง 7Kปีที่แล้ว
மல்பெரி| செடி நடவு முதல் அறுவடை வரை|பட்டுப்புழு வளர்ப்பு|Mulberry Chhedi Nadu Mudhal Aruvadai Varai
Bro Kuchi ila padhiyam venum bro atukuty namba land ku kedaikuma
செடி எப்படி உருவாக்குவது
செடிகளுக்கு மருந்து அடிக்கனும்மா,என்ன மருந்து
Malperi ilai enga kitaikum enga vangalaam
Asbestos sheet and coconut leaf (or) cooling sheet which one is best bro
Bro atha vithai unallama unana varuma
😊🎉
Yan kitta 1 acre land iruku brother nan yavalo muttai vaika mudium..
Total amount avlo aachu bro
Total aa 3.5lakhs achi nanba
Krish 🎉🎉🎉😊
Very useful video, Nanba next time music ah avoid pannunga, please...
Please your number bro
Super pro
பட்டு வளர்ப்பு பற்றி சில சந்தேகங்கள் இருக்கிறது சொல்லித் தர இயலுமா
எந்த ஊரில் நண்பா செய்து கொண்டிருக்கிறீர்கள்
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வட்டம் எடச்சத்தூர் கிராமம்
அண்ணா ஒரு ஏக்கர் எவ்வளவு முட்டை தொகுப்பு செய்லாம்
சார் எந்த ஊர் உங்கள தொலைபேசி எண் தெரிவிக்கவும் நன்றி
Masss🎉🎉
Can you share the shed video with cocoons..
Soon i will upload the video nanba😊
Super❤
Solar trap price evaluu bro & enga vanganum, sollunga bro, I need this
One kg evaluu bro?
Not available
Audio enakku venum bro
எனக்கு மல்பரி பழம் வேண்டும்
விற்பனைக்கு இல்லை நண்பா.
Contact number please
9342165022
Bro 100 egg ku ethana kg pattu kudu varu
80 kg
@@KMPattuvivasayi ok bro
Over all amount avlow achi bro
5 lakhs
@@KMPattuvivasayi ok thanks bro
@@KMPattuvivasayi மொத்தம் செலவு 5.00 லட்சம்..shed மட்டும் அமைக்க 3.50 லட்சம் என்றால் ரேக் அடிக்க 1.50 லட்சமா?
Useful information 👍
MOBILE NO PLS
Superb
🎉🎉🎉
Where to get mulberry plant?
I bought mulberry seedling v1 variety in Salem. Ask your area field officer where to get it now.
@@KMPattuvivasayi ok thank you
விளக்குப்பொறி தகவல் தெரிந்தால் தகவல் தகவல் குடிங்க
எந்த மாதிரியான விளக்கம் வேண்டும் நண்பா
Hi நண்பா நானும் பட்டுபுழு விவசாயம் பன்ற வேப்பூர்
நான் எடச்சித்தூர்
Contact number
மல்பெரி நாத்து எங்க வாங்குனீங்க என்ன ரகம்
வணக்கம் நண்பா. நான் மல்வரி நாற்று சேலத்தில் வாங்கினேன் v1 ரகம். உங்க ஏரியா ஃபீல்டு ஆபிஸர் கிட்ட கேட்டா இப்போ எங்கே கிடைக்கும் சொல்லுவாங்க.
Jii Naa elavanasurkottai bro onga number send pannuga bro
9342165022
Ok thanks
உங்க மொபைல் நம்பர் குடுங்க bro
Shead selau yavalo achi bro
Total aa 3.5lakhs achi nanba
Ok
Very useful
Super useful video bro
அய்யா நானும் ரொம்ப நாள் முயற்சி செஞ்சிட்டு வர்றேன் Shed அமைக்க எவ்ளோ ஆச்சுன்னு சொல்லவே இல்லை யே
வணக்கம் நண்பா செட் அமைத்து மொத்த செலவு 350000 ஆனது.
Contact number pls
குருத்து புழு எப்படி இயற்கை முறையில் தடுப்பது
வணக்கம் நண்பா மல்பெரி தோட்டத்தில் குருத்து புழு கட்டுப்படுத்த சூரிய விளக்கு பொறி பயன்படுத்தலாம். எனக்கு சூரிய விளக்கு பொறி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
@@KMPattuvivasayi எங்கே கிடைகின்றன
Nanga Agri office la vangunom nanba...unga taluka agri office laa kedaikum kettu parunga...illana agri related tools sale panra shop la kedaikum
Inda Product enge kidakkum anna
Nanga Agri office la vangunom nanba...unga taluka agri office laa kedaikum kettu parunga ...illana agri related tools sale panra shop la kedaikum ..😇
👍👍
Ethanai mottai thoguthi sir?
100 Mottai Thhoguthi Nanpa
உங்களை பார்க்கும் போது விவசாயம் மீது ஒரு ஆர்வம் வருகிறது
🔥🔥🔥🔥🔥🔥🔥
வாழ்த்துக்கள் கிருஷ்ணமூர்த்தி.
நன்றி நண்பா 💖
1acre patu chedi vecha evlo muattai veikalam bro
வணக்கம் நண்பா இரண்டு வருடம் ஆன மல்பெரி ஒரு ஏக்கர் தோட்டத்திற்கு. ஒரு வருடத்துக்கு ஆயிரம் முட்டை தொகுதி வைக்கலாம்.