நாராயணா சோலார்-Narayanaa Solar
நாராயணா சோலார்-Narayanaa Solar
  • 573
  • 822 308
3000W BLDC மோட்டார், 650 அடி, 50mm, 14000லி, கோடிபுரம், தலமலை, ஈரோடு மாவட்டம்...
6381403715 whatsapp
8695643232
மொத்த செலவு = 187600 ரூபாய்..
***** நாராயணா சோலார் *****
பொன்னிசை வாகனங்கள் கழுவுமிடம் அருகில், மாக்கனூர், பென்னாகரம் வட்டம், தருமபுரி மாவட்டம்....
มุมมอง: 329

วีดีโอ

1500W BLDC மோட்டார், 310 அடி, 40mm, 12000லி, கிட்டம்பட்டி, ஜிட்டாண்டஹள்ளி, தருமபுரி மாவட்டம்..
มุมมอง 7824 ชั่วโมงที่ผ่านมา
6381403715 whatsapp 8695643232 மொத்த செலவு = 119000 ரூபாய்.. நாராயணா சோலார் பொன்னிசை வாகனங்கள் கழுவுமிடம் அருகில், மாக்கனூர், பென்னாகரம் வட்டம், தருமபுரி மாவட்டம்....
3000W BLDC மோட்டார், 700அடி, 1.25இன்ச், 14000லி, படப்பள்ளி, ஊத்தங்கரை, கிருஷ்ணகிரி மாவட்டம்..
มุมมอง 44214 ชั่วโมงที่ผ่านมา
6381403715 whatsapp 8695643232 மொத்த செலவு = 184800 ரூபாய்.. நாராயணா சோலார் பொன்னிசை வாகனங்கள் கழுவுமிடம் அருகில், மாக்கனூர், பென்னாகரம் வட்டம், தருமபுரி மாவட்டம்....
3000W BLDC மோட்டார், 650 அடி, 50MM, 14000லி, சேவூர், பொன்னமராவதி, புதுக்கோட்டை மாவட்டம்..
มุมมอง 79219 ชั่วโมงที่ผ่านมา
6381403715 whatsapp 8695643232 மொத்த செலவு = 224900 ரூபாய்.. நாராயணா சோலார் பொன்னிசை வாகனங்கள் கழுவுமிடம் அருகில், மாக்கனூர், பென்னாகரம் வட்டம், தருமபுரி மாவட்டம்....
1700W BLDC மோட்டார், 400அடி, 1.5இன்ச், 10000லி, பள்ளப்பட்டி, மேலூர், மதுரை மாவட்டம்..
มุมมอง 79321 ชั่วโมงที่ผ่านมา
6381403715 whatsapp 8695643232 மொத்த செலவு = 126000 ரூபாய்.. நாராயணா சோலார் பொன்னிசை வாகனங்கள் கழுவுமிடம் அருகில், மாக்கனூர், பென்னாகரம் வட்டம், தருமபுரி மாவட்டம்....
வீட்டு பயன்பாட்டிற்கான சோலார், 100Ah battery, 170W சோலார் பேனல், 850VA inverter, ஓசூர், கிருஷ்ணகிரி
มุมมอง 486วันที่ผ่านมา
6381403715 whatsapp 8695643232 மொத்த செலவு = 32800 ரூபாய்.. நாராயணா சோலார் பொன்னிசை வாகனங்கள் கழுவுமிடம் அருகில், மாக்கனூர், பென்னாகரம் வட்டம், தருமபுரி மாவட்டம்....
7.5 AC மோட்டார், 700 அடி, 1.5 இன்ச், 10000லி, சென்னத்தூர், ஓசூர், கிருஷ்ணகிரி மாவட்டம்...
มุมมอง 424วันที่ผ่านมา
6381403715 whatsapp 8695643232 மொத்த செலவு = .... நாராயணா சோலார் பொன்னிசை வாகனங்கள் கழுவுமிடம் அருகில், மாக்கனூர், பென்னாகரம் வட்டம், தருமபுரி மாவட்டம்....
BLDC SCREW Type மோட்டார் சர்வீஸ்...
มุมมอง 423วันที่ผ่านมา
6381403715 whatsapp 8695643232 மொத்த செலவு = 800 ரூபாய்.. நாராயணா சோலார் பொன்னிசை வாகனங்கள் கழுவுமிடம் அருகில், மாக்கனூர், பென்னாகரம் வட்டம், தருமபுரி மாவட்டம்....
600W BLDC மோட்டார் சர்வீஸ்...
มุมมอง 52714 วันที่ผ่านมา
6381403715 whatsapp 8695643232 மொத்த செலவு = 6400 ரூபாய்.. நாராயணா சோலார் பொன்னிசை வாகனங்கள் கழுவுமிடம் அருகில், மாக்கனூர், பென்னாகரம் வட்டம், தருமபுரி மாவட்டம்....
1100W BLDC மோட்டார் சர்வீஸ்...
มุมมอง 25521 วันที่ผ่านมา
6381403715 whatsapp 8695643232 மொத்த செலவு = 4500 ரூபாய்.. நாராயணா சோலார் பொன்னிசை வாகனங்கள் கழுவுமிடம் அருகில், மாக்கனூர், பென்னாகரம் வட்டம், தருமபுரி மாவட்டம்....
BLDC மோட்டார் சர்வீஸ்.. வாடிக்கையாளர்களின் கனிவான கவனத்திற்கு...
มุมมอง 40221 วันที่ผ่านมา
6381403715 whatsapp 8695643232 மொத்த செலவு = ,..... நாராயணா சோலார் பொன்னிசை வாகனங்கள் கழுவுமிடம் அருகில், மாக்கனூர், பென்னாகரம் வட்டம், தருமபுரி மாவட்டம்....
BLDC மோட்டார் சர்வீஸ்..
มุมมอง 27321 วันที่ผ่านมา
6381403715 whatsapp 8695643232 மொத்த செலவு = 2300 ரூபாய்.. நாராயணா சோலார் பொன்னிசை வாகனங்கள் கழுவுமிடம் அருகில், மாக்கனூர், பென்னாகரம் வட்டம், தருமபுரி மாவட்டம்....
1500W BLDC மோட்டார், 50அடி, 63mm, 35000லி, வள்ளூர், பாப்பாரப்பட்டி, தருமபுரி மாவட்டம்...
มุมมอง 84421 วันที่ผ่านมา
6381403715 whatsapp 8695643232 மொத்த செலவு = 118000ரூபாய்.. நாராயணா சோலார் பொன்னிசை வாகனங்கள் கழுவுமிடம் அருகில், மாக்கனூர், பென்னாகரம் வட்டம், தருமபுரி மாவட்டம்....
BLDC மோட்டார் சர்வீஸ்...
มุมมอง 40228 วันที่ผ่านมา
6381403715 whatsapp 8695643232 மொத்த செலவு = .... நாராயணா சோலார் பொன்னிசை வாகனங்கள் கழுவுமிடம் அருகில், மாக்கனூர், பென்னாகரம் வட்டம், தருமபுரி மாவட்டம்....
BLDC மோட்டார் சர்வீஸ்...
มุมมอง 30528 วันที่ผ่านมา
6381403715 whatsapp 8695643232 மொத்த செலவு = 5800 ரூபாய்.. நாராயணா சோலார் பொன்னிசை வாகனங்கள் கழுவுமிடம் அருகில், மாக்கனூர், பென்னாகரம் வட்டம், தருமபுரி மாவட்டம்....
BLDC மோட்டார் சர்வீஸ்...
มุมมอง 470หลายเดือนก่อน
BLDC மோட்டார் சர்வீஸ்...
5HP AC மோட்டார், 850 அடி, 1.25இன்ச், 5000லி, குப்பாகாளிப்பட்டி, மேச்சேரி, சேலம் மாவட்டம்..
มุมมอง 453หลายเดือนก่อน
5HP AC மோட்டார், 850 அடி, 1.25இன்ச், 5000லி, குப்பாகாளிப்பட்டி, மேச்சேரி, சேலம் மாவட்டம்..
900W BLDC மோட்டார், 96அடி, 63mm, 17000லி, மாக்கனூர், தருமபுரி மாவட்டம்....
มุมมอง 459หลายเดือนก่อน
900W BLDC மோட்டார், 96அடி, 63mm, 17000லி, மாக்கனூர், தருமபுரி மாவட்டம்....
BLDC மோட்டார் சர்வீஸ்...
มุมมอง 242หลายเดือนก่อน
BLDC மோட்டார் சர்வீஸ்...
BLDC மோட்டார் சர்வீஸ்...
มุมมอง 486หลายเดือนก่อน
BLDC மோட்டார் சர்வீஸ்...
3000W BLDC மோட்டார், 650அடி, 40mm, 14000லி, கருங்கல்மேடு, பென்னாகரம், தருமபுரி மாவட்டம்...
มุมมอง 822หลายเดือนก่อน
3000W BLDC மோட்டார், 650அடி, 40mm, 14000லி, கருங்கல்மேடு, பென்னாகரம், தருமபுரி மாவட்டம்...
1500W BLDC மோட்டார், 3300அடி, 2.5இன்ச், 30000லி, அண்ணாசிலை, மத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டம்...
มุมมอง 817หลายเดือนก่อน
1500W BLDC மோட்டார், 3300அடி, 2.5இன்ச், 30000லி, அண்ணாசிலை, மத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டம்...
900W BLDC மோட்டார், 45அடி, 63MM, 17000லி, சோலைக்கொட்டாய், தருமபுரி மாவட்டம்...
มุมมอง 538หลายเดือนก่อน
900W BLDC மோட்டார், 45அடி, 63MM, 17000லி, சோலைக்கொட்டாய், தருமபுரி மாவட்டம்...
900W BLDC மோட்டார், 400 அடி, 2.5 இன்ச், 17000லி, அட்டப்பள்ளம், பென்னாகரம், தருமபுரி மாவட்டம்...
มุมมอง 8622 หลายเดือนก่อน
900W BLDC மோட்டார், 400 அடி, 2.5 இன்ச், 17000லி, அட்டப்பள்ளம், பென்னாகரம், தருமபுரி மாவட்டம்...
3000W BLDC மோட்டார், 350 அடி, 50MM, 15000லி, வடுகப்பட்டி, வளையப்பட்டி அருகில், நாமக்கல் மாவட்டம்..
มุมมอง 1K2 หลายเดือนก่อน
3000W BLDC மோட்டார், 350 அடி, 50MM, 15000லி, வடுகப்பட்டி, வளையப்பட்டி அருகில், நாமக்கல் மாவட்டம்..
800W BLDC மோட்டார் சர்வீஸ்..
มุมมอง 3282 หลายเดือนก่อน
800W BLDC மோட்டார் சர்வீஸ்..
BLDC MOTOR Alteration...
มุมมอง 6302 หลายเดือนก่อน
BLDC MOTOR Alteration...
750W BLDC மோட்டார் சர்வீஸ்...
มุมมอง 4092 หลายเดือนก่อน
750W BLDC மோட்டார் சர்வீஸ்...
900W BLDC மோட்டார், 600அடி, 63mm, 17000லி, வெள்ளரிவெள்ளி, எடப்பாடி, சேலம் மாவட்டம்...
มุมมอง 5622 หลายเดือนก่อน
900W BLDC மோட்டார், 600அடி, 63mm, 17000லி, வெள்ளரிவெள்ளி, எடப்பாடி, சேலம் மாவட்டம்...
7.5Hp, 3 STAGE taro மோட்டார், 1000அடி, 2.5 இன்ச், 35000லி, கோடிப்புதூர், இராயக்கோட்டை, கிருஷ்ணகிரி..
มุมมอง 9872 หลายเดือนก่อน
7.5Hp, 3 STAGE taro மோட்டார், 1000அடி, 2.5 இன்ச், 35000லி, கோடிப்புதூர், இராயக்கோட்டை, கிருஷ்ணகிரி..

ความคิดเห็น

  • @MuthuSivananinthaperumal
    @MuthuSivananinthaperumal วันที่ผ่านมา

    செலவுஎவ்வலவுஆகும்அண்ணா

  • @manimarandevu
    @manimarandevu วันที่ผ่านมา

    400 ft depth water discharge distance 850 meters elevation 60 meters can you please suggest a solar motor and panels-850 meters 50 mm HDPE hose

  • @JayadurgaD-ki8dt
    @JayadurgaD-ki8dt 2 วันที่ผ่านมา

    மோட்டார் விலை அண்ணா

  • @vanakkamtamila1995
    @vanakkamtamila1995 2 วันที่ผ่านมา

    super bro 👍

  • @madheshdharshan4072
    @madheshdharshan4072 6 วันที่ผ่านมา

    அண்ணா ஒரு சோலார் பேனல் ஓட காஸ்ட் எவ்வளவு வருது சொல்லுங்க அண்ணா

    • @-NARAYANAA_SOLAR
      @-NARAYANAA_SOLAR 6 วันที่ผ่านมา

      @@madheshdharshan4072 12500

  • @KumarMamatha-j3p
    @KumarMamatha-j3p 9 วันที่ผ่านมา

    Moter matum yavaln sar

  • @saransaji864
    @saransaji864 11 วันที่ผ่านมา

    🔥🔥🔥🔥🔥

  • @ranjith4101
    @ranjith4101 21 วันที่ผ่านมา

    நீங்கள் சொல்லும் டெக்ஸ்மோ போன்ற மோட்டார்கள் வோல்டேஜ் பொறுத்துதான் அவற்றின் காயில் போயிருக்குமே தவிர நீங்கள் சொல்லும் முள்ளு குத்தினால் ஆயில் சீல் போயிரும் வாட்டர் சீல் போயிரும் என்கிற கதையெல்லாம் அதில் கிடையாது நீங்கள் சொல்லும் ஒரு வருடத்திற்கு முன்பு பேட்ட மேட்டார் ஆறு மாதத்திற்கு முன்பு போட்ட மாட்டார் நான்கு மாதத்திற்கு முன்பு போட்ட போட்டார் என்று ஆயிரத்தெட்டு உதாரணங்களை உங்கள் வீடியோ சர்வீஸ் செய்து சொல்லும் போது நீங்களே சொல்லி இருக்கலாம் ஆயிரம் உதாரணங்கள் உள்ளன

  • @ranjith4101
    @ranjith4101 21 วันที่ผ่านมา

    சார் நீங்க மேல ஒரு மோனோ பிளாக் மோட்டார் உள்ளதை நீங்க சொல்றீங்க எங்களிடம் 20 வருடமாக ஓடிக் கொண்டிருக்கிற சமரசப் மோட்டார் உண்டு அதேபோல் மணிக்கு 42,000 ம் லிட்டர் எரிக்கக் கூடிய பி எல் சி மோட்டார் உண்டு சோலார் இல் ஆரம்ப கட்ட சில விளக்கங்கள் கூடுதலாக ஏசி மோட்டாரில் இருப்பதைத் தவிர தரம் மிகவும் அதிகமாக உள்ளது ஆரம்ப கட்டத்தில் சில இடங்கள் குறைவாக இருக்கும் பிஎல்சி மோட்டார்கள் தரமாக தயாரிக்கப்படு வதில்லை நீங்கள் சர்வீஸ் செய்யும் போது கூறுவதெல்லாம் ஒரு வருடத்துக்கு முன்னாடி போட்டது ஒன்றரை வருடம் ஆறு மாதத்திற்கு முன்பு போட்டது என்று கூறுகிறீர்கள் இது போல் ஏசி மோட்டார்களில் பிரச்சனை வருவதில்லை உறுதித்தன்மை அதிகமாக இருக்கிறது இப்பொழுது வரும் ஏசி மோட்டார்கள் இரண்டு வருட வாரண்டி உடன் வருவதால் மிகவும் உறுதி தன்மையோடு இருக்கிறது என்பதை உங்களுக்கு புரியுமே தவிர மற்றவர்களிடம் பேசும்போது அவ்வாறு நீங்கள் பேசுவது இல்லை

    • @-NARAYANAA_SOLAR
      @-NARAYANAA_SOLAR 21 วันที่ผ่านมา

      @@ranjith4101 AC மோட்டார் TEXMO அதுவும் பழுது வருகிறது, ஒரு வருடம் முன்பு போட்டது காயில் போய்விட்டது... பயன்படுத்தும் விதத்தை பொறுத்து தான்.... Ac மோட்டார் கேட்க்கும் வாடிக்கையாளர்களுக்கு AC மோட்டார் போடுகிறோம், இரண்டு வகை மோட்டாருக்கும் உள்ள வித்தியாசத்தை சொல்லுவோம் அவர்கள் கேட்கும் மோட்டாரை போட்டு கொடுப்போம்

    • @ranjith4101
      @ranjith4101 21 วันที่ผ่านมา

      @-NARAYANAA_SOLAR வோல்டேஜ் பிரச்சனையில் வறுமையை தவிர மற்றபடி அவற்றில் எளிதாக காயில் போக வழியே கிடையாது முள்ளு குத்தி ஆயில் சீல் போவது போன்ற வேலையெல்லாம் கிடையாது

  • @ranjith4101
    @ranjith4101 21 วันที่ผ่านมา

    எனக்கு தெரிஞ்ச 0:28 0:28 வரைக்கும் நீங்க சர்வீஸ் பண்ற எல்லா மோட்டார் கஸ்டமர் தான் தப்பு பண்றாருன்னு நீங்க சொல்றீங்க ஒரு முள்ளு குத்தி ஆயில் சீல் வாட்டர் சீல்டு போகுதுன்னு அது மோட்டார் சைடு பிரச்சனை இல்ல கஸ்டமர்ஸ் சைடு பிரச்சனையா இது என்ன கம்பெனி மோட்டார் மொத்தத்தில் பி எல் டி சி பைல சொல்லுவாங்க நீங்கள் சொல்லியது போல அவர்கள் வலையைக் கட்டித்தான் அதை செய்திருக்கிறார்கள் ஆனா இந்த அளவுக்கு முள்ளு குத்தி எல்லாம் ஆயில் சீல் போறது எல்லாம் வந்து நான் கேள்விப்பட்டதே இல்லை நீங்க ஒன்னு தெரிஞ்சு சொல்றீங்களா தெரியாம சொல்றீங்களா தெரியல ஆனா எப்போதுமே கஷ்டமா தான் தப்பு பண்றாங்க என்கிற மாதிரி சொல்றீங்க ஏசி மோட்டார் எல்லாம் இந்த பிரச்சனை வருவதே இல்லை பி எல் டி சி ஓகே பண்ணலாம் அப்படின்னு வர்ற கஸ்டமரை இந்த மாதிரி நீங்க சொல்லுவது ரொம்ப சங்கடமாக இருக்கிறது இது போன்ற கம்ப்ளைன்ட் களை கம்பெனி செய்து சொல்லி அதனை சரி செய்து கொடுக்கணுமே தவிர கஸ்டமரை குறை கூறுவது தவறு அவர்கள் டெக்னிக்கல் பீப்பிள் அல்ல அவர்கள் வழக்கம் போல மற்ற மோட்டார் பயன்படுத்துவது போலத்தான் பயன்படுத்துகிறார்கள் பி எல் டி சி தரம் குறைவாக வருகிறது அதை நீ உணர்ந்து நீங்கள் பேசினால் நன்றாக இருக்கும்

    • @-NARAYANAA_SOLAR
      @-NARAYANAA_SOLAR 21 วันที่ผ่านมา

      @@ranjith4101 யார் தப்பு செய்ராங்களோ அவர்களை தான் சொல்ல முடியும்....நீங்க சொன்ன AC மோட்டார் குறைந்தது 2 அடி தண்ணீர் இருந்தால் தான் மோட்டார் மூழ்கும்...இந்த BLDC அப்படி இல்லை புட்வால்வ் அடியில் இருப்பதால் 2 குடம் தண்ணீர் இருந்தாலும் உறிஞ்சும் அடிப்பகுதியில் உள்ள கல், முல் எல்லாம் உள்ள போனால் ரிப்பேர் வரதான் செய்யும்.... நீங்க சொல்ற AC மோட்டாரை முட் புதரில் அவ்வளவு எளிதில் கொண்டுபோய் வைக்க முடியாது.. இந்த BLDC மோட்டாரை தூக்கி போட்டால் 10 அடி தூரம் போய் விழும்.. அதனால் தான் குறைந்த தண்ணீர் உள்ள கால்வாய், குளங்களில் எளிதில் பயன்படுத்துகிறார்கள்... வாடிக்கையாளர் பயன்படுத்தும் விதத்தை பொறுத்து தான் பழுது வரும்.... 4 வருடம் முன்பு போட்ட மோட்டார்கள் இன்னும் எந்த பழுதும் இல்லாமல் ஓடுது...

    • @-NARAYANAA_SOLAR
      @-NARAYANAA_SOLAR 21 วันที่ผ่านมา

      @@ranjith4101 BLDC மோட்டார் தரம் நன்றாக தான் உள்ளது 2018 முதல் 7 வருடமாக இந்த மோட்டாரை பயன்படுத்துகிறேன், சர்வீஸ் செய்கிறேன்... மோட்டார் போடும் போதும் சரி, சர்வீஸ் செய்யும் போதும் சரி தெளிவாக சொல்லுவோம் ஆனால் வாடிக்கையாளர் அதை கேட்பதாக இல்லை... இந்த வீடியோவில் உள்ளது போல் இருந்தால் பழுது வராமல் என்ன செய்யும்??

  • @prasanthc815
    @prasanthc815 25 วันที่ผ่านมา

    Company name bro

  • @rajivgandhi3944
    @rajivgandhi3944 25 วันที่ผ่านมา

    100Feet deep support bldc new one available? Sir open well

  • @JayadurgaD-ki8dt
    @JayadurgaD-ki8dt 26 วันที่ผ่านมา

    Anna entha motor 8இஞ்ச் போர்ல போட முடியுமா 50அடி தான் போர்

    • @-NARAYANAA_SOLAR
      @-NARAYANAA_SOLAR 26 วันที่ผ่านมา

      @@JayadurgaD-ki8dt ஆம், 6 இன்ச் போர்வெல்லில்லும் போடலாம்

    • @JayadurgaD-ki8dt
      @JayadurgaD-ki8dt 26 วันที่ผ่านมา

      Motor prc anna

    • @-NARAYANAA_SOLAR
      @-NARAYANAA_SOLAR 26 วันที่ผ่านมา

      @@JayadurgaD-ki8dt 38600 motor,mppt

    • @prasanthc815
      @prasanthc815 25 วันที่ผ่านมา

      1200w Bldc pump price bro

    • @-NARAYANAA_SOLAR
      @-NARAYANAA_SOLAR 25 วันที่ผ่านมา

      @@prasanthc815 19600

  • @dgokp
    @dgokp หลายเดือนก่อน

    NRV yen vaikala?

  • @kuttieskutties3753
    @kuttieskutties3753 หลายเดือนก่อน

    950 watt use

  • @kuttieskutties3753
    @kuttieskutties3753 หลายเดือนก่อน

    Bldc second hand motor available

  • @KumarMamatha-j3p
    @KumarMamatha-j3p หลายเดือนก่อน

    Motar matum yaval

  • @praveenasam7552
    @praveenasam7552 หลายเดือนก่อน

    Super bro can you share motor video also thanks again universel blessings always

  • @AdvMk9480
    @AdvMk9480 หลายเดือนก่อน

    200 ft borewell enna price varum

    • @-NARAYANAA_SOLAR
      @-NARAYANAA_SOLAR หลายเดือนก่อน

      @@AdvMk9480 3 type available

  • @JayadurgaD-ki8dt
    @JayadurgaD-ki8dt หลายเดือนก่อน

    50feet poorwal 8இஞ்ச் போர் 600w open wall motar us pana mudiuma please

    • @-NARAYANAA_SOLAR
      @-NARAYANAA_SOLAR หลายเดือนก่อน

      @@JayadurgaD-ki8dt no

    • @n.prabhakaran2375
      @n.prabhakaran2375 หลายเดือนก่อน

      Pump rate sollunga anna and 445 watt panal iruka

    • @n.prabhakaran2375
      @n.prabhakaran2375 หลายเดือนก่อน

      Already 445 watt panal engita 3 panal iruku 900w bldc pump use pandra... Change pannitu 1500 w pump podalam iruken

    • @-NARAYANAA_SOLAR
      @-NARAYANAA_SOLAR หลายเดือนก่อน

      @@n.prabhakaran2375 ok

    • @-NARAYANAA_SOLAR
      @-NARAYANAA_SOLAR หลายเดือนก่อน

      @@n.prabhakaran2375 1500w 4 panel motor and 5 panel motor available

  • @palanipl7401
    @palanipl7401 หลายเดือนก่อน

    Nice work

  • @premkumar.k4429
    @premkumar.k4429 2 หลายเดือนก่อน

    அண்ணா 5hp 560w paneal எத்தனை போடலாம் கொஞ்சம் சொல்லுங்க.

  • @premkumar.k4429
    @premkumar.k4429 2 หลายเดือนก่อน

    Price

  • @vanakkamtamila1995
    @vanakkamtamila1995 2 หลายเดือนก่อน

    motor life , warranty bro

    • @-NARAYANAA_SOLAR
      @-NARAYANAA_SOLAR 2 หลายเดือนก่อน

      @@vanakkamtamila1995 2 year's warranty

  • @dgokp
    @dgokp 2 หลายเดือนก่อน

    Also mention stages...

  • @dgokp
    @dgokp 2 หลายเดือนก่อน

    How many stages this motor have?

  • @jeyamrajadurai5621
    @jeyamrajadurai5621 2 หลายเดือนก่อน

    Super bro..

  • @samuvel9337
    @samuvel9337 2 หลายเดือนก่อน

    Excellent 👌

  • @jayakumarj7868
    @jayakumarj7868 2 หลายเดือนก่อน

    Bro

  • @jayakumarj7868
    @jayakumarj7868 2 หลายเดือนก่อน

    70 adi open well ku poda mudiuma

    • @-NARAYANAA_SOLAR
      @-NARAYANAA_SOLAR 2 หลายเดือนก่อน

      @@jayakumarj7868 ஆம்

  • @JosephCharless-e4i
    @JosephCharless-e4i 2 หลายเดือนก่อน

    சூப்பர் நண்ப

  • @mlscmunirajuppi9395
    @mlscmunirajuppi9395 2 หลายเดือนก่อน

    500,fet,total,cost,sar

    • @-NARAYANAA_SOLAR
      @-NARAYANAA_SOLAR 2 หลายเดือนก่อน

      @@mlscmunirajuppi9395 hp

  • @jeyamrajadurai5621
    @jeyamrajadurai5621 2 หลายเดือนก่อน

    Kallukuringa bro.. Nice installation

  • @jeyapalv2483
    @jeyapalv2483 3 หลายเดือนก่อน

    👌👌👌👌👌❤

  • @jeyarangan.m7475
    @jeyarangan.m7475 3 หลายเดือนก่อน

    Ga structure cost evlo sir 4 panel poda

    • @-NARAYANAA_SOLAR
      @-NARAYANAA_SOLAR 3 หลายเดือนก่อน

      @@jeyarangan.m7475 kg 95 to 98 difference upon the company material

  • @ranjith4101
    @ranjith4101 3 หลายเดือนก่อน

    பி எல் டி சி அனைத்தும் தரம் குறைவாகவே உள்ளது இதுவே ஏசி மோட்டார்களில் இவ்வளவு பிரச்சினை வருவதில்லை

  • @SiddiqueSiddique-b8m
    @SiddiqueSiddique-b8m 3 หลายเดือนก่อน

    உண்மையிலே இது பெரிய விசியம் நீங்க ரிஸ்க் எடுத்து செய்து கொடுக்குறீங்க ரொம்ப நன்றி ரொம்ப பெருமையா இருக்கு ❤

  • @jeyamrajadurai5621
    @jeyamrajadurai5621 3 หลายเดือนก่อน

    Super bro..

  • @rajkumarsalem9553
    @rajkumarsalem9553 3 หลายเดือนก่อน

    Entha brand solar panel efficiency nalla irukum bro brand name suggestion solluga bro

    • @-NARAYANAA_SOLAR
      @-NARAYANAA_SOLAR 3 หลายเดือนก่อน

      @@rajkumarsalem9553 till we are using 4 company panels only, waaree , panasonic, vikram, renewsys

    • @rajkumarsalem9553
      @rajkumarsalem9553 3 หลายเดือนก่อน

      @@-NARAYANAA_SOLAR thanks 🙏

  • @rajkumarsalem9553
    @rajkumarsalem9553 3 หลายเดือนก่อน

    40 cent land iruku bro 60feet கிணறு iruku bro intha mathiri setup panna evala agum bro low budget solluga bro❤❤❤

    • @-NARAYANAA_SOLAR
      @-NARAYANAA_SOLAR 3 หลายเดือนก่อน

      @@rajkumarsalem9553 2 தோராயமாக 85000

  • @SelvamlokeshSelvamlokesh
    @SelvamlokeshSelvamlokesh 3 หลายเดือนก่อน

    50adi கிணறுக்கு 2inch delivery solor poda evlo varum bro

    • @-NARAYANAA_SOLAR
      @-NARAYANAA_SOLAR 3 หลายเดือนก่อน

      @@SelvamlokeshSelvamlokesh நிலம் எவ்வளவு உள்ளது, இதே மாதிரி போட்டால் 85000 வரும், இதற்கு அடுத்து, 125000, 152000 இப்படி நிறைய வகையில் இருக்கு, உங்களின் தேவைக்கு தகுந்தமாதிரி போடலாம்..

    • @SelvamlokeshSelvamlokesh
      @SelvamlokeshSelvamlokesh 3 หลายเดือนก่อน

      @@-NARAYANAA_SOLAR 180cend nilam irukku bro

    • @-NARAYANAA_SOLAR
      @-NARAYANAA_SOLAR 3 หลายเดือนก่อน

      @@SelvamlokeshSelvamlokesh இந்த செட் போட்டாலும் போதுமானது என்ன வகை விவசாயம்??,

    • @-NARAYANAA_SOLAR
      @-NARAYANAA_SOLAR 3 หลายเดือนก่อน

      @@SelvamlokeshSelvamlokesh மரப்பயிர் என்றால் இந்த மோட்டார் 3 ஏக்கர் வரை சரியாக இருக்கும், காய்கறி பயிர் என்றால் ஒரு நாளைக்கு 1 முதல் 1.5 ஏக்கர் வரை நீர் பாய்ச்சலாம், வெயிலை பொருத்து இருக்கும் தண்ணீரின் அளவு..

    • @SelvamlokeshSelvamlokesh
      @SelvamlokeshSelvamlokesh 3 หลายเดือนก่อน

      @@-NARAYANAA_SOLAR nel70 cend Or kadalai 100 cendbro

  • @SudhaHari-n5s
    @SudhaHari-n5s 3 หลายเดือนก่อน

    Super na 👍👍👍

  • @rajkumarsalem9553
    @rajkumarsalem9553 3 หลายเดือนก่อน

    Panel price bro

  • @RaviC-vj6bf
    @RaviC-vj6bf 3 หลายเดือนก่อน

    text mom 7.5 hp Borewell 600 feet how much rupees? Only panel. Drive.

    • @-NARAYANAA_SOLAR
      @-NARAYANAA_SOLAR 3 หลายเดือนก่อน

      @@RaviC-vj6bf panel , vfd, structure, lightning, labour = approximate 300000

  • @palanipl7401
    @palanipl7401 3 หลายเดือนก่อน

    Nice work

  • @JosephCharless-e4i
    @JosephCharless-e4i 3 หลายเดือนก่อน

    சூப்பர்

  • @PraveenKumar-xk9ln
    @PraveenKumar-xk9ln 3 หลายเดือนก่อน

    Anna diode illa anna athu mosfect

  • @kavikuyil123
    @kavikuyil123 3 หลายเดือนก่อน

    எதுக்கு சார் 221000 விளக்கம் தர முடியுமா. 6 பேனல் அதிக பட்சமாக 66000. மோட்டார் 25000 மீட்டர் 5000 செட் 15000 உங்களுக்கு 20000. அதிகபட்சமாக 130000 தான் வரும்

  • @JosephCharless-e4i
    @JosephCharless-e4i 3 หลายเดือนก่อน

    சூப்பர் நண்ப