Driver .G.prabakaran🙏🚛
 Driver .G.prabakaran🙏🚛
  • 1 322
  • 5 022 186

วีดีโอ

சவுதி அரேபியாவில் இருக்க வேண்டிய நிலவரங்கள் யாரும் யாரிடம் ஏமாந்திட வேண்டாம்
มุมมอง 119หลายเดือนก่อน
சவுதி அரேபியாவில் இருக்க வேண்டிய நிலவரங்கள் யாரும் யாரிடம் ஏமாந்திட வேண்டாம்
08/07/24 வேலை வாய்ப்பு சவுதி அரேபியா🇸🇦 வீட்டு டிரைவர் தேவை PH.👉0591811309WP.👉6379691201 ⚔️
มุมมอง 1142 หลายเดือนก่อน
08/07/24 வேலை வாய்ப்பு சவுதி அரேபியா🇸🇦 வீட்டு டிரைவர் தேவை PH.👉0591811309WP.👉6379691201 ⚔️
06/07/24 இன்றையவேலை வாய்ப்பு சவுதி அரேபியா சவுதி ஹெவி லைசென்ஸ் டிரைவர்தேவைPh.0591811309WP.6379691201
มุมมอง 252 หลายเดือนก่อน
06/07/24 இன்றையவேலை வாய்ப்பு சவுதி அரேபியா சவுதி ஹெவி லைசென்ஸ் டிரைவர்தேவைPh.0591811309WP.6379691201
இன்றுஎதிர்பார்க்காதநேரத்தில் திருவண்ணாமலைஅண்ணன்அவர்கள்பிரச்சினைகேள்விப்பட்டன்யாரும்இதுமாதிரிஏமாற்றம்
มุมมอง 192 หลายเดือนก่อน
இன்றுஎதிர்பார்க்காதநேரத்தில் திருவண்ணாமலைஅண்ணன்அவர்கள்பிரச்சினைகேள்விப்பட்டன்யாரும்இதுமாதிரிஏமாற்றம்
03/07/24 இன்றைய வேலை வாய்ப்பு சவுதி அரேபியா லைசென்ஸ் டிரைவர் தேவை1800 போன்PH.0591811309WP6379691201
มุมมอง 1052 หลายเดือนก่อน
03/07/24 இன்றைய வேலை வாய்ப்பு சவுதி அரேபியா லைசென்ஸ் டிரைவர் தேவை1800 போன்PH.0591811309WP6379691201
02/07/24 வேலைவாய்ப்பு சவுதிஅரேபியாலைசன்ஸ்டிரைவர்கள்தேவைபோன்நம்பர்👉0591811309வாட்ஸப்நம்பர்6379691201
มุมมอง 372 หลายเดือนก่อน
02/07/24 வேலைவாய்ப்பு சவுதிஅரேபியாலைசன்ஸ்டிரைவர்கள்தேவைபோன்நம்பர்👉0591811309வாட்ஸப்நம்பர்6379691201
10/06/24 இன்றைய வேலை வாய்ப்பு சவுதி 🇸🇦அரேபியா 👉வீட்டு டிரைவர் லைசன்ஸ் தேவைPH05918309.WP.6379691201⚔️
มุมมอง 3453 หลายเดือนก่อน
10/06/24 இன்றைய வேலை வாய்ப்பு சவுதி 🇸🇦அரேபியா 👉வீட்டு டிரைவர் லைசன்ஸ் தேவைPH05918309.WP.6379691201⚔️
05/06/24இன்றைய வேலைவாய்ப்பு சவுதிஅரேபியா👉வீட்டு சவுதி லைசன்ஸ் டிரைவர்தேவைPH.0591811309WP.6379691201
มุมมอง 253 หลายเดือนก่อน
05/06/24இன்றைய வேலைவாய்ப்பு சவுதிஅரேபியா👉வீட்டு சவுதி லைசன்ஸ் டிரைவர்தேவைPH.0591811309WP.6379691201
04/06/24 இன்றையவேலைவாய்ப்பு சவுதி🇸🇦 அரேபியா👉வீட்டுத் டிரைவர் லைசன்ஸ்⚔️தேவைPH.0591811309WP.6379691201
มุมมอง 283 หลายเดือนก่อน
04/06/24 இன்றையவேலைவாய்ப்பு சவுதி🇸🇦 அரேபியா👉வீட்டுத் டிரைவர் லைசன்ஸ்⚔️தேவைPH.0591811309WP.6379691201
02/06/24 இன்றைய வேலை வாய்ப்பு சவுதி 🇸🇦அரேபியா 👉வீட்டு டிரைவர் லைசன்ஸ் தேவைPH.0591811309 WP6379691201
มุมมอง 513 หลายเดือนก่อน
02/06/24 இன்றைய வேலை வாய்ப்பு சவுதி 🇸🇦அரேபியா 👉வீட்டு டிரைவர் லைசன்ஸ் தேவைPH.0591811309 WP6379691201
இன்று நண்பர்களுடன் மார்க்கெட் சென்ற நாள் ஒரு மாதத்திற்கு பிறகு நண்பர் கிடைப்பது மிகவும் சந்தோசமா
มุมมอง 2273 หลายเดือนก่อน
இன்று நண்பர்களுடன் மார்க்கெட் சென்ற நாள் ஒரு மாதத்திற்கு பிறகு நண்பர் கிடைப்பது மிகவும் சந்தோசமா
31/05/24 இன்றைய🚗 வேலைவாய்ப்பு சவுதி 🇸🇦அரேபியா லைசன்ஸ் உள்ள👉 டிரைவர் தேவைPH.0591811309✨WP.6379691201
มุมมอง 3233 หลายเดือนก่อน
31/05/24 இன்றைய🚗 வேலைவாய்ப்பு சவுதி 🇸🇦அரேபியா லைசன்ஸ் உள்ள👉 டிரைவர் தேவைPH.0591811309✨WP.6379691201
30/05/24 இன்றைய வேலை வாய்ப்பு சவுதி 🇸🇦லைசன்ஸ் உள்ள 👉டிரைவர் தேவை PH.0591811309🚗/WP 6379691201⚔️
มุมมอง 2073 หลายเดือนก่อน
30/05/24 இன்றைய வேலை வாய்ப்பு சவுதி 🇸🇦லைசன்ஸ் உள்ள 👉டிரைவர் தேவை PH.0591811309🚗/WP 6379691201⚔️
29/05/24 இன்றையவேலைவாய்ப்பு சவுதி🇸🇦 அரேபியா 👉வீட்டு டிரைவர் லைசன்ஸ்தேவைPH.0591811309/WP.6379691201⚔️
มุมมอง 1843 หลายเดือนก่อน
29/05/24 இன்றையவேலைவாய்ப்பு சவுதி🇸🇦 அரேபியா 👉வீட்டு டிரைவர் லைசன்ஸ்தேவைPH.0591811309/WP.6379691201⚔️
இன்றைய வேலை சவுதி லைசன்ஸ் உள்ள டிரைவர் தேவை ஜேசிபி ஆபரேட் டிரைவர் தேவைPH.0591811309.WP.6379691201
มุมมอง 1533 หลายเดือนก่อน
இன்றைய வேலை சவுதி லைசன்ஸ் உள்ள டிரைவர் தேவை ஜேசிபி ஆபரேட் டிரைவர் தேவைPH.0591811309.WP.6379691201
28/05/24 இன்றைய வேலை வாய்ப்பு சவுதி 🇸🇦அரேபியா 👉வீட்டு டிரைவர் லைசன்ஸ் தேவைPH.0591811309WP6379691201
มุมมอง 1163 หลายเดือนก่อน
28/05/24 இன்றைய வேலை வாய்ப்பு சவுதி 🇸🇦அரேபியா 👉வீட்டு டிரைவர் லைசன்ஸ் தேவைPH.0591811309WP6379691201
today my salary Riyal1700 இன்று எனக்கு சம்பளம் கொடுக்கப்பட்டது 1700 இந்தியன் மதிப்பு 22. 47 பைசா
มุมมอง 823 หลายเดือนก่อน
today my salary Riyal1700 இன்று எனக்கு சம்பளம் கொடுக்கப்பட்டது 1700 இந்தியன் மதிப்பு 22. 47 பைசா
இன்றைய வேலைவாய்ப்பு சவுதி🇸🇦 அரேபியா 👉வீட்டு டிரைவர் 🚗லைசன்ஸ் தேவை PH.0591811309.✨WP6379691201⚔️
มุมมอง 4043 หลายเดือนก่อน
இன்றைய வேலைவாய்ப்பு சவுதி🇸🇦 அரேபியா 👉வீட்டு டிரைவர் 🚗லைசன்ஸ் தேவை PH.0591811309.✨WP6379691201⚔️
26/05/24 இன்றைய ✨வேலை வாய்ப்பு சவுதி 🇸🇦அரேபியா 👉வீட்டு டிரைவர் தேவை PH.0591811309 WP.6379691201⚔️
มุมมอง 1313 หลายเดือนก่อน
26/05/24 இன்றைய ✨வேலை வாய்ப்பு சவுதி 🇸🇦அரேபியா 👉வீட்டு டிரைவர் தேவை PH.0591811309 WP.6379691201⚔️
24/05/24சவுதிஅரேபியாஇன்றைய வேலைவாய்ப்பு பள்ளிப் பேருந்து இயக்க டிரைவர் தேவைPH 0591811309WP6379691201
มุมมอง 2353 หลายเดือนก่อน
24/05/24சவுதிஅரேபியாஇன்றைய வேலைவாய்ப்பு பள்ளிப் பேருந்து இயக்க டிரைவர் தேவைPH 0591811309WP6379691201
சவுதி 🇸🇦அரேபியாஆபீஸ்👉TOவீட்டு டிரைவர்🚗விசா சவுதி👉லைசன்ஸ் உள்ள டிரைவர் தேவை⚔️PH0591811309WP6379691201
มุมมอง 3193 หลายเดือนก่อน
சவுதி 🇸🇦அரேபியாஆபீஸ்👉TOவீட்டு டிரைவர்🚗விசா சவுதி👉லைசன்ஸ் உள்ள டிரைவர் தேவை⚔️PH0591811309WP6379691201
வீட்டு👉டிரைவர் விசாசவுதிஅரேபியா தகவல்தெரிந்துகொள்ளவேண்டும் டிரைவர்தேவைPH0591811309WP6379691201
มุมมอง 2863 หลายเดือนก่อน
வீட்டு👉டிரைவர் விசாசவுதிஅரேபியா தகவல்தெரிந்துகொள்ளவேண்டும் டிரைவர்தேவைPH0591811309WP6379691201
சவுதிஅரேபியாவிசாசம்பந்தப்பட்ட அறிவிப்புதெரிந்துகொள்ள வேண்டும்PH0591811309WP.6379691201 டிரைவர்தேவை
มุมมอง 3083 หลายเดือนก่อน
சவுதிஅரேபியாவிசாசம்பந்தப்பட்ட அறிவிப்புதெரிந்துகொள்ள வேண்டும்PH0591811309WP.6379691201 டிரைவர்தேவை
இன்றைய✨வேலை வாய்ப்பு🇸🇦 சவுதி அரேபியாவீட்டு👉 டிரைவர் சவுதி லைசென்ஸ்உள்ளவர் PH0591811309 WP👉6379691201
มุมมอง 1243 หลายเดือนก่อน
இன்றைய✨வேலை வாய்ப்பு🇸🇦 சவுதி அரேபியாவீட்டு👉 டிரைவர் சவுதி லைசென்ஸ்உள்ளவர் PH0591811309 WP👉6379691201
இன்றைய வேலைவாய்ப்பு15/05/2024 சவுதி🇸🇦 லைசென்ஸ் 👉வீட்டு டிரைவர்🚗 தேவைPH 0591811309 ⚡WP 6379691201
มุมมอง 743 หลายเดือนก่อน
இன்றைய வேலைவாய்ப்பு15/05/2024 சவுதி🇸🇦 லைசென்ஸ் 👉வீட்டு டிரைவர்🚗 தேவைPH 0591811309 ⚡WP 6379691201
இன்றைய ✨வேலை வாய்ப்பு 👉 வீட்டு டிரைவர்🚗 வேலை 🇸🇦சவுதி லைசென்ஸ் வேண்டும் PH.0591811309 WP 6379691201💥
มุมมอง 1163 หลายเดือนก่อน
இன்றைய ✨வேலை வாய்ப்பு 👉 வீட்டு டிரைவர்🚗 வேலை 🇸🇦சவுதி லைசென்ஸ் வேண்டும் PH.0591811309 WP 6379691201💥
இன்றையவேலைவாய்ப்பு🇸🇦 சவுதி அரேபியா👉 புதியடிரைவர்மற்றும் ஹெவி🚛 லைசன்ஸ்🔥உள்ள டிரைவர் தேவைPh.0591811309
มุมมอง 964 หลายเดือนก่อน
இன்றையவேலைவாய்ப்பு🇸🇦 சவுதி அரேபியா👉 புதியடிரைவர்மற்றும் ஹெவி🚛 லைசன்ஸ்🔥உள்ள டிரைவர் தேவைPh.0591811309
12 வகுப்பு பொதுத் தேர்வு10 வகுப்பு பொதுத்தேர்வு தமிழகம் மற்றும் மாணவவெற்றிபெற்றுள்ளன வாழ்த்துக்கள்
มุมมอง 1744 หลายเดือนก่อน
12 வகுப்பு பொதுத் தேர்வு10 வகுப்பு பொதுத்தேர்வு தமிழகம் மற்றும் மாணவவெற்றிபெற்றுள்ளன வாழ்த்துக்கள்
இன்றைய வேலை👬 வாய்ப்பு சவுதி அரேபியா🇸🇦 தமாம்👉 வீட்டு டிரைவர் PH.0591811309 . WhatsApp ✨6379691201
มุมมอง 914 หลายเดือนก่อน
இன்றைய வேலை👬 வாய்ப்பு சவுதி அரேபியா🇸🇦 தமாம்👉 வீட்டு டிரைவர் PH.0591811309 . WhatsApp ✨6379691201

ความคิดเห็น

  • @thathabeerbeer1743
    @thathabeerbeer1743 2 วันที่ผ่านมา

    Anna onka namper sollunka

    • @gp.Driver
      @gp.Driver 2 วันที่ผ่านมา

      6379691201/0591811309

  • @abilashkumar3447
    @abilashkumar3447 3 วันที่ผ่านมา

    Anna unga number kudungs annna

  • @mohanmuthusamy6046
    @mohanmuthusamy6046 14 วันที่ผ่านมา

    👌👍❤️🙏🌹👍 வாழ்த்துக்கள் சகோதரரே அருமை நீங்கள் உங்கள் பணி மென்மேலும் வளர இறைவனிடம் பிரார்த்தித்துக் கொள்கிறேன்

  • @KaniSelvam-nc3gb
    @KaniSelvam-nc3gb หลายเดือนก่อน

    அண்ணா நா இராமநாதபுரம் மாவட்டம் என்க்கு தஞ்சாவூர் மாவட்டம் ரெம்ப பிடிக்கும் இடம்கிடைச்சா வரலாம் னு பாக்குரேன் உதவி பன்னுவியலா

  • @KaniSelvam-nc3gb
    @KaniSelvam-nc3gb หลายเดือนก่อน

    அருமை அண்ணா உங்க ஊரு அருமை

  • @aparameshph366
    @aparameshph366 2 หลายเดือนก่อน

    Hi

  • @armtube4732
    @armtube4732 3 หลายเดือนก่อน

    Bro company job iruntha solunga bro

  • @KowseKnowse
    @KowseKnowse 3 หลายเดือนก่อน

    Hii anna nailla irukeya anna wish you happy birthday anna life long happya iruga anna

  • @user-tw7cn5wp5c
    @user-tw7cn5wp5c 3 หลายเดือนก่อน

    Ungaloda number

    • @gp.Driver
      @gp.Driver 3 หลายเดือนก่อน

      +916379691201

  • @prabu6443
    @prabu6443 3 หลายเดือนก่อน

    அருமை பங்காளி வாழ்த்துக்கள்🎉💐🎇

  • @madhu-bx2zv
    @madhu-bx2zv 3 หลายเดือนก่อน

    Number bro

    • @gp.Driver
      @gp.Driver 3 หลายเดือนก่อน

      ±916379691201

  • @FarookFarook-ko1ss
    @FarookFarook-ko1ss 3 หลายเดือนก่อน

    Hello

  • @prabu6443
    @prabu6443 3 หลายเดือนก่อน

    அருமை பங்காளி வாழ்த்துக்கள்🎇💐

    • @VibishVibish-vt6ry
      @VibishVibish-vt6ry 3 หลายเดือนก่อน

      வாழ்த்துக்கள் மாமா நல்ல பனி

  • @user-tv8gw6sz4y
    @user-tv8gw6sz4y 3 หลายเดือนก่อน

    How to contact?

    • @gp.Driver
      @gp.Driver 3 หลายเดือนก่อน

      whatsapp நம்பர் 6379691201 . சவுதி நம்பர்0591811309

  • @jalalmohamed515
    @jalalmohamed515 3 หลายเดือนก่อน

    தலைவரே வணக்கம் வெங்காயம் தக்காளி விடுங்க ஹவுஸ் டிரைவருக்கு எந்த கபில் விசாக்கு சவுதியில் காசு கேட்கிறான்னு சொல்லுங்க ஹவுஸ் டிரைவர் விசா வாங்கி ஏஜென்ட் விக்கிறாங்கன்னு சொல்லுங்க தெளிவா வீடியோவில்

    • @gp.Driver
      @gp.Driver 3 หลายเดือนก่อน

      நண்பரே வணக்கம் நீங்க கேட்கிற கேள்வி நியாயமான கேள்விதான் உங்களுக்கான ஒரு பதில் நான் சொல்ற உங்களுக்கு அதாவது ஒரு டிரைவர் வந்துட்டாரு சவுதி அரேபியா வந்துட்டாங்க ஒரு கபில் வீட்டுக்கு வந்துட்டாங்க அப்படின்னா வந்து சில பிரச்சனைகள் அந்த டிரைவருக்கு வந்துருச்சு அப்ப அந்த கபில் வந்து நான் விசாவுக்கு நான் செலவு பண்ணி இருக்கேன் லைசென்ஸ் நான் எடுத்து கொடுத்து இருக்கேன் இக்கமா அடிச்சு கொடுத்து இருக்கேன் ஒரு வார்த்தை சொல்லுவாங்க எந்த ஒரு சவுதியும் நேரடியா டிரைவர் எடுக்க மாட்டாங்க

    • @jalalmohamed515
      @jalalmohamed515 3 หลายเดือนก่อน

      @@gp.Driver அண்ணன் நானும் சவுதியில் ரியாத்தில் ஆறு வருடம் டிரைவரா இருந்தேன் ஒரு வீட்டு டிரைவர் ஒரு சவுதி நாட்டவருக்கு தேவை என்றால் அவருடைய அண்ணன் அவருடைய அக்கா அவங்களுடைய பிரண்டு இவர்களிடம் ஏற்கனவே டிரைவராக பணியாற்றக்கூடிய அவர்களுடைய அறிமுகம் அந்த சவுதிக்கு இருக்கும் அவர்களிடம் கேட்பார் என் வீட்டுக்கு ஒரு டிரைவர் தேவை உன் பிரண்டு அண்ணன் தம்பி இருந்தா சொல்லு என்று சிலர் அவங்க பிரண்டு அவங்க அண்ணன் தம்பிகளை எடுப்பாங்க சிலர் அதை விற்பார்கள் சில சவுதி டிக்கெட் பைசா கூட கொடுப்பான் வீட்டு டிரைவர்களுக்கு எந்த அரபு நாட்டுலயும் சவுதிக்காரன் காசு வாங்க மாட்டான்

    • @Tamizhan309
      @Tamizhan309 3 หลายเดือนก่อน

      Unmai sago saudi yarum kekurathill intha agent payaluvathan

  • @user-bl8qc3sx9j
    @user-bl8qc3sx9j 4 หลายเดือนก่อน

    😢😢😢😢

  • @aki_iniya_chennal
    @aki_iniya_chennal 4 หลายเดือนก่อน

    எவ்வளவு டிராபிக்

  • @user-qy9or4ok1o
    @user-qy9or4ok1o 4 หลายเดือนก่อน

    1 crore work. ji promise panniirukkar

  • @prabu6443
    @prabu6443 4 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் பங்காளி🎇💐

  • @rajku9300
    @rajku9300 4 หลายเดือนก่อน

    Ellarum poidunga pls India vithuruvoom

  • @user-rw6or4nj7r
    @user-rw6or4nj7r 4 หลายเดือนก่อน

    Sai annasuppervbyopoboka

  • @VibishVibish-vt6ry
    @VibishVibish-vt6ry 4 หลายเดือนก่อน

    Ok 👌

  • @VibishVibish-vt6ry
    @VibishVibish-vt6ry 4 หลายเดือนก่อน

    1800 ok

  • @keshumma-view
    @keshumma-view 4 หลายเดือนก่อน

    Anna எனக்கு கத்தார் லைசென்ஸ் 9 எயர்ஸ் எஸ்பிரியன்ஸ் இருக்கு அண்ணா

    • @gp.Driver
      @gp.Driver 4 หลายเดือนก่อน

      கத்தார் லைசன்ஸ் இருந்தால் சம்பளம் 1 500 டு 1 600 கிடைக்கும் விருப்பம் தான் சொல்லுங்க ஏற்பாடு பண்ணலாம்

  • @prabu6443
    @prabu6443 4 หลายเดือนก่อน

    Wow super...🎇🚘

  • @user-xt9jg5on6f
    @user-xt9jg5on6f 4 หลายเดือนก่อน

    👌👌👌👌👌🫶

  • @Dhshdshshs.cncjdbksnfp
    @Dhshdshshs.cncjdbksnfp 4 หลายเดือนก่อน

    Very very good you are this help and information messages thanks all people coming soon 👌👌👌👌👌

  • @prabu6443
    @prabu6443 4 หลายเดือนก่อน

    மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் பங்காளி🎉🎉🎉❤️❤️❤️

  • @sheikmeeran6670
    @sheikmeeran6670 4 หลายเดือนก่อน

    Poda lusu

  • @Adithyaanand-qu3du
    @Adithyaanand-qu3du 4 หลายเดือนก่อน

    இந்த வீடியோ போட்ட date sollunga

  • @balaji.mmanibalaji5756
    @balaji.mmanibalaji5756 4 หลายเดือนก่อน

    துபாயில் நானும் பணியாற்றி உள்ளேன் 2010 முதல் 2014 வரை மிகவும் அருமையான லொக்கேஷன்

  • @varatharajankumar6407
    @varatharajankumar6407 4 หลายเดือนก่อน

    😂😂😂😂😂😂😂 😊

  • @varatharajankumar6407
    @varatharajankumar6407 4 หลายเดือนก่อน

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @boojava
    @boojava 4 หลายเดือนก่อน

    The worst thing that i cannot digest is IPL cricket team owners are exempt from taxes and agriculturist are not able to export their product. when i was young we were not even able to ship the produce within the district lines so pathetic and no one is questioning this.

  • @boojava
    @boojava 4 หลายเดือนก่อน

    Please dont do Agriculture. If india opens up export market it is worth doing it otherwise Govt will always manipulate the price. I am a agriculture son i know the pain. Please for god sake dont get into agri. those retired guys will do it for fun.. Dont do it. I am saying this from bottom of my heart

  • @sureshsureshr5109
    @sureshsureshr5109 4 หลายเดือนก่อน

    So sad

  • @devadevdev6906
    @devadevdev6906 4 หลายเดือนก่อน

    Diver sethutana😂😂😂

  • @thendral126
    @thendral126 4 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @thendral126
    @thendral126 4 หลายเดือนก่อน

    😍😍😍😍😍😍❤️

  • @thendral126
    @thendral126 4 หลายเดือนก่อน

    😊😊😊😊😊😅

  • @arjunanarjun3476
    @arjunanarjun3476 4 หลายเดือนก่อน

    Driver work very dangerous 💔

  • @jebanishkaru
    @jebanishkaru 4 หลายเดือนก่อน

    🎉 happy birthday 🎂

  • @om...3749
    @om...3749 4 หลายเดือนก่อน

    Bus owner சம்பாதிக்க டிரைவர் பலி ஆகவேண்டும்

  • @user-ud7ws7mv2d
    @user-ud7ws7mv2d 4 หลายเดือนก่อน

    😭😭😭😭 paavam

  • @VeluVelu-sg1jg
    @VeluVelu-sg1jg 4 หลายเดือนก่อน

    😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😂😂😂😂😂😂❤

  • @veeramaniduraisami3768
    @veeramaniduraisami3768 4 หลายเดือนก่อน

    அடப்பாவிகளா .... வேணாம் நமக்கும் இந்தநிலை வரலாம் நாம் மீண்டுவர மிகவும் சிரமமாக இருக்கும்

  • @senthilkumarrajagopal3236
    @senthilkumarrajagopal3236 4 หลายเดือนก่อน

    இங்க பாரு மரியாதையா நான் சொல்றேன் பதிவே நீ வந்து டெலிட் பண்ணிவிடு அவ்வளவு தான் சொல்லுவேன் ஒட்டு பதிவே நீ வந்து டெலிட் பண்ணிவிடு அவ்வளவு தான் சொல்லுவேன் ஒட்டுமொத்த டிரைவர்களுக்குேவலமா இருக்கு

  • @senthilkumarrajagopal3236
    @senthilkumarrajagopal3236 4 หลายเดือนก่อน

    டிரைவர் அப்படின்னாலே லெப்ட்ல இருந்தா என்ன ரைட்ல இருந்தா என்ன இந்தியாவில் இருந்து கொண்டுட்டு வந்த டிரைவரை அன்னைக்கே அப்பவே அவன் கிட்ட ஸ்டேரிங் குடுத்தினா அப்படியே கத்தி மாதிரி ஓட்டுவோம்

  • @senthilkumarrajagopal3236
    @senthilkumarrajagopal3236 4 หลายเดือนก่อน

    ஹலோ பிரதர் ஏதாவது தெரிஞ்சா பேசுங்க எல்லாம் தெரிஞ்ச மாதிரி பேசாதீங்க லெஃப்ட் சைடு டிரைவிங் தெரியாதா இந்தியாவுல இருக்க டிரைவர்களுக்குக்கு

  • @MOHAN137-
    @MOHAN137- 4 หลายเดือนก่อน

    🤔 முட்டாள் ஓட்டுநர்களின் வாழ்க்கை இது என்று சொல்வது மட்டுமே சரியாக இருக்கும் 🤔 ஒரு நல்ல சிறந்த ஓட்டுனரின் வாழ்க்கை இப்படி இருக்காது என்று சொல்வது சரியாக இருக்கும் இந்த நாட்டில் உள்ள சாலைகள், வாகனங்கள், அந்த வாகனத்தை சரியாக இயக்கதெரியாத முட்டாள் ஓட்டுநர்கள் இவை அனைத்தும் முட்டாள் மக்களால் உருவாக்கப்பட்டது தானே தவிர இயற்கையால் உருவாக்கப்பட்டது அல்ல 🤔 என்பதை முட்டாள் ஓட்டுநர்கள் புரிந்துகொண்டால் விபத்துக்கள் நடக்காது முட்டாள் ஓட்டுநர்களின் வாழ்க்கை இப்படி இருக்காது 🤔 ஓட்டுகிறவர் ஒழுங்கா ஓட்டுன எது விபத்து ஏற்பட போகிறது 🤔 எந்த சாலையில் எந்த வேகத்தில் எப்படி சாலைவிதிகளை பின்பற்றி கட்டுப்பாட்டுடன் வேகத்தில் செல்லவேண்டும் என்று தெரியாத முட்டாள் ஓட்டுநர்களின் வாழ்க்கை இப்படித்தான் இருக்கம் 🤔 அதை விட்டுவிட்டு மொத்த ஓட்டுனரின் வாழ்க்கையும் இப்படித்தான் என்று சொல்லி நீங்கள் செய்யும் முட்டாள் தனமான செயலுக்கும் வாகனத்தை இயக்க தெரியாத முட்டாள்களையும் ஓட்டுநர்கள் என்று சொல்லி நல்ல ஓட்டுநர்களின் பெயரை கெடுக்காதீர்கள் 🤔😂 ஓட்டுநர்கள் என்று சொல்லிக்கொள்ளும் முட்டாள்கள் செய்யும் தவறுகளுக்கும் குற்றங்களுக்கும் நல்ல ஓட்டுநர்களையும் சேர்த்து சொல்லிவிட்டால் அனைத்து நல்ல ஓட்டுனர்களும் முட்டாள் ஓட்டுநர்கள் செய்யும் தவறுகளுக்கு ஆதரவாக வருவார்கள் என்று நினைக்கிறீர்களா 🤔😂 ஒரு முட்டாள் ஓட்டுநர் செய்யும் தவறுதான் மற்றொரு நல்ல ஓட்டுநர் பாதிக்கப்பட காரணமாக இருக்கிறார்கள் என்பதை ஓட்டுநர்கள் புரிந்துகொள்ள வேண்டும் 🤔😂 அதை விட்டு எதிரி நாட்டு படை வீரர்களிடம் இருந்து நம் நாட்டு மக்கள் பயணம் செய்வது போலவும் அவர்களிடம் இருந்து நம் நாட்டு மக்களை உயிரை கொடுத்து பாதுகாப்பது போலவும் வீடியோ போடுகிறார்கள் 🤔😂 தன்னுடைய கடமையை செய்வது ஒவ்வொரு நல்ல ஓட்டுனரின் கடமை 🤔 என்பதை வாகனத்தை இயக்க தெரியாத முட்டாள் ஓட்டுநர்கள் புரிந்துகொள்ள வேண்டும் 🤔😂😂😂