BH Abdul Hameed ஒலி ஒளி களஞ்சியம்
BH Abdul Hameed ஒலி ஒளி களஞ்சியம்
  • 16
  • 1 672 846

วีดีโอ

நான் நலமாக இருக்கிறேன் | I am alive and well! | B H Abdul Hameed
มุมมอง 23K7 หลายเดือนก่อน
நான் இறக்கவில்லை.... எந்த ஒரு செய்தியையும் தீர விசாரித்து நிச்சயப்படுத்திய பிறகே பதிவிடும் ஊடகப் பண்புதான் இறந்துவிட்டது....
The Origins of a Legendary Song: Tracing the Roots of a Musical Masterpiece
มุมมอง 8K8 หลายเดือนก่อน
இயற்றியவர் யாரோ? மெட்டமைத்தவர் யாரோ? எவரும் உரிமை கோராமல், வாய் மொழி இலக்கியமாக’ தலைமுறைகள் தாண்டி வரும் நாட்டுப்பாடல்கள் எனும் மக்களிசை, எத்தனையோ சங்கீத சாகரங்கள் உருவாக, நதி மூலங்களாய் விளங்கியுள்ளன என்பதற்கோர் உதாரணம் இது. அன்புள்ளங்களே! இப்பதிவு, இசைஞானியின் இசைஞானத்தையோ அவரது படைப்பாற்றல் திறனையோ, குறைத்து மதிப்பிடும் நோக்கத்துடன் பகிரப்படவில்லை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். இது ஒரு வரலாற...
Chocolate Boy முரடனாக மாறிய கதை | Madhavan Interview With BH Abdul Hameed
มุมมอง 406K11 หลายเดือนก่อน
Discover the man behind the actor! BH Abdul Hameed sits down with the talented Madhavan for a heart-to-heart about his journey in the entertainment industry. Get ready for a candid chat filled with laughter, memories, and inspiring tales. 🌟🗨️ #BehindTheScenes #actorlife
Tribute to Pon.Subash Chandiran
มุมมอง 976ปีที่แล้ว
Isayin Mazhayil.... Sung by Pon.Subash Chandiran Lyrics : B.H.Abdul Hameed (Irai thaasan) Music: Fayas & Ratnam
அமெரிக்க மண்ணில் - மரபுக்கலை வளர்க்கும் மாற்றுத் திறனாளி
มุมมอง 3.4Kปีที่แล้ว
தமிழர் மரபுக் கலைகளுள் ஒன்றான பறை இசையை அமெரிக்க மண்ணில் வளர்த்து வரும் மாற்றுத்திறனாளி B.H.Abdul Hameed at FETNA - Sacramento-California- USA
"Vaanga Pesalaam" B.H.Abdul Hameed With Delhi Ganesh, Livingston And Pushpavanam Kuppusamy
มุมมอง 950Kปีที่แล้ว
முதன் முறையாக அன்பு அறிவிப்பாளர் B.H.அப்துல் ஹமீத் பேச்சுத் தமிழில் ஒரு ஊடகத்தில் உரையாடிய தருணம்.... "Vaanga Pesalaam" B.H.Abdul Hameed With Delhi Ganesh, Livingston And Pushpavanam Kuppusamy
மூத்த ஊடகவியலாளர் "அமரர்"சுதாங்கனுடன் மறக்கவியலா சந்திப்பு | B.H.Abdul Hameed
มุมมอง 13K3 ปีที่แล้ว
அந்தநாள் ஞாபகம் B.H.Abdul Hameed....................... மறைந்த பத்திரிகையாளர் எழுத்தாளர் சுதாங்கன் பற்றிய நினைவலைகள்........ தினமணி நாளேட்டின் பொறுப்பாசிரியராக இருந்து, அதன் பின்னர் தமிழன் எக்ஸ்ப்ரஸ் நாளேட்டின் பொறுப்பாசிரியராக பணியாற்றிய மூத்த பத்திரிக்கையாளர். கடந்த ஆண்டு 2020 செப்டெம்பர் மாதம் 11ம் திகதி, உடல் நலம் குன்றியதால் நம்மைவிட்டுப் பிரிந்தார். "ரங்கராஜன்"எனும் இயற்பெயரைக் கொண்டவர். ...
KJ Yesudas Tamil Show First Time In Jaffna 1980
มุมมอง 35K3 ปีที่แล้ว
40 ஆண்டுகளுக்கு முன்பு யாழ் திறந்தவெளி அரங்கில், திரு,கே.ஜெ.யேசுதாஸ் அவர்கள் குமாரி சுஜாதாவுடன் வந்து வழங்கிய இசை நிகழ்ச்சி. இப்பதிவின் இறுதியில் ஒன்றரை வயதே நிரம்பிய குழந்தையாக மேடையி ஓடிவிளையாடி, யேசுதாஸின் கால்களில் வந்து ஒட்டிக்கொள்ளும் சுட்டிக் குழந்தை யார் தெரியுமா. இன்று பன்மொழிகளிலும் புகழ்பெற்ற பாடகராகவும், நடிகராகவும் உயர்ந்துள்ள "விஜய் யேசுதாஸ்" இவ்விசை நிகழ்ச்சியை என்னுடன் இணைந்தது ...
Rare Interview With B.H.Abdul Hameed
มุมมอง 4.1K3 ปีที่แล้ว
#Kamalhaasan Veteran Broadcaster B.H.Abdul Hameed's Golden Memories. அன்பு அறிவிப்பாளர் B.H.Abdul Hameedன் பொற்கால நினைவுகளைப் பகிர்ந்துகொள்ளும் நேர்காணல். Follow on Facebook: bhabdulhameed
Memories with Actor Vivek in Singapore
มุมมอง 26K3 ปีที่แล้ว
அந்த நாள் நினைவுகள்.......... சுமார் 20 ஆண்டுகளுக்கு முன் "சிங்கப்பூர் உள்ளக விளையாட்டரங்கில்" 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் முன்னிலையில் "சின்னக் கலைவாணர்" விவேக் ஆற்றிய நகைச்சுவையான உரை.
Issaiyum Kathayum- Ilangai Vaanoli | 1986 | Radio Ceylon
มุมมอง 2.2K3 ปีที่แล้ว
இசையும் கதையும்.......... 70பதுகள் தொடங்கி 3 தசாப்தகாலம் "இலங்கை வானொலியில்" வரலாறு படைத்த நிகழ்ச்சி. சகோதரர் விமல், செவ்வாய் தினங்களிலும், அடியேன் வியாழன் தினங்களிலும் போட்டிபோட்டுத் தயாரித்தளித்த நிகழ்ச்சி.(பிற்காலத்தில் சகோதரி ராஜேஸ்வரி ஷண்முகம் மற்றும் திரு.சாரா இமானுவேல் போன்றோரும் இந்நிகழ்ச்சியை ஏற்று நடத்தியதுண்டு) அந்நாளில், பல எழுத்தாளர்கள் உருவாக முதல் தளமாய் விளங்கிய நிகழ்ச்சியும் அத...
B.H.Abdul Hameed, S.Ramdas, S.Selvasekaran, T.Rajagopal, K.S.Balachandran Felicitation-1990
มุมมอง 5K3 ปีที่แล้ว
அந்தநாள் ஞாபகம்...... "தான் தோன்றிக் கவிராயர்-பல்கலை வேந்தர்" சில்லையூர் செல்வராசன் அவர்கள். (நாம் அவரை அழைப்பது என்னவோ "வாத்தி"என்றுதான்) தனக்குப் பின்னே வந்த தலைமுறையையும் வாழ்த்தி வரவேற்கும் பண்பில் உயர்ந்த மாமனிதர். மூன்றுதசாப்தங்களுக்கு முன்பு "அரிமா"சங்கம்(LIONS-Petta)வெள்ளிவிழாக் காலம் கண்ட , ஐந்து ஈழத்துக்கலைஞர்களுக்கு விழாவெடுத்துப் பாராட்டிய வேளையிலே, அந்த ஐந்து கலைஞர்களது முன்னறிமுகத...
தமிழா இது தமிழா - Comedy Drama- Vivek&Group with B.H.Abdul Hameed
มุมมอง 96K4 ปีที่แล้ว
This Play took place at "Kamaraajar Memorial Hall- Chennai- Tamil Nadu. Organized by RAJ Tv- Among the Audience: Actor Vijai,Jeyam Ravi,Aarya,Suhasini, Kadhal Sandya,Jai akash,S.V.Sekar,Directo Barathi Raja, Music Director Deva
Tamil Broadcaster B.H.Abdul Hameed's AV
มุมมอง 25K6 ปีที่แล้ว
Tamil Broadcaster B.H.Abdul Hameed's AV
'Iyakkunar Sigaram' Padmashri K.Balachander
มุมมอง 8358 ปีที่แล้ว
'Iyakkunar Sigaram' Padmashri K.Balachander