Rise up Tamizha
Rise up Tamizha
  • 36
  • 110 703
இயற்கை முறையில் தென்னையில் மாவு பூச்சி கட்டுப்படுத்துதல் மற்றும் உர மேலாண்மை|| Udumalai K. selvaraj
உடுமலை செல்வராஜ் அவர்களுடன் நடந்த கலந்துரையாடல் || Udumalai K. selvaraj...
இயற்கை முறையில் தென்னையில் மாவு பூச்சி கட்டுப்படுத்துதல் மற்றும் உர மேலாண்மை..
Anchor: Ragu chandrasekaran
Camera man: Athish kumar
#naturalfarming #coconutplantation #coconut #maintanence #udumalai
มุมมอง: 373

วีดีโอ

இயற்கை முறையில் தென்னை பராமரிப்பு || udumalai selvaraj
มุมมอง 3892 ปีที่แล้ว
இயற்கை முறையில் தென்னை பராமரிப்பு...... கன்று தேர்வு செய்வது முதல் ஒவ்வொரு பருவத்தில் எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை தெளிவாக விளக்கியுள்ளார் திரு உடுமலை கே. செல்வராஜ்...... Anchor and edit : Ragu Chandrasekaran Cameraman : Athish kumar தொடர்புக்கு : Selvaraj - 97512 70519 Location : Selvam Organic Farm maps.app.goo.gl/fxFStGr7wcFwqWCo6 #naturalfarming #coconutplantation #coconut #maintanence
செயற்கை விவசாயத்தில் இருந்து இயற்கை விவசாயத்துக்கு குறுகிய காலத்தில் மாற வழி || udumalai selvaraj
มุมมอง 2492 ปีที่แล้ว
செயற்கை விவசாயத்தில் இருந்து இயற்கை விவசாயத்துக்கு குறுகிய காலத்தில் மாற வழி || udumalai selvaraj Scripted and edited : Ragu Chandrasekaran Dop : Athish kumar th-cam.com/video/e4C7PN1Cpm4/w-d-xo.html உயிர் உரங்கள் பற்றிய விளக்கம்
உயிர் உரங்கள் பற்றிய விளக்கம் || உடுமலை செல்வராஜ்....
มุมมอง 2592 ปีที่แล้ว
உயிர் உரங்கள் பற்றிய விளக்கம் ||உடுமலை செல்வராஜ் ... பிஸுடோமொனாஸ் (pseudomonas), ட்ரிக்கோடெர்மா விரிடி (trichoderma viride), அசோஸ் ஸ்பீரில்லும் (asos spirillum), பிஸோபாக்டீரியும் (fusobacterium)....
பஞ்சகாவ்யா சித்தர் டாக்டர் திரு K.நடராஜன் அவர்களுடன் ஒரு சிறப்பு நேர்காணல்
มุมมอง 1302 ปีที่แล้ว
பஞ்சகாவ்யா சித்தர் டாக்டர் திரு K.நடராஜன் அவர்களுடன் ஒரு சிறப்பு நேர்காணல்.... திரு நடராஜன் அவர்களை கரூர் மாவட்டம் நொய்யல் என்னும் கிராமத்தில் உள்ள அவரது தோட்டத்திற்கு சந்திக்க சென்றிந்தோம் . அவருடன் நடந்த உரையாடலை காணொளியாக பதிவுசெய்திருக்க்கிறோம்..... Anchor : Ragu chandrasekaran D.O.P : Athish kumar #naturalfarming #panjakavya #naturalfertilizer #karur #noyyal #panjakavyasiddhar #doctor
இயற்கை விவசாயி திரு. மது ராமகிருஷ்ணண் அவர்களுடன் ஒரு நாள் || Full documentary video
มุมมอง 3532 ปีที่แล้ว
இயற்கை விவசாயி பேராசிரியர் திரு. மது ராமகிருஷ்ணன் அவர்களுடன் ஒரு நாள் || full documentary video பேராசிரியர் திரு. மது ராமகிருஷ்ணன் அவர்களுடனான கலந்துரையாடல் மொத்தம் 8 பாகங்களாக ஞாயிற்று கிழமை தோரும் காலை 11 மணிக்கு வெளியாக உள்ளன......... Part - 1 : th-cam.com/video/1EfgUqwM_fw/w-d-xo.html Part - 2 : th-cam.com/video/YmCO7ld_Gn0/w-d-xo.html Part - 3 : th-cam.com/users/zJuVsWwghXc&t=17s Part - 4 ...
மதிப்புக்கூட்டுவதன் அவசியம் ||இயற்கை விவசாயி திரு. மது ராமகிருஷ்ணண் அவர்களுடன் ஒரு நாள் || Part - 7
มุมมอง 1372 ปีที่แล้ว
மதிப்புக்கூட்டுவதன் அவசியம் ||இயற்கை விவசாயி திரு. மது ராமகிருஷ்ணண் அவர்களுடன் ஒரு நாள் || Part - 7 பேராசிரியர் திரு. மது ராமகிருஷ்ணன் அவர்களுடன் ஒரு நாள் || Part - 7 பேராசிரியர் திரு. மது ராமகிருஷ்ணன் அவர்களுடனான கலந்துரையாடல் மொத்தம் 8 பாகங்களாக ஞாயிற்று கிழமை தோரும் காலை 11 மணிக்கு வெளியாக உள்ளன......... Part - 1 : th-cam.com/video/1EfgUqwM_fw/w-d-xo.html Part - 2 : th-cam.com/video/YmCO7ld_...
வேளாண்மையும் காலசூழ்நிலைகளும்||இயற்கை விவசாயி திரு. மது ராமகிருஷ்ணண் அவர்களுடன் ஒரு நாள் || Part - 6
มุมมอง 1492 ปีที่แล้ว
வேளாண்மையும் காலசூழ்நிலைகளும் ||இயற்கை விவசாயி திரு. மது ராமகிருஷ்ணண் அவர்களுடன் ஒரு நாள் || Part - 6 பேராசிரியர் திரு. மது ராமகிருஷ்ணன் அவர்களுடன் ஒரு நாள் || Part - 6 பேராசிரியர் திரு. மது ராமகிருஷ்ணன் அவர்களுடனான கலந்துரையாடல் மொத்தம் 8 பாகங்களாக ஞாயிற்று கிழமை தோரும் காலை 11 மணிக்கு வெளியாக உள்ளன......... Part - 1 : th-cam.com/video/1EfgUqwM_fw/w-d-xo.html Part - 2 : th-cam.com/video/YmCO7l...
மண்ணை வளப்படுத்தும் மூடாக்கு ||இயற்கை விவசாயி திரு. மது ராமகிருஷ்ணண் அவர்களுடன் ஒரு நாள் || Part - 5
มุมมอง 6082 ปีที่แล้ว
மண்ணை வளப்படுத்தும் மூடாக்கு ||இயற்கை விவசாயி திரு. மது ராமகிருஷ்ணண் அவர்களுடன் ஒரு நாள் || Part - 5 பேராசிரியர் திரு. மது ராமகிருஷ்ணன் அவர்களுடன் ஒரு நாள் || Part - 5 பேராசிரியர் திரு. மது ராமகிருஷ்ணன் அவர்களுடனான கலந்துரையாடல் மொத்தம் 8 பாகங்களாக ஞாயிற்று கிழமை தோரும் காலை 11 மணிக்கு வெளியாக உள்ளன......... Part - 1 : th-cam.com/video/1EfgUqwM_fw/w-d-xo.html Part - 2 : th-cam.com/video/YmCO7ld...
வேளாண்மைக்கு உழவு அவசியமா? ||இயற்கை விவசாயி திரு. மது ராமகிருஷ்ணண் அவர்களுடன் ஒரு நாள் || Part - 4
มุมมอง 2772 ปีที่แล้ว
வேளாண்மைக்கு உழவு அவசியமா? ||இயற்கை விவசாயி திரு. மது ராமகிருஷ்ணண் அவர்களுடன் ஒரு நாள் || Part - 4 பேராசிரியர் திரு. மது ராமகிருஷ்ணன் அவர்களுடன் ஒரு நாள் || Part - 4 பேராசிரியர் திரு. மது ராமகிருஷ்ணன் அவர்களுடனான கலந்துரையாடல் மொத்தம் 8 பாகங்களாக ஞாயிற்று கிழமை தோரும் காலை 11 மணிக்கு வெளியாக உள்ளன......... Part - 1 : th-cam.com/video/1EfgUqwM_fw/w-d-xo.html Part - 2 : th-cam.com/video/YmCO7ld_G...
இயற்கையை கற்றுக்கொள்ள வேண்டுமா- See the forest ||இயற்கை விவசாயி திரு. மது ராமகிருஷ்ணன் || Part - 3
มุมมอง 2092 ปีที่แล้ว
இயற்கையை கற்றுக்கொள்ள வேண்டுமா- See the forest ||இயற்கை விவசாயி திரு. மது ராமகிருஷ்ணன் || Part - 3 பேராசிரியர் திரு. மது ராமகிருஷ்ணன் அவர்களுடன் ஒரு நாள் || Part - 3 அங்கக வேளாண்மைக்கும் (organic farming) இயற்கை வேளாண்மைக்கும் (Natural farming) உள்ள வேறுபாடுகளை விளக்குகிறார் பேராசிரியர் திரு. மது ராமகிருஷ்ணன் அவர்களுடனான கலந்துரையாடல் மொத்தம் 8 பாகங்களாக ஞாயிற்று கிழமை தோரும் காலை 11 மணிக்கு வெ...
இயற்கையின் உணவு சங்கிலி ||இயற்கை விவசாயி திரு. மது ராமகிருஷ்ணன் அவர்களுடன் ஒரு நாள் || Part - 2
มุมมอง 3092 ปีที่แล้ว
இயற்கையின் உணவு சங்கிலி இயற்கை விவசாயி பேராசிரியர் திரு. மது ராமகிருஷ்ணன் அவர்களுடன் ஒரு நாள் || Part - 2 பேராசிரியர் திரு. மது ராமகிருஷ்ணன் அவர்களுடன் ஒரு நாள் || Part - 2 விவசாயம் பற்றிய மற்றொரு பார்வையை விளக்குகிறார் ..... பேராசிரியர் திரு. மது ராமகிருஷ்ணன் அவர்களுடனான கலந்துரையாடல் மொத்தம் 8 பாகங்களாக ஞாயிற்று கிழமை தோரும் காலை 11 மணிக்கு வெளியாக உள்ளன......... Part - 1 : th-cam.com/video/1...
இயற்கை விவசாயி பேராசிரியர் திரு. மது ராமகிருஷ்ணன் அவர்களுடன் ஒரு நாள் || PART - I
มุมมอง 3362 ปีที่แล้ว
இயற்கை விவசாயி பேராசிரியர் திரு. மது ராமகிருஷ்ணன் அவர்களுடன் ஒரு நாள் || PART - I பேராசிரியர் திரு. மது ராமகிருஷ்ணன் அவர்களுடனான கலந்துரையாடல் மொத்தம் 8 பாகங்களாக ஞாயிற்று கிழமை தோரும் காலை 11 மணிக்கு வெளியாக உள்ளன......... Part - 2 : th-cam.com/video/YmCO7ld_Gn0/w-d-xo.html Part - 3 : th-cam.com/users/zJuVsWwghXc Part - 4 : th-cam.com/video/jC5WX1gEMbY/w-d-xo.html Part - 5 : th-cam.com/video/5...
பேராசிரியர் திரு. மது ராமகிருஷ்ணன் அவர்களுடன் ஒரு நாள் || முன்னோட்டம்
มุมมอง 1352 ปีที่แล้ว
பேராசிரியர் திரு. மது ராமகிருஷ்ணன் அவர்களுடன் ஒரு நாள் || முன்னோட்டம் .... பேராசிரியர் திரு. மது ராமகிருஷ்ணன் அவர்களுடனான கலந்துரையாடல் மொத்தம் 8 பாகங்களாக ஞாயிற்று கிழமை தோரும் காலை 11 மணிக்கு வெளியாக உள்ளன......... Cameraman : Sarvanaprakash Mayilsamy, Logeshwaran #organicfarming #naturalfarming #pollachi #santoshfarms #raguchandrasekaran
ரேக்ளா போட்டி || rekla race nilaligoundampalayam
มุมมอง 11K3 ปีที่แล้ว
Rekla race at nilali goundampalayam 17/10/2021
அணைகள் கட்டிய நவீன கரிகாலன் || Dams built by Kalaingar
มุมมอง 1.8K3 ปีที่แล้ว
அணைகள் கட்டிய நவீன கரிகாலன் || Dams built by Kalaingar
தொழில் துறை வளர்ச்சியில் கலைஞரின் பங்கு || Father of Modern Tamil Nadu
มุมมอง 2473 ปีที่แล้ว
தொழில் துறை வளர்ச்சியில் கலைஞரின் பங்கு || Father of Modern Tamil Nadu
இயற்கை வேளாண்மையும் சந்தைப்படுத்துதலும் -- வழிகாட்டும் தாராபுரம் உழவர் கூட்டமைப்பு
มุมมอง 8233 ปีที่แล้ว
இயற்கை வேளாண்மையும் சந்தைப்படுத்துதலும் வழிகாட்டும் தாராபுரம் உழவர் கூட்டமைப்பு
Honey Bee || தேனீ
มุมมอง 823 ปีที่แล้ว
Honey Bee || தேனீ
மரச்செக்கு எண்ணெய்கள் மற்றும் பாரம்பரிய உணவு பொருட்கள் தயாரிப்பு || adhee traders
มุมมอง 1K3 ปีที่แล้ว
மரச்செக்கு எண்ணெய்கள் மற்றும் பாரம்பரிய உணவு பொருட்கள் தயாரிப்பு || adhee traders
நீர் மேலாண்மை || importance of water management
มุมมอง 4273 ปีที่แล้ว
நீர் மேலாண்மை || importance of water management
இயற்கை விவசாயி முதல் தொழிலதிபர் வரை || interview with thiru. rajendran (part 2)
มุมมอง 8143 ปีที่แล้ว
இயற்கை விவசாயி முதல் தொழிலதிபர் வரை || interview with thiru. rajendran (part 2)
11 ஏக்கரில் 50,000 மரம் வளர்ப்பா !!! கலக்கும் இயற்கை விவசாயி ..... (part 1)
มุมมอง 8633 ปีที่แล้ว
11 ஏக்கரில் 50,000 மரம் வளர்ப்பா !!! கலக்கும் இயற்கை விவசாயி ..... (part 1)
தென்னைக்கு குறைந்த அளவு தண்ணீர் போதும் அசத்தும் உடுமலை விவசாயி || selvam organics
มุมมอง 26K3 ปีที่แล้ว
தென்னைக்கு குறைந்த அளவு தண்ணீர் போதும் அசத்தும் உடுமலை விவசாயி || selvam organics
இந்திய ஜனநாயகத்தை காப்பாற்ற தகுதி உள்ள ஒரே தலைவர் திரு "ஸ்டாலின்" தான்- கார்த்திகேய சிவசேனாபதி
มุมมอง 1.1K3 ปีที่แล้ว
இந்திய ஜனநாயகத்தை காப்பாற்ற தகுதி உள்ள ஒரே தலைவர் திரு "ஸ்டாலின்" தான்- கார்த்திகேய சிவசேனாபதி
திரு கார்த்திகேய சிவசேனாபதி அவர்களுடன் சிறப்பு நேர்காணல் || interview with karthikeya sivasenapathy
มุมมอง 8K3 ปีที่แล้ว
திரு கார்த்திகேய சிவசேனாபதி அவர்களுடன் சிறப்பு நேர்காணல் || interview with karthikeya sivasenapathy
Parambikulam aliyar project || full documentary video of scheme by "medical" paramasivam
มุมมอง 5K3 ปีที่แล้ว
Parambikulam aliyar project || full documentary video of scheme by "medical" paramasivam
பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் ||pap scheme || current problems and solutions
มุมมอง 1.1K3 ปีที่แล้ว
பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் ||pap scheme || current problems and solutions
பரம்பிக்குளம் ஆழியார் திட்டம் || Information about dams
มุมมอง 42K3 ปีที่แล้ว
பரம்பிக்குளம் ஆழியார் திட்டம் || Information about dams
பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் || history of PAP scheme
มุมมอง 6K3 ปีที่แล้ว
பரம்பிக்குளம் ஆழியாறு திட்டம் || history of PAP scheme

ความคิดเห็น

  • @thineshjanaki1796
    @thineshjanaki1796 28 วันที่ผ่านมา

    முல்லை பெரியாறு

  • @sadhanand
    @sadhanand 2 หลายเดือนก่อน

    அன்றைக்கு காசு வாங்கிட்டு ஓட்டு போட்ட கேவலமான மக்களும் இல்லை.

  • @LakshmiNarayanan-n7t
    @LakshmiNarayanan-n7t 2 หลายเดือนก่อน

    Marvellous parambiulamm solai aru complex constructed by engal appam kamaran sya Kamaraj illaiyael tamilnadu inthunai munneyram kanathu. Kar40 and atchiunai nithi makal panathai kolkai atithame thavirs ondrum saiya villai than

  • @TamilSelvan-nc2qb
    @TamilSelvan-nc2qb 3 หลายเดือนก่อน

    உடலை உழைப்பில்லாத சோம்பேறி சொல்றதெல்லாம் கேட்டு பத்திரிகை கேளு அவனும் கையில இருக்குது அவங்க என்ன சொல்றாங்களோ அதான் உண்மை என்ற மாதிரி இருக்கு

  • @sreenivasanpn3506
    @sreenivasanpn3506 3 หลายเดือนก่อน

    PERHAPS THIS VOICER MAY BE A DMK SYMPAGHISAR AS HE IS TWISTING THE HISTORY. THE ENGINEERS MARVEL SHOWS THE TAMIL NADU ENGINEERS SKILL. BUT THE ACTUAL EFFORTS TO CONSTRCT A DAM AT PARAMBIKULAM AALIYAR WAS THE EFFORTS AND PUSH THE PROJECT WAS LATE K KAMARAJAR. THE CLOSE FRIEND SHIP BETWEEN KAMARAJAR AND NAMBUTHIRIBAD AND THEIR DIRECT DISCUSSION BETWEEN THEM WAS THE REASON AND NOT SUBRAMANIAM. SUBRAMANIAM WAS THEN FINANCE MINISTER. TO HIDE THE KAMARAJARS NAME THE PRESENT DMK MAKE MANY EFOORTS THE KAMARAJAR TOOK TO INCREASE THE CUTIVATION AS THIS THE CURRUPT DMK COVERNMENT DID NOTHING IN THE LAST SIXTY YEARS. THE TH-cam DOGS WHO GOT MONEY FROM STALIN AND MAKING FALSE PRABAKONDA. THE KOTHADIMAI CONGREE IS SAILENT ASUSUAL. THE PRESENT VISIT OF STALIN TO USA TO GET INVESTMENT IS A FAKE ONE AND YOU CAN SEE EVEN IN SUN NEWS THE SAME PERSON THAT APPEARED WIT STALIN IN THE LAST FEW DAYS. HE IS NOW IN HOSPITAL FOR MEDICAL TREAT FOR LOSS OF HIS MEMORY. THE DMK GOVT LOOSING HIS FAITH AND USED THESE TYPE DOG YOU TUPERS FOR NEGATIVE PROBAKANDA AGAINST KAMARRAJARS ACHIEVEMT. THE KARUNANITHI AND HIS FAMILY AND ITS MINISTER KNEW ONLY HOW TO SWINDLE TAX PAYERS MONEY AND PRICESSLY THEY ARE DOING IT. INSTEAD OF DOING THIS THE TH-camRS CAN DO SOME OTHER JOBS WHICH DMK FAMILY FAMOUS FOR THIS

  • @shunmugasundaram9302
    @shunmugasundaram9302 4 หลายเดือนก่อน

    படத்துடன் அனைகளின் பெயர் உடன் பதிவு போட்டுள்ளார். அதெல்லாம பொய் என்று அவர் சொல்லுகின்ற அணைகள் உண்மையில் இல்லை என்று ஆதாரத்துடன் நிரூபியுங்கள். Google சென்று PWD webcite மற்றும் Dams in Tamilnadu தேடி பாருங்கள். யார் உருட்டு கிறார் கள் என்று புரியும்

  • @dharshniballoons1677
    @dharshniballoons1677 5 หลายเดือนก่อน

    உருட்டு உருட்டு

  • @ManiP-qv6tb
    @ManiP-qv6tb 5 หลายเดือนก่อน

    The video maker has no courtesy to thank and appreciate the great leader late Thiru Kamaraj the then CM. Very sad. The total Tamil Nadu budget at that time was only two hundred chores and with this he took bold steps to undertake this mega project. This is not politics but should kindle the present rulers to undertake peoples centric projects with MACRO planning on long term basis.. The entire credit should go to the CM of that time for his bold step. Today we got technology and engineers but no will from govt. This should be highlighted to the people as this is the fact.. Very very sad on hearing your video

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 5 หลายเดือนก่อน

    அருமையான தகவல்பதிவு

  • @selvarajsan7287
    @selvarajsan7287 5 หลายเดือนก่อน

    அதர்க்கு தமிழன் வரவேண்டும்

  • @kozhunji
    @kozhunji 5 หลายเดือนก่อน

    வாழ்த்துகள்❤

  • @sriramv9408
    @sriramv9408 5 หลายเดือนก่อน

    Super. I gone to Parambikulam

  • @A.S.Kumarasuwami
    @A.S.Kumarasuwami 5 หลายเดือนก่อน

    இப்படிப்பட்ட உலக அதிசயமான திட்டங்களை நிறைவேற்றியவரை தோற்கடித்து உரிமைத் தொகை 1000, பேருந்தில் ஓசி பயணம் என சொல்லி ஏமாற்றி ஆட்சியை பிடிப்பவர்களிடம் ஏமாந்து வாழ்வாதாரம் என்ன? எது? என்பதை அறியாத மட ஜென்மங்களாக இருக்கிறோம்.

  • @Adwick.
    @Adwick. 5 หลายเดือนก่อน

    தகவலுக்கு நன்றி.4 லட்சம் மண் புழுவை தயாரிப்பது எப்படி.நெல் நாற்றை உழவு செய்து சேறு கூட்டாமல் நடவு செய்வது என்று விளக்குமாறு கேட்டு கொள்கிறேன்.

  • @radhakrishnan.d7975
    @radhakrishnan.d7975 6 หลายเดือนก่อน

    Kamarajar kathiathu Aneaikal [alla Latcheam acear neleamkal viveadayeathirku ubhakokikea padhukindreathu /karunanithi kathiathu aeareilalae.kamarajst eaithavirea Tamilakathil yeanthea mudalvahum kateavileai.you tupeil karunanithi aneaikal katinearea yeanbhathu urhuthu

    • @shunmugasundaram9302
      @shunmugasundaram9302 4 หลายเดือนก่อน

      தமிழில் பதிவு போடுங்கள்.

  • @radhakrishnan.d7975
    @radhakrishnan.d7975 6 หลายเดือนก่อน

    Sareayea kadeaikaleai thireanthu Tamilsrkaleai kudikarean akinear.

  • @vbc_che_9f743
    @vbc_che_9f743 6 หลายเดือนก่อน

    This dam was constructed by C Subramanyam who was the education mininster, agriculture minister, Bharath ratna in his own risk and interest constructed. People don't know Mr C. Subramanyam only the main reason for this construction belonged to Pollachi

  • @ramakrishnan9755
    @ramakrishnan9755 6 หลายเดือนก่อน

    Ayya sami neenga

  • @radhakrishnan.d7975
    @radhakrishnan.d7975 6 หลายเดือนก่อน

    Pearum Thaleaivear kamarajar ,ketala mudalvar Nambhurei pad udan peasei atheal mhathumae aealiyar thiteam katea phateathu sarithireatheai mhatrei pulukadae .Kamarajarin valkeai puthakatheai padithu vithu peashu pulukathae

  • @kathirvel4079
    @kathirvel4079 6 หลายเดือนก่อน

    பரம்பிக்குளம் அணையை முழுவதுமாக கட்டி முடித்தவர் சென்னை யை சேர்ந்த பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் திரு. டி. எஸ். கண்ணன், B. E., அவர்கள். அவரது பரம்பிகுளம் திட்ட கோட்ட அலுவலகத்தில் 1965 ல் ஆறு மாதங்கள் தற்காலிக எழுத்தராக பணிபுரியும் நல் வாய்ப்பு எனக்கு கிடைத்தது.

  • @kathirvel4079
    @kathirvel4079 6 หลายเดือนก่อน

    இது மாதிரியான திட்டம் இதற்கு முன்பும் இல்லை பின்பும் இல்லை.

  • @mkbabu8698
    @mkbabu8698 6 หลายเดือนก่อน

    Congratulations for Engineers

  • @prabhuparthasarathy5580
    @prabhuparthasarathy5580 7 หลายเดือนก่อน

    Jai hinu . Great cm . Great eng

  • @vikramg6262
    @vikramg6262 7 หลายเดือนก่อน

    சிறப்பான காணொளி. அதே போல Upper bhavani, avalanche , geddai, kundah, pilloor , bhavani Sagar . Inthu ellam varallaru solluum aanaigal. Western catchment, emerald, pothirmund, pykara, maayar, bhavani Sagar etc ithu oru thani thodar....

  • @kalpanajoshua2787
    @kalpanajoshua2787 7 หลายเดือนก่อน

    Ayya Kamarajar was a great leader I love you .

  • @drsnakkiran4842
    @drsnakkiran4842 7 หลายเดือนก่อน

    Th e credit goes to C.Subramaniam

  • @arumugamhdn5478
    @arumugamhdn5478 7 หลายเดือนก่อน

    Stop your add

  • @arumugamhdn5478
    @arumugamhdn5478 7 หลายเดือนก่อน

    Half handed fool

  • @kaushalram5241
    @kaushalram5241 7 หลายเดือนก่อน

    Luckily TN was in safe hands then.

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 7 หลายเดือนก่อน

    Eththitatha anupaviththa பின் nantre ellathavegal vivsaigalil silar ஒரு மாணவனை nerkkavaithu கமரஜை thorkkadithaner Peryar vethanai பட்டார் Entru B j p el ullavergel பெரும் palum entha vivasaigalin varisugel Nantry maranthavergel Kurippaga Vanathi அண்ணாமலை

  • @SenthilKumar-vm8hm
    @SenthilKumar-vm8hm 7 หลายเดือนก่อน

    King maker காமராஜர்

  • @isakki68
    @isakki68 7 หลายเดือนก่อน

    Excellent information

  • @electotalstationmanickam2183
    @electotalstationmanickam2183 7 หลายเดือนก่อน

    Very Good Project in Tamilnadu! Remember Kamaraj ji

  • @TamilaTamila-jv5lz
    @TamilaTamila-jv5lz 7 หลายเดือนก่อน

    இவ்வளவு அதிசய அணைகள் கட்டுமான பணியில் ஈடுபட்ட "மாண்புமிகு " தொழிலாளர்கள் உழைப்பும்.. இறப்பும் குறித்து சரியாக பேசப்பட வில்லையே ஏன்.....?

  • @kandiappan.kkrishnan.r9254
    @kandiappan.kkrishnan.r9254 7 หลายเดือนก่อน

  • @SugunanCheluvyya
    @SugunanCheluvyya 7 หลายเดือนก่อน

    இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் 60 வருடம் முன்பே இந்த அணை கட்டும் திட்டம் பரம்பிக்குளம் ஆழியர் திட்டம் PAP அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும் பொறியியல் திட்டம் ஆகும்

    • @viswanathanramakrishnan7613
      @viswanathanramakrishnan7613 7 หลายเดือนก่อน

      அன்று எந்த கயவாலி விடியா அரசு இல்லை. அன்று மக்களின் வாழ்க்கை தரமே முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக நோக்கம் இருந்தது. இன்று அவனவன் குடும்பத்துக்கு எவ்வளவு சேர்ப்பது என்று குறுக்க புத்தி இருக்கிறது. காமராஜரை கூசாமல் சொன்ன கருணாநிதி யின் தரம் இப்போது மக்களுக்கு புரிந்திருக்கும்.

  • @mahes81
    @mahes81 7 หลายเดือนก่อน

    Nice details dear god bless u keep getting other natural resourcrs detaild and improve your voice as well. Bit bold but overall ur details r good

  • @varatharamesh
    @varatharamesh 8 หลายเดือนก่อน

    திருட்டு அரசியல்வாதிகளால் ஆனைமலை நல்லார் திட்டம நிறைவேற்றப்படாமல் போய்விட்டது

  • @BalaMurugan-wb5nd
    @BalaMurugan-wb5nd 8 หลายเดือนก่อน

    Good information.

  • @kbarakathullah4026
    @kbarakathullah4026 8 หลายเดือนก่อน

    அருமையான பதிவு . ஆனைமலை நல்லாறு என்னானது ? இதற்கு 21 கமென்ட்.வெட்கபடவேண்டும்.

  • @adhi360vlogs
    @adhi360vlogs 8 หลายเดือนก่อน

    Nice video bro. Sound mattum increase pannunga bro please

  • @vasanthikanakaraj8685
    @vasanthikanakaraj8685 8 หลายเดือนก่อน

    Aiyya kamarajar ungaluku vanakam

  • @abprinters4997
    @abprinters4997 8 หลายเดือนก่อน

    😂😂😂❤....

  • @thamizhthagaval
    @thamizhthagaval 8 หลายเดือนก่อน

    நண்பா PAP திட்டம் ஒரு பொறியியல் அதிசயம் என்பதில் ஐயமில்லை. ஆயினும் இதில் அமைக்கப்பட்டுள்ள சுரங்கங்கள் முதன் முதலில் அமைக்கப்பட்டவை என்பது தவறு. இதற்கு முன்பே பெரிய அளவில் முல்லைப்பெரியாறு அணையிலும் குறுக்களவில் சிரியதானாலும் நீளத்தில் 1.5 கிலோமீட்டர் நீளத்தில் சிறுவாணி அணையிலும் சுரங்கங்கள் முன்னரே அமைக்கப்பட்டுள்ளன.

  • @govithrajgovithraj1534
    @govithrajgovithraj1534 8 หลายเดือนก่อน

    🎉

  • @chandrasekarvijayan
    @chandrasekarvijayan 8 หลายเดือนก่อน

    Oill cake price details sir

  • @elangovansubbaiyan3
    @elangovansubbaiyan3 9 หลายเดือนก่อน

    Supper

  • @Interlocking-bricks-pollachi41
    @Interlocking-bricks-pollachi41 10 หลายเดือนก่อน

    Super

  • @kannappan3379
    @kannappan3379 10 หลายเดือนก่อน

    சார் நான் கோலார்பட்டி உங்களை சந்திப்பதற்கு ஆர்வமாக இருக்கிறேன் காட் பிளஸ் போன் நம்பர் வேணும்

    • @riseuptamizha2152
      @riseuptamizha2152 9 หลายเดือนก่อน

      தாமதத்திற்கு மன்னிக்கவும் (udumalai selvaraj contact : 97512 70519)

  • @thineshcivil
    @thineshcivil 11 หลายเดือนก่อน

    200 ரூபா புண்ட எவ்வளவு டிம்சி தண்ணீர் பிடிக்கும் சொல்லுடா இன்பம் நிதி சுன்னிய ஓம்பு 201 ரூபா வரும்.

    • @ksks7256
      @ksks7256 8 หลายเดือนก่อน

      உன் ஆத்தாளை பல பேருக்கு விட்டு பிழைப்பு நடத்தும் நாயே செருப்பால அடிப்பேன்