Keethangalum Keerthanaigalum
Keethangalum Keerthanaigalum
  • 16
  • 119 461
SaruvalogaathibaaNamaskaaram | KK013 | சருவலோகாதிபா நமஸ்காரம் | JenkninsDanish
#SaruvalogaathibaaNamaskaaram #Keerthanai
#Paamalai #சருவலோகாதிபா நமஸ்காரம் #KK013
கீதங்களும் கீர்த்தனைகளும் : 013
கீர்த்தனை : 005
சங்கராபரணம்
ஆதி தாளம்
சருவ லோகாதிபா, நமஸ்காரம்
1. சருவ லோகாதிபா, நமஸ்காரம்!
சருவ சிருஷ்டிகனே, நமஸ்காரம்!
தரை, கடல், உயிர், வான் சகலமும் படைத்த
தயாபர பிதாவே, நமஸ்காரம்.
2. திரு அவதாரா, நமஸ்காரம்!
ஜெகத் திரட்சகனே, நமஸ்காரம்!
தரணியின் மனுடர் உயிர் அடைந்தோங்கத்
தருவினில் மாண்டோய் நமஸ்காரம்.
3. பரிசுத்த ஆவி, நமஸ்காரம்!
பரம சற்குருவே, நமஸ்காரம்!
அரூபியாய் அடியார் அகத்தினில் வசிக்கும்
அரியசித்தே சதா நமஸ்காரம்.
4. முத்தொழிலோனே, நமஸ்காரம்!
மூன்றிலொன்றோனே நமஸ்காரம்!
கர்த்தாதி கர்த்தா, கருணாசமுத்திரா,
நித்ய திரியேகா, நமஸ்காரம்.
- வேதமாணிக்கம்
SARUVA LOGAATHIBAA NAMASKKARAM
1. Saruva logaathibaa, namaskaaram!
Saruva sirushtiganae, namaskaaram!
Tharai, kadal, uyir, vaan sakalamum pataiththa
Thayaabara pithaavae, namaskaaram.
2. Thiru avathaaraa, namaskaaram!
Jekath thiratchaganae, namaskaaram!
Tharanniyin manudar uyir atainthongath
Tharuvinil maanntooy namaskaaram.
3. Parisuththa aavi, namaskaaram!
Parama sarkuruvae, namaskaaram!
Aroobiyaay atiyaar akaththinil vasikkum
Ariyasiththae sathaa namaskaaram.
4. Muththolilonae, namaskaaram!
Moontilontonae namaskaaram!
Karththaathi karththaa, karunnaasamuththiraa,
Nithya thiriyaekaa, namaskaaram.
- Vethamaanickam
มุมมอง: 92 131

วีดีโอ

SeerThiriYegavastheNamoNamo | KK012 | சீர்திரியேகவஸ்தேநமோநமோ | NewLifeInJesusChurch
มุมมอง 5167 หลายเดือนก่อน
#Seerthiriyegavasthenamonamo#Keerthanai #Paamalai#சீர்திரியேகவஸ்தேநமோநமோ#KK12 கீதங்களும் கீர்த்தனைகளும் : 012 கீர்த்தனை : 004 பூரிகல்யாணி ஆதிதாளம் சீர்திரியேக வஸ்தே நமோ நமோ நின் திருவடிக்கு நமஸ்தே நமோ நமோ ! பார்படைத்தாளும் நாதா பரம சற்பிரசாதா நாருறுந தூயவேதா நமோ நமோ நமோ ! 1. த‌ந்தைப் ப‌ராப‌ர‌னே நமோ நமோ எமைத் தாங்கி ஆத‌ரிப்போனே நமோ நமோ ! சொந்த‌க் குமார‌ன் த‌ந்தாய் சொல்ல‌ரும் ந‌ல‌மீந்தாய் எந்த‌வி...
ThirimuthalKirubaasananaeSaranam | KK011 | திரிமுதல் கிருபாசனனே,சரணம் | Tamil ChristianSong
มุมมอง 2.3K11 หลายเดือนก่อน
1. திரிமுதல் கிருபாசனனே, சரணம்! ஜெகதல ரட்சக தேவா, சரணம்! தினம் அனுதினம் சரணம்; - கடாட்சித் தினம் அனுதினம் சரணம், சருவேசா! 2. நலம் வளர் ஏக திரித்துவா, சரணம்! நமஸ்கரி உம்பர்கள் நாதா, சரணம்! நம்பினேன் இது தருணம் - தருணம்; நம்பினேன், தினம் சரணம், - சருவேசா! 3. அருவுருவே அருளரசே, சரணம்! அன்று மின்று மென்றும் உள்ளாய் சரணம்! அதிகுணனே, தருணம் - கிரணமொளிர் அருள் வடிவே, சரணம், - சருவேசா! 4. உலகிட மேவிய உ...
KKSongs-006-010|Keerthanai|Paamalai|Nonstopsongs
มุมมอง 870ปีที่แล้ว
#keerthanai #paamalai #kksongs #PotriduAanmame #MunnorinDeivamaam #YudeyaavinGnaanasasthri #Kalikooruvom #SathaaiNishkalamaai 06. போற்றிடு ஆன்மமே 07. முன்னோரின் தெய்வமாம் 08. யூதேயாவின் ஞானசாஸ்திரி 09. களிகூருவோம் கர்த்தர் நம் பட்சமே 10. சத்தாய் நிஷ்களமாய் ஒரு சாமியமும் இலதாய்
SathaaiNishkalamaai | KK010 | சத்தாய்நிஷ்களமாய் | NewLifeInJesusChurch
มุมมอง 1.5Kปีที่แล้ว
#SathaaiNishkalamaai#Keerthanai#Paamalai#சத்தாய்நிஷ்களமாய்#KK10 கீதங்களும் கீர்த்தனைகளும் : 010 கீர்த்தனை : 001 சங்கராபரணம் ரூபகதாளம் 1.சத்தாய் நிஷ்களமாய் ஒருசாமிய மு ம்இலதாய் சித்தாய் ஆனந்தமாய்த் திகழ்கின்ற திரித்துவமே, எத்தால் நாயடியேன் கடைத்தேறுவன் என்பவந்தீர்ந்து; அத்தா உன்னையல்லால் எனக்கார் துணை யாருறவே? 2. எம்மா விக்குருகி உயிரீந்து புரந்ததற்க்கோர் கைம்மா றுண்டுகொலோ? கடைகாறுங் கையடையாய் ச...
KalikooruvomKartharNamPatchame | KK009 | களிகூருவோம் கர்த்தர் நம் பட்சமே | Jacobpuram
มุมมอง 1.4K2 ปีที่แล้ว
#Kalikooruvom#Keerthanai#Paamalai#களிகூருவோம் கர்த்தர் நம் பட்சமே கீதங்களும் கீர்த்தனைகளும் : 009 பாமாலை : 356 S.S. 508 Rejoice in the Lord O Let his mercies 11,8,11,8 1. களிகூருவோம் கர்த்தர் நம் பட்சமே, தம் ரத்தத்தால் நம்மை மீட்டார்; அவர் நமக்கு யாவிலும் எல்லாமே, எப்பாவம் பயம் நீக்குவார். கர்த்தர் நம் பட்சம் கர்த்தர் நம்மோடு கர்த்தர் சகாயர் யார் எதிர்க்க வல்லோர்? யார்? யார்? யார்? யார் எதிர்க்...
Yudeyaavin GnaanaSaashtri | KK008 | யூதேயாவின் ஞானசாஸ்திரி | Jacobpuram
มุมมอง 1.3K2 ปีที่แล้ว
#Yudeyaavin Gnaanasasthri#Keerthanai#Paamalai#யூதேயாவின் ஞானசாஸ்திர கீதங்களும் கீர்த்தனைகளும் : 008 பாமாலை : 013 A.M.161 Bright the vision that delighted 8,7,8,7 1. யூதேயாவின் ஞானசாஸ்திரி விந்தைக் காட்சியைக் கண்டான்; கோடாகோடி தூதர் கூடி பாடும் கீதத்தைக் கேட்டான்; 2. "உந்தன் மாட்சி, சேனைக் கர்த்தா, வானம் பூமி நிரப்பும்; தூய, தூய தூய கர்த்தா உந்தன் துதி பெருகும்" 3. என்றே, ஆசனத்தைச் சூழ்ந்து கேரூ...
Munnorin Theivamaam | KK007 | முன்னோரின் தெய்வமாம் | Slancio Voices
มุมมอง 1.4K2 ปีที่แล้ว
#MunnorinTheivamaam#Keerthanai#Paamalai கீதங்களும் கீர்த்தனைகளும் : 007 பாமாலை : 012 A.M.601I The God of Abraham Praise 6,6,8,4D 1. முன்னோரின் தெய்வமாம் உன்னத ராஜராம்; அநாதியானோர் அன்பராம் மா யெகோவா. சர்வ சிருஷ்டியும் உம் பேர் நாமம் சாற்றும்; பணிந்து போற்றுவோம் என்றும் உம் நாமமே. 2. உன்னத பரனை தூய தூதர் சேனை நீர் தூயர் தூயர் தூயரே என்றிசைப்பார்; நேற்றும் இன்றும் என்றும் இருக்கும் கர்த்தரும் மா ...
Potridu Aanmamae | KK006 | போற்றிடு ஆன்மமே |Paamalai
มุมมอง 1.6K2 ปีที่แล้ว
#Potridu Aanmamae #Keerthanai#Paamalai#OldTamilChristiansong கீதங்களும் கீர்த்தனைகளும் : 006 பாமாலை : 010 Praise to the Lord the Almighty A.M.657 Praxis Pietatis 1. போற்றிடு ஆன்மமே சிஷ்டி கர்த்தாவாம் வல்லோரை; ஏற்றிடு உனக்கு ரட்சிப்பு சுகமானோரை; கூடிடுவோம், பாடிடுவோம் பரனை; மாண்பாய் சபையாரெல்லோரும். 2. போற்றிடு யாவையும் ஞானமாய் ஆளும் பிரானை; ஆற்றலாய் காப்பாரே தம் செட்டை மறைவில் நம்மை; ஈந்திடுவார...
K.K.Songs|Keerthanai|Paamalai|Nonstopsongs
มุมมอง 1.1K2 ปีที่แล้ว
#AthmameUnAndavarin#UmmaiThuthikkirom*UnnathamAalam#Ennenjame#Boologathaarae Yaavarum 1. ஆத்மமே உன் ஆண்டவரின் 2. உம்மை துதிக்கிறோம் யாவுக்கும் 3. உன்னதம் ஆழம் எங்கயும் 4. என் நெஞ்சமே நீ மோட்சத்தை 5. பூலாகத்தாரே யாவரும் Keethangalum Geethangalum Keerthanaigalum Christian Songs Devotionals Paamalai KKSongs ClassicalSongs Traditionalsongs Oldchristiansongs ChristianChoir songs 4parts Fourparts Ber...
Boologathaarae Yaavarum | KK005 | பூலோகத்தாரே யாவரும் | Palm Sunday
มุมมอง 1.4K2 ปีที่แล้ว
#Boologathaarae Yaavarum #Keerthanai#Paamalai#Palm Sunday கீதங்களும் கீர்த்தனைகளும் : 005 பாமாலை : 009 A.M.166 Old Hundredth LM. 1. பூலோகத்தாரே யாவரும் கர்த்தாவில் களிகூருங்கள்; ஆனந்தத்தோடே ஸ்தோத்திரம் செலுத்தி, பாட வாருங்கள். 2. பராபரன் மெய்த் தெய்வமே; நாம் அல்ல, அவர் சிருஷ்டித்தார்; நாம் ஜனம், அவர் ராஜனே; நாம் மந்தை, அவர் மேய்ப்பனார். 3. கெம்பீரித்தவர் வாசலை கடந்து உள்ளே செல்லுங்கள்; சிறந்த அ...
En Nenjame Nee Motchathai | KK004 | என் நெஞ்சமே நீ மோட்சத்தை | Christian song
มุมมอง 2.3K2 ปีที่แล้ว
#EnNenjameNeemotchathai #Keerthanai#Paamalai#TamilChristianSongs கீதங்களும் கீர்த்தனைகளும் : 004 பாமாலை : 006 A.M.86 Innsbruck 8,8,6 D 1. என் நெஞ்சமே, நீ மோட்சத்தை விரும்பித் தேடி, கர்த்தரை வணக்கத்துடனே; துதித்துப் பாடி, என்றைக்கும் புகழ்ந்து போற்று நித்தமும் மகிழ்ச்சியாகவே. 2. நட்சத்திரங்கள், சந்திரன், வெம் காந்தி வீசும் சூரியன், ஆகாச சேனைகள், மின், மேகம், காற்று மாரியே, வானங்களின் வானங்களே, ஒ...
Unnatham Aalam Engeyum | KK003 | உன்னதம் ஆழம் எங்கேயும் | Christian song
มุมมอง 2.2K2 ปีที่แล้ว
#Unnatham Aalam Engeyum#Keerthanai#Paamalai#TamilChristianSongs கீதங்களும் கீர்த்தனைகளும் : 003 பாமாலை : 003 A.M.172 Praise to the Holiest in the height C.M. உன்னதம், ஆழம், எங்கேயும் தூயர்க்கு ஸ்தோத்திரம். அவரின் வார்த்தை, செய்கைகள் மிகுந்த அற்புதம். பாவம் நிறைந்த பூமிக்கு இரண்டாம் ஆதாமே போரில் சகாயராய் வந்தார் ஆ, நேச ஞானமே! முதல் ஆதாமின் பாவத்தால் விழுந்த மாந்தர்தாம் ஜெயிக்க துணையாயினார் ஆ ஞான...
Ummai Thuthikkirom Yaavukkum|KK002|உம்மை துதிக்கிறோம் யாவுக்கும்|Tamil Keerthanai Song
มุมมอง 1.4K3 ปีที่แล้ว
#Keerthanai#Paamalai#KKSongs#TamilChristianSongs கீதங்களும் கீர்த்தனைகளும் : 002 பாமாலை : 002 A.M.657 Laudamuste, Praxis Pietatis 14,14,4,7,8 1. உம்மைத் துதிக்கிறோம் யாவுக்கும் வல்ல பிதாவே உம்மை பணிகிறோம் ஸ்வாமி ராஜாதி ராஜாவே உமது மா மகிமைக்காக கர்த்தா ஸ்தோத்திரம் சொல்லுகிறோமே 2. கிறிஸ்துவே இரங்கும் சுதனே கடன் செலுத்தி லோகத்தின் பாவத்தை நீக்கிடும் தெய்வாட்டுக் குட்டி எங்கள் மனு கேளும் பிதாவினது...
Aathmame Un Aandavarin|KK001|ஆத்மமே உன் ஆண்டவரின்|Tamil Keerthanai Song
มุมมอง 5K3 ปีที่แล้ว
#AathmameUnAandavarin#Keerthanai#Paamalai#TamilChristianSongs கீதங்களும் கீர்த்தனைகளும் : 001 பாமாலை : 001 A.M.298 II Praise my soul the King of Heaven 8,7,8,7,8,7 ஆத்மமே உன் ஆண்டவரின் திருப்பாதம் பணிந்து, மீட்பு, சுகம், ஜீவன், அருள் பெற்றதாலே துதித்து அல்லேலூயா, என்றென்றைக்கும் நித்திய நாதரை போற்று நம் பிதாக்கள் தாழ்வில் பெற்ற தயை நன்மைக்காய் துதி கோபங் கொண்டும் அருள் ஈயும் என்றும் மாறாதோர் து...
KK Songs|Keethangalum Keerthanaigalum|கீதங்களும் கீர்த்தனைகளும்
มุมมอง 3.2K3 ปีที่แล้ว
KK Songs|Keethangalum Keerthanaigalum|கீதங்களும் கீர்த்தனைகளும்

ความคิดเห็น

  • @rapielnicholas405
    @rapielnicholas405 4 วันที่ผ่านมา

    Very blessing and sweet song 💗

  • @JasperEdwinAsir
    @JasperEdwinAsir 8 วันที่ผ่านมา

    TOO GOOD.. WHO IS THE SINGER

  • @valanteenbosco8603
    @valanteenbosco8603 10 วันที่ผ่านมา

    Old is gold.. 👌🙏🏻

  • @KarunakaranPaulEvangelist
    @KarunakaranPaulEvangelist 19 วันที่ผ่านมา

    Best songs Eva paul karunakaran trincomale srilanka

  • @LakshmananValli-lq3gu
    @LakshmananValli-lq3gu 21 วันที่ผ่านมา

    Amen ❤

  • @sankarm5840
    @sankarm5840 25 วันที่ผ่านมา

    Best god bless you and x mas greerings

  • @sagayamary4948
    @sagayamary4948 หลายเดือนก่อน

    Aman Dade ❤❤❤

  • @sandhyasai3010
    @sandhyasai3010 หลายเดือนก่อน

    My School Assembly Song.Its Remembering My School Days

  • @aaranalambert5516
    @aaranalambert5516 หลายเดือนก่อน

    Amen

  • @jeyakumarm1912
    @jeyakumarm1912 2 หลายเดือนก่อน

    Who is the MUTHH THOZILON😢Brahma😢 Vishnu😢 Siva😢Our God Elohim isn't them😢Hindu myths😢 influence😢 nobody bother to think😢

    • @KeethangalumKeerthanaigalum
      @KeethangalumKeerthanaigalum หลายเดือนก่อน

      Sorry brother. Its not Hindu myths influence. "Muth tholilon" means Jesus had Three jobs. 1. Prophet 2. Priest 3. King.

    • @sandhyasai3010
      @sandhyasai3010 หลายเดือนก่อน

      Super Explanation. ...still I didn't the Meaning of Mutholiyona....Now you clarified that meaning Thank you Brother and Sister

  • @ramanathan2201
    @ramanathan2201 2 หลายเดือนก่อน

    Praiselordappa❤❤❤❤❤

  • @Saravanan-lm7us
    @Saravanan-lm7us 2 หลายเดือนก่อน

    Praise The Lord AppA👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @durairaja9317
    @durairaja9317 2 หลายเดือนก่อน

    அருமை. கர்த்தரின் நாமத்தில் வாழ்த்துகிறேன்.

  • @santharuby6530
    @santharuby6530 2 หลายเดือนก่อน

    ❤❤ Hallelujah 🙏❤

  • @samuelj5683
    @samuelj5683 2 หลายเดือนก่อน

    Amen. Praise the lord. Nice song. Old is gold.

  • @angelagsamuel7611
    @angelagsamuel7611 2 หลายเดือนก่อน

    Thankyou for sharing it for karaoke

  • @vasanthiarulsamy8536
    @vasanthiarulsamy8536 2 หลายเดือนก่อน

    Praise the lord

  • @stephenjames3600
    @stephenjames3600 2 หลายเดือนก่อน

    Super brother! Perfect timings for karaoke. GOD BLESS YOU.

  • @jebasweetlin2533
    @jebasweetlin2533 2 หลายเดือนก่อน

    Such a euphonious voice! Very well sung Anna!

  • @selvanayagi.g5929
    @selvanayagi.g5929 2 หลายเดือนก่อน

    Praise the lord amen 🎉❤

  • @paul3656
    @paul3656 3 หลายเดือนก่อน

    Praise The Lord, Nicely Sang, Good Work

  • @thangaprabhu5675
    @thangaprabhu5675 4 หลายเดือนก่อน

    அனைத்தும் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @thangaprabhu5675
    @thangaprabhu5675 4 หลายเดือนก่อน

    மிகவும் அருமை

  • @thangaprabhu5675
    @thangaprabhu5675 5 หลายเดือนก่อน

    Skip to content TAMIL CHRISTIAN SONGS .IN Lyrics Chords 🏠 Lyrics Chords Bible ஆத்மமே உன் ஆண்டவரின் 1. ஆத்மமே, உன் ஆண்டவரின் திருப்பாதம் பணிந்து, மீட்பு, சுகம், ஜீவன், அருள் பெற்றதாலே துதித்து, அல்லேலுயா, என்றென்றைக்கும் நித்திய நாதரைப்போற்று. 2. நம் பிதாக்கள் தாழ்வில் பெற்ற தயை நன்மைக்காய் துதி; கோபங்கொண்டும் அருள் ஈயும் என்றும் மாறாதோர் துதி; அல்லேலுயா, அவர் உண்மை மா மகிமையாம் துதி. 3. தந்தை போல் மா தயை உள்ளோர்; நீச மண்ணோர் நம்மையே அன்பின் கரம் கொண்டு தாங்கி மாற்றார் வீழ்த்திக் காப்பாரே! அல்லேலுயா, இன்னும் அவர் அருள் விரிவானதே. 4. என்றும் நின்றவர் சமுகம் போற்றும் தூதர் கூட்டமே, நாற்றிசையும் நின்றெழுத்து பணிவர் நீர் பக்தரே; அல்லேலுயா, அனைவோரும் அன்பின் தெய்வம் போற்றுமே. Aathmame Un Aandavarin Lyrics in English 1. aathmamae, un aanndavarin thiruppaatham panninthu, meetpu, sukam, jeevan, arul pettathaalae thuthiththu, allaeluyaa, ententaikkum niththiya naatharaippottu. 2. nam pithaakkal thaalvil petta thayai nanmaikkaay thuthi; kopangaொnndum arul eeyum entum maaraathor thuthi; allaeluyaa, avar unnmai maa makimaiyaam thuthi. 3. thanthai pol maa thayai ullor; neesa mannnnor nammaiyae anpin karam konndu thaangi maattaாr veelththik kaappaarae! allaeluyaa, innum avar arul virivaanathae. 4. entum nintavar samukam pottum thoothar koottamae, naattisaiyum ninteluththu pannivar neer paktharae; allaeluyaa, anaivorum anpin theyvam pottumae. PowerPoint Presentation Slides for the song Aathmame Un Aandavarin by clicking the fullscreen button in the Top left. Or you can download ஆத்மமே உன் ஆண்டவரின் PPT Aathmame Un Aandavarin PPT Song Lyrics in Tamil & English 1. ஆத்மமே, உன் ஆண்டவரின் 1. aathmamae, un aanndavarin திருப்பாதம் பணிந்து, thiruppaatham panninthu, மீட்பு, சுகம், ஜீவன், அருள் meetpu, sukam, jeevan, arul பெற்றதாலே துதித்து, pettathaalae thuthiththu, அல்லேலுயா, என்றென்றைக்கும் allaeluyaa, ententaikkum நித்திய நாதரைப்போற்று. niththiya naatharaippottu. 2. நம் பிதாக்கள் தாழ்வில் பெற்ற 2. nam pithaakkal thaalvil petta தயை நன்மைக்காய் துதி; thayai nanmaikkaay thuthi; கோபங்கொண்டும் அருள் ஈயும் kopangaொnndum arul eeyum என்றும் மாறாதோர் துதி; entum maaraathor thuthi; அல்லேலுயா, அவர் உண்மை allaeluyaa, avar unnmai மா மகிமையாம் துதி. maa makimaiyaam thuthi. 3. தந்தை போல் மா தயை உள்ளோர்; 3. thanthai pol maa thayai ullor; நீச மண்ணோர் நம்மையே neesa mannnnor nammaiyae அன்பின் கரம் கொண்டு தாங்கி anpin karam konndu thaangi மாற்றார் வீழ்த்திக் காப்பாரே! maattaாr veelththik kaappaarae! அல்லேலுயா, இன்னும் அவர் allaeluyaa, innum avar அருள் விரிவானதே. arul virivaanathae. 4. என்றும் நின்றவர் சமுகம் 4. entum nintavar samukam போற்றும் தூதர் கூட்டமே, pottum thoothar koottamae, நாற்றிசையும் நின்றெழுத்து naattisaiyum ninteluththu பணிவர் நீர் பக்தரே; pannivar neer paktharae; அல்லேலுயா, அனைவோரும் allaeluyaa, anaivorum அன்பின் தெய்வம் போற்றுமே. anpin theyvam pottumae. விருப்பங்கள் பட்டியலில் சேர்க்கவும் Aathmame Un Aandavarin Song Meaning 1. O soul, of thy Lord bowed down, Redemption, happiness, life, grace Praise for receiving Hallelujah, forever Like an eternal goddess. 2. Our fathers were born in the low Praise for kindness; Anger and grace Praise to those who never change; Hallelujah, He is true Glory be to the Lord. 3. Mother is kind like father; Neesa Manor is us Bear with the hand of love Atalar will save you! Hallelujah, still He Grace is comprehensive. 4. Samugam who stands forever O adoring messengers, A stop letter You are a devotee; Hallelujah, everyon

  • @YesudhasLibjinGiannis
    @YesudhasLibjinGiannis 6 หลายเดือนก่อน

    Nice brothers....

  • @marysuresh8972
    @marysuresh8972 7 หลายเดือนก่อน

    Super

  • @josephabraham3076
    @josephabraham3076 7 หลายเดือนก่อน

    Super

  • @lovisali7897
    @lovisali7897 7 หลายเดือนก่อน

    Amen 🎉 Glory to God 🙏

  • @Sankaran-wt3gv
    @Sankaran-wt3gv 10 หลายเดือนก่อน

    V c solomon valdukal bro

  • @prbarnabas6864
    @prbarnabas6864 10 หลายเดือนก่อน

    இயேசுவே சரணம்

  • @btbc_melmanagar8057
    @btbc_melmanagar8057 10 หลายเดือนก่อน

    Very nice song and music

  • @newlifefellowshipnazarathp4775
    @newlifefellowshipnazarathp4775 10 หลายเดือนก่อน

    அருமையான பாடல் வரிகள் glory to God😇🙏👼

  • @jothijothi1967
    @jothijothi1967 11 หลายเดือนก่อน

    ❤ nice soing

  • @ravikumarverma0029
    @ravikumarverma0029 11 หลายเดือนก่อน

    உங்கள் எல்லாரிலும் கர்த்தரைத் துதியுங்கள் 🙏🙏

  • @P.RATHABAN-zt6ib
    @P.RATHABAN-zt6ib 11 หลายเดือนก่อน

    ஆமென் அல்லேலூயா

  • @sureshb3019
    @sureshb3019 11 หลายเดือนก่อน

    🙌✝️🕊️

  • @josepharun256
    @josepharun256 11 หลายเดือนก่อน

    ஆமென்

  • @angeltelemedia
    @angeltelemedia 11 หลายเดือนก่อน

    3:16 Lyrics one second Advance பண்ணுங்க.... பாடுவதற்கு எளிதாக இருக்கும்....

  • @paulangellebanon
    @paulangellebanon 11 หลายเดือนก่อน

    Amen

  • @GoldanS-x5g
    @GoldanS-x5g 11 หลายเดือนก่อน

    Nice song

  • @savariammal4539
    @savariammal4539 11 หลายเดือนก่อน

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா

  • @jesjer4681
    @jesjer4681 11 หลายเดือนก่อน

    Glory to Jesus name.... superb akka...

  • @thanarajanj4694
    @thanarajanj4694 ปีที่แล้ว

    Very nice choir. Glory to God

  • @ingles100kao7
    @ingles100kao7 ปีที่แล้ว

    I loved it

  • @jeevithajeevitha95872
    @jeevithajeevitha95872 ปีที่แล้ว

    Praise the lord amen amen amen

  • @ragelvchu0212
    @ragelvchu0212 ปีที่แล้ว

    Amazing

  • @selvamkasimani6728
    @selvamkasimani6728 ปีที่แล้ว

    Super🎉👏

  • @VINCENTSUNDAR
    @VINCENTSUNDAR ปีที่แล้ว

    Praise the lord

  • @velvendhan45
    @velvendhan45 ปีที่แล้ว

    ❤❤❤ ஆமென்

  • @sammoses3045
    @sammoses3045 ปีที่แล้ว

    Brother na sammoses subscribe pannittan