மறக்க முடியாதவை.
மறக்க முடியாதவை.
  • 1 292
  • 1 157 170
முத்து சோலை | Muthu Solai | பட்டிகாடா பட்டணமா | Pattikada Pattanama | #1972
Please use the Headset to enjoy the audio.
#legendarysong / #தமிழ்திரைபாடல்
#tamilmoviesongs
பாடல் : கண்ணதாசன். #கண்ணதாசன்
இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்.
பாடியவர்கள் : பி.சுசிலா . #சுசீலா
இயக்கம் : பி.மாதவன்.
ஆக்கம் : பி.மாதவன்.
கலைஞர்கள் : ஜெயலலிதா.
Lyrics : Kannadasan. #kannadasan
Music : M.S.Viswanathan . #msviswanathan
Singer : P.Susila . #susila . #susheela
Director : P.Madhavan . #madhavan
Production : P.Madhavan
Artists : Sivaji Ganesan _ Jeyalalitha. #jeyalalitha . #sivajiganesan
มุมมอง: 379

วีดีโอ

எனகொரு ஆசை | Enekkoru Asai | எதிரிகள் ஜாக்ரதை | Ethirikal Jaakkrathai | #veda | #1967
มุมมอง 3716 หลายเดือนก่อน
Please use the head set to enjoy the audio . #tamil #tamilmoviesongs #tamilsongs #legendarysong #தமிழ்திரைபாடல் | #தமிழ்திரைபாடல் | #தமிழ் | #தமிழ்பாடல்கள் Please use the head set to enjoy the audio . #tamil #tamilmoviesongs #tamilsongs #legendarysong #தமிழ்திரைபாடல் | #தமிழ்திரைபாடல் | #தமிழ் | #தமிழ்பாடல்கள் பாடல் : கண்ணதாசன் . #கண்ணதாசன் இசை : வேதா . பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன் - #டிஎமெ...
நேருக்கு நேர் நின்று | Nerukku Ner Nintru | எதிரிரிகள் ஜாக்கிரதை | Ethirikal Jaakkirathai | #1971
มุมมอง 2616 หลายเดือนก่อน
Please use the head set to enjoy the audio . #tamil #tamilmoviesongs #tamilsongs #legendarysong #தமிழ்திரைபாடல் | #தமிழ்திரைபாடல் | #தமிழ் | #தமிழ்பாடல்கள் பாடல் : கண்ணதாசன் . #கண்ணதாசன் இசை : வேதா . பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன் - #டிஎமெஸ் .#சுசீலா இயக்கம் : ஆர்.சுன்தரம். ஆக்கம் : ஆர். சுந்தரம். திரை கலைஞர்கள் : ரவிச்சந்திரன் - எல். விஜேலட்மி . Lyrics : KaNNadasn #kannadasan Music : Veda . ...
தோட்டகார சின்ன | Thottaakaa Sinna | மாதவி | Madavi |
มุมมอง 2876 หลายเดือนก่อน
Please use the head set to enjoy the audio . #tamil #tamilmoviesongs #tamilsongs #legendarysong #தமிழ்திரைபாடல் | #தமிழ்திரைபாடல் | #தமிழ் | #தமிழ்பாடல்கள் பாடல் : இசை : பாடியவர்கள் : இயக்கம் : ஆக்கம் : திரை கலைஞர்கள் : Lyrics : Music : Singers : Direction : Production : Screen Artists :
பெண்ணுக்கு சுகம் | Pennukku Sugam | வீட்டூகு வந்த மருமகள் | Veettukkul Vantha marumagal | #1973 |
มุมมอง 3126 หลายเดือนก่อน
Please use the head set to enjoy the audio . #tamil #tamilmoviesongs #tamilsongs #legendarysong #தமிழ்திரைபாடல் | #தமிழ்திரைபாடல் | #தமிழ் | #தமிழ்பாடல்கள் பாடல் : கண்ணதாசன் . இசை : ஷங்கர் - கணேஷ். பாடியவர்கள் : டி.எம்.சௌண்தரராஜன் - பி.சுச்சீலா. இயக்கம் : ஆர்.விட்டல் . ஆக்கம் : ஜி.சுப்ரமணிய ரெட்டியர். திரை கலைஞர்கள் : ரவிசன்திரன் - லதா. Lyrics : Kannathasan . Music : Shankar Ganesh . Singers : ...
கொஞ்சி கொஞ்சி | Konji Konji | நாகமலை ஆழகி | Naagamalai Azhagi | #1962
มุมมอง 1746 หลายเดือนก่อน
Please use the head set to enjoy the audio . #tamil #tamilmoviesongs #tamilsongs #legendarysong #தமிழ்திரைபாடல் | #தமிழ்திரைபாடல் | #தமிழ் | #தமிழ்பாடல்கள் பாடல் : இழங்கோவன் முத்துகூத்தன். இசை : எஸ்.பி.கோதண்டபாணி. டி.ஏ.மோதி. பாடியவர்கள் : பி.பி ஸ்ரீனிவாஸ் - எல்.ஆர்.ஈஸ்வரி . இயக்கம் : ஜி.விஸ்வநாதன். ஆக்கம் : மாதேஸ்வரி பிக்சர்ஸ். திரை கலைஞர்கள் : கள்ளர்பர்ட் நடராஜன் - ஜெனினி சந்த்ரா. Lyrics : Izh...
ஓ மைனா | Oh Maina |நான்கு சுவரகள் | Naanku Suvarkal | #1971 | #msviswanathan
มุมมอง 2567 หลายเดือนก่อน
Please use the head set to enjoy the audio . #tamil #tamilmoviesongs #tamilsongs #legendarysong #தமிழ்திரைபாடல் | #தமிழ்திரைபாடல் | #தமிழ் | #தமிழ்பாடல்கள் பாடல் : கண்ணதாசன் . #கண்ணதாசன் இசை : எம்.எஸ்.விஸ்வநாதன். பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன். இயக்கம் : கே.பாலச்சந்தர் . ஆக்கம் : வி.எஸ்.ஷர்மா - பி.எஸ்.மணி. திரை கலைஞர்கள் : ஜெய்ஷங்கர் - ரவிச்சந்திரன் - விஜெலலிதா. . Lyrics : KANNADASAN . #kanna...
ஓ மைனா | Oh Maina |நான்கு சுவரகள் | Naanku Suvarkal | #1971 | #msviswanathan
มุมมอง 1887 หลายเดือนก่อน
Please use the head set to enjoy the audio . #tamil #tamilmoviesongs #tamilsongs #legendarysong #தமிழ்திரைபாடல் | #தமிழ்திரைபாடல் | #தமிழ் | #தமிழ்பாடல்கள் பாடல் : கண்ணதாசன் . #கண்ணதாசன் இசை : எம்.எஸ்.விஸ்வநாதன். பாடியவர்கள் : எஸ்.பி .பாலசுப்ரமணியன். இயக்கம் : கே.பாலச்சந்தர் . ஆக்கம் : வி.எஸ்.ஷர்மா - பி.எஸ்.மணி. திரை கலைஞர்கள் : ரவிச்சந்திரன் - வாணிஸ்ரீ - ஜெய்ஷங்கர். Lyrics : KANNADASAN . #kann...
ஆதி மனிதன் | Aathi Manithan | அருணோதயம் | Arunodhayam | #kvmahadevan | #1971
มุมมอง 2337 หลายเดือนก่อน
Please use the head set to enjoy the audio . #tamil #tamilmoviesongs #tamilsongs #legendarysong #தமிழ்திரைபாடல் | #தமிழ்திரைபாடல் | #தமிழ் | #தமிழ்பாடல்கள் பாடல் : வாலி . இசை : கே,வி.மகாதேவன் . பாடியவர்கள் : எல்.ஆர்.ஈஸ்வரி இயக்கம் : முக்தா சீனிவாசன் . ஆக்கம் : முக்தா வி ராமசாமி. திரை கலைஞர்கள் : விஜெயலலிதா. Lyrics : Kannadasan . #vaali Music : K.V.Mahadevan . #kvmahadevan Singers : L.R.Eeswari....
நினைத்தால் நான் | Ninaithaal Naan | நான்கு சுவரகள் | Naanku Suvarkal | #1971 | #msviswanathan
มุมมอง 1757 หลายเดือนก่อน
Please use the head set to enjoy the audio . #tamil #tamilmoviesongs #tamilsongs #legendarysong #தமிழ்திரைபாடல் | #தமிழ்திரைபாடல் | #தமிழ் | #தமிழ்பாடல்கள் பாடல் : கண்ணதாசன் . #கண்ணதாசன் இசை : எம்.எஸ்.விஸ்வநாதன். பாடியவர்கள் : எல்.ஆர்.ஈஸ்வரி . இயக்கம் : கே.பாலச்சந்தர் . ஆக்கம் : வி.எஸ்.ஷர்மா - பி.எஸ்.மணி. திரை கலைஞர்கள் : ரவிச்சந்திரன் - வாணிஸ்ரீ. Lyrics : KANNADASAN . #kannadasan Music : M.S.V...
நான் ஒரு பட்டு | Naan Oru Pattu | நான்கு சுவரகள் | Naanku Suvarkal | #1971 | #msviswanathan
มุมมอง 1337 หลายเดือนก่อน
Please use the head set to enjoy the audio . #tamil #tamilmoviesongs #tamilsongs #legendarysong #தமிழ்திரைபாடல் | #தமிழ்திரைபாடல் | #தமிழ் | #தமிழ்பாடல்கள் பாடல் : கண்ணதாசன் . #கண்ணதாசன் இசை : எம்.எஸ்.விஸ்வநாதன். பாடியவர்கள் : எல்.ஆர்.ஈஸ்வரி . இயக்கம் : கே.பாலச்சந்தர் . ஆக்கம் : வி.எஸ்.ஷர்மா - பி.எஸ்.மணி. திரை கலைஞர்கள் : விஜெயலலிதா. Lyrics : KANNADASAN . #kannadasan Music : M.S.Viswanathan . #...
முத்து பவளம் | Muthu Pavalam | அருணோதயம் | Arunodhayam | #kvmahadevan | #1971
มุมมอง 2487 หลายเดือนก่อน
Please use the head set to enjoy the audio . #tamil #tamilmoviesongs #tamilsongs #legendarysong #தமிழ்திரைபாடல் | #தமிழ்திரைபாடல் | #தமிழ் | #தமிழ்பாடல்கள் பாடல் : கண்ணதாசன் . #கண்ணதாசன் இசை : கே,வி.மகாதேவன் . பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன் - பி.சுசிலா #டிஎம்எஸ் . #சுசீலா இயக்கம் : முக்தா சீனிவாசன் . ஆக்கம் : முக்தா வி ராமசாமி. திரை கலைஞர்கள் : சிவாஜி கணேசன் - சரோஜா தேவி. #சிவாஜிகணேசன் . Lyri...
திருமகள் என் வீட்டை | Thirumagal En Veetttai | அஞ்சல் பெட்டி 520 | Anjal Petti 520 | #1969
มุมมอง 2057 หลายเดือนก่อน
Please use the head set to enjoy the audio . #tamil #tamilmoviesongs #tamilsongs #legendarysong #தமிழ்திரைபாடல் | #தமிழ்திரைபாடல் | #தமிழ் | #தமிழ்பாடல்கள் பாடல் : கண்ணதாசன் . #கண்ணதாசன் இசை : ஆர்.கோவர்தன் . பாடியவர்கள் : பி. சுசிலா. #சுசீலா இயக்கம் : டி.என்.பாலு. ஆக்கம் :டி.என்.பாலு. திரை கலைஞர்கள் : சிவாஜி கணேசன் - சரோஜா தேவி. Lyrics : Kannadasan . #kannadasan Music : R. Govardhan. Singers : ...
மஞ்சள் முகம்_சந்தன குடம் | Manjal Mugam_Santhana Kudam | அஞ்சல் பெட்டி 520 | Anjal Petti 520 | #1969
มุมมอง 2227 หลายเดือนก่อน
Please use the head set to enjoy the audio . #tamil #tamilmoviesongs #tamilsongs #legendarysong #தமிழ்திரைபாடல் | #தமிழ்திரைபாடல் | #தமிழ் | #தமிழ்பாடல்கள் பாடல் : கண்ணதாசன் . #கண்ணதாசன் இசை : ஆர்.கோவர்தன் . பாடியவர்கள் : டி.எம்.சௌந்தரராஜன் - பி. சுசிலா. இயக்கம் : டி.என்.பாலு. ஆக்கம் :டி.என்.பாலு. திரை கலைஞர்கள் : சிவாஜி கணேசன் - சரோஜா தேவி. Lyrics : Kannadasan . #kannadasan Music : R. Govardha...
எதனாலே எதனாலே | Ethanaale Ethanaale | ராஜ மலைய சிம்மன் | Raja Malaiya Simhan | 1959 |
มุมมอง 1407 หลายเดือนก่อน
Please use the head set to enjoy the audio . பாடல் : அ.மருதகாசி . இசை : விஸ்வநாதன் - ராமமூர்த்தி . பாடியவர்கள் : எஸ்.சி.கிருஷ்ணன் - எஸ்.ஜானகி . இயக்கம் : பி.எஸ்.ரங்கா . ஆக்கம் : பி.எஸ்.ரங்கா . திரை கலைஞர்கள் : குலதெய்வம் றாஜகோபால் - சௌகார் ஜானகி . Lyrics : A . Maruthakasi . | #maruthakasi Music : Viswanathan - Ramamoorthi . | #viswanathanramamoorthy Singers : S.C.Kirushnan - S.Janaki. Direction...
நான் பார்த்தா | Naan Paartha | எல்லாம் உனக்காக | Ellaam Unakkaaka | #kvmahadevan | #1961
มุมมอง 2457 หลายเดือนก่อน
நான் பார்த்தா | Naan Paartha | எல்லாம் உனக்காக | Ellaam Unakkaaka | #kvmahadevan | #1961
அசைந்து குலுங்கி | Asainthu Kulungi | எல்லாம் உனக்காக | Ellaam Unakkaaka | #kvmahadevan | #1961
มุมมอง 8667 หลายเดือนก่อน
அசைந்து குலுங்கி | Asainthu Kulungi | எல்லாம் உனக்காக | Ellaam Unakkaaka | #kvmahadevan | #1961
கொஞ்சி வரும் நெஞ்சில் | Konji Varum Nen | எல்லாம் உனக்காக | Ellaam Unakkaaka | #kvmahadevan | #1961
มุมมอง 2037 หลายเดือนก่อน
கொஞ்சி வரும் நெஞ்சில் | Konji Varum Nen | எல்லாம் உனக்காக | Ellaam Unakkaaka | #kvmahadevan | #1961
சின்ன அரும்பு மலரும் (ஆண்) | Chinna Arumbu Malarum (Male) | பங்காளிகள் | Pangaalikal | #1961
มุมมอง 1797 หลายเดือนก่อน
சின்ன அரும்பு மலரும் (ஆண்) | Chinna Arumbu Malarum (Male) | பங்காளிகள் | Pangaalikal | #1961
நீ எந்தன் பிள்ளை | Nee Enthan Pillai | பங்காளிகள் | Pangaalikal | #1961
มุมมอง 1237 หลายเดือนก่อน
நீ எந்தன் பிள்ளை | Nee Enthan Pillai | பங்காளிகள் | Pangaalikal | #1961
மலரும் கொடியும் | Malarum Kodiyum | எல்லாம் உனக்காக | Ellaam Unakkaaka | #kvmahadevan | #1961
มุมมอง 1797 หลายเดือนก่อน
மலரும் கொடியும் | Malarum Kodiyum | எல்லாம் உனக்காக | Ellaam Unakkaaka | #kvmahadevan | #1961
சின்ன அரும்பு மலரும் (பெண்) | Chinna Arumbu Malarum (Female ) | பங்காளிகள் | Pangaalikal | #1961
มุมมอง 8207 หลายเดือนก่อน
சின்ன அரும்பு மலரும் (பெண்) | Chinna Arumbu Malarum (Female ) | பங்காளிகள் | Pangaalikal | #1961
மை ஃப்ரன்ட் | My Friend | மெட்ராஸ் டு பாண்டிசேரி | Madras to Pondicherry | #1966 | #tkramamoorthi
มุมมอง 967 หลายเดือนก่อน
மை ஃப்ரன்ட் | My Friend | மெட்ராஸ் டு பாண்டிசேரி | Madras to Pondicherry | #1966 | #tkramamoorthi
சின்ன வயதில் | Chinna Vayathil | பங்காளிகள் | Pangaalikal | #1961
มุมมอง 2647 หลายเดือนก่อน
சின்ன வயதில் | Chinna Vayathil | பங்காளிகள் | Pangaalikal | #1961
கண்ணொருபக்கம் | Kannorupakkam | நிரைகுடம் | Niraikudam | #1969 | #vkumar
มุมมอง 1577 หลายเดือนก่อน
கண்ணொருபக்கம் | Kannorupakkam | நிரைகுடம் | Niraikudam | #1969 | #vkumar
என்ன மகராணி | Enna Maharaani | உங்கள் விருப்பம் | Ungal Viruppam | #1974
มุมมอง 1287 หลายเดือนก่อน
என்ன மகராணி | Enna Maharaani | உங்கள் விருப்பம் | Ungal Viruppam | #1974
ஆரம்பம் இன்றேதான் | Aarabam indrethaan | சொர்கத்தில் திருமணம் | Sorgathil Thirumanam | #1974
มุมมอง 1987 หลายเดือนก่อน
ஆரம்பம் இன்றேதான் | Aarabam indrethaan | சொர்கத்தில் திருமணம் | Sorgathil Thirumanam | #1974
ஆரம்பம் இன்றே | Aarambam Indre | காவியத் தலைவி | Kaviya Thalaivi | #1970 | #msviswanathan
มุมมอง 1077 หลายเดือนก่อน
ஆரம்பம் இன்றே | Aarambam Indre | காவியத் தலைவி | Kaviya Thalaivi | #1970 | #msviswanathan
ஆடவரே நாட்டினிலே | Aadavare Naattinile | அன்பு | ANBU | #1953
มุมมอง 1837 หลายเดือนก่อน
ஆடவரே நாட்டினிலே | Aadavare Naattinile | அன்பு | ANBU | #1953

ความคิดเห็น

  • @Manju-b9j8s
    @Manju-b9j8s 4 ชั่วโมงที่ผ่านมา

    Super song Enaku piditha padal

  • @thiruvengadamp385
    @thiruvengadamp385 วันที่ผ่านมา

    இசைக் குயிலின் அற்புத படைப்பில் எதை உயர்வு தாழ்வு என்று சொல்வது. அத்தனையும் ரசிக்க வேண்டும். ஆயுள் கூடும்.

  • @வேலப்பன்வீடியோஇயற்கை
    @வேலப்பன்வீடியோஇயற்கை 3 วันที่ผ่านมา

    பாவை விளக்கு - ஆயிரம் கண் போதாது வண்ணக்கிளியே - சி.எஸ்.ஜெயராமன், - சிவாஜிகணேசன் - ஏ.மருதகாசி - கே.வி.மகாதேவன் - 19 October 1960

  • @வேலப்பன்வீடியோஇயற்கை
    @வேலப்பன்வீடியோஇயற்கை 3 วันที่ผ่านมา

    வெண்ணிற ஆடை - ஒருவன் காதலன் ஒருத்தி காதலி - பி பி ஶ்ரீநிவாஸ்,பி.சுசீலா - ஸ்ரீகாந்த்,நிர்மலா - கண்ணதாசன் - விஸ்வநாதன்-ராமமூர்த்தி - 14 ஏப்ரல் 1965

  • @வேலப்பன்வீடியோஇயற்கை
    @வேலப்பன்வீடியோஇயற்கை 4 วันที่ผ่านมา

    மக்களை பெற்ற மகாராசி - ஒன்று சேர்ந்த அன்பு மறுமா - பி.பி.ஸ்ரீனிவாஸ், சரோஜினி - எம்.என்.நம்பியார், எம்.என்.ராஜம் - அ.மருதகாசி - கே.வி.மகாதேவன் - 22. பெப்ரவரி. 1957

  • @srikantharajah9194
    @srikantharajah9194 4 วันที่ผ่านมา

    Superb song & superb location!

  • @ArumugamArumugam-bw1vu
    @ArumugamArumugam-bw1vu 6 วันที่ผ่านมา

    இது பாடல் என்றே என்னால் கூற முடியாது இந்த தமிழ் சமுதாயத்திற்கே இன்றல்ல இன்றும் இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டு காலங்கள் வந்தாலும் தமிழ் தோன்றிய பல ஆயிரம் ஆண்டுகள் ஆகிவிட்டது இந்த உலகத்தில் எத்தனையோ உயிர்கள் தோன்றி மறைய கூடும் ஆனால் தன் பேசும் பேசும் தமிழ் மொழிக்காக தன்னுயிரை விட்டவர்கள் ஏராளம் ஏராளம் என்னடா இப்பேர்ப்பட்ட இந்த உலகத்தில் தன் பேசும் மொழிக்காக உயிரிழந்தவர்கள் ஐயா அதிகம் என்றால் அது தமிழ் மொழியாக மட்டும் தான் இருக்கும் ஆனால் நாங்கள் எங்கள் இனத்தை தமிழை மட்டும் பாடவில்லை பாரதத்தின் தர்மத்தையும் பகைமையையும் பாடி இருக்கின்றோம் இந்த உலகத்தின் மண் தோன்றா மனித குலத்தின் முன் தோன்றியது எங்கள் தமிழ் மொழி என்று கூறினாலும் மிகவும் அடக்கமான அமைதியான மொழியும் மனிதர்களும் ஆனால் ஆற்றலிலும் அறிவிலும் வீரத்திலும் பொருளிலும் எங்கள் மனிதன் ஒருபோதும் சோர்ந்தது கிடையாது அதற்கு ஈடாக இந்த ஒரே ஒரு பாடல் மட்டுமே போதும் எங்கள் தமிழ் நலத்தின் வரலாறு என்னவென்று அதுவும் குறிப்பாக வீர பெண் மங்கையரின் அருமையான பாடல்

  • @jrassociates832
    @jrassociates832 6 วันที่ผ่านมา

    Itharku nigar ethuvum illai

  • @MrVanitha61
    @MrVanitha61 7 วันที่ผ่านมา

    Nanum than

  • @rajiahr9338
    @rajiahr9338 7 วันที่ผ่านมา

    குழந்தைகள் மகிழ்ச்சியாக பாடும் பாட்டாக இருக்கும காணொலியாக வெளியிட்டால் சிறப்பாக இருக்கும்.

  • @TharaniAkpj
    @TharaniAkpj 7 วันที่ผ่านมา

    Paa… param porul iraivaa Dhaa… thanimaiyil varavaa Nee… iraiyarul peravaa

  • @AbubakkarSitheek
    @AbubakkarSitheek 7 วันที่ผ่านมา

    மனதை விட்டே அகலாத பாடலில் இதுவும் ஒன்று எத்தனைமுறை கேட்டாலும் சலிக்காது கேட்டுக்கொண்டே இருக்கலாம்

  • @venkatachalamr6725
    @venkatachalamr6725 9 วันที่ผ่านมา

    உழவரின்

  • @arulkumar2255
    @arulkumar2255 10 วันที่ผ่านมา

    2025

  • @SaiUma-x1s
    @SaiUma-x1s 10 วันที่ผ่านมา

    Excellent song

  • @வேலப்பன்வீடியோஇயற்கை
    @வேலப்பன்வீடியோஇயற்கை 11 วันที่ผ่านมา

    சாந்தி நிலையம் - பூமியில் இருப்பதும் வானத்தில் - டி.எம்.எஸ் - நாகேஷ் - கண்ணதாசன் - எம்.எஸ்.விஸ்வநாதன் - 23 மே 1969

  • @வேலப்பன்வீடியோஇயற்கை
    @வேலப்பன்வீடியோஇயற்கை 11 วันที่ผ่านมา

    கலாட்டா கல்யாணம் - அப்பப்பா நான் அப்பனல்லடா - டி.எம்.எஸ் - சிவாஜிகணேசன் - வாலி - எம்.எஸ்.விஸ்வநாதன் - 12 எப்பரல் 1968

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 11 วันที่ผ่านมา

    என் கண்களை கலங்க வைக்கும் பாடல்.

  • @sharmz8266
    @sharmz8266 11 วันที่ผ่านมา

    போதும் உந்தன் ஜாலமே…புரியுதே உன் வேஷமே….ஊமையான பெண்களுக்கு பிரேமை உள்ளம் இருக்காதா…. போதும் உந்தன் ஜாலமே… ஆவல் மீறி காதலினால் அல்லி விழிகள் துள்ளிடுதே…. அந்தரங்கம் யாவையுமே…அழகு முகமும் சொல்லிடுதே.... பேசாமல் இருந்தாலே பிரேமை பாஷை இதுதானே…. ஆசையோடு பாசம் வைத்தால் தாசனாக வாழ்வேனே... பெண்ணரசி உன் அழகால் என்னையே நான் மறந்தேனே… இன்னும் என்ன தாமதமோ, உன்னை என்றும் பிரியனே… போதும் உந்தன் ஜாலமே, புரியுது உன் வேஷமே.

  • @LiyakathAli-c3u
    @LiyakathAli-c3u 11 วันที่ผ่านมา

    My favourite song

  • @LiyakathAli-c3u
    @LiyakathAli-c3u 11 วันที่ผ่านมา

    Super wonderful excellent song

  • @sandanadurair5862
    @sandanadurair5862 12 วันที่ผ่านมา

    பாடல் வரிகள் பா.எண் - 610 படம் - ரத்தக் கண்ணீர் 1954 இசை - C.S. ஜெயராமன் பாடியவர் - C.S. ஜெயராமன், M.R ராதா இயற்றியவர் - கு.சா.கிருஷ்ணமூர்த்தி பாடல் - குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது ஆம் ஆம்.. வாழ்க்கையில் குற்றங்களே புரிந்த எனக்கு நிம்மதி ஏது அற்றேத உலகில் அமைதியும் மகிழ்வும் அற்றேத உலகில் அமைதியும் மகிழ்வும் அரும்பிட முடியாது முடியாது. உண்மை, உண்மை, என் ஆனந்தம் என் மகிழ்ச்சி என் இன்பம் அத்தனையும் அற்று போய்விட்டது அமைதியழிந்தது புயலும் எழுந்தது ஆணவம் இன்றோடொழிந்தது அமைதியழிந்தது புயலும் எழுந்தது ஆணவம் இன்றோடொழிந்தது ஒழிந்தது, என் ஆணவம் என் கர்வம் என் அகம்பாவம் அத்தனையும் அற்று போய்விட்டது குணத்தை இழப்பவன் இறுதியிலே நல்ல சுகம் அடைவது ஏது நல்ல குணத்தை இழப்பவன் இறுதியிலே நல்ல சுகம் அடைவது ஏது வாஸ்த்தவம், குணத்தை இழந்தேன், கொண்டவளைத் துறந்தேன் கண்டவள் பின் சென்றேன் கட்டுடலையும் இழந்தேன் இன்று கண்ணையும் இழந்தேன் வாழ்க்கையில் இனி எனக்கு நிம்மதி யேது ஏது குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது வாழ்க்கையில் இனி எனக்கு நிம்மதி யேது ஏது

  • @kumares8552
    @kumares8552 12 วันที่ผ่านมา

    அருமை அருமை அருமை. இனிமையான பாடல் இசை 👍👌👏

  • @RamzanRainudeen
    @RamzanRainudeen 13 วันที่ผ่านมา

    ❤❤❤ Nirmala Angela Swakeen Where are you dear 💕💕💕

  • @brittojohn1844
    @brittojohn1844 14 วันที่ผ่านมา

    Fantastic dance sequence !watched many times

  • @NICENICE-oe1ct
    @NICENICE-oe1ct 14 วันที่ผ่านมา

    மெல்லிசை மன்னர் கவியரசர் படைத்த தேவகானம் இந்த பாடல்

  • @Baladevan-c2e
    @Baladevan-c2e 14 วันที่ผ่านมา

    பட்டுக்கோட்டை என்கிற பாட்டுக்கோட்டை❤

  • @rajaraman4755
    @rajaraman4755 15 วันที่ผ่านมา

    Is this song in raga brindavana saranga

  • @kamarajs6021
    @kamarajs6021 15 วันที่ผ่านมา

    கண்ணதாசன் ஒரு தீர்க்க தரிசி

  • @sandanadurair5862
    @sandanadurair5862 15 วันที่ผ่านมา

    பாடல் வரிகள் பா.எண் - 597 படம் - மஞ்சள் மகிமை 1959 இசை - மாஸ்டர் வேணு பாடியவர் - ஜிக்கி S.C. கிருஷ்ணன் இயற்றியவர் - A.மருதகாசி பாடல் - மை டியர் மீனா ஒன் ஐடியா மை டியர் மீனா ஒன் ஐடியா என்னா கண்ணே மை டியர் மீனா ஐடியா என்னா வதைப்பது தானா என்னை வதைப்பது தானா மை டியர் சாரு நீ யோசிச்சு பாரு ஆஹா மை டியர் சாரு நீ யோசிச்சு பாரு வதைப்பது யாரு சும்மா வதைப்பது யாரு.. காதலைக் கண்ணாலே காட்டிய மண்மேலே வேதனை தந்தென்னை வெறுப்பதும் எதனாலே சோதனை செய்தாலே தாங்காது இனிமேலே சோதனை செய்தாலே தாங்காது இனிமேலே சொல்லாலே அம்மாடி கொல்லாதே நல்லால்லே மை டியர் மீனா ஒன் ஐடியா என்னா சொல்வதை தள்ளாமே ஜோலியைப் பாரும் தொல்லையே தரலாமோ டெலிபோனில் நீரும் உல்லாசப் பேச்சாலே ஊர்வம்பு சேரும் உல்லாசப் பேச்சாலே ஊர்வம்பு சேரும் உத்யோகம் பறிபோக உன்னாலே நேரும் மை டியர் சாரு நீ யோசிச்சு பாரு வேலையே போனா போகட்டும் தள்ளு ஜாலியாப் வாழலாம் சரியென்று சொல்லு வீட்டுக்கு எஜமானி ஆக்குவேன் ஒன்னே வெறும் பேச்சு பயலாக எண்ணாதே என்னை மை டியர் மீனா ஒன் ஐடியா என்னா வாலிபக் கிறுக்காலே வாய்ப்பந்தல் போடும் மனம் மாறிப் பின்னாலே திசை தப்பி ஓடும் ஆண்பிள்ளை எல்லோரும் பேசுகிற பேச்சு அறியாத பெண்ணல்ல உஷ்…மூச்சு…… மை டியர் சாரு ஆஹா மை டியர் சாரு நீ யோசிச்சு பாரு வதைப்பது யாரு சும்மா வதைப்பது யாரு..

  • @rajaramant.r9000
    @rajaramant.r9000 18 วันที่ผ่านมา

    தமிழ் உன்னைப் பார்த்து சிரிக்கின்றது.

  • @SivakkumarSiva-c6f
    @SivakkumarSiva-c6f 18 วันที่ผ่านมา

  • @anssenthil737
    @anssenthil737 18 วันที่ผ่านมา

    இன்றும் இந்த பாடல் பொருந்துகிறது

  • @rajinatarajan2793
    @rajinatarajan2793 18 วันที่ผ่านมา

    Thank you

  • @thangarajankailasagounder3112
    @thangarajankailasagounder3112 18 วันที่ผ่านมา

    கவிஞரின் வரிகளுக்கு உயிர் கொடுத்தவர் சுசீலா அம்மா.

  • @PerumalSamyR-v2q
    @PerumalSamyR-v2q 19 วันที่ผ่านมา

    😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂kavalam

  • @srinivasanvasudev8749
    @srinivasanvasudev8749 19 วันที่ผ่านมา

    Chorus பாடியவர்களை பாராட்டவேண்டும்

  • @SankarS-o5g
    @SankarS-o5g 20 วันที่ผ่านมา

    I want new good print this song please.

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 21 วันที่ผ่านมา

    🌹🎶கண்ணீரை நானெங் கு?🎶கடன் வாங்குவேன்?🎶 அது கடனாக‌ வந்தாலு ம்? 🎶தடை போடுவேன்?🎶 நியாயங்கள் தெளிவாக? 🎶நாள் ஆகலாம்?🎶நான்‌ யாரென்று?🎶அப்போது நீ காணலாம்? 🎶😌🙁☹️🥺

  • @kannathasan-yd7hk
    @kannathasan-yd7hk 21 วันที่ผ่านมา

    ஏழை எளிய மக்களின் எதார்த்த நிலையை இதைவிட வேறு எப்படி சொல்ல முடியும் பட்டுக்கோட்டையாரை வணங்குகிறேன்

  • @Ramkumar-px4zr
    @Ramkumar-px4zr 23 วันที่ผ่านมา

    Fantasy voice vibe LR Ewsari Excellent 👍

  • @BakkuDavey
    @BakkuDavey 23 วันที่ผ่านมา

    ❤❤ this video song every Tami word's super alankar the same as the one I have is a few pics of the house and I will be there at wishes to you and your family

  • @easwaramoorthi3702
    @easwaramoorthi3702 23 วันที่ผ่านมา

    Kalaiil munumuntten மதியம் கேட்டு விட்டேன்

  • @thangarajs1447
    @thangarajs1447 24 วันที่ผ่านมา

    பேரறிஞர் அண்ணா நினைவாக கண்ணதாசன் போற்றிப் பாடிய பாடல்.

  • @rajaravindarrajaravindar613
    @rajaravindarrajaravindar613 25 วันที่ผ่านมา

    ஓம் நமசிவாய!!

  • @ayyanarayyanar7442
    @ayyanarayyanar7442 26 วันที่ผ่านมา

    எக்காலத்திலும் அழியாது இந்த காவியம்

  • @thasarathanvishwanathan603
    @thasarathanvishwanathan603 26 วันที่ผ่านมา

    பட்டுக்கோட்டையின் வைர வரிகள் நவீன திருவள்ளுவர் நம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்கள்

  • @rsvijayan5943
    @rsvijayan5943 27 วันที่ผ่านมา

    Supreme sacrifice at it's best but win-win end could have been better!

  • @xavierpaulraj9504
    @xavierpaulraj9504 28 วันที่ผ่านมา

    மயிலாப்பூர் காமதேனு தியேட்டர் ல பார்த்த திரைப்படம் அருமையான திரைப்படம்

  • @elangovank763
    @elangovank763 28 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏