- 16
- 93 039
Roman Catholic Tamil Songs
เข้าร่วมเมื่อ 11 ก.ย. 2020
Vanga Kadal Oram Vallum Amma - (வங்கக்கடல் ஓரம் வாழும் அம்மா) Lyrical Video
Lyrics:
வங்கக்கடல் ஓரம் வாழும் அம்மா
பிள்ளை எம் உள்ளம் வாரும் அம்மா - 2
முத்துமாநகரை ஆளும் அம்மா
வாழும் வழியை காட்டும் அம்மா - 2
வாழ்த்துவோம் வாழ்த்துவோம் இந்த வையகத்தில் வாழும்வரை
போற்றுவோம் போற்றுவோம் உயிர் பிரிந்து உடல் வீழும் வரை - 2
பாவம் ஏதுமின்றி பாரில் வாழ்ந்ததாலே பாவிகள் எங்களுக்கு அடைக்கலம் ஆனாய் - 2
அடிமையாக இறைவனுக்கு அர்ப்பணித்ததால் - 2
அரசியாக வானம் பூமி ஆட்சி செய்கின்றாய்
வாழ்த்துவோம் வாழ்த்துவோம் இந்த வையகத்தில் வாழும்வரை
போற்றுவோம் போற்றுவோம் உயிர் பிரிந்து உடல் வீழும் வரை - 2
இறைவன் ஆசியாலே சாவை வென்ற தாயே இன்னல் நீக்கி எம்மை வாழச் செய்கின்றாய்-2
தேவை கண்டு ஓடி சென்று சேவை செய்ததால் - 2
தேடி வந்து உம்மை நோக்கி கரங்கள் கூப்பினோம்

มุมมอง: 4 672
วีดีโอ
Christian Devotional Madha Songs in Tamil
มุมมอง 6472 ปีที่แล้ว
Christian Devotional Madha Songs in Tamil
Devan Thantha Deivi Nee - தேவன் தந்த தேவி நீ - Lyrical Video
มุมมอง 2.3K2 ปีที่แล้ว
Lyrics: தேவன் தந்த தேவி நீ தெய்வீக புவன ராணி நீ தேனோர் தம் புகழும் வாணி நீ தேவம் நீ என் தாயும் நீ தெய்வன் தந்த தேவி நீ தெய்வீக புவன ராணி நீ சத்திய வேத உத்திரம் நீ சாஸ்வத பொக்கிஷம் நீ சர்வலோகாதி இராக்கினி சகாய அன்னை நீ - 2 இன்முக காட்சிதனை என்றென்றும் நீ அருள்வாய் - 2 தேவன் தந்த தேவி நீ தெய்வீக புவன ராணி நீ தேனோர் தம் புகழும் வாணி நீ தேவம் நீ என் தாயும் நீ தெய்வன் தந்த தேவி நீ தெய்வீக புவன ராணி நீ
Amma Endra En Daivama - அம்மா என்றேன் என் தெய்வமே - Lyrical Video
มุมมอง 1.5K2 ปีที่แล้ว
Lyrics: அம்மா என்றேன் என் தெய்வமே அபயம் நீயல்லவா உயர் அன்பால் கொண்ட நெஞ்சம் அதில் நிறைந்த தாயல்லவா அழகே நீயல்லவா - 2 படரும் கொடியாய் தழுவினேன் ஆதாரம் உன் பாதமே - 2 வளர்வதோ மலர்வதோ அம்மா உன் திருவுள்ளமே அம்மா என்றேன் என் தெய்வமே அபயம் நீயல்லவா உயர் அன்பால் கொண்ட நெஞ்சம் அதில் நிறைந்த தாயல்லவா அழகே நீயல்லவா சேயின் குரலை கேட்டிட ஒரு தாய் வேண்டும் அல்லவா சேவை புரிந்து காப்பதும் உன் கடமை அல்லவா கனிந...
Tangam Nerainthu Maani - தங்கம் நிறைந்து மேனி - Lyrical Video
มุมมอง 1.7K2 ปีที่แล้ว
Lyrics: தங்கம் நிறைந்து மேனி பொங்கும் இதயமதில் எங்கும் நிறைந்திலங்கும் நாயகியே - 2 தாயே தயாபரியே நீ எம்மை ஆதரியே பன்னிரு தாரகை முடிசூட பவள உன் பாதம் பிறை மூட - 2 வெண்ணிற பனிமய பீடமதில் வந்தருள் தஸ்நேவிஸ் மாமரியே குலமாதே குணவதியே இனியவளே இறைமகளே - 2 பார் புகழே வரமருள்வாய் தங்கம் நிறைந்து மேனி பொங்கும் இதயமதில் எங்கும் நிறைந்திலங்கும் நாயகியே - 2 தாயே தயாபரியே நீ எம்மை ஆதரியே தாய் மரியே தயாபரியே ...
Thanga Therinilae - தங்க தேரினிலே - Lyrical Video
มุมมอง 4.6K2 ปีที่แล้ว
Lyrics: தங்க தேரினிலே திகழும் உன்னத பேரழகே உதயம் கொண்டேழுந்தே ஊர் வலம் வருவாயே - 2 அரும்பிட்ட விழியில் ஆனந்த துளிகள் நிரம்பிட நின்றோம் அம்மா - 2 கருணையின் வடிவே கலங்கரை விளக்கே கனிவுடன் பாராயம்மா நிறை தூய பனிமலரே என்றும் தேடும் நிறை அழகே உயர் வானின் திருஅமுதே பூவும் வானும் புகழுமே போற்றுமே மகிழுமே தாய் உன் பாதம் வணங்குமே என்றும் எந்தன் நெஞ்சம் உந்தன் ஆலயமே தங்க தேரினிலே திகழும் உன்னத பேரழகே உத...
Amen Amma ❤️ Love You Amma ❤️ Thank You Amma ❤️
Amen
அம்மா மரியே வாழ்க ஆமென் 🙏✝️🌹🎉
புனித பரிசுத்த பனிமய மாதாவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் மரியே வாழ்க ஆமென் 🙏✝️🌹🎉
முத்து நகரில் அரசியாக மக்களின் குறை தீர்க்கும் தாயாக ஏக அடைக்கலம் தாயே அம்மா பனிமய மாதாவின் ஆலயம் பல அதிசயங்களை அள்ளிக் கொடுத்து பல அற்புதங்களை நிகழ்த்திக் ஆட் கொள்ளும் அன்பு வடிவான தாய்.. முத்து நகரின் மக்களுக்கு இறைவன் கொடுத்த பொக்கிஷம்..
❤❤❤
Nice songs
😌
😌
Intha album songs ellam podunga please... Intha cassette nan chinna pillai la kettu iruken...ithula innoru song supera irukum... Please upload pannunga
Full album eruntha mes me
அப்பா இயேசுவே நீர் மட்டுமே போதுமே தகப்பனே ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க 🙏🙏🙏♥️♥️♥️🌹🌹🌹🌹🥰🥰🥰💞💞💞🌺🌺🌺💐💐💐💐praise the Lord 🙏🙏🙏♥️♥️♥️🌹🌹🌹🥰🥰🥰💞💞💞
Amen AVE Marya and Ave Joseph
Ameen AVE Marya and Ave Joseph
Amen AVE Marya and Ave Joseph
too good to hear ✨
Amen AVE Marya
⛪
Oet pass avanam amma🙏🙏🙏🙏
அருள் நிறைந்த மரியாயே வாழ்க கர்த்தர் உம்முடனே.
Super ..God bless you..
Super
Super
மாதாவே இந்த வருடம்மாது திருவிழா நல்லபடியா நடக்கனும். எங்கள் சந்தோசத்தின் காரணமே... எங்களுக்காக. வேண்டிக்கோள்ளும்.
Nice song
Amen 🙏
Ave Maria 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Divya Santha Mariye Das Navis Maathavey engallukkaaga vendikollum
Glory to Jesus Beautiful song
Searching a long for this beautiful song.
Ave maria
Ave maria
AVE MARIA AMEN Please pray for the marriage of my son BIJU AMEN 🙏♥️🙏♥️🙏♥️
AVE MARIA AMEN Please pray for the marriage of my son BIJU AMEN 🙏♥️🙏♥️🙏♥️
Congrats for your effort. All the best dear.
Congrats for your effort