mind voice
mind voice
  • 37
  • 97 955

วีดีโอ

first time car buyer's கொஞ்சம் யோசிங்க# கார் வாங்கலாமா வேண்டாமா@mindvoice
มุมมอง 1Kปีที่แล้ว
first time car buyer's கொஞ்சம் யோசிங்க# கார் வாங்கலாமா வேண்டாமா@mindvoice
tata nano car genuine ownership review in tamil
มุมมอง 12Kปีที่แล้ว
tata nano car genuine ownership review in tamil
tata nano car a/c cooling problem and blower fan air throw problem solved at home#mindvoice#தமிழில்
มุมมอง 6Kปีที่แล้ว
டாடா நானோ காரில் ஏசி கூலிங் மற்றும் பிளோவர் ஃபேன் சரி பண்ணுவது எப்படி வீட்டில் இருந்தே# how to solve Tata Nano AC cooling problem and blower fan speed problem solving#mindvoice
டாடா நானோ காரில் டைமிங் செட் பண்ணுவது எப்படி am&pm|how to set timing in tata nano car
มุมมอง 4482 ปีที่แล้ว
டாடா நானோ காரில் டைமிங் செட் பண்ணுவது எப்படி am&pm|how to set timing in tata nano car
tata nano car Tyre burst|டாடா நானோ கார் டயர் வெடித்தது|
มุมมอง 1.5K2 ปีที่แล้ว
tata nano car Tyre burst|டாடா நானோ கார் டயர் வெடித்தது|
கிடா வெட்ட உக்கிரமாக சாமி வருகிறார்@mind voice
มุมมอง 1262 ปีที่แล้ว
கிடா வெட்ட உக்கிரமாக சாமி வருகிறார்@mind voice
tata nano htr (heater) hose pipe changed, problem solved,coolend changed,tamil
มุมมอง 4.8K2 ปีที่แล้ว
tamil
Nano car la big problem, சின்ன spare பெரிய பிரச்சினை
มุมมอง 34K2 ปีที่แล้ว
Nano car la big problem, சின்ன spare பெரிய பிரச்சினை
Kattu chelliyamman temple# காட்டு செல்லியம்மன் கோயில்# நினைத்த காரியம் நிறைவேறும்#mind voice
มุมมอง 3272 ปีที่แล้ว
Kattu chelliyamman temple# காட்டு செல்லியம்மன் கோயில்# நினைத்த காரியம் நிறைவேறும்#mind voice
வெண் பொங்கல் / ven pongal/ செய்யலாம் வாங்க/ recipe/mind voice
มุมมอง 1332 ปีที่แล้ว
வெண் பொங்கல் / ven pongal/ செய்யலாம் வாங்க/ recipe/mind voice
kutty ride பைக் ஓட்ட போறேன் friends
มุมมอง 8K2 ปีที่แล้ว
kutty ride பைக் ஓட்ட போறேன் friends
ஈரல் தொக்கு ரொம்ப ஈசி simple method chicken liver gravy
มุมมอง 562 ปีที่แล้ว
ஈரல் தொக்கு ரொம்ப ஈசி simple method chicken liver gravy
ரொம்ப simple ஆன சாம்பார் சாதம் easy ஆ செய்யலாம் வாங்க
มุมมอง 612 ปีที่แล้ว
ரொம்ப simple ஆன சாம்பார் சாதம் easy ஆ செய்யலாம் வாங்க
மகா சிவனும் அம்மையாரும் காளஸ்தி கோயில் வேண்டுதல்
มุมมอง 282 ปีที่แล้ว
மகா சிவனும் அம்மையாரும் காளஸ்தி கோயில் வேண்டுதல்
தொழில் காப்போம் குடை ரிப்போ் செய்பவருடன் சில நிமிடங்கள்
มุมมอง 262 ปีที่แล้ว
தொழில் காப்போம் குடை ரிப்போ் செய்பவருடன் சில நிமிடங்கள்
splendor pro bike sale 👍
มุมมอง 1142 ปีที่แล้ว
splendor pro bike sale 👍
eral varuval 😋இறால் வருவல் சுவையாக செய்வது எப்படி🤗 prawns fry easy cooking method
มุมมอง 152 ปีที่แล้ว
eral varuval 😋இறால் வருவல் சுவையாக செய்வது எப்படி🤗 prawns fry easy cooking method
palavergadu beach , light house tour.பழவேற்காடு லைட் அவுஸ் , பீச் சுற்றி பார்ப்போமா😉
มุมมอง 782 ปีที่แล้ว
palavergadu beach , light house tour.பழவேற்காடு லைட் அவுஸ் , பீச் சுற்றி பார்ப்போமா😉
fish fry tamil easy cooking மீன் வறுவல் ஈசியா செய்வது எப்படி
มุมมอง 542 ปีที่แล้ว
fish fry tamil easy cooking மீன் வறுவல் ஈசியா செய்வது எப்படி
கடல்#வவ்வால் மீன் குழம்பு#செய்வது எப்படி# easy method#sea#vavval meen curry
มุมมอง 902 ปีที่แล้ว
கடல்#வவ்வால் மீன் குழம்பு#செய்வது எப்படி# easy method#sea#vavval meen curry
ulunthu kara chutney#உளுந்து கார சட்னி#with#egg dosa#முட்டை தோசை#easy#recipe#spicy#tasty
มุมมอง 302 ปีที่แล้ว
ulunthu kara chutney#உளுந்து கார சட்னி#with#egg dosa#முட்டை தோசை#easy#recipe#spicy#tasty
marina beach# hand grip game# fun with my family#weekend enjoyment குடும்பத்துடன் சந்தோஷம்
มุมมอง 1072 ปีที่แล้ว
marina beach# hand grip game# fun with my family#weekend enjoyment குடும்பத்துடன் சந்தோஷம்
muttai thokku#tasty#simple method முட்டை உடைத்து தொக்கு#mind voice channel
มุมมอง 572 ปีที่แล้ว
muttai thokku#tasty#simple method முட்டை உடைத்து தொக்கு#mind voice channel
minds voice # Revathi's adventure trip to see lord shiva
มุมมอง 542 ปีที่แล้ว
minds voice # Revathi's adventure trip to see lord shiva
சுவையான பருப்பு குழம்பு செய்வது எப்படி( tasty dall gravy with simple ingredients )
มุมมอง 382 ปีที่แล้ว
சுவையான பருப்பு குழம்பு செய்வது எப்படி( tasty dall gravy with simple ingredients )
tasty & easy chicken gravy recipe ருசியான சிக்கன் கிரேவி செய்வது எப்படி
มุมมอง 2362 ปีที่แล้ว
tasty & easy chicken gravy recipe ருசியான சிக்கன் கிரேவி செய்வது எப்படி

ความคิดเห็น

  • @Bharath7893
    @Bharath7893 7 วันที่ผ่านมา

    Supper

  • @viveksakthi3734
    @viveksakthi3734 20 วันที่ผ่านมา

    Wind shield ku air eppudi pogum rainy season

  • @karthikgovindarajan8985
    @karthikgovindarajan8985 หลายเดือนก่อน

    Ac cooling improve theriyutha bro

  • @peraemsona
    @peraemsona หลายเดือนก่อน

    zZz,,,

  • @feelvlog8458
    @feelvlog8458 หลายเดือนก่อน

    Bro I am Tiruvottriyur how to contact you

  • @krishnakumar-lr8xd
    @krishnakumar-lr8xd หลายเดือนก่อน

    modified auto named as car

  • @sureshpatil4028
    @sureshpatil4028 2 หลายเดือนก่อน

    Iam a technician, I do service. In chennai any one interested kindly message

  • @feelvlog8458
    @feelvlog8458 2 หลายเดือนก่อน

    Bro unga kita pesanum

  • @allgamestamilanda
    @allgamestamilanda 2 หลายเดือนก่อน

    நெஸ்ட் வீடியோ Bro

  • @ammaappa-w9m
    @ammaappa-w9m 4 หลายเดือนก่อน

    Sir sensor how to check please ask

  • @sunilmanohar7798
    @sunilmanohar7798 5 หลายเดือนก่อน

    உண்மை

  • @tamilselvand7169
    @tamilselvand7169 5 หลายเดือนก่อน

    👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻 டாட்டா நானா கார் சூப்பர் கார்

  • @allgamlng9220
    @allgamlng9220 6 หลายเดือนก่อน

    ௮ருமையான கார்

  • @NaniYTnanidhanush
    @NaniYTnanidhanush 6 หลายเดือนก่อน

    Super nanba ❤

  • @silambarasangothandaraman1452
    @silambarasangothandaraman1452 6 หลายเดือนก่อน

    Hi bro.. Spare parts vanthuchaa antha annaikku

  • @santoshkumar-hv8ts
    @santoshkumar-hv8ts 6 หลายเดือนก่อน

    Ac what is the issue sir suddenly it will become hot what to do sir

  • @ravisankarv9394
    @ravisankarv9394 7 หลายเดือนก่อน

    நானும் நானோ கார் வைத்து இருக்கிறேன் கும்பகோணம் KRR மோட்டார்ஸ் இதே தான் நடந்து. பேக் வீல் left side வீல் பிரேக் ஷூ மற்றும் ஏசி காற்று வரும் பிளாஸ்டிக் ரவுண்ட் குளிர் மூடி நான்கு. வண்டியை கையால் சோப்பு போட்டு தழுவிவிடார்கள் இஞ்சின் நான் வாங்கி கொடுத்தேன் அது தனி. இதற்கு லேபர் வெபர் என்று இரண்டு முறை 450,450 போட்டு இருந்தார்கள் மேலும் வொர்க் ஸ்டேஷன்குள் அனுமதிக்க வேண்டும் இல்லை கேட்டால். மேல் இடத்துல கேமரா மூலம் கவனித்து திட்டு வார்கள் என்றனர்.பில் Rs 4579/- மேலும் ஒருமுறை வண்டியை ஸ்டார் பண்ண முடியாது என்றதும அதே கம்பெனிக்கு போன் செய்து வர சொன்னேன் வந்து பார்த்தவர் இங்கு சரிசெய்ய முடியாது என்றனர் எவ்வளவு செலவு என்று தோராயமான மதிப்பு கேட்டேன் அவர்கள் இருவரும் 7000,8000.ஆகும் என்றனர். இப்போது வேண்டாம் பிறகு பார்த்து கொள்கிறேன். என்றேன். ரிட்டன் நாங்கள் செல்ல வேண்டுமானால் 750/- பணம் கொடுத்து தான் ஆக வேண்டும் என்று தகராறு செய்து வாங்கி சென்றனர்.

    • @ravisankarv9394
      @ravisankarv9394 7 หลายเดือนก่อน

      இஞ்சின் ஆயில் என்பது இஞ்சின் என பதிவு தவறு.

    • @ravisankarv9394
      @ravisankarv9394 7 หลายเดือนก่อน

      தப்பாக சொல்ல வில்லை இது நடந்தது 5ந்து.வருடங்கள் இருக்கும்.

  • @suriyanarayanan8383
    @suriyanarayanan8383 7 หลายเดือนก่อน

    If there is a nano car for forty thousand then tell me sir

  • @esskaytailor6301
    @esskaytailor6301 7 หลายเดือนก่อน

    Last service price and sollungal

  • @KrishnaKumar-ge8mk
    @KrishnaKumar-ge8mk 8 หลายเดือนก่อน

    😂 actually it only cost only 3500 for all general services of my nano

  • @KrishnaKumar-ge8mk
    @KrishnaKumar-ge8mk 8 หลายเดือนก่อน

    😂 actually it only cost only 3500 for all general services of my nano

  • @Rakesh-vc5sq
    @Rakesh-vc5sq 8 หลายเดือนก่อน

    Bro appolo tyre choose panninga. Athode rubber smooth irikum. Pass anger vandile appolo tha best

  • @MohamedaliMohamedali-m2m
    @MohamedaliMohamedali-m2m 8 หลายเดือนก่อน

    ஹலோ நல்லா வேலை தெரிஞ்சவர்கள் நிறைய பேர் இருக்காங்க so நமக்கு தெரிஞ்ச இடத்தில் வேலை செய்யலாம்

  • @Rakesh-vc5sq
    @Rakesh-vc5sq 8 หลายเดือนก่อน

    Anna oru help. Old tata nano lx model car le entha sensor engavarum?

    • @thed400guy8
      @thed400guy8 8 หลายเดือนก่อน

      Same place bro.Same problem For me also. Nano LX 2010 model

    • @Rakesh-vc5sq
      @Rakesh-vc5sq 8 หลายเดือนก่อน

      @@thed400guy8 thank you so much brother

  • @Vinoth-j9p
    @Vinoth-j9p 8 หลายเดือนก่อน

    Nono car ku yana service 😂😂😂

  • @KK-4ever
    @KK-4ever 9 หลายเดือนก่อน

    mytvs ஒண்ணா நம்பர் தாயோலிங்க ..என்னோட நானோ கார்க்கு AC condensor coil மாத்த நாய்ங்க 70 ஆயிரம் வாங்கி ஒரு மாசம் கழிச்சு தான் கார கொடுத்தானுங்க ...காரோட IDV value 50k ஆனா பில் 70k நல்ல இருக்குடா உங்க வியாபாரம்

  • @Ameen-z5h
    @Ameen-z5h 9 หลายเดือนก่อน

    Fasino scooter service vittaale normal 8000 10000 varuthu neenga fog lamp belttu service oil coolend 20000 cheap thaan😁🤭

    • @sakthivel-yz5cx
      @sakthivel-yz5cx 9 หลายเดือนก่อน

      அப்படி இல்லை நானோ spare parts ரொம்ப கம்மி

    • @sakthivel-yz5cx
      @sakthivel-yz5cx 9 หลายเดือนก่อน

      Fog lights rate 1100 fitting 300 But my tvs rate 1900 fitting 700 Fog lights la mattum 1200 extra pottu இருக்காங்க

  • @raghavannambi82
    @raghavannambi82 9 หลายเดือนก่อน

    i have same experience in Mytvs guindy branch very very worst service better will go local mechanic

  • @santhoshkumar4140
    @santhoshkumar4140 9 หลายเดือนก่อน

    My tvs Coimbatore service always stoling the fuel. If you want to give service give in 1 or 2 litres. Last time my 10 litres of fuel stolen

  • @subburamusubburamu916
    @subburamusubburamu916 9 หลายเดือนก่อน

    நானும் ஒரு தடவை இங்கு என்னுடைய grand i10 காரை வாட்டர் வாஷ் பண்ண குடுத்தால்,அவ‌ர்க‌ள் சொன்னது காரின் அடிப்பகுதியில் (under wash) செய்ய முடியாது வெறுமனே மேல் பகுதி,பக்கவாட்டில் மட்டுமே சுத்தம் செய்து,அடிப்பகுதியில் வாட்டர் வாஷ் செய்ய முடியாது என்று கூறி அதையும் சரியாக செ‌ய்யாம‌ல், காரையும் சரியாக துடைக்காமல்....அத்துடன் சரி இப்பொழுது அ‌ங்கு போவதில்லை, வெளியில் நல்ல முறையில் செய்து தருகிறார்கள்.

  • @lakshmananchandramohan3050
    @lakshmananchandramohan3050 9 หลายเดือนก่อน

    Also let me know if you known any nano sale Thanks

  • @lakshmananchandramohan3050
    @lakshmananchandramohan3050 9 หลายเดือนก่อน

    Super sir

  • @narennaren5523
    @narennaren5523 9 หลายเดือนก่อน

    Nenga soluratha namba mathuna 4500 spar and labour 1500 rs la mudinjudum yan Avlo sonanga

  • @feelvlog8458
    @feelvlog8458 9 หลายเดือนก่อน

    Andha local service center la evlo achi edhula pana

  • @krish-py4yd
    @krish-py4yd 9 หลายเดือนก่อน

    Bro normala pesu bro over acting mari erukku oru cinario explain ku evlo lag vena bro next video la kammii panni ko bro🎉

  • @prabhus8128
    @prabhus8128 9 หลายเดือนก่อน

    Show room rate Vida athigam bro na baleno use pandran Ella idathula ad kutukura kasu customer da vanga pakuranga

  • @kotteeswaranmassmageshwar7625
    @kotteeswaranmassmageshwar7625 9 หลายเดือนก่อน

    சார் வாய திறந்த பொய் பித்தலாட்டம் யாரை நம்புவது தெரியல சார் வணக்கம்

  • @randyranjith6828
    @randyranjith6828 9 หลายเดือนก่อน

    Local la evolo aachinu solirukalam

  • @hariramhari4951
    @hariramhari4951 9 หลายเดือนก่อน

    Super

  • @agview9586
    @agview9586 9 หลายเดือนก่อน

    Nanum nano dhan bro vacchi erukka 😂 unmaya sonna nano maintain panradukku oru Swift car ha maintain pannikkalam easy ha avalavu expensive ha erukku nano car service

  • @BalajiRamanajanum
    @BalajiRamanajanum 9 หลายเดือนก่อน

    My TVs worst service

  • @vikramindia9768
    @vikramindia9768 9 หลายเดือนก่อน

    Local machanic nala machanic pathu vainga, regular avanglta vitta, future la periya problem nalum problem ela

  • @devanishat7006
    @devanishat7006 9 หลายเดือนก่อน

    ஏன்டா இத்தனை ஐட்டம் மாத்துனா 20,000 வராம 2000 மா வரும் 🤣🤣🤣

    • @mindvoice0303
      @mindvoice0303 9 หลายเดือนก่อน

      டேய் ஒரிஜினல் ரேட் என்னனு தெரியுமா, எத்தன ஐட்டம் னு முக்கியம் இல்ல எவ்ளோ ரேட் அதுதான் முக்கியம், வந்துட்டான் கமெண்ட் பன்ன

    • @krish-py4yd
      @krish-py4yd 9 หลายเดือนก่อน

      😂😂😂😂😂

  • @rajan8774
    @rajan8774 9 หลายเดือนก่อน

    sir, தப்பா எடுத்துகாதீங்க நன் wagon r வச்சிருக்கேன். 10yrs ஆ ஷோரூம் சர்வீஸ் மட்டும் தான் விடரேன். இப்படி தான் ரேட் வரும். ஒருசில OE ஸ்பேர் அதிகவிலை தான் ஆகும். ஷோரூம் ல எல்லா லேபர் வேலைக்கும் ஜிஎஸ்டி வரும். 25-30% ஜிஎஸ்டி யே வந்துவிடும். நீங்க சொல்றத வச்சிபாத்தா நார்மல் ரேட் மாதிரி தான் தெரியுது. இஷ்யூ பன்ற அளவுக்கு அதிகமா இல்ல. by the way லோக்கல் சர்வீஸ்கு என்ன செலவாச்சி னு நீங்க சொல்லவும் இல்லை. எனது கருத்து இது.

    • @syedmarakkayar5574
      @syedmarakkayar5574 9 หลายเดือนก่อน

      நார்மல் ரேட் இல்லை அதிக ரேட்

    • @gravichandran5522
      @gravichandran5522 9 หลายเดือนก่อน

      நான் எனது சைலோ காரை சர்வீஸ் சென்ட்ரில் விட்டு ஆயில் + ஏர் பில்டர் + ஆயில் பில்டர் + கூல் அண்டு ஆயில் இவற்றை எல்லாம் புதிதாக மாற்றி தர அவர்கள் போட்ட பில் 19,800... எனது நண்பரின் ஒர்க் ஷாப்பில் விட்டு இவற்றை எல்லாம் மாற்றசொன்னேன்... மொத்த செலவு 4,300 ரூ தான் ஆனது.

  • @rajeshr8121
    @rajeshr8121 9 หลายเดือนก่อน

    Trichy MyTvs worst experience....vandi problemnu kodutheenganna nalla irukkra partslam damage panni koduppanunga. Completely untrained useless workers....theriama kooda myTvs pakkam poidaadheenga. I have a worst personal experience and many of my friends too.

    • @arularul8959
      @arularul8959 9 หลายเดือนก่อน

      Aama correct tha.. Anga pona kaasa aemathiruvanga..

  • @babuphanuel6656
    @babuphanuel6656 9 หลายเดือนก่อน

    ஐயா நான் புது நானோ எடுத்து டாடா சர்வீஸ் விட்டேன். முதல் வருடம் மட்டுமே குறைவு. இரண்டாம் வருடத்தில் இருந்து இருபதாயிரம் தான் பில் போடுகிறார்கள். பெல்ட், பிரேக் ஷூ, மிரர்கள், போக் லேம்ப் என் வண்டியில் இல்லை. சர்வீஸ் ஜெனரல் மட்டும் இவ்வளவு சார்ஜ். ஆனால் ஒரு வருடத்திற்கு மேல் பிரச்சினை இல்லை. ஒவ்வொரு வருடமும் தேதி வந்தவுடன் போன் செய்வார்கள். நான் இரண்டு மாதங்கள் கழித்தே சர்வீஸ் கொடுப்பேன். ஆனால் டாடா சர்வீஸ் சூப்பர். என் சித்தி மகன் ஓடிக்கொண்டிருக்கும் நானோவை மேட்டூரில் வெளி மெக்கானிக்கிடம் கொடுத்து வண்டி கண்டமாக விட்டது. நான் வெளி மெக்கானிக் வசம் என் டீசல் ஹியூண்டாய் அசென்ட் கொடுத்து கூலண்ட், இன்ஜின் ஆயில் மாற்றாமலேயே 3500/- சர்வீஸ் சார்ஜ் வாங்கி வழியில் குடும்பத்துடன் கஷ்டப்பட்டது தான் மிச்சம். இரண்டு முறை வெவ்வேறு வெளி மெக்கானிக் இரண்டு முறை வழியில் பிரச்சினை இப்போது ஹியூண்டாய் கம்பெனி சர்வீஸ் தான். பிரச்சினை இல்லாமல் 450+450 நிற்காமல் போய் வந்தோம். காசு அதிகமானாலும் அவஸ்தை இல்லை. காசு குறைவாக உள்ளது என்று பின் வேறு வாடகை கால் டாக்ஸி சார்ஜ், கார் கட்டி இழுத்து வர ரெக்கவரி வேன் வாடகை பின்னர் மீண்டும் கார் ரிப்பேர் செலவு பல‌ மடங்கு செலவு. ,

  • @jayavelu1972
    @jayavelu1972 9 หลายเดือนก่อน

    என்ன கொடும சார் இது

  • @RajaRaja-612
    @RajaRaja-612 9 หลายเดือนก่อน

    🤔🤔😏😏

  • @VasanthKumar-oi3cb
    @VasanthKumar-oi3cb 9 หลายเดือนก่อน

    My tvs waste