Nandri Baligal
Nandri Baligal
  • 46
  • 133 408
Thanimayin Paadhayil | தனிமையின் பாதையில் | Moses Rajasekar | Cover Song | Rajendran M
Thanimayin Paadhayil | தனிமையின் பாதையில் | Moses Rajasekar | Cover Song | Rajendran M
தனிமையின் பாதையில்
தகப்பனே உம் தோளில்
சுமந்ததை நான் மறப்பேனோ
ஆ.. எத்தனை அன்பு என் மேல்
எத்தனை பாசம் என் மேல்
இதற்கு ஈடு என்ன தருவேன் நான் - தனிமையின்
பலர் சபித்து என்னை தூற்றும்போதெல்லாம்
என்னை ஆசீர்வதித்து உயர்த்தி மகிழ்ந்தீரே
உம் உள்ளத்துக்குள் என்னை வரைந்தீரே
இதற்கு ஈடு என்ன தருவேன் நான் - ஆ.
உடைக்கப்பட்ட நேரங்களெல்லாம்
அடைக்கலம் எனக்கு தந்தீரே
தடுமாறும் வேலையிலெல்லாம்
தகப்பன் போல சுமந்து சென்றீரே - ஆ..
சோர்ந்து போகும் நேரங்களெல்லாம்
மார்போடு அணைத்துக் கொண்டீரே
கண்ணீரை கணக்கில் வைத்தீரே
ஆறுதல் எனக்கு தந்தீரே - ஆ..
Lyrics
thanimaiyin paathaiyil
thakappanae um tholil
sumanthathai naan marappaeno
aa.. eththanai anpu en mael
eththanai paasam en mael
itharku eedu enna tharuvaen naan - thanimaiyin
palar sapiththu ennai thoottumpothellaam
ennai aaseervathiththu uyarththi makilntheerae
um ullaththukkul ennai varaintheerae
itharku eedu enna tharuvaen naan - aa.
utaikkappatta naerangalellaam
ataikkalam enakku thantheerae
thadumaarum vaelaiyilellaam
thakappan pola sumanthu senteerae - aa..
sornthu pokum naerangalellaam
maarpodu annaiththuk konnteerae
kannnneerai kanakkil vaiththeerae
aaruthal enakku thantheerae - aa..
มุมมอง: 29

วีดีโอ

நன்றி நன்றி நன்றி என்று துதிக்கிறேன் | Nandri nandri nandri endru thudhikiren | Father Berchmans
มุมมอง 343 หลายเดือนก่อน
நன்றி நன்றி நன்றி என்று துதிக்கிறேன் | Nandri nandri nandri endru thudhikiren | Father Berchmans | Cover Song நன்றி நன்றி நன்றி என்று துதிக்கிறேன் நல்லவரே உம் நன்மைகளை நினைக்கிறேன் (2) நன்றி ஐயா நன்றி ஐயா - இயேசையா தகுதியில்லா அடிமை என்னை அணைக்கிறீர் தாங்கி தாங்கி வழி நடத்தி மகிழ்கின்றீர் (2) அதிசயங்கள் ஆயிரம் அன்பரே உம் கரங்களிலே (2) - நன்றி பெலவீனம் நீக்கி தினம் காக்கின்றீர் பெரும் பெரும் கார...
அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய் | Anbu Kooruven Innum Adhikamai | Father Berchmans | Cover Song
มุมมอง 843 หลายเดือนก่อน
அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய் | Anbu Kooruven Innum Adhikamai | Father Bergmans | Cover Song அன்பு கூறுவேன் இன்னும் அதிகமாய் ஆராதிப்பேன் இன்னும் ஆர்வமாய் ஆராதனை ஆராதனை முழு உள்ளத்தோடு ஆராதிப்பேன் முழு பெலத்தோடு அன்புகூறுவேன் 1. எபிநேசரே எபிநேசரே இதுவரையில் உதவினீரே -உம்மை 2. எல்ரோயீ எல்ரோயீ என்னைக் கண்டீரே நன்றி ஐயா 3. யேகோவா ராப்பா யேகோவா ராப்பா சுகம் தந்தீரே நன்றி ஐயா Anbu kooruvaen innum a...
ச‌ர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன் | Sarvagnaniye Ummai Aarathippen | Timothy Sharan | Voice Cover Song
มุมมอง 1144 หลายเดือนก่อน
Sarvagnaniye Ummai Aarathippen | ச‌ர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன் | Timothy Sharan | Voice Cover Song Lyrics என் இயலாமையில் நீர் செயல்படுவீர் உம் கரம் என்னை விலகாதிருக்கும் (2) மலைகளை பெயர்ப்பீரென்றால், என் தடைகள் உமக்கு எம்மாத்திரம் மரித்தோரை எழச்செய்தீரென்றால் என் நோய்கள் உமக்கு எம்மாத்திரம் கிரகிக்க முடியா காரியம் செய்வீர் ச‌ர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன் (2) வெறும் கோலும் கையும் இரு பரிவாரமாகும...
எண்ணிடலங்கா ஸ்தோத்திரம் -தேவா | Ennnnidalangaa sthoththiram | Worship Song
มุมมอง 185 หลายเดือนก่อน
எண்ணிடலங்கா ஸ்தோத்திரம் -தேவா என்றென்றும் நான் பாடுவேன் இந்நாள் வரை என் வாழ்விலே நீர் செய்த நன்மைக்கே வானாதி வானங்கள் யாவும் அதின் கீழுள்ள ஆகாயமும் பூமியில் காண்கின்ற யாவும் கர்த்தா உம்மைப் போற்றுமே காட்டினில் வாழ்கின்ற யாவும் கடும் காற்றும் பனி தூறலும் நாட்டினில் வாழ்கின்ற யாவும் நாதா உம்மை போற்றுமே நீரினில் வாழ்கின்ற யாவும் -இந் நிலத்தின் ஜீவ ராசியும் பாரினில் பறக்கின்ற யாவும் பரனே உம்மைப் போ...
Aathumaave Nandri Sollu | ஆத்துமாவே நன்றி சொல்லு | Nandri Baligal
มุมมอง 265 หลายเดือนก่อน
ஆத்துமாவே நன்றி சொல்லு முழு உள்ளத்தோடே- என் கர்த்தர் செய்த நன்மைகளை ஒருநாளும் மறவாதே - 2 குற்றங்களை மன்னித்தாரே நோய்களை நீக்கினாரே படுகுழியினின்று மீட்டாரே ஜீவனை மீட்டாரே - 2 கிருபை இரக்கங்களால் மணிமுடி சூட்டுகின்றார் வாழ்நாளெல்லாம் நன்மைகளால் திருப்தி ஆக்குகின்றார் இளமை கழுகு போல புதிதாக்கி மகிழ்கின்றார் - நம் ஓடினாலும் நடந்தாலும் பெலன் குறைவதில்லை - 2 - நாம் கர்த்தர் தம் வழிகளெல்லாம் மோசேக்கு...
Anandha Thuthi Oli Ketkum | ஆனந்த துதி ஒலி கேட்கும் | Worship Song
มุมมอง 1326 หลายเดือนก่อน
Anandha Thuthi Oli Ketkum | ஆனந்த துதி ஒலி கேட்கும் | Worship Song ஆனந்த துதி ஒலி கேட்கும் ஆடல் பாடல் சத்தமும் தொனிக்கும் ஆகாய விண்மீனாய் அவர் ஜனம் பெருகும் ஆண்டவர் வாக்கு பலிக்கும் - ஆ… ஆ… ஆதி நிலை ஏகுவோமே ஆசீர் திரும்பப் பெறுவோமே பாழான மண்மேடுகள் யாவும் பாராளும் வேந்தன் மனையாகும் சிறை வாழ்வு மறையும் சீர் வாழ்வு மலரும் சீயோனின் மகிமை திரும்பும் - ஆ… ஆ… - ஆனந்த விடுதலை முழங்கிடு வோமே விக்கினம் ...
Non-Stop Christian Songs | கிருஸ்துவ பாடல்கள் | Nandri Baligal | நன்றி பலிகள்
มุมมอง 4.1K6 หลายเดือนก่อน
Non-Stop Christian Songs | கிருஸ்துவ பாடல்கள் | Nandri Baligal | நன்றி பலிகள் 1. ஸ்தோத்திரம் இயேசு நாதா 00:00 - 05:09 2. கர்த்தரை நம்பியே ஜீவிப்போம் 05:10 - 11:49 3. சொந்தம் என்று சொல்லிக் கொள்ள 11:50 - 17:55 4. எனக்காய் ஜீவன் விட்டவரே 17:57 - 22:54 5. ஜீவனுள்ள தேவனே வாரும் 22:55 - 28:59 6. ஆசிர்வதிக்கும் தேவன் உன்னை 29:00 - 34:51 7. மறுரூபம் மலை 34:52 - 38:23 8. சிலுவையில் நிழலில் அனுதினம் 38:...
லேசான காரியம் எதுவும் லேசான காரியம் | Lesana Kariyum Edhuvum Lesana Kariyum | Praise Song
มุมมอง 1848 หลายเดือนก่อน
லேசான காரியம் எதுவும் லேசான காரியம் | Lesana Kariyum Edhuvum Lesana Kariyum | Praise Song Orgiinal Song by Sis. Hema John Lyrics in Tamil: லேசான காரியம் எதுவும் லேசான காரியம் பெலன் உள்ளவன் பெலன் அற்றவன்பெலன் உள்ளவன் பெலன் இல்லாதவன்யாராய் இருந்தாலும் உதவிகள் செய்வதுலேசான காரியம் என் இயேசுவுக்கு லேசான காரியம் லேசான காரியம் எதுவும் லேசான காரியம் மண்ணைப் பிசைந்து மனிதனைப் படைப்பது லேசான காரியம் ( 2...
புது கிருபைகள் தினம் தினம் தந்து | Pudhu Kirubaigal Dinam Dinam Thandhu | Cover | Worship Song
มุมมอง 1238 หลายเดือนก่อน
புது கிருபைகள் தினம் தினம் தந்து | Pudhu Kirubaigal Dinam Dinam Thandhu | Cover | Worship Song Lyrics in Tamil: புது கிருபைகள் தினம் தினம் தந்து என்னை நடத்தி செல்பவரே அனுதினமும் உம் கரம் நீட்டி என்னை ஆசீர்வதிப்பவரே என் இயேசுவே உம்மை சொந்தமாக கொண்ட என் பாக்கியமே இதை விடவும் பெரியதான மேன்மை ஒன்றும் இல்லையே நேர் வழியாய் என்னை நடத்தினீர் நீதியின் பாதையில் நடத்தினீர் காரியம் வாய்க்க செய்தீர் என்னை க...
சிங்க கெபியில் நான் விழுந்தேன் | Singa Kebiyil Naan Vizhunthen | Worship Song
มุมมอง 4908 หลายเดือนก่อน
சிங்க கெபியில் நான் விழுந்தேன் | Singa Kebiyil Naan Vizhunthen | Worship Song Lyrics in Tamil: சிங்க கெபியில் நான் விழுந்தேன் அவர் என்னோடு அமர்ந்திருந்தார் சுட்டெரிக்கும் அக்கினியில் நடந்தேன் பனித்துளியாய் என்னை நனைத்தார் சிங்க கெபியோ சூளை நெருப்போ அவர் என்னை காத்திடுவார் - 2 அவரே என்னை காப்பவர் அவரே என்னை காண்பவர் - 2 சிங்க கெபியோ சூளை நெருப்போ அவர் என்னை காத்திடுவார் - 2 எதிரிகள் எனை சுற்றி வ...
இயேசு ரட்சகர் பாடல்கள் | Yesu Ratchagar Songs | Non-Stop | Nandri Baligal
มุมมอง 9K8 หลายเดือนก่อน
இயேசு ரட்சகர் பாடல்கள் | Yesu Ratchagar Songs | Non-Stop | Nandri Baligal Songs 1. ஸ்தோத்திரம் இயேசு நாதா உமக்கென்றும் ஸ்தோத்திரம் இயேசு நாதா ஸ்தோத்திரம் செய்கிறோம் நின்னடியார் திரு நாமத்தின் ஆதரவில்! 2. Song by Nandri Baligal Rajendran M கர்த்தரை நம்பியே ஜீவிப்போம் கவலை கஷ்டங்கள் தீர்ந்திடும் கைவிடா காத்திடும் பரமனின் கரங்களை நாம் பற்றிக் கொள்வோம் 3. Song by Nandri Baligal Rajendran M உம்மை நம...
மருரூபமாக்குமே மகிமையின் தேவனே | Maruroobakume Mahimayin Devane | Nandri Baligal
มุมมอง 2599 หลายเดือนก่อน
மருரூபமாக்குமே மகிமையின் தேவனே | Maruroobakume Mahimayin Devane | Nandri Baligal Lyrics in Tamil: மருரூபமாக்குமே மகிமையின் தேவனே -2 உம்சாயலாக மாறிடவே மருரூபமாக்குமே -2 மருரூபமாக்குமே மகிமையின் தேவனே -2 எனது சரிரம் தேவன் தங்கும் தேவ ஆலயம் இயேசுவோடு இசைந்து நான் என்றென்றும் வாழ்ந்திடுவேன் - 2 - மருரூபமாக்குமே கிருபையினால் இயேசு நம்மை நீதிமானாக்கினாரே. இயேசுவோடு உண்ணதங்களில் அமர செய்தாரே - 2 - மரு...
சிலுவை மீதே தொங்கிய இயேசு | Siluvai Meethey Thongiya Yesu | Lent Days Song | Old Classic
มุมมอง 2439 หลายเดือนก่อน
சிலுவை மீதே தொங்கிய இயேசு | Siluvai Meethey Thongiya Yesu | Lent Days Song | Old Classic Lyrics in Tamil சிலுவை மீதே தொங்கிய இயேசு என்னில் அன்பு கூர்ந்தார் 2 நேசரின் அன்பு எந்தன் உள்ளத்தைநெருக்கி ஏவிடுதே - சிலுவை சுகந்த வாசனை பலியாய் தம்மை உவந்து ஜீவன் தந்தார் 2 என்னில் அன்பு கூர்ந்ததாலே என்னை அவருக்கே அர்பணித்தேன் 2 - சிலுவை முடிவு வரையும் அன்பு கூர்ந்தார் அடிமை வாழ்வடைய 2 அவரின் வருகை நாளில் ...
உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல | Ummai Nambi Vandhen Vekkapadala | Worship Song
มุมมอง 1.1K10 หลายเดือนก่อน
உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல | Ummai Nambi Vandhen Vekkapadala | Worship Song Lyrics in Tamil: உம்மை நம்பி வந்தேன் நான் வெட்கப்படல உம் தயை என்னைக் கைவிடல (2) வெறுங்கையாய் நான் கடந்துவந்தேன் இரு பரிவாரங்கள் எனக்குத் தந்தீர் (2) ஏல்-எல்லோகே ஏல் -எல்லோகே ஏல் எல்லோகே உம்மைத் துதிப்பேன் 2 - நான். காயப்பட்டு நின்றேன் கண்ணீரில் சென்றேன் கலங்கின எனக்காக இறங்கி வந்தீர் (2) உடன்படிக்கை என்னோடு செய...
அதிகாலை துதி பாடல்கள் | Adhikalai Thuthi Paadalgal | Worship Songs
มุมมอง 1.8K10 หลายเดือนก่อน
அதிகாலை துதி பாடல்கள் | Adhikalai Thuthi Paadalgal | Worship Songs
பரனே திருக்கடைக்கண் பாராயோ | Parane Thirukkadaikkan Paaraayo | வேதநாயகம் சாஸ்த்திரியார் பாடல்
มุมมอง 41610 หลายเดือนก่อน
பரனே திருக்கடைக்கண் பாராயோ | Parane Thirukkadaikkan Paaraayo | வேதநாயகம் சாஸ்த்திரியார் பாடல்
ஒரு நாளும் எனை மறவா தெய்வம் நீரே | Orunalum Enai Marava Deivam Neere | Comfort Song
มุมมอง 15810 หลายเดือนก่อน
ஒரு நாளும் எனை மறவா தெய்வம் நீரே | Orunalum Enai Marava Deivam Neere | Comfort Song
உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே | Umpaadham Panindhen Ennalum Thuthiye | Lyrics | Worship Song
มุมมอง 3.1K10 หลายเดือนก่อน
உம் பாதம் பணிந்தேன் எந்நாளும் துதியே | Umpaadham Panindhen Ennalum Thuthiye | Lyrics | Worship Song
கர்த்தரை நம்பியே ஜீவிப்போம் | Kartharai Nambiye Jeevippom | Hema John | Cover Song
มุมมอง 1.3K10 หลายเดือนก่อน
கர்த்தரை நம்பியே ஜீவிப்போம் | Kartharai Nambiye Jeevippom | Hema John | Cover Song
என் இயேசு துணையிருக்கஎன்ன பயம் எனக்கு | En Yesu Thunai Irukka Enna Bayam Enakku | Lyrics
มุมมอง 32210 หลายเดือนก่อน
என் இயேசு துணையிருக்கஎன்ன பயம் எனக்கு | En Yesu Thunai Irukka Enna Bayam Enakku | Lyrics
அதிகாலை ஆராதனை பாடல்கள் | Adhikalai Aaradhanai Padalgal
มุมมอง 24K10 หลายเดือนก่อน
அதிகாலை ஆராதனை பாடல்கள் | Adhikalai Aaradhanai Padalgal
என்னை நேசிக்கின்றாயா | Ennai Nesikkindraya | கீர்த்தனை | Lyrics | Keerthanai
มุมมอง 2.9K11 หลายเดือนก่อน
என்னை நேசிக்கின்றாயா | Ennai Nesikkindraya | கீர்த்தனை | Lyrics | Keerthanai
என் கூடவே இரும் ஓ இயேசுவே | அதிகாலை ஆராதனை பாடல் En Koodave irum Oh Yesuve |Morning Worship| Lyrics
มุมมอง 11711 หลายเดือนก่อน
என் கூடவே இரும் ஓ இயேசுவே | அதிகாலை ஆராதனை பாடல் En Koodave irum Oh Yesuve |Morning Worship| Lyrics
நான் அழுதபோது எல்லாம் என் | Nan Aludhapodhellam | Lyrics | Pr. Nathanael Donald | Pr. Essak Kumar
มุมมอง 63211 หลายเดือนก่อน
நான் அழுதபோது எல்லாம் என் | Nan Aludhapodhellam | Lyrics | Pr. Nathanael Donald | Pr. Essak Kumar
அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய் துதியுங்கள் | Hallelluah Kartharaiye Yekamaayth Thuthiyungal | Lyrics
มุมมอง 8K11 หลายเดือนก่อน
அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய் துதியுங்கள் | Hallelluah Kartharaiye Yekamaayth Thuthiyungal | Lyrics
எந்தன் தேவனால் எந்தன் தேவனால் | Endhan Devanal Endhan Devanal | Lyrics Video | Worship Song
มุมมอง 83511 หลายเดือนก่อน
எந்தன் தேவனால் எந்தன் தேவனால் | Endhan Devanal Endhan Devanal | Lyrics Video | Worship Song
பாரம்பரிய தமிழ் கிருஸ்துவ பாடல்கள் | Traditional Tamil Christian Songs | Paarampariya Paadalgal
มุมมอง 57K11 หลายเดือนก่อน
பாரம்பரிய தமிழ் கிருஸ்துவ பாடல்கள் | Traditional Tamil Christian Songs | Paarampariya Paadalgal
எந்நாளுமே துதிப்பாய் என்னாத்துமாவே | பாரம்பரிய பாடல் | Ennalume Thuthippai | Nandri Baligal | Lyrics
มุมมอง 3.1K11 หลายเดือนก่อน
எந்நாளுமே துதிப்பாய் என்னாத்துமாவே | பாரம்பரிய பாடல் | Ennalume Thuthippai | Nandri Baligal | Lyrics
மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம் | பாரம்பரிய பாடல் | Mahilvom Mahilvom Dhiname Aga | Lyrics
มุมมอง 1.5K11 หลายเดือนก่อน
மகிழ்வோம் மகிழ்வோம் தினம் அகமகிழ்வோம் | பாரம்பரிய பாடல் | Mahilvom Mahilvom Dhiname Aga | Lyrics

ความคิดเห็น

  • @Bhanupriya-pd7uh
    @Bhanupriya-pd7uh 2 หลายเดือนก่อน

    Amen ❤

  • @Kollywood-ai-2023
    @Kollywood-ai-2023 5 หลายเดือนก่อน

    Praise God!

  • @gnanamnesan6368
    @gnanamnesan6368 7 หลายเดือนก่อน

    Thanks God Bless you.

  • @TujvcghhhYfhuggg
    @TujvcghhhYfhuggg 8 หลายเดือนก่อน

    Tq 🙏

  • @KodambakkamAI-2023
    @KodambakkamAI-2023 8 หลายเดือนก่อน

    🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @simeyona167
    @simeyona167 8 หลายเดือนก่อน

    But

  • @gracegracekwt6577
    @gracegracekwt6577 9 หลายเดือนก่อน

    Amen Amen Amen 🙏

  • @gracegracekwt6577
    @gracegracekwt6577 9 หลายเดือนก่อน

    Amen Amen Amen 🙏

  • @gracegracekwt6577
    @gracegracekwt6577 9 หลายเดือนก่อน

    Glory to God amen 🙏

  • @albanceregi6236
    @albanceregi6236 9 หลายเดือนก่อน

    Glory to God, Amen.

  • @jebamaduraiveeran5476
    @jebamaduraiveeran5476 9 หลายเดือนก่อน

    🎉

  • @Kollywood-ai-2023
    @Kollywood-ai-2023 10 หลายเดือนก่อน

    Superb music and lyrics!

  • @ChithraChithra-rx2ne
    @ChithraChithra-rx2ne 10 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Bhanupriya-pd7uh
    @Bhanupriya-pd7uh 10 หลายเดือนก่อน

    😭😭😭😭😭😭😭😭😭🙏🙏

  • @mruser9831
    @mruser9831 10 หลายเดือนก่อน

    Super collection. Praise God!

  • @vijiya5929
    @vijiya5929 10 หลายเดือนก่อน

    Indha padalai ketkumpodhe karthar ennodu vandhadhu pola puthunarchi kidaikiradhu . Indha padalai padiyavarai yum eludhiyavvaraiyum andavar adhiamaha asirvadhippar.

  • @NagomiS-f5p
    @NagomiS-f5p 10 หลายเดือนก่อน

    Amen

  • @NagomiS-f5p
    @NagomiS-f5p 10 หลายเดือนก่อน

    🎉

  • @santhichacko3114
    @santhichacko3114 10 หลายเดือนก่อน

    Thank you very much for this wonderful songs 🙏❤🙏❤🙏❤

  • @NilanthiAbiya
    @NilanthiAbiya 10 หลายเดือนก่อน

    I' love you Jesus ❤😢

  • @yovelt5557
    @yovelt5557 10 หลายเดือนก่อน

    Very very good songs old songs good And golden songs Amen Amen🙏🙏

  • @pradi0072
    @pradi0072 11 หลายเดือนก่อน

    AMEN 🙏

  • @BhuvaneswariBhuvaneswari-lt8rk
    @BhuvaneswariBhuvaneswari-lt8rk 11 หลายเดือนก่อน

    Amen ❤❤

  • @vedavimaladoss3362
    @vedavimaladoss3362 11 หลายเดือนก่อน

    This was one of the famous songs in 1970s.we thank you for sharing this.

  • @samueliyadurairajarathinam4222
    @samueliyadurairajarathinam4222 11 หลายเดือนก่อน

    ஸ்தோத்திரம் ஆண்டவரே. இந்த பாடலை பாடிய கமலேசன் அய்யா & எழுதிய எமில் அண்ணன் அவர்களுக்காக ஆண்டவருக்கு நன்றி நன்றி

  • @loveofchrist2379
    @loveofchrist2379 11 หลายเดือนก่อน

    Amen ..

  • @Bhanupriya-pd7uh
    @Bhanupriya-pd7uh 11 หลายเดือนก่อน

    AMEN 🙏🏻🙏🏻

  • @mr.rameshkannaiyan9094
    @mr.rameshkannaiyan9094 11 หลายเดือนก่อน

    நான் இந்து மதம் சார்ந்தவர் ஆனால் எனக்கு இயேசு ரொம்ப பிடிக்கும். இந்த பாடல் இன்னும் ரொம்ப பிடிக்கும்

    • @NandriBaligal
      @NandriBaligal 11 หลายเดือนก่อน

      ஆமேன்!

  • @p.subasri6685
    @p.subasri6685 11 หลายเดือนก่อน

    Amen

  • @p.subasri6685
    @p.subasri6685 11 หลายเดือนก่อน

    Amen

  • @Bhanupriya-pd7uh
    @Bhanupriya-pd7uh 11 หลายเดือนก่อน

    ❤ hallelujah ❤

  • @ParanjothiAjay
    @ParanjothiAjay 11 หลายเดือนก่อน

    😊😅😊😊😅

  • @radhakrishnanrajkumar4958
    @radhakrishnanrajkumar4958 11 หลายเดือนก่อน

    Filled with Holy Spirit and blessings from all sides and got healed of bodily problems. Lord Jesus Christ touched me and embraced me. Praise to wonderful living God.

  • @mruser9831
    @mruser9831 11 หลายเดือนก่อน

    Great song and voice!

  • @TharshanTharshan-w6b
    @TharshanTharshan-w6b 11 หลายเดือนก่อน

    ❤❤❤❤

  • @leslierajendran157
    @leslierajendran157 ปีที่แล้ว