Vamsi Books Shylaja
Vamsi Books Shylaja
  • 20
  • 61 787

วีดีโอ

Vamsi Books/New Books/chennai book fair 2023/Shylaja
มุมมอง 781ปีที่แล้ว
#VamsiBooks #newbooks2023 #chennaibookfair2023 #Shylaja
சிறகிசைத்த காலம்/கட்டுரைகள்/பவா செல்லத்துரை/வம்சி புக்ஸ்
มุมมอง 127ปีที่แล้ว
#சிறகிசைத்த காலம்/கட்டுரைகள்/பவாசெல்லத்துரை #bavachelladurai #vamsibooks.com/ #vamsibooks #SirakisaithaKaalam
மேய்ப்பர்கள்: கட்டுரைகள்/பவா செல்லத்துரை/வம்சி புக்ஸ்
มุมมอง 97ปีที่แล้ว
#மேய்ப்பர்கள்: கட்டுரைகள்/பவாசெல்லத்துரை #bavachelladurai #vamsibooks.com/ #vamsibooks #Mēypparkaḷ
19 D.M. Saron/Bavachelladurai/vamsi books
มุมมอง 103ปีที่แล้ว
#19DMSaron #bavachelladurai #vamsibooks.com/ #vamsibooks
மூன்றாம் பிறை: வாழ்வனுபவங்கள்/மம்முட்டி/கே.வி.ஷைலஜா/வம்சி பதிப்பகம்
มุมมอง 454ปีที่แล้ว
மூன்றாம் பிறை: வாழ்வனுபவங்கள் #mammootty #moondrampirai #kvshylaj #vamsibooks.com/ #vamsibooks
நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை/பவா செல்லத்துரை/சிறுகதைகள்/வம்சி புக்ஸ்
มุมมอง 265ปีที่แล้ว
நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை/பவா செல்லத்துரை #bavachelladurai #vamsibooks.com/ #vamsibooks
2022 - வம்சி புக்ஸ் புதிய புத்தகங்கள் பகுதி - 7/கவிதைகள்/சிறுகதைகள்
มุมมอง 3242 ปีที่แล้ว
உமா மகேஸ்வரி கதைகள்- சிறுகதைகள் தேவதேவன் கவிதைகள் தொகுதி1,2 - கவிதைகள் vamsibooks.com/ kvshylajatvm@gmail.com #உமாமகேஸ்வரிகதைகள் #தேவதேவன்கவிதைகள் #bookfair #vamsibooks #shylaja
2022 - வம்சி புக்ஸ் புதிய புத்தகங்கள் பகுதி - 6/கட்டுரைகள்/சிறுகதைகள்
มุมมอง 2732 ปีที่แล้ว
பொம்மராயன் - கட்டுரைகள் இலக்கில்லாப் பயணங்கள் - கட்டுரைகள் ஸ்பானியைச் சிறகுகளும் வீரவாளும்- சிறுகதைகள் பெருந் தீ - சிறுகதைகள் தேத்தண்ணி - சிறுகதைகள் vamsibooks.com/ kvshylajatvm@gmail.com #bookfair #shylaja #vamsibooks #பொம்மராயன்கட்டுரைகள் #இலக்கில்லாப்பயணங்கள்கட்டுரைகள் #ஸ்பானியைச்சிறகுகளும்வீரவாளும்சிறுகதைகள் #பெருந்தீசிறுகதைகள் #தேத்தண்ணிசிறுகதைகள்
2022 - வம்சி புக்ஸ் புதிய புத்தகங்கள் பகுதி - 5/கவிதைகள்/சிறுகதைகள்
มุมมอง 2102 ปีที่แล้ว
பாலி - சிறுகதைகள் ரத்தம் கொதிக்கும் போது - கவிதைகள் கூன் விழுந்த காலம் - கவிதைகள் vamsibooks.com/ kvshylajatvm@gmail.com #bookfair #vamsibooks #shylaja #பாலிசிறுகதைகள் #ரத்தம்கொதிக்கும்போதுகவிதைகள் #கூன்விழுந்தகாலம்கவிதைகள்
2022 - வம்சி புக்ஸ் புதிய புத்தகங்கள் பகுதி - 4/சிறுகதைகள்
มุมมอง 4502 ปีที่แล้ว
மழைக்கண் - சிறுகதைகள் வலி சூழும் பொழுதுகள் - சிறுகதைகள் vamsibooks.com/ kvshylajatvm@gmail.com #bookfair #vamsibooks #shylaja #மழைக்கண்சிறுகதைகள் #வலி சூழும் பொழுதுகள்சிறுகதைகள்
2022 - வம்சி புக்ஸ் புதிய புத்தகங்கள் பகுதி - 3/கட்டுரைகள்/சிறுகதைகள்/நாவல்
มุมมอง 5352 ปีที่แล้ว
வாழ்வு இட்டுச் சென்ற திசை - கட்டுரைகள் வெள்ளை யனை - நாவல் உயிரச்சம் - சிறுகதைகள் vamsibooks.com/ kvshylajatvm@gmail.com #bookfair #vamsibooks #shylaja #வாழ்வுஇட்டுச்சென்ற திசைகட்டுரைகள் #வெள்ளை யனைநாவல் #உயிரச்சம்சிறுகதைகள்
2022 - வம்சி புக்ஸ் புதிய புத்தகங்கள் பகுதி - 2/தடை செய்யப்பட்ட கதைகள் - /புலிக் குத்தி - சிறுகதைகள்
มุมมอง 2512 ปีที่แล้ว
தடை செய்யப்பட்ட கதைகள் - சிறுகதைகள் புலிக் குத்தி - சிறுகதைகள் vamsibooks.com/ kvshylajatvm@gmail.com #bookfair #vamsibooks #Shylaja #தடை செய்யப்பட்ட கதைகள்சிறுகதைகள் #புலிக் குத்திசிறுகதைகள்
2022 - வம்சி புக்ஸ் புதிய புத்தகங்கள் பகுதி - 1/அரிச்சுவடியில் காணப்படாத எழுத்து - சிறுகதைகள்
มุมมอง 1592 ปีที่แล้ว
அரிச்சுவடியில் காணப்படாத எழுத்து - சிறுகதைகள் #bookfair #vamsibooks #Shylaja #அரிச்சுவடியில்காணப்படாதஎழுத்துசிறுகதைகள்
2022 - வம்சி புக்ஸ் புதிய புத்தகங்கள்
มุมมอง 2562 ปีที่แล้ว
#vamsibooks #bookfair #shylaja
சிதம்பர நினைவுகள்
มุมมอง 3332 ปีที่แล้ว
சிதம்பர நினைவுகள்
நிலம் பூத்து மலர்ந்த நாள்
มุมมอง 862 ปีที่แล้ว
நிலம் பூத்து மலர்ந்த நாள்
இரண்டாம் குடியேற்றம்
มุมมอง 1132 ปีที่แล้ว
இரண்டாம் குடியேற்றம்
Vamsi Books/வம்சி புத்தகங்களின் ஆதி வேர்
มุมมอง 1.6K2 ปีที่แล้ว
Vamsi Books/வம்சி புத்தகங்களின் ஆதி வேர்
myskin in tiruvannamalai
มุมมอง 55K9 ปีที่แล้ว
myskin in tiruvannamalai

ความคิดเห็น

  • @ArumugamArumugam-bo6go
    @ArumugamArumugam-bo6go ปีที่แล้ว

    Vamsi books phone no pls inform

  • @devachandranmani5289
    @devachandranmani5289 ปีที่แล้ว

    ஒரு பார்வையற்ற மாற்றுத்திறனாளியாக உங்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன் ஒவ்வொரு பதிப்பகமும் வெளியிட்ட தனது புத்தகங்களை பல்வேறு தளத்தினில் விளம்பரப்படுத்தினாலும் இது போன்ற ஒளி வடிவில் தனது பதிப்பகம் மூலமாக வெளியாகும் புத்தகங்களை அறிமுகப்படுத்தும் முயற்சியானது என்னைப் போன்றவர்களுக்கு பேருதவியாக அமையும் இந்தப் புத்தக கண்காட்சியும் முடிந்த பிறகு உங்கள் பதிப்பகம் மூலமாக வெளியாகியிருக்கும் அனைத்து புத்தகங்களின் பட்டியலையும் அதன் ஆசிரியர்களின் பெயரோடு இதுபோன்ற ஒலிவடிவில் அறிமுகப் படுத்த முயற்சி செய்ய வேண்டும்.

  • @gorillagiri7327
    @gorillagiri7327 ปีที่แล้ว

    Superb collection,all fine..

  • @leofrancis6635
    @leofrancis6635 ปีที่แล้ว

    Started reading this book few days ago ❣️

  • @user-og6wx9ih8u
    @user-og6wx9ih8u ปีที่แล้ว

    அம்மா! நீங்க பேசும் போதெல்லாம் என் அருகில் உட்கார்ந்து எனக்கு ஆறுதல் கூறுவது போலவே இருக்கிறது.

  • @sathyas695
    @sathyas695 ปีที่แล้ว

    Super Amma

  • @veeranganait4087
    @veeranganait4087 ปีที่แล้ว

    ஆன்மாவைத் தொடாத எந்த ஒரு புத்தகமும் ஷைலஜா அண்ணியிடமிருந்து வராது. மூன்றாம் பிறை வாசித்து முடித்த பிறகு மனம் நெகிழ்ந்து நிறைவாக இருந்தது.

  • @dr.marysuresh7063
    @dr.marysuresh7063 ปีที่แล้ว

    Great

  • @vetrimurasu6686
    @vetrimurasu6686 ปีที่แล้ว

    சிறப்பான அறிமுகம் மகிழ்ச்சி அக்கா "நட்சத்திரங்கள் ஒளிந்து கொள்ளும் கருவறை" எனக்கு மிகவும் பிடித்த புத்தகம் மண்வாசம் வீசும் அற்புதமான சிறுகதைகளின் தொகுப்பு நண்பர்களே! தோழர்களே! அனைவரும் வாங்கி படியுங்கள்

  • @mkastudio4413
    @mkastudio4413 2 ปีที่แล้ว

    Nandri

  • @jenopearled
    @jenopearled 2 ปีที่แล้ว

    I am reading ilakila payanangal now.... Wonderful book

  • @kannankesavan2798
    @kannankesavan2798 2 ปีที่แล้ว

    நான் வாசித்த மிகச் சிறந்த நூல் இது. மீண்டும் மீண்டும் வாசிக்க தூண்டும் நூல். காரணம் இதன் எழுத்து நடை மற்றும் அதன் உண்மை. நன்றிங்க மேடம். நீங்களும் பவா அண்ணாவும் தமிழ் இலக்கிய உலகிற்கு கிடைத்த பொக்கிஷங்கள்.

  • @ravichandranaravindhan177
    @ravichandranaravindhan177 2 ปีที่แล้ว

    பேரன்பும் நன்றியும் தோழர்!

  • @ravichandranaravindhan177
    @ravichandranaravindhan177 2 ปีที่แล้ว

    பேன்பும் நன்றியும் தோழர்

  • @sarancs9760
    @sarancs9760 2 ปีที่แล้ว

    புது முக எழுத்தாளர்கள் நல்ல படைப்புகளை தேடி அறிந்து உங்கள் பதிபகத்தில் வெளியீட்டு புகழும் உங்கள் வார்த்தைகளில் இருந்து என் மச்சான் ❤️செந்தில் ஜெகன் நாதன்❤️ அவர்களின் படைப்புகளை வெளியிட்டது மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன், நன்றி அக்கா 👍🙏❤️ மேலும் புதுமுக படைப்புகளை கான ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் 😎

  • @nawshathkalamkalam9463
    @nawshathkalamkalam9463 2 ปีที่แล้ว

    Super

  • @deepansanthohraj7503
    @deepansanthohraj7503 2 ปีที่แล้ว

    Best wishes ❤️

  • @RANJITHKUMAR-zr6gz
    @RANJITHKUMAR-zr6gz 2 ปีที่แล้ว

  • @m.shakthivel3345
    @m.shakthivel3345 2 ปีที่แล้ว

    நாளையே நான் வாங்குகிறேன் அக்கா

  • @haripeter1638
    @haripeter1638 2 ปีที่แล้ว

    Super mam👍

  • @karthikeyan-bl2yh
    @karthikeyan-bl2yh 2 ปีที่แล้ว

    👍👍

  • @davidmanoharan3882
    @davidmanoharan3882 2 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்.

  • @veeranganait4087
    @veeranganait4087 2 ปีที่แล้ว

    நான் வாசித்த சிறந்த, உங்களிடமிருந்து பெற்ற முதல் மகத்தான அன்புக் காவியம் இப்புத்தகம். என்னை ஆற்றவும் தேற்றவும் இப்புத்தகத்தால் முடியும் என்று மூன்றாண்டுகளுக்கு முன் நீங்கள் என்னிடத்திலிருந்து யோசித்தது நான் பெற்ற பெரும் பாக்கியம் அண்ணி 🤗🤗🤗.

  • @veeranganait4087
    @veeranganait4087 2 ปีที่แล้ว

    தங்களை புத்தகக்காட்சியில் சந்தித்தது என் வாழ்வின் இனிய அனுபவம் 💖. முத்தியம்மா வாசித்து முடித்த போது அவர் எனக்கும் பாட்டி.

  • @karthikeyan-bl2yh
    @karthikeyan-bl2yh 2 ปีที่แล้ว

    👍

  • @veeranganait4087
    @veeranganait4087 2 ปีที่แล้ว

    Nice narrative

  • @karthikeyan-bl2yh
    @karthikeyan-bl2yh 2 ปีที่แล้ว

    👍👍

  • @karthikeyan-bl2yh
    @karthikeyan-bl2yh 2 ปีที่แล้ว

    👍👍

  • @karthikeyan-bl2yh
    @karthikeyan-bl2yh 2 ปีที่แล้ว

    👍👍

  • @arulmozhikumaresan3643
    @arulmozhikumaresan3643 2 ปีที่แล้ว

    Iniya piranthanall vazhthukal amma

  • @manojkumar-lw8mo
    @manojkumar-lw8mo 2 ปีที่แล้ว

    mam bava sir nerula pakkanum mam pls

  • @karthikeyan-bl2yh
    @karthikeyan-bl2yh 2 ปีที่แล้ว

    Great👏👏👏

  • @appusamy
    @appusamy 2 ปีที่แล้ว

    இனிய வாழ்த்துகள்

  • @veeranganait4087
    @veeranganait4087 2 ปีที่แล้ว

    நீங்கள் ஏன் இவ்வளவு நேசிக்கப்படுகிறீர்கள் என்பதை இப்போது அனைவரும் அறிந்திருப்பார்கள். சிறந்த பதிவு. So glad to hear from you on your b'day. 💐❤️🤗

  • @m.shakthivel3345
    @m.shakthivel3345 2 ปีที่แล้ว

    மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @dhanushiyashanmugam1093
    @dhanushiyashanmugam1093 2 ปีที่แล้ว

    ❤❤❤

  • @Tylerdurdenx007
    @Tylerdurdenx007 3 ปีที่แล้ว

    Upload Shaji's speech please

  • @balajayakumar5527
    @balajayakumar5527 3 ปีที่แล้ว

    Highly disappointed with Mr. Myskin speech

  • @sathishkumar-sx6qd
    @sathishkumar-sx6qd 3 ปีที่แล้ว

    ஐ லவ் யூ பவா ❤️ 😘

  • @sathishkumar-sx6qd
    @sathishkumar-sx6qd 3 ปีที่แล้ว

    வணக்கம் ஷைலஜா மேடம் 🙏🏻

  • @sathishkumar-sx6qd
    @sathishkumar-sx6qd 3 ปีที่แล้ว

    வணக்கம் மிஷ்கின் சார் 🙏🏻

  • @bommurajgurusami2140
    @bommurajgurusami2140 3 ปีที่แล้ว

    Super Sir

  • @mohanambalmoorthy2661
    @mohanambalmoorthy2661 4 ปีที่แล้ว

    புத்துயிர்ப்பு மொழிபெயர்ப்பு:- ரா. கிருஷ்ணய்யா

  • @kkssraja1554
    @kkssraja1554 4 ปีที่แล้ว

    எனக்கு இந்த பதிவு கான கிடைத்தது நான் செய்த பாக்கியம் .

  • @thameemify
    @thameemify 4 ปีที่แล้ว

    எதார்த்தமான பேச்சு

  • @rajanbrothers9150
    @rajanbrothers9150 4 ปีที่แล้ว

    ❇️ 💞 என் சகோதரியை பற்றி உயர்த்தி பேசி அனைவரையும் நிற்க வைத்து கை தட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி மிஸ்கின் வாழ்த்துக்கள் 💐 🙏

  • @srinivasanmadusampathkumar6671
    @srinivasanmadusampathkumar6671 4 ปีที่แล้ว

    Mr Myskin is a fine person in my view. He reads and appreciates reading.

  • @sivasuresh6118
    @sivasuresh6118 4 ปีที่แล้ว

    தமிழில் இல்லாததா வேறு மொழியில் உள்ளது. Dont critisize our EPICS.

  • @sabarirajpechimuthu1283
    @sabarirajpechimuthu1283 4 ปีที่แล้ว

    When you speak from heart...

  • @poovizhis6262
    @poovizhis6262 4 ปีที่แล้ว

    மிக அருமை அப்பா👌