என் அப்பன் முருகன்
என் அப்பன் முருகன்
  • 70
  • 31 474
மாதம் தோறும் வரும் சஷ்டி விரதம் இருக்கும் முறை | #murugan #tamil #god #trending
சஷ்டி விரதம் இருக்கும் முறை :
சஷ்டி திதி வரும் நாட்களில் காலையில் எழுந்து, தலைக்கு குளித்து விட்டு, முருகனுக்கு வெள்ளை நிற பூக்கள் சூட்டி, முருகனுக்குரிய பாடல்கள் பாடி விரதம் இருக்கலாம். காலையில் பால், பழம், வெற்றிலை பாக்கு மட்டும் படைத்து வழிபட வேண்டும். காய்ச்சிய பாலில் சர்க்கரை அல்லது தேன் கலந்து படைக்க வேண்டும்
கந்தசஷ்டி காலத்தில் மட்டுமின்றி மாதந்தோறும் வரும் சஷ்டி திதிகளிலும் முருகனுக்கு விரதம் இருந்து வழிபடலாம். வளர்பிறை திதியில் ஒன்று , தேய்பிறை திதியில் ஒன்று என மாதத்திற்கு இரண்டு முறை சஷ்டி வருவதுண்டு.
மாத சஷ்டி விரதம்:
முருகப் பெருமானுக்குரிய சிறப்பான விரதங்களில் ஒன்று சஷ்டி விரதம். ஐப்பசி மாதத்தில் வரும் கந்த சஷ்டி விழாவின் போதே லட்சக்கணக்கானர்கள் விரதம் இருந்து, முருகனை வழிபடுவார்கள். ஆனால் கந்தசஷ்டி காலத்தில் மட்டுமின்றி மாதந்தோறும் வரும் சஷ்டி திதிகளிலும் முருகனுக்கு விரதம் இருந்து வழிபடலாம். வளர்பிறை திதியில் ஒன்று , தேய்பிறை திதியில் ஒன்று என மாதத்திற்கு இரண்டு முறை சஷ்டி வருவதுண்டு.
பொதுவாக குழந்தை வரம் வேண்டுபவர்களே சஷ்டி விரதம் இருப்பார்கள் என்று சொல்வார்கள். ஆனால் எந்த பிரச்சனையாக இருந்தாலும் சஷ்டி விரதம், வழிபட்டால் முருகப் பெருமான் அவர்களின் கஷ்டத்தை தீர்த்து வைப்பார் என்பது பலரும் அனுபவ ரீதியாக கண்ட உண்மை.
யாரெல்லாம் சஷ்டி விரதம் இருக்கலாம்?
குழந்தை இல்லாதவர்கள், வறுமையில் வாடுபவர்கள், தொழிலில் வளர்ச்சி அடைய வேண்டும் என்பவர்கள், நோய் குணமாக வேண்டும் என்பவர்கள், திருமண தடை உள்ளவர்கள், கல்வியில் மேன்மை பெற வேண்டுபவர்கள், எங்கு சென்றாலும் யாரோ ஒருவரால் பிரச்சனை இருந்து கொண்டே இருக்கிறது என்பவர்கள் மாதந்தோறும் சஷ்டி விரதம் இருக்கலாம். இன்னும் என்னவெல்லாம் பிரச்சனை உள்ளதோ அந்த குறை, பிரச்சனை தீர சஷ்டி விரதம் இருக்கலாம்.
எப்போது துவங்க வேண்டும் ?
பிரச்சனைகள் தேய வேண்டும் என்பவர்கள் தேய்பிறை சஷ்டியிலும், நல்ல விஷயம் துவங்குகிறோம் அது வளர வேண்டும் என்பவர்கள் வளர்பிறையிலும் சஷ்டி விரதம் இருக்க துவங்கலாம் என்பார்கள். ஆனால் எந்த காரணத்திற்காக சஷ்டி விரதம் இருந்தாலும் வளர்பிறை, தேய்பிறை என எந்த திதியில் வேண்டுமானாலும் சஷ்டி விரதம் இருக்கலாம்
God murugan 🦚🙏 song.... #youtube #love #murugasongs #shortvideos #devotionalsongs #murugansongs #treyoutuber #ytshorts #youtubeshort #ytshort #yt #outstanding #song #viralvideos #youtubeshorts #youtuber #ytshorts #youtubeshort #ytshort #yt #youtubevideo #youtubechannel #youtubevideos #shortvideo #sorts #shorts #shortvideo #short #subscribe #shortsvideo #status #trending #trendingshorts #tamilsong #tiktok #trend #travel #trendingvideo #viralvideos #viralshort #viralsong #viralsongs #viralvideo #video #viralshorts #viralreels #murugarsongs #murugan #murugantemple #muruga #muruganthunai #murugar #murugansong
มุมมอง: 448

วีดีโอ

வெற்றியை தரும் வெற்றிலை தீபம் 🦚🙏| முருகன் | #Murugan #trending
มุมมอง 67319 ชั่วโมงที่ผ่านมา
வெற்றியை தரும் வெற்றிலை தீபம் 🪔 நம்மிடம் இருக்கும் கெட்ட சக்திகள் அனைத்தும் நீங்கி வெற்றிப் பாதையை நோக்கி செல்வதற்கு, அதிர்ஷ்டத்தை இந்த பரிகாரம் நமக்கு தேடித்தரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. வெற்றிலை காம்பில் மூதேவி, வாசம் செய்கின்றாள் என்பதும் சிலரின் கூற்று. ஆனால் வெற்றிலையின் நுனியில் லட்சுமியும், நடுவில் சரஸ்வதியும், காம்பில் பார்வதிதேவியும் வாசம் செய்வதாக மற்றொரு கூற்றும் உள்ளது. ...
Om namah shivaya 🕉️🙏 chants 108 | #chants #trending #viralshorts #shorts
มุมมอง 40014 วันที่ผ่านมา
Om namah shivaya 🕉️🙏 chants 108 | #chants #trending #viralshorts #shorts

ความคิดเห็น

  • @மணம்மண்-மணர
    @மணம்மண்-மணர 4 ชั่วโมงที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤

  • @sathishc7592
    @sathishc7592 19 ชั่วโมงที่ผ่านมา

    Oom muruga pottri pottri🙏🙏🙏🙏🙏🙏

  • @sailakshmansai663
    @sailakshmansai663 4 วันที่ผ่านมา

    ஓம் சாய் பாபா துணை ஓம் நமசிவாய ஓம் வள்ளி தெய்வானை முருகன் விநாயகா போற்றி கோடி புண்ணியம் தரும் சாய் பாபா துணை வாழ்க வளமுடன் குபேர லட்சுமி நரசிம்மர் துணை அம்மா அப்பா அனைவரும் நலமுடன் வாழ வேண்டும் சாமி

  • @nandhininandhini9813
    @nandhininandhini9813 6 วันที่ผ่านมา

    🙏

  • @rajadurai2191
    @rajadurai2191 6 วันที่ผ่านมา

    🙏

  • @lathakavi7812
    @lathakavi7812 6 วันที่ผ่านมา

    🪷ஓம் முருகா போற்றி🔱🦚🐓🙏🙏🙏

  • @ValarMathi-nb2pk
    @ValarMathi-nb2pk 8 วันที่ผ่านมา

    Sis silver thampoola thattula vilakku podalama

  • @என்appanமுருகன்
    @என்appanமுருகன் 8 วันที่ผ่านมา

    வெற்றிலை 6... தவறுதலாக 5... என்று கூறி விட்டேன். மேலும் இந்த முறையை பற்றி Description bok இல் இணைத்து உள்ளேன் இது என் முதல் வீடியோ தவறு இருந்தால் மன்னிக்கவும்... 🙏

  • @durairajelamaran8766
    @durairajelamaran8766 12 วันที่ผ่านมา

    Om muruga

  • @durairajelamaran8766
    @durairajelamaran8766 14 วันที่ผ่านมา

    Om muruga

  • @subashinideepa9638
    @subashinideepa9638 14 วันที่ผ่านมา

    ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் நமசிவாய போற்றி ஓம் பராசக்தி போற்றி ஓம் பராசக்தி போற்றி ஓம் பராசக்தி போற்றி

  • @Kanmani.SingarSingar
    @Kanmani.SingarSingar 15 วันที่ผ่านมา

    I🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @surendharasurendhara-ib8ns
    @surendharasurendhara-ib8ns 15 วันที่ผ่านมา

    ஓம் நமச்சிவாயம்

  • @mohanrajraj6012
    @mohanrajraj6012 16 วันที่ผ่านมา

    Super❤❤❤❤❤❤❤❤❤❤

  • @manoharkumar1546
    @manoharkumar1546 18 วันที่ผ่านมา

    Muruga 🕉 saravana bhava 🕉 ♥️ ❤️ ❤

  • @arun.a9703
    @arun.a9703 19 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @prasanthdhekshnamoorthy9548
    @prasanthdhekshnamoorthy9548 20 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏

  • @VelmahiVdm
    @VelmahiVdm 20 วันที่ผ่านมา

    Muruuga❤❤

  • @Sabari2020-gk5dw
    @Sabari2020-gk5dw 23 วันที่ผ่านมา

    ❤🙏💙🔥👌😊💥🫂🫂🫂🇮🇳💥😊👌🔥🔥💙🙏🙏💙🔥😊💥🇮🇳🇮🇳😊👌🔥🙏❤❤🙏💙👌💥🇮🇳🇮🇳

  • @gojosatoru-g5
    @gojosatoru-g5 26 วันที่ผ่านมา

    எனக்கு அவன்ட நிலையை இன்று காட்டித்தாங்க ஐயப்பா சரணம் ஐயப்பா

  • @SajiKumar-j3z
    @SajiKumar-j3z 27 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Kangavalli-i3k
    @Kangavalli-i3k 28 วันที่ผ่านมา

    🌺🪔🪔🪔🪔🪔🪔 ஓம் சரவண பவ போற்றி 🐓🦚🙏 நன்றி அய்யா 🥲

  • @PugazhenthiPugazhenthi-wu4gs
    @PugazhenthiPugazhenthi-wu4gs หลายเดือนก่อน

    சரணம் ஐயப்பா சரணம் ஐயப்பா 🙏🙏🙏🙏🙏🙏

  • @snekha6747
    @snekha6747 หลายเดือนก่อน

    🌿 Om 🙏 Saravanana 🌿 bavaya 🙏 namo 🌿 namaha 🙏🌿🙏🌿🙏🌿🙏

  • @mahadevammadeva169
    @mahadevammadeva169 หลายเดือนก่อน

    ಸ್ವಾಮಿಯೇ ಶರಣಂ ಅಯ್ಯಪ್ಪ

  • @maithilis1364
    @maithilis1364 หลายเดือนก่อน

    Ganabty saranam

  • @Ash2701
    @Ash2701 หลายเดือนก่อน

    ஓம் நமசிவாய💚

  • @ammuakammu2601
    @ammuakammu2601 หลายเดือนก่อน

    🙇‍♀️🙏OM SRI SAKTHI NAMASHIVAYA APPA🙏🙇‍♀️

  • @nanthakumars3590
    @nanthakumars3590 หลายเดือนก่อน

    ஓம் சரவணபவ 🙏🙏🙏

  • @sudhakarsudhakar9817
    @sudhakarsudhakar9817 หลายเดือนก่อน

    Appa Om namah shivaya ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @LaxmiP-h1k
    @LaxmiP-h1k หลายเดือนก่อน

    0m namo narayanaya!

  • @nehasri5798
    @nehasri5798 หลายเดือนก่อน

    Om sai ram

  • @SAKTHIVANAM
    @SAKTHIVANAM หลายเดือนก่อน

    ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி

  • @rockarjun130
    @rockarjun130 หลายเดือนก่อน

    OM Muruga Pottri 🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🕉️