விசாலப் பார்வை - Visaalap Paarvai
விசாலப் பார்வை - Visaalap Paarvai
  • 65
  • 50 378

วีดีโอ

வில்லுப்பாட்டுக் கலை
มุมมอง 212 หลายเดือนก่อน
தமிழ்க் கலை மணிகள் - முனைவர் கி.பார்த்திபராஜா
பேச்சுக் கலை
มุมมอง 1442 หลายเดือนก่อน
தமிழ்க் கலை மணிகள் - முனைவர் கி.பார்த்திபராஜா
எழுத்துக் கலை
มุมมอง 1162 หลายเดือนก่อน
தமிழ்க் கலை மணிகள் - முனைவர் கி.பார்த்திபராஜா
“எறித்தரு கதிர் தாங்கி” என்று தொடங்கும் பாடல் - பாலைக்கலி - 9.
มุมมอง 2353 หลายเดือนก่อน
கலித்தொகை பாலைக்கலி - 9. பாடியவர் - சேரமான் பெருங்கடுங்கோ கூற்று - செவிலி
“தோழி! நாம், காணாமை உண்ட” என்று தொடங்கும் பாடல் - முல்லைக்கலி - 115.
มุมมอง 1.3K3 หลายเดือนก่อน
கலித்தொகை முல்லைக்கலி பாடியவர் - நல்லுருத்திரன் கூற்று - தலைவியும் தோழியும்
”எழில் மருப்பு எழில் வேழம்” என்று தொடங்கும் பாடல் - நெய்தற் கலி - 138.
มุมมอง 2893 หลายเดือนก่อน
கலித்தொகை பாடியவர் - நல்லந்துவனார் நெய்தற் கலி - 138. கூற்று - தலைவன்
அலமரல் ஆயமொடு என்று தொடங்கும் பாடல் - ஐங்குறுநூறு- ஓரம்போகியார்
มุมมอง 9175 หลายเดือนก่อน
அலமரல் ஆயமொடு என்று தொடங்கும் பாடல் - ஐங்குறுநூறு- ஓரம்போகியார்
வாழி ஆதன், வாழி அவினி என்று தொடங்கும் பாடல் - ஐங்குறுநூறு- ஓரம்போகியார்
มุมมอง 6K5 หลายเดือนก่อน
வாழி ஆதன், வாழி அவினி என்று தொடங்கும் பாடல் - ஐங்குறுநூறு- ஓரம்போகியார்
ஒன்று இல் காலை என்று தொடங்கும் பாடல் - நற்றிணை - மோசி கண்ணத்தனார்
มุมมอง 3775 หลายเดือนก่อน
ஒன்று இல் காலை என்று தொடங்கும் பாடல் - நற்றிணை - மோசி கண்ணத்தனார்
சிறு வெள்ளாங்குருகே என்று தொடங்கும் பாடல் - நற்றிணை - வெள்ளி வீதியார்
มุมมอง 2595 หลายเดือนก่อน
சிறு வெள்ளாங்குருகே என்று தொடங்கும் பாடல் - நற்றிணை - வெள்ளி வீதியார்
விரைப்பரி வருந்திய என்று தொடங்கும் பாடல் - நற்றிணை - மருதனிள நாகனார்
มุมมอง 3285 หลายเดือนก่อน
விரைப்பரி வருந்திய என்று தொடங்கும் பாடல் - நற்றிணை - மருதனிள நாகனார்
வேம்பின் பைங்காய் என்று தொடங்கும் பாடல் - குறுந்தொகை - மிளைக் கந்தனார்
มุมมอง 4155 หลายเดือนก่อน
வேம்பின் பைங்காய் என்று தொடங்கும் பாடல் - குறுந்தொகை - மிளைக் கந்தனார்
கருங்கண் தாக்கலை என்று தொடங்கும் பாடல் - குறுந்தொகை - கடுந்தோட் கரவீரனார்
มุมมอง 815 หลายเดือนก่อน
கருங்கண் தாக்கலை என்று தொடங்கும் பாடல் - குறுந்தொகை - கடுந்தோட் கரவீரனார்
யாரும் இல்லை; தானே கள்வன் என்று தொடங்கும் பாடல் - குறுந்தொகை -கபிலர்
มุมมอง 3855 หลายเดือนก่อน
யாரும் இல்லை; தானே கள்வன் என்று தொடங்கும் பாடல் - குறுந்தொகை -கபிலர்
நிலத்தினும் பெரிதே என்று தொடங்கும் பாடல் - குறுந்தொகை -தேவகுலத்தார்
มุมมอง 2885 หลายเดือนก่อน
நிலத்தினும் பெரிதே என்று தொடங்கும் பாடல் - குறுந்தொகை -தேவகுலத்தார்
நாராய்! நாராய்! செங்கால் நாராய் - சத்திமுத்தப் புலவர்-தனிப்பாடல் திரட்டு
มุมมอง 1.7K8 หลายเดือนก่อน
நாராய்! நாராய்! செங்கால் நாராய் - சத்திமுத்தப் புலவர்-தனிப்பாடல் திரட்டு
இம்பர்வான் எல்லை - அந்தகக்கவி வீரராகவர் - தனிப்பாடல் திரட்டு
มุมมอง 2528 หลายเดือนก่อน
இம்பர்வான் எல்லை - அந்தகக்கவி வீரராகவர் - தனிப்பாடல் திரட்டு
முத்திருக்கும் கொம்பசைக்கும் - காளமேகப்புலவர் -தனிப்பாடல் திரட்டு
มุมมอง 3578 หลายเดือนก่อน
முத்திருக்கும் கொம்பசைக்கும் - காளமேகப்புலவர் -தனிப்பாடல் திரட்டு
“வான் குருவியின் கூடு” என்று தொடங்கும் பாடல் - ஔவையார் - தனிப்பாடல் திரட்டு
มุมมอง 6908 หลายเดือนก่อน
“வான் குருவியின் கூடு” என்று தொடங்கும் பாடல் - ஔவையார் - தனிப்பாடல் திரட்டு
1 -10 கண்ணிகள் - தமிழ்விடுதூது (முதல் பத்து கண்ணிகள் மட்டும்)
มุมมอง 1K8 หลายเดือนก่อน
1 -10 கண்ணிகள் - தமிழ்விடுதூது (முதல் பத்து கண்ணிகள் மட்டும்)
பேசவந்த தூத செல்லரித்த வோலை செல்லுமோ - மறம் - பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் - திருவரங்கக் கலம்பகம்
มุมมอง 1.5K8 หลายเดือนก่อน
பேசவந்த தூத செல்லரித்த வோலை செல்லுமோ - மறம் - பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் - திருவரங்கக் கலம்பகம்
கலையாத கல்வியும் குறையாத வயதும் என்று தொடங்கும் பாடல் - பதினாறு (16) செல்வங்கள் - அபிராமி அந்தாதி
มุมมอง 13K8 หลายเดือนก่อน
கலையாத கல்வியும் குறையாத வயதும் என்று தொடங்கும் பாடல் - பதினாறு (16) செல்வங்கள் - அபிராமி அந்தாதி
ஆற்று வெள்ளம் நாளை வரத் தோற்றுதே குறி - மழை அறிகுறிப் பாடல் - முக்கூடற் பள்ளு
มุมมอง 5888 หลายเดือนก่อน
ஆற்று வெள்ளம் நாளை வரத் தோற்றுதே குறி - மழை அறிகுறிப் பாடல் - முக்கூடற் பள்ளு
வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும் - குறத்தி மலைவளம் கூறல் - திருக்குற்றாலக் குறவஞ்சி.
มุมมอง 1.2K8 หลายเดือนก่อน
வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும் - குறத்தி மலைவளம் கூறல் - திருக்குற்றாலக் குறவஞ்சி.
கலிங்கத்துப் பரணி - களம் பாடியது - பாடல்கள் 477 - 481.
มุมมอง 3818 หลายเดือนก่อน
கலிங்கத்துப் பரணி - களம் பாடியது - பாடல்கள் 477 - 481.
மனிதனும் அழகும் - திரு.வி.கலியாணசுந்தரனார்
มุมมอง 9869 หลายเดือนก่อน
மனிதனும் அழகும் - திரு.வி.கலியாணசுந்தரனார்
சங்க நெறிகள் - வ.சுப.மாணிக்கம்
มุมมอง 9219 หลายเดือนก่อน
சங்க நெறிகள் - வ.சுப.மாணிக்கம்
புத்தகம் - தமிழருவி மணியன்
มุมมอง 1669 หลายเดือนก่อน
புத்தகம் - தமிழருவி மணியன்
கம்பனின் பெண் பாத்திரப் படைப்புகள் - ம.சா.அறிவுடைநம்பி
มุมมอง 2079 หลายเดือนก่อน
கம்பனின் பெண் பாத்திரப் படைப்புகள் - ம.சா.அறிவுடைநம்பி

ความคิดเห็น

  • @AnbuMei
    @AnbuMei 6 วันที่ผ่านมา

    Big fan ayya❤

  • @Shivan_15
    @Shivan_15 หลายเดือนก่อน

    Aingurunoori l arasanai alaikum vitham Answer enna sir😢

    • @-visaalappaarvai1922
      @-visaalappaarvai1922 หลายเดือนก่อน

      வாழி ஆதன்! வாழி அவினி!

    • @Shivan_15
      @Shivan_15 หลายเดือนก่อน

      @-visaalappaarvai1922 2um eh crt thana sir

    • @-visaalappaarvai1922
      @-visaalappaarvai1922 หลายเดือนก่อน

      @@Shivan_15 ஆம்.

  • @JeganMicheal
    @JeganMicheal หลายเดือนก่อน

    Thank you so much sir ❤

  • @Abarajithaammu26Abarajithaammu
    @Abarajithaammu26Abarajithaammu หลายเดือนก่อน

    Nandri aiyya💐

  • @sarveshsarvesh9111
    @sarveshsarvesh9111 หลายเดือนก่อน

    nandri aiyaaa

  • @dkcreatz.2.0143
    @dkcreatz.2.0143 2 หลายเดือนก่อน

    நன்றி ஐயா✨

  • @Sakthivel-n9s
    @Sakthivel-n9s 2 หลายเดือนก่อน

    நன்றி ஐயா🤝

  • @SmartCreation-rx4qq
    @SmartCreation-rx4qq 3 หลายเดือนก่อน

    ❤❤

  • @AP__EDITZ__33
    @AP__EDITZ__33 3 หลายเดือนก่อน

    New Subscriber ஐயா ❤🥹

  • @AP__EDITZ__33
    @AP__EDITZ__33 3 หลายเดือนก่อน

    நன்றி ஐயா 🙏🥺

  • @prakashraj7601
    @prakashraj7601 3 หลายเดือนก่อน

    Moli thren books la irugura questions ku answer sluga sir

  • @ArchanaArchana-ld4hl
    @ArchanaArchana-ld4hl 3 หลายเดือนก่อน

    நன்றி நல்ல விளக்கம்

  • @ArchanaArchana-ld4hl
    @ArchanaArchana-ld4hl 3 หลายเดือนก่อน

    Sir வண்டு கிடையாது.தேனீ

    • @-visaalappaarvai1922
      @-visaalappaarvai1922 3 หลายเดือนก่อน

      தங்களின் கருத்திற்கு நன்றி… தாமரைப் பூவின்கண் எடுத்த தேனை வண்டினம் சந்தனமரத்தில் இறால் அமைத்து ஈட்டும் செய்கை ஈண்டுக் கூறப்படுகிறது என ஔவை சு. துரைசாமிப்பிள்ளை அவர்கள் உரை கூறியுள்ளார். அந்த அடிப்படையிலேயே இந்தப் பாடலுக்கு விளக்கம் சொல்லப்பட்டுள்ளது.🤝

  • @ArchanaArchana-ld4hl
    @ArchanaArchana-ld4hl 3 หลายเดือนก่อน

    நன்றி ❤

  • @ragguduraivelu6389
    @ragguduraivelu6389 3 หลายเดือนก่อน

    Use ful ❤

  • @S.LOGESH2
    @S.LOGESH2 4 หลายเดือนก่อน

    நன்றி ஐயா

  • @karthikeyanp2001
    @karthikeyanp2001 4 หลายเดือนก่อน

  • @karthikeyanp2001
    @karthikeyanp2001 4 หลายเดือนก่อน

  • @karthikeyanp2001
    @karthikeyanp2001 4 หลายเดือนก่อน

  • @karthikeyanp2001
    @karthikeyanp2001 4 หลายเดือนก่อน

  • @muthalagumuthalagu574
    @muthalagumuthalagu574 7 หลายเดือนก่อน

    Tomorrow exam sir very thanks 🙏

  • @hff_editz8181
    @hff_editz8181 7 หลายเดือนก่อน

    அருமையான பதிவு

  • @ThrishakK-t6v
    @ThrishakK-t6v 8 หลายเดือนก่อน

    Sir Tamil model question semester exam ku sollu ga sir

    • @-visaalappaarvai1922
      @-visaalappaarvai1922 7 หลายเดือนก่อน

      தேர்வு நாள் எப்போது என்று குறிப்பிடுங்கள்.

  • @Usersweetheart
    @Usersweetheart 8 หลายเดือนก่อน

    Super sir 😊

  • @bharathij3879
    @bharathij3879 8 หลายเดือนก่อน

    வ. சுப. மாணிக்கம் full name sollunga sir

    • @-visaalappaarvai1922
      @-visaalappaarvai1922 8 หลายเดือนก่อน

      வ.சுப்பையா மகன் என்பதால் வ.சுப.மாணிக்கம் என அழைக்கப்படுகிறார்.

  • @JananiJanani-yh4oi
    @JananiJanani-yh4oi 8 หลายเดือนก่อน

    நன்றி அய்யா 🎉

  • @Sinekitha
    @Sinekitha 8 หลายเดือนก่อน

    Thankyou so much sir🩶 tmrw sem exam I just want concept to write on my own words.

  • @jayasurya.r11-c83
    @jayasurya.r11-c83 8 หลายเดือนก่อน

    I respect you sir

  • @Shanmathi955
    @Shanmathi955 8 หลายเดือนก่อน

    Thank you so much sir nalaki exam irukku sir romba useful la irunthathu sir thank you sir

    • @-visaalappaarvai1922
      @-visaalappaarvai1922 8 หลายเดือนก่อน

      வெற்றி பெற வாழ்த்துகள்.

  • @sudeepbupathi1560
    @sudeepbupathi1560 9 หลายเดือนก่อน

    Super ayya ❤

  • @poornimak1208
    @poornimak1208 10 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் ❤️

  • @jksmooth4621
    @jksmooth4621 10 หลายเดือนก่อน

    Big fan aiyaa❤

  • @VaishnaviVaishnavi-o2q
    @VaishnaviVaishnavi-o2q 11 หลายเดือนก่อน

    Thank you for your information ❤

  • @808VIJAYS-gn4ez
    @808VIJAYS-gn4ez ปีที่แล้ว

    நன்றி ஐயா

  • @kumaraguruparanramakrishna7066
    @kumaraguruparanramakrishna7066 3 ปีที่แล้ว

    பற்பல வட்டார வழக்குகளையும் சுவைபடக்கூறி கொங்கு மண்ணின் மண்வாசனை மணக்க உரைத்த பேராசிரியர் உரை அருமை! கோவையின் பூர்வகுடிகள் வல்லாண்மை காரணமாக உடைமையிழந்த கதையைக் கூறியது சிறப்பு...👌👍☺

  • @kumaraguruparanramakrishna7066
    @kumaraguruparanramakrishna7066 3 ปีที่แล้ว

    கொங்கு கும்மிப்பாடலுடன் தொடங்கிய பேராசிரியர் எழுத்தாளர் சி.ஆர்.ரவீந்திரன் படைத்த எழுத்துகளில் புதைந்துள்ள கொங்கு மண்ணின் பண்பாடு, சாதிஅடுக்குகள், வேறுபாடுகள் குறித்து நன்கு அலசுகிறார். சிறப்பான பதிவு. நன்றி.

  • @kumaraguruparanramakrishna7066
    @kumaraguruparanramakrishna7066 3 ปีที่แล้ว

    "கூளமாதாரி" புதினத்தின் சாரத்தைப் பிழிந்து வழங்கிய "கூடு" ஆய்விதழ் ஆசிரியர் முனைவர் பெ.குணசேகரன் அவர்களுக்கு நன்றி. சிதைந்துவிட்ட சிறார்ப்பருவம் குறித்து எழுதி மனசாட்சியைத் தொட்ட கதை இது!... "இந்து" ஆங்கில நாளிதழ் நடத்திய 'லிட்ஃபார் லைஃப்' இலக்கிய விழாவில் எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்களுக்கு ஆதரவான விவாதத்தில் நானும் பங்கேற்று, தீக்கதிர் நாளிதழில் அரைப்பக்கம் கட்டுரை எழுதியிருந்தேன். நன்றி.

  • @kumaraguruparanramakrishna7066
    @kumaraguruparanramakrishna7066 3 ปีที่แล้ว

    "சேலய ரெண்டாப் பிரிக்க முடியுமா? அதுபோலத்தான் பண்ணையமும்!"- மனதில் அறையும் கேள்வி. மண்ணும் மனித உறவுகளும் ஏற்படுத்தும் மாற்றம் குறித்த புதினம். தோழர் மா.நடராசன் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல். மணிவிழாக் காணவிருக்கும் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்திற்கு வாழ்த்துகள்.

  • @sharmilasharmi6559
    @sharmilasharmi6559 3 ปีที่แล้ว

    அருமை

  • @குணசேகரன்பெ
    @குணசேகரன்பெ 3 ปีที่แล้ว

    நாணற்காடன் ஐயாவின் பேச்சு அருமை. கொங்கு மக்களின் மண் சார்ந்த உறவையும் வேளாண் தொழிலோடு இணைந்த கால்நடை வளர்ப்பையும் சுட்டிக்காட்டி கொங்கு வாழ்வியலைமிகச் சிறப்பாக எடுத்துக் கூறியுள்ளார். இளம் ஆய்வாளர்களுக்குப் பயன்படும் வகையில் இணையவழிக் கூட்டத்தை ஒருங்கிணைத்து நடாத்திவரும் விசாலப் பார்வை வலையொளிக் குழுவினருக்கு நன்றிகளும் பாராட்டுகளும்.

  • @-DrDuraiManikandan
    @-DrDuraiManikandan 3 ปีที่แล้ว

    மிக அருமையான நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு. அனைவருக்கும் நன்றி.

  • @குணசேகரன்பெ
    @குணசேகரன்பெ 3 ปีที่แล้ว

    எழுத்தாளர் சூர்யகாந்தன் புதினங்களில் பொதிந்திருக்கும் பண்பாட்டு விழுமியங்களை ஐயா மிகச் சிறப்பாக விளக்கியுள்ளார். நிகழ்வை ஏற்பாடு செய்த விசாலப் பார்வை வலையொளி நண்பர்களுக்குப் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.

  • @sivaanshankara5982
    @sivaanshankara5982 3 ปีที่แล้ว

    Super sir, awesome true speech

  • @rganesh1337
    @rganesh1337 3 ปีที่แล้ว

    An indigenous presentation indeed !

  • @vigneshwaripalaniswamy948
    @vigneshwaripalaniswamy948 3 ปีที่แล้ว

    அருமை ஐயா

  • @seethayogan6510
    @seethayogan6510 3 ปีที่แล้ว

    Super amma

  • @narayananambi4606
    @narayananambi4606 3 ปีที่แล้ว

    மிகச்சிறந்த பணி வாழ்த்தும் நம்பி.