Amma ponnu jolly pannu
Amma ponnu jolly pannu
  • 19
  • 2 237
Happy Pongal....🌿
🎊இனிய தை திருநாள் நல்வாழ்த்துக்கள் 🎊
มุมมอง: 29

วีดีโอ

Pongal Dance💃💃💃
มุมมอง 6321 วันที่ผ่านมา
Pongal Dance at Chettinad Vidyashram 💃🔥
2nd Day of Navaratri...🙏💥
มุมมอง 253 หลายเดือนก่อน
2nd Day of Navaratri...🙏💥
Mirabai for Hindi fancy dress competition
มุมมอง 1204 หลายเดือนก่อน
💥Mirabai Devotee of Krishna💥 Hindi fancy dress competition for 2nd std..we planned as Meera and small intro speech of herself in Hindi🤗
Vinayagar Chaturthi Special 🙏 My daughter art and craft work 💪
มุมมอง 554 หลายเดือนก่อน
Using sand and clay pillayar
Friendship😍
มุมมอง 1185 หลายเดือนก่อน
Friendship Is The Wine Of Life...🫂
குறி சொல்லும் குறவஞ்சி...🪄
มุมมอง 5215 หลายเดือนก่อน
தமிழ் மாறுவேட போட்டியில் குறி சொல்லும் குறவஞ்சி...🪄 Tamil dressup show competition for 2nd std...,we play the role as kuttrala kuravanji...🪄
Tamil dress up show competition at 1st std
มุมมอง 1016 หลายเดือนก่อน
Tamil dress up show competition at 1st std
குழந்தை முருகன்💥 மாறுவேடம் U.K.G
มุมมอง 1936 หลายเดือนก่อน
குழந்தை முருகன்💥 மாறுவேடம் U.K.G

ความคิดเห็น

  • @JagansuganJagansugan
    @JagansuganJagansugan 5 หลายเดือนก่อน

    Super papa ❤❤❤❤❤

  • @kavingarsura251
    @kavingarsura251 5 หลายเดือนก่อน

    குறத்தி வேடமேற்று வீர மறத்தியென வந்த தேவதையே! எனக்கும் குறிசொன்ன கோமகளே! உன் மழலைத் தமிழ்கேட்டு குளிர்ந்தது நெஞ்சம்! தமிழ்வளர நீங்கியது பஞ்சம்! வாழ்த்துக்கள் செல்லமே! உன் பேச்சு இனிக்கின்ற வெல்லமே! கவிஞர் சுரா!

    • @Umaiyal_priya
      @Umaiyal_priya 5 หลายเดือนก่อน

      உங்கள் மனம் திறந்து என்னை வாழ்த்தியதற்கு மிக்க நன்றி ஐயா....🙏 வஞ்சியின் வார்த்தைகாக முதலில் பரிசு பெற்றது உங்களிடம் இருந்து மட்டுமே...🥇 மறக்க மாட்டேன் என்றும் உங்களையும் உங்கள் புத்தகத்தையும்...📚 இன்னும் பல புத்தகங்கள் எழுதுங்கள் அடுத்த வருடமும் வாங்குவேன் மற்றொரு மாறுவேடத்தில்...🤗

    • @kavingarsura251
      @kavingarsura251 5 หลายเดือนก่อน

      மகளே! அடுத்த ஆண்டு என்ன! எப்பொழுதெல்லாம் நீ சாதனை நிகழ்த்துகிறாயோ அப்பொழுதெல்லாம் நான் எழுதிய பல புத்தகங்களைப் பரிசாகத் தருகிறேன்.