- 28
- 106 643
CIVIL TECH TAMILA
India
เข้าร่วมเมื่อ 8 พ.ย. 2021
Civil Tech Tamila is a Tamil-language TH-cam channel dedicated to providing informative content related to civil engineering and technology. They offer a wide range of videos covering topics such as construction techniques, infrastructure projects, building design, and innovative technologies in the field. Whether you're a student, professional, or simply interested in civil engineering, this channel aims to educate and inspire through its engaging content.
சிவில் பொறியியலில் தொழில் நுட்ப சேனல்...
முதன்மை மொழியான தமிழ் மொழியில்
இந்த சேவை உங்களுக்கு தேவை....
சிவில் பொறியியலில் தொழில் நுட்ப சேனல்...
முதன்மை மொழியான தமிழ் மொழியில்
இந்த சேவை உங்களுக்கு தேவை....
Bridge Construction Underwater River & Sea | கடலுக்கு அடியில் பாலம்
🌊 Explore the depths of engineering excellence in our latest video on underwater bridge construction! 🌉 Join us on a mesmerizing journey as we unveil the intricate process of building bridges beneath rivers and seas. From specialized equipment to advanced construction techniques, witness the challenges met with innovation. Dive into the world of underwater welding and witness the meticulous planning behind these awe-inspiring structures. This video is your front-row seat to the fascinating intersection of technology and nature. Subscribe, like, and hit the notification bell to stay tuned for more captivating insights into groundbreaking construction projects! 🚢 #UnderwaterBridgeConstruction #EngineeringMarvels #BridgeBuilding 🏗️
#UnderwaterConstruction #UnderwaterBridge #BridgeBuilding #CivilEngineering #UnderwaterWelding #RiverBridge #SeaBridge #ConstructionInnovation #EngineeringMarvels #UnderwaterInfrastructure #UnderwaterTechnology #UnderwaterStructures #BridgeDesign #MarineConstruction #WaterEngineering #DeepSeaConstruction #StructuralEngineering #UnderwaterExploration #InnovativeConstruction #BridgeInnovation #UnderwaterBuilders #UnderwaterChallenges #SubaqueousEngineering #SubseaBridge #OceanInfrastructure #UnderwaterArchitecture #UnderwaterDesigns
#UnderwaterConstruction #UnderwaterBridge #BridgeBuilding #CivilEngineering #UnderwaterWelding #RiverBridge #SeaBridge #ConstructionInnovation #EngineeringMarvels #UnderwaterInfrastructure #UnderwaterTechnology #UnderwaterStructures #BridgeDesign #MarineConstruction #WaterEngineering #DeepSeaConstruction #StructuralEngineering #UnderwaterExploration #InnovativeConstruction #BridgeInnovation #UnderwaterBuilders #UnderwaterChallenges #SubaqueousEngineering #SubseaBridge #OceanInfrastructure #UnderwaterArchitecture #UnderwaterDesigns
มุมมอง: 104
วีดีโอ
FORMTRAVEL BRIDGE ERECTION |#civiltechtamil
มุมมอง 118ปีที่แล้ว
Welcome to our channel! 🌉 In this captivating segmental bridge Formyraveller animation, we take you on a journey through the mesmerizing world of modern engineering and construction. Watch in awe as we break down the intricate process of building segmental bridges, showcasing the fusion of art and science in creating these marvels of infrastructure. 🔧 Discover the precise engineering behind seg...
Types of Retaining wall 3D animation| civil tech Tamila| #civiltechtamil #retainingwall
มุมมอง 60ปีที่แล้ว
Types of Retaining wall 3D animation Video This video for how many types of Retaining in civil engineering field easily understand the types and purpose of Retaining wall choice Easily understand what are the types of Retaining wall 3d animation Watch & Learn Subscribe Civil Tech Tamila #civiltechtamil #civilengineering #retainingwall #tamiltech #engineering #learning #learn #information #info ...
Engineering the Future: Advanced Techniques Shaping Our World | |#civilengineering #civiltechtamil
มุมมอง 325ปีที่แล้ว
Welcome to CIVIL TECH Tamila TH-cam channel! In "Engineering the Future: Advanced Techniques Shaping Our World," we embark on an exciting journey into the forefront of engineering innovation. Our aim is to showcase the remarkable advancements, groundbreaking technologies, and visionary individuals who are shaping the world of tomorrow. Join us as we delve deep into the world of civil, mechanica...
வாஸ்து கலை: அடிப்படை தகவல்கள் மற்றும் விளக்கம் |Basic Vasthu | வாஸ்து சாஸ்திரம்
มุมมอง 5592 ปีที่แล้ว
வாஸ்து கலை: அடிப்படை தகவல்கள் மற்றும் விளக்கம் | வாஸ்து சாஸ்திரம் வீடு கட்டும் போது கவனிக்க வேண்டிய வாஸ்து Welcome to our TH-cam channel dedicated to the timeless wisdom of Vastu Shastra, the ancient Indian architectural science! Join us as we explore the fundamentals of Basic Vasthu, guiding you on a transformative journey towards harmonizing your living spaces and enhancing positive energies....
Best Free App For TNPSC Preparation | TNPSC 2023 | how to prepare Tnpsc exam | #tnpsc | AE EXAM
มุมมอง 1.4K2 ปีที่แล้ว
Welcome to our TH-cam channel dedicated to helping you excel in your TNPSC (Tamil Nadu Public Service Commission) exam preparation! Join us as we unveil the best free app that will revolutionize your study routine and help you ace your TNPSC exams. In each video, we dive deep into the features, benefits, and tips for maximizing your preparation using the ultimate TNPSC app. Say goodbye to tradi...
சொத்து விபரம் | சொத்து விபரம் படிப்பது எப்படி | #சொத்துவிபரம் #பத்திரம் #civilengineering
มุมมอง 19K2 ปีที่แล้ว
ஒரு பத்திரத்தில் உள்ள சொத்து விபரம் பற்றிய முழு தகவல், உங்கள் சொத்து விபரம் தெறித்து கொள்ள, மிகவும் முக்கியமான சொத்து விபரம் பற்றிய முழு தகவல் தெறித்து கொள்ள, சொத்தின் இடம், சொத்தின் அளவு, சொத்தின் சர்வே எண் ஆகியவைற்றை தெறித்து கொள்ள இந்த வீடியோவில் அணைத்து பார்க்கலாம். ............................................................................................................... பத்திரம் என்றா...
5-Minute Marvels: Advancements in Bridge Construction | #civilengineering #civiltechtamil
มุมมอง 1782 ปีที่แล้ว
Welcome to civil tech tamil TH-cam channel, where we embark on a journey through the world of engineering marvels and rapid advancements in bridge construction in "5-Minute Marvels: Advancements in Bridge Construction." Get ready to be amazed as we explore the groundbreaking technology and innovative techniques that are reshaping the way we build bridges. In this series, we'll take you on a fas...
MESUREMENT BOOK| how to write mesurement book | #civiltechtamil #mbook #measurement #civiltechtamil
มุมมอง 7K2 ปีที่แล้ว
Welcome to our TH-cam channel! In this video, we delve into the world of measurement books and their importance in construction projects. If you've ever wondered what a measurement book is and how it plays a crucial role in documenting project measurements and quantities, you've come to the right place. In this comprehensive guide, we cover the following key topics related to measurement books:...
HOW TO DOWNLOAD CIVIL SOFTWARE #civiltechtamil
มุมมอง 1K2 ปีที่แล้ว
TODAY WE GOING TO DISCUSS ABOUT HOW TO DOWNLOAD CIVIL ENGINEER SOFTWARE , I THIS VIDEO HOW TO DOWNLOAD AUTOCAD,REVIT,STADD PRO...etc if you like This Hit The Like Button Thank For Watching Watch more Vide: ............................................................................................................. BRICK VS AAC BLOCK எது சிறந்தது செங்கல் அல்லது AACபிளாக் (PART-1) PART-1 : th-cam...
THANK YOU❤ FOR YOUR SUPPORT💪 | Subscriber துனை 😊
มุมมอง 102 ปีที่แล้ว
THANK YOU❤ FOR YOUR SUPPORT💪 | Subscriber துனை 😊
BRICK VS AAC BLOCK | PART-2 | எது சிறந்தது செங்கல் அல்லது AACபிளாக் | #aacblock #brick
มุมมอง 3013 ปีที่แล้ว
BRICK VS AAC BLOCK | PART-2 | எது சிறந்தது செங்கல் அல்லது AACபிளாக் | #aacblock #brick
BRICK VS AAC BLOCK | PART-1 | எது சிறந்தது செங்கல் அல்லது AACபிளாக் | #aacblock #brick
มุมมอง 3293 ปีที่แล้ว
BRICK VS AAC BLOCK | PART-1 | எது சிறந்தது செங்கல் அல்லது AACபிளாக் | #aacblock #brick
Bridge construction animation | Part-2| பாலம் கட்டுவது எப்படி| | #bridgeconstruction #bridge #civil
มุมมอง 2.2K3 ปีที่แล้ว
Bridge construction animation | Part-2| பாலம் கட்டுவது எப்படி| | #bridgeconstruction #bridge #civil
how to calculate construction cost per square feet | வீடு கட்ட சதுர அடி எவ்வளவு | #civiltechtamil
มุมมอง 11K3 ปีที่แล้ว
how to calculate construction cost per square feet | வீடு கட்ட சதுர அடி எவ்வளவு | #civiltechtamil
AUTOCAD TUTORIAL TAMIL |Part-2 | AUTOCAD SOFTWARE LEARNING IN TAMIL | #autocad_tutorials | #autocad
มุมมอง 3783 ปีที่แล้ว
AUTOCAD TUTORIAL TAMIL |Part-2 | AUTOCAD SOFTWARE LEARNING IN TAMIL | #autocad_tutorials | #autocad
Bridge construction animation | Part-1| பாலம் கட்டுவது எப்படி| | #civilengineer #civil #bridge
มุมมอง 4.9K3 ปีที่แล้ว
Bridge construction animation | Part-1| பாலம் கட்டுவது எப்படி| | #civilengineer #civil #bridge
AUTOCAD TUTORIAL TAMIL|Part-1| AUTOCAD SOFTWARE LEARNING IN TAMIL | #autocad_tutorials | #autocad
มุมมอง 4043 ปีที่แล้ว
AUTOCAD TUTORIAL TAMIL|Part-1| AUTOCAD SOFTWARE LEARNING IN TAMIL | #autocad_tutorials | #autocad
India's Riskiest Crossings: Top 10 Most Dangerous Bridges
มุมมอง 1353 ปีที่แล้ว
India's Riskiest Crossings: Top 10 Most Dangerous Bridges
Best Civil Apps Tamil | சிறந்த சிவில் ஆப்ஸ் தமிழ் | Civil quantity Calculation apps|#civiltechtamil
มุมมอง 16K3 ปีที่แล้ว
Best Civil Apps Tamil | சிறந்த சிவில் ஆப்ஸ் தமிழ் | Civil quantity Calculation apps|#civiltechtamil
WHAT IS DEED? | TYPES OF DEEDS? | HOW TO READ DEEDS? |#CIVILTECH #SALEDEED
มุมมอง 39K3 ปีที่แล้ว
WHAT IS DEED? | TYPES OF DEEDS? | HOW TO READ DEEDS? |#CIVILTECH #SALEDEED
AUTOCAD CLASSIC SETTING |How to change Autocad Classic setting| #autocad #civiltechtamil
มุมมอง 5553 ปีที่แล้ว
AUTOCAD CLASSIC SETTING |How to change Autocad Classic setting| #autocad #civiltechtamil
🎉❤
The best 👏🏻
Thank You
ஐயா என் அப்பா பாக சாசனம் பத்திரம் வைத்துள்ளார் அதில் அவருடைய 4 உடன் பிறப்புகள் பெயர் உள்ளது. நத்தம் பட்டா உள்ளது அதிலும் 4 பேருடைய பெயர் உள்ளது. நாங்க அனைவரும் (4 குடும்பத்தாரும்) தனியாய பெயர் வேண்டும் என்று நினைக்கிறோம். அதனால் என்ன மாற்றம் செய்ய வேண்டும் ??? என்ன மாதிரியான பட்டா மற்றும் பத்திரம் ready பன்ன வேண்டும்?? Please சொல்லுங்கள்
பாக பிரிவினை பத்திரம் என்பது தனி நபர்களுக்கு உள்ள பத்திரம் அதில் தெளிவாக குறித்து இருக்கும் முதல் மகன் அவருடைய பெயர் போட்டு இவர் அடையும் சொத்துக்கள் என்று தெளிவாக இருக்கும் so பாக பிரிவினை பத்திரம் அதை வைத்து யாருக்கு விற்க வேண்டுமோ அவர் பெயருக்கு எழுதி கொடுக்கலாம்... அதுவே இரத்த சொந்தம் அவருடைய மகன் மகள் அண்ணன் தம்பிக்கு எழுத வேண்டும் என்றால் இனாம் செட்டில்மென்ட் பத்திரம் எழுதி அவர் அவர் பெயருக்கு எழுதி கொடுக்கலாம்
1450 ரூபாய்க்கு பாதி வீடுதான் கட்ட முடியும்
நண்பா இது 2 வருட பழமையான வீடியோ இப்பொழுது மதிப்பு அதிகம்
Nice
Nandri Ashok
Check more video about Bridge
Paid version bro. Only not paid app pl
Check description free app it's there
Anna enga appa koota poranthavanga 2 peru enga appa avanga anna avanga thangachi enga appaudaiya appa (enga thatha)eranthathuku apparam enga appaku theriyama thatha perla iruntha veetta enga appa udaiya anna (periyappa) avar peyaril patta maathi ullar varisugal enpathi avar peyaraum engal patti (appavin amma) peyaraum pottu iruku enga appa peyar avarathu thangai peyar ethum illai ippothuthan ithu engaluku theriya vanthathu itharku enna seivathu enga appa virku athil entha pankum kedaiyatha court til case potalama?
2 point 1. Unga thatha oda sothukal varisuku pogum unga appa voda appa thaatha uyil or oru oru person ku thanni thaniya ila பாகப்பிரிவினை உங்க தாத்தா எழுதி இருக்கனு பாருங்கள் அப்படி இல்லன உங்க அப்பா பெயரில் எதுவும் எழுதி இருக்கா பாருங்க அப்படி உங்க தாத்தா சுயநினைவில் எழுதிய பத்திரம் செல்லும் அப்படி அவர் சொத்துகளை யார் பெயரிலும் ஏழுத வில்லை என்றால் அவரது வாரிசுகளுக்கு போகும் 2. அப்படி வாரிசுகளுக்கு போகும் சொத்துகளை அவர் அவர்கள் பெரியில் மற்ற வேண்டுமானால் அனைத்து வாரிசுகளு கையெத்து போட்டால் மட்டும் அது செல்லும் 1 கையெழுத்து போடவில்லை என்றால் அது செல்லாத பத்திரம்
உதாரணமாக உங்க தாத்தா 3 பிள்ளைகள் A,B,C பிள்ளை A க்கு சொத்துக்கள் ஏழுத வேண்டும் என்றால் B மற்றும் C கையெழுத்து போட வேண்டும் B & C மட்டும் அல்ல இந்த B மற்றும் C க்கு பிறந்த பிள்ளைகள் 18 வயது மேல் இருபவர்களும் கையெழுத்து போட வேண்டும் இவை அனைத்தும் வாரிசு சான்றிதழ் படி கையெழுத்து போட வேண்டும் மற்றும் உங்கள் தாத்தா இறப்பு சான்றிதழ் வைத்து பத்திரம் பதிய படும் இதில் ஏதேனும் வில்லங்கம் இருப்பின் கோர்ட்டில் வழக்கு பதிவு செய்து சொத்துகளை மீட்கலாம்
If seller raises some problems after registration what should be do....
Explain about your problem via insta message instagram.com/civiltech_tamil?igshid=OGQ5ZDc2ODk2ZA==
அருமையான பதிவு sir
நன்றி நண்பா 👍
Atamana pathira mikka enthai nal agum
Adamaan pathiram apadina athulaya podu irupaaga yentha year Kula thirubiva vendum yendru
சூப்பர் ஜி😊
நன்றி
Enakku pathirathirkana format and athuku tp number podratha pathi sollunga bro
Tp number full form yenna antha number purpose yenna explain pannuga... format yepudi irukum nu explain panni irukan 2 video iruku check panni paarunga
Kadambatturla katti taruvingala
No bro that not my work
Sir ipppo evalo per sq ft
Add extra 200
Portigo kuda kas sq feetla varuma
Yes but the cost was approximately not for actual cost if you want to actual cost mean you have to prepare estimate.. thanks
👍👍👌👌
Super 👌 auto cad related videos innum neraya podunga ji
வட கடைய meaning??
North
@@CIVILTECHTAMILA ஷை meaning ??
Same வடக்கை இடம் or road that's it
Ethachi job iruntha sollunga mbook elutha
Mbook la government record atha vera yarum yelatha mudiyathu only AE
நீங்கள் பேசுவது சத்தமாக கேட்கவில்லை கொஞ்சம் சத்தமாக பேசுங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் சகோ
நன்றி நண்பரே இனி வரும் வீடியோக்கள் தெளிவாக இருக்கும்
Measurement book eppetti eluthuvendum solluka bro enku theriyal .அச்சக சேவை தொழிற்கூட்டுறவு சங்கம் புத்தகத்துக்கு விளக்கம் கொடுத்தால் நன்றாக இருக்கும் சகோ
வீடியோ முழுவதும் பாருங்கள் புரியும் use Headphones🎧🎧
One buyer 2seller(one land) irukalama oru documents register seiyalama sir pls reply
Pannalam brother
Patta eppadi vanga vendum sir thanni thanni name la(one land) vanga vendum ma illa orai patta ila two members name irukka venduma sir ethu best pls clear the answer sir
பட்டா என்பது உங்களுடைய பத்திரம் மற்றும் சர்வை நம்பர் பிரிவு இதை வைத்து மாறுபடும். For example : ஒரு இடம் இருக்கு 3000 sqft iruku na அதோட சர்வை நம்பர் 1/8 வைத்து கொள்ளலாம் இப்ப இந்த இடத்தில் நான் முழுவதும் வாங்கி இருந்தால் அதை சர்வை நம்பர் 1/8 வரும், அதுவே நா 3000 sqft 2000 sqft மட்டும் civil tech name la vaagunga apadi na 1/8 land divert ஆகும் 1/8a என்னுடைய சர்வே நம்பர் ஆகவும் மீதம் உள்ள பகுதி 1/8B இப்படி மாறும் so intha mathri new survey number and owner register pandrathu thaan patta... Intha patta தனியாக தான் வாங்க வேண்டும்
Sir , பாடசாலை பத்திரம் apadina enna.. konjam explain panunga pls
என்ன பத்திரம் என்று எனக்கும் தெரியவில்லை தெரிந்தால் எனக்கும் சொல்லுங்கள்... தெரிந்து கொள்கிறேன்.
Bro sand aggregate quantity varathoo
Download and check I think there 👍
அண்ணா நான் ஒரு பைக் வாங்கலாம் னு இருக்கேன் அதுக்காக எனக்கு தெரிஞ்சவர்கிட்ட 2லட்சம் கடன் வாங்க போறேன். கடன் குடுப்பவர் பாதுகாப்புக்காக , ஒரு வேளை நான் கடன் திருப்பி செலுத்த தவறினால், என்னுடைய பைக் அவருக்கே சொந்தம், முழு உரிமை அவருக்குனு பத்திரம் எழுத முடியுமா? எப்படினு கொஞ்சம் விளக்கமா சொல்லுங்க. இந்த மாதிரி எழுதுர பத்திரத்திற்கு என்ன பெயர். எனக்கு கொஞ்சம் விளக்கமா ரிப்ளை பண்ணுங்க அண்ணா?
Ithu general agreement normal 10 rs 20 rs stamp paper la ungaluku ulla yeluthi sign pannikananum register panna theva ila ungaloda credit mudichatum antha document kelichu potanun avlo thaan
அடிப்படை வாஸ்து |Basic Vasthu | வாஸ்து சாஸ்திரம் th-cam.com/video/13e1U2KlvVQ/w-d-xo.html
Super bro 🙏
Thank you so much
சார் வணக்கம் சார் எங்களுக்கு ஒரு சொந்தமான ஒரு இடம் உள்ளது சார் அந்த இடம் எங்க அப்பாவோட தாத்தா பேர்ல இருக்கு சார் பட்டாவும் எங்க அப்பாவோட தாத்தா பெயர்ல தான் சார் எங்க அப்பாவோட தாத்தா இறந்தபோது எங்க தாத்தாவுக்கு பட்டா மாற்றிக் கொடுக்கல சார் எங்க தாத்தா இறந்த போதும் எங்க அப்பா பெயருக்கு பட்டா மாற்றி கொடுக்கவில்லை சார் ஆனால் தற்சமயம் அந்த பட்டா 15 பேர் பேருக்கு பட்டா மாற்றப்பட்டுள்ளது சார் எப்படி சார் இந்த பட்டா போட்டு இருப்பாங்க சார் எப்படி சார் எங்க தாத்தாவோட தாத்தா பேர்ல மாத்த முடியும் கொஞ்சம் சொல்லுங்க சார் ப்ளீஸ் இந்த 15 பேர் பேர்ல போட்ட பட்டாவை எப்படி சார் நிக்க முடியும்
நீங்க பன்ன வேண்டிய முதல் விஷயம் கடைசியாகப் யார் பெயரில் பத்திரம் பதிய பட்டிற்கு என்று பார்க்க வேண்டும் அதன் பிறகு உள்ள வாரிசுகள் பெயர் கொண்ட வாரிசு சான்றிதழ் நகராட்சி அல்லது பஞ்சாயத்தில் வாங்க வேண்டும் அதன் பிறகு எந்த வாரிசுகளுக்கு இந்த இடம் போக வேண்டும் என்று முடிவு செய்தது அவர் அவர்கள் பெயரில் பத்திரம் பதிவு செய்து கொள்ளலாம் ஆனால் அனைத்து வாரிசுகளும் அதில் கையொப்பம் இட வேண்டும் வாரிசு சான்றிதழில் யாராவது இறந்து இருத்தல் அவர்கள் பங்குகளை அவர்கள் பிள்ளைகள் கையொப்பம் இடலாம்.... இவ்வாறு உங்கள் சொத்துக்களை நீங்கள் பிரித்துக் கொள்ளலாம்..... வரிசு சான்றிதழ் உங்கள் தாத்தா பாட்டி அவர்களின் பிள்ளைகள் அந்த பிள்ளைகளின் பிள்ளைகள் என இப்போது வரை உள்ள அனைத்து வாரிசுக்கும் சொத்தில் உரிமை அளிக்கபடும்
Pro appa epti downloaded panratha epti pro
See the description
Gate way time out varuthu bro
Try again
Bro Bax culvert da pathi video poduinga culvert be nu podala yallam Hindi language laya varuthu neinga Tamil poduinga pro apathan purium
Culvert pathi yenna bro theriyanum
Upcoming video la podalam brother 🤜
Project pro Nala thaliya tharisuganum start to end varagum
Ungaluku enna theriyanumo comment pannunga naa reply pandran bro
First box culvert and slab culvert different Bridge and culvert different Box culvert limited pressure Yana Ithalam thariyanum bro
Rompa nantri ayya
Thank🙏🌹
@@CIVILTECHTAMILA pathiram sambanthamaga enaku adipadai arivu kuda theriyathu ayya
@@CIVILTECHTAMILA unga video pathen arivu konjam vanthu thelivu kidachuthu ayya
Nantri ayya
Thank you 😘
Wow 😲nice
Thank you
Nice👍
Thank❤you
Bro estimate copy ah nama epdi edukarathu
Estimate model mobile app nu search pannu bro neraya app varum athula model estimate irukum pdf download pannikalam
Tomorow sem exam ..this video is very helpful bro
All the Best Bro🤜 👍👍
கூட்டுறவு சங்கத்திற்கு உட்பட்ட காலியாக உள்ள மனையை நான் வாங்க உள்ளேன் ஐயா எந்தெந்த ஆவணங்களை பார்க்க விரும்பினால்..
பத்திரம் வில்லங்க சான்று online பார்கலாம் மற்றும் பட்டா
வில்லங்க சான்றிதழ் 20 வருடத்திற்கு பார்த்து கொள்வும் அப்படியும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் வக்கீல் மூலம் பெறப்பட்ட legal opinion கேளுங்கள் அதில் மிக தெளிவாக இடம் யார் பெயரில் இருந்தது இப்போது யார் பெயரில் உள்ளது அனைத்து தெளிவாக குறிப்பிட்டு இருக்கும்
நா பத்திர வகைகள் எத்தனை தயவுசெய்து இதற்கு ஒரு வீடியோ போஸ்ட் பண்ணவும் நன்றி🙏 வணக்கம் 🙏
பத்திர வகைகள் நிறைய உள்ளது அதில் பொதுவாக உள்ள வகைகள் பத்திரம் என்றால் என்ன வீடியோவில் உள்ளது
தானதி என்ன சார்
தான பத்திரம் GIFT Deed
பத்திரம் முதல் பக்கத்தை படித்து பாருங்கள் இவர் இவர்களுக்கு எழுதி குடுத்த தான பத்திரம் Or கிரைய பத்திரம் Or பாகப்பிரிவினை பத்திரம் இப்படினு முதல் பக்கத்தில் எழுதி இருக்கும் இதை படித்து தெரிந்து கொள்ளலாம்
தானதி அப்படி போட்டு இருக்கு சார்
அந்த பத்திரத்தை புகைப்படம் எடுத்து civilcadtrick@gmail.com இந்த முகவரிக்கு அனுப்புங்கள் படித்து பார்த்து சொல்கிறேன்
Dhana pathiram eludhi kuduthu vittanga,ana register pannala,avanga death aitanga,idhukku ena seivathu.na avanga akka paiyan en mama death aitanga,mama ku yarum ila.
முதல இறப்பு சான்றிதழ் வாங்கணும் அப்பறம் அதை வைத்து அவர்களுடைய வாரிசுகள் பெயர் போட்ட வாரிசு சான்றிதழ் நகராட்சி அல்லது பஞ்சாயத்தில் வாங்க வேண்டும் பின்பு பத்திர பதிவு அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் மற்றும் இறப்பு சான்றிதழ் கொடுத்து அவர்களின் வாரிசுகளுகள் அத்தனை பெயரில் இடத்தை பதிவு செய்து கொள்ளலாம் (example : அவருக்கு மனைவி 1 மகன் 1 மகள் என்றால் இந்த 3 பேரும் அனைத்து சொத்துக்களை சரிசம உரிமை அளிக்க படும்) ஒரு வேளை தங்களுடைய சொத்துகளை மகன் அல்லது மகளுக்கு ஏமுதி கொடுக்கலாம் அப்பொழுது அந்த சொத்துக்கு உரிமையுள்ள மத்த இரண்டு பேர் கையெழுத்து போட வேண்டும்.. இவ்வாறு அவர்களின் சொத்துக்களை வாரிசுகள் மாற்றிக் கொள்ளலாம்
@@CIVILTECHTAMILA thank you sir,avanga marriage pannikala,akka paiyan na matumdhan avangalukku relation.
@@CIVILTECHTAMILA orijinal pathiram irundhal mattum dhan register panna mudiyuma.
@@deepa.r6842 neenga register office la kettu paarunga ila na pathiram yeluthura idula kettu paarunga
@@CIVILTECHTAMILA thank you sir
Thanks bro neat ahana explanation👌 M book path inum niraya video podunga bro...romba usefull ah irukum
Kandipa brother 👍👍
@@CIVILTECHTAMILA 😍🙌🙏👍🏻
Tq bro
Welcome bro 👍👍👍
@@CIVILTECHTAMILA ok bro
நன்றி sir..🙏🙏🙏🙏
Sir வணக்கம் 🙏 பத்திர பதிவு பண்ணும்போது அதில் பிளாட் எண் எழுதணுமா...? நான் பத்திர பதிவு பண்ண போனேன் ஆனா அதில் பிளாட் எண் போடவில்லை கேட்டால் போடக்கூடாது என்று சொல்லக்கிறார்கள் எது உண்மை சொல்லுங்க அய்யா 🙏🙏🙏
நிறைய plot இருந்தால் கண்டிப்பாக காண்பிக்க வேண்டும் அந்த பிளாட் எந்த சர்வே நம்பரில் வருகிறது என்ற விளக்கம் கண்டிப்பாக அளிக்க வேண்டும்.... இதைப் போல் பிளாட் ஏண் போட்ட பத்திர மாதிரி சொத்து விபரம் வீடியோவில் இருக்க பார்த்து அதன் படி பத்திரம் எழுதினால் நல்லது
@@CIVILTECHTAMILA 🙏🙏🙏நன்றி sir....
Pwd office work pathi solunga
Pwd la yetha pathi venum comment la solunga panniralam... Already m book pathi video potu irukan... Video check panni paarunga
@@CIVILTECHTAMILA❤
Thank u
Anna AutoCAD eppadii learn pannurathuu nuu videos pootunga anna..... Pls 🙏🏻🙏🏻🙏🏻🙌.... All details in auto cad ✨
@@CIVILTECHTAMILA thanks 🙏🏻 anna
The top one from tamil nadu
அருமையான பதிவு