CALS BIBLE COLLEGE - TAMIL
CALS BIBLE COLLEGE - TAMIL
  • 906
  • 68 474

วีดีโอ

08.இஸ்ரவேலரின் சிறையிருப்பும் திரும்பி வருதலும் / Assyrian-Babylonian Exile and Return / Moses Raj
มุมมอง 192 ชั่วโมงที่ผ่านมา
#Old_Testament_Israel_history#Assyrian_Babylonian_Exile#cals#moses_raj
07.பிளவுண்ட இஸ்ரவேல் இராஜ்ஜியம் / Divided Monarchy / Moses Raj
มุมมอง 122 ชั่วโมงที่ผ่านมา
#Old_Testament_Israel_history#Divided_Monarchy#cals#moses_raj
06.ஒருங்கிணைந்த இஸ்ரவேல் இராஜ்ஜியம் / United Monarchy / (Saul, David, Solomon) / Moses Raj
มุมมอง 222 ชั่วโมงที่ผ่านมา
#Old_Testament_Israel_history#Saul#David#Solomon#cals#moses_raj
04.கானானை கைப்பற்றுதலும் கோத்திரங்களுக்கு பங்கிடுதலும் / The Conquest of Canaan / Moses Raj
มุมมอง 924 ชั่วโมงที่ผ่านมา
#Old_Testament_Israel_history#Conquest_of_Canaan#cals#moses_raj
03B.எகிப்திய அடிமைத்தனம் விடுதலைப் பயணம் II (கண்ணோட்டம்) / The Exodus Journey II / Moses Raj
มุมมอง 184 ชั่วโมงที่ผ่านมา
#Old_Testament_Israel_history#Exodus#cals#moses_raj
02.முற்பிதாக்களின் காலம் (ஆபிரகாம் முதல் யோசேப்பு வரை) / The Patriarchal Period / Moses Raj
มุมมอง 16419 ชั่วโมงที่ผ่านมา
#Old_Testament_Israel_history#Patriarchs#cals#moses_raj
036.ஆதியாகமம் 14.1-24 விளக்கம் / ஆபிரகாமின் யுத்தம் | மெல்கிசேதேக்கு / Genesis 14:1-24 / Ravikumar
มุมมอง 5121 วันที่ผ่านมา
#Genesis_14_1_24#Genesis_tamil_Commentary#Abraham_rescues_Lot#Melekizedek#cals#ravikumar
035.ஆதியாகமம் 13.1-18 விளக்கம் / ஆபிரகாமும் லோத்தும் பிரிதல் / Genesis 13:1-18 / Dr. Ravikumar
มุมมอง 1621 วันที่ผ่านมา
#Genesis_13_1_18#Genesis_tamil_Commentary#Abraham_Lot#cals#ravikumar
034.ஆதியாகமம் 12.10-20 விளக்கம் / எகிப்தில் ஆபிரகாம் / Genesis 12:10-20 / Dr. Ravikumar
มุมมอง 2921 วันที่ผ่านมา
#Genesis_12_10_20#Genesis_tamil_Commentary#Abraham_in_Egypt#cals#ravikumar
033.ஆதியாகமம் 12.1-9 விளக்கம் / ஆபிரகாமின் அழைப்பு / Genesis 12:1-9 / Dr. Ravikumar
มุมมอง 4921 วันที่ผ่านมา
#Genesis_12_1_9#Genesis_tamil_Commentary#Call_of_Abraham#cals#ravikumar
032.ஆதியாகமம் 12 ஓர் அறிமுகம் / Introduction to Genesis 12 / Dr. Ravikumar
มุมมอง 5221 วันที่ผ่านมา
#Genesis_12_Introduction#Genesis_tamil_Commentary#God_in_Genesis#cals#ravikumar
031.ஆதியாகமம் 11.1-32 விளக்கம் / பாபேல் கோபுரம் | சேம் - ஆபிரகாம் / Genesis 11:1-32 / Dr. Ravikumar
มุมมอง 8421 วันที่ผ่านมา
031.ஆதியாகமம் 11.1-32 விளக்கம் / பாபேல் கோபுரம் | சேம் - ஆபிரகாம் / Genesis 11:1-32 / Dr. Ravikumar
030.ஆதியாகமம் 10.1-32 விளக்கம் / நாடுகளின் அட்டவணை / Genesis 10:1-32 / Dr. Ravikumar
มุมมอง 4921 วันที่ผ่านมา
030.ஆதியாகமம் 10.1-32 விளக்கம் / நாடுகளின் அட்டவணை / Genesis 10:1-32 / Dr. Ravikumar
029.ஆதியாகமம் 9.18-28 விளக்கம் / நோவாவின் சந்ததி / Genesis 9:18-28 / Dr. Ravikumar
มุมมอง 17028 วันที่ผ่านมา
029.ஆதியாகமம் 9.18-28 விளக்கம் / நோவாவின் சந்ததி / Genesis 9:18-28 / Dr. Ravikumar
028.ஆதியாகமம் 9.1-17 விளக்கம் / நோவாவின் உடன்படிக்கை / Genesis 9:1-17 / Dr. Ravikumar
มุมมอง 13328 วันที่ผ่านมา
028.ஆதியாகமம் 9.1-17 விளக்கம் / நோவாவின் உடன்படிக்கை / Genesis 9:1-17 / Dr. Ravikumar
26.எபிரெயர் 13:18-25 / Hebrews 13:18-25 Commentary / Dr. H. Ravikumar
มุมมอง 43หลายเดือนก่อน
26.எபிரெயர் 13:18-25 / Hebrews 13:18-25 Commentary / Dr. H. Ravikumar
051.கலிலேயா பட்டணங்கள் மீதான நியாயத்தீர்ப்பு / Judgment upon Galilean Cities / Dr. H. Ravikumar
มุมมอง 52หลายเดือนก่อน
051.கலிலேயா பட்டணங்கள் மீதான நியாயத்தீர்ப்பு / Judgment upon Galilean Cities / Dr. H. Ravikumar
050.யோவான் ஸ்நானன் புறக்கணிக்கப்படுதல் / Rejection of John the Baptist / Dr. H. Ravikumar
มุมมอง 209หลายเดือนก่อน
050.யோவான் ஸ்நானன் புறக்கணிக்கப்படுதல் / Rejection of John the Baptist / Dr. H. Ravikumar
25.எபிரெயர் 13:1-17 / Hebrews 13:1-17 Commentary / Dr. H. Ravikumar
มุมมอง 68หลายเดือนก่อน
25.எபிரெயர் 13:1-17 / Hebrews 13:1-17 Commentary / Dr. H. Ravikumar
049.பன்னிரு அப்போஸ்தலரும் ராஜ்ஜிய பணிக்கு அனுப்பப்படுதல் / Sending of Apostles / Dr. H. Ravikumar
มุมมอง 173หลายเดือนก่อน
049.பன்னிரு அப்போஸ்தலரும் ராஜ்ஜிய பணிக்கு அனுப்பப்படுதல் / Sending of Apostles / Dr. H. Ravikumar
048.நாயீன் விதவையின் மகன் உயிரோடெழுப்பப்படுதல் / Son of the widow of Nain Raised / Dr. H. Ravikumar
มุมมอง 40หลายเดือนก่อน
048.நாயீன் விதவையின் மகன் உயிரோடெழுப்பப்படுதல் / Son of the widow of Nain Raised / Dr. H. Ravikumar
047.நூற்றுக்கு அதிபதியின் வேலைக்காரன் சுகம் பெறுதல் / Servant of Centurion healed / Dr. H. Ravikumar
มุมมอง 46หลายเดือนก่อน
047.நூற்றுக்கு அதிபதியின் வேலைக்காரன் சுகம் பெறுதல் / Servant of Centurion healed / Dr. H. Ravikumar
27.ஆதியாகமம் 8:20-22 விளக்கம் / நோவாவின் உடன்படிக்கை / Genesis 8:20-22 / Dr. Ravikumar
มุมมอง 39หลายเดือนก่อน
27.ஆதியாகமம் 8:20-22 விளக்கம் / நோவாவின் உடன்படிக்கை / Genesis 8:20-22 / Dr. Ravikumar
26.ஆதியாகமம் 8:1-19 விளக்கம் / நோவாவின் ஜலப்பிரளயம் - 04 / Genesis 8:1-19 / Dr. Ravikumar
มุมมอง 31หลายเดือนก่อน
26.ஆதியாகமம் 8:1-19 விளக்கம் / நோவாவின் ஜலப்பிரளயம் - 04 / Genesis 8:1-19 / Dr. Ravikumar
25.ஆதியாகமம் 7ம் அதிகாரம் கேள்வி பதில் / Genesis Chapter 7 Q and A / Dr. H. Ravikumar
มุมมอง 27หลายเดือนก่อน
25.ஆதியாகமம் 7ம் அதிகாரம் கேள்வி பதில் / Genesis Chapter 7 Q and A / Dr. H. Ravikumar
24.ஆதியாகமம் 7:11-24 விளக்கம் / நோவாவின் ஜலப்பிரளயம் - 03 / Genesis 7:11-24 / Dr. Ravikumar
มุมมอง 31หลายเดือนก่อน
24.ஆதியாகமம் 7:11-24 விளக்கம் / நோவாவின் ஜலப்பிரளயம் - 03 / Genesis 7:11-24 / Dr. Ravikumar

ความคิดเห็น

  • @Symonchennai
    @Symonchennai 17 วันที่ผ่านมา

    Power ministry camp.... Training details

  • @josephr9187
    @josephr9187 28 วันที่ผ่านมา

    Amen

  • @n.navaratnamnava4690
    @n.navaratnamnava4690 หลายเดือนก่อน

    நான் பைபிள் படிக்கணும்

  • @nagaraj5239
    @nagaraj5239 หลายเดือนก่อน

    பாஸ்டர் தமிழில் நல்ல வேதாகம விளக்கவுரைகள் பற்றி கூறுங்கள்.

  • @nagaraj5239
    @nagaraj5239 หลายเดือนก่อน

    அருமையான விளக்கம் பாஸ்டர்.. ❤ 🎉

  • @appuappu6591
    @appuappu6591 หลายเดือนก่อน

    Iyya I am Painter I want to join online bible class please help me

  • @devikannan-sk1pi
    @devikannan-sk1pi หลายเดือนก่อน

    வெளிநாட்டு கதைகள் நமக்கு தேவையில்லை

  • @ringtoneworld4621
    @ringtoneworld4621 หลายเดือนก่อน

  • @josephr9187
    @josephr9187 หลายเดือนก่อน

    கர்த்தர் நல்லவர்

  • @sumathiraja4756
    @sumathiraja4756 หลายเดือนก่อน

    Jesus christ is the word as we must know or say

  • @josephr9187
    @josephr9187 หลายเดือนก่อน

    ஆமென்

  • @josephr9187
    @josephr9187 หลายเดือนก่อน

    கர்த்தர் உம்மை பலமாய் பயன்படுத்துகிறார் ஐயா

  • @josephr9187
    @josephr9187 หลายเดือนก่อน

    கர்த்தர் நல்லவர்

  • @ringtoneworld4621
    @ringtoneworld4621 2 หลายเดือนก่อน

  • @SoysaAnandan-qm1oj
    @SoysaAnandan-qm1oj 2 หลายเดือนก่อน

    ஒட்டகம், யானை, டைனோஷர் துருவக்கரடி, கங்காரு இவற்றின் நிலை?

  • @sahayaravi7758
    @sahayaravi7758 2 หลายเดือนก่อน

    எனக்குள் இருந்த கேள்விக்கு,பதில் தெளிவாகப்புரிந்துக்கெள்ள முடிந்தது .நன்றி

  • @veluppillaikumarakuru3665
    @veluppillaikumarakuru3665 2 หลายเดือนก่อน

    திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப் படுகின்றன என்ற இயேசுவின் வார்த்தையை நம்பி விவாகரத்துச் செய்யாமல் வாழுவதே உண்மையான விசுவாசம். காசு உழைக்கும் கூட்டம்தான் பெருகி விட்டது. ஐரோப்பியக் கிறித்துவர்கள் திருமணத்தை விழையாட்டாக எடுக்கிறார்கள்.அவர்களுக்கு இயேசுமீது விசுவாசம் இல்லை. கிறித்துவத்தை முழுமையாகக் கடைப்பிடிக்க முடியா விட்டால் சுகமான மதங்களுக்கு மாறலாம். இசுலாம் சுகமான மார்க்கம் எனினும் அதற்குள் மறந்தும் போகக்கூடாது.

  • @rajmohan4231
    @rajmohan4231 2 หลายเดือนก่อน

    வேதத்தில் இருக்கும் எல்லா மறைபொருளுக்கும் இயேசு கிறிஸ்துவே வியாக்கியானம் கொடுத்து வைத்துள்ளார் என்பதை வேதத்தை ஆழமாக படித்தாலே புரியும். நீங்கள் புதிதாக ஒரு வியாக்கியானத்தை குருடனுக்கு வழிகாட்டும் குருடனுடைய கதையாகிவிடும் வேதத்தில் உள்ள ஒரு சிறிய உதாரணத்தை உங்களுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். ஆதியாகமத்தில் உள்ள ஜீவ விருட்சத்தை பற்றியும் நன்மை தீமை அறியத்தக்க விருட்சத்தை பற்றியும் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தீர். ஆனால் வேதம் வேறு மாதிரியாக இந்தக் காரியங்களை பதிவு செய்து வைத்திருக்கிறது. இதோ உங்களுக்காக... மத்தேயு 7-14 - ஜீவ வாசல் மத்தேயு 18 -8 - நித்திய ஜீவன் யோவான் 1- 4 - ஜீவ ஒளி யோவான் 4 10 ஜீவத்தண்ணீர் யோவான் 6 35 ஜீவ அப்பம் யோவான் 6-68 ஜீவ வார்த்தை யோவான் 14-6 இயேசுவே ஜீவன் ரோமர் 12 1 ஜீவபலி 1கொரிந்தியர் 15 45 ஜீவ ஆத்துமா பிலிப்பியர் 4/3 ஜீவ புத்தகம் ஜேம்ஸ் 1- 12 ஜீவ கிரீடம் 1 பேதுரு 2 4 ஜீவனுள்ள கல். ஆதி / வெளி 2-7 ஜீவ விருட்சம் வெளி 11 11 ஜீவ சுவாசம் இவை எல்லாமே இயேசு கிறிஸ்துவை குறிக்கக்கூடிய காரணப் பெயர்கள் அல்லது வினை பெயர்கள். அப்படி என்றால் ஜீவ விருட்சமும் இயேசு கிறிஸ்துவைத்தான் குறிப்பதாக உள்ளது. மேலும் மேலும் பிதாவும் லூசிபரும் பரலோகத்தில் இருந்தது போல, பரிசுத்த ஆவியும் அசுத்த ஆவியும் பூமியில் இருப்பது போல, இயேசுவும் யூதாஸும் ஒன்றாக உலாவியது போல, யாக்கோபும் ஏசாவும் ஒரே வயிற்றில் பிறந்தது போல, மோசேவும் பிலெயாமும் ஒரே காலத்தில் தீர்க்கதரிசியாக இருந்தது போல... நன்மை எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கே தீமையும் ஒட்டிக் கொண்டு வரும். அப்படித்தான் ஜீவ விருட்சமான கிறிஸ்து இருக்கும் இடத்திலே நன்மை தீமை அறிக்க விருட்சமான பிசாசுமிருந்தான். ஆதியாகமம் 3 14 ஐ படித்தீர்கள் என்றால் சர்ப்பமானது சபிக்கப்பட்ட பின்பு தான் அது பாம்பாக மாறி வயிற்றிலே ஊர்ந்து செல்லும் ஒரு பிராணியாக மாறியது. இனிமேல் அது பேசக்கூடாது என்பதற்காக அதன் நாக்கை கூட தேவன் துண்டாடிவிட்டார். சர்ப்பம் சபிக்கப்படுவதற்கு முன்பாக அது ஐந்தறிவு உள்ள ஒரு மனிதன் போன்ற விலங்காகத்தான் இருந்தது . பேசக் கூடியதும் . தந்திரமாக யோசிக்க கூடியதும் அதனுடைய ரத்தம் மனித ரத்தத்தோடு ஒன்றிப் போவதும் அதன் பண்பாக இருந்தது . ஸ்கோபீல்ட் பைபிளிலே அதைப் பற்றி நீங்கள் படித்தீர்களானால் அந்த விலங்கு மனிதன் போன்று நிமிர்ந்து நடக்கக்கூடிய முதுகெலும்புள்ள ஒரு பிராணி என்று வர்ணிக்கப்பட்டுள்ளது. பிரிட்டானிகாவின் என்சைக்ளோபீடியாவில் இதைப் பற்றி இப்படி உள்ளது.- அது புத்தி கூர்மை உள்ளதும், ராட்சத உருவம் படைத்ததும், சம்போகத்திலே அதிக நாட்டம் உள்ள ஒரு விலங்கு என்றும் வர்ணிக்கப்பட்டுள்ளது. வேதமே அதற்கு விளக்கமும் கொடுத்துள்ளது. நீ நிர்வாணி என்று உனக்கு அறிவித்தவன் யார் என்று தேவன் ஆதாமை கேட்கிறார். (முன்னதாக ஏவாளோடு பேசியது சர்ப்பம் மட்டும்தான். ஆகவே அங்கே சர்ப்பமானது தேவனால் அவன் இவன் என்று பேசக்கூடிய தகுதியில் இருந்தது. சபிக்கப்பட்ட பின்பு அதன் நிலை மாறிவிட்டது. ஏவாளோடு தந்திரமாக பேசி அவளை மயக்கி அவளோடு உறவு கொண்டது சர்ப்பம். ஆகவே தான் தேவன் சர்பத்தை பார்த்து உன் வித்துக்கும் அவள் வித்துக்கும் பகை உண்டாக்குவேன் என்று கூறுகிறார். சர்ப்பத்தின் வித்து ஏவாளின் வயிற்றிலே இருந்ததே அதற்குக் காரணம். சர்ப்பம் ஏவாளுக்கு கொடுத்த கனி அது தான். ஏவாள் அந்த செயலை தன் கணவனுக்கும் காட்டிக் கொடுத்தாள். அதன் பின்பு தான் அவர்கள் தாங்கள் நிர்வாணமாக இருப்பதை உணர்ந்தார்கள். இதைத்தான் கண்கள் திறக்கப்பட்டது என்று வேதம் சொல்கிறது. அதற்கு முன்பு ஆடு மாடுகளை போல் அவர்களும் நிர்வாணமாக இருந்தும் அறியாதிருந்தார்கள். ஏவாளுக்கு பிறந்த இரட்டை குழந்தைகளில் ஒருவன் சர்பத்தின் வித்து. மற்றொருவன் ஆதாமின் வித்து. வித்து. உங்களுக்கு சந்தேகம் இருந்தால் வேதத்திலே வம்ச வரலாறு அட்டவணைகளை எடுத்துப் பாருங்கள். எங்கும் காயின் பெயர் இருக்காது. மேலும் காயின் பொல்லாங்கனால் உண்டானவன் என்று வேதம் தெளிவாகக் கூறுகிறது. ஏவாள் பூமியில் உள்ள எல்லா மனிதர்களுக்கும் தாயாக இருந்தாள். ஆனால் ஆதாம் எல்லோருக்கும் தகப்பனாக இல்லை. காரணம் காயினின் தகப்பன் சர்ப்பமாக இருந்ததால் ஆதாமுக்கு அந்த பெயர் கிடைக்கவில்லை. காயினின் வம்சாவழியில் தான் சர்ப்பத்தை போன்ற ராட்சதர்கள் தோன்றினார்கள். மேலும் அறிய விரும்பினால்... ஈமெயில் ஐடியை பதிவிடுங்கள்.

    • @CALSBIBLECOLLEGETAMIL
      @CALSBIBLECOLLEGETAMIL 2 หลายเดือนก่อน

      இந்த காணொளியை பார்வையிட்டமைக்கு நன்றி. ஆனால் தங்களது பதிவு தாங்கள் கிறிஸ்தவர் அல்ல என்பதை காட்டுகிறது.

    • @rajmohan4231
      @rajmohan4231 2 หลายเดือนก่อน

      @@CALSBIBLECOLLEGETAMIL வேதத்திற்கு சற்றும் சம்பந்தமில்லாத உம் சொந்த கற்பனையை உருட்டு உருட்டென்று உருட்டிக்கொண்டிருக்கும் நீரே கிறிஸ்தவரென்றால் வேத ஆதாரத்தோடு பேசும் நான் ஏன் கிறிஸ்தவனாக இருக்கக்கூடாது..?

    • @CALSBIBLECOLLEGETAMIL
      @CALSBIBLECOLLEGETAMIL 2 หลายเดือนก่อน

      தங்கள் கிறிஸ்தவர் என்கிற பதிலுக்கு நன்றி. குறைந்தது பத்து வருடங்களாவது ஒரு நல்ல வேதாகம கல்லூரியில் படிக்கவும்

    • @rajmohan4231
      @rajmohan4231 หลายเดือนก่อน

      @@CALSBIBLECOLLEGETAMIL எதுக்கு...? வேதாகமக் கல்லூரி பரலோக தூதர்களாலா நடத்தப்படுகிறது...? உங்களைப் போன்ற உருட்டு மன்னர்கள் நடத்துவதுதானே ..?

    • @rajmohan4231
      @rajmohan4231 หลายเดือนก่อน

      @@CALSBIBLECOLLEGETAMIL தங்கள் அறிவுரைக்கு நன்றி. வேதாகம கல்லூரிகள் வானத்திலிருந்து இறங்கி வரும் தேவ தூதர்களைக் கொண்டா நடத்தப்படுகிறது...?? அங்கேயும் உங்களைப் போல் இருக்கும் உருட்டும் மன்னர்கள் தானே நடத்துகிறார்கள்....!! பண்ணையில் வளர்க்கப்படும் பிராய்லர் கோழிகளை போல்.. வேதாகம கல்லூரிகளில் படிப்பவர்கள் நாட்டுக்கோழியோடு எதிர்த்து நிற்க முடியாது. அந்தப் படிப்பு எனக்கு வேண்டாம்.

  • @josephr9187
    @josephr9187 2 หลายเดือนก่อน

    காலை மன்னா உட்கொண்டேன் ஐயா

    • @hrk4475
      @hrk4475 2 หลายเดือนก่อน

      Praise God

  • @chelladurair6452
    @chelladurair6452 3 หลายเดือนก่อน

    Parables of jesus 2:05

  • @mosesdaniel365
    @mosesdaniel365 3 หลายเดือนก่อน

    படைப்பாளருக்கு விஞ்ஞானம் அவசியம் இல்லை. விஞ்ஞானம் என்பது நம்மளுடைய தவறான போக்கு. 10 வருடம் வருடத்துக்கு ஒருமுறை விஞ்ஞானம் என்பது மாறிக்கொண்டிருக்கிறது

  • @josephr9187
    @josephr9187 4 หลายเดือนก่อน

    ஐயா..உங்களுடைய தொடர்பு எண் தாருங்கள்

  • @MrTipu_Christiania
    @MrTipu_Christiania 4 หลายเดือนก่อน

  • @MrTipu_Christiania
    @MrTipu_Christiania 4 หลายเดือนก่อน

  • @josephr9187
    @josephr9187 4 หลายเดือนก่อน

    நம்முடைய இரட்சிப்பில் நம்முடைய பங்கு பாதி...இயேசுவின் பங்கு பாதி..இரண்டும் இருந்தால் தான் இரட்சிப்பு என்றும்...சபையில் பத்து கட்டளைகளை அறிக்கை செய்யும் உபதேசத்தை பற்றிப் பேசுங்கள் ஐயா.

  • @EdisanChristober
    @EdisanChristober 4 หลายเดือนก่อน

    🎉🎉

  • @josephr9187
    @josephr9187 4 หลายเดือนก่อน

    உங்களுடைய தெய்வீக சிரிப்பு சூப்பர்

  • @aChosen_Vessel
    @aChosen_Vessel 5 หลายเดือนก่อน

  • @MrTipu_Christiania
    @MrTipu_Christiania 5 หลายเดือนก่อน

  • @MrTipu_Christiania
    @MrTipu_Christiania 5 หลายเดือนก่อน

  • @MrTipu_Christiania
    @MrTipu_Christiania 5 หลายเดือนก่อน

    ❤❤

  • @MrTipu_Christiania
    @MrTipu_Christiania 5 หลายเดือนก่อน

  • @MrTipu_Christiania
    @MrTipu_Christiania 5 หลายเดือนก่อน

  • @jimsonson9392
    @jimsonson9392 5 หลายเดือนก่อน

    sister suguja. 46 age 4th stage cancer. please pray.

  • @jimsonson9392
    @jimsonson9392 5 หลายเดือนก่อน

    sister suguja. 46 age 4th stage cancer. please pray.

    • @hrk4475
      @hrk4475 26 วันที่ผ่านมา

      Certainly.

  • @sureshsam86
    @sureshsam86 6 หลายเดือนก่อน

    Very useful pastor thank you

  • @sharonphilips
    @sharonphilips 6 หลายเดือนก่อน

    Very clear explanation.Thank you

  • @MrTipu_Christiania
    @MrTipu_Christiania 6 หลายเดือนก่อน

    Done 👍Blessed

  • @MrTipu_Christiania
    @MrTipu_Christiania 6 หลายเดือนก่อน

    ❤️❤️❤️❤️❤️❤️

  • @arokiyanathan2773
    @arokiyanathan2773 6 หลายเดือนก่อน

    Glory to God

  • @ringtoneworld4621
    @ringtoneworld4621 6 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @MrTipu_Christiania
    @MrTipu_Christiania 6 หลายเดือนก่อน

    ❤❤

  • @THALAPATHYLEO-uu9os
    @THALAPATHYLEO-uu9os 6 หลายเดือนก่อน

    Thank you sir

  • @Indianmasterart
    @Indianmasterart 6 หลายเดือนก่อน

    இயேசு சிலுவையில் எத்தனை மணி நேரம் தொங்கினார்?

  • @nagaraj5239
    @nagaraj5239 7 หลายเดือนก่อน

    Praise The Lord Brothers New testament la Irukura சபை நிருபங்கள், பொதுவான நிருபங்களுக்கும் விளக்கவுரை தாருங்கள்... உங்கள் விளக்கவுரைகள் சரித்திர பின்னணியோடு கூறுவதால் சத்தியம் எளிமையாக புரிகின்றது...🎉

    • @CALSBIBLECOLLEGETAMIL
      @CALSBIBLECOLLEGETAMIL 6 หลายเดือนก่อน

      படிப்படியாக வெளியிட முயற்சிக்கிறோம். ஜெபித்துக் கொள்ளவும்.

  • @chandranmary9143
    @chandranmary9143 7 หลายเดือนก่อน

  • @ringtoneworld4621
    @ringtoneworld4621 7 หลายเดือนก่อน

    நன்றி நன்றி பாஸ்டர்

  • @MrTipu_Christiania
    @MrTipu_Christiania 7 หลายเดือนก่อน

    Thank you Uncle 🙏 Glory to God

  • @aChosen_Vessel
    @aChosen_Vessel 7 หลายเดือนก่อน

    Thank you Uncle ❤

  • @s.devasahayamaris.deasahay2968
    @s.devasahayamaris.deasahay2968 8 หลายเดือนก่อน

    சூப்பர் brother உண்மை