- 34
- 129 267
Ravana Manasu
India
เข้าร่วมเมื่อ 19 ธ.ค. 2024
Explore the mysteries of the mind, soul, and life essentials that inspire personal and societal growth. At Ravana Manasu, we guide you on a journey of self-discovery, spiritual enlightenment, and holistic well-being.
What We Offer:
Mind and Soul: Gain clarity, resilience, and spiritual awakening with our insightful discussions.
Psychology: Decode human behavior and emotions for deeper self-awareness.
Astrology: Discover the cosmic forces shaping our lives with fresh astrological insights.
Temples & Spirituality: Unveil ancient wisdom, rituals, and sacred traditions.
Fitness & Wellness: Practical tips for physical and mental health, including balanced diets and exercises.
Social Awareness: Address societal issues to foster harmony and growth.
Travel Guidance: Explore spiritual and cultural destinations rich in history and meaning.
Join us at Ravana Manasu to enrich your life and soul. Subscribe today for a transformative journey!
What We Offer:
Mind and Soul: Gain clarity, resilience, and spiritual awakening with our insightful discussions.
Psychology: Decode human behavior and emotions for deeper self-awareness.
Astrology: Discover the cosmic forces shaping our lives with fresh astrological insights.
Temples & Spirituality: Unveil ancient wisdom, rituals, and sacred traditions.
Fitness & Wellness: Practical tips for physical and mental health, including balanced diets and exercises.
Social Awareness: Address societal issues to foster harmony and growth.
Travel Guidance: Explore spiritual and cultural destinations rich in history and meaning.
Join us at Ravana Manasu to enrich your life and soul. Subscribe today for a transformative journey!
விருச்சிக ராசி சனி பெயர்ச்சி பலன்கள் 2025 | எதில் வெற்றி? எதில் கவனம்?
"Discover the in-depth insights of Sani Peyarchi (Saturn Transit) predictions for Vrichika Rasi (Scorpio) in 2025. How will this planetary shift impact your career, relationships, health, and finances? Watch this detailed analysis to uncover opportunities for success and key areas to be cautious about during this transit. Learn remedies and tips to navigate challenges effectively and harness positive energies. This video is brought to you by 'Ravana Manasu,' your trusted channel for astrological insights. Don't forget to like, share, and subscribe for more predictions for all zodiac signs!"
Vrichika Rasi Sani Peyarchi 2025, Scorpio Saturn Transit 2025,
Vrichika Rasi Predictions,
Saturn Transit Effects,
Sani Peyarchi Palangal Tamil,
Vrichika Rasi Palangal 2025,
Scorpio Horoscope 2025,
Tamil Astrology,
Sani Peyarchi Tips,
Remedies for Saturn Transit,
Ravana Manasu Astrology.
Vrichika Rasi Sani Peyarchi 2025, Scorpio Saturn Transit 2025,
Vrichika Rasi Predictions,
Saturn Transit Effects,
Sani Peyarchi Palangal Tamil,
Vrichika Rasi Palangal 2025,
Scorpio Horoscope 2025,
Tamil Astrology,
Sani Peyarchi Tips,
Remedies for Saturn Transit,
Ravana Manasu Astrology.
มุมมอง: 56
วีดีโอ
Danusu Rasi Sani Peyarchi Palan | தனுசு ராசி சனி பெயர்ச்சி |#2025
มุมมอง 1034 ชั่วโมงที่ผ่านมา
"Welcome to Ravana Manasu! In this video, we explore the Sani Peyarchi Palangal (Saturn Transit Predictions) for Dhanusu Rasi (Sagittarius) in 2025. Discover how this major planetary movement will influence your career, finances, relationships, and overall life journey. We provide detailed insights into the challenges and opportunities awaiting Sagittarius natives during this transit. Learn abo...
Thulam Rasi |Sani Peyarchi Palan 2025 - 2027 | சனி பெயர்ச்சி பலன்கள் #2025
มุมมอง 1.3K7 ชั่วโมงที่ผ่านมา
Welcome to Ravana Manasu, your go-to destination for detailed and insightful astrology predictions and spiritual guidance. Our channel specializes in providing accurate zodiac sign predictions, focusing on Rishabha Rasi (Taurus), Vrichika Rasi (Scorpio), Makara Rasi (Capricorn), Kumba Rasi (Aquarius), and more. Dive deep into the mysteries of the stars and planets with our expert predictions on...
Sani Peyarchi Palan 2025 - 2027 | Kumba Rasi | சனி பெயர்ச்சி பலன்கள் #2025
มุมมอง 5K9 ชั่วโมงที่ผ่านมา
"Discover how the Saturn transit (Sani Peyarchi) of 2025 impacts Kumbha Rasi (Aquarius)! This detailed analysis covers career, health, relationships, and finances, offering powerful remedies to navigate challenges and maximize opportunities. Unveil the transformative effects of Sani's position and prepare for a prosperous year ahead. Perfect for those seeking astrology insights and guidance for...
கன்னி ராசி- சனி பெயர்ச்சி 2025
มุมมอง 2.2K14 ชั่วโมงที่ผ่านมา
Discover the detailed predictions for Kanni Rasi (Virgo) during the Saturn transit in 2025. Explore how this significant planetary shift will influence your career, relationships, health, and finances. Get insights into remedies and tips to navigate challenges and make the most of this period. Stay informed and prepared for the year ahead with these comprehensive astrological insights! Kanni Ra...
பிப்ரவரி மாத ராசி பலன் | makaram | February month Rasi Palan 2025
มุมมอง 12K16 ชั่วโมงที่ผ่านมา
In this video, we present the detailed February 2025 monthly predictions for Makara Rasi (Capricorn). Discover how this month will impact your life, career, education, love, marriage, and health. Will February 2025 fulfill your expectations? What steps should you take to enhance your life this month? Watch the full video to uncover all the insights and guidance you need for a successful Februar...
சிம்ம ராசி - உஷார்!! உங்கள் வாழ்க்கையை புரட்டி போட தயார் ஆகும் அஷ்டம சனி
มุมมอง 26321 ชั่วโมงที่ผ่านมา
Welcome Leo (Sima Rasi) viewers! This video focuses on the impact of Ashtama Sani (Saturn in the 8th house) on your personal life, career, finances, and mental well-being. We provide detailed insights on how this phase can influence your life and share effective remedies to overcome challenges. Learn how to navigate this crucial period with proper guidance and turn obstacles into opportunities....
சனி பெயர்ச்சி- வெற்றி கனிகளை சுவைக்க தயாராகும் கடக ராசி
มุมมอง 3.5Kวันที่ผ่านมา
Greetings! Welcome to our channel, where we delve into the astrological impacts of planetary movements. Today, let us discuss the effects of Sani Peyarchi (Saturn Transit) for individuals born under the Kadaka Rasi (Cancer Moon Sign). Transit Details: In this Sani Peyarchi 2025, Saturn transits from Kumbha Rasi (Aquarius) to Meena Rasi (Pisces). This shift will bring significant changes for Kad...
மிதுன ராசி - சனி பெயர்ச்சி விபத்து /வேலை மாற்றம் மற்றும் குடும்ப பிரச்சினை பரிகாரம் அவசியம்
มุมมอง 1.6K14 วันที่ผ่านมา
மிதுன ராசி - சனி பெயர்ச்சி விபத்து /வேலை மாற்றம் மற்றும் குடும்ப பிரச்சினை பரிகாரம் அவசியம்
ரிஷப ராசி - சனி பெயர்ச்சியால் ஏற்படப்போகும்திடீர் அதிர்ஷ்டங்கள் !!
มุมมอง 2.4K14 วันที่ผ่านมา
ரிஷப ராசி - சனி பெயர்ச்சியால் ஏற்படப்போகும்திடீர் அதிர்ஷ்டங்கள் !!
மேஷ ராசி - சனி பெயர்ச்சியால் வாழ்க்கையில் ஏற்பட போகும் திடீர் திருப்பங்கள் / மாற்றங்கள்
มุมมอง 2.8K14 วันที่ผ่านมา
மேஷ ராசி - சனி பெயர்ச்சியால் வாழ்க்கையில் ஏற்பட போகும் திடீர் திருப்பங்கள் / மாற்றங்கள்
மீன ராசி 2025 : திடீர் மாற்றங்கள், சந்திக்க போகும் சவால்கள் மற்றும் புதிய வெற்றிகள்
มุมมอง 7K14 วันที่ผ่านมา
மீன ராசி 2025 : திடீர் மாற்றங்கள், சந்திக்க போகும் சவால்கள் மற்றும் புதிய வெற்றிகள்
கும்ப ராசி 2025: திடீர் மாற்றங்கள், சந்திக்க போகும் சவால்கள் மற்றும் புதிய வெற்றிகள்
มุมมอง 31K21 วันที่ผ่านมา
கும்ப ராசி 2025: திடீர் மாற்றங்கள், சந்திக்க போகும் சவால்கள் மற்றும் புதிய வெற்றிகள்
மகர ராசி 2025: உங்கள் வெற்றிக்கான ஆண்டா? துல்லியமான பலன்கள்!!
มุมมอง 25K21 วันที่ผ่านมา
மகர ராசி 2025: உங்கள் வெற்றிக்கான ஆண்டா? துல்லியமான பலன்கள்!!
2025 ல் தனுசு ராசி: மகிழ்ச்சி மற்றும் வெற்றியின் ரகசியங்கள்
มุมมอง 2.2K21 วันที่ผ่านมา
2025 ல் தனுசு ராசி: மகிழ்ச்சி மற்றும் வெற்றியின் ரகசியங்கள்
விருச்சிகராசி 2025 : புதிய வாய்ப்புகள் மற்றும் சவால்கள்
มุมมอง 4.3K21 วันที่ผ่านมา
விருச்சிகராசி 2025 : புதிய வாய்ப்புகள் மற்றும் சவால்கள்
“துலாம் ராசி 2025 - உங்கள் வாழ்க்கையை மாற்றப் போகும் வருடம்!”
มุมมอง 3.1K28 วันที่ผ่านมา
“துலாம் ராசி 2025 - உங்கள் வாழ்க்கையை மாற்றப் போகும் வருடம்!”
கன்னி ராசி 2025 - புதிய தொடக்கமா? அதிர்ஷ்டமா? | Kanni Rasi 2025 Predictions”
มุมมอง 2.9Kหลายเดือนก่อน
கன்னி ராசி 2025 - புதிய தொடக்கமா? அதிர்ஷ்டமா? | Kanni Rasi 2025 Predictions”
2025 சிம்ம ராசி பலன் | உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ஷ்டம் & சவால்கள்! 🔮 | தமிழ் ஜோதிடம்
มุมมอง 290หลายเดือนก่อน
2025 சிம்ம ராசி பலன் | உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ஷ்டம் & சவால்கள்! 🔮 | தமிழ் ஜோதிடம்
கடகராசி 2025 - உங்கள் எதிர்காலம் என்ன சொல்கிறது? | ஆச்சர்யமான ஜோதிடப் பலன்கள்!
มุมมอง 278หลายเดือนก่อน
கடகராசி 2025 - உங்கள் எதிர்காலம் என்ன சொல்கிறது? | ஆச்சர்யமான ஜோதிடப் பலன்கள்!
“மிதுன ராசி 2025 பலன்கள் | அதிர்ச்சி மாற்றங்கள் & நல்ல செய்தி | Mithuna Rasi 2025 Predictions!”
มุมมอง 377หลายเดือนก่อน
“மிதுன ராசி 2025 பலன்கள் | அதிர்ச்சி மாற்றங்கள் & நல்ல செய்தி | Mithuna Rasi 2025 Predictions!”
ரிஷப ராசி 2025 - ஆண்டு பலன் | புதிய தொடக்கங்கள், நம்பிக்கைகள் & வளர்ச்சி வாய்ப்புகள்!
มุมมอง 208หลายเดือนก่อน
ரிஷப ராசி 2025 - ஆண்டு பலன் | புதிய தொடக்கங்கள், நம்பிக்கைகள் & வளர்ச்சி வாய்ப்புகள்!
2025 மேஷ ராசி பலன் | அதிர்ச்சிகரமான மாற்றங்கள்! உங்கள் எதிர்காலம் எப்படி? Rasi Palan 2025
มุมมอง 161หลายเดือนก่อน
2025 மேஷ ராசி பலன் | அதிர்ச்சிகரமான மாற்றங்கள்! உங்கள் எதிர்காலம் எப்படி? Rasi Palan 2025
Enna saaami seiringhheeee😂😂😂 Jenma sani le enna nadanthatho, athe poi paatha sani le nadako nu navuthurinhhe 😂😂😂 adraaaaa adraaaaa
காதல் வாழ்க்கை எப்படி இருக்கும்
சுக ஆரம்பம் நீங்கள் சொன்னது உண்மைதான் இதுவரை என்னுடைய பிரச்சனை தீரவில்லை ஆனால் இனிமேல் தீரும் என்ற நம்பிக்கை உள்ளது அதற்கான வழியும் உள்ளது இது என்னுடைய ராசி காரகன் சனீஸ்வரனால் நடக்கிறது என்று நான் நம்புகிறேன் நமஸ்காரம் சுவாமி
மனி cheatings
யார் ஏமாற்றினார்
Lose one crore ஜஸ்ட் one year sir..
கும்ப ராசிக்காரர்களுக்கு மிக அழகாக அற்புதமான பதிவு செய்து கொடுத்தீர்கள் விளக்க உரை தந்தீர்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் நண்பரே அருமை அருமை நன்றி நன்றி
நீங்கள் சொல்வது உண்மை. சனி நல்லவரா? கெட்டவரா?என்கிற கேள்விக்கு, எனது பதில், அவர் சோதனைகளை தந்து நம்மை சாதிக்க வைக்கும் நல்ல ஆசான்🙏
சார் எங்களுக்கு என்ன தான் நடக்கும்
நான் கும்ப லக்கினம் சார்... நீங்க சொன்னது எனக்கு சரியாக பொருந்துகிறது
❤Tq Sir
Crt😢
8.30 video starts
100% correct ah solraiga sir. Same situation epo life la jaipon nu wait panitu erukan.
Ur hot 🎉
En life eh pochu sani vandhu.. job, respect, ealary, friendships, health .. all gone.. no gains. Actually death is way way better than this.
Technology தெரிந்த ஜோதிடரா இருக்காரே… 9 கோல்களையும் ஒரே நேரத்தில் அறிந்த ஒருவனால் தான் இப்படி சரியாக சொல்ல முடியும்….❤
வலியோடு இருந்த கும்ப ராசியினருக்கு நல்ல வழி சொன்ன சாமி உங்கள் வாக்கு இறைவன் அருளால் மெய்யாகட்டும். மிக்க நன்றி சார், மேக்ஷ லக்னம்,அவிட்ட நட்சத்திரம் 3,4 ம் பாதம்
Kumba rasi elara sani la avangaluku nadakum podhu nambala emathina avangala ena sir sani panuvaru
நன்றி ஐயா உங்கள் அறிவுரைக்கு மிக்க நன்றி
Simhalagnam makararasi avittam nakshram
என்னங்க எல்லாருமே நல்லா தான் சொல்றாங்க நீங்க எவ்வளவு நெகட்டிவா சொல்றீங்க
Kaasu pochu 15 lakhs😢😢😢😢
Sorry 🙏
Lkumbam pooratahi widow homeley serum nilamai uyir poganum seekiram,,😢
En luvr vitutu poitane avanuku marg feb la avan epdi varuvan vazhave pudikala inime sani ena pani ena iruku na ninachi pakatha asingam avamanam la patuta sir
Asthma Sani ஜாதகப்படி தன் வேளையை செய்யும். ஜாதகம் பார்த்தால் மட்டுமே ஏன் நடந்தது என சொல்ல இயலும். காத்திருங்கள் நல்ல வாழ்க்கை 100%உண்டு
Sir, iam sathayam star.i have faced many issues in last five years. Luv life la prblm aki poison saptu 10 lakhs mela selavu pani kapathitanha. Then appa ku stroke. Kadan athika makitu. Amma ku health issues. Ipo varaikum en life la enna nadakuthunae enaku theriyala. Intha 2.5 yrs laiyachum ethum matram irukuma sir. Jenma raku vararunu vara payamuruthuranga. Ithuku mela ethaiyum pakura sakthi ila. Mothama kondu poita nalla irukum thonuthu.
Don't wry. Ini nallathey nadakkum
I am kumba rasi. Only some light expenses. No big problems from sani Baghavan.
தசா புக்தி நன்றாக இருக்கலாம். ஆண்டவனுக்கு நன்றி சொல்லுங்கள்
I am Kumba rasi Sadayam Nakshatram i am separated in this period I lose money So many cheated me in this period, even my own parents, siblings, wife , kids🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
Enaku 2 yrs bfre ey accident agi spinal injury agitu sir.competitive xams eluthitu iruken.railway written clr pani physical la pochi.fmly situation rmba wrst ah poguthu.kadan neraya.lst 1 yr ah prvte job ku try panitu iruken.ellam move agi lst stage la onum illama poiduthu.too mch of depression.topper in schl days.ipo onuthukum vali illama irukome nu nenakirapo felt vry bad.appa amma 2 perukume health issues.sammanthame illama ammaku health issue agi 2 mnths regular ah hsptl poga vendi irunthuchi.inaiku marum nalaiku mudiyumnu lfe poitu iruku.samiye kumbudatha nan ipo samithan gathi nu iruken.avlo kovam varum.hope everythng will change soon😊
Your life is definitely going to change soon, so don't lose hope. Prayer is the key to overcoming any situation. I will certainly pray for you to receive everything you deserve and for your parents' good health as well.
100 % true sir
25.11.1971
கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம் காதலித்த பெண்ணும் விட்டுவிட்டு போய்விட்டாள் நல்லா இருக்கட்டும் சிவனே துணை ஓம் நமச்சிவாயா
சனி பகவான் உங்கள் வாழ்கையில் இருந்து ஒன்றை பிரிகிறார் என்றால் அதைவிட நன்றாக ஒருவரை தர இருக்கிறார் என்று அர்த்தம் பொறுதிருங்கள்
நானும் அவங்க திரும்ப வருவார்களானு தான் நண்பா பார்க்க வந்தேன்
Perfect match to me Bro
ஜி கூடவே ட்ராவெல் பண்ண மாறி சொல்லறீங்க ஜி
💯💯💯 true sago 🙏🙏
Dai nee sonthu alam 2018 irunthu nadakathu onum pothusu illa
Athuku naan enada panna mudium.
Accident nadandha saavu kidaikuma?? Last 5 yearsla neraya kashtam paatachi.. ippou edhukaga yaarukaga irukkaenu therila.
ஏழரை சனி nadapavargalukku perumbaalum கஷ்டங்கள் அதிகம் இருக்கும். பிரார்தனை ஒன்றே வழி
கவலை படாதே சகோதரா நல்லதே நடக்கும். கும்பத்துல பீந்தவங்களுக்கு அப்படி தான் இருக்கு சரி ஆகிரும் போராடுவோம்
💯 true
He running comedy channel. See his channel name.
கண்டு பிடித்த தங்களுக்கு நன்றி
@RavanaManasu Vanakkam
💯 உண்மை ஐயா
.2025 தொடக்கத்திலேயே கும்ப ராசியை, சனி பிராண்டி, குதறி, குமுறி .. அடித்து பிரிச்சு பின்னி எடுக்குது……. முடியல.....ஆனால்... ..நீங்க..கும்ப ராசிக்கு 2025ல …ஆகா… ஓகோனு சொல்லுறீங்க …..இது ...கும்பராசிக்கு கொஞ்சம் ஓவரா இல்லையா ..... கும்ப ராசிக்கு.. இந்த “வீலீங்” பண்ணுறீங்க.....போங்க ….சாமி….சோதிக்காதீங்க…...உண்மையில்...கும்ப ராசிக்கார்களிடம்...இன்னும்...உயிர் மட்டும் தான் இருக்கு ……..2024ல உயிர் போகல….எப்படியும்.. 2025ல கண்டிப்பா உயிர் போயிரும்.
நான் எப்போ ஆஹா ஓஹோ னு சொன்னேன். please புல்லா கேளுங்க
ஐய்யா நான் திருத்தணி மருத்துவமனையில் 24. 5. 1992 இரவு 10 .50 பிறந்தநாள் என்னால் தாங்க முடியாத வேதனை எனக்கு தசாபுத்தி எப்படி இருக்கு தயவு செய்து தமிழ்ல ரிப்ளை பண்ணுங்க 🙏🙏🙏🙏🥺🥺
புதுச்சேரி எனது பெயர் தீனதயாளன் 12:56 am, கும்ப லக்னம் ஒன்னாம் பாதம், கும்ப ராசி மூணாவது பாகம், சனியும் குருவும் கார்த்திகை ஒண்ணாம் பாதத்தில் மேஷத்தில் உள்ளது, ரிஷபத்தில் சுக்கிரன் சூரியன் உள்ளது ரோகிணி நட்சத்திரத்தில், செவ்வாய் மிருகசீரிஷம் நட்சத்திரத்தில் உள்ளது, புதன் ஐந்தாம் பாவம் மிதுனத்தில், ராகு ஆறில் கடகத்தில், கேது மகரத்திலும் உள்ளது govt job ?
"To explore your horoscope and gain personalized insights, please book an appointment for a consultation."
Good prediction
🙏
25 age la appa and death anna
Amma death
Sorry
Enna Rasi
Kumba rasi sathayam
True anna
🙏
Weldon!! You r not astrologer. Futurologist!! Awesome🎉🎉
🙏🙏🙏
சத்தியமா நீங்க சொல்லுற அனைத்தும் எனக்கு நடந்து முடிச்சி விட்டார்...சனி பகவான். கும்பம் பூரட்டாதி... இன்னும் உயிர் மட்டும் இருக்கு சார்.குடும்பம் இல்ல...தனிமை கொடும்மை... வாழவா சாகவா....
Watch this please th-cam.com/video/jRKjNdIqYIE/w-d-xo.htmlsi=a6Wk5aRKlHJYE8zG
Same to me
Its all true words
Thank you.sir
Yes 😢.sir
Yaar Sami neenga😮😮😮 Stellar Ramji Anna 🙏 manasuley yeruntha vethanai valigaley apadiyei soluringa😢nenga soluratha vetha vaka nan yeduthe kolutain .Uyir vanthathe pola iruke Anna😊
🙏