SkyView PANTHAL பந்தல்
SkyView PANTHAL பந்தல்
  • 510
  • 20 535 467
சேலம் ருக்மணி அம்மா அவர்களின் அற்புதமான பக்தி சொற்பொழிவு- REMASTERED -RUKMANI AMMA SPEECH- PART 6
பக்தி பரவலுக்காக...
ஆலயங்களின் சிறப்பு - பகுதி 6
சேலம் ருக்மணி அம்மா அவர்களின் அற்புதமான பக்தி சொற்பொழிவு-
REMASTERED
SALEM RUKMANI AMMA SPEECH- KOVIL Part 6
பகிர்வுப் பதிவு.....
சேலம். ருக்மணி அம்மாள் 03.02.1938 ல் நாமக்கலில் பிறந்தார்... அவதாரம் பூர்த்தியானது 02.02.2020..
அடுப்பு ஊதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு என்று கேட்ட அந்த கால கட்டத்திலே அம்மையாரை ஆசிரியர் பணி பயில வைத்து அழகு பார்த்தவர் அம்மையாரின் தந்தை... 16 வயதில் ஆசிரியராகத் தேர்வு பெற்று 42 ஆண்டுகாலம் இடைநிலை ஆசிரியராகவும், உதவித் தலைமையாசிரியராகவும் (1954-1996) சிறப்பாகப் பணி ஆற்றினார்...
பிறந்த குழந்தை பருவம் வரை வளர்ந்தது எல்லாம் நாமகிரி தாயார் சன்னதியிலும், நரசிம்ம சுவாமி சன்னதியிலும் தான்... M.A (தமிழ், வரலாறு, பொருளாதாரம், சமூகவியல்) பட்டங்களும், 53வது வயதில் B.Ed பட்டமும், 57வது வயதில் 5வது M.A வும் பெற்றார்...
விடிந்தால் சரித்திர பரீட்சை ஆனால் மேடையில் பேசும் போது கும்பகர்ணன் குற்றவாளி என வழக்காடு மன்றம், பேசி முடித்த பின் கையிலே சரித்திர புத்தகம் அப்படி படித்து விட்டு வந்தவர் நம் அம்மையார்... ஆற்காட்டில் அம்மையார் கால் படாத ஒரு திரௌபதி கோவிலும் இல்லை, காவியத்தை கண் முன் நிறுத்தும் வல்லமை அம்மையாருக்கு உண்டு... லட்சக்கணக்கான மேடையைப் பார்த்தவர்...
அம்மையார் பாடம் நடத்தும் பொழுது சாப்பாடு கொண்டு வரும் அம்மாக்கள் கூட அம்மையார் பாடத்தை ரசிப்பார்கள்... கைடுகளை எல்லாம் கட்டி போட்டுவிடுவார், புத்தகத்தில் எப்படிப் பாடம் உள்ளதோ அப்படியே எழுது என்பார், நீ 200க்கு 200 மதிப்பெண் பெற்றால் கோனார் உரைக்கு பெருமை, ஆனால் நீ கல்லூரி சென்று ஏதாவது ஒரு தமிழ் வார்த்தைக்கு அர்த்தம் சொன்னால் எனக்கு பெருமை என்பார்...
தலையில் பத்து தையல் போட்டும், கால் உடைந்து இருந்த நிலையிலும் பேசியே தீருவேன் என பேசினார்...
அம்மையார் எழுதிய புத்தகங்கள் உறவும் நட்பும், கேள்வி இன்று பதில் அன்று, புள்ளி மாறாத கோலங்கள்... அம்மையாரின் சொல் ஆற்றலாலும், பேச்சு ஆற்றலாலும் கிடைத்த விருதுகளும், பட்டங்களும் வரலாற்றுச் சொற்பொழிவாளர், தமிழ் கடல், இலக்கிய அருவி, இடைநிலை ஆசிரியர், சொல்லின் செல்வி, சிலம்பு செல்வி, நாவுக்கரசி, அமுதமொழி, தமிழ் வித்வான், தத்துவப்பேரொளி, கலைவாணி, வாழும் ஔவையார், நல்லாசிரியை விருது தேசிய அளவிலும், மாநில அளவிலும், பொற்றாமரை, இலக்கியச் சக்கரவர்த்தினி, எல்லாக் கம்பன் கழகங்களிலும் கம்பன் விருது பெற்று, முன்னோடியாக நின்றவர்...
குடியாத்தம் படவேட்டம்மன் கோவிலிலே வாரியார் சுவாமியே நேரில் வந்து, உள்ளத்தை உருக்குகின்ற மணிமணியான பேச்சுகளை பேசுவதினால், உங்கள் அப்பா அம்மா உருக்மணி என பெயர் சூட்டி இருக்கிறார்கள் நீ வாழட்டும் என்று வாழ்த்தினார், அந்த மகானோட வாழ்த்து தான் என்னை இது வரைக்கும் வாழ வைக்கிறது என்று அம்மையாரே கூறி உள்ளார்...
இலங்கை 12முறை, சிங்கப்பூர் 3முறை, மஸ்கட், பாரிஸ், லண்டன் போன்ற 12க்கும் மேற்பட்ட வெளிநாடுகளுக்கும் சென்று சொற்பொழிவு ஆற்றி உள்ளார்...
ஆசிரியராக இருப்பதை விட என்றைக்குமே நான் மாணவியாகவே இருக்க ஆசைப்படுகிறேன் என்பார்... எதற்கும் அஞ்சாமல் தான் கூற வந்த கருத்தை நயம்பட எடுத்துரைப்பார்... அம்மையாரின் பள்ளி பருவத்தில் அவர் குரல் சரியில்லை என மேடையை விட்டு விலக்கபட்டார், ஆனால் அந்த குரல் தான் உலகம் முழுவதும் தமிழ் பேசி நாக்கு பழுத்து சென்றது... அம்மையாரை தூக்கத்தில் எழுப்பி கேட்டால் கூட வில்லிபாரதம் முழுவதையும், இராமாயணத்தில் 6000 பாடல் மனப்பாடமாக சொல்லுவார்கள்... இத்தனை ஆண்டுகாலம் ஆண்டவனை பற்றி பேசியதால் திருவண்ணாமலை கோவில் கருவறை வரை சென்று பார்க்க அம்மையாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது... 27 ஆண்டுகளாக திருவண்ணாமலையில் பேசிய ஒரே பெண் பேச்சாளர்...
காங்கேயநல்லூரில் வாரியார் வாரிசு என்று பட்டம் கொடுத்தார்கள்... சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் வாயிலாகப் பட்டம் பெற்றவர்... , கையிலே எந்த சீட்டும் இல்லாமல் சரளமாக பேசுவார்...
ஒருமுறை கண்ணதாசன் தலமையிலே கவியரங்கம் நடைபெற்றபோது, அப்பா உன்னுடைய பேனாவிற்கு மை ஊற்றி எழுதினாயா, இல்லை மது ஊற்றி எழுதினாயா, போதை வந்தால் பாதை மாறும், உனக்கோ போதை வந்தால் கீதை மலர்கிறது, அர்த்தமுள்ள இந்து மதம் அழகாகிறது என நகையாடினார்...
திருச்செங்கோட்டில் 18 ஆண்டுகாலம் வாழ்ந்தார்கள்... 54 ஆண்டுகால ஆன்மீகச் சொற்பொழிவாளர்... 600 முறை மகாபாரதம் சொன்ன ஒரே பெண் பேச்சாளர் என்ற பெருமைக்குரியவர், 40 நாட்கள் வரை கூட சொல்லி இருக்கிறார்... 475 தொடர் சொற்பொழிவு இராமயணத்திலே செய்து இருக்கிறார்...
அம்மையாரின் பேச்சு திறமைக்கு கிடைத்த பட்டங்களும் சிறப்பு அடைமொழிகளும் முப்பதுக்கும் மேற்பட்டவை... எல்லா கம்பன் கவியரங்கத்திலும் மூத்த பேச்சாளர் என்ற பெருமைக்குரியவர்... சாதம் இல்லை என்றாலும் கூடப் பரவாயில்லை, நூல் இருந்தால் போதும் என வாழ்ந்து காட்டியவர்... ஒருநாளைக்கு கிட்டதட்ட 18 மணி நேரம் படிப்பவர்... அம்மையார் அறிவுப் பசியை மட்டுமே குறிக்கோளாக எண்ணி வாழ்ந்தவர்...
திருமணமே செய்து கொள்ளாமல் ஆன்மீகமே நமக்கு ஆனந்தம் என்ற எண்ணத்தில் வாழ்ந்தவர்... நாமக்கல் கவிஞர் வெ இராமலிங்கனார் மடியில் அம்மையார் வளர்ந்தவர்., 17வயதில் அம்மையார் தான் உரை ஆற்றினார், பேசி முடித்த பின்பு சிலம்பு செல்வர் மா.பொ. சிவஞானம் ஐயா சிலம்பு செல்வி ருக்மணி என்று பட்டம் சூட்டினார்...
50 ஆண்டுகளுக்கு முன்பு நாமக்கல் கவியரங்கத்திலே குறவஞ்சி பாடி நாமக்கல் குறத்தி ருக்மணி என்று ரேடியோவில் ஒளிபரப்பு செய்யப்பட்டது...
அவதாரம் பூர்த்தியானது 02.02.2020..
மீண்டும் பிறக்கட்டும்
நன்றி
DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes
มุมมอง: 1 540

วีดีโอ

சேலம் ருக்மணி அம்மா அவர்களின் அற்புதமான பக்தி சொற்பொழிவு- REMASTERED -RUKMANI AMMA SPEECH- PART 5
มุมมอง 2.8K7 ชั่วโมงที่ผ่านมา
பக்தி பரவலுக்காக... ஆலயங்களின் சிறப்பு - பகுதி 5 சேலம் ருக்மணி அம்மா அவர்களின் அற்புதமான பக்தி சொற்பொழிவு- REMASTERED SALEM RUKMANI AMMA SPEECH- KOVIL Part5 பகிர்வுப் பதிவு..... சேலம். ருக்மணி அம்மாள் 03.02.1938 ல் நாமக்கலில் பிறந்தார்... அவதாரம் பூர்த்தியானது 02.02.2020.. அடுப்பு ஊதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு என்று கேட்ட அந்த கால கட்டத்திலே அம்மையாரை ஆசிரியர் பணி பயில வைத்து அழகு பார்த்தவ...
சேலம் ருக்மணி அம்மா அவர்களின் அற்புதமான பக்தி சொற்பொழிவு- REMASTERED -RUKMANI AMMA SPEECH- KOVIL -4
มุมมอง 3.1K12 ชั่วโมงที่ผ่านมา
பக்தி பரவலுக்காக... ஆலயங்களின் சிறப்பு - பகுதி 4 சேலம் ருக்மணி அம்மா அவர்களின் அற்புதமான பக்தி சொற்பொழிவு- REMASTERED SALEM RUKMANI AMMA SPEECH- KOVIL Part4 பகிர்வுப் பதிவு..... சேலம். ருக்மணி அம்மாள் 03.02.1938 ல் நாமக்கலில் பிறந்தார்... அவதாரம் பூர்த்தியானது 02.02.2020.. அடுப்பு ஊதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு என்று கேட்ட அந்த கால கட்டத்திலே அம்மையாரை ஆசிரியர் பணி பயில வைத்து அழகு பார்த்தவ...
ஆலயங்களின் சிறப்பு - சேலம் ருக்மணி அம்மா அவர்களின் அற்புதமான பக்தி சொற்பொழிவு REMASTERED பகுதி 3
มุมมอง 3.4K16 ชั่วโมงที่ผ่านมา
பக்தி பரவலுக்காக... ஆலயங்களின் சிறப்பு - பகுதி 3 சேலம் ருக்மணி அம்மா அவர்களின் அற்புதமான பக்தி சொற்பொழிவு- REMASTERED SALEM RUKMANI AMMA SPEECH- KOVIL Part4 DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes
ஆலயங்களின் சிறப்பு - சேலம் ருக்மணி அம்மா அவர்களின் அற்புதமான பக்தி சொற்பொழிவு REMASTERED பகுதி 2
มุมมอง 7K21 ชั่วโมงที่ผ่านมา
பக்தி பரவலுக்காக... ஆலயங்களின் சிறப்பு - பகுதி 2 சேலம் ருக்மணி அம்மா அவர்களின் அற்புதமான பக்தி சொற்பொழிவு- REMASTERED SALEM RUKMANI AMMA SPEECH- KOVIL Part2 DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes
ஆலயங்களின் சிறப்பு - சேலம் ருக்மணி அம்மா அவர்களின் அற்புதமான பக்தி சொற்பொழிவு REMASTERED பகுதி 1
มุมมอง 7Kวันที่ผ่านมา
பக்தி பரவலுக்காக... ஆலயங்களின் சிறப்பு - பகுதி 1 சேலம் ருக்மணி அம்மா அவர்களின் அற்புதமான பக்தி சொற்பொழிவு- REMASTERED SALEM RUKMANI AMMA SPEECH- KOVIL Part1 DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes
MADHAVI VILLUPATTU COMEDY TRACK மாதவியின் நகைச்சுவையான கிராமத்து தாத்தா பேத்தி ... உரையாடல்
มุมมอง 1.4Kวันที่ผ่านมา
@skyviewpanthal MADHAVI VILLUPATTU COMEDY மாதவியின் நகைச்சுவையான கிராமத்து தாத்தா பேத்தி ... உரையாடல் #mathavi_villisai #mathavi தாத்தா... "சொல்லின் செல்வி" மாதவியின் நகைச்சுவையான கிராமத்து உரையாடல் மாதவியின் நகைச்சுவையான வில்லிசை. செல்வி மாதவி வில்லிசை மாதவியின் நகைச்சுவையான உரையாடல் Mathavi villupattu DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents ...
இராவணேஸ்வரன்- சேலம் ருக்மணி அம்மாள் ஆன்மீக சொற்பொழிவு - Tamil Devotional Speech Salem Rukmani Ammal
มุมมอง 8K14 วันที่ผ่านมา
இராவணேஸ்வரன்- சேலம் ருக்மணி அம்மாள் ஆன்மீக சொற்பொழிவு - Tamil Devotional Speech Salem Rukmani Ammal REMASTERED DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes
சேலம் ருக்மணி அம்மா அவர்களின் அற்புதமான பக்தி சொற்பொழிவு-வீடு வாழ்க்கை - REMASTERED
มุมมอง 14K14 วันที่ผ่านมา
சேலம் ருக்மணி அம்மா அவர்களின் அற்புதமான பக்தி சொற்பொழிவு- REMASTEREDவீடு வாழ்க்கைSALEM RUKMANI AMMA SPEECH- KOVILDISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes
மாதவியின் நகைச்சுவையான கிராமத்து வில்லிசை உரையாடல் ..MATHAVI VILLISAI COMMEDY TRACK 15
มุมมอง 9K14 วันที่ผ่านมา
தாத்தா பேத்தி ... MATHAVI VILLISAI COMMEDY TRACK 15 தாத்தா... Villisai | Madhavi's humorous village song with Conversation - செல்வி மாதவி வில்லிசை மாதவியின் நகைச்சுவையான வில்லிசை. மாதவியின் நகைச்சுவையான கிராமத்து உரையாடல் செல்வி மாதவி வில்லிசை Madhavi's humorous village song. Conversation #mathavi_villisai #mathavi Mathavi villupattu Villisai | Mathavi Villupattu DISCLAIMER: This Channel DOES N...
சேலம் ருக்மணி அம்மா அவர்களின் அற்புதமான பக்தி சொற்பொழிவு- REMASTERED
มุมมอง 42K21 วันที่ผ่านมา
சேலம் ருக்மணி அம்மா அவர்களின் அற்புதமான பக்தி சொற்பொழிவு- REMASTERED
VILLISAI - MATHAVI - PART14 மாதவியின் நகைச்சுவையான கிராமத்து தாத்தா பேத்தி ... உரையாடல்
มุมมอง 2.9Kหลายเดือนก่อน
VILLISAI - MATHAVI - PART14 மாதவியின் நகைச்சுவையான கிராமத்து தாத்தா பேத்தி ... உரையாடல்
மாதவி வில்லிசை - அருமையான வில்லுப்பாட்டு மாதவியின் வில்லிசை அற்புதமானமாடசாமி கதை வடிவம் மட்டும்.
มุมมอง 1.1Kหลายเดือนก่อน
மாதவி வில்லிசை - அருமையான வில்லுப்பாட்டு மாதவியின் வில்லிசை அற்புதமானமாடசாமி கதை வடிவம் மட்டும்.
Mathavi Villupattu part13 தாத்தா பேத்தி நகைச்சுவையான கிராமத்து உரையாடல்
มุมมอง 2.2Kหลายเดือนก่อน
Mathavi Villupattu part13 தாத்தா பேத்தி நகைச்சுவையான கிராமத்து உரையாடல்
ஆம்பூர் அருணாசல ஆச்சாரியார் வில்லிசை... மாடசாமி கதை 5.1 டிஜிட்டல் தரத்தில்...
มุมมอง 518หลายเดือนก่อน
ஆம்பூர் அருணாசல ஆச்சாரியார் வில்லிசை... மாடசாமி கதை 5.1 டிஜிட்டல் தரத்தில்...
MADHAVI VILLUPATTU COMEDY PART12 மாதவியின் நகைச்சுவையான கிராமத்து தாத்தா பேத்தி ... உரையாடல்
มุมมอง 2.5Kหลายเดือนก่อน
MADHAVI VILLUPATTU COMEDY PART12 மாதவியின் நகைச்சுவையான கிராமத்து தாத்தா பேத்தி ... உரையாடல்
மாமல்லபுர இரதங்கள் @SkyviewPanthal
มุมมอง 287หลายเดือนก่อน
மாமல்லபுர இரதங்கள் @SkyviewPanthal
MAMALLAPURAM மாமல்லபுரம் சுற்றுலா
มุมมอง 252หลายเดือนก่อน
MAMALLAPURAM மாமல்லபுரம் சுற்றுலா
VILLUPATTU MATHAVI | SKYVIEW PANTHAL |Villisai | part11 மாதவியின் நகைச்சுவையான கிராமத்து வில்லிசை.
มุมมอง 3.6K2 หลายเดือนก่อน
VILLUPATTU MATHAVI | SKYVIEW PANTHAL |Villisai | part11 மாதவியின் நகைச்சுவையான கிராமத்து வில்லிசை.
Arignar Anna Zoological park, vandalur - வண்டலூர் விலங்குகள் பூங்கா பார்க்கலாமா..
มุมมอง 1562 หลายเดือนก่อน
Arignar Anna Zoological park, vandalur - வண்டலூர் விலங்குகள் பூங்கா பார்க்கலாமா..
VILLISAI | M.MATHAVI ACHANKUTTAM | மாதவியின் நளினமான வில்லிசை.
มุมมอง 8592 หลายเดือนก่อน
VILLISAI | M.MATHAVI ACHANKUTTAM | மாதவியின் நளினமான வில்லிசை.
என்னா அடி.. மேளமா? சரண்யா பாடலா? பந்தல்
มุมมอง 1172 หลายเดือนก่อน
என்னா அடி.. மேளமா? சரண்யா பாடலா? பந்தல்
VILLISAI | விநாயகம் வில்லிசை | KALYANA KATHAI - SP VINAYAGAM KEELAPAVOOR
มุมมอง 5982 หลายเดือนก่อน
VILLISAI | விநாயகம் வில்லிசை | KALYANA KATHAI - SP VINAYAGAM KEELAPAVOOR
Villisai | Mathavi Villupattu எனக்கு மட்டும் ரெக்க இருந்துச்சுனா பறந்து போயி.... தாத்தா பேத்தி ...
มุมมอง 3K2 หลายเดือนก่อน
Villisai | Mathavi Villupattu எனக்கு மட்டும் ரெக்க இருந்துச்சுனா பறந்து போயி.... தாத்தா பேத்தி ...
சொல்லின் செல்வி" மாதவியின் தாத்தா பேத்தி சுவராசியமான கிராமத்து நகைச்சுவை வில்லிசை உரையாடல்...
มุมมอง 3.5K3 หลายเดือนก่อน
சொல்லின் செல்வி" மாதவியின் தாத்தா பேத்தி சுவராசியமான கிராமத்து நகைச்சுவை வில்லிசை உரையாடல்...
திரு, மோகனசுந்தரம் - நகைச்சுவை விருந்து..
มุมมอง 8013 หลายเดือนก่อน
திரு, மோகனசுந்தரம் - நகைச்சுவை விருந்து..
Villisai - Harihara suthan- தோப்புக்கோவில் தளவாய்புரம் 2024
มุมมอง 6063 หลายเดือนก่อน
Villisai - Harihara suthan- தோப்புக்கோவில் தளவாய்புரம் 2024
VILLISAI | MATHAVI | சொல்லின் செல்வி" மாதவியின் நகைச்சுவையான கிராமத்து உரையாடல் நெல்லை பேச்சு வழக்கு
มุมมอง 2.6K3 หลายเดือนก่อน
VILLISAI | MATHAVI | சொல்லின் செல்வி" மாதவியின் நகைச்சுவையான கிராமத்து உரையாடல் நெல்லை பேச்சு வழக்கு
VILLISAI MUTHARAMMAN KUMMI PADAL | 5.1 REMASTERED "சொல்லின் செல்வி" மாதவியின் அசத்தலான கும்மிபாடல்
มุมมอง 5243 หลายเดือนก่อน
VILLISAI MUTHARAMMAN KUMMI PADAL | 5.1 REMASTERED "சொல்லின் செல்வி" மாதவியின் அசத்தலான கும்மிபாடல்
Villisai | சொல்லின் செல்வி" மாதவியின் நகைச்சுவையான கிராமத்து உரையாடல் PART 7
มุมมอง 4.9K3 หลายเดือนก่อน
Villisai | சொல்லின் செல்வி" மாதவியின் நகைச்சுவையான கிராமத்து உரையாடல் PART 7

ความคิดเห็น

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 วันที่ผ่านมา

    தமிழ் கடல் சேலம் ருக்மணி

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 วันที่ผ่านมา

    தமிழ் கடல் சேலம் ருக்மணி

  • @lingamuthumuthu8238
    @lingamuthumuthu8238 วันที่ผ่านมา

    Radhe radhe hare Krishna hare Krishna hare Krishna hare

  • @viswanathanparameswari8264
    @viswanathanparameswari8264 3 วันที่ผ่านมา

    ஓம்❤சக்தி அம்மா

  • @MRamasamy-fw4sk
    @MRamasamy-fw4sk 3 วันที่ผ่านมา

    ❤❤❤❤

  • @lingamuthumuthu8238
    @lingamuthumuthu8238 3 วันที่ผ่านมา

    Radhe radhe hare Krishna hare Krishna hare Krishna hare

  • @Saravanan-pe8wk
    @Saravanan-pe8wk 4 วันที่ผ่านมา

    ஓம்சரவணபவ

  • @sowrirajans9210
    @sowrirajans9210 4 วันที่ผ่านมา

    ருக்மணி அம்மா வாழ்ந்த வீட்டை அடுத்து வாழ்ந்த வீட்டில் மூன்று ஆண்டுகள் வாழ்ந்த புண்ணியம் அடியேன் செய்த பாக்யம்.

  • @raja9088-l7k
    @raja9088-l7k 5 วันที่ผ่านมา

    மகிழ்ச்சியான பதிவு 😅😅😊

  • @manjulah8691
    @manjulah8691 5 วันที่ผ่านมา

    Arputham amma

  • @cnk16
    @cnk16 5 วันที่ผ่านมา

    Miss you Rukumani amma ❤

  • @parthibanparthiban3579
    @parthibanparthiban3579 6 วันที่ผ่านมา

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sakthidinesh.m8176
    @sakthidinesh.m8176 6 วันที่ผ่านมา

    🙏🙏🙏

  • @Santhi-f7z
    @Santhi-f7z 7 วันที่ผ่านมา

    மிக்க நன்றி அம்மா

  • @SamayalwithSathish
    @SamayalwithSathish 7 วันที่ผ่านมา

    Rip amma❤❤❤😢😢😢

  • @jayanthisankar7144
    @jayanthisankar7144 7 วันที่ผ่านมา

    அற்புதம் உங்களை போல ஆன்மீக உரையாற்ற இனி யாரும் இல்லை

  • @lingamuthumuthu8238
    @lingamuthumuthu8238 7 วันที่ผ่านมา

    Radhe radhe hare Krishna hare Krishna

  • @drjagan03
    @drjagan03 7 วันที่ผ่านมา

    Amma arul.

  • @revathysridhar8786
    @revathysridhar8786 8 วันที่ผ่านมา

    Thank you madam

  • @sujathakannan8374
    @sujathakannan8374 8 วันที่ผ่านมา

    Amma your voice knowledge bakthi poorvam

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 9 วันที่ผ่านมา

    Om shre Rangaraja namaha

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 9 วันที่ผ่านมา

    Om shre Nataraja namaha

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 9 วันที่ผ่านมา

    Great

  • @eswaraneswar6679
    @eswaraneswar6679 9 วันที่ผ่านมา

    Spirit

  • @abushaheed875
    @abushaheed875 9 วันที่ผ่านมา

    என்ன விலை அழகே? - Sri Lanka -

  • @pmprasadmuralli
    @pmprasadmuralli 9 วันที่ผ่านมา

    👍👍👍👍ഹായ് 👌👌👌👌

  • @sreenivasanthiru
    @sreenivasanthiru 9 วันที่ผ่านมา

    ஏதோ நினைப்பில் சுற்றுவதே தவறு

  • @lingamuthumuthu8238
    @lingamuthumuthu8238 9 วันที่ผ่านมา

    Radhe radhe hare Krishna hare Krishna hare Krishna hare

  • @babuthamizarasiy8332
    @babuthamizarasiy8332 9 วันที่ผ่านมา

    சில வருடங்களுக்கு பிறகு உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி அம்மா உங்கள் மாணவி உங்கள் தமிழ் பணி தொடர வாழ்த்துக்கள் அம்மா 🎉🎉🎉

    • @venkateshsethupathi
      @venkateshsethupathi 8 วันที่ผ่านมา

      She passed away in 2019 itself. This is her old speech

  • @lathaganesan3760
    @lathaganesan3760 9 วันที่ผ่านมา

    Excellent madam superb

  • @jayashreechellappa70
    @jayashreechellappa70 10 วันที่ผ่านมา

    Arumai amma. We miss you 🙏🙏

  • @MuthuM-mx5vx
    @MuthuM-mx5vx 11 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @revathysridhar8786
    @revathysridhar8786 11 วันที่ผ่านมา

    Thank you madam

  • @PalaniChandra-q4t
    @PalaniChandra-q4t 11 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @sridhar4490
    @sridhar4490 11 วันที่ผ่านมา

    Please Please please upload her குறவஞ்சி speech at all india radio

  • @vinodkumarramanpillai7997
    @vinodkumarramanpillai7997 11 วันที่ผ่านมา

    அருமை தாயே அடுத்த தலைமுறைக்கு இது எல்லாம் எப்பொழுது தெரியப்போகிறதோ தெரியவில்லை

  • @SsaravananVel0906-iq4el
    @SsaravananVel0906-iq4el 11 วันที่ผ่านมา

  • @mathan_124
    @mathan_124 12 วันที่ผ่านมา

    பால்ராஐஜ்

  • @rubyYT333
    @rubyYT333 12 วันที่ผ่านมา

    super amma. We miss you

  • @vennilag5255
    @vennilag5255 12 วันที่ผ่านมา

    Super ma entha visiyam evala peru therinchirupagka god bless u ma

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 13 วันที่ผ่านมา

    தமிழ் கடல் சேலம் ருக்மணி

  • @pmprasadmuralli
    @pmprasadmuralli 14 วันที่ผ่านมา

    👍👍👍👌👌👌ഹായ്

  • @gkbalakrishnan8386
    @gkbalakrishnan8386 14 วันที่ผ่านมา

    மிகவும்அற்புதம்அம்மா

  • @rohithaamirthalingam3298
    @rohithaamirthalingam3298 14 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤

  • @vaangasamaikalamsaapidalam
    @vaangasamaikalamsaapidalam 14 วันที่ผ่านมา

    Arumai amma Arumai ❤❤❤❤❤

  • @lingamuthumuthu8238
    @lingamuthumuthu8238 14 วันที่ผ่านมา

    Radhe radhe hare Krishna hare Krishna hare

  • @Ramesh-ok7tj
    @Ramesh-ok7tj 14 วันที่ผ่านมา

    ❤❤❤

  • @SsaravananVel0906-iq4el
    @SsaravananVel0906-iq4el 14 วันที่ผ่านมา

    ஆம்பூர் ஆசான் முத்து அண்ணன் பாட்டு அரியப்பபுரம் சீதாராமன் அண்ணன் உடுக்கு...❤🔥

  • @SsaravananVel0906-iq4el
    @SsaravananVel0906-iq4el 15 วันที่ผ่านมา

    "கைமணிதாளவித்தகர்" ஆம்பூர் ஆசான் முத்து அண்ணன் தாளம் ❤ வடமலைபட்டி தங்காராஜ் தாத்தா ஜாய்ண்ட் அரியப்பபுரம் சேர்மகனி தாத்தா குடம் ❤❤❤

  • @sridhar4490
    @sridhar4490 17 วันที่ผ่านมา

    19 06 that's rukmani 😅