- 71
- 367 673
Dr. Venkatsubramaniam
India
เข้าร่วมเมื่อ 24 มี.ค. 2021
Dr. D. Venkatsubramaniam is South India’s well-known Urologist and Robotic Surgeon based in Chennai. As an expert physician, Dr. D. Venkatsubramaniam provides quality urological care and solutions to all urological disorders using the latest technology and the least invasive treatment plan. He has over ten years of experience in urology care, with a special interest in robotic, endoscopic and laser surgeries, and laparoscopic urology procedures. In addition to his surgical practice, he is one of the pioneers of Supine mini PCNL & ECIRS for treating large stones in both kidneys at the same time.
We invite you to subscribe to our channel to stay updated, ask us questions, and get expert opinions and tips. For more information, do visit www.drvenkatsubramaniam.com.
We invite you to subscribe to our channel to stay updated, ask us questions, and get expert opinions and tips. For more information, do visit www.drvenkatsubramaniam.com.
What Triggers Your Body’s 'Adrenal Rush'?
Discover how your adrenal glands control the 'adrenal rush'-your body's natural response to stress and excitement. Learn how these small glands play a huge role in keeping you healthy!
மன அழுத்தம் மற்றும் உற்சாகத்தின் போது உங்கள் உடலுக்கு ஏற்படும் 'அட்ரெனல் ரஷ்' என்பதை கட்டுப்படுத்துவதில் அட்ரீனல் Gland முக்கிய பங்கு வகிக்கிறது. அடிக்கடி தலை வலி வருவது, எப்பவும் படபடப்பா இருக்கறது, BPக்கு மருந்து போட்டாலும் குறையாம இருக்கறது இதெல்லாம் அட்ரீனல் கட்டி இருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம், அதற்கு உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது ஏன் என்பதை
பற்றி விவரிக்கிறார் சிறுநீரக நோய் சிறப்பு மருத்துவர் Dr. வெங்கட்சுப்ரமணியம் அவர்கள்.
Post your questions in the comments section below and I shall answer them in the upcoming videos.
உங்கள் கேள்விகளை கீழே உள்ள கருத்துகள் பிரிவில் பதிவிடுங்கள், வரவிருக்கும் வீடியோக்களில் நான் உங்கள் கேள்விகளுக்கு பதிலளிக்கிறேன்.
Subscribe to my channel for more Kidney Health related videos. மேலும் சிறுநீரக ஆரோக்கியம் தொடர்பான வீடியோக்களுக்கு எனது சேனல்ஐ subscribe செய்யவும் .
Dr. Venkatsubramaniam M.S., D.Lap., Mch(Uro)
Endoscopic, Laparoscopic, Transplant & Robotic Urologist
டாக்டர். வெங்கட்சுப்ரமணியம் M.S., D.Lap., Mch(Uro)
எண்டோஸ்கோபிக், லேப்ராஸ்கோபிக், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை & ரோபோடிக் சிறுநீரக மருத்துவர்
Website/ வலைத்தளம் www.drvenkatsubramaniam.com
Asian Institute of Nephrology & Urology
#10/21, Tirumurthy Nagar, Nungambakkam, Chennai - 600034
Time: 9am to 5pm | Monday to Saturday
Contact Number/ தொடர்பு எண் 044-69656767
Sakthi Hospital & Research Centre
175, Big Street, Triplicane, Chennai 600005
சக்தி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம்
175, பெரிய தெரு, திருவல்லிக்கேணி, சென்னை 600005
Contact Number/ தொடர்பு எண் +91 73388 82290
#Adrenalrush #Adrenalgland #kidneyhealth #healthykidneytips #besturologistinchennai #drdvenkatsubramaniam #drvenkatsubramaniam #urologist #urology #urooncology

มุมมอง: 24
วีดีโอ
Testicular Torsion Can Strike at Any Age -What You Need to Know?
มุมมอง 111วันที่ผ่านมา
All you need to know about Testicular Torsion - Understanding the symptoms and acting quickly can save from long-term damage! Watch now to learn more. விந்தணுத் தண்டு முறுக்கப்படும்போது டெஸ்டிகுலர் டார்ஷன் ஏற்படுகிறது. இது சிறியவர் முதல் பெரியவர் வரை யாரை வேண்டுமானாலும் பாதிக்கலாம். சரியான நேரத்தில் முறையான சிகிச்சை எடுக்க வேண்டியதின் அவசியத்தைப் பற்றி விவரிக்கிறார் சிறுநீரக நோய் சிறப்பு மருத்த...
Attention Men!! Easiest way to diagnose Testicular Cancer
มุมมอง 2616 หลายเดือนก่อน
Attention Men!! Easiest way to diagnose Testicular Cancer
Do you know the reason behind foul smelling Urine? #shorts
มุมมอง 857 หลายเดือนก่อน
Do you know the reason behind foul smelling Urine? #shorts
Can Kidney Surgery Patients Go Home the Same Day?
มุมมอง 1057 หลายเดือนก่อน
Can Kidney Surgery Patients Go Home the Same Day?
Easily master Kegel exercises anytime: Benefits all genders.
มุมมอง 13510 หลายเดือนก่อน
Easily master Kegel exercises anytime: Benefits all genders.
Struggling with frequent nighttime bathroom visits? இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்கிறீர்களா?
มุมมอง 5711 หลายเดือนก่อน
Struggling with frequent nighttime bathroom visits? இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்கிறீர்களா?
UTI Strikes Men Too: Understanding the Risks and Prevention
มุมมอง 113ปีที่แล้ว
UTI Strikes Men Too: Understanding the Risks and Prevention
Testosterone பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை | Dr. வெங்கட் சுப்ரமணியம் Speaks
มุมมอง 153ปีที่แล้ว
Testosterone பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை | Dr. வெங்கட் சுப்ரமணியம் Speaks
புகைபிடித்தல் உங்கள் சிறுநீரகத்தையும் பாதிக்கிறதா? Dr. Venkatsubramaniam விளக்குகிறார்
มุมมอง 7Kปีที่แล้ว
புகைபிடித்தல் உங்கள் சிறுநீரகத்தையும் பாதிக்கிறதா? Dr. Venkatsubramaniam விளக்குகிறார்
Tips for kidney health during summer | கோடை காலத்தில் சிறுநீரக ஆரோக்கியத்திற்கான குறிப்புகள்
มุมมอง 72Kปีที่แล้ว
Tips for kidney health during summer | கோடை காலத்தில் சிறுநீரக ஆரோக்கியத்திற்கான குறிப்புகள்
Is yellow coloured urine normal? மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வருவது சரியா?
มุมมอง 22K2 ปีที่แล้ว
Is yellow coloured urine normal? மஞ்சள் நிறத்தில் சிறுநீர் வருவது சரியா?
What is the difference between Urologists and Nephrologists | Dr Venkatsubramaniam
มุมมอง 3.9K2 ปีที่แล้ว
What is the difference between Urologists and Nephrologists | Dr Venkatsubramaniam
Patients Testimonials | Mrs. Thaira Begum Shah | Dr. Venkatsubramaniam - Urologist
มุมมอง 912 ปีที่แล้ว
Patients Testimonials | Mrs. Thaira Begum Shah | Dr. Venkatsubramaniam - Urologist
5 Tips To keep Your Kidney Healthy | Dr Venkatsubramaniam
มุมมอง 7K2 ปีที่แล้ว
5 Tips To keep Your Kidney Healthy | Dr Venkatsubramaniam
Patients Testimonials | Mr. Vasthupal Baghwanji Shah | Dr. Venkatsubramaniam - Urologist
มุมมอง 722 ปีที่แล้ว
Patients Testimonials | Mr. Vasthupal Baghwanji Shah | Dr. Venkatsubramaniam - Urologist
அனைவருக்குமான சிறுநீரக ஆரோக்கியம் | உலக சிறுநீரக நாள் 2022 | Part - 5
มุมมอง 832 ปีที่แล้ว
அனைவருக்குமான சிறுநீரக ஆரோக்கியம் | உலக சிறுநீரக நாள் 2022 | Part - 5
அனைவருக்குமான சிறுநீரக ஆரோக்கியம் | உலக சிறுநீரக நாள் 2022 | Part - 4
มุมมอง 682 ปีที่แล้ว
அனைவருக்குமான சிறுநீரக ஆரோக்கியம் | உலக சிறுநீரக நாள் 2022 | Part - 4
அனைவருக்குமான சிறுநீரக ஆரோக்கியம் | உலக சிறுநீரக நாள் 2022 | Part - 3
มุมมอง 402 ปีที่แล้ว
அனைவருக்குமான சிறுநீரக ஆரோக்கியம் | உலக சிறுநீரக நாள் 2022 | Part - 3
அனைவருக்குமான சிறுநீரக ஆரோக்கியம் | உலக சிறுநீரக நாள் 2022 | Part - 2
มุมมอง 642 ปีที่แล้ว
அனைவருக்குமான சிறுநீரக ஆரோக்கியம் | உலக சிறுநீரக நாள் 2022 | Part - 2
அனைவருக்குமான சிறுநீரக ஆரோக்கியம் | உலக சிறுநீரக நாள் 2022 | Part - 1
มุมมอง 982 ปีที่แล้ว
அனைவருக்குமான சிறுநீரக ஆரோக்கியம் | உலக சிறுநீரக நாள் 2022 | Part - 1
உலக காசநோய் விழிப்புணர்வு நாள் | World TB Day - Dr. D. VENKATSUBRAMANIAM
มุมมอง 352 ปีที่แล้ว
உலக காசநோய் விழிப்புணர்வு நாள் | World TB Day - Dr. D. VENKATSUBRAMANIAM
What is Laser Treatment? What are the types?லேசர் சிகிச்சை என்றால் என்ன? அதன் வகைகள் என்னென்ன?
มุมมอง 2012 ปีที่แล้ว
What is Laser Treatment? What are the types?லேசர் சிகிச்சை என்றால் என்ன? அதன் வகைகள் என்னென்ன?
Cancer is Not End of Life | புற்றுநோய் என்பது வாழ்க்கையின் முடிவு அல்ல - Dr. D. VENKATSUBRAMANIAM
มุมมอง 952 ปีที่แล้ว
Cancer is Not End of Life | புற்றுநோய் என்பது வாழ்க்கையின் முடிவு அல்ல - Dr. D. VENKATSUBRAMANIAM
Chennai Kidney Care & Stone Center | Patients Testimonials | Mr. Pakkirisamy
มุมมอง 642 ปีที่แล้ว
Chennai Kidney Care & Stone Center | Patients Testimonials | Mr. Pakkirisamy
What are the common causes of urinary incontinence in women? - Chennai Kidney Care
มุมมอง 33K2 ปีที่แล้ว
What are the common causes of urinary incontinence in women? - Chennai Kidney Care
சிறுநீரில் இரத்தம் கலந்து வருவதற்கு என்ன காரணம்? | What Causes Blood in the Urine?
มุมมอง 107K2 ปีที่แล้ว
சிறுநீரில் இரத்தம் கலந்து வருவதற்கு என்ன காரணம்? | What Causes Blood in the Urine?
What is Double J Stent? | DJ ஸ்டென்ட் என்றால் என்ன? - Dr. D. VENKATSUBRAMANIAM
มุมมอง 3.6K3 ปีที่แล้ว
What is Double J Stent? | DJ ஸ்டென்ட் என்றால் என்ன? - Dr. D. VENKATSUBRAMANIAM
Chennai Kidney Care & Stone Center | Patients Testimonials | Mrs. Kalaivani
มุมมอง 573 ปีที่แล้ว
Chennai Kidney Care & Stone Center | Patients Testimonials | Mrs. Kalaivani
Chennai Kidney Care & Stone Center | Patients Testimonials | Mr. Ponnusamy
มุมมอง 1263 ปีที่แล้ว
Chennai Kidney Care & Stone Center | Patients Testimonials | Mr. Ponnusamy
Enakku Chennai Kodambakkam sir nanu 8/10/24 la rirs surgery panna sir 12 mm stone erunthu thu after surgery ku apporum ct scan eduthu parthayn sir ennum 6.7 mm irrukku hospital la kayta response panna matranga sir 1.20 lakh kodutha scan kamicha angava pooi parru nu rude behaviour pesura ka enna sir panna na unga hospital enakku theriyum t nagar la irrukku vantha ungala pakka mudiyuma vera ethuna panni atha edukala ma eswl treatment la ennum stent remove pannala sir Monday tha vara solli irrukka ka remove panna 20thousand kakuranga
Dear Shivakumar, Please call +91 73388 82290 and book appointment for consultation.
நன்றி சார்
Thank you
Sir my husband ku siruneeraga kal irukuthu so sex vaiklama and baby conscieve akalama
Please call 7338882290 for consultation appointment
Sir enaku urine dark yellow vanthuchi sir first time
Please call 7338882290 for consultation appointment
Sir mild contracted kidney enna panrathu sir right side
Please call 7338882290 for consultation appointment
👍👍👍👍👌👌💐
Valthukkalsirgodplessyou
Thank you
❤❤❤
Sir enga amma blood 5 tha irukunu solli hp ponam iron injection potanga pottu oru 15 days irukum inaiku urine pogum pothu blood mari varuthu enna panrathu dr plz sollunga
Please call 7338882290 for consultation appointment
Doctors nethu enaku urine beetroot colour (reddish) vanthcuhu doctor , athuku aprm 2 poiten apavuk light reddish ah pokuthu doctor
Please call the phone number mentioned in the description for consulting with Dr.Venkatsubramaniam.
Yanaku stone irunthuchu atha laser vachhu odachutanga but stent vacanaga yena purpose stent vaikuranga
It is explained in this video
Hi doctor nanu aug8 night 11pm ku thoongunen aprm Aug9, 12pm maniku elunthen aprm loose motion aachu apo konjam muki urine ponen small piece of skin maathri takunu velila vanthu vilunthuchi aprm kita tatta 1 bottle blood pochi aprmma rice saaputu Nala water kudichen then 2 hrs aprm normal la urine vanthathu so ethanala future la problem varuma? Doctor sir??please soluinga??
Please call the phone number mentioned in the description for consulting with Dr.Venkatsubramaniam.
Hi sister then hospital poningala

Very useful information for common people Thank you doctor
You are welcome!
En son ku 3 age aaguthu..adikad uyrin yellow color la poguthu...yellarum payapuduthuranga... But he is fine... Fever irunthalum illatium urin yellow color la pora .any problemma sir
Evlo naal ah iruku nu solaliye neenga. Indha video la enoda number iruku. call panitu vanga check panitu soldren madam.
Sir orange colour la neththu one time mattum urine poachchi ippo normal ah tha irukku ethathu problem ah doctor
Ila. Nama sapadra food nala kuda temporary color change irukkum.
Ok sir thanks for your reply
@@RathiSarathi-v5x You are welcome
சார் வணக்கம் சார் எனக்கு வந்து ஒரு நாளைக்கு வந்து நீர் வந்து பத்து டயத்துக்கு மேல போகுது ஒவ்வொரு நாளைக்கு சுமாரா ஒரு நாள் ரெண்டு நாள் ஒரு நாலஞ்சு தடவைக்கு மேல போகுது தண்ணி குடிச்சாலும் போது குடிக்கலனாலும் போகுது ஹாஸ்பிடல் போய் நீ டெஸ்ட் ரத்த டெஸ்ட் எல்லாமே செக் பண்ணி பார்த்துட்டு எதுவுமே இல்ல தைராய்டு கொஞ்சம் கூடி இருக்குன்னு சொன்னாங்க 00:20 நிமிசத்துக்கு ஒருக்கா போய்கிட்டு இருக்கு வேற எந்த ஒரு இதுவும் இல்லை நீர் மட்டும் தான் போகுது இதுக்கு என்ன வழி சொல்லுங்கள் இப்படி ஆறு மாசமானது அனுபவிக்கிறேன்
இந்த வீடியோ descriptionல போன் நம்பர் இருக்கு, appointment வாங்கிட்டு வந்து பாருங்க. We will have to check and find out what the actual condition is and then provide treatment accordingly.
Sir my husband ku creatinine 2.8 irukku urea 55 irukku urologist kitta kamichom kidney surukkam nu soltranga etha koraikka mutiyathunu soltranga vera doctor nephroligist kitta kaattalam
வணக்கம் பிரியா, இந்த வீடியோ descriptionஇல் உள்ள கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள். நீங்கள் Nephrologistஐ சந்திக்கலாம்.
Same problem
சார் 7 மாதத்திற்கு முன் மதியம் பீட்ரூட் சாப்பிட்டேன் சார் அந்த பீட்ரூட் கலர் அதிகமாக இருந்தது சாப்பிட்டு முடித்ததும் பீட்ரூட் கலர் எனது கையில் கலர் அப்படியே தெரிந்தது அன்று இரவு மட்டும் சிகப்பாக சிறுநீர் சென்றது சார்
Please refer my videos where I have mentioned about certain foods that change the color of urine.
@@DrVenkatsubramaniam Normal kettan sir
@@DrVenkatsubramaniam sollunga sir any reply sir
Sir... Enoda baby ku Uyirn orange colour la varuthu enna problem?
Please consult the pediatrician if the urine color continues to be the same.
Sir
Hlo sir
தெளிவான விளக்கம் நன்றி
சார் வணக்கம் என் வயது 33எனக்கு சிறுநீர் அடிக்கடி போகுது டாக்டர்போய் பார்த்தேன் தொற்று இருக்கு சொன்னாங்க நீர் போகிட்டே இருக்கு
வணக்கம். தோற்று இருப்பின் உங்கள் மருத்துவர் அதற்கான மருந்துகளை கொடுத்திருப்பார். அதை தவறாமல் சாப்பிடுங்கள்.
@@DrVenkatsubramaniam ஒரு மாதத்துக்கு கொடுத்தாங்க நான் சாப்பிட்டேன் இப்போது மருந்து தீர்ந்து விட்டது அதிகமா தண்ணி குடிக்க சொன்னாங்க தர்பூசணி பழம் சாப்பிட சொன்னாங்க வேற ஒன்னும் பயப்படற மாதிரி இல்லைன்னு சொன்னாங்க அப்படின்னு நீர் போய்கிட்டே இருக்குது வேற ஒன்னும் பயம் இல்ல இல்ல
@@maharibamahariba6867 Please consult along with your reports.
Sir urine nalla poguthu but other hole la irunthu neer kadukuramari blood varuthu sir ena reason sir pls sollunga sir
Good information sir
Thanks for your valuable information sir
Ennoda ponnuku 3 year s aakuthu urine floor la pona rainbow color la oil mathiri therium athu kachathum salt padicha mathiri iruku doctor ethu normal pls reply sir
It is difficult to tell unless the required tests are done to identify if there is any infection. Please consult your doctor to get this checked.
sir i have 6 mm stone and said as left moderate hydrouterenophosis what to do sir
Please take an appointment and meet in person with your reports. I will have to check the reports before giving you an opinion.
Sir stent potathuku apram ethana nal hospitl observation la erukanum??? Icu la tha erukanuma??? Plz solluga...
பொதுவாக சிறுநீரக கற்களை அகற்றும் அறுவை சிகிச்சை செய்த பிறகு ஸ்டென்ட் பொறுத்தப்பட்டால் ICU அட்மிஷன் தேவையில்லை, அன்றே கூட டிஸ்சார்ஜ் செய்யப்படலாம். உங்கள் கேள்வியில் எதற்காக ஸ்டென்ட் பொருத்தப்பட்டது என்பது குறிப்பிடப்படவில்லையே.
any time urine yelo va irukgu sir
How yellow is a question. Please consult your Doctor so that the necessary tests can be taken to identify if there is a health concern.
டாக்டர் வணக்கம் Urine எழுமிச்சை பழம் கலரில் போனால் என்ன பிரச்சனை சொல்லுங்க டாக்டர்
It is normal.
Thanks sir
💥💥💥
Dr enaku 4 times vanthuruku
hope you have consulted a urologist
ரொம்ப நன்றி sir ❤❤❤
Thanks in advance Doctor. In bulbar urethra Badly unhealthy mucosa with passable stricture. My urine flow is 22-3ml/s. Tell me about this
Please consult your doctor in person for this query.
Sir over heat auna ipady varuma please reply me sir
The topic that we are talking about is where blood is always present. This is not due to heat but due to the reasons mentioned in the video.
Ethana yathavathu Problem varuma doctor
Problem varakudadhu, adha neenga identify pannanumnu dhan indha videove potruken
Urine normala poguthu but finish aanathu again 4 r 5 drop lateta varuthu but antha 4 r 5 drop matum light red colour la varuthu doctor.....pls clear this one ....
Indha problem epavume iruka?
Apa adhu mathavidai naaala waradhu illaaiya sie
Sir sollunga sir
There is a difference in what you are asking and what I am trying to communicated. This video is about blood in urine.
Doctor sevurotty sapdalama stone ku
Could you please be more specific in your question?
Sir i take Omeprazole and amlodipine then my urine dark yellow...
Certain medicines do change the colour of the urine, but that is temporary until consumption.
Excellent explanation. I did my pelvic ureteric junction calculas yesterday. DJ stent removal after 15 days.....
Wishing you a speedy recovery
@@DrVenkatsubramaniam thankyou so much sir
@@DrVenkatsubramaniam I had my DJ STENT REMOVAL YESTERDAY... TERRIBLE EXPERIENCE. IF THINKING THAT I WILL DRINK WATER MORE HEREAFTER....😢😢😢😢😢😢😢
@@DrVenkatsubramaniam I got my stent removal . I have 4mm in left kidney... iam getting abdominal pain. Wat is the remedy......as right kidney stone operated last month only..
Super hospital
Thanks, keep watching.
Doctor enaku urin la blood vadhuchi doctor poi paatha avaga scan eduthu pathaga onnu illa heat problem nu sonnaga one time blood poodhu one time nalla poodhu enna seiya
Follow the instructions given by your doctor. If you get blood frequently then consult a urologist.
Sir tedafil and daxpomine tab continuevayitu saapittal erectile Dyfuntion problem varuma please reply sir
Sir good morning, Can you fix this 11 mm stone without surgery sir
ESWL (extracorporeal shock wave lithotripsy) is an option but it also depends on the stone location. It is better to consult in person to have this checked.
Excellent information Doctor. Thank you!
Glad it was helpful!
நன்றி!
Thanks for the appreciation
Very useful message for the young current generation 👍