Parithi Health View
Parithi Health View
  • 32
  • 220 053

วีดีโอ

திருவள்ளுவர் கூரிய “கலை மேலான்மை”, விவசாய கட்டமைபு / Parithi view
มุมมอง 1842 ปีที่แล้ว
திருவள்ளுவர் கூரிய “கலை மேலான்மை”, விவசாய கட்டமைபு / Parithi view
விதைகள் போடும் முறை / Parithi view
มุมมอง 1482 ปีที่แล้ว
விதைகள் போடும் முறை, Best seeding method, correct way of seeding, plant growing from seed, seed to plant, seed vitamin, விதைகள் போடும் அற்புத முறை
திருவள்ளுவர் கூரிய “உரமில்லா விவசாயம்” / Parithi view
มุมมอง 1392 ปีที่แล้ว
திருவள்ளுவர் கூரிய “உரமில்லா விவசாயம்” / Parithi view
தேமோர் கரைசல்/ இலைவழி ஊட்டச்சத்து/ Spraying fertilizer for better yield
มุมมอง 1332 ปีที่แล้ว
தேமோர் கரைசல்/ இலைவழி ஊட்டச்சத்து/ Spraying fertilizer for better yield
Rain water harvesting method/ Summer rain/ 100 ‘/, harvesting
มุมมอง 4122 ปีที่แล้ว
Rain water harvesting method/ Summer rain/ 100 ‘/, harvesting
பசுந்தாள் உரம்/ Traditional fertilizer/ Preparation and using method / Paruthi view
มุมมอง 2772 ปีที่แล้ว
பசுந்தாள் உரம்/ Traditional fertilizer/ Preparation and using method / Paruthi view
இலைவழி ஊட்டச்சத்து / பூக்கள் உதிராமல் நல்ல மகசூல் பெற சிறந்த வழி
มุมมอง 1962 ปีที่แล้ว
இவற்றில் தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல் சத்து ஆகிய மூன்றும் முதன்மை தாவர ஊட்டச்சத்துக்கள். கால்சியம், மெக்னீசியம் மற்றும் கந்தகச்சத்து ஆகியவை இரண்டாம் நிலை துணைச்சத்து. ஊட்டச்சத்துப் பொருட்கள் இரும்புச்சத்து, மேங்கனீஸ், தாமிரச்சத்து, துத்தநாகம், போரான், மாலிப்டினம் மற்றும் குளோரின் ஆகியவை நுண் ஊட்டச்சத்துப் பொருட்கள். முதன்மை மற்றும் துணை ஊட்டச்சத்துப் பொருட்களை முதன்மை தனிமங்கள் என்றும் கூறுவ...
சாம்பிராணி போடும் எளிய முறை / கொசு விரட்டி / Easy Sambrani method
มุมมอง 2122 ปีที่แล้ว
சாம்பிராணி போடும் எளிய முறை / கொசு விரட்டி / Easy Sambrani method
உடல் எடை குறைய சிறந்த பானம்/ Energetic drink / Immunity power / Weight loss / Health benefits
มุมมอง 1392 ปีที่แล้ว
This drink is made with Lemon and Jaggery, so many healthy specialist tested this tea/ Energetic tea/ it have immunity power, zince power
பூச்சிகளை கட்டுப்படுத்த எளிய வழி
มุมมอง 2322 ปีที่แล้ว
பூச்சிகளை கட்டுப்படுத்த எளிய வழி
பெரும்வெல்லம் வரும்போது இந்த தவறை செய்யாதீர்,
มุมมอง 1562 ปีที่แล้ว
பெரும்வெல்லம் வரும்போது இந்த தவறை செய்யாதீர்,
EM- இ-எம் கரைசல் செய்முறை மற்றும் பயன்படுத்தும் முறை
มุมมอง 23K2 ปีที่แล้ว
EM- கரைசல் செய்முறை இந்த முறையில் செய்யும் கரைசலை மிகப்பெரிய விவசாய நிலங்களுக்கு பயன்படுத்தலாம், மற்றும் வீட்டு தோட்டம் அனைத்துக்கும் அதிக மகசூல் பெற மிக பயனாக இருக்கும், EM நீரில் உள்ள நுண்ணுயிரிகள் மண்ணை வளப்படுத்தும்
Aluminum foil-ல் உணவு/ நல்லதா? கெட்டதா ? அதிர்ச்சி தகவல்
มุมมอง 1272 ปีที่แล้ว
Aluminum foil-ல் உணவு/ நல்லதா? கெட்டதா ? அதிர்ச்சி தகவல்
முட்டை அமிலம் செய்முறை/ Egg Amino Acid/ Preparation method
มุมมอง 12K2 ปีที่แล้ว
முட்டை அமிலம் செய்முறை/ Egg Amino Acid/ Preparation method
மருத்துவ குணம் நிறைந்த கொய்யா இலை தேநீர் / Guava leaf tea / Method / Benefits
มุมมอง 2282 ปีที่แล้ว
மருத்துவ குணம் நிறைந்த கொய்யா இலை தேநீர் / Guava leaf tea / Method / Benefits
சங்கு பூவின் நன்மைகள்/ Blue butterfly pea/ Benefits/ Tea method
มุมมอง 3072 ปีที่แล้ว
சங்கு பூவின் நன்மைகள்/ Blue butterfly pea/ Benefits/ Tea method
2500 வருடங்கள் முன்பே மழையின் விகிதத்தை அளவிட்ட தமிழர்கள்/Rain guage at Home/ Simple method
มุมมอง 3423 ปีที่แล้ว
2500 வருடங்கள் முன்பே மழையின் விகிதத்தை அளவிட்ட தமிழர்கள்/Rain guage at Home/ Simple method
நோயற்ற வாழ்வை தரும் சீதா இலை தேநீர்/ Custard leaf tea recipe and benefits
มุมมอง 1.6K3 ปีที่แล้ว
நோயற்ற வாழ்வை தரும் சீதா இலை தேநீர்/ Custard leaf tea recipe and benefits
மரத்தின் வேரில் எறும்புகளை நிரந்தரமாக அகற்றும் முறை/ Best method to solve aunts from root
มุมมอง 2873 ปีที่แล้ว
மரத்தின் வேரில் எறும்புகளை நிரந்தரமாக அகற்றும் முறை/ Best method to solve aunts from root
இயற்கை பூச்சி விரட்டி/ Insect controller/ Spraying method of Fish amino acid
มุมมอง 3483 ปีที่แล้ว
இயற்கை பூச்சி விரட்டி/ Insect controller/ Spraying method of Fish amino acid
மண்புழு உரம் எளிமையாக செய்யும் முறை/மண்புழு உருவாக்கும் புதிய வழி/Vermicomposting method at Home
มุมมอง 3623 ปีที่แล้ว
மண்புழு உரம் எளிமையாக செய்யும் முறை/மண்புழு உருவாக்கும் புதிய வழி/Vermicomposting method at Home
NPK fertilizer is good or bad ? இரசாயன உரம் நல்லதா, தீமையானதா? இதோ முழு விளக்கம்
มุมมอง 3553 ปีที่แล้ว
NPK fertilizer is good or bad ? இரசாயன உரம் நல்லதா, தீமையானதா? இதோ முழு விளக்கம்
Leaf composting method/இலையை உரமாக்கும் எளிய வழி. One of the best fertilizer
มุมมอง 1.1K3 ปีที่แล้ว
Leaf composting method/இலையை உரமாக்கும் எளிய வழி. One of the best fertilizer
Life of Sea / Short film/ First look- Teaser
มุมมอง 1613 ปีที่แล้ว
Life of Sea / Short film/ First look- Teaser
அழகுமுத்து அய்யனார் கோயிலின் சிறப்பு வழிபாடு/ Azhagumuthu Ayyanar Temple/ Thennampakkam - Cuddalore
มุมมอง 8K3 ปีที่แล้ว
அழகுமுத்து அய்யனார் கோயிலின் சிறப்பு வழிபாடு/ Azhagumuthu Ayyanar Temple/ Thennampakkam - Cuddalore
கடுமையான கோடையில் குறைவான நீரில் மரங்களை பாதுகாக்கும் முறை/Easy method of in heavy Summer
มุมมอง 3613 ปีที่แล้ว
கடுமையான கோடையில் குறைவான நீரில் மரங்களை பாதுகாக்கும் முறை/Easy method of in heavy Summer
புதுச்சேரியில் பாரம்பரியமாக மாசி மகம் கொண்டாடப்படும் திருக்கோயில்/ Maasi Magam at Puducherry
มุมมอง 1723 ปีที่แล้ว
புதுச்சேரியில் பாரம்பரியமாக மாசி மகம் கொண்டாடப்படும் திருக்கோயில்/ Maasi Magam at Puducherry
Rain water harvesting method-Perculation pit/ மழை நீர் சேமிக்கும் முறை
มุมมอง 164K3 ปีที่แล้ว
Rain water harvesting method-Perculation pit/ மழை நீர் சேமிக்கும் முறை

ความคิดเห็น

  • @sendhanamudhan7975
    @sendhanamudhan7975 15 วันที่ผ่านมา

    👏👏👏👏வாழ்த்துக்கள் தோழர் 💐💐💐💐subscribe செய்து விட்டேன்🤝🤝🤝🤝

  • @indrakumari58
    @indrakumari58 19 วันที่ผ่านมา

    Super best wishes

  • @balajik8047
    @balajik8047 หลายเดือนก่อน

    இது மாதிரி சென்னை பூராவும் செய்யணும்

  • @MANVASANAI-np3xt
    @MANVASANAI-np3xt 2 หลายเดือนก่อน

    சூப்பர்

  • @sravankr
    @sravankr 2 หลายเดือนก่อน

    Excellent !!

  • @mahaledchumysathanandavel6182
    @mahaledchumysathanandavel6182 2 หลายเดือนก่อน

    மரம் நடுவோம் மழைநீர் சேமிப்போம் பூமிவெப்பமடைவதைத் தடுப்போம். ஓம்சக்திபராசக்தி குருவடிசரணம்திருவடிசரணம்💐🙏🏽

  • @nithilane
    @nithilane 3 หลายเดือนก่อน

    Thanks bro for sharing this. Got some pratical explanation. This will help me to this in my home

  • @GANESHK-wb2wf
    @GANESHK-wb2wf 3 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤😊😊😊😊😊

  • @NOTMYCIRCUSNOTMYMONKEY
    @NOTMYCIRCUSNOTMYMONKEY 3 หลายเดือนก่อน

    How to make rain gauge

  • @nplm947
    @nplm947 3 หลายเดือนก่อน

    மொட்டை மாடியில் விழும் மழை நீரை வீட்டிலுள்ள கிணற்றில் சேமிக்கிறோம் இரண்டாயிரம் ச.அடி மொட்டை மாடி வருடத்தில் 50 இன்ச்=4 1/4 அடி ×2000= 8500 குழி= 2800 குயுபிக் மீட்டர்= 280000 லிட்டர் தண்ணீர்..15 வருடம் கழிந்து விட்டது உவர்ப்பு தண்ணீர் குடி தண்ணீர் ஆக மாறியது 😅😅😅

  • @balaaraja5408
    @balaaraja5408 4 หลายเดือนก่อน

    5000 perculation pit சென்னைக்கு வேண்டும்..அரசு அமைக்கும் பொழுது தனி நபர் அவர் வீட்டுக்கு அமைத்து விடுவார்கள்..

  • @venkatesanb2242
    @venkatesanb2242 4 หลายเดือนก่อน

    நன்றி

  • @KanagaManiyan
    @KanagaManiyan 4 หลายเดือนก่อน

    நல்ல தகவல்... அருமை அருமை

  • @kesavanduraiswamy1492
    @kesavanduraiswamy1492 4 หลายเดือนก่อน

    பல ருக்கு தங்கள் சிறு நீர் தேவைப்படுகிறது.

  • @rohith.a.kharish.a.k8367
    @rohith.a.kharish.a.k8367 5 หลายเดือนก่อน

    நன்றி

  • @jayamurthy7448
    @jayamurthy7448 7 หลายเดือนก่อน

    😊😊😊

  • @MangalaManna-a
    @MangalaManna-a 7 หลายเดือนก่อน

    Garlic ah

  • @newfreefireentry6103
    @newfreefireentry6103 8 หลายเดือนก่อน

    Evlo naal vachu use panalam

  • @goorganicgopal4875
    @goorganicgopal4875 8 หลายเดือนก่อน

    ஒரு ஏக்கர் எவ்வளவு பழக்கரைசல் எவ்வளவு தண்ணீரில்?

  • @jesril3172
    @jesril3172 8 หลายเดือนก่อน

    th-cam.com/video/WG32nyH-Ta8/w-d-xo.htmlsi=mqtBPNSZrmoopyQZ மழை நீர் சேகரித்தால் நீர் தேவையும் பூர்த்தி செய்யப்படும்.. வெள்ளம் ஓரளவு தடுக்கலாம். வீட்டைச் சுற்றி , Apartment சுற்றி concrete போடுவதை விட இந்த வீடியோவில் இருப்பதுபோல் தண்ணீர் உறிஞ்சும் pervious concrete அமைக்கலாம். சாலை அமைத்தால் கண்டிப்பாக வெள்ளம் தவிர்க்கலாம். இதனால் நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்கும். solar panel அமைக்கலாம். முடியாதவர்கள் solar light பொருத்தலாம் ( மின் இணைப்பு துண்டிக்கப்படும்போது). ஏரிகளைத் தூர் வார வேண்டும். ஏரிகள் இருந்த இடத்தில் கட்டிடம் கட்ட அனுமதிக்கக் கூடாது. கால்வாய் அடைப்புகளை சரி செய்ய வேண்டும். நீச்சல் கற்றுக் கொள்வது மிக அவசியம்..நம் உயிரையும் மற்றவர் உயிரையும் காப்பாற்ற. மற்ற எல்லா துறைகளிலும் தொழில் நுட்பத்தை உபயோகிக்கும் பொழுது சாலைகளில் ஏன் புது யுத்தியைக் கையாளக் கூடாது? நீர் மேலாண்மை செய்தால்..கழிவு வெளியேறாது. கழிவு தொட்டியில் குதிரை சாணம் போட்டால் அதிலிருக்கும் பாக்டீரியா கழிவுகளைத் தின்று தண்ணீர் மட்டுமே மிஞ்சும். அதைத் தோட்டத்திற்கு பயன்படுத்தலாம். குளிக்க, பாத்திரம் கழுவ சோப்பை பயன்படுத்தாமல் சிகைக்காய் பொடி பயன்படுத்தலாம். இந்த நீரை காய், அரிசி கழுவும் நீரை தோட்டத்திற்கு பயன்படுத்தலாம். Bio enzyme.. தயாரிக்கலாம்..பாத்திரம் கழுவ, துவைக்க ( for all cleaning purpose including toilet cleaning ) ஒவ்வொரு வீட்டிலும் 10 அடி ஆழத்திற்கு pipe இறக்கி ஜல்லி கொண்டு நிரப்பினால் தண்ணீர் வடியும். நிலத்தடி நீர் அதிகரிக்கும்.

  • @jesril3172
    @jesril3172 8 หลายเดือนก่อน

    10 feet க்கு pipe ஆங்காங்கே குழி தோண்டி இறக்கி அதில் ஜல்லி பட்டு மூடினால் கூட நிலத்தடி நீர் மட்டம் உயரும்

  • @mrsrajininathan1990
    @mrsrajininathan1990 9 หลายเดือนก่อน

    5:10 sir don't have borewell water. I get municipality water from Pondicherry.

    • @mrsrajininathan1990
      @mrsrajininathan1990 9 หลายเดือนก่อน

      Sorry sir, I don't found your reply.

  • @kozhunji
    @kozhunji ปีที่แล้ว

    அருமை

  • @srkvwelfare211
    @srkvwelfare211 ปีที่แล้ว

    Iyya pls short and sweets sollunga

  • @balakumarseenivasan3502
    @balakumarseenivasan3502 ปีที่แล้ว

    Vera level bro ❤❤

  • @navaneethannavaneethan9187
    @navaneethannavaneethan9187 ปีที่แล้ว

    தெண்னை மரத்திற்கு ஊத்தலாமா

  • @gachi_school
    @gachi_school ปีที่แล้ว

    Kindly use English subtitles....

  • @bremecoumarvirappin2676
    @bremecoumarvirappin2676 ปีที่แล้ว

    அருகில் உள்ள வீட்டில் வசிப்பவர்களை மழை நீர் சேகரிப்பு தொட்டிகளை அமைக்க உதவ வேண்டும்.

  • @jayamurthy7448
    @jayamurthy7448 ปีที่แล้ว

    👍👍👍

  • @kraja4130
    @kraja4130 ปีที่แล้ว

    👍

  • @suruliraj8430
    @suruliraj8430 ปีที่แล้ว

    அண்ணே உங்க போன் நம்பர் எனக்கு

  • @anitapadmanaban2709
    @anitapadmanaban2709 ปีที่แล้ว

    Sooper brother, 👏👏

  • @smartbuddy1364
    @smartbuddy1364 ปีที่แล้ว

    மாட்டுக்கு கொடுக்கலாமா

  • @Sarvekawho
    @Sarvekawho ปีที่แล้ว

    பரங்கிகாயை மிக்ஸியில் அடித்து பயன்படுத்தலாமா?

  • @jayamurthy7448
    @jayamurthy7448 ปีที่แล้ว

    👍👍👍

  • @jayanthiramadurai2369
    @jayanthiramadurai2369 ปีที่แล้ว

    Azhagu muthu ayyanar Sami ayya eanga sathiya akkavuku delivery agapoguthu ayya ava Unga kitta vendikita padiye boy baby nallapadiya porakanum ayya athuku neengathan arul puriyanum ayya avaluku ambula pulla porakanum ayya arulpuringa ayya🙏🙏🙏🙏🙏🙏🙏🌺🌺🌺🌺🌺

  • @smileyterracegardening8195
    @smileyterracegardening8195 ปีที่แล้ว

    Nice information

  • @kumaravelchinnakannu8538
    @kumaravelchinnakannu8538 ปีที่แล้ว

    இது பரங்கிக்காய்தான் பரங்கி காய் வேறு பூசனிக்காய் வேறு.

  • @adithyasathish478
    @adithyasathish478 ปีที่แล้ว

    அருமை

  • @RaviChandran-mz2kk
    @RaviChandran-mz2kk ปีที่แล้ว

    இது பரங்கிகாய்தான்.

    • @manic594
      @manic594 2 หลายเดือนก่อน

      பூசணியில் இரண்டு வகை ஒன்று வெண் பூசணி இது சர்க்கரை பூசணி (சில இடங்களில் பரங்கிக்காய் என்றும் சொல்வர்)

  • @jayamurthy7448
    @jayamurthy7448 ปีที่แล้ว

    நல்ல தகவல்

  • @senthil5644
    @senthil5644 ปีที่แล้ว

    சூப்பர் 💅

  • @durain7256
    @durain7256 ปีที่แล้ว

    Very good work appreciate brother

  • @selvaselva9148
    @selvaselva9148 ปีที่แล้ว

  • @bharathanplay7567
    @bharathanplay7567 2 ปีที่แล้ว

    Masss

  • @surensundars6085
    @surensundars6085 2 ปีที่แล้ว

    செடி முருங்கை க்கு அடிக்கலாமா சகோ?

    • @parithihealthview9321
      @parithihealthview9321 2 ปีที่แล้ว

      செடிக்கு அடிக்கலாம், முருங்கைக்கு கூடாது, முருங்கைக்கு இலைவழி ஊட்டசத்து கூடாது

    • @surensundars6085
      @surensundars6085 2 ปีที่แล้ว

      @@parithihealthview9321 அப்படி என்றால் நீர் பாய்ச்சும் பொழுது கொடுக்கலாமா?

    • @parithihealthview9321
      @parithihealthview9321 2 ปีที่แล้ว

      கொடுக்கலாம், வேர்வழி சிறந்தது, இதில் முட்டை ஓடில் உள்ள calcium carbonate (CaCO3) crystals, எலும்பிச்சை சாருடன் நொதித்து அமிலமாமை உள்ளது ஆகையால் அளவு சரியாக இருக்க வேண்டும், பயன்பாடு சரியாக இருக்க வேண்டும்

  • @fousiyabegam5117
    @fousiyabegam5117 2 ปีที่แล้ว

    Evalavu naal use pannalam fridgela vaikanuma

    • @parithihealthview9321
      @parithihealthview9321 2 ปีที่แล้ว

      No, don’t keep it on fridge, it’s natural fertilizer, Lemon and Jaggery added, both fermented egg shell, hence it may be used more than 6 months

  • @rajasekaran9050
    @rajasekaran9050 2 ปีที่แล้ว

    நல்ல தகவல் 👍

  • @mercurylakshmi8628
    @mercurylakshmi8628 2 ปีที่แล้ว

    Which place

  • @ahmedshajeeth6355
    @ahmedshajeeth6355 2 ปีที่แล้ว

    Super broo ithu maari neraya poduga broo. Bore problem recently v2uku vanthuduchu bro. So planning bore pakathuliya ithu mari oru pit ready panlamnu. But oru doubt brother rain rombo vanthuduchuna soil rombo wet aagi thani ullayae povathae bro??

    • @parithihealthview9321
      @parithihealthview9321 2 ปีที่แล้ว

      During heavy rain only, water may just overflow, but it saves huge

    • @ahmedshajeeth6355
      @ahmedshajeeth6355 2 ปีที่แล้ว

      Brother what is that pipe in centre with holes.

    • @ahmedshajeeth6355
      @ahmedshajeeth6355 2 ปีที่แล้ว

      Brother am going to do this in my house. So kindly tell me the method of how to dig and what all I should follow. Thanks.

    • @parithihealthview9321
      @parithihealthview9321 2 ปีที่แล้ว

      Dig the pit maximum you can, fill the pit with stone not with brick, if you fill with brick during heavy rain it converts into red sand, so avoid it, general principle is every holes perculates water, only purpose of filling stone is to avoid future sands which will close the pit day by day, once you did it then you will realise the benefits, centre pipe is nothing, just for air circulation and for visible whether any sands will cover it by layer