Maranatha Karur
Maranatha Karur
  • 825
  • 366 818

วีดีโอ

பிரகாசிக்கும் நட்சத்திரங்கள்! | தானியேல் 12:3 | Sunday message | Sis. Florence Gabriel
มุมมอง 1134 ชั่วโมงที่ผ่านมา
பிரகாசிக்கும் நட்சத்திரங்கள்! | தானியேல் 12:3 | Sunday message | Sis. Florence Gabriel
Restoring fallen Pastors? | சபையின் நிலைப்பாடு?
มุมมอง 28K12 ชั่วโมงที่ผ่านมา
Restoring fallen Pastors? | சபையின் நிலைப்பாடு?
சமாதானத்தின் தேவன்!! | 1 கொரிந்தியர் 14:20-33 | Pas. Gabriel Antonyraj
มุมมอง 17221 ชั่วโมงที่ผ่านมา
சமாதானத்தின் தேவன்!! | 1 கொரிந்தியர் 14:20-33 | Pas. Gabriel Antonyraj
படம் பார்த்துக் கதை சொல்லும் பாஸ்டர்கள்!💥
มุมมอง 71614 วันที่ผ่านมา
#jesudian #jesudiansilvester Full Video 👉 th-cam.com/video/RRxMiMmDMLw/w-d-xo.html
ஆவிக்குரிய வரங்களை நாடுங்கள்! | 1 கொரிந்தியர் 14:8-6-19 | Pas. Gabriel Antonyraj
มุมมอง 15114 วันที่ผ่านมา
ஆவிக்குரிய வரங்களை நாடுங்கள்! | 1 கொரிந்தியர் 14:8-6-19 | Pas. Gabriel Antonyraj
தீர்க்கதரிசனம் சொல்ல விரும்புங்கள்! | 1 கொரிந்தியர் 14:1-5 | Pas. Gabriel Antonyraj
มุมมอง 11721 วันที่ผ่านมา
தீர்க்கதரிசனம் சொல்ல விரும்புங்கள்! | 1 கொரிந்தியர் 14:1-5 | Pas. Gabriel Antonyraj
தேவன் மீதான வாஞ்சை! | சங்கீதம் 91:14 | Sunday message | Sis. Florence Gabriel
มุมมอง 12728 วันที่ผ่านมา
தேவன் மீதான வாஞ்சை! | சங்கீதம் 91:14 | Sunday message | Sis. Florence Gabriel
ஒழியாத அன்பு! | 1 கொரிந்தியர் 13:8-13 | Pas. Gabriel Antonyraj
มุมมอง 100หลายเดือนก่อน
ஒழியாத அன்பு! | 1 கொரிந்தியர் 13:8-13 | Pas. Gabriel Antonyraj
thendralai pol ennai | Tamil Christian Song | Angelin & Evangelin
มุมมอง 167หลายเดือนก่อน
Lyrics: தென்றலைப் போல் என்னை சுற்றி நிற்கின்றீர் தேவாவியே வாழ்க பனித்துளிப் போல் என்னை நனைக்கின்றீரே பரிசுத்தாவியே வருக நீர்வாழ்க நீர் வருக - தேவ ஆவியே வருக 1. பரலோக மன்னாவை பொழியச்செய்தீர் பசிதனை நீக்கிவிட்டீர். ஜீவநதியோரமாய் நடத்திச் சென்று - என் தாகத்தைத் தீர்ந்துவிட்டீர் - நீர் வாழ்க 2. புதுஎண்ணெய் என் சிரசில் வார்த்து அபிஷேகம் செய்கின்றீர் மகிமையின் மேகத்தில் இறங்கி வந்து உம் சமூகத்தால் மூ...
அன்பின் மேன்மை: செய்வதும், செய்யாததும்! | 1 கொரிந்தியர் 13:1-7 | Pas. Gabriel Antonyraj
มุมมอง 95หลายเดือนก่อน
அன்பின் மேன்மை: செய்வதும், செய்யாததும்! | 1 கொரிந்தியர் 13:1-7 | Pas. Gabriel Antonyraj
சபைக்கான தேவ ஏற்பாடு | 1 கொரிந்தியர் 12:12-31 | Pas. Gabriel Antonyraj
มุมมอง 95หลายเดือนก่อน
சபைக்கான தேவ ஏற்பாடு | 1 கொரிந்தியர் 12:12-31 | Pas. Gabriel Antonyraj
ஜீவ நதியே | JEEVA NATHIYE | TAMIL CHRISTIAN SONG | Angelin & Evangelin
มุมมอง 987หลายเดือนก่อน
Jeeva Nathiye Enthan - ஜீவ நதியே எந்தன் உள்ளத்தில் ஜீவ நதியே எந்தன் உள்ளத்தில் பாய்ந்து செல்லட்டுமே மாம்சத்தின் எண்ணங்களெல்லாம் என்னில் மறைந்து போகட்டுமே-2 உலர்ந்த எலும்புகளெல்லாம் என்னில் உயிர் பெற்று எழும்பட்டுமே பெலவீனப் பகுதியெல்லாம் என்னில் பெலமாக மாறட்டுமே கனி கொடா மரங்களெல்லாம் என்னில் கனிகள் கொடுக்கட்டுமே ஆவியின் வரங்களினால் என்னை அபிஷேகம் செய்திடுமே Jeeva nathiye enthan Lyrics in Engli...
வரங்களின் அளவுகோலும் அடிப்படையும்! | Part-4 | Pas. Gabriel Antonyraj
มุมมอง 106หลายเดือนก่อน
வரங்களின் அளவுகோலும் அடிப்படையும்! | Part-4 | Pas. Gabriel Antonyraj
செல்வங்களின் மறுபக்கம்
มุมมอง 4002 หลายเดือนก่อน
The Sad Life of RICH People by Dhruv Rathee th-cam.com/video/XRNHsvaaTLQ/w-d-xo.htmlsi=cILXJW3ZfgehU3nr
பக்தி வைராக்கியம் | சங்கீதம் 69:9 | Sunday message | Sis. Florence Gabriel
มุมมอง 1612 หลายเดือนก่อน
பக்தி வைராக்கியம் | சங்கீதம் 69:9 | Sunday message | Sis. Florence Gabriel
வரங்களின் அளவுகோலும் அடிப்படையும்! | Part-3 | Pas. Gabriel Antonyraj
มุมมอง 802 หลายเดือนก่อน
வரங்களின் அளவுகோலும் அடிப்படையும்! | Part-3 | Pas. Gabriel Antonyraj
வரங்களின் அளவுகோலும் அடிப்படையும்! | Part-2 | Pas. Gabriel Antonyraj
มุมมอง 1322 หลายเดือนก่อน
வரங்களின் அளவுகோலும் அடிப்படையும்! | Part-2 | Pas. Gabriel Antonyraj
இளைப்பாறுதலின் தேவன் | மத்தேயு 11:28 | Sunday message | Sis. Florence Gabriel
มุมมอง 1192 หลายเดือนก่อน
இளைப்பாறுதலின் தேவன் | மத்தேயு 11:28 | Sunday message | Sis. Florence Gabriel
வரங்களின் அளவுகோலும் அடிப்படையும்! | Part-1 | Pas. Gabriel Antonyraj
มุมมอง 1613 หลายเดือนก่อน
வரங்களின் அளவுகோலும் அடிப்படையும்! | Part-1 | Pas. Gabriel Antonyraj
இரத்தத்தால் ஜெயம் | Rathathal Jeyam | Tamil Christian song | Angelin & Evangelin
มุมมอง 3623 หลายเดือนก่อน
இரத்தத்தால் ஜெயம் | Rathathal Jeyam | Tamil Christian song | Angelin & Evangelin
நம்மை மறவாத தேவன் | Sunday Message | Sis. Florence Gabriel
มุมมอง 1123 หลายเดือนก่อน
நம்மை மறவாத தேவன் | Sunday Message | Sis. Florence Gabriel
திருவிருந்தா? சுயவிருந்தா?? | 1 கொரிந்தியர் 11:17-34 | Pas. Gabriel Antonyraj
มุมมอง 2583 หลายเดือนก่อน
திருவிருந்தா? சுயவிருந்தா?? | 1 கொரிந்தியர் 11:17-34 | Pas. Gabriel Antonyraj
போப்பின் வழுவா வரம்! | Is the Pope Infallible? | Pas. Gabriel Antonyraj
มุมมอง 5863 หลายเดือนก่อน
போப்பின் வழுவா வரம்! | Is the Pope Infallible? | Pas. Gabriel Antonyraj
இறைவனே என் மனமகிழ்ச்சி | சங்கீதம் 42 & 43 | Pas. Gabriel Antonyraj
มุมมอง 813 หลายเดือนก่อน
இறைவனே என் மனமகிழ்ச்சி | சங்கீதம் 42 & 43 | Pas. Gabriel Antonyraj
தலையைக் குறித்த அறிவு | 1 கொரிந்தியர் 11:1-16 | Pas. Gabriel Antonyraj
มุมมอง 3173 หลายเดือนก่อน
தலையைக் குறித்த அறிவு | 1 கொரிந்தியர் 11:1-16 | Pas. Gabriel Antonyraj
உங்களிடம் இரட்சிப்பிற்கு ஏற்ற விசுவாசம் இருக்கிறதா? | Pas. Gabriel Antonyraj
มุมมอง 1043 หลายเดือนก่อน
உங்களிடம் இரட்சிப்பிற்கு ஏற்ற விசுவாசம் இருக்கிறதா? | Pas. Gabriel Antonyraj
வியாதிப்பட்டவனின் வேண்டுதல்! | சங்கீதம் 41 | Pas. Gabriel Antonyraj
มุมมอง 1223 หลายเดือนก่อน
வியாதிப்பட்டவனின் வேண்டுதல்! | சங்கீதம் 41 | Pas. Gabriel Antonyraj
சுதந்தரத்தின் எல்லை பகுதி 8 | 1 கொரிந்தியர் 10:14-33 | Pas. Gabriel Antonyraj
มุมมอง 1103 หลายเดือนก่อน
சுதந்தரத்தின் எல்லை பகுதி 8 | 1 கொரிந்தியர் 10:14-33 | Pas. Gabriel Antonyraj
என் தேவனே, தாமதம் வேண்டாமே! | சங்கீதம் 40 | Pas. Gabriel Antonyraj
มุมมอง 1814 หลายเดือนก่อน
என் தேவனே, தாமதம் வேண்டாமே! | சங்கீதம் 40 | Pas. Gabriel Antonyraj

ความคิดเห็น

  • @sonyloops4275
    @sonyloops4275 ชั่วโมงที่ผ่านมา

    Thumbnail vera level uh😂😂😂😂

  • @withjesus4096
    @withjesus4096 2 ชั่วโมงที่ผ่านมา

    பாஸ்டர் நீங்கள் போட்ட பதிவை கேட்டேன், மிக்க நன்றி. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சிறந்த வேத பண்டிதர், வானொலி பிரசங்கியார்Dr. தியோடர் வில்லியம்ஸ் முதிர் வயதில் வீழ்ச்சி அடைந்து விட்டார் என்று தமிழகத்தில் பிரபல கிறிஸ்தவ பத்திரிகைகள் செய்தி வந்தது. அதை அவர் உண்மையாக ஒப்புக்கொண்டு ஒரு சில ஆண்டுகள் தேவன் அவரை மனப்பூர்வமாய் மன்னிக்கிற வரையும் ஊழியம் செய்யவும் இல்லை, வேதத்தை போதிக்கவும் இல்லை. மறைவிடத்தில் ஆண்டவரோடு ஒப்புர வாகினார். பின்பு கத்தர் மன்னித்தார் என்று😊 முழு மனதுடன் விசுவாசித்து மீண்டும் ஊழியத்திற்கு வந்தார். கர்த்தர் அவரை அழைத்துக் கொண்டார். இன்று ஆடல், பாடல், கூத்தாட்டம், குதி ஆட்டம், இளைஞர் பட்டாளம், கைதட்டல் எல்லாம் உண்டு. ராஜா இல்லை. ஜெபிப்போம்.

  • @maryjohn497
    @maryjohn497 2 ชั่วโมงที่ผ่านมา

    Dr Bevin Lawrence too

  • @KumarKumar-fi9tx
    @KumarKumar-fi9tx 2 ชั่วโมงที่ผ่านมา

    ஜஸ்டினை பொறுத்த வரை வேதம் அறியாதவர் .போலியான நபர் என்பதை வசனங்கள் என்ன சொல்கிறது என்பதை மட்டுமே சொல்லி தெளிவு வசனங்களிலிருந்தே அளிக்க படுகிற இந்த விளக்கங்கள் ஜஸ்டனை பின் பற்றும் ( இயேசுவை அல்ல) பாவமான அந்த மக்கள் உள்ளங்களை தெளிவு படுத்துவதாக.ஆமென்.

  • @kingofsharonministry6590
    @kingofsharonministry6590 3 ชั่วโมงที่ผ่านมา

    Pastor இதற்கு காரணம் பிரச்சினை மட்டும் பேசக்கூடாது , தீர்வு passtive பார்க்கணும் பேசவேண்டும்.

  • @lukkaarulraj8825
    @lukkaarulraj8825 3 ชั่วโมงที่ผ่านมา

    ஐயா இவனைப் பற்றிய (ஜஸ்டின்)சொப்பணம் கண்டேன் முழுநிர்வாணத்துடன் உடல்முழுவதும் வண்ணம் பூசி மறைத்துக்கொண்டு நடனம் ஆடிய காட்சியை பார்த்தேன்....எனவே நான் இவனிடம் வேசித்தன ஆவி உண்டு என எச்சரிக்கையாக கூறுகின்றேன்

  • @DevJanu
    @DevJanu 11 ชั่วโมงที่ผ่านมา

    அருமை அம்பாசமுத்திரத்தில் பெந்தகொஸ்தே சபை ஒன்னு நீங்க சொன்ன எல்லாம் உள்ளது,

  • @josephantoniraj5512
    @josephantoniraj5512 11 ชั่วโมงที่ผ่านมา

    Praise the Lord JESUS. Glory to God Amen Hallelujah

  • @Johnson-t4d
    @Johnson-t4d วันที่ผ่านมา

    பாஸ்டரின் ஆலோசனை ஸ்தாபன சபைகளுக்குப் பொருந்தும். ஆனால் எந்த தலைமைக்குக் கீழும் அடங்கியிருக்க விரும்பாத சுயாதீன ஊழியர்கள் (Independent Pastors) பாவத்தில் விழும்போது, யாருடைய புத்திமதிக்கு அவர்கள் செவிசாய்ப்பார்கள்?

  • @davidezakieldavidezakiel7729
    @davidezakieldavidezakiel7729 2 วันที่ผ่านมา

    Speeches and writings of Ravi zacharias are marvellous ,but his fall is abysmal . The very organisation formed by zacharias took all the step to rectitify the wrong by him, though he was considered great. The action taken against him was Scripture based. Let the Indian Church rise to the occasion and the meteoric rise of some " great " pastors.

  • @sureshvictory8471
    @sureshvictory8471 2 วันที่ผ่านมา

    ஆமென்

  • @jeremiahrajanesan829
    @jeremiahrajanesan829 2 วันที่ผ่านมา

    As you move away from worship, prayer and life based on liturgy, tradition and God given reason , and go behind individuals and newer denominations , this is unavoidable. Luther regretted it much later.

  • @martinsivaraj5811
    @martinsivaraj5811 2 วันที่ผ่านมา

    Needed counsel to the chuches. Holiness first ministry second.

  • @johnwously8841
    @johnwously8841 2 วันที่ผ่านมา

    Correct Aiya.....god bless u...

  • @davidkumar2804
    @davidkumar2804 2 วันที่ผ่านมา

    நல்ல முதிர்ச்சி எனக்கு அதிர்ச்சி

  • @kumarasamy8357
    @kumarasamy8357 2 วันที่ผ่านมา

    Praise God

  • @rajappachellappa146
    @rajappachellappa146 2 วันที่ผ่านมา

    யோவான் 6 : 66

  • @Elizabethrani-lt4vu
    @Elizabethrani-lt4vu 2 วันที่ผ่านมา

    இவனுக்குசெய்தமாதிரியேயூட்டிப்புவழியாகஎன்னைசஞ்சலப்படுத்தியகள்ளப்போதகர்கள்அநேகாயிறம்பேர்உண்டுஇயேசப்பாஏசாயா*41*11_12*ஏசாயா*51**23*நீதிமொழிகள்*17*1_4*(5)இறண்டுநாளாகமம்*20*22_23_24*இப்படியேமதவெரியருடன்சேர்ந்துஎன்னையும்என்வீட்டாரையும்கேவலப்படுத்தியகிறிஸ்த்தவமதம்அழியட்டும்ஒளியட்டும இயேசுகன்னிவயிற்றில்பிறந்ததுஉண்மையாநால்தமிழ்நாட்டில்பூமிஅதிர்ச்சிஉண்டாவதாகமத்தேயு*24*7*ன்படியேஇயேசுவேஆண்டவரேன்றுஉலகம்அறிந்துகொள்ளவும்இயேசுவில்பிதாமகிமுப்படவும்ஆமேன்அல்லேலுயாஇயேசுவேபாறும்கேளும்நன்றிசொல்லேன்ஆமேன்

  • @josephlourdusamy5372
    @josephlourdusamy5372 3 วันที่ผ่านมา

    நாம் தூய ஆவியானவரால் நடத்தப்பட்டால் கனி கொடுப்போம்.அயல்மொழி ஒரு வரம் . வரமா கனியா? ஏது அவசியம் ? வரம் எல்லாருக்கும் கிடைப்பதில்லை.ஆனால் நாம் யாவரும் கட்டாயம் கனி கொடுக்க வேண்டும். கனி கொடா மரங்கள் சுட்டெரிக்கப் படும். அப் பவுல் 1கொரிந்தியர் நிருபத்தில் இதைப்பற்றி பேசுகிறார். அப்19:6 தவிர வேறு எந்த நிருபத்திலும் இச்சொல் இல்லை. அயல் மொழி பேசுபவர்கள் அர்த்தம்சொல்லுவதில்லை.ஊழியக்காரர்கள் விசுவாசிகளை பேச சொல்லி கட்டாயப் படுத்துகிறார்கள். அன்று வேதப் புத்தகம் இல்லை ஆதலால் இவ்வரம் தேவைப்பட்டது. இன்று வேதம் கைப்பேசியில் வந்துவிட்டது.கனி தந்துசாட்சியுடையவர்களாய் வாழ்வோம்.நன்றி

  • @Elizabethrani-lt4vu
    @Elizabethrani-lt4vu 3 วันที่ผ่านมา

    என்னைநநேரில்விசாரிக்காமல்கண்டபயலுகள்சொல்லைக்கேட்டுவாக்குவந்தபடிபேசிபிறசங்கம்பண்ணிதுசித்தகிறிஸ்த்தவபோதகர்கள்ஏசாயா*41*11*12*ஏசாயா*51*23*நீதிமொழிகள்*17*1*2*3*4*(5)படிஇயேசுவேஆண்டவராநால்இந்தவசனங்களின்படிதப்பவிடாமல்இயேசுதண்டித்தால்நான்திறுப்பசபைக்குள்வறுவேன்அல்லதுபைபிளைதீயைவைத்துகொளுத்திவிட்டுவிக்கிறகாராதனைக்கேதிறும்பிவிடவேண்டியதுதான்மதியாதவர்களின்தலைவாசலில்மிதிக்கவேண்டாம்அவ்வையார்சொன்னதுக்கேகிழ்ப்படூயவேண்டியதுதான்ஆமேன் கடயத்தில்இனண்டுசர்ச்சில்என்னைதுசித்தபோதகர்கள்இயேசுவால்நீதிமொழிகள்*17*1_4*(5)படிதண்ணிக்கப்படட்டுவார்களாக ஆமேன்அந்ததேவாலயங்களைஇயேசப்பாஇடித்துப்போடுவாராக ஆமேன்அதைஅன்னியக்கண்ணல்லஎன்கண்காணவேண்டும்அப்பொளுதுஇயேசுவேஆண்டவராவார்ஆமேன்அல்லேலுயாஇயேசுவேஇனிநீர்சும்மாஇராதேயும்எளுந்தறுளும்ஆளுகைசெய்யவீராகஆமேன்

  • @Elizabethrani-lt4vu
    @Elizabethrani-lt4vu 3 วันที่ผ่านมา

    இதுபோலஎன்னைவிசாரிக்காமல்சபைப்போதகன்தர்மராஜ்சையும்இயேசப்பாதப்பவிடாமல்தண்டிக்கவேண்டும்யூட்டிப்புவழியாகவும்தேவாலயங்கள்வழியாகவும்என்னைதூசித்த ஒவ்வொருவரையும் நீதிமொழிகள்* 17*1_4*(5)ன்படியேஇயேசுதப்பவிடாமல்தண்டிப்பாராநால்இயேசுவேஆண்டவர்என்றுவிழங்கும்தமிழ்நாட்டுகாவல்த்துரையும்முதலமைச்சறும்நீதிபதிகளும்டாக்டர்பயகளும்சேர்ந்துகூடவேநாலுதலைமுறைகிறிஸ்த்தவனானநிம்ரோத்டாக்டரும்ஆழ்வார்குரிச்சிமாறநாதாஜெபவிட்டுபாஸ்ட்டரும்சேர்ந்துஎன்அம்மாவிடம்எனக்குபைத்தியம்என்றுபொய்சொல்லிகொடுத்துபயங்காட்டிஎன்னைகராகரானுஇளுத்துக்கொண்டுபோய்ராம்நகர்என்றஊருக்குஇளுத்துச்சென்றுஎனக்குபைத்தியம்என்றும்ஒறுசகொதரிக்குபைத்தியம்பிடிச்சிறுந்ததுஒன்றிறண்டுமாதங்கள்மாறநாதாஜெபவீட்டுபாஸ்ட்டர்ரிஜசேகர்கூடயிறுந்துகுழிபறிச்சிறுக்காங்கள்இப்படிப்பட்டகிறிஸ்த்தவமதம்சீறழியும்இந்தமாதிரிபொய்சாட்சிதயாரித்துஉண்மையானசாட்ச்சியைகெடுத்தமாறநாதாஸ்தாபனம்ஏசாயா*41*11_12*ன்படியேஆவதாக ஆமேன்அல்லேலுயாகடயம்காவல்நிலயத்தில்பேரிடியைஇயேசுவிழப்பண்னுவாராக*இயேசுவேஆண்டவரேன்றுவிழங்கும்படிகடயம்காவல்நிலயத்தில்வெள்ளியிடிவிளப்பண்னுவாராக இயேசுஆமேன்அல்லேவுயாஇசப்பாபாறும்கேளும்உமக்குமகிமைஉண்டாகக்கடவதுஆமேன்இனிகிறிவ்த்தவபோதகர்களைமக்கள்நம்பிநால்கேடுதான்இந்துமதத்தில்இறுந்தபோதுஇறுந்தமதிப்புமறியாதையைகெடுத்தகிறிஸ்த்தவபாஸ்ட்டர்கள்பொய்யர்களபோலிஸ்சுடன்சேர்ந்துபொய்சாட்சிதயாரிக்கசம்மதித்துதுராலோசனைபண்ணிதுரோகம்செய்தமாரநாதாஜெபவீட்டார்தண்டிக்கப்படுவார்களாக*ஆமேன்என்னையும்என்வீட்டாராகியபடிப்பரிவில்லாதவர்களைபைபிள்வாசிக்கத்தெரியாதவர்களையும்இரட்சிக்கப்படாதவர்களையும்சேர்த்துதூசித்தகிறிஸ்த்தவபோதகர்கள்இந்தவார்த்தைகளின்படியேஆவார்களாக ஆமேன்

  • @shalomgoodlifeministry2100
    @shalomgoodlifeministry2100 3 วันที่ผ่านมา

    Amen 🎉🎉🎉

  • @brightjones158
    @brightjones158 3 วันที่ผ่านมา

    They have to come right with God. For that we have to pray for them, and help them as for as possible to get back to the Holy path.

  • @brightjones158
    @brightjones158 3 วันที่ผ่านมา

    Your explanation is apt Pastor. Christianity need more people like you. They have to get right with God, after asking for forgivness. They have get right with people at large. I am Bright Jones from Nagercoil.

  • @AlbertAlbert-j7b
    @AlbertAlbert-j7b 3 วันที่ผ่านมา

    எத்தனையோ பாஸ்டர்கள் விழுந்து போய்தான் கி டக்கிறார்கள் அது யாருக்கும் தெரியாது ஆனால் பிரசங்க மேடையில் நடித்துக் கொண்டு இருக்கிறார்கள் பெரிய ஹீரோக்கள் அவர்கள் தான்

  • @peaceofjesusbloodministry7466
    @peaceofjesusbloodministry7466 3 วันที่ผ่านมา

    ஸ்தோத்திரம் மிக அருமையா சொன்னீங்க உண்மைதான் இவர்கள் திருந்துகிறவர்கள் அல்ல தங்கள் தவறை சரி என்றும் அதை தேவன் ஏற்றுக் கொண்டார் என்றும் சொல்லுகிற ஒரு கூட்டத்தார்....

  • @Isaacjayachandran
    @Isaacjayachandran 3 วันที่ผ่านมา

    Good one iyya ....my question is ; Is it applicable for immorality only (or) holds good for false prophesies, Prosperiety Gospel, fake promises, fake ministries, ministry to earn mony....???

  • @JoshuaRMani
    @JoshuaRMani 3 วันที่ผ่านมา

    நான் என் பிதாவின் கற்பனைகளைக் கைக்கொண்டு அவருடைய அன்பிலே நிலைத்திருக்கிறதுபோல, நீங்களும் என் (கிறிஸ்துவின்) கற்பனைகளைக் கைக்கொண்டிருந்தால், என்னுடைய அன்பிலே நிலைத்திருப்பீர்கள். நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்.

  • @kirubakaran7266
    @kirubakaran7266 3 วันที่ผ่านมา

    Very valuable advice pastor thank you

  • @magimadassm5148
    @magimadassm5148 3 วันที่ผ่านมา

    Super 👍

  • @livingwaterchurchmadurai6061
    @livingwaterchurchmadurai6061 3 วันที่ผ่านมา

    பாஸ்டர் அருமையான வேத விளக்கம். கதை என்று சொல்வதைவிட உவமை என்று சொல்லலாமே. Parable is different from Story. Thank you.

  • @Senthilkumar-be3po
    @Senthilkumar-be3po 3 วันที่ผ่านมา

    அருமையான பதிவு பிரதர்

  • @rajamjaba6218
    @rajamjaba6218 3 วันที่ผ่านมา

    எல்லா ஊழியர்களுக்காகவும் ஜெபிக்க வேண்டும்.

  • @dheenasamueldheenasamuel4417
    @dheenasamueldheenasamuel4417 4 วันที่ผ่านมา

    மிக அருமையான ஆலோசனை பதிவு அனைத்து கிறிஸ்தவர்களும் பார்க்க வேண்டிய பதிவு

  • @Star40Star
    @Star40Star 4 วันที่ผ่านมา

    உன் கண்ணில் இருக்கிற உத்திரத்தை உணராமல் பிறருடைய கண்ணில் இருக்கிற உத்திரத்தை உணர்வது என்ன

  • @lazarussamraj1924
    @lazarussamraj1924 4 วันที่ผ่านมา

    Most of the religious industrialists are after power, prominence, money and self glory converting their foolish and ignorant followers into permanent slaves and sheep. There is no transparency, democracy and accountability in most of the independent churches but accumulating huge wealth and living with plenty and luxury. Consequently, God himself allowed the so-called manipulative preachers to be exposed. It's good indeed! We should encourage each child of God to be word of God centric and God centric and family centric than preacher centric.

  • @smilysoul7863
    @smilysoul7863 4 วันที่ผ่านมา

    தங்களின் பெயர் என்ன?

  • @ChristianAssembliesofGod
    @ChristianAssembliesofGod 4 วันที่ผ่านมา

    Dear Pastor, Please do not link to real pastors with JJ. Jj is just a singer. Please do not link to international front-line pastors, please. These guys are not comparable to Pastor Ravi zak and other pastors you mentinoned.

  • @joydeva6385
    @joydeva6385 4 วันที่ผ่านมา

    நல்ல விளக்கம் பாஸ்டர் நோய் உடனடியாக வருவதில்லை ,வெற்றியும் உடனடியாக நடைபெறுவதில்லை. பாவம் அதேபோலத்தான் கொஞ்சம் கொஞ்சமாக நடக்கிறது. அருமையான விளக்கம். யாவருக்கும் பொதுவானது நிற்கிறேன் என்று சொல்கிறவன் எவனும் விழாதபடிக்கு எச்சரிக்கை யாக இருக்கக்கடவன். மிகவும் அருமையான விளக்கம் பாஸ்டர் ஆண்டவர் உங்களை ஆசீர்வதித்து காக்ககடவர். 🇬🇧

  • @Yeshua02
    @Yeshua02 4 วันที่ผ่านมา

    ஐயா பாஸ்டர், விழுந்து போன வரிசையில் பலரை சொல்லியிருக்கிறீர்கள், அவர்கள் விழுந்து போவதற்கு அவர்கள் என்ன ஆதாமை போல ஏதேன் தோட்டத்தில் இருக்கிறவர்களா விழுந்து போவதற்கு? குருடர்கள் குருடர்களுக்கு வழிகாட்டிகள்.

  • @PRRAJAN-g8i
    @PRRAJAN-g8i 4 วันที่ผ่านมา

    இடறல்கள் வருவது அவசியம், ஆனாலும் எந்த மனுஷனால் இடறல் வருகிறதோ, அவனுக்கு ஐயோ! மத்தேயு 18:7

  • @kalathaya665
    @kalathaya665 4 วันที่ผ่านมา

    இப்படிப்பட்டவர்களை கர்த்தர் ஊழியத்திற்கு அழைக்கவில்லை.

  • @PRRAJAN-g8i
    @PRRAJAN-g8i 4 วันที่ผ่านมา

    மற்றவர்களைக் குற்றவாளியாகத் தீர்க்கிறவனே, நீ யாரானாலும் சரி. போக்குச்சொல்ல உனக்கு இடமில்லை, நீ குற்றமாகத் தீர்க்கிறவைகள் எவைகளோ, அவைகளை நீயே செய்கிறபடியால், நீ மற்றவர்களைக்குறித்துச் சொல்லுகிற தீர்ப்பினாலே உன்னைத்தானே குற்றவாளியாகத் தீர்க்கிறாய். ரோமர் 2:1

  • @PRRAJAN-g8i
    @PRRAJAN-g8i 4 วันที่ผ่านมา

    உங்களில் பாவமில்லாதவன் இவள்மேல் முதலாவது கல்லெறியக்கடவன்.யோவான் 8:7

  • @diwakaranbarasu5594
    @diwakaranbarasu5594 4 วันที่ผ่านมา

    ஐயா, உங்கள் பேருக்கேற்ற படி, நீங்க பதிவிட்டது "காபிரியல் "ன் பரலோக தேவனின் எழுப்பி, ஊன்ற கட்டும் அற்புத நற்செய்தி சூப்பர் (ஆவியானவருக்கு பாராட்டுக்கள் )

  • @diwakaranbarasu5594
    @diwakaranbarasu5594 4 วันที่ผ่านมา

    நீங்கள் சொல்வது ஆவியானவரின் சரியான ஆலோசனை!அதுதான் மீண்டும் ஊழியம் செய்வதற்கான படிநிலைகள், நீங்க சொல்ற படி ஒரு விழுந்த ஊழியர் உணர்ந்து செயல்பட்டால் கர்த்தரின் அளவில்லாத கிருபையை தருவார் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை ஐயா!🙏👍👌கர்த்தர் தங்களின் ஆலோசனை ஊழியத்தை அபரிவிதமாய் ஆசிர்வதிக்குமாறு வேண்டுகிறேன்

  • @epsiuma2213
    @epsiuma2213 4 วันที่ผ่านมา

    🙏

  • @gpsrobinson8372
    @gpsrobinson8372 4 วันที่ผ่านมา

    Really super dear Loving pr iam agree with you pr earnestly praying pr-GPSROBINSON

  • @ThangarajaV
    @ThangarajaV 4 วันที่ผ่านมา

    பணத்திற்குபின்னால்போகிற போதகர்களுக்குஇது நல்லபாடம்பைபிள்படிபோதிக்காததன் விளைவுதான்இந்த நிலை

  • @francisroche2109
    @francisroche2109 4 วันที่ผ่านมา

    உங்கள் ஆலோசனைக்கு இணங்கி கர்த்தரிடம் ஒப்புரவு ஆவதுதான் புத்தியுள்ள காரியம். கர்த்தர் நம்மை மன்னிக்கிற தேவன்.