எங்கள் கதி ராமாநுஜ முனி
எங்கள் கதி ராமாநுஜ முனி
  • 210
  • 72 402
திருப்பாவை பாசுரம் 18 இந்துமத களிற்றன் #thiruppavai #andal #திருப்பாவை #ஆண்டாள் #உந்துமதகளிற்றன்
ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை பாசுரம் 18
ஸ்ரீ உ.வே.வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமிகள் உபன்யாசம்
உந்து மத களிற்றன் * ஓடாத தோள் வலியன் *
நந்த கோபாலன் மருமகளே ! நப்பின்னாய் ! *
கந்தம் கமழும் குழலீ ! கடை திறவாய் *
வந்து எங்கும் கோழி அழைத்தன காண் ** மாதவிப்
பந்தர்மேல் * பல்கால் குயில் இனங்கள் கூவின காண் *
பந்தார் விரலி ! உன் மைத்துனன் பேர் பாடச் *
செந்தாமரைக் கையால் சீர் ஆர் வளை ஒலிப்ப *
வந்து திறவாய் மகிழ்ந்து ஏலோர் எம்பாவாய் (18)
ஸ்ரீ ஆண்டாள் திருவடிகளே ஶரணம்.
#thiruppavai #andal #திருப்பாவை #ஆண்டாள் #உந்துமத
มุมมอง: 223

วีดีโอ

திருப்பாவை பாசுரம் 17 அம்பரமே தண்ணீரே #Thiruppavai #Andal #திருப்பாவை #ஆண்டாள் #அம்பரமே #ambharamey
มุมมอง 2672 ชั่วโมงที่ผ่านมา
ஸ்ரீ: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை பாசுரம் 17 ஸ்ரீ உ.வே. வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் உபன்யாசம் அம்பரமே தண்ணீரே * சோறே அறஞ் செய்யும் * எம்பெருமான் ! நந்தகோபாலா ! எழுந்திராய் * கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே ! குல விளக்கே ! * எம்பெருமாட்டி ! யசோதாய் ! அறிவுறாய் அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உலகு அளந்த * உம்பர் கோமானே ! உறங்காது எழுந்திராய் * செம்பொற் கழலடிச் செல்வ...
திருப்பாவை பாசுரம் 16 நாயகனாய்நின்ற #thiruppavai #andal #திருப்பாவை #ஆண்டாள் #நாயகனாய் #nayakanai
มุมมอง 2334 ชั่วโมงที่ผ่านมา
ஸ்ரீ: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை பாசுரம் 16 ஸ்ரீ உ.வே.வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் உபன்யாசம் நாயகனாய் நின்ற * நந்தகோபனுடைய கோயில் காப்பானே ! * கொடித் தோன்றும் தோரண வாயில் காப்பானே! * மணிக்கதவம் தாள் திறவாய் * ஆயர் சிறுமியரோமுக்கு அறை பறை மாயன் மணிவண்ணன் * நென்னலே வாய்நேர்ந்தான் * தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான் * வாயால் முன்னமுன்னம் மாற்றாதே அம்மா ! * ந...
திருப்பாவை பாசுரம் 15 எல்லே இளங்கிளியே #திருப்பாவை #ஆண்டாள் #thiruppavai #andal #yelle_ilankiliye
มุมมอง 2047 ชั่วโมงที่ผ่านมา
ஸ்ரீ: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை பாசுரம் 15 ஸ்ரீ உ.வே. வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் உபன்யாசம் எல்லே ! இளங்கிளியே ! * இன்னம் உறங்குதியோ * சில் என்று அழையேன்மின் ! நங்கைமீர் ! போதருகின்றேன் * வல்லை உன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும் * வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக ! ஒல்லை நீ போதாய் * உனக்கு என்ன வேறு உடையை? * எல்லாரும் போந்தாரோ ? போந்தார் போந்து எண்ண...
திருப்பாவை பாசுரம் 14 உங்கள் புழக்கடை #thiruppavai #andal #ungalpuzhakadai
มุมมอง 4269 ชั่วโมงที่ผ่านมา
ஸ்ரீ: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை பாசுரம் 14 ஸ்ரீ உ.வே. வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் உபன்யாசம் உங்கள் புழைக்கடைத் * தோட்டத்து வாவியுள் * செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண் * செங்கல் பொடிக் கூறை வெண்பல் தவத்தவர் * தங்கள் திருக்கோயிற் சங்கிடுவான் போதந்தார் எங்களை முன்னம் * எழுப்புவான் வாய் பேசும் * நங்காய் ! எழுந்திராய் நாணாதாய் ! நாவுடையாய் ...
திருப்பாவை 13 புள்ளின்வாய் கீண்டானைப் #thiruppavai #andal #pullinvaai
มุมมอง 41112 ชั่วโมงที่ผ่านมา
ஸ்ரீ: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை பாசுரம் 13 ஸ்ரீ உ‌வே. வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் உபன்யாசம் புள்ளின் வாய் கீண்டானைப் * பொல்லா அரக்கனை * கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய் * பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம் புக்கார் * வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று புள்ளும் சிலம்பின காண் * போது அரிக் கண்ணினாய் ! * குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே * பள்ளிக் கிடத...
திருப்பாவை பாசுரம் 12 கனைத்து இளங்கற்று எருமை
มุมมอง 22114 ชั่วโมงที่ผ่านมา
ஸ்ரீ: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை பாசுரம் 12 ஸ்ரீ உ.வே. வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் உபன்யாசம் கனைத்து இளங்கற்று எருமை * கன்றுக்கு இரங்கி * நினைத்து முலை வழியே நின்று பால் சோர * நனைத்து இல்லம் சேறு ஆக்கும் நற் செல்வன் தங்காய் ! * பனித் தலை வீழ நின் வாசல் கடை பற்றிச் சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற * மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய் * இனி...
திருப்பாவை பாசுரம் 11 கற்றுக்கறவை #thiruppavai #andal #kattrukaravai
มุมมอง 50516 ชั่วโมงที่ผ่านมา
ஸ்ரீ: ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை பாசுரம் 11 ஸ்ரீ உ.வே.வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள் உபன்யாசம் கற்றுக் கறவைக் * கணங்கள் பல கறந்து * செற்றார் திறல் அழியச் சென்று செருச் செய்யும் * குற்றம் ஒன்று இல்லாத கோவலர்தம் பொற்கொடியே * புற்றரவு அல்குல் புனமயிலே ! போதராய் சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்து * நின் முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர் பாட * சிற்றாதே பேசாதே செ...
ஸ்ரீஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை10 நோற்றுச் சுவர்க்கம் #thiruppavai #andal
มุมมอง 16619 ชั่วโมงที่ผ่านมา
ஸ்ரீஆண்டாள் அருளிச்செய்த திருப்பாவை10 நோற்றுச் சுவர்க்கம் #thiruppavai #andal
திருப்பாவை பாசுரம்07 கீசு கீசு என்று எங்கும்
มุมมอง 376วันที่ผ่านมา
திருப்பாவை பாசுரம்07 கீசு கீசு என்று எங்கும்
திருப்பாவை பாசுரம்05 மாயனை ஸ்ரீஉ.வே. வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் உபன்யாசம் #thiruppavai
มุมมอง 899วันที่ผ่านมา
திருப்பாவை பாசுரம்05 மாயனை ஸ்ரீஉ.வே. வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் உபன்யாசம் #thiruppavai
திருப்பாவை பாசுரம் 04 ஆழி மழைக்கண்ணா ஸ்ரீ உ.வே. வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் உபன்யாசம்
มุมมอง 16914 วันที่ผ่านมา
திருப்பாவை பாசுரம் 04 ஆழி மழைக்கண்ணா ஸ்ரீ உ.வே. வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் உபன்யாசம்
ஆத்மாவின் அரிய பயணம் பகுதி02
มุมมอง 2.5K14 วันที่ผ่านมา
ஆத்மாவின் அரிய பயணம் பகுதி02
ஆத்மாவின் அரிய பயணம் பகுதி01
มุมมอง 9K14 วันที่ผ่านมา
ஆத்மாவின் அரிய பயணம் பகுதி01
திருப்பாவை பாசுரம் 02 வையத்து வாழ்வீர்காள் உ.வே. வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் உபன்யாசம்
มุมมอง 16514 วันที่ผ่านมา
திருப்பாவை பாசுரம் 02 வையத்து வாழ்வீர்காள் உ.வே. வேளுக்குடி ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்வாமிகள் உபன்யாசம்
திருப்பாவை பாசுரம்01 #மார்கழி_திங்கள் உ.வே.வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள் உபன்யாசம்
มุมมอง 45414 วันที่ผ่านมา
திருப்பாவை பாசுரம்01 #மார்கழி_திங்கள் உ.வே.வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள் உபன்யாசம்
கார்த்திகை பரணி. ஸ்ரீ அருளாளப்பெருமாள் எம்பெருமானார் திருநக்ஷத்திரம். #திருப்பாடகம் #ஞானஸாரம்
มุมมอง 18421 วันที่ผ่านมา
கார்த்திகை பரணி. ஸ்ரீ அருளாளப்பெருமாள் எம்பெருமானார் திருநக்ஷத்திரம். #திருப்பாடகம் #ஞானஸாரம்
Tirumalirumcholai Kallazhagar kovil Thotti Tirumanjanam - 13th Nov 2024
มุมมอง 436หลายเดือนก่อน
Tirumalirumcholai Kallazhagar kovil Thotti Tirumanjanam - 13th Nov 2024
பகவத்விஷய வித்வத்ஸதஸ் 7ம் பத்து ஸ்ரீ.உ.வே.பராசர பத்ரி நாராயண பட்டர் ஸ்வாமி உபன்யாசம்
มุมมอง 1893 หลายเดือนก่อน
பகவத்விஷய வித்வத்ஸதஸ் 7ம் பத்து ஸ்ரீ.உ.வே.பராசர பத்ரி நாராயண பட்டர் ஸ்வாமி உபன்யாசம்
சத்யவிரதக்ஷேத்ரம் காஞ்சி தேவப்பெருமாள் ஆவணி சுக்லபக்ஷ ஏகாதசி திருமஞ்சனம் மற்றும் புறப்பாடு
มุมมอง 1563 หลายเดือนก่อน
சத்யவிரதக்ஷேத்ரம் காஞ்சி தேவப்பெருமாள் ஆவணி சுக்லபக்ஷ ஏகாதசி திருமஞ்சனம் மற்றும் புறப்பாடு
வரதராஜப்பெருமாள் நமக்கு கொடுத்த வரம் யாது?
มุมมอง 2013 หลายเดือนก่อน
வரதராஜப்பெருமாள் நமக்கு கொடுத்த வரம் யாது?
What is Equal to Narayanastram?
มุมมอง 1844 หลายเดือนก่อน
What is Equal to Narayanastram?
தேவப்பெருமாளுக்கு ஸ்ரீநிதி என்ற பெயர்க்காரணம் உ.வே.வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள் உபன்யாசம்
มุมมอง 1504 หลายเดือนก่อน
தேவப்பெருமாளுக்கு ஸ்ரீநிதி என்ற பெயர்க்காரணம் உ.வே.வேளுக்குடி ஸ்ரீகிருஷ்ணன் ஸ்வாமிகள் உபன்யாசம்
ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ஶ்ரீகிருஷ்ணனுடன் உறியடி கண்டருளல் 28-08-2024 மாலை
มุมมอง 1694 หลายเดือนก่อน
ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ஶ்ரீகிருஷ்ணனுடன் உறியடி கண்டருளல் 28-08-2024 மாலை
ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ஆவணி மாத ரேவதி புறப்பாடு திருவந்திக்காப்பு. 23-08-2024
มุมมอง 1004 หลายเดือนก่อน
ஸ்ரீரங்கம் நம்பெருமாள் ஆவணி மாத ரேவதி புறப்பாடு திருவந்திக்காப்பு. 23-08-2024
ஆவணி பௌர்ணமி (19-08-2024) திருமலையில் நடைபெற்ற கருட சேவை
มุมมอง 1264 หลายเดือนก่อน
ஆவணி பௌர்ணமி (19-08-2024) திருமலையில் நடைபெற்ற கருட சேவை
ஶ்ரீவில்லிபுத்தூர் திருவாடிப்பூர உற்சவம் 11ம் நாள் தீர்த்தவாரிக்குப்பின் திருவாராதனம் 09-08-2024.
มุมมอง 1554 หลายเดือนก่อน
ஶ்ரீவில்லிபுத்தூர் திருவாடிப்பூர உற்சவம் 11ம் நாள் தீர்த்தவாரிக்குப்பின் திருவாராதனம் 09-08-2024.
ஆழ்வார்களை விட ஆண்டாளுக்கு உள்ள ஏற்றம்
มุมมอง 854 หลายเดือนก่อน
ஆழ்வார்களை விட ஆண்டாளுக்கு உள்ள ஏற்றம்
ஆடிப்பூரம் ஸ்ரீஆண்டாள் அவதரித்தது எதற்காக?
มุมมอง 584 หลายเดือนก่อน
ஆடிப்பூரம் ஸ்ரீஆண்டாள் அவதரித்தது எதற்காக?
Thiruvadipooram Shri Andal Thayar Avathara Dhinam
มุมมอง 2.5K4 หลายเดือนก่อน
Thiruvadipooram Shri Andal Thayar Avathara Dhinam

ความคิดเห็น

  • @kavithakavi5869
    @kavithakavi5869 3 ชั่วโมงที่ผ่านมา

    Appa ❤

  • @vkkutties
    @vkkutties 9 ชั่วโมงที่ผ่านมา

    Thank you neengalum unga family um vazhga

  • @saravanans7801
    @saravanans7801 วันที่ผ่านมา

    ஆண்டாள் தாயார் திருவடிகளே சரணம்

  • @saravanans7801
    @saravanans7801 วันที่ผ่านมา

    ஸ்ரீமதே ராமானுஜாய நமஹ

  • @arulmozhi8736
    @arulmozhi8736 วันที่ผ่านมา

    நமஸ்தே

  • @ErajendhiranMahalingam
    @ErajendhiranMahalingam วันที่ผ่านมา

    ததாஸ் த்.....

  • @saravanans7801
    @saravanans7801 2 วันที่ผ่านมา

    எதிராசா திருவடிகளே சரணம்

  • @swaminathan7047
    @swaminathan7047 2 วันที่ผ่านมา

    தயவு செய்து பின் இசையை நீக்கவும்

    • @vdevendiranit
      @vdevendiranit 2 วันที่ผ่านมา

      Yes. will upload without background music on 01st Jan 2025

  • @swaminathan7047
    @swaminathan7047 2 วันที่ผ่านมา

    கோடி கோடி கோடி நமஸ்காரம்

  • @akshayamgrkannan
    @akshayamgrkannan 3 วันที่ผ่านมา

    Naan yar yanpathai arrithu kondu vitaan

  • @saravanans7801
    @saravanans7801 3 วันที่ผ่านมา

    ஆண்டாள் நாச்சியார் திருவடிகளே சரணம்

  • @saravanans7801
    @saravanans7801 3 วันที่ผ่านมา

    அருமை

  • @kannann4207
    @kannann4207 4 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @praveenaveena7919
    @praveenaveena7919 4 วันที่ผ่านมา

    நன்றி ஸ்வாமி கோடாண கோடி நன்றிகள்.

  • @venkatesan1970
    @venkatesan1970 4 วันที่ผ่านมา

    Background song is disturbing the discourse

    • @vdevendiranit
      @vdevendiranit 3 วันที่ผ่านมา

      Yes. will upload without background music

  • @radhagans63
    @radhagans63 4 วันที่ผ่านมา

    Namaskarams Swamy. Valuable discourse.

  • @PadmaSri-vt9cq
    @PadmaSri-vt9cq 5 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anjanadevi6224
    @anjanadevi6224 5 วันที่ผ่านมา

    🙏🙏🙏🌹🌹🌹🥭🥭🥭👌👌👌👍👍👍⭐⭐⭐🏆🏆🏆🐓🐓🐓🍎🍎🍎💐💐💐🏵️🏵️🏵️🐘🐘🐘🌼🌼🌼🦄🦄🦄🐿️🐿️🐿️🦋🦋🦋🦚🦚🦚🌺🌺🌺❤❤❤🎉🎉🎉

  • @VenkatesanKannan-9783
    @VenkatesanKannan-9783 5 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏

  • @sundaramsadagopan7795
    @sundaramsadagopan7795 6 วันที่ผ่านมา

    Adiyen Ramanuja dhaasan.

  • @kinchithari
    @kinchithari 6 วันที่ผ่านมา

    🙏

  • @vijayalekshmi6902
    @vijayalekshmi6902 6 วันที่ผ่านมา

    Theliva pesirukkaru

  • @kssridhar8425
    @kssridhar8425 6 วันที่ผ่านมา

    Namaskaram guruji

  • @lalitha3804
    @lalitha3804 7 วันที่ผ่านมา

    Srimathe Ramanujaya Namah 🙏

  • @lalitha3804
    @lalitha3804 7 วันที่ผ่านมา

    Srimathe Ramanujaya Namah 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ram-ew3df
    @ram-ew3df 8 วันที่ผ่านมา

    ஆண்டாள் திருவடிகளே சரணம்

  • @chandrakalaravi4095
    @chandrakalaravi4095 8 วันที่ผ่านมา

    ஐயா உங்களுக்கு மிகவும் நன்றிங்க

  • @UmaKumar-q3v
    @UmaKumar-q3v 11 วันที่ผ่านมา

    Agaala maranam thaanaagavae uyir poakki kondavargal nilai enna.Idhu Patri sollungal swami

  • @ChitraSubramani-zh4bi
    @ChitraSubramani-zh4bi 11 วันที่ผ่านมา

    Om Sri GuruNamoNarayanaammaappa Potri...

  • @UmaKumar-q3v
    @UmaKumar-q3v 11 วันที่ผ่านมา

    Migavum nandraaga ulladhu swami.Theriyamal kooda paavam seyya koodadhu.paava punniya kanakkai nandraaga purindhu konden

    • @umapathyramaswamy4885
      @umapathyramaswamy4885 3 วันที่ผ่านมา

      😊😊😊⁹😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊9😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊⁹⁹😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊⁹9😊😊😊😊😊😊😊😊😊

    • @umapathyramaswamy4885
      @umapathyramaswamy4885 3 วันที่ผ่านมา

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @umapathyramaswamy4885
      @umapathyramaswamy4885 3 วันที่ผ่านมา

      99😊😊😊😊😊😊

    • @umapathyramaswamy4885
      @umapathyramaswamy4885 3 วันที่ผ่านมา

      😊

    • @umapathyramaswamy4885
      @umapathyramaswamy4885 3 วันที่ผ่านมา

      9😊😊😊99😊😊😊😊

  • @dhamotharanl6659
    @dhamotharanl6659 11 วันที่ผ่านมา

    Om namo, Narayana

  • @lakshmimanivannan8828
    @lakshmimanivannan8828 11 วันที่ผ่านมา

    Adiyen namaskaram swamy

  • @lakshmimanivannan8828
    @lakshmimanivannan8828 11 วันที่ผ่านมา

    Adiyen namaskaram swamy

  • @r.b6349
    @r.b6349 11 วันที่ผ่านมา

    நமஸ்காரம் ஸ்வாமி. நன்றி.

  • @lakshmimanivannan8828
    @lakshmimanivannan8828 12 วันที่ผ่านมา

    Adiyen namaskaram swamy

  • @TP-fr7sv
    @TP-fr7sv 13 วันที่ผ่านมา

    கடிகாசலநாதா சரணம்

  • @anandkanaga4378
    @anandkanaga4378 13 วันที่ผ่านมา

    வணக்கம் குருஜி!! பிறப்பும் பயணமும் சரணாகதியும் முத்திக்கும் வழி காட்டும் உபன்யாசம் குருஜி!!!

  • @kalyanisundari76
    @kalyanisundari76 14 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏😍

  • @nandhini8594
    @nandhini8594 14 วันที่ผ่านมา

    அடியேன் இராமானுஜ தாசன் நமஸ்காரம் ஸ்வாமி 🙏 ஆச்சாரியார் திருவடிகளே சரணம் தன்யோஸ்மி ஸ்வாமி 🙏🙏🙌👌💯💐

  • @parameswari04
    @parameswari04 16 วันที่ผ่านมา

    அருமை அருமை அருமை 🎉🎉🎉🎉

  • @parameswari04
    @parameswari04 16 วันที่ผ่านมา

    அருமை அருமை அருமை 🎉🎉🎉

  • @parameswari04
    @parameswari04 17 วันที่ผ่านมา

    அருமை அருமை அருமை 🎉🎉🎉

  • @parameswari04
    @parameswari04 17 วันที่ผ่านมา

    அருமையான பதிவு 🎉🎉🎉

  • @VenkatesanKannan-9783
    @VenkatesanKannan-9783 17 วันที่ผ่านมา

    🙏🙏🙏🙏

  • @janaraghu1484
    @janaraghu1484 18 วันที่ผ่านมา

    🌏🐄💙👣👣🙇🌎🙏

  • @nandhini8594
    @nandhini8594 19 วันที่ผ่านมา

    அடியேன் இராமானுஜ தாசன் ஆச்சாரியார் திருவடிகளே சரணம் தன்யோஸ்மி ஸ்வாமி 🙏🙏🙏🙌🙌🌹🌹🌹💐

  • @ram-ew3df
    @ram-ew3df 19 วันที่ผ่านมา

    திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம்

  • @KarthikRamanathan-q8e
    @KarthikRamanathan-q8e หลายเดือนก่อน

    OmsriLakshmiNarashimarThunai❤❤❤❤❤❤

  • @sampathkumaransampathkumar4762
    @sampathkumaransampathkumar4762 หลายเดือนก่อน

    sri lakshmi narasimhaa. 🕎🕎🌷🌷🦚🦚🌹🌹🥥🥥🙏🙏🍅🍅

  • @lathajaganathan3664
    @lathajaganathan3664 หลายเดือนก่อน

    Om Namo Narashimaya Namaha

    • @GeethaKalirajan-xm5xu
      @GeethaKalirajan-xm5xu 12 วันที่ผ่านมา

      நரசிம்மா நின் திருப்பாதம் சமர்ப்பணம்