- 11
- 25 743
Black Fort
India
เข้าร่วมเมื่อ 6 ก.พ. 2024
วีดีโอ
காவல்துறை மக்களின் நண்பனா?/ மக்கள் என்ன செய்ய வேண்டும்?
มุมมอง 3.2Kวันที่ผ่านมา
காவல்துறை மக்களின் நண்பனா?/ மக்கள் என்ன செய்ய வேண்டும்?
தங்கம் உற்பத்தி முடிவுக்கு வந்துவிட்டதா?/Black Fort
มุมมอง 1.5K14 วันที่ผ่านมา
தங்கம் உற்பத்தி முடிவுக்கு வந்துவிட்டதா?/Black Fort
அரசுப்பள்ளி புறக்கணிப்பு ஏன்? அரசும் மக்களும் செய்ய வேண்டியது என்ன?/Black Fort
มุมมอง 69หลายเดือนก่อน
அரசுப்பள்ளி புறக்கணிப்பு ஏன்? அரசும் மக்களும் செய்ய வேண்டியது என்ன?/Black Fort
சமூக நீதி அரசும் தொழிலாளர் நீதியும்/Black Fort
มุมมอง 1552 หลายเดือนก่อน
சமூக நீதி அரசும் தொழிலாளர் நீதியும்/Black Fort
உடான்ஸ் சாமியார்களின் ஆன்மிக உருட்டுகள் / Black Fort
มุมมอง 3812 หลายเดือนก่อน
உடான்ஸ் சாமியார்களின் ஆன்மிக உருட்டுகள் / Black Fort
கருப்பட்டி காபி கப்சா காபி /NEEM Productions
มุมมอง 693 หลายเดือนก่อน
கருப்பட்டி காபி கப்சா காபி /NEEM Productions
இந்த மாதிரி வீடியோ போடுற முக்கால் வாசி பேர் enjoyment without responsibility promote பண்ண சொரியான் குரூப்ப சேர்ந்தவனா தான் இருப்பான் 😂சார்வாள் எப்படி?
😂😂😂😂😂indha video ku fire vidradhula thapey illa.. 🔥🔥🔥🔥🔥🔥🔥 sirapu.. miga sirapu!!❤
Love is not sex, but understanding each other without expecting anything from them. You have given a great explanation. 👏🏻 😊
Majority police men are uncivilized uneducated according to law and order police don't have right to beat the accused. They should handover the case to the court. If the case prooved let the Court punish them. The custody death are more in India. It is shameful attitude on our part. There is no respect and dignity among the other countries.
யாரும்.பேசாதது.துணிச்சல் பாராட்டுக்கள்
Super speech🖕
ஆம் மேற்கண்ட பதிவு உண்மைங்க
உண்மை உண்மை ஸார்........ இந்தியாவில் இருக்கும் எல்லா துறைகளிலும் பொது மக்களுக்கு மரியாதை கொடுக்காத ஒரே ஒரு துறை காவல் துறை மட்டும்தான்.... பாரத பிரதமரும், நீதிமன்றங்களும் காவல் துறையை கட்டுப்படுத்த வேண்டும். மரியாதையை காவல் துறைக்கு நீதிமன்றங்கள் ப்ளீஸ் தயவு செய்து பயிற்சி பாடம் எடுத்து கற்பிக்க வேண்டும்.....
Valkaikadinamaanthu
போலீஸ்காரருக்கு ஒருநாள் சம்பளம் குரைந்தபட்சம் 1000ரூபாய் இருக்கும் அதே ஒருநாளைக்குபங்கு தொகை 5000ரூபாய்கூட கிடைக்கும் அதனால்தான் தவறு செய்கிரார்கள் கொலையே செய்கிறார்கள் மேற்கு வங்கத்தில் மட்டும் சங்கம் வைத்திருக்கிரார்கள் எபாபடி? அரசியல்,வாழ்க்கை எதிலும் குறைந்தபட்ச அறமற்றவர்களின் வேட்டை நாய்களாகவே மாறிகிடக்கிரது காவல்துறை அதிகாரிகள் காவலர்கள் எல்லாமே.இந்த கார்ப்பரேட் மயமான அமைப்பில் வேறுஎதை எதிர்பார்க்கமுடியும்.
1990 இல் 1990 இல் நடந்த உண்மை சம்பவங்கள்
ஒரு குடும்பத்துவே அளித்த காவல்துறை தமிழ்நாட்டில் தென்காசி மாவட்டத்தில் தன் வாழ்நாளையை அழித்து அவர் இறந்துவிட்டார் பொய்யான வழக்கு கஞ்சா வழக்கப் போட்டு அவர் மீது குண்டாஸ் போட்டு அவர் வாழ்க்கை சீரழித்து சின்னவனாக்கி தேவேந்திரகுல இளைஞர் சமுதாயத்தின் ஒரு துடிப்புமிக்க இளைஞரை போராளியை மீது பொய்யான வழக்கு போட்டு கஞ்சா கேச போட்டு இல்லாத பொல்லாதவன் சொல்லி எழுதி வாங்கி அவருடைய வாழ்க்கையை முடித்து வைத்த தென்காசி மாவட்ட கந்தசாமி எஸ் எ ராஜேந்திர இசையை போன்ற கயவர்கள் 1990 இல் நடந்த உண்மை சம்பவங்கள் கூடிய சீக்கிரம் வெளியில் வரும்
police man always keep it touch with the bad people because they getting money from them. Sankiya owner rangraj pandy told to media there's no chance to arrest the police. But so for getting bail the police till today one police man dead in the jail. Also he support the police man he don't the political and rules of Indian political he run one channel it's correct or wrong. Here after he should give correct news to the people.😂
🎉🎉🎉 இந்த பதிவு முழுவதும் உன்மை நன்றி நண்பரே நன்றி நன்றி நன்றி
வணக்கம் சார் சட்டம் ஒரு சிலந்தி வலை என்பார்கள் சிறு பூச்சிகள் அதில் மாட்டிக்கொள்ளும் வண்டுகள் அதை துளையிட்டு செல்லும் என்பார்கள் இங்கே சட்டத்திற்கு மதிப்பு இல்லைங்க சார் வலுத்தவன் வைத்ததுதான் சட்டம் இது சத்திய பூமி சார் அவர் அவர்கள் செய்த பாவத்துக்கு தண்டனையை அனுபவித்தே தீருவார்கள் ஆட்டம் போட்டவர்கள் அடங்கியே ஆக வேண்டும் காலம் பதில் சொல்லும் வாழ்த்துக்கள் நன்றி
Use ful information bro thank you
தமிழக காவல்துறையை பொறுத்தவரை அவர்களது பதவியை காப்பாற்றிக் கொள்வதற்கும் பணத்திற்கும் மலம் தின்னும் காவல்துறை தமிழக காவல்துறை
மிகத் தெளிவான....பேச்சு... மக்கள் உழைத்து. ..கட்டும்.. வரிப்பணத்தில்தான் ... மக்களுக்காக....வேலை செய்யும்...அரசே.. செயல்படுகிறது...அது..மக்களுக்காக. செயல்படவேண்டும்... மக்கள் மீது...கரிசனம்.. வேன்டும்...உண்மையான... குற்றவாளிகள்..மீது..கடும்..நடவடிக்கை..எடுக்கலாம்.. அதே...நேரத்தில்...mishandling...செய்வது...சட்டத்துக்குப்..புறம்பாக ..மிரட்டுவது..போன்றவைகள்.தடுக்கப்பட வேண்டும் ...என்று.. நியாயத்தை .முன் வைக்கிறீர்கள்..Welcome.. முன்பு உள்ள காலம் வேறு..இப்போ ..உள்ள மக்கள்...மிகவும்.. Awareness அதிகமாக..உள்ளவர்கள்...வேலை..கூட..போய்விடுகிறது... நியாயம்..உண்மை..எப்போதும்..வெற்றியிலேயே..நிற்கும்.. இங்கு...முதலாளிகள். மக்கள்தான்..என்று...தெள்ளத்தெளிவாக.. சொல்லி இருக்கிறீர்கள் அவரவர் கடமையை...சரியாக செய்ய வேண்டும் என்ற...எதார்த்தத்தை.. விளக்குகிறீர்கள்.... Hail Democracy .
Will change happen?
அவர்களின் தவறுகள் மற்றும் நேர்மையையும் கூடவே அவர்களின் துறையின் நிதி நிலைமையையும் , மற்றும் பணிச்சுமை எல்லாவற்றையும் அருமையாக எடுத்துரைத்துள்ளீர்கள்.
பேசப்படாத, பேச வேண்டிய கான்செப்ட்! சிறப்பு.. மிக சிறப்பு!
மிகசிறப்பாகமக்களுக்கும்காவல்தைக்கும்எடுத்துறைத்திற்கள்பகிற்வுக்குவாழ்த்துக்கள்தோழரே
Detailed information 🎉
Very useful informations. Well explained. 👍🏻👏🏻👏🏻
🎉🙏
VERY INFORMATIVE 👏🏼 மக்கள் இதை புரிந்துக் கொள்ள வேண்டும்! விழிப்புணர்வு பதிவு...
உண்மையான உழைப்பாளர்களுக்கு அள்ளித் தரும் ஊர். அதனால் தான் அது திருப்பூர். குடியால் சீரழிவது வருத்தத்திற்குரியது.
குடிக்க வைத்து அழைக்கிறார்கள் தர்மம் விழித்து எழும்
யோவ் உங்கள் புள்ளி விபரங்கள் தவறானது. சும்மா அடிச்சு விட வேண்டியது. எவனோ நாலு ஆகாவலி முதலாளிகளிடம் காசை வாங்கிட்டு வாந்தி எடுக்காதே. இந்திய நாட்டில் மது குடிக்கும் மக்கள் அதிகம் உள்ள மாநிலம் எது? சரிங்க தமிழ்நாடு எத்தனையாவது இடத்தில் இருக்கிறது தெரியுமா? அதுவும் வேண்டாங்க... வட மாநிலத் தொழிலாளிகள் நம்மாட்களை விட அதிகமாக குடிக்கிறார்கள். உலகில் எந்தவொரு பகுதியில் வளர்ச்சி ஏற்படுகிறதோ அந்த பகுதியில் இது போன்ற பிரச்சினை உருவாகும். இதெல்லாம் தவிர்க்க முடியாத ஒன்று. உலகில் வியந்து பார்க்கும் நாடு நகரங்கள் அனைத்தும் இந்த பிரச்சினை ஏராளமாக உள்ளன.
Well said.
தாங்கள் கூறுவது அனைத்தும் உண்மை. என் மனதில் உள்ளதை நீங்களே கூறிவிட்டீர்கள் நன்றி 🙏🏻 இதனால் ஏதோ ஒரு மாற்றம் வந்தால் சந்தோசம்.
திருப்பூர்ல நா பத்து வருசம் இருந்தேன் ... இப்போம் நா ஊருக்கு வந்துட்டேன்
Fact na
Good job.. congratulations bro
Good content bro.. keep rocking
No one is saying don't drink, but consume alcohol sparingly. Whatever rules the government sets, the decision to drink less or go unlimited is ultimately up to us. There is an only way, direct interaction between boss and the workers creates a strong bonding to develop the company as well as to fullfill the needs of the workers.
Yosika vendiya vishayam.. spcl dedication to Tirupur makkal polla..
😞😞😞😢 DMK money 💰 life
டேய் தற்குறி உண்மையான குருமார்கள், சத்குரு அவர்கள் சாமி இருக்குன்னு சொல்ல மாட்டாங்க, சாமி இல்லைன்னு சொல்ல மாட்டாங்க, கடவுள் எங்க இருக்குதுன்னு தேடதா சொல்லுவாங்க, அதற்கான கருவிகள் தான் யோகா தியானம், இந்த கருவி மூலம் தன்னை அறிந்தவன் ஞானி, கோழைத்தனமா கடவுள் இல்லைன்னு சொல்லிட்டா இல்லைன்னு ஆகாது, சும்மா நம்பிக்கையும் இருக்குதுன்னு சொல்லக்கூடாது, தேடனும் , அடயணும், அப்படி இறை நிலையை அடைந்தவர் தான் சத்குரு, முட்டாளே
நீ முத கஞ்சா போடாம பேசு
Superb 👌🏻 👏🏻
Must needed Video!👏🏼👏🏼Yosinga makkaley..
நாக்க புடுங்குற மாதிரியான நாலு கேள்விகள்.. சிறப்பான பதிவு!
மக்களை சிந்திக்க வைக்கிற விசயம் இது. அருமை வாழ்த்துக்கள் 👏🏻
Fact uh.. fact uh .. 🤝🏻
உண்மையான விசயங்களை உரக்க சொல்லிருக்கீங்க.
Things which you are said is correct, but if you give more explanation about this, it would have been much better.
Why it is wrong? if a girl behave like a childish? It is a kind of stress reliever.
Things which you said are very useful informative. Before posting this article, have you done any research about this?
You changed the wrong impression which we people kept on a person with your skillful speech. Good thing....
Well.. Detailed report😊