Tindi Foodie Lifestyle
Tindi Foodie Lifestyle
  • 521
  • 212 017
Thiruppavai-16| Hashmithaa Sathish | நாயகனாய் நின்ற | திருப்பாவை 16| Nayaganaai Nindra | Full Series
#thiruppaavai #thiruppavai16 #hashmithaasathish
Thiruppavai-16| Hashmithaa Sathish | நாயகனாய் நின்ற | திருப்பாவை 16| Nayaganaai Nindra | Full Series
பாடல் 16) நாயகனாய் நின்ற ராகம்: மோஹனம்
நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னனலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே யம்மா! நீ
நேய நிலைக்கதவம் நீக்கலோர் எம்பாவாய்.
பொருள்: எங்களுடைய தலைவனாய் இருக்கிற நந்தகோபனின் திருமாளிகையை பாதுகாக்கும் காவலனே! கொடித் தோரணம் கட்டப்பட்ட வாசல் காவலனே! ஆயர்குல சிறுமியரான எங்களுக்காக இந்த மாளிகைக் கதவைத் திறப்பாயாக. மாயச்செயல்கள் செய்பவனும், கரிய நிறத்தவனுமான கண்ணன் எங்களுக்கு ஒலியெழுப்பும் பறை (சிறு முரசு) தருவதாக நேற்றே சொல்லியிருக்கிறான். அதனைப் பெற்றுச்செல்ல நாங்கள் நீராடி வந்திருக்கிறோம். அவனைத் துயிலெழுப்பும் பாடல்களையும் பாட உள்ளோம். “அதெல்லாம் முடியாது” என உன் வாயால் முதலிலேயே சொல்லி விடாதே. மூடியுள்ள இந்த நிலைக்கதவை எங்களுக்கு திறப்பாயாக.
விளக்கம்: ஒருவர் ஒரு செயலைச் செய்யப் போவதாக தெரிந்த ஒருவரிடம் சொல்கிறார். ஒருவேளை, அது அவருக்கு பிடிக்காமல் இருந்தாலும் கூட, ஆரம்பத்திலேயே, “இதைச் செய்யாதே, நீ செய்யப் போவது உருப்படவா போகுது!” போன்ற அபசகுனமான வார்த்தைகளை பேசிவிடக்கூடாது. “அப்படியா?” என்று ஆரம்பித்து, செய்யப்போகும் பணியைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொண்டு, அதன் பின், “இப்படி செய்தால் நன்றாக இருக்குமே” என்று சாந்தமாக அறிவுரை சொல்லலாம். சொற்கள் மனித வாழ்வில் மிக முக்கியமானவை என்று ஆண்டாள் இப்பாடல் மூலம் நமக்கு அறிவுறுத்துகிறாள்.
มุมมอง: 57

วีดีโอ

Thiruppavai-15 | Hashmithaa Sathish எல்லே இளங்கிளியே! திருப்பாவை 15 | Elle Ilankiliye! Full Series
มุมมอง 94วันที่ผ่านมา
#thiruppavai15 #thiruppavai #hashmithaasathish #andal Thiruppavai-15 | Hashmithaa Sathish எல்லே இளங்கிளியே! திருப்பாவை 15 | Elle Ilankiliye! Full Series பாடல் 15) எல்லே இளங்கிளியே! ராகம்: பேகடா எல்லே இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ! சில்லென்று அழையேன்மின் நங்கைமீர்! போதருகின்றேன் வல்லையுன் உன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும் வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை எல...
Thiruppavai 14 | Hashmithaa Sathish| உங்கள் புழக்கடை |திருப்பாவை-14 | Ungal Puzhakkadai |FullSeries
มุมมอง 51วันที่ผ่านมา
#thiruppavai14 #thiruppaavai #hashmithaasathish Thiruppavai 14 | Hashmithaa Sathish| உங்கள் புழக்கடை |திருப்பாவை-14 | Ungal Puzhakkadai |FullSeries பாடல் 14) உங்கள் புழக்கடை ராகம்: ஆனந்த பைரவி உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள் செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண் செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர் தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார் எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும் ந...
Thiruppavai - 13 | Hashmithaa Sathish புள்ளின்வாய் கீண்டானை| Pullinvai Keendaanai | Full Series
มุมมอง 11014 วันที่ผ่านมา
#thiruppavai13 #thiruppaavai #hashmithaasathish Thiruppavai - 13 | Hashmithaa Sathish புள்ளின்வாய் கீண்டானை| Pullinvai Keendaanai | Full Series பாடல் 13) புள்ளின்வாய் ராகம்: அடாணா புள்ளின்வாய் கீண்டானை பொல்லா அரக்கனை கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய் பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார் வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்! குள்ளக் குளிரக் குடைந...
Thiruppavai-12|Hashmithaa Sathish Kanaithilam Katrerumai|கனைத்திளம் கற்றெருமை |திருப்பாவை|FullSeries
มุมมอง 6114 วันที่ผ่านมา
#thiruppavai12 #thiruppaavai #hashmithaasathish #andal #margazhi பாடல் 12) கனைத்திளங் கற்றெருமை ராகம்: கேதார கௌள கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி நினைத்து முலைவழியே நின்றுபால் சோர நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்! பனித்தலை வீழ நின் வாசல் கடைபற்றி சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய் இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்! அனைத்தில்...
Thiruppavai Pasuram-11| Hashmithaa Sathish | கற்றுக் கறவை | Katru Karavai |திருப்பாவை -11|FullSeries
มุมมอง 9414 วันที่ผ่านมา
#thiruppavai11 #hashmithaasathish #thiruppaavai Thiruppavai Pasuram-11| Hashmithaa Sathish | கற்றுக் கறவை | Katru Karavai |திருப்பாவை -11|FullSeries பாடல் 11) கற்றுக் கறவை ராகம்: ஹுஸேனி கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து செற்றார் திறலழியச் சென்று செருகச் செய்யும் குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே புற்றரவு அல்குல் புனமயிலே போதராய் சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின் முற்றம் புகுந்து முகில...
Thiruppavai-10| Hashmithaa Sathish நோற்று சுவர்க்கம் | |திருப்பாவை -10|Notru Suvarkkam | FullSeries
มุมมอง 8614 วันที่ผ่านมา
Thiruppavai-10| Hashmithaa Sathish நோற்று சுவர்க்கம் | |திருப்பாவை -10|Notru Suvarkkam | FullSeries பாடல் 10) நோற்றுச் சுவர்க்கம் ராகம்: தோடி நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்! மாற்றமும் தராரோ? வாசல் திறவாதார் நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால் போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகருணனும் தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ? ஆற்ற அனந்தல் உடையாய்! அர...
Varanam Ayiram By Hashmithaa Sathish | Andaal Nachiyaar Thirumozhi | Full Song 11 Stanzas | Kodhai
มุมมอง 5514 วันที่ผ่านมา
#hashmithaasathish #varanamayiram #nachiyarthirumozhi Varanam Ayiram By Hashmithaa Sathish | Andaal Nachiyaar Thirumozhi | Full Song 11 Stanzas | Kodhai வாரணம் ஆயிரம் (Vaaranam Aayiram) 1ஆம் பத்து 6ஆம் திருமொழி வாரணமாயிரம் 556: வாரண மாயிரம் சூழவ லம்செய்து, நாரண நம்பி நடக்கின்றா னென்றெதிர், பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும், தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீநான். (2) 1 கல்யாண குணங்கள் நிறைந்த ஸ...
Thiruppavai-9 | Thoomani Maadathu |தூமணி மாடத்து |திருப்பாவை -9 Hashmithaa Sathish|FullSeries|Andal
มุมมอง 12414 วันที่ผ่านมา
#thiruppavai9 #thiruppavai #andal #hashmithaasathish Thiruppavai-9 | Thoomani Maadathu |தூமணி மாடத்து |திருப்பாவை -9 Hashmithaa Sathish|FullSeries|Andal பாடல் 9) தூமணி மாடத்து ராகம்: ஹமீர்கல்யாணி தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரிய தூபம் கமழத் துயிலணை மேல் கண்வளரும் மாமன் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய் மாமீர்! அவளை எழுப்பீரோ? உன்மகள் தான் ஊமையோ அன்றிச் செவிடோ, அனந்தலோ? ஏமப்பெருந்துயில் மந்திரப்பட்...
Thiruppavai-8|கீழ்வானம் வெள்ளென்று|Keezhvaanam Vellendru |திருப்பாவை-8 Hashmithaa Sathish|FullSeries
มุมมอง 14114 วันที่ผ่านมา
#thiruppaavai #thiruppavai8 #andal #hashmithaasathish Thiruppavai-8|கீழ்வானம் வெள்ளென்று|Keezhvaanam Vellendru |திருப்பாவை-8 Hashmithaa Sathish|FullSeries பாடல் 8) கீழ்வானம் வெள்ளென்று ராகம்: தன்யாஸி கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும் போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னை கூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடைய பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு மாவாய் பி...
Thiruppavai-7|Keesu Keesendrengum |கீசுகீசு என்றெங்கும் |திருப்பாவை -7 Hashmithaa Sathish|FullSeries
มุมมอง 9814 วันที่ผ่านมา
#thiruppavai7 #thiruppavai #andal #KeesuKeesendrengum #HashmithaaSathish Thiruppavai-7|Keesu Keesendrengum |கீசுகீசு என்றெங்கும் |திருப்பாவை -7 Hashmithaa Sathish|FullSeries பாடல் 7) கீசுகீசு என்றெங்கும் ராகம்: பைரவி கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே! காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசை படுத்த தயிர் அரவம் ...
Thiruppavai-6|Pullum Silambinakaan|புள்ளும் சிலம்பினகாண்|திருப்பாவை -6 Hashmithaa Sathish|FullSeries
มุมมอง 3214 วันที่ผ่านมา
Thiruppavai-6|Pullum Silambinakaan|புள்ளும் சிலம்பினகாண்|திருப்பாவை -6 Hashmithaa Sathish|FullSeries
Thiruppavai - 5| Mayanai Mannu| மாயனை மன்னு ! |திருப்பாவை - 5 Hashmithaa Sathish|Andaal |Full Series
มุมมอง 13921 วันที่ผ่านมา
Thiruppavai - 5| Mayanai Mannu| மாயனை மன்னு ! |திருப்பாவை - 5 Hashmithaa Sathish|Andaal |Full Series
வாரணம் ஆயிரம் | Varanam Ayiram Naachiyar Thirumozhi | நல்ல வரன் நல்ல பிள்ளைகள் கிடைக்க இதை கேளுங்கள்
มุมมอง 19221 วันที่ผ่านมา
வாரணம் ஆயிரம் | Varanam Ayiram Naachiyar Thirumozhi | நல்ல வரன் நல்ல பிள்ளைகள் கிடைக்க இதை கேளுங்கள்
Thiruppavai - 4| Aazhi Mazhaikann| ஆழி மழைக்கண்ணா! |திருப்பாவை - 4 Hashmithaa Sathish | Full Series
มุมมอง 13421 วันที่ผ่านมา
Thiruppavai - 4| Aazhi Mazhaikann| ஆழி மழைக்கண்ணா! |திருப்பாவை - 4 Hashmithaa Sathish | Full Series
Thiruppavai - 3| Ongi Ulagalandha| ஓங்கி உலகளந்த! |திருப்பாவை - 3 Hashmithaa Sathish | Full Series
มุมมอง 18521 วันที่ผ่านมา
Thiruppavai - 3| Ongi Ulagalandha| ஓங்கி உலகளந்த! |திருப்பாவை - 3 Hashmithaa Sathish | Full Series
ஆண்டாள் திருப்பாவை - 2|வையத்து வாழ்வீர்காள் Thiruppavai-2 Hashmithaa Sathish |Vaiyathu Vaazhveergaal
มุมมอง 11621 วันที่ผ่านมา
ஆண்டாள் திருப்பாவை - 2|வையத்து வாழ்வீர்காள் Thiruppavai-2 Hashmithaa Sathish |Vaiyathu Vaazhveergaal
ஆண்டாள் திருப்பாவை |பாசுரம் - 1 மார்கழி திங்கள் |Thiruppavai - 1 Hashmithaa Sathish|Margazhi Thingal
มุมมอง 24621 วันที่ผ่านมา
ஆண்டாள் திருப்பாவை |பாசுரம் - 1 மார்கழி திங்கள் |Thiruppavai - 1 Hashmithaa Sathish|Margazhi Thingal
Lingashtagam | Recitation by Lakshya & Rithvika | Sing with Hash
มุมมอง 67หลายเดือนก่อน
Lingashtagam | Recitation by Lakshya & Rithvika | Sing with Hash
My Students Reciting Songs Learnt from Me | Sing with Hash | Lakshaya & Rithvika | Way to go kids
มุมมอง 80หลายเดือนก่อน
My Students Reciting Songs Learnt from Me | Sing with Hash | Lakshaya & Rithvika | Way to go kids
Garba Night Dussehra Special Dandiya Apartment Life | Kammariya |Udi Udi Kolattam | Dance | Dandiya
มุมมอง 1863 หลายเดือนก่อน
Garba Night Dussehra Special Dandiya Apartment Life | Kammariya |Udi Udi Kolattam | Dance | Dandiya
#swaradhwanis #ganeshabhajan #ganeshchathurthi #singwithhash #ganeshasongs #bharathiyarsongs #song
มุมมอง 1134 หลายเดือนก่อน
#swaradhwanis #ganeshabhajan #ganeshchathurthi #singwithhash #ganeshasongs #bharathiyarsongs #song
Namasthesthu Mahamaaye |நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீ | Mahalakshmi Ashtaga Sthothram |மஹாலக்ஷ்மி அஷ்டகம்
มุมมอง 2744 หลายเดือนก่อน
Namasthesthu Mahamaaye |நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீ | Mahalakshmi Ashtaga Sthothram |மஹாலக்ஷ்மி அஷ்டகம்
ஸ்ரீ வரலக்ஷ்மி நமஸ்துப்யம் | Sri Varalakshmi Namasthubyam | Shree Raagam | Rupaka Thalam | Vratham
มุมมอง 1754 หลายเดือนก่อน
ஸ்ரீ வரலக்ஷ்மி நமஸ்துப்யம் | Sri Varalakshmi Namasthubyam | Shree Raagam | Rupaka Thalam | Vratham
Team Swaradhwani Tindivanam's Kolattam Performance At Radhakalyana Mahotsavam '24 | Aazhilaikanna
มุมมอง 2295 หลายเดือนก่อน
Team Swaradhwani Tindivanam's Kolattam Performance At Radhakalyana Mahotsavam '24 | Aazhilaikanna
Team Swaradhwani Tindivanam | Singing Performance At Radhakalyana Mahotsavam '2024 | Sing with Hash
มุมมอง 4615 หลายเดือนก่อน
Team Swaradhwani Tindivanam | Singing Performance At Radhakalyana Mahotsavam '2024 | Sing with Hash
Radhakalyana Mahotsavam '24 | Murali Moha Semi Classical Dance By Hashmithaa & Deekshida |
มุมมอง 7645 หลายเดือนก่อน
Radhakalyana Mahotsavam '24 | Murali Moha Semi Classical Dance By Hashmithaa & Deekshida |
Vaheeshwari Devi Shri Kanyake | Vasavi Song | Swarnamalika | Sung in a singing competition| Vasavi
มุมมอง 2416 หลายเดือนก่อน
Vaheeshwari Devi Shri Kanyake | Vasavi Song | Swarnamalika | Sung in a singing competition| Vasavi
விஜய ரத ஷாந்தி | சீதாராமன் வனஜா தம்பதியினர் | 75th Birthday Celebration| கல்யாண வைபவம் காணீரே |
มุมมอง 4127 หลายเดือนก่อน
விஜய ரத ஷாந்தி | சீதாராமன் வனஜா தம்பதியினர் | 75th Birthday Celebration| கல்யாண வைபவம் காணீரே |
Kaliyuga Varadhan | கலியுக வரதன்| Murugar Song | முருகன் Brindhavana Saranga Raagam |Sing with Hash
มุมมอง 1857 หลายเดือนก่อน
Kaliyuga Varadhan | கலியுக வரதன்| Murugar Song | முருகன் Brindhavana Saranga Raagam |Sing with Hash

ความคิดเห็น

  • @suneethasrinivas2041
    @suneethasrinivas2041 ชั่วโมงที่ผ่านมา

    Very nice hasmi

  • @arppanamary1309
    @arppanamary1309 3 วันที่ผ่านมา

    Will definitely try it 😍👍

  • @luckeeswaran.nxii-a2178
    @luckeeswaran.nxii-a2178 4 วันที่ผ่านมา

    Yummy 😋

  • @sindhusripuram1909
    @sindhusripuram1909 4 วันที่ผ่านมา

    Wow

  • @அன்பில்இனைவோம்
    @அன்பில்இனைவோம் 7 วันที่ผ่านมา

    முருகா ❤❤❤

  • @devikarthik6776
    @devikarthik6776 11 วันที่ผ่านมา

    super 👌 ma

  • @sumathysathish8389
    @sumathysathish8389 11 วันที่ผ่านมา

    Perfect 🎉🎉

  • @hashmithaasathish6323
    @hashmithaasathish6323 12 วันที่ผ่านมา

    🎉

  • @tindivanamtwinsisters4342
    @tindivanamtwinsisters4342 12 วันที่ผ่านมา

    🎉🎉

  • @sumathysathish8389
    @sumathysathish8389 15 วันที่ผ่านมา

    Perfect🎉

  • @tindifoodieaudiobooks7447
    @tindifoodieaudiobooks7447 15 วันที่ผ่านมา

    🎉Thank you

  • @tindifoodieaudiobooks7447
    @tindifoodieaudiobooks7447 15 วันที่ผ่านมา

    ❤❤🎉

  • @gowrimurali3974
    @gowrimurali3974 15 วันที่ผ่านมา

    So yummy

  • @kalpanasathishkumar5924
    @kalpanasathishkumar5924 15 วันที่ผ่านมา

    👌👌👌

  • @lakshmibalaji503
    @lakshmibalaji503 16 วันที่ผ่านมา

    Sweet voice

  • @lakshmibalaji503
    @lakshmibalaji503 16 วันที่ผ่านมา

    Nice voice

  • @kavithaganesh830
    @kavithaganesh830 17 วันที่ผ่านมา

    Very pleasant n pleasing to hear ❤️❤️

  • @devikarthik6776
    @devikarthik6776 17 วันที่ผ่านมา

    nice ma😊

  • @suneethasrinivas2041
    @suneethasrinivas2041 17 วันที่ผ่านมา

    Nice singing and meaning

  • @devikarthik6776
    @devikarthik6776 18 วันที่ผ่านมา

  • @tindivanamtwinsisters4342
    @tindivanamtwinsisters4342 18 วันที่ผ่านมา

    🎉

  • @sumathysathish8389
    @sumathysathish8389 18 วันที่ผ่านมา

    Divineful🙏🙏

  • @tindivanamtwinsisters4342
    @tindivanamtwinsisters4342 18 วันที่ผ่านมา

    Super Hashmi 🎉

  • @srikodiyarasi4756
    @srikodiyarasi4756 19 วันที่ผ่านมา

    ❤❤❤❤

  • @devikarthik6776
    @devikarthik6776 19 วันที่ผ่านมา

    super da 👌 👍

  • @ramathilagamsrinivasan3179
    @ramathilagamsrinivasan3179 19 วันที่ผ่านมา

    ❤🎉

  • @sumathysathish8389
    @sumathysathish8389 19 วันที่ผ่านมา

    Makes me happy to hear in your sweet voice🎉🎉

  • @hashmithaaofficial
    @hashmithaaofficial 19 วันที่ผ่านมา

    🎉

  • @vidhyavijay3215
    @vidhyavijay3215 19 วันที่ผ่านมา

    Super... nice

  • @lakshmibalaji503
    @lakshmibalaji503 19 วันที่ผ่านมา

    Super

  • @lakshmibalaji503
    @lakshmibalaji503 19 วันที่ผ่านมา

    Nice voice

  • @navinrajvasu3284
    @navinrajvasu3284 19 วันที่ผ่านมา

    🎉

  • @sumibala1066
    @sumibala1066 20 วันที่ผ่านมา

    Super akka 🎉

  • @sumibala1066
    @sumibala1066 20 วันที่ผ่านมา

    Super akka 🎉

  • @devikarthik6776
    @devikarthik6776 21 วันที่ผ่านมา

    nice ma❤

  • @devikarthik6776
    @devikarthik6776 21 วันที่ผ่านมา

    super 👌 ma

  • @lakshmibalaji503
    @lakshmibalaji503 21 วันที่ผ่านมา

    Honey voice

  • @tindifoodieaudiobooks7447
    @tindifoodieaudiobooks7447 22 วันที่ผ่านมา

    வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து நாரண நம்பி நடக்கின்றான் என்று எதிர் பூரண பொற்குடம் வைத்துப் புறமெங்கும் தோரணம் நாட்டக் கனாக்கண்டேன் தோழீ நான் நாளை வதுவை மணம் என்று நாள் இட்டு பாளைக் கமுகு பரிசு உடைப் பந்தற் கீழ் கோளரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர் காளை புகுதக் கனாக் கண்டேன் தோழீ நான் இந்திரன் உள்ளிட்ட தேவர்-குழாம் எல்லாம் வந்திருந்த என்னை மகட் பேசி மந்திரித்து மந்திரக்கோடி உடுத்தி மணமாலை அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழீ நான் நால்-திசைத் தீர்த்தம் கொணர்ந்து நனிநல்கி பார்ப்பன சிட்டர்கள் பல்லார் எடுத்துஏத்தி பூப்புனை கண்ணிப் புனிதனோடு என்தன்னைக் காப்பு-நாண் கட்டக் கனாக் கண்டேன் தோழீநான் கதிர்-ஒளித் தீபம் கலசம் உடன் ஏந்திச் சதிர்இள மங்கையர் தாம்வந்து எதிர்கொள்ள மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டு எங்கும் அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழீநான் மத்தளம் கொட்ட வரி-சங்கம் நின்று ஊத முத்து உடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தல்கீழ் மைத்துனன் நம்பி மதுசூதன் வந்துஎன்னைக் கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீநான் வாய்நல்லார் நல்ல மறை ஓதி மந்திரத்தால் பாசிலை நாணல் படுத்துப் பரிதி வைத்து காய் சின மா களிறு அன்னான் என் கைபற்றி நீ வலஞ் செய்யக் கனாக் கண்டேன் தோழீநான் இம்மைக்கும் ஏழ்ஏழ் பிறவிக்கும் பற்று ஆவான் நம்மை உடையவன் நாராயணன் நம்பி செம்மை உடைய திருக்கையால் தாள் பற்றி அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழீநான் வரிசிலை வாள் முகத்து என்னைமார் தாம் வந்திட்டு எரிமுகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி அரிமுகன் அச்சுதன் கைமேல் என்கை வைத்துப் பொரிமுகந்து அட்டக்கனாக் கண்டேன் தோழிநான் குங்குமம் அப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து மங்கல வீதி வலஞ் செய்து மா மண நீர் அங்கு அவனோடும் உடன் சென்று அங்கு ஆனைமேல் மஞ்சனம் ஆட்டக் கனாக் கண்டேன் தோழீநான். ஆயனுக்காகத் தான் கண்ட கனாவினை வேயர் புகழி வில்லிபுத்தூர்க் கோன் கோதை சொல் தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர் வாயும் நன் மக்களைப் பெற்று மகிழ்வீரே !!

  • @Lakshmi-bp3xn
    @Lakshmi-bp3xn 22 วันที่ผ่านมา

    Suppersong

  • @moresubash
    @moresubash 22 วันที่ผ่านมา

    Lyrics varala

  • @tindivanamtwinsisters4342
    @tindivanamtwinsisters4342 22 วันที่ผ่านมา

    🎉

  • @tindivanamtwinsisters4342
    @tindivanamtwinsisters4342 22 วันที่ผ่านมา

    🎉🎉

  • @umamurugan3983
    @umamurugan3983 23 วันที่ผ่านมา

    👌👌🙏🙏

  • @ramathilagamsrinivasan3179
    @ramathilagamsrinivasan3179 23 วันที่ผ่านมา

    Super and divine voice 😍 ❤️

  • @lavanyar9082
    @lavanyar9082 23 วันที่ผ่านมา

    Nice Hashmithaa ❤Vazha Valamudan😊

  • @lakshmibalaji503
    @lakshmibalaji503 23 วันที่ผ่านมา

    Nice

  • @sumathysathish8389
    @sumathysathish8389 23 วันที่ผ่านมา

    🎉🎉🙏🙏

  • @lakshmibalaji503
    @lakshmibalaji503 23 วันที่ผ่านมา

    Sweet voice

  • @gowrimurali3974
    @gowrimurali3974 23 วันที่ผ่านมา

    Very nice

  • @tindivanamtwinsisters4342
    @tindivanamtwinsisters4342 24 วันที่ผ่านมา

    Sweet voice Hashmi🎉