Yalavan Jaffna
Yalavan Jaffna
  • 26
  • 94 229

วีดีโอ

பறக்கலாமா..? நாங்க சென்னைக்கு போறோம் | Jaffna to Chennai | @YalavanVlogs
มุมมอง 2264 หลายเดือนก่อน
இந்த பயணத்தில் நாங்கள் யாழ்ப்பாணத்திலிருந்து சென்னைக்கு செல்லும் பயணமாகவே அமைத்துள்ளது. #jaffna #srilanka #tamil #srilanka #tamilvlogs
இரணைமடு குளத்துக்கு நம்பி போனோம் ஆனால் இப்படி ஆச்சே | Iranamadu | Kilinochchi
มุมมอง 2037 หลายเดือนก่อน
இரணைமடு குளம் Iranamadu Tank
புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா | Pungudutivu Kannaki Amman Temple
มุมมอง 7Kปีที่แล้ว
#punguduthivu #jaffna #srilanka #tamil #srilanka #tamilvlogs #புங்குடுதீவு #யாழ்ப்பாணம் #Kannakai #Amman #Temple இந்த காணொளியில் 5 இராஜ கோபுரங்கள் 500 தூண்கள் பிரமாண்டமான புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலயம் மகாகும்பாபிஷேகம் பற்றி பார்க்கவுள்ளோம். Pungudutivu Kannakai Amman Temple
யாழ்ப்பாணத்து பாரம்பரிய மட்பாண்ட உற்பத்தி | Jaffna traditional pottery making | Yalavan jaffna
มุมมอง 391ปีที่แล้ว
இந்த காணொளி யாழ்ப்பாணம் கல்வியங்காட்டில் பாரம்பரிய முறையில் மட்பாண்ட உற்பத்தி பற்றி பார்க்க உள்ளோம். #kalviyankadu #jaffna #jaffnavlogs #jaffnavillage #srilanka #claypots #potteryworks பிடித்திருந்தால் Subscribe ,Share, Like, Comment பண்ணி ஆதரவு தாருங்கள்.
2023 இல் கிளிநொச்சி பொது சந்தை..! Kilinochchi Public Market | Yalavan Vlogs
มุมมอง 251ปีที่แล้ว
#Kilinochchi #Kilinochchi Market #jaffnaVlogs #jaffna 2023ல் கிளிநொச்சி பொது சந்தை எப்படி உள்ளது என்று இந்த காணொளியில் பார்க்க கூடியதாக இருக்கும். 2023 Kilinochchi Public Market
மண் ஆபரணங்களை செய்து கலக்கும் முல்லைத்தீவு சகோதரி | Terracotta jewellery | Oddusuddan | Mullaitivu
มุมมอง 485ปีที่แล้ว
#muthaiyankaddu #Oddusuddan #Mullaitivu #jaffnavlogs களிமண் ஆபரணங்களை செய்து கலக்கும் முல்லைத்தீவு முத்தையன்கட்டு பெண் பற்றி இந்த காணொளியில் பார்க்க உள்ளோம்.
இலங்கையில் மிகப் பெரிய கோவில் 5இராஜ கோபுரம் 500 தூண்கள் | Pungudutivu Kannaki Amman Temple | Jaffna
มุมมอง 12Kปีที่แล้ว
#punguduthivu #jaffna #srilanka #tamil #srilanka #tamilvlogs #புங்குடுதீவு #யாழ்ப்பாணம் #Kannakai #Amman #Temple இந்த காணொளியில் 5 இராஜ கோபுரங்கள் 500 தூண்கள் பிரமாண்டமான புங்குடுதீவு கண்ணகி அம்மன் ஆலயம் பற்றி பார்க்கவுள்ளோம். Pungudutivu Kannakai Amman Temple
பூநகரியில் இப்படி ஒரு அசரவைக்கும் இடமா..? Commar point leisure Beach | Poonakary | kilinochchi
มุมมอง 10Kปีที่แล้ว
Kowthaari munai Commar point leisure Beach பற்றி இன்று இந்த காணொளியில் பார்க்கவுள்ளோம். #kilinochchi #Poonakari #Poonakary #jaffna #jaffnavlogs #kowthaarimunai
யாழ் காங்கேசன்துறையில் விடுவிக்கப்பட்ட காணிகளில் தற்போதைய நிலை.! | kankesanthurai Land Release | kks
มุมมอง 167ปีที่แล้ว
வணக்கம் நண்பர்களே, இந்த காணொளியில் யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில் விடுவிக்கப்படட காணிகளில் தற்போதைய நிலை பற்றி பார்க்கவுள்ளோம். #Jaffna #kks #kankesanthurai #jaffnavlogs
வரலாற்று சிறப்பு மிக்க நாகர்கோவில் Nagarkovil Nagathampiran Temple | Nagar Kovil | Yalavan Vlogs
มุมมอง 137ปีที่แล้ว
இன்று வரலாற்று சிறப்பு மிக்க நாகர்கோவில் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை பார்க்க உள்ளோம் #Nagarkovil #jaffna #jaffnavlogs
இயற்கையால் சூழப்பட்ட தலையான தீவு மண்டைதீவு பயணம் | Mandaitivu Explore | Jaffna | Yalavan Vlogs
มุมมอง 556ปีที่แล้ว
#Mandaitivu #jaffna #jaffnavlogs இந்த காணொளியில் இயற்கையால் சூழப்பட்ட தீவு மண்டைதீவு பற்றி பார்க்க கூடியதாக இருக்கும். Mandaitivu Explore
அழிக்கப்பட்ட தமிழரின் புராதன சின்னம் | கன்னியா வெந்நீர் ஊற்று | Kanniya hot springs | Trincomalee
มุมมอง 834ปีที่แล้ว
கன்னியா வெந்நீரூற்று ஒரு இயற்கை வெந்நீரூற்று ஆகும். இங்கு ஏழு சிறிய சதுர வடிவான கிணறுகள் அமைந்துள்ளன. கன்னியா வெந்நீர் ஊற்று | Kanniya hot springs | Trincomalee #Trincomalee #Kanniya #tamilvlogs
வன்னி மண்ணில் ஒரு பயணம்..! | முல்லைத்தீவு | புதுக்குடியிருப்பு | முள்ளிவாய்க்கால் | Mullaitivu
มุมมอง 3912 ปีที่แล้ว
வன்னி மண்ணில் ஒரு பயணம்..! | முல்லைத்தீவு | புதுக்குடியிருப்பு | முள்ளிவாய்க்கால் | Mullaitivu
முள்ளிவாய்க்காலின் தற்போதைய நிலை | Mullivaikkal | Yalavan Vlogs
มุมมอง 4252 ปีที่แล้ว
முள்ளிவாய்க்காலின் தற்போதைய நிலை | Mullivaikkal | Yalavan Vlogs
முல்லைத்தீவு பொது சந்தை | வியாபாரமின்றி புலம்பும் வியாபாரிகள் | Mullaitivu Market | Yalavan Vlogs
มุมมอง 2262 ปีที่แล้ว
முல்லைத்தீவு பொது சந்தை | வியாபாரமின்றி புலம்பும் வியாபாரிகள் | Mullaitivu Market | Yalavan Vlogs
இன்று ஹர்த்தால் யாழ்ப்பாணத்தில் நிலை என்ன..? Hartal situation in Jaffna today?
มุมมอง 2012 ปีที่แล้ว
இன்று ஹர்த்தால் யாழ்ப்பாணத்தில் நிலை என்ன..? Hartal situation in Jaffna today?
யாழ்ப்பாண பழக்கடைகள் | தலை சுற்றவைக்கும் பழங்களின் விலை | Jaffna Fruits Shop | Yalavan Vlogs
มุมมอง 1.8K2 ปีที่แล้ว
யாழ்ப்பாண பழக்கடைகள் | தலை சுற்றவைக்கும் பழங்களின் விலை | Jaffna Fruits Shop | Yalavan Vlogs
யாழ் காக்கைதீவு மீன் சந்தை | Jaffna Kakkaitivu Fish Market | Yalavan Vlogs
มุมมอง 5K2 ปีที่แล้ว
யாழ் காக்கைதீவு மீன் சந்தை | Jaffna Kakkaitivu Fish Market | Yalavan Vlogs
யாழ்ப்பாண பொது சந்தை | உச்சத்தை தொட்ட மரக்கறிகளின் விலை | Jaffna vegetable Market | Yalavan Vlogs
มุมมอง 26K2 ปีที่แล้ว
யாழ்ப்பாண பொது சந்தை | உச்சத்தை தொட்ட மரக்கறிகளின் விலை | Jaffna vegetable Market | Yalavan Vlogs
யாழில் எரிவாயுவிற்காக வரிசையில் குவிந்த மக்கள் | People line up for gas in jaffna | Yalavan Vlogs
มุมมอง 7K2 ปีที่แล้ว
யாழில் எரிவாயுவிற்காக வரிசையில் குவிந்த மக்கள் | People line up for gas in jaffna | Yalavan Vlogs
இயற்கை எழில் மிக்க அக்கராயன் | Akkarayan is a place of natural beauty | Yalavan Vlogs
มุมมอง 1.2K2 ปีที่แล้ว
இயற்கை எழில் மிக்க அக்கராயன் | Akkarayan is a place of natural beauty | Yalavan Vlogs
2022 இல் கிளிநொச்சி நகரம் | Kilinochchi Town Explore | Yalavan Vlogs
มุมมอง 15K2 ปีที่แล้ว
2022 இல் கிளிநொச்சி நகரம் | Kilinochchi Town Explore | Yalavan Vlogs

ความคิดเห็น

  • @premsoma1
    @premsoma1 หลายเดือนก่อน

    Contact # Please whats the name?

  • @Vithoo_2345
    @Vithoo_2345 4 หลายเดือนก่อน

    How can i contact them

  • @sutharsan.vlog.jaffna
    @sutharsan.vlog.jaffna 4 หลายเดือนก่อน

    reaveal your face :D

    • @YalavanVlogs
      @YalavanVlogs 4 หลายเดือนก่อน

      Try pannuren

  • @bubsri3324
    @bubsri3324 4 หลายเดือนก่อน

    சென்னையில் வெய்யில் அதிகம். அத்துடன் சரியான குப்பை....கள்வர்கள் பயமும் உண்டு பார்த்து சூதானமா நடக்கணும் மக்கா

  • @kandiahmahendran1385
    @kandiahmahendran1385 4 หลายเดือนก่อน

    😭😭😭😭👎👎👎👎

  • @satheesanparamalingalm7042
    @satheesanparamalingalm7042 7 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் யாளவன் time இருந்தாள் phone எடுன்கோ

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 8 หลายเดือนก่อน

    கண்ணகி எ௩்க ஊர் பெண். பூம்புகார் தொட௩்கி மதுரையில் வழக்காடு செய்த நிரூபித்த மதி நுட்பம் கொண்ட வீர ம௩்கை. என்றென்றும் மனதில் நிலைத்து நிற்கும். வாழ்க தமிழ். நன்றி நண்பரே🙏

  • @tamilpadel2503
    @tamilpadel2503 11 หลายเดือนก่อน

    th-cam.com/video/CJ6Q5nTIOZU/w-d-xo.html

  • @kirushnakumarkajeepan4578
    @kirushnakumarkajeepan4578 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @jeyabiads
    @jeyabiads ปีที่แล้ว

  • @rajankathirgamanathan6699
    @rajankathirgamanathan6699 ปีที่แล้ว

    கம்பன் கழக ஐயா ஜெயராஜ் அவர்களின் ஆன்மீகநெறி பயணத்தையும் அவரை கெளரவிக்கவேண்டும் இத்திருவிழாக்காலத்திலே நடைபெறவேண்டும். அவரின் வரலாற்று சிறப்புமிக்க உரை நிகழவேண்டும். கேலிக்கைநிகழ்ச்சி முற்றுமுழுதாக நிறுத்தப்படவேண்டும். இதனால் எல்லாமக்களும் நிதர்சனமான தெய்வபிரசன்னத்தை நிச்சயம் காண்போம். அவரின் ஆன்மீக பணியும் நிறைவாக செய்தமைக்கான நிறைவை அவர் உணர்ந்து கொள்ளும் தருணமிதுவாக யிருக்கும். எமது சைவசமய பாரம்பரிய வாழ்வியல் மீண்டும் கிடைக்கப்பெறும் இக்கருத்தை அம்மன் ஏற்றுஅருள்பாலிக்கவேண்டும் தாங்களும் இக்கருத்தை வலியுறுத்தி உறுதுணையாக செயல்படவேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். நன்றி.

  • @pungudutivuvallanayyanarte516
    @pungudutivuvallanayyanarte516 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🇩🇪🇩🇪🇩🇪🇩🇪

  • @mahaledchumykanagasabai754
    @mahaledchumykanagasabai754 ปีที่แล้ว

    🙏🙏🙏

  • @jayasurya13
    @jayasurya13 ปีที่แล้ว

    சோ த்துக்கு வழி இல்லாம மக்கள் திண்டாடயில இந்த கோயில் தான் ஓதவ போகுது இந்த கோயில் கருவறையில் இருந்து புளிசாதம் பொங்கல் ஓடியலும் கோபுரத்தின் மேற்கூரையில் இருந்து சம்பல் ஆப்பம் எல்லாமே கொட்டும் மக்கள் சாப்பிட்டு சந்தோசமா இருங்க இதுக்கு பொறவு சர்ச்சும் மசூதியும் கட்டுனீங்கன்னா கேக்கும் மாட்டு பிரியாணியும் கூரையிலிருந்து கொட்டோ கொட்டுன்னு கொட்டும் அதைஎல்லாத்தையும் எடுத்துப்போய் நீங்கல்லாம் கட்டோ கட்டுன்னு கட்டுங்க புங்குடு தீவுலபோயி புடுங்கீட்டு வாங்க

  • @murugavel6697
    @murugavel6697 ปีที่แล้ว

    Mabbillai arumy love mood blace super really ok melum melum melum valga valarga valamudan non veg food awards

  • @sasikanthpackiyanathan5768
    @sasikanthpackiyanathan5768 ปีที่แล้ว

    😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @Hydra_Kiri
    @Hydra_Kiri ปีที่แล้ว

    Super bro 🥰

  • @bubsri3324
    @bubsri3324 ปีที่แล้ว

    ஆயிரம் கோடி கணக்கில் செலவு செய்து கோவில் கட்டி என்ன பிரயோஜனம் மக்கள் இல்லையே..இதே ஊரில் தானே வித்யா என்ற பெண் கொலை செய்யப்பட்பாள்...முதலில் அங்கே வாழும் மக்களுக்கு முக்கியமாக பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கா முதலில் அதை கவனியுங்க தம்பி

  • @battleforbalabattleforbala7156
    @battleforbalabattleforbala7156 ปีที่แล้ว

    தமிழ்நாட்டின் மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோவிலில் உலகபுகழ் பெற்ற ஆயிரம் கால் மண்டபம் உண்டு.நீங்கள் இங்கு வந்து ஒரு vlog செய்தால் நன்றாகயிருக்கும்.

  • @krishniraveendran2328
    @krishniraveendran2328 ปีที่แล้ว

    My temple 🛕 🙌 I love ❤️ 😍

    • @AP_DIY
      @AP_DIY ปีที่แล้ว

      th-cam.com/video/i_FcFbx4nx4/w-d-xo.html&start_radio=1&rv=i_FcFbx4nx4&t=1

  • @bkgshorts1914
    @bkgshorts1914 ปีที่แล้ว

    🙏🙏🙏👑👑👑❤❤❤

  • @user-pf2py8ec3t
    @user-pf2py8ec3t ปีที่แล้ว

    2019நான்மேகலாஅமிர்தாசஞ்சனாநித்தியாநித்திராலேகாயாமனியாசனிபேரணாம்சரியா

  • @nimmynirma8296
    @nimmynirma8296 ปีที่แล้ว

    Valththukal sakothari❤❤❤❤❤❤

  • @sshanthy8263
    @sshanthy8263 ปีที่แล้ว

    Amazing temple

  • @pungudutivuvallanayyanarte516
    @pungudutivuvallanayyanarte516 ปีที่แล้ว

    🙏🙏👍👍🇩🇪🇩🇪

  • @puvaneswaransugeepan9474
    @puvaneswaransugeepan9474 ปีที่แล้ว

    Epadi book panurathu bro first time varathu enda

  • @vannipodiyan
    @vannipodiyan ปีที่แล้ว

    Super

  • @janu5077
    @janu5077 ปีที่แล้ว

    Super 👍

  • @r.suguna1688
    @r.suguna1688 2 ปีที่แล้ว

    🙏🙏

  • @sathishkumargovindasamy56
    @sathishkumargovindasamy56 2 ปีที่แล้ว

    திருப்பூர் மாவட்டம் தமிழ்நாடு

  • @sutharsan.vlog.jaffna
    @sutharsan.vlog.jaffna 2 ปีที่แล้ว

    Face reveal panunka

  • @sathishkumargovindasamy56
    @sathishkumargovindasamy56 2 ปีที่แล้ว

    இயற்கையே தீர்ந்ததா எம் மக்கள் மேல் உள்ள சினம்.

  • @sathishkumargovindasamy56
    @sathishkumargovindasamy56 2 ปีที่แล้ว

    திருப்பூர் தமிழ்நாடு

  • @sanmugamrajah9044
    @sanmugamrajah9044 2 ปีที่แล้ว

    Thampi unkaludaya mukathai kaddunkal passu nalla iruku vallthukkal👍👍👍👍💐💐💐

  • @selvankitchen
    @selvankitchen 2 ปีที่แล้ว

    அருமை சூப்பர் சகோதரர் வாழ்த்துக்கள் வணக்கம் நான் உங்களுடன் இணைந்து விட்டேன் நீங்கள் எப்படி நன்றி தம்பி

  • @malinisathiyaseelan3982
    @malinisathiyaseelan3982 2 ปีที่แล้ว

    எல்லாம் நல்லா இருக்கு ஆனால் தின்னச் சோறு இல்லையே இதுதான் நல்ல நிர்வாகம் (கடன் வாங்கிய பணம் )

    • @vellingiris8509
      @vellingiris8509 2 ปีที่แล้ว

      Vedio pathama rascichamannu irukkanum veli nattil ukkarndukondu kurai solla kodathu

  • @KS-ol1gt
    @KS-ol1gt 2 ปีที่แล้ว

    தமிழ் நாடு இப்போ கூட மக்கள் உங்களை விட 4 மடங்கு அதிக விலைக்கு மரக்கறிகள் வாங்குகிறார்கள், 😊

  • @praburammadhan2618
    @praburammadhan2618 2 ปีที่แล้ว

    அட பாவிங்களா?.... நான் கடேசியாக யாழ் சந்தைக்கு போனபோது ஒரு கில்லோ கத்தரிக்காய் 7/= ரூபாய் மட்டுமே. ஒரு பிடி கீரை 00.25 சதம். ஒரு ரூபாய்க்கு 5 தேசிக்காய் வாங்கலாம்..... 50. ரூபாய்க்கு மேல் யாரும் சந்தைக்கு கொண்டுவருவதில்லை. மரக்கறியும் வாங்கி மீனும் வாங்கிய பின்பும் குறைந்தது பத்து ரூபாய் மீதமிருக்கும்.... கேட்டேளா?.....

  • @rajant.g.5071
    @rajant.g.5071 2 ปีที่แล้ว

    Super so beautiful

  • @ayubansary2196
    @ayubansary2196 2 ปีที่แล้ว

    விறகு அடுப்பில் மாறுங்கோ

  • @AbishasHomeStyle
    @AbishasHomeStyle 2 ปีที่แล้ว

    Very nice 😍

  • @ambi1955
    @ambi1955 2 ปีที่แล้ว

    Very Sad

  • @rosieniti6136
    @rosieniti6136 2 ปีที่แล้ว

    Is it safe for women to make a solo trip to srilanka?

  • @reginav4038
    @reginav4038 2 ปีที่แล้ว

    Jesus coming soon. Please pray for all people thank you.

  • @padmavenugopal8839
    @padmavenugopal8839 2 ปีที่แล้ว

    இன்னும் சற்று வேகத்துடனும், கோர்வை அதிகத்துடனும் காணொளிக்கலாமே!

  • @kannapirank2906
    @kannapirank2906 2 ปีที่แล้ว

    இலங்கை யும் உக்ரைன் னும் மக்களுக்கு ‌ஒரு பாடம் போர் ன்னா எப்படி இருக்கு ம் ‌விலைவாசி உயர்வு எப்படி இருக்கு ம் கடவுளின் பாடம்

  • @manoharanveerappan4758
    @manoharanveerappan4758 2 ปีที่แล้ว

    Na tamil natlerundhu......na ungala subscribe panniruken...super

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 2 ปีที่แล้ว

    Why ???? Srilanka please please people gods

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 2 ปีที่แล้ว

    Now srilanka leaders srilanka bad leaders

  • @user-tb1qi9eu7s
    @user-tb1qi9eu7s 2 ปีที่แล้ว

    Iஇனி விறகிலே சமையுங்கோ.அப்பதான் பொம்பிளைகள் உதவற்ற நாடகங்களை பார்க்காமல் சமைப்பினம் குடும்பம் உருப்படும்.பெண்களின் கொழுப்பு கரைந்து மெலிந்து bp.சுகர் இல்லாம போகும். (ஆனால் ஏழை மக்கள் பாவம்.மிகவும் கவலை😥)