Teaching
Teaching
  • 168
  • 145 090
4ம் வகுப்பு தமிழ் பனிமலை பயணம், ஆராய்ந்திட வேண்டும், பயிற்சி நூல், 4th std tamil workbook
4ம் வகுப்பு தமிழ் பனிமலை பயணம், ஆராய்ந்திட வேண்டும், பயிற்சி நூல், 4th std tamil workbook
มุมมอง: 468

วีดีโอ

4ம் வகுப்பு தமிழ், 2ம் பருவம், காவல்காரர், பயிற்சி நூல் விடைகள், 4th std tamil 2nd term workbook
มุมมอง 2.1K2 หลายเดือนก่อน
th-cam.com/video/bw2Ef3GmBEY/w-d-xo.htmlsi=9LmqMmVyRwp3wPbq th-cam.com/video/j-lwWdFk840/w-d-xo.htmlsi=PiOty8XxlOsJI60P
4ம் வகுப்பு தமிழ், 2ம் பருவம், காவல்காரர், பயிற்சி நூல் விடைகள், 4th std tamil 2nd term workbook
มุมมอง 12K2 หลายเดือนก่อน
4ம் வகுப்பு தமிழ், 2ம் பருவம், காவல்காரர், பயிற்சி நூல் விடைகள், 4th std tamil 2nd term workbook
3ம் வகுப்பு தமிழ், 2ம் பருவம், உண்மையே உயர்வு, 3rd std tamil 2nd term, unmaiyae uyarvu, kathaipadal
มุมมอง 1.3K2 หลายเดือนก่อน
3ம் வகுப்பு தமிழ், 2ம் பருவம், உண்மையே உயர்வு, 3rd std tamil 2nd term, unmaiyae uyarvu, kathaipadal
திருக்குறள் 56, தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண், Thirukural 56
มุมมอง 553 หลายเดือนก่อน
திருக்குறள் 56, தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற சொற்காத்துச் சோர்விலாள் பெண், Thirukural 56
பாரதியார் கவிதைகள், காலனுக்கு உரைத்தல், Bharathiyar Kavithaikal, Kaalanukku uraithal,
มุมมอง 1633 หลายเดือนก่อน
பாரதியார் கவிதைகள், காலனுக்கு உரைத்தல், Bharathiyar Kavithaikal, Kaalanukku uraithal,
9ம் வகுப்பு தமிழ், பட்ட மரம், 9th tamil 2nd lesson, Patta maram, Tamil Oli, கவிஞர் தமிழ் ஒளி பாடல்,
มุมมอง 473 หลายเดือนก่อน
9ம் வகுப்பு தமிழ், பட்ட மரம், 9th tamil 2nd lesson, Patta maram, Tamil Oli, கவிஞர் தமிழ் ஒளி பாடல்,
பாரதியார் கவிதை, வெறி கொண்ட தாய், Bharathiyar kavithai, Veri konda thaai,
มุมมอง 1924 หลายเดือนก่อน
பாரதியார் கவிதை, வெறி கொண்ட தாய், Bharathiyar kavithai, Veri konda thaai,
பாரதியார் கவிதை, ஆத்ம ஜெயம், Bharathiyar Kavithai, Aathma Jeyam
มุมมอง 2204 หลายเดือนก่อน
பாரதியார் கவிதை, ஆத்ம ஜெயம், Bharathiyar Kavithai, Aathma Jeyam
பாரதியார் கவிதை, எங்கள் தாய், Bharathiyar Kavithai, Engal thaai
มุมมอง 3344 หลายเดือนก่อน
பாரதியார் கவிதை, எங்கள் தாய், Bharathiyar Kavithai, Engal thaai
பாரதியார் கவிதை, விடுதலை வேண்டும், Bharathiyar Kavithai, Viduthalai vendum,
มุมมอง 5114 หลายเดือนก่อน
பாரதியார் கவிதை, விடுதலை வேண்டும், Bharathiyar Kavithai, Viduthalai vendum,
பாரதியார் கவிதை, பாரத மாதா, Bharathiyar Kavithai, Bharatha Matha,
มุมมอง 2794 หลายเดือนก่อน
பாரதியார் கவிதை, பாரத மாதா, Bharathiyar Kavithai, Bharatha Matha,
பாரதியார் கவிதை, உறுதி வேண்டும், மனதில் உறுதி வேண்டும், Bharathiyar Kavithai, Uruthi Vendum,
มุมมอง 2954 หลายเดือนก่อน
பாரதியார் கவிதை, உறுதி வேண்டும், மனதில் உறுதி வேண்டும், Bharathiyar Kavithai, Uruthi Vendum,
தன்னம்பிக்கை கவிதை, இளைய தோழனுக்கு, நட நாளை மட்டுமல்ல இன்றும் நம்முடையதுதான், Motivational Kavithai
มุมมอง 194 หลายเดือนก่อน
தன்னம்பிக்கை கவிதை, இளைய தோழனுக்கு, நட நாளை மட்டுமல்ல இன்றும் நம்முடையதுதான், Motivational Kavithai
திருக்குறள் 54, பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மைஉண் டாகப் பெறின், Thirukural 54
มุมมอง 434 หลายเดือนก่อน
திருக்குறள் 54, பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும் திண்மைஉண் டாகப் பெறின், Thirukural 54
பாரதியார் கவிதை, ஜய பாரதம், Bharathiyar kavithai, Jeya Bharatham, சிறந்து நின்ற சிந்தையோடு தேயம்...
มุมมอง 2624 หลายเดือนก่อน
பாரதியார் கவிதை, ஜய பாரதம், Bharathiyar kavithai, Jeya Bharatham, சிறந்து நின்ற சிந்தையோடு தேயம்...
5ம் வகுப்பு தமிழ், கடல், 5th tamil 1st term 3rd lesson, Kadal song in tamil, கவிமணி தேசிக விநாயகம்,
มุมมอง 1.1K4 หลายเดือนก่อน
5ம் வகுப்பு தமிழ், கடல், 5th tamil 1st term 3rd lesson, Kadal song in tamil, கவிமணி தேசிக விநாயகம்,
பாரதியார் கவிதை, சிட்டுக் குருவியைப் போலே, Bharathiyar Kavithai, Chitu kuruviyai polae,
มุมมอง 744 หลายเดือนก่อน
பாரதியார் கவிதை, சிட்டுக் குருவியைப் போலே, Bharathiyar Kavithai, Chitu kuruviyai polae,
8ம் வகுப்பு தமிழ், வரும் முன் காப்போம், கவிமணி தேசிக விநாயகனார், 8th tamil, term 1, 3rd lesson,
มุมมอง 784 หลายเดือนก่อน
8ம் வகுப்பு தமிழ், வரும் முன் காப்போம், கவிமணி தேசிக விநாயகனார், 8th tamil, term 1, 3rd lesson,
தன்னம்பிக்கை கவிதை, திண்ணையை இடித்துத் தெருவாக்கு, Motivational kavithai, tharabarathi kavithai,
มุมมอง 874 หลายเดือนก่อน
தன்னம்பிக்கை கவிதை, திண்ணையை இடித்துத் தெருவாக்கு, Motivational kavithai, tharabarathi kavithai,
பாரதியார் கவிதை, எங்கள் நாடு, Bharathiyar Kavithai, Engal Naadu,
มุมมอง 4224 หลายเดือนก่อน
பாரதியார் கவிதை, எங்கள் நாடு, Bharathiyar Kavithai, Engal Naadu,
திருக்குறள் 53, இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் இல்லவள் மாணாக் கடை, Thirukural 53,
มุมมอง 314 หลายเดือนก่อน
திருக்குறள் 53, இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென் இல்லவள் மாணாக் கடை, Thirukural 53,
நாம் சோர்வாக இருக்கும் போது நம்மை உத்வேகப்படுத்தும் கவிதை, நிற்க நேரமில்லை, Motivational Kavithai
มุมมอง 2124 หลายเดือนก่อน
நாம் சோர்வாக இருக்கும் போது நம்மை உத்வேகப்படுத்தும் கவிதை, நிற்க நேரமில்லை, Motivational Kavithai
பாரதியார் கவிதை, ஜெய பேரிகை, Bharathiyar Kavithai, Jeyaperigai,
มุมมอง 1674 หลายเดือนก่อน
பாரதியார் கவிதை, ஜெய பேரிகை, Bharathiyar Kavithai, Jeyaperigai,
திருக்குறள் 52, மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல், Thirukural 52,
มุมมอง 284 หลายเดือนก่อน
திருக்குறள் 52, மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை எனைமாட்சித் தாயினும் இல், Thirukural 52,
பாரதியார் கவிதை, பாரத தேசம், Bharathiyar Kavithai, Bharatha thesam
มุมมอง 3614 หลายเดือนก่อน
பாரதியார் கவிதை, பாரத தேசம், Bharathiyar Kavithai, Bharatha thesam
பாரதியார் கவிதை, அச்சமில்லை, Bharathiyar kavithai, Achamillai,
มุมมอง 11K4 หลายเดือนก่อน
பாரதியார் கவிதை, அச்சமில்லை, Bharathiyar kavithai, Achamillai,
திருக்குறள் 51, மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை, Thirukural 51
มุมมอง 584 หลายเดือนก่อน
திருக்குறள் 51, மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை, Thirukural 51
பாரதியார் கவிதை, பாரத நாடு, Bharathiyar kavithai, Bharath naadu
มุมมอง 7264 หลายเดือนก่อน
பாரதியார் கவிதை, பாரத நாடு, Bharathiyar kavithai, Bharath naadu

ความคิดเห็น

  • @jayanthirangarajan4183
    @jayanthirangarajan4183 16 วันที่ผ่านมา

    தெளிவான உச்சரிப்பு இல்லை

  • @Shanthi-pe7um
    @Shanthi-pe7um 23 วันที่ผ่านมา

    Very very thank you

  • @DevaRaj-j9y
    @DevaRaj-j9y หลายเดือนก่อน

    Super Mam Thank you 😊😊😊😊😊😊😊😊🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊👍👍👍👍👍

  • @Mathibooktime
    @Mathibooktime หลายเดือนก่อน

    Plz support me

  • @Mathibooktime
    @Mathibooktime หลายเดือนก่อน

    Payanulla thakaval nanri

  • @Sivagamasundari-l2v
    @Sivagamasundari-l2v หลายเดือนก่อน

    Ssssss

  • @RajaSelvam-nz4dm
    @RajaSelvam-nz4dm 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @RajaSelvam-nz4dm
    @RajaSelvam-nz4dm 2 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @RajaSelvam-nz4dm
    @RajaSelvam-nz4dm 2 หลายเดือนก่อน

    மிகமிகநன்றி

  • @arulJothi-zp6nc
    @arulJothi-zp6nc 2 หลายเดือนก่อน

    4th std term 2 volume 2maths textbook unit 1 geometry unit 2 number unit 3 pattern exercise video podunga plss 2024

  • @DandanakkaSeenu-e3p
    @DandanakkaSeenu-e3p 2 หลายเดือนก่อน

    😊

  • @SANGEETHASENTHILKUMAR-x7p
    @SANGEETHASENTHILKUMAR-x7p 4 หลายเดือนก่อน

    Ok mam thanks

  • @SANGEETHASENTHILKUMAR-x7p
    @SANGEETHASENTHILKUMAR-x7p 4 หลายเดือนก่อน

    Thank you mam

  • @R.P.Nithish76
    @R.P.Nithish76 4 หลายเดือนก่อน

    Super Atthai

    • @teaching3042
      @teaching3042 4 หลายเดือนก่อน

      Thank you thangam

  • @GaneshKumar91
    @GaneshKumar91 4 หลายเดือนก่อน

    Super..! Keep it up..!

  • @MRN_ROI_YT
    @MRN_ROI_YT 4 หลายเดือนก่อน

    இதுக்கு விளக்கம் வேண்டும்

    • @teaching3042
      @teaching3042 4 หลายเดือนก่อน

      பெரும்பான்மையான இமயமலை எங்களது நாட்டில் உள்ளது இதற்கு ஈடு வேறேதும் இல்லை, கங்கை ஆறு எங்களுடைய ஆறாகும் இந்த பெருமைக்கு எதிர் வேறேதும் இல்லை, அருமையான அறிவுரைகளை சொல்லக் கூடிய நூல்கள் எங்கள் நூல்களே உலகத்திலே இது போல் வேறு நூல்கள் இல்லை, பொன் போன்ற ஒளிரும் தன்மையுடைய வளங்கள் எங்கள் நாட்டில் உள்ளது ஆகையால் நமது நாட்டை போற்றி பாட எனக்கு தகுதி இல்லை. பத்தாயிரம் வீரரை எதிர்த்து போர் செய்ய வல்ல வீரர் உள்ள நாடு, பெரிய முனிவர்கள் பலர் வாழ்ந்த பொன்னாடு, பதினென் நூல்கள் உள்ள நாடு, நல்லவற்றை செய்யும் நாடு, முழுமையான அறிவை கற்று கொடுக்கும் நாடு, புத்தர் கடவுள் அதிகம் உள்ள நாடு, நமது இந்திய நாடு பழமையான நாடு, இதன் பெருமையை பாட எனக்கு தகுதி இல்லை. துன்பம் வந்த போதும் அதற்கு அஞ்ச மாட்டோம், ஏழையாகவே இனி மண்ணில் சாக மாட்டோம், என்னுடைய நலனுக்காக இழிவான செயல்களை செய்ய மாட்டோம், நமது தாய்த் திருநாடு என்பதால் நாம் யாரிடமும் கையேந்தி நிற்க மாட்டோம், கரும்பும், தேனும், கனியும், பாலும், வாழை, செம்மையான நெல்லும் எந்த காலத்திலும் உருவாக்கும் நாடு அப்படிப்பட்ட மேன்மையான நாடு எங்கள் நாடு இதனை பாட எனக்கு தகுதி இல்லை.

    • @MRN_ROI_YT
      @MRN_ROI_YT 4 หลายเดือนก่อน

      @@teaching3042 thanks

    • @arunthathiarunthathi3218
      @arunthathiarunthathi3218 2 หลายเดือนก่อน

      Enaku tamil poems meaning theriyathu but unga explanation enaku puriyuthu thanks🙏​@@teaching3042

  • @Soundofgod8417
    @Soundofgod8417 4 หลายเดือนก่อน

    ஒரு கடவுள் எப்படி ஐம்புலன்களை அடக்க முடியாமல் போவார்?

    • @teaching3042
      @teaching3042 4 หลายเดือนก่อน

      ஐம்புலன்களை அடக்கியவருக்கு சான்றாக இந்திரனை கூறியுள்ளார் வள்ளுவர்

    • @Soundofgod8417
      @Soundofgod8417 4 หลายเดือนก่อน

      @@teaching3042 கேள்விய புரிஞ்சுக்கோங்க சார்.ஐம்புலனை அடக்கமுடியாமல் போக இந்திரன் சாதாரண மனிதனா?

    • @teaching3042
      @teaching3042 4 หลายเดือนก่อน

      புலன்களை அடக்க முடியாமல் வழி தவறிச் சென்றிடும் மனிதனுக்குச் சான்றாக இந்திரன் விளங்கி, ஐம்புலன்களால் ஏற்படும் ஆசைகளைக் கட்டுப்படுத்தியதால் வான் புகழ் கொண்டவர்களின் ஆற்றலை எடுத்துக் காட்டுகிறான்

    • @teaching3042
      @teaching3042 4 หลายเดือนก่อน

      கடவுள் ஐம்புலன்களை அடக்கியவரின் ஆற்றலுக்கு சான்று ஆவார்

    • @Soundofgod8417
      @Soundofgod8417 4 หลายเดือนก่อน

      @@teaching3042 தவறு ஐயா

  • @R.P.Nithish76
    @R.P.Nithish76 4 หลายเดือนก่อน

    Balance 47 subscribe

  • @R.P.Nithish76
    @R.P.Nithish76 4 หลายเดือนก่อน

    Super Atthai

  • @R.P.NIRANJAN1614
    @R.P.NIRANJAN1614 4 หลายเดือนก่อน

    Super atthai❤❤❤

  • @R.P.Nithish76
    @R.P.Nithish76 4 หลายเดือนก่อน

    Super Atthai

  • @GaneshKumar91
    @GaneshKumar91 4 หลายเดือนก่อน

    சூப்பர்...

  • @ThayaShuthaher
    @ThayaShuthaher 4 หลายเดือนก่อน

    Shuthaher Thaya 😢😢😢❤❤

  • @R.P.Nithish76
    @R.P.Nithish76 4 หลายเดือนก่อน

    ஜயபேரிகை என்றால் என்ன

    • @teaching3042
      @teaching3042 4 หลายเดือนก่อน

      பேரிகை என்பது தகவல் தெரிவிக்கப் பயன்பட்ட ஒரு இசைக் கருவியாகும். இந்த இசைக்கருவி தமிழ்நாட்டில் மன்னர்கள் காலத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. அரசனுடைய கட்டளைச் செய்தி, திருமணச் செய்தி, ஊர்வலம் முதலிய தகவல்களை நகரில் இருப்பவர்களுக்கு அறிவிக்க இந்தக் இசைக் கருவியைப் பயன்படுத்தியிருக்கின்றனர். அலங்கரிக்கப்பட்ட யானையின் முதுகில் பேரிகையை வத்து முழக்குவர். அதன் பின்பு சொல்ல வேண்டிய தகவல் தெரிவிக்கப்படும். இப்படி அறிவிப்பவர்கள் வள்ளுவர்கள் எனப்பட்டனர். போரில் வெற்றி பெற்றமைக்கு அடையாளமாகவும் இக்கருவியைப் பயன்படுத்தி இருப்பதை "ஜய பேரிகை கொட்டடா- கொட்டடா கொட்டடா" -என்ற பாரதியார் பாடல் மூலம் அறிய முடிகிறது.

  • @R.P.Nithish76
    @R.P.Nithish76 4 หลายเดือนก่อน

    Super atthai

  • @MuthuMuthuKumar-li8cr
    @MuthuMuthuKumar-li8cr 4 หลายเดือนก่อน

    சுப்பு🎉

  • @R.P.Nithish76
    @R.P.Nithish76 4 หลายเดือนก่อน

    Super Attai❤❤❤

  • @CatholicChristianTV
    @CatholicChristianTV 5 หลายเดือนก่อน

    அருமை டீச்சர் 🙏🙏🙏

    • @teaching3042
      @teaching3042 5 หลายเดือนก่อน

      நன்றி

  • @c.ssidharth891
    @c.ssidharth891 5 หลายเดือนก่อน

    👍 nice

    • @teaching3042
      @teaching3042 5 หลายเดือนก่อน

      Thank you

  • @R.P.NIRANJAN1614
    @R.P.NIRANJAN1614 5 หลายเดือนก่อน

    Super attai❤❤❤

  • @R.P.Nithish76
    @R.P.Nithish76 5 หลายเดือนก่อน

    Super attia

    • @teaching3042
      @teaching3042 5 หลายเดือนก่อน

      Thank you

  • @_jesus333
    @_jesus333 6 หลายเดือนก่อน

    அவி என்றால் பலி இந்த குறளின் விளக்கம் என்னன்னா ஐம்பொறிகளையும் பலியாகின அந்த கடவுளின் அருகில் இருப்பவர்கள் நீடு வாழ்வார்கள் . பொறி என்றால் கருவி ஐந்து விதமான ஆசைகளையும் சிலுவை ஆகிய பொறியில் பலியாகின அந்த கடவுளின் அருகில் நிற்பவர்கள் நீடு வாழ்வார்கள் என்றால் ராமலிங்க அடிகளார் சொன்ன மரணமில்லா பெருவாழ்வு பைபிள் சொல்வது நித்தியஜீவன் யோவான் 17:3 ஒன்றான மெய் தேவனாகிய உண்மையும் நீர் அனுப்பியவர் ஆகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன் . பைபிள் சொல்வது அந்த ஒரே கடவுளாகிய இயேசு கிறிஸ்து உங்களை நேசிக்கிறார். அக்கா

  • @_jesus333
    @_jesus333 6 หลายเดือนก่อน

    சூப்பரா சொன்னீங்க அக்கா ஆனால் இதுல ஒரு சின்ன திருத்தம் மட்டும் இருக்குக்கா அவி என்றால் அடுக்குதல் இல்ல அவி என்றால் பலி இந்தக் குறளின் விளக்கம் என்னன்னா கடவுள் மனிதனாக இவ்வுலகில் வந்து ஐம்பொறிகளையும் பலியாக்கி உயிர்த்தெழுந்தார் என்பதே இதற்கு அர்த்தம் அந்த ஐம்பொறிகளையும் பலியாக்கிய கடவுள் யார் என்றால் இயேசு . இயேசு கிறிஸ்துவை குறிக்கும் விதமாய் திருக்குறளை திருவள்ளுவர் எழுதி உள்ளார் என்பதே உண்மை . இயேசு உங்களையும் நேசிக்கிறார்

  • @R.P.Nithish76
    @R.P.Nithish76 6 หลายเดือนก่อน

    Super attia

  • @prasannaperumal91
    @prasannaperumal91 8 หลายเดือนก่อน

    Akka yenagu maths doubt akka you indagram idy illa email idy akka you hope only doubt ask akka god promise akka

  • @prasannaperumal91
    @prasannaperumal91 8 หลายเดือนก่อน

    அக்கா 1000 மீட்டர் சேர்ந்தது1 கிலோமீட்டர் சொல்லுறாங்க அக்கா 100 மீட்டர் சேர்ந்தது எப்படி சொல்றது அக்கா

    • @teaching3042
      @teaching3042 8 หลายเดือนก่อน

      100 மீட்டர் = 1/10 கிலோமீட்டர்

    • @GaneshKumar91
      @GaneshKumar91 4 หลายเดือนก่อน

      1 Hectometer =100 Meter ...

  • @prasannaperumal91
    @prasannaperumal91 8 หลายเดือนก่อน

    அக்கா 1000 மீட்டர் சேர்ந்தது1 கிலோமீட்டர் சொல்லுறாங்க akka 100 சேர்ந்தது எப்படி சொல்றது

  • @hugh9487
    @hugh9487 8 หลายเดือนก่อน

    Next 9th tamil podunga

    • @teaching3042
      @teaching3042 8 หลายเดือนก่อน

      9ம் வகுப்பு தமிழ் போடுறேன்

  • @hugh9487
    @hugh9487 8 หลายเดือนก่อน

    My daughter study 8th Std she learn and topper in this school

    • @teaching3042
      @teaching3042 8 หลายเดือนก่อน

      வாழ்த்துக்கள் இதே போல் நன்றாக படிக்கவும்

  • @hugh9487
    @hugh9487 9 หลายเดือนก่อน

    Super sister my son learn to this video

    • @teaching3042
      @teaching3042 9 หลายเดือนก่อน

      Thank you for your support.

  • @rajans9807
    @rajans9807 ปีที่แล้ว

    Super sithi

  • @hugh9487
    @hugh9487 ปีที่แล้ว

    Naan vongaloodia best fan please game play video please

  • @hugh9487
    @hugh9487 2 ปีที่แล้ว

    Why are you create next channel

  • @hugh9487
    @hugh9487 2 ปีที่แล้ว

    Super

  • @R.P.Nithish76
    @R.P.Nithish76 2 ปีที่แล้ว

    சூப்பர்

  • @mayilguide2924
    @mayilguide2924 2 ปีที่แล้ว

    Good. Very useful information.

  • @R.P.NIRANJAN1614
    @R.P.NIRANJAN1614 2 ปีที่แล้ว

    Very good

  • @R.P.NIRANJAN1614
    @R.P.NIRANJAN1614 2 ปีที่แล้ว

    Perfect Aunty

  • @R.P.NIRANJAN1614
    @R.P.NIRANJAN1614 2 ปีที่แล้ว

    Super

  • @GaneshKumar91
    @GaneshKumar91 2 ปีที่แล้ว

    Mobile use panallanaa vongalku like share comment yappadi varum

    • @teaching3042
      @teaching3042 2 ปีที่แล้ว

      எப்பவும் போன் பயன்படுத்த கூடாது. நம்மை சுற்றி இருக்கின்ற சூழலையும் தெரிஞ்சுக்கணும்.