- 9
- 20 445
TNEB ENGINEERS' UNION
India
เข้าร่วมเมื่อ 24 ธ.ค. 2023
மின்வாரிய ஓய்வூதியர் உயிர்வாழ் சான்றிதழை Mobileல் நீங்களே உருவாக்கலாம்!
TNEB pensioners can create their Digital Life Certificate themselves without any assistance. The method of such creation has been explained in this video by using Jeevan Pramaan Portal. TANGEDCO Pensioners can create the certificate even if they are abroad. #tnebpensionersdigitallifecertificate #jeevanpramaanportal #tangedcopensioners #digitallifecertificate.
มุมมอง: 12 687
วีดีโอ
தமிழக மின்வாரிய அலுவலர்களுக்கு, அரசு ஊழியர்களைப் போல, 10 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் ஊதிய மாற்றமா?
มุมมอง 7329 หลายเดือนก่อน
#tnebengineers'union #tri-partiteagreement# 21unions signed #governmentoftamilnadu #tnebltd #tnebemployeesagreedtheagrement #punjabtripartieagreement #keralatripartiteagreement 86,000 Employees and 91,000 Pensioners are protected in TNEB Limited. TNEB Engineers' UNION played a vital role in the creation of the Tripartite Agreement. Engineers' UNION played a vital role in creating the TRI-PARTIT...
TNEB Engineers' UNION -TNEB 2010 -ல் கொடுத்த undertaking வாரிய பணியாளர்களுக்கு பாதுகாப்பானது அல்ல!
มุมมอง 3859 หลายเดือนก่อน
#tnebengineers'union #tri-partiteagreement# 21unions signed #governmentoftamilnadu #tnebltd #tnebemployeesagreedtheagrement #punjabtripartieagreement #keralatripartiteagreement 86,000 Employees and 91,000 Pensioners are protected in TNEB Limited. TNEB Engineers' UNION played a vital role in the creation of the Tripartite Agreement. Engineers' UNION played a vital role in creating the TRI-PARTIT...
TNEB Engineers' UNION - BP:2 எங்கே? பஞ்சாப் பஞ்சப்பாடி எவ்வளவு கேரளா outsourcing தேவை விழிப்புணர்வு
มุมมอง 9329 หลายเดือนก่อน
#tnebengineers'union #tri-partiteagreement# 21unions signed #governmentoftamilnadu #tnebltd #tnebemployeesagreedtheagrement #punjabtripartieagreement #keralatripartiteagreement 86,000 Employees and 91,000 Pensioners are protected in TNEB Limited. TNEB Engineers' UNION played a vital role in the creation of the Tripartite Agreement. Engineers' UNION played a vital role in creating the TRI-PARTIT...
TNEB Engineers' UNION
มุมมอง 4899 หลายเดือนก่อน
#tnebengineers'union #tri-partiteagreement# 21unions signed #governmentoftamilnadu #tnebltd #tnebemployeesagreedtheagrement 86,000 Employees and 91,000 Pensioners protected. TNEB Engineers' UNION played a vital role in the creation of the Tripartite Agreement. Engineers' UNION played a vital role in creating the TRI-PARTITE AGREEMENT in TNEB Ltd.
TNEB Engineers' UNION- Dear JAC leaders & Employees of TNEB Ltd JAC தலைவர்களே! - பணியாளர்களே!
มุมมอง 1K9 หลายเดือนก่อน
#tnebengineers'union #tri-partiteagreement# 21unions signed #governmentoftamilnadu #tnebltd #tnebemployeesagreedtheagrement 86,000 Employees and 91,000 Pensioners protected. TNEB Engineers' UNION played a vital role in the creation of the Tripartite Agreement. Engineers' UNION played a vital role in creating the TRI-PARTITE AGREEMENT in TNEB Ltd.
TNEB Ltd. TRI-PARTITE AGREEMENT - முத்தரப்பு ஒப்பந்தம் TNEB ENGINEERS' UNION-பாகம்-1
มุมมอง 5059 หลายเดือนก่อน
#tneb ENGINEERS' UNION #TRIPARTITE AGREEMENT #21UNIONS SIGNED #GOVERNMENT OF TAMIL NADU #TNEB LIMITED #TNEB LIMITED EMPLOYEES AGREED THE TRIPARTITE AGREEMENT 86,000 Employees and 91,000 Pensioners protected. TNEB Engineers' UNION played a vital role in the creation of the Tripartite Agreement. Engineers' UNION played a vital roll in creating the TRI-PARTITE AGREEMENT in TNAEB Ltd.
TRI-PARTITE AGREEMENT ENTERED INTO SUCCESSFULLY ON 12.02.2024 - TNEB Engineers' UNION
มุมมอง 1.1K10 หลายเดือนก่อน
#TNEB ENGINEERS' UNION #TRIPARTITE AGREEMENT #21UNIONS SIGNED #GOVERNMENT OF TAMIL NADU #TNEB LIMITED #TNEB LIMITED EMPLOYEES AGREED THE TRIPARTITE AGREEMENT 86,000 Employees and 91,000 Pensioners protected. TNEB Engineers' UNION played a vital role in the creation of the Tripartite Agreement.
TRIPARTITE AGREEMENT - Doubts and Clarifications I முத்தரப்பு ஒப்பந்தம்-சந்தேகங்களும் விளக்கங்களும்
มุมมอง 2.6Kปีที่แล้ว
TNEB Engineers' Union #tnebtripartite
Super Sir 🎉❤
Audio clarity could be better
Naanum tneb pensioner thaan processing centre treasury sub treasury tamilnadu varuthu
Presented the content in very simple way
Hi sir, I submit DLC in jeevan pramaan and life certificate also created.... Then what is next step i need to submit hot copy to iob or any TNEB office..... Your telling 2 sms recieved.... But i received only one sms.... 2 nd sms from TANGEDCO not received what to next pls help me....
என்னோட grandma ஒரு ஃபேமிலி பென்ஷனர். டிஜிட்டல் லைஃப் சர்டிபிகேட் கொடுக்கும்போது அவங்களோட ஆதார் TANGEDCO-ல ரிஜிஸ்டர் ஆகல மெசேஜ் வருது. அவங்களுக்கு டிஜிட்டல் லைஃப் சர்டிபிகேட் பண்ண முடியல. இதற்கு முன்பு (previous years) பேங்க்-ல லைஃப் சர்டிபிகேட் கொடுத்தாங்க அக்சப்ட் ஆச்சு. இப்போ என்ன பண்றது அவங்களுடைய ஆதார் எப்படி TANGEDCO link பண்றது.
Voice clarity not good
2 nd SMS vara evlo days aagum sir
Enakum varala..... Ugaluku vandhucha.....
very useful sir thank you very much and grateful to you
Thanks a lot Sir, well and simplified explanation, I have done for my mother in 2 mins.
Hello Sir we are in USA. I have downloaded M Aadhar and Jeevan Pramaan. But I can't able to open . Please guide me how to get next page.
Dear sir, thank you for the excellent explanation. I did successfully after watching your video on family pension. Thanks again. You are such a role model for this generation in adapting modern technologies. Inspire us more by posting such videos in future as well.
எல்லாம் சரி தான் ஆனால் நான் ஈ சேவை மையத்தில் பதிவு செய்து வங்கியில் அதன் நகல் அளித்து விட்டேன் எனக்கு சென்னை அலுவலகத்தில் இருந்து ஒப்புதல் அளித்துள்ளது என்பதை அன்புடன் பதிவு செய்கிறேன் நகல் தங்களுக்கும் அனுப்பி உள்ளேன் தகவலுக்காக அழகேசன் முன்னாள் பண்டகசாலை மேற்பார்வையாளர்
Sir 5000 Gangnam postings varuma sir sollunga please
எந்த இ- பொது சேவை மையத்திலும் இந்த சான்று பெறமுடிய வில்லை. அஞ்சலகம் சென்றும் பதிவு செய்யமுடியவில்லை.😂
You can submit the DLC after watching the video
@@govindharajanr91296:21
TNEBshould clarify how to submit DGLC by post and pensioners living in foreign countries.
You can create DLC even if you are in abroad
அய்யா வணக்கம் மின்வாரிய தொழிலாளிக்கு எந்த பயனும் Go.100 நீங்களும் கையெழுத்து போட்டீங்க தானே இல்லை
this video very useful. thanks
Thanks for detail video🎉
Thank you very much
ஐயா, வணக்கம்.நேற்று (11.07.2024) எனது அம்மா (TNEBfamiypensioner)வுக்கு போஸ்ட்மேன் மூலமாக DLC எடுத்து பிரமாண் ID வெற்றிகரமாக செய்யப்பட்ட அந்த நம்பர் மெசேஜ் IPPB யில் இருந்து வந்துவிட்டது ஆனால் Tangedgo வில் இருந்து எந்த மெசேஜ்ம் இன்னும் வரவில்லை. மேற்படி பிரமாண்ID ஜகொண்டு DLCஜ டவுன்லோட் செய்து ஆடிட் பிராஜ்க்கோ,IOB க்கோ அனுப்பவோ/ கொடுக்கவோ வேண்டுமா? இல்லை தேவையில்லையா? விபரம் தெரிவித்து கொள்ள வேண்டுகிறேன்.
Nice video very good explanation sir...... Sir now we can submit Digital life certificate through TNEB Pensioners App. Sir pls add Demo video about how to submit Digital life certificate through TNEB Pensioners app
very usefull
Sir very useful content…Sir family pension relations content video make panuga
Adhar face Rd couldnot installed Guide me please
5000 கேங் மேன் என்ன ஆச்சு சொல்லுங்க சார்
Pictures not clear. Audio not clear. Tamil caption required
Around 550 people watched. No complaints received. I checked the video two times after receiving complaint from you sir, and also clarified with my friends, no issues reported.
@@govindharajanr9129 okey
@@govindharajanr9129 Sir what you said is correct. இரண்டு தடவை வீடியோ பார்த்தாத்தான் என்ன சொல்ல வர்ரீங்கன்னு புரியுது. அந்த அளவுக்கு Sound Recording Quality கொஞ்சம் தெளிவா இல்ல. No problem Sir. அடுத்தடுத்த வீடியோக்களில் கொஞ்சம் Improve செய்யுங்கள். 550 பேரு உங்க வீடியோவ பார்த்து ஒன்னும் குறை சொல்லவில்லை என்பதற்க்காக எல்லாம் சரியாக உள்ளது என்று அர்த்தம் இல்லை. Sound Quality Poor தான். அடுத்தடுத்த வீடியோக்களில் இந்த குறை இல்லாமல் போக பார்த்துக் கொள்ளுங்கள். மற்றபடி உங்கள் வீடியோ அருமை. உங்கள் தகவல் மூலம் இன்று நான் TNEB Pensioners-க்கு எப்படி Life Certificate எடுப்பது என்ற புதிய முறையை கற்றுக்கொண்டேன். நன்றி
Good! Thanks for your suggestion.
Sir support for balance iruka 5000 gangman life ku we support u sir pls.... Three years completed waiting sir 5000 thousand gangman appointment....😢😢😢
Sir வணக்கம் 2019 பிறகு வேலையில் சேர்ந்தாவற்க்கு ஊதியவுயர்வு கொடுக்காது தான் உங்கள் முத்தரப்பு ஒப்பாந்தாம
நண்பர் அவர்களே! ஊதிய உயர்வு உடன்படிக்கை என்பது வேறு. 12.2.2024 முத்தரப்பு ஒப்பந்தம் வேறு. 2019-க்குப்பின் பணி சேர்ந்தவர்களுக்கும் ஊதிய உயர்வு தரவேண்டும் என்று உடன்படிக்கை ஏற்பட்ட மே மாதம் 2023-ல் சங்கங்கள் பேச்சு வார்த்தையில் வலியுறுத்தினார்கள். வாரியம் அதற்கு பதிலே சொல்ல வில்லை. ஊதிய மாற்றம் 2019-ல் பணியிலும் வர்களுக்கு மட்டும்தான் என்று வாரியம் பேச்சுவார்த்தையின்போதே தெளிவாகக் கூறிவிட்டது. அதனை ஏற்றுத் தான் அனைவரும் கையெழுத்துப் போட்டனர். முத்தரப்பு ஒப்பந்தம் ஒப்பந்தம் குறித்து உங்களிடம் உங்களது சங்கங்கள் செய்த விமரிசனங்களுக்கு ஆறு வீடியோக்களை நாங்கள் வெளியிட்டுள்ளோம். அவற்றைப் பார்த்தால் நீங்கள் விளக்கம் பெறலாம்.
வணக்கம் சார்! தங்கள் சந்தேகம் அறிவுபூர்வமானது 2023-ல் நடந்த ஊதியமாற்றப் பேச்சுவார்த்தையில் அலுவலர்களின் ஊதியமாற்றம் அரசு பணியாளர்களைக் போல என்று எந்த யூனியனும் ஏற்றுக் கையொப்பமிடவில்லை. ஊதியமாற்ற பேச்சு வார்த்தையின்போது வாரியத்தின் வாய் மூலமான அறிவித்தலுக்கு எல்லோரும் எதிர்ப்பே தெரிவித்தனர். வாரிய முன்மொழிதழிலும் வாரியம் இதைக் குறிப்பிடவில்லை. ஆனால், வாரிய உத்தரவில் அலுவலர் ஊதிய மாற்றம் அரசின் ஊதிய மாற்றக் காலத்தில் ஏற்படுத்தப்படும் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. பொதுவாக தொழிலாளர்களுக்கான ஊதிய மாற்றம்தான் பேசப் படவேண்டும். ஆனால், வாரியம் அலுவலர்களுக்கும் சேர்த்து பேசி வருகின்ற நடைமுறை நீண்ட காலம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இது அலுவலர்களுக்கு ஒரு சாதகமான ஒன்று. அலுவலர்க்கான ஊதிய மாற்றம் உட்பட பல அம்சங்களில் பணியாளர்களை விட அலுவலர்க்கு பாதுகாப்பு குறைவு. எனவேதான் மேற் குறிப்பிட்ட வாரிய உத்தரவினையும் நம்மால் கேள்வி கேட்க முடியவில்லை. ஆனால், முத்தரப்பு ஒப்பந்தம் பணியாளர்களுக்குச் சமமான உரிமைகளை (Employees/ Officers) முத்தரப்பு ஒப்பந்தம் அளித்துள்ளது. அதில் நடப்பிலுள்ள ஊதிய மாற்றக் காலம் முடிந்தவுடன் புதிய ஊதிய மாற்றம் ஏற்படுத்தப்படும் என்ற சரத்து உள்ளது. முத்தரப்பு ஒப்பந்தத்தில் அலுவலர்க்கான ஊதியம் என்று எந்த இடத்திலும் தனியாக குறிப்பிடப்படவில்லை. மேலும் அடுத்த ஊதிய மாற்றப் பேச்சு வார்த்தை துவங்கும்போது இது தெளிவாகிவிடும். நாம் அலுவலர்க்கும் தொழிலாளர்களுடன் சேர்த்து பெறுவதற்கு சட்டபூர்வமான உரிமையை முத்தரப்பு ஒப்பந்தம் அளித்துள்ளது.
Sir, வணக்கம். BP 2 ஒருபுறம் இருக்கட்டும். இந்த Wage revision settlement ல் தொழிற்சங்கங்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பிறப்பிக்கப்பட்ட ஊதிய ஒப்பந்தத்த்தின்படிதானே அடுத்த wage revision settlement ஐ நடைமுறைப்படுத்துவார்கள். அதன்படி 2019 settlement ல் officer களுக்கு பத்தாண்டுகளுக்கு ஒருமுறை என்று ஒப்பந்தம் ஆனபின் அதைத்தானே செயல்படுத்துவார்கள் Sir?
பதில் விளக்கம் மேலே தரப்பட்டுள்ளது
Retirement employee க்கு. D A. 4% உன்டா ஐயா.
நிச்சயமாக!
எப்படி மனசாட்சி இல்லாம பேசுறீங்க
Do not tell that Enginners have more properties and FD . This applcable only to corrupt Distribution Engineers most of Engineers are straight forward and in poor condition depending only on pension. All retirement funds are spent for education and marriage expenses of their children
TNEB vacancy update needed sir
5000 Gangnam postings varuma sir sollunga plz
Engineers' Union sincerely will try for postings of Gangman
Super sir🎉
Congrats sir
Well prepared and useful speech.... A good video presentation and editing. 🤝TNEB👍
🎉 super
அருமையான விளக்கம்