- 208
- 156 363
Jithu Journeys
India
เข้าร่วมเมื่อ 28 ส.ค. 2010
Welcome to Jithu Journeys, where I bring you along on my thrilling adventures! Join me as I uncover the world's hidden gems through budget travel, unique accommodations, and insider tips on snagging the cheapest flight deals. From bunk beds to dormitories, local buses to trains, I'll show you how to explore on a shoestring budget while experiencing the true essence of each destination. Get ready for a rollercoaster of budget-friendly escapades, cultural immersions, and unforgettable journeys. Subscribe now and let's embark on wallet-friendly adventures together!
🇲🇾 இந்த Chinese குகை கோவிலுக்கு வந்தா Happy ஆகிடுவீங்க - Ipoh, Malaysia
Gua Kek Lok Tong aka Kek Look Tong. It means the Cave of Ultimate Bliss or Great Happiness.
The cave has been used as a place of worship since the 1920’s but during the 1960’s the area was engaged in iron ore mining and parts of the cave were excavated for this activity.
When mining ceased it was dedicated again to religious purposes and opened to visitors in the 1970s. The floor of the cave has been levelled and paved and much of the lower walls are lined with marble tiles. The roof and upper walls however remain in their natural state with some impressive stalactite formations.
Operation hours :- Everyday from 7.00am - 4.30pm
For more info :-
Address : Pesiaran Sepakat 3, TMN ENDAH JAYA, 31350 Ipoh, Perak.
Location:
maps.app.goo.gl/M35ugCzUzWeNH3XeA
#malaysiatravel#tamilvlog #ipoh #travel #malaysia #gopro # #malaysiancity #ipohperak #tamiltravelvlog #tamil #temple #chinesetemple #fish #fishfeed #koifish #perak #travelvlog #malaysiatravelvlog #malaysiatrip #keklooktong#ipohtravel#jithujourneys
Inspired by:மலேசியா பயணம்| Malaysia Travel guide |Part 1 |Tamil | way2go | Madhavan
Inspired by:Ipoh Malaysia Travel Guide: 12 Best Things to Do in Ipoh
Inspired by IPOH:Malaysia’s Most SURPRISING City? (5 Reasons to Visit) 🇲🇾

มุมมอง: 22
วีดีโอ
🇲🇾 Malaysia' ல இருக்குற IPOH'கு இப்பவே போறோம் Penang'ல இருந்து Car | Ferry | Train Vlogதமிழில் EP 3
มุมมอง 5914 วันที่ผ่านมา
In this episode of JithuJourneys, I continue my exciting journey from Penang Hill! First, I stopped at Prangin Mall to purchase a memory card before taking a taxi to George Town. From there, I hopped on a ferry to Butterworth, and then I boarded a train to my next destination-Ipoh, Malaysia. After checking in at my hotel in Ipoh, I explored Little India, where I enjoyed a quick dinner and even ...
🔴Live Visit to வேளச்சேரி, Velachery Bridges | Cars Still Parked Amid Rain Red Alert 16 October 2024
มุมมอง 4714 วันที่ผ่านมา
அபாயத்தில் சென்னை..அலெர்ட் ஆன மக்கள்..வேளச்சேரி மேம்பாலத்தில் குவியும் கார்கள் - காரணம் என்ன? This vlog is a continuation of my previous video, providing live updates on the parking situation in Velachery. Filmed on October 16th, 2024, at 11 AM, I revisit the same three bridges and show that the parked cars remain untouched since the rain red alert. Despite the earlier announcements from the go...
Rain Red Alert: Car Parking issue in Chennai Velachery bridges filmed today, Oct 14th, at 3: & 5 PM
มุมมอง 7721 วันที่ผ่านมา
Rain Red Alert: Car Parking issue in Chennai Velachery bridges filmed today, Oct 14th, at 3: & 5 PM
🇲🇾வாங்க தென்கிழக்கு Asiaவில் உள்ள பழமையான British Hill Stationகு போலாம் Penang, Malaysia Vlogதமிழில்
มุมมอง 7921 วันที่ผ่านมา
🇲🇾வாங்க தென்கிழக்கு Asiaவில் உள்ள பழமையான British Hill Stationகு போலாம் Penang, Malaysia Vlogதமிழில்
🇲🇾 FIRST IMPRESSION in Penang, Malaysia | Little India Night walk | Komtar Bus terminal, Vlogதமிழில்
มุมมอง 29221 วันที่ผ่านมา
🇲🇾 FIRST IMPRESSION in Penang, Malaysia | Little India Night walk | Komtar Bus terminal, Vlogதமிழில்
🇹🇭➡🇲🇾தாய்லாந்து to மலேசியா Border Crossing by train | Hat Yai➡Padang Besar➡Penang Step-by-Step Guide
มุมมอง 93321 วันที่ผ่านมา
🇹🇭➡🇲🇾தாய்லாந்து to மலேசியா Border Crossing by train | Hat Yai➡Padang Besar➡Penang Step-by-Step Guide
Phuket Patong Beach Night Walk & Party Street Nightlife for adults | Thailand வேற மாரி 🔥😉வேற மாரி🍺
มุมมอง 21828 วันที่ผ่านมา
Phuket Patong Beach Night Walk & Party Street Nightlife for adults | Thailand வேற மாரி 🔥😉வேற மாரி🍺
Tiger Park Tour in Thailand🐯புலியோட வால புடிச்ச கோவம் வருமா Up Close with Big cats Thrilling தமிழில்
มุมมอง 22928 วันที่ผ่านมา
Tiger Park Tour in Thailand🐯புலியோட வால புடிச்ச கோவம் வருமா Up Close with Big cats Thrilling தமிழில்
🇹🇭தாய்லாந்து Big Bee Garden & Phuket's பிக் புத்தா Exploring Thailand’s Iconic Landmarks Vlogதமிழில்
มุมมอง 147หลายเดือนก่อน
🇹🇭தாய்லாந்து Big Bee Garden & Phuket's பிக் புத்தா Exploring Thailand’s Iconic Landmarks Vlogதமிழில்
🇹🇭Thailand Karen Viewpoint & Wat Chalong Temple | Phuket Day Trip Continues, Cashew Nut Factory Tour
มุมมอง 208หลายเดือนก่อน
🇹🇭Thailand Karen Viewpoint & Wat Chalong Temple | Phuket Day Trip Continues, Cashew Nut Factory Tour
🇹🇭Phuket Day Trip Begins | Fun Elephant Safari with Valentine 🐘 Heartfelt Experience Vlogதமிழில் EP3
มุมมอง 498หลายเดือนก่อน
🇹🇭Phuket Day Trip Begins | Fun Elephant Safari with Valentine 🐘 Heartfelt Experience Vlogதமிழில் EP3
🇹🇭250 ரூபாய் இருந்த முழு Phuket சுத்தலாம் | தாய்லாந்து Smart பஸ் | பூகேட் Airport to Patong 100 THB
มุมมอง 621หลายเดือนก่อน
🇹🇭250 ரூபாய் இருந்த முழு Phuket சுத்தலாம் | தாய்லாந்து Smart பஸ் | பூகேட் Airport to Patong 100 THB
🇲🇾 - 🇹🇭 ஏர்போர்ட் உள்ளே எப்படி இருக்கும் Malaysia Airport KLIA2 | Kuala Lumpur to Thailand | தமிழில்
มุมมอง 335หลายเดือนก่อน
🇲🇾 - 🇹🇭 ஏர்போர்ட் உள்ளே எப்படி இருக்கும் Malaysia Airport KLIA2 | Kuala Lumpur to Thailand | தமிழில்
இனிமே Full Fun தான் 😂🔥 | Thailand Trip Vera Maari 😷 | Tiger Ka Hukum 🐅🔥 | Thailand Series Teaser!
มุมมอง 103หลายเดือนก่อน
இனிமே Full Fun தான் 😂🔥 | Thailand Trip Vera Maari 😷 | Tiger Ka Hukum 🐅🔥 | Thailand Series Teaser!
மலேசியாவில் Massage Center'கு Ad Shoot எடுக்குறோம் Oceanus Mall Tour | Kota Kinabalu to Kuala Lumpur
มุมมอง 622หลายเดือนก่อน
மலேசியாவில் Massage Center'கு Ad Shoot எடுக்குறோம் Oceanus Mall Tour | Kota Kinabalu to Kuala Lumpur
🇲🇾மலேஷியா KK Plaza Tour | First Chennai Backpacker in Borneo | Teaching Tamil | KotaKinabalu தமிழில்
มุมมอง 121หลายเดือนก่อน
🇲🇾மலேஷியா KK Plaza Tour | First Chennai Backpacker in Borneo | Teaching Tamil | KotaKinabalu தமிழில்
🇲🇾Malaysia Market Tour மிக பெரிய காய்கறி, பழசந்தை Dry Seafood & Cloth Shops KotaKinabalu Vlogதமிழில்
มุมมอง 287หลายเดือนก่อน
🇲🇾Malaysia Market Tour மிக பெரிய காய்கறி, பழசந்தை Dry Seafood & Cloth Shops KotaKinabalu Vlogதமிழில்
🇲🇾மலேஷியா சபா துறைமுகம் மீன்மார்க்கெட் Sabha's Fish Marketing(SAFMA)இடம், KotaKinabalu, Borneo vlog
มุมมอง 489หลายเดือนก่อน
🇲🇾மலேஷியா சபா துறைமுகம் மீன்மார்க்கெட் Sabha's Fish Marketing(SAFMA)இடம், KotaKinabalu, Borneo vlog
🇲🇾Malaysia Work Visa | Rent for 1BHK | Kota Kinabalu Minibuses | மலேசியா series Ep -19 | Vlogதமிழில்
มุมมอง 233หลายเดือนก่อน
🇲🇾Malaysia Work Visa | Rent for 1BHK | Kota Kinabalu Minibuses | மலேசியா series Ep -19 | Vlogதமிழில்
Loco Feast: Car-Themed Restaurant in Nungambakkam | Family Fun with Toy Cars & Bullet Trains தமிழில்
มุมมอง 141หลายเดือนก่อน
Loco Feast: Car-Themed Restaurant in Nungambakkam | Family Fun with Toy Cars & Bullet Trains தமிழில்
300 வருடங்களுக்கு முன் Malaysia ஆதிவாசிகள் வாழ்வு: First Tamil Vlogger at Mari Mari Cultural Village
มุมมอง 4.1Kหลายเดือนก่อน
300 வருடங்களுக்கு முன் Malaysia ஆதிவாசிகள் வாழ்வு: First Tamil Vlogger at Mari Mari Cultural Village
🇲🇾 Traditional Dance | SABAH | Kota Kinabalu | Malaysia Series | Borneo Ep-17 Vlogதமிழில் IMAGO Mall
มุมมอง 832หลายเดือนก่อน
🇲🇾 Traditional Dance | SABAH | Kota Kinabalu | Malaysia Series | Borneo Ep-17 Vlogதமிழில் IMAGO Mall
🇲🇾இம்மாகோ ஷாப்பிங் மால் IMAGO Mall ஆளே இல்லாத கடைகள் KK Times Square கோத்தா கினபாலு Walking tour 4K
มุมมอง 106หลายเดือนก่อน
🇲🇾இம்மாகோ ஷாப்பிங் மால் IMAGO Mall ஆளே இல்லாத கடைகள் KK Times Square கோத்தா கினபாலு Walking tour 4K
NEVER travelled like this in LIFE | Bus'la Survive பண்ணி வந்துட்டேன் 🇲🇾மலேசியா Sabah Ep - 14 தமிழில்
มุมมอง 96หลายเดือนก่อน
NEVER travelled like this in LIFE | Bus'la Survive பண்ணி வந்துட்டேன் 🇲🇾மலேசியா Sabah Ep - 14 தமிழில்
🇲🇾 Mataking & Timba Timba Islands | Scuba | பஜாவ் மக்கள் | மலேசியா Sabah | Borneo Ep -14 Vlogதமிழில்
มุมมอง 1252 หลายเดือนก่อน
🇲🇾 Mataking & Timba Timba Islands | Scuba | பஜாவ் மக்கள் | மலேசியா Sabah | Borneo Ep -14 Vlogதமிழில்
🇲🇾ஆழ்கடலில் பாத்த அதிசயம் SABAH Semporna Scuba dive | Malaysia Series | Borneo Ep - 13 | Vlogதமிழில்
มุมมอง 6K2 หลายเดือนก่อน
🇲🇾ஆழ்கடலில் பாத்த அதிசயம் SABAH Semporna Scuba dive | Malaysia Series | Borneo Ep - 13 | Vlogதமிழில்
மலேஷியாவின் Maldivesகு வந்தாச்சு | Semporna | Malaysia Series | Borneo Ep - 12 | Vlogதமிழில்
มุมมอง 1432 หลายเดือนก่อน
மலேஷியாவின் Maldivesகு வந்தாச்சு | Semporna | Malaysia Series | Borneo Ep - 12 | Vlogதமிழில்
Masjid India Kuala Lumpur மலேஷியா அன்றும் இன்றும் | Sinkhole Swallows Woman. IS KL SAFE? 3 sinkholes
มุมมอง 1162 หลายเดือนก่อน
Masjid India Kuala Lumpur மலேஷியா அன்றும் இன்றும் | Sinkhole Swallows Woman. IS KL SAFE? 3 sinkholes
இதனாலதான் SABAHல பஸ் கம்மியா இருக்கு | Bag Left @Sepilok | Race to Catch Semporna Bus | Vlogதமிழில்
มุมมอง 592 หลายเดือนก่อน
இதனாலதான் SABAHல பஸ் கம்மியா இருக்கு | Bag Left @Sepilok | Race to Catch Semporna Bus | Vlogதமிழில்
Ipoh is my favorite place. ஆனா அந்த இடத்தை சுத்தி பார்க்கவில்லை. உங்கள் வாயிலாக அதை பார்க்க விரும்புகிறேன். Editing மிகவும் அருமையாக இருக்கிறது.
Designed for vlogging, live streaming and near limitless expansion-Media Mod transforms your HERO camera into a production powerhouse. It features a built-in directional mic for enhanced voice capture, 3.5mm mic port, HDMI-out for playback on external monitors, plus two cold-shoe mounts for lights, LCD screens or additional mics. Built tough and weather-resistant, even the wind is no match for this mod. The removable foam mic cover suppresses wind gust up to 20 mph (32 kph). Price Rs 7500/-
Why no video long time?
@@SelvasCollection "உங்கள் பொறுமைக்கு மிகுந்த நன்றி! வேலை காரணமாக பிஸியாக இருந்தேன், அடுத்த வாரம் வீடியோவை பதிய முயற்சி செய்கிறேன். Appreciate your understanding ! நன்றி!" 😊
@@Jithujourneys Thank you and welcome
Wow 😳
First time hearing about this 100 Bhat bus... Semma information bro...😊
Thankyou bro 😊
Become Valentine fan . So cute 🥰
😊
One day visiting package is worth bro...
🙏
Tiger pakathula epadi bro poneenga ..
😂 ulukula marana beethila thaan bro... Vadivel dialogue thaan... Build up pandromo pela vidromo... Mathavangaluku teriyakuduathu ariyapdathu... Moment 😜
OMG 😱... Best spot for enjoyment
Nice and clear explanation... Thank you for the information... Keep giving us such useful contents 😊
Thankyou 🙏😊
😊👍
😊
👍
😊
Nice place 😊
😊
Penang hill mela ivalavhu iruka ..😮
Yup 👍
Eagerly waiting for the Ipoh series ✌️
நல்ல காணொளி. பழைய நினைவுகளை கொண்டு வந்ததற்கு நன்றி.
👍
Bro super
@@sasidhanasekar7421 thankyou 🙏
Thanks bro for updates
@@rameshbabu547 🙏
உங்களுடைய வீடியோக்கள் எல்லாம் மிக சிறப்பானவைகளாக, தகவல்கள் நிறைந்ததாக காணப்படுகிறது. மற்றவர்களிடம் தகவல்களை சேகரித்து புதிதாய் வருகிறவர்களுக்கு உதவும் வகையில் நீங்கள் கொடுக்கும் தகவல்கள் சிறப்பானவைகள். எனக்கு தெரித்த வகையில் பினாங்கு தீவில் உள்ள இந்த மலை பிரதேசத்திற்கு அழைத்துச் சென்ற முதல் தமிழ் youtuber நீங்கள். இயற்கை அழகை குருவின் சத்தத்தோடு, பனிமூட்டத்தை ரசிப்பது மிகவும் அழகானது. இந்தப் பகுதிகளுக்கு சுற்றுலா செல்ல விரும்புகிறவர்களுக்கு உங்களுடைய வீடியோக்கள் மிக பயனுள்ள தகவல்கள் நிறைந்த ஒன்றாய் காணப்படுகிறது. நன்றி...
கஷ்டப்பட்டு எடுத்து வெளியிடுகிற வீடியோக்களுக்கு ஒரு வேலை Views குறைவாக இருந்தால் மனம் தளர வேண்டாம். திடீரென்று ஏதோ ஒரு வீடியோ வைரலாகி உங்களுடைய சேனலை அனைவருக்கும் கொண்டு செல்ல கண்டிப்பாக வாய்ப்பு உள்ளது. உங்களுடைய வீடியோக்களை ஒரு குறிப்பிட்ட நாட்களில் மட்டும் குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் வெளியிட்டால், உங்கள் வீடியோக்களை பார்க்கிறவர்களுக்கு சரியான அந்த நேரமும் அந்த நாளும் நினைவில் வைத்து கொண்டு உங்கள் வீடியோக்களை தொடர்ந்து பார்ப்பார்கள். அதேபோல அதிகமான மற்ற TH-camrs அவர்கள் வீடியோக்களை வெளியிடும் நேரங்களில் வெளியிடாமல் உங்களுக்கு என்று ஒரு தனி நேரத்தை தெரிந்து கொள்ளுங்கள். மிகக் குறிப்பாக உங்களுடைய ஆடியோ மிக தெளிவாக கேட்பவர்கள் புரிந்து கொள்ளும் வகையில் அமைந்தால் மிகவும் நல்லது. அந்த இடத்தோடு கூடிய சப்தம் நல்லது தான். ஆனால் அதைக் காட்டிலும் நீங்கள் பேசுவது தெளிவாக கேட்க வேண்டும். முடிந்தால் கூச்சப்படாமல் உங்கள் சத்தத்தை சற்று உயர்த்தி பேசுங்கள். தொடர்ந்து வீடியோக்கள் வெளியிட வேண்டும் என்று அவசியமில்லை. வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று வீடியோக்கள் வெளியிட்டால் அது போதுமானதாக இருக்கும். ஆனால் வீடியோ Editing-ல் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தினால் மிகவும் நல்லது. நான் சொல்லுகிற இந்த காரியங்களை தயவு செய்து தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். இது உங்களுடைய சேனலில் வளர்ச்சிக்காக இதை நீங்கள் பின்பற்றும் பொழுது விரைவில் உங்களுடைய சேனல் பல மடங்கு வளர்ச்சி அடைய உதவும் என்று நம்புகிறேன். நன்றி All the Best. May God Bless You.
@@SelvasCollection நன்றி! 🙏 உங்கள் கருத்து எனக்கு பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது. நான் பயணித்த இடங்களை தமிழ் பேசும் மக்களிடம் அறிமுகப்படுத்துவது என் கடமை எனக் கருதுகிறேன். பினாங்கு மலைப் பிரதேசம் போன்ற இயற்கை அழகுள்ள இடங்கள் நம் பாரம்பரியத்தையும் சுற்றுலாவையும் ஒருசேர அனுபவிக்க முடிவதற்கு சிறந்த இடங்கள். உங்கள் ஆதரவும் பாராட்டும் எனக்கு மேலும் உழைக்க உற்சாகம் அளிக்கிறது. தொடர்ந்து பயணங்களைப் பற்றி உங்களுக்குப் புதிய தகவல்களைத் தருவேன். 😊
@@SelvasCollection மிக்க நன்றி! 🙏 உங்களின் அன்பான கருத்து எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளிக்கிறது. நீங்கள் பகிர்ந்த ஆலோசனைகள் மிகவும் பயனுள்ளதாகவும் வழிகாட்டியாகவும் இருக்கின்றன. நிச்சயமாக, உங்கள் சிந்தனைகளை மதித்து, அவற்றைப் பின்பற்றுவதற்கு முயற்சிக்கிறேன். வீடியோக்களின் வெளியீட்டுக் காலமும் நேரமும், ஒலியமைப்பும், மற்றும் எடிட்டிங்கிலும் நான் இன்னும் கவனம் செலுத்துவேன். உங்கள் ஆதரவும் மெய்யான ஆலோசனையும் எனக்கு மேலும் சிறப்பாக பணியாற்ற உதவும். உங்கள் மத்தியில் நான் வளர்ந்து வருவது சந்தோஷமாக உள்ளது. தொடர்ந்து எனது பயணத்தைப் பற்றி தகவல்கள் தருவேன். தங்கள் வாழ்த்துக்கும், ஆதரவுக்கும் மீண்டும் நன்றி! 😊
@@Jithujourneys நீங்கள் எடுக்கிற முயற்சிகள், நீங்கள் கொடுக்கும் தகவல்கள் உண்மையாகவே மிக பயனுள்ளதாக இருக்கிறது. யாராவது அந்த இடத்துக்கு போவார்கள் என்றால் உங்களுடைய அந்த வழிகாட்டுதல் அவர்களுடைய பயணத்தை எளிதாக்கும் என்பதில் நம்பிக்கை உண்டு. உங்கள் பயணம் தொடர வாழ்த்துக்கள்.
@@Jithujourneys நான் பயணம் செய்து வீடியோக்கள் வெளியிட்ட காலங்களில் குறைகளை மட்டுமே சுட்டி காட்டினார்களே தவிர, சரி செய்வதற்கு யாரிடமும் எனக்கு ஆலோசனை கிடைக்கவில்லை. எனக்கு நேரம் கிடைக்கும் பொழுது மற்றவர்கள் TH-cam videos, அவர்களுடைய அனுபவத்தை பகிர்வதை கேட்டு வந்தேன். TH-cam algorithm நான் புரிந்து கொள்ள எடுத்த முயற்சியில் கிடைத்த தகவல்களை வைத்து தான் சில ஆலோசனைகளை உங்களுக்கு கூறினேன். உங்களுக்கு திறமையும் ஆர்வமும் இருப்பதினால் கட்டாயம் ஒரு நாள் நீங்கள் சிறந்து விளங்குவீர்கள்.
பினாங்கு தீவு பார்ப்பதற்கு அழகாகவும், சிறப்பான கட்டிடங்கள் நிறைந்ததாகவும், பிரமாதமான சாலைகளில் உடையதாகவும் காணப்படுகிறது. Ipoh is my Favorite place.
@@SelvasCollectionIpoh is My favourite place too bro 😃✌️
@@Jithujourneys Happy to know.
பஸ் ஸ்டாண்ட் காலியா, இருக்கு பஸ் காலியா இருக்கு. தனியா பயணமா? Train-னில் சீட்டு கிடைக்காமல் பயணம் செய்வது கடினமாகவே இருக்கும். மாறி மாறி பயணம் செய்வது ஒரு வித்தியாசமான அனுபவம் தான்.
@@SelvasCollection Government bus laam avalavhu gaali ya cheap ha pothu bro...no one knows these places that's why empty 😁
@@Jithujourneys oh ok. I can understand
Wonderful Video.. Nice Explanation
Hi Bro, could you please share the tourist Information Centre
@@sudhakarthanappan2170 Deen contact number 0993649067
Video show moving panna nalla irukum
@@31Kafil shorts la 1 min la cover pannanum atan fast ha pothu... Neenga full video parunga slow ha pogum
Video fast moving ha iruku
@@31Kafil shorts la 1 min la cover pannanum atan fast ha pothu... Neenga full video parunga slow ha pogum
Nadipu maanan
@@31Kafil that's not acting... That's my true emotions 😃✌️
பொதுவாக உங்களுடைய வீடியோக்கள் எப்பொழுதுமே சிறப்பானதாக இருக்கும். உங்களுடைய ஆடியோ சத்தத்தை சரி செய்தால் நன்றாக இருக்கும். உங்களுடைய கைடு பேசுகிற பல வார்த்தைகள் சரியாக புரியவில்லை. அதை நீங்கள் தமிழில் மொழிபெயர்த்து கூறினால் இன்னும் சிறப்பாக இருக்கும். தேனீக்களை பற்றி கூறிய விளக்கங்கள் நீங்கள் அதை தெளிவு படுத்து இருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும். புத்தரை பற்றி நீங்கள் கூறிய எல்லாமே மிக சிறப்பாக இருந்தது. நல்ல ஒரு சிறந்த காணொளி. நன்றி.
Big buddha history nalla irunthathu.. honey bee history translate panni irukalam😮
Valentine is so cute 🥰 epadi training kuduthu irukanga pa semmaya irukapala
Eagle pic with background music is mass 🔥
Thank you 😃
யானை சவாரி, கழுகு கூட போஸ், கலக்குறீங்க...
@@SelvasCollection thanks bro 😊
@@Jithujourneys You are welcome
Sir..The day you came to Semporna and we chatted by WA🤭
@@jueraudhah8856 😊 unfortunately I couldn't get chance to meet you .. next time for sure we shall catch up✌️
Harbour china tha iruntalum mass ha iruku… neat and clean ha vechu irukanga 😊
Heard durian is good for health… but smells too bad… taste is good.. market 😊
Wish many backpackers and tourist visit this place.. super 👌
Massage ad shoot ha vida… bloopers thaan nala iruku….
Mass ha irukunov… Goat BGM la semya sink agi iruku 👌👌
Klia 2 Paaka nalla perusa thaan ba iruku.. guess it’s a hub for many counties Nu ninaikiren
Yes bro
Neraya peruku teriyatha useful visayam share paneirukeenga… good one bro👏👏👍👍 worthu varma😅
Thanks bro 😊
Expecting for the full video boss😊
It's streaming now brother 😊
Sea food platter is it worth ha bro… 3500 rs ku…
Nope.. not worth it for that cost...
Wholesale la ivalavhu matter iruka
😃😁
❤
😊
தண்ணீரைப் போன்ற ஒரு திரவத்தைக் கொண்டு பாம் தயாரிக்க முடியும். அதனால் தான் பயணம் செய்யும்போது தண்ணீர் பாட்டில்களை அனுமதிப்பதில்லை. எனக்கும் இதே போல் அனுபவம் ஏற்பட்டது. அதனால்தான் எனக்கு இதைப் பற்றி தெரியும். ஏர்போர்ட் டூரும் சிறப்பாக இருந்தது. தாய்லாந்து வீடியோவும் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்ப்போடு காத்திருக்கிறேன்,
இதுவரை நீங்கள் சபாவில் சுற்றிக் காட்டிய எல்லா இடங்களும் மிகவும் ரசிக்கத்தக்கதான, இயற்கை காட்சிகள் நிறைந்த இடமாக இருந்தது. லாக்டவுனுக்கு முன்பாக மலேசியாவில் 24 மணி நேரமும் சாப்பாடு கடைகள் திறந்து இருக்கும். தூக்கத்தில் பாதியில் எழுந்து போய் சாப்பிடுகிறவர்கள் அங்கு அநேகர் உண்டு. நாசிலாமா மலேசியாவின் பாரம்பரிய உணவு. அதில் கோழி கறி, மீன் கறி மிஸ்ஸிங். Hope you will have a great time in Thailand.
Shop tour super. தமிழரின் புகழ் உலகெங்கும் பரவி கிடக்கிறது. Waiting for Thailand Tour.
அந்த பகுதியில் இருக்கும் காய்கறி மார்க்கெட், பழ மார்க்கெட், கருவாடு மார்க்கெட் எல்லாமே சிறப்பாக உள்ளது. இந்த ஊரை நினைவுபடுத்துகிற ஏதாவது உடையை வாங்கிக் கொள்ளலாம். மற்றபடி அங்கே எல்லாமே விலை அதிகமாக தான் இருக்கிறது. இயற்கையாகவே மலேசியாவில் எப்பொழுது மழை பெய்யும், எப்பொழுது வெயில் அடிக்கும் என்று தெரியாது. ஆனால் மழை பெய்வதற்கு வாய்ப்புகள் எப்பொழுதுமே அதிகமாக இருக்கும்.
அங்கு மக்கள் தொகை குறைவாக இருப்பதினால் பட்டனை அழுத்திவிட்டு சாலையை கடப்பது எளிதாக இருக்கிறது. சபாவின் மீன் மார்க்கெட் மிக அருமையாக உள்ளது. அங்கே காலில் எல்லோரும் பூட் மாட்டிக் கொண்டு வேலை செய்வது நன்றாக இருக்கிறது. டியூனா மீன்கள் அதிகம்பேர் விரும்பி சாப்பிடக்கூடிய விலை உயர்ந்த மீன். அதை பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருக்கிறது. பல வகையான மாம்பழங்களையும், மற்ற பாடங்களையும் மார்க்கெட்டில் பார்ப்பது அருமை.