Sai SS creations
Sai SS creations
  • 162
  • 102 103

วีดีโอ

4000 நோய்களை சரிசெய்யும் கிழங்கா😱😱#முடவாட்டுக்கால்கிழங்குபயன்கள்#மூட்டுவலி #mudavattukalkizhangusoup
มุมมอง 312 หลายเดือนก่อน
4000 நோய்களை சரிசெய்யும் கிழங்கா😱😱#முடவாட்டுக்கால்கிழங்குபயன்கள்#மூட்டுவலி #mudavattukalkizhangusoup
#lippanart/இவ்வளவு ஈஸியா ஒரு craft செய்யலாமா!!!😱😱 #lippanarttutorialintamil #lippanartintamil
มุมมอง 1012 หลายเดือนก่อน
#lippanart/இவ்வளவு ஈஸியா ஒரு craft செய்யலாமா!!!😱😱 #lippanarttutorialintamil #lippanartintamil
ரங்கோலி,😱 waste டப்பா மூடியை வைத்து செய்யலாமா?😯😯#acrylicrangoliintamil#bestoutofwaste
มุมมอง 692 หลายเดือนก่อน
ரங்கோலி,😱 waste டப்பா மூடியை வைத்து செய்யலாமா?😯😯#acrylicrangoliintamil#bestoutofwaste
mosaic art with mirrors 😯😯 // mosaic art tutorial in tamil / wall decor ideas
มุมมอง 772 หลายเดือนก่อน
We call this art form a mosaic, a decorated surface made up of individual pieces. It's a unique art form and one which can produce incredible results with mirrors and with colours. You can decorate your living room with this beautiful art piece. It will give a royal look to your living room 👍👍
Varalakshmi Pooja Backdrop Ideas/Simple Backdrop Decoration Idea/ #diy /#varalakshmipoojadecoration
มุมมอง 594 หลายเดือนก่อน
Varalakshmi Pooja Backdrop Ideas/Simple Backdrop Decoration Idea/ #diy /#varalakshmipoojadecoration
Spinach poriyal / பசலைக்கீரை பொரியல்/ Easy Spinach recipe/ #easyrecipe #spinachcurry #spinach #கீரை
มุมมอง 276 หลายเดือนก่อน
Spinach poriyal / பசலைக்கீரை பொரியல்/ Easy Spinach recipe/ #easyrecipe #spinachcurry #spinach #கீரை
#வடுமாங்காய் ஊறுகாய் | #How to make Maavadu pickle in Tamil|#mangopickle #maavadu #babymango #mango
มุมมอง 358 หลายเดือนก่อน
#வடுமாங்காய் ஊறுகாய் | #How to make Maavadu pickle in Tamil|#mangopickle #maavadu #babymango #mango
#VegetableDosa|how to make vegetable Dosa வெஜிடபிள் தோசை| Breakfast ideas #tiffinrecipe #dosarecipe
มุมมอง 318 หลายเดือนก่อน
#VegetableDosa|how to make vegetable Dosa வெஜிடபிள் தோசை| Breakfast ideas #tiffinrecipe #dosarecipe
How to make vegetable Burger| How to make Veg Burger at home| #வெஜ்பர்கர்|#vegburgerrecipe | #burger
มุมมอง 4010 หลายเดือนก่อน
How to make vegetable Burger| How to make Veg Burger at home| #வெஜ்பர்கர்|#vegburgerrecipe | #burger
How to make Pav bhaji | #streetstylerecipes 🤤 | #Snackrecipe | #pavbhaji | #mumbaistylepavbhaji
มุมมอง 3210 หลายเดือนก่อน
How to make Pav bhaji | #streetstylerecipes 🤤 | #Snackrecipe | #pavbhaji | #mumbaistylepavbhaji
#HowtomakeSweetPonga|#சர்க்கரைப்பொங்கல்செய்வதுஎப்படி?|#sakkaraipongal #pongal #sweetpongal
มุมมอง 3311 หลายเดือนก่อน
#HowtomakeSweetPonga|#சர்க்கரைப்பொங்கல்செய்வதுஎப்படி?|#sakkaraipongal #pongal #sweetpongal
#Snacksrecipe #VegSpringroll#springroll #vegsnacks #howtomakespringrolls#ஸ்பிரிங்ரோல்ரெசிபி
มุมมอง 3611 หลายเดือนก่อน
#Snacksrecipe #VegSpringroll#springroll #vegsnacks #howtomakespringrolls#ஸ்பிரிங்ரோல்ரெசிபி
#ThattaiRecipe/ #கிருஷ்ணஜெயந்திநைவேத்தியம்/ #தட்டைரெசிபி/#SnacksRecipe
มุมมอง 78ปีที่แล้ว
#ThattaiRecipe/ #கிருஷ்ணஜெயந்திநைவேத்தியம்/ #தட்டைரெசிபி/#SnacksRecipe
#UppuSedairecipeinTamil/#உப்புசீடைரெசிபி/ #கோகுலாஷ்டமிநைவேத்தியம்/#உப்புசீடை
มุมมอง 197ปีที่แล้ว
#UppuSedairecipeinTamil/#உப்புசீடைரெசிபி/ #கோகுலாஷ்டமிநைவேத்தியம்/#உப்புசீடை
#DIYWallHangingFromWasteCD/#cdcraft #Beautiful 🥰🤩 wall hanging easy steps 👍👍/ #oldcdre-useideas 🤔🤔
มุมมอง 100ปีที่แล้ว
#DIYWallHangingFromWasteCD/#cdcraft #Beautiful 🥰🤩 wall hanging easy steps 👍👍/ #oldcdre-useideas 🤔🤔
diwali 2021 / தீபாவளி 2021
มุมมอง 203 ปีที่แล้ว
diwali 2021 / தீபாவளி 2021
ஆடிப் பட்டத்தில் என்ன விதைகள் விதைக்க வேண்டும்?? Monsoon season vegetables in Tamil, Aadipattam
มุมมอง 753 ปีที่แล้ว
ஆடிப் பட்டத்தில் என்ன விதைகள் விதைக்க வேண்டும்?? Monsoon season vegetables in Tamil, Aadipattam
#Rose plant care in Tamil# Kashmir rose plant care in Tamil# ரோஜா செடி பராமரிப்பு
มุมมอง 1883 ปีที่แล้ว
#Rose plant care in Tamil# Kashmir rose plant care in Tamil# ரோஜா செடி பராமரிப்பு
# seeds harvesting method from adenium plant in Tamil # விதை சேமிப்பு (பாலைவன ரோஜா )
มุมมอง 1723 ปีที่แล้ว
# seeds harvesting method from adenium plant in Tamil # விதை சேமிப்பு (பாலைவன ரோஜா )
#Adenium #DessertrosegrowingideasinTamil#AllAboutAdenium#பாலைவனரோஜா
มุมมอง 1573 ปีที่แล้ว
#Adenium #DessertrosegrowingideasinTamil#AllAboutAdenium#பாலைவனரோஜா
#TithoniaflowergrowingideasinTamil/#Tithoniaபூவளர்ப்பதுஎப்படி்#டித்தோனியா#Tithonia
มุมมอง 4593 ปีที่แล้ว
#TithoniaflowergrowingideasinTamil/#Tithoniaபூவளர்ப்பதுஎப்படி்#டித்தோனியா#Tithonia
#zinniagrowingideasinTamil / #zinniaபூவளர்ப்பதுஎப்படி?/#zinnia
มุมมอง 2.1K3 ปีที่แล้ว
#zinniagrowingideasinTamil / #zinniaபூவளர்ப்பதுஎப்படி?/#zinnia
Turmeric plant growing ideas/ Turmeric harvest/மஞ்சள் கிழங்கு செடி வளர்ப்பது எப்படி/ மஞ்சள் அறுவடை
มุมมอง 1033 ปีที่แล้ว
Turmeric plant growing ideas/ Turmeric harvest/மஞ்சள் கிழங்கு செடி வளர்ப்பது எப்படி/ மஞ்சள் அறுவடை
Seeds shopping haul for terrace garden/ கார்டனிங் பொருட்கள் ஷாப்பிங்/ vegetable and flower seeds
มุมมอง 2873 ปีที่แล้ว
Seeds shopping haul for terrace garden/ கார்டனிங் பொருட்கள் ஷாப்பிங்/ vegetable and flower seeds
Pongal celebration / பொங்கல் கொண்டாட்டம்/makar shankranti
มุมมอง 253 ปีที่แล้ว
Pongal celebration / பொங்கல் கொண்டாட்டம்/makar shankranti
How to treat scales in rose plant/ ரோஜா செடியை தாக்கும் நோய்/ ரோஜா வளர்ப்பு/rose plant care ideas
มุมมอง 2343 ปีที่แล้ว
How to treat scales in rose plant/ ரோஜா செடியை தாக்கும் நோய்/ ரோஜா வளர்ப்பு/rose plant care ideas
New year 2021 wishes
มุมมอง 153 ปีที่แล้ว
New year 2021 wishes
My Terrace garden after cyclone/ நிவர் புயலுக்கு பிறகு என்னுடைய மாடி தோட்டம்
มุมมอง 504 ปีที่แล้ว
My Terrace garden after cyclone/ நிவர் புயலுக்கு பிறகு என்னுடைய மாடி தோட்டம்
மழைக்காலத்தில் மாடித்தோட்டம் பராமரிக்க சில டிப்ஸ்/ How to care plants during heavy rainy season
มุมมอง 804 ปีที่แล้ว
மழைக்காலத்தில் மாடித்தோட்டம் பராமரிக்க சில டிப்ஸ்/ How to care plants during heavy rainy season

ความคิดเห็น

  • @syedzakirhussain552
    @syedzakirhussain552 13 วันที่ผ่านมา

    1:06

  • @nskarthik1994
    @nskarthik1994 19 วันที่ผ่านมา

    Colour and Perfume boxes oda total weight yevalavu madam.

  • @ManjuKs-jt7xw
    @ManjuKs-jt7xw 21 วันที่ผ่านมา

    Polymer use pannanuma

    • @saisscreations7193
      @saisscreations7193 21 วันที่ผ่านมา

      ,Thank you for watching my channel.💚Questol use pannalaam. நான் அந்த preparation வீடியோவில் யூஸ் செய்து இருக்கேன் .👍

    • @ManjuKs-jt7xw
      @ManjuKs-jt7xw 21 วันที่ผ่านมา

      @saisscreations7193 tanq for reply

    • @ManjuKs-jt7xw
      @ManjuKs-jt7xw 21 วันที่ผ่านมา

      Polymer yedhuku use pannanum and quantity evlo pls rpy

    • @saisscreations7193
      @saisscreations7193 21 วันที่ผ่านมา

      நான் இது வரை polymer use செய்ததில்லை..

    • @ManjuKs-jt7xw
      @ManjuKs-jt7xw 21 วันที่ผ่านมา

      @@saisscreations7193 k tanq so much

  • @sedhu-x9g
    @sedhu-x9g หลายเดือนก่อน

    Nehruji

  • @saaisreesree4332
    @saaisreesree4332 2 หลายเดือนก่อน

    👌👌👌👌👌👌

    • @saisscreations7193
      @saisscreations7193 2 หลายเดือนก่อน

      Thank you 🙏🙏.keep supporting my channel 👍

  • @subhahari4267
    @subhahari4267 3 หลายเดือนก่อน

    மொறு மொறு தட்டை....❤❤

    • @saisscreations7193
      @saisscreations7193 3 หลายเดือนก่อน

      Thank you 🙏Keep supporting my channel 🙏

  • @alexpeter4237
    @alexpeter4237 5 หลายเดือนก่อน

    அழுக்கு முழுமையாக போக எதை அதிகமாக சேர்க்க வேண்டும் pls sollunga

  • @alexpeter4237
    @alexpeter4237 5 หลายเดือนก่อน

    Hi sis first time washing in own liquid detergent im very happy

  • @alexpeter4237
    @alexpeter4237 5 หลายเดือนก่อน

    இன்று செய்து விட்டேன் நன்றாக வந்துள்ளது மிக்க நன்றி

    • @saisscreations7193
      @saisscreations7193 5 หลายเดือนก่อน

      என்னுடைய வீடியோ உங்களுக்கு உபயோகமாக இருந்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி 👍. உபயோகித்து பாருங்கள் 👍. தொடர்ந்து என்னுடைய சேனலை பாருங்கள் 👍

    • @alexpeter4237
      @alexpeter4237 5 หลายเดือนก่อน

      எப்பொழுது உபயோகிக்கலாம்

    • @alexpeter4237
      @alexpeter4237 5 หลายเดือนก่อน

      நுரை குறைவாக வேண்டுமானால் sles அளவு குறைக்கலாமா எவ்வளவு போடலாம்

    • @saisscreations7193
      @saisscreations7193 5 หลายเดือนก่อน

      இரண்டு நாள் கழித்து உபயோகித்து பாருங்கள் 👍

    • @saisscreations7193
      @saisscreations7193 5 หลายเดือนก่อน

      Sles கொடுத்த அளவில கால்(1/4) பங்கு குறைத்து சேர்த்து பாருங்கள் 👍

  • @alexpeter4237
    @alexpeter4237 5 หลายเดือนก่อน

    உங்கள் வீடியோ பார்த்து செய்ய போகிறேன் சரியாக வருமா என்று பயமாக இருக்கிறது

    • @saisscreations7193
      @saisscreations7193 5 หลายเดือนก่อน

      நானும் யூடியூப் வீடியோவை பார்த்துதான் செய்து அதை வீடியோவாக பதிவிட்டேன்.என்னால் முடியும் என்றால் உங்களாலும் செய்ய முடியும்.👍👍சரியாக வரும் என்ற நம்பிக்கையோடு ஆரம்பியுங்கள் 👍👍. நன்றாக வந்தது என்பதை மறக்காமல் கமெண்ட் செய்யுங்கள் 😊😊

    • @saisscreations7193
      @saisscreations7193 5 หลายเดือนก่อน

      முதலில் குறைந்த அளவில் செய்து பாருங்கள் 👍👍. என்னுடைய சேனலை பார்த்ததற்கு நன்றி 🙏🙏

    • @alexpeter4237
      @alexpeter4237 5 หลายเดือนก่อน

      Thank you for your reply ph level evlo irukkanum sis

    • @saisscreations7193
      @saisscreations7193 5 หลายเดือนก่อน

      @alexpeter4237 ideal Ph level for liquid detergent is between 7 to 10. நான் என்னுடைய வீட்டு உபயோகத்திற்கு என்பதால் ph level check செய்ததில்லை.

    • @alexpeter4237
      @alexpeter4237 5 หลายเดือนก่อน

      மற்ற வீடியோ comments ல் இரண்டாகப் பிரிந்து விடுகிறது, தண்ணீர் பக்குவத்தில் உள்ளது, யூரியா அடியில் தங்கி விடுகிறது என்று போடுகிறார்கள் அதனால் வீணாகிவிடுமோ என்ற பயத்தில் இதுவரை செய்யவில்லை உங்கள் வீடியோ பார்த்து நாளை செய்ய போகிறேன் தப்பாக வந்தால் comments செய்கிறேன் அதற்கு உடனே solutions எதாவது சொல்லுங்கள். நன்றி

  • @alexpeter4237
    @alexpeter4237 5 หลายเดือนก่อน

    Prepare panni evlo nal kalichu use pannalam

    • @saisscreations7193
      @saisscreations7193 5 หลายเดือนก่อน

      Thank you for watching my video 🙏. You can use after two days.

    • @saisscreations7193
      @saisscreations7193 5 หลายเดือนก่อน

      Shelf life will be upto 6 months once used.otherwise shelf life will be one year

  • @M.lakshminarayan-rq5iv
    @M.lakshminarayan-rq5iv 6 หลายเดือนก่อน

    Cost of raw materials, for 3.5 kg ,cost of 1kg

  • @srisubamangalavasthuandast4282
    @srisubamangalavasthuandast4282 6 หลายเดือนก่อน

    பின்னாடி இசை எதுக்கு

    • @saisscreations7193
      @saisscreations7193 5 หลายเดือนก่อน

      சில சமயங்களில் என்னுடைய குரல் சிலருக்கு பிடிக்காமல் போகலாம் அதனால் தான் bgm 😊.😊

  • @Gracethangam-os1zl
    @Gracethangam-os1zl 7 หลายเดือนก่อน

    Cutting la valakkalama

    • @saisscreations7193
      @saisscreations7193 7 หลายเดือนก่อน

      Thank you for watching my video 🙏Valarkkalam👍.Rainy seasonla try pannunga.

  • @ddcpurchasepurchase4822
    @ddcpurchasepurchase4822 8 หลายเดือนก่อน

    What is G salt

  • @AshlinDino
    @AshlinDino 8 หลายเดือนก่อน

    Nice 👍

    • @saisscreations7193
      @saisscreations7193 8 หลายเดือนก่อน

      Thank you for watching my video. keep supporting my channel 🙏

  • @SriHariRamyam
    @SriHariRamyam 9 หลายเดือนก่อน

    🎉 super wow yummy

  • @jimmatrix7244
    @jimmatrix7244 9 หลายเดือนก่อน

    Madam, dishwash liquid jelly mathiri aghideche. Enna pannelaam?

    • @saisscreations7193
      @saisscreations7193 8 หลายเดือนก่อน

      Add more water to make it as liquid

  • @priya-ch6dz
    @priya-ch6dz 10 หลายเดือนก่อน

    Hello mam.. neenga liquid detergent making vedio pottu irundhinga illaya.. andha material lam yenga purchase panninga

    • @saisscreations7193
      @saisscreations7193 10 หลายเดือนก่อน

      Thank you for watching my video 🙏. Purchased at chemical shop in Ekatuthangal, Chennai. I have mentioned in the video itself.

  • @BEST-PERFECT
    @BEST-PERFECT 10 หลายเดือนก่อน

    Madras குள்ள மண்ணடி ஏரியா அருகில், நல்லப்பநாயகயன் தெரு போனால் , அணைத்து பொருட்கள் கிடைக்கும்

    • @saisscreations7193
      @saisscreations7193 10 หลายเดือนก่อน

      பலருக்கும் உபயோகப்படும் தகவலைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி 🙏. தொடர்ந்து எங்கள் சேனல் வீடியோக்களை பார்த்து ஆதரவு தாருங்கள் 👍

  • @valarmathi9742
    @valarmathi9742 10 หลายเดือนก่อน

    கெமிக்கல்ஸ் எங்கு கிடைக்கும்

    • @saisscreations7193
      @saisscreations7193 10 หลายเดือนก่อน

      என்னுடைய வீடியோ பார்த்தமைக்கு நன்றி 🙏. நீங்கள் உங்கள் ஊரில் உள்ள கெமிக்கல் ஸ்டோரில் விசாரித்து பாருங்கள் கிடைக்கும் 👍

  • @nithishkumar7072
    @nithishkumar7072 10 หลายเดือนก่อน

    Thank you akka

    • @saisscreations7193
      @saisscreations7193 10 หลายเดือนก่อน

      Thank you for watching my video.keep supporting my channel 🙏

  • @MathewKuwait-yt3vh
    @MathewKuwait-yt3vh 10 หลายเดือนก่อน

    Very good

    • @saisscreations7193
      @saisscreations7193 10 หลายเดือนก่อน

      Thank you for watching my channel 🙏. keep supporting my channel

  • @SriHariRamyam
    @SriHariRamyam 11 หลายเดือนก่อน

    excellent 👍🙏

  • @meeralkakitchen
    @meeralkakitchen 11 หลายเดือนก่อน

    Very nice ❤

    • @saisscreations7193
      @saisscreations7193 11 หลายเดือนก่อน

      Thank you for watching my video ❣️

  • @omkarbalu7474
    @omkarbalu7474 11 หลายเดือนก่อน

    Very nice demonstration medam TQ

    • @saisscreations7193
      @saisscreations7193 11 หลายเดือนก่อน

      Thank you for watching my channel 🙏.

  • @anusaiKiruba
    @anusaiKiruba ปีที่แล้ว

    Very useful

    • @saisscreations7193
      @saisscreations7193 11 หลายเดือนก่อน

      Thank you for watching my channel 🙏

  • @IslamicArivukal
    @IslamicArivukal ปีที่แล้ว

    Hi I am thaj from Kerala I need some stuff to make liqud like this can you send me...? I will send cash google pay

    • @saisscreations7193
      @saisscreations7193 ปีที่แล้ว

      Thank you for watching my video, 🙏. You can purchase the chemicals in your nearby chemical store.It will be more economical .

  • @MohanaMohana-2023
    @MohanaMohana-2023 ปีที่แล้ว

    Seeds anupa muduma please ?

    • @saisscreations7193
      @saisscreations7193 ปีที่แล้ว

      Thank you for watching my video 🙏. இது இரண்டு வருடங்களுக்கு முன் நான் வைத்து இருந்த செடி.இப்பொழுதுஎன்னிடம் தோட்டம் இல்லை.அதனால் என்னால் உங்களுக்கு seeds அனுப்ப முடியவில்லை‌. நான் seeds Amazonல் இருந்து வாங்கி வளர்த்தேன் நீங்களும் try செய்து பாருங்கள் 👍

  • @samumathan
    @samumathan ปีที่แล้ว

    Washing machine ku use panalama sis

    • @saisscreations7193
      @saisscreations7193 ปีที่แล้ว

      Yes 👍Use panalam sis. Thank you for watching my channel 🙏. keep supporting my channel

  • @jothyumashankar4
    @jothyumashankar4 ปีที่แล้ว

    Supper sister

    • @saisscreations7193
      @saisscreations7193 ปีที่แล้ว

      Thank you sister 🙏. keep supporting my channel 👍

  • @esther40112
    @esther40112 ปีที่แล้ว

    Unge speech kude irritate aagame irukku sister..

    • @saisscreations7193
      @saisscreations7193 ปีที่แล้ว

      Thank you for watching my video 🙏. Keep supporting my channel 🙏

  • @henrynyabuto4892
    @henrynyabuto4892 ปีที่แล้ว

    What is purpose of the urea?

    • @saisscreations7193
      @saisscreations7193 ปีที่แล้ว

      To maintain the thickness and also to maintain ph level

  • @Trendonnew
    @Trendonnew ปีที่แล้ว

    Mᴀᴍ ɪɴᴅʜᴀ ᴅɪsʜ ᴡᴀsʜ ʟɪǫᴜɪᴅᴋᴋᴜ ᴄᴀᴜsᴛɪᴄ ʟʏᴇ ᴀᴅᴅ ᴘᴀɴɴɪ sᴇʏʏᴀʟᴀᴍᴀ ᴍᴀᴍ ᴋᴏɴᴊᴀᴍ sᴏʟʟᴜɴɢᴀ ᴘʟs

    • @saisscreations7193
      @saisscreations7193 ปีที่แล้ว

      Thank you for watching my video🙏.keep supporting my channel No need to add caustic lye for dish washing liquid preparation.👍

  • @SriHariRamyam
    @SriHariRamyam ปีที่แล้ว

    super Akka excellent

  • @A.B.C.58
    @A.B.C.58 ปีที่แล้ว

    thanks. neenga suyasarbaga iruppathu mikka nandru. vazhthukkal. aasigal.

    • @saisscreations7193
      @saisscreations7193 ปีที่แล้ว

      மிக்க நன்றி 🙏.. என்னுடைய தோட்டம் சார்ந்த வீடியோக்களையும் நேரம் கிடைக்கும் போது பாருங்கள் 👍

  • @A.B.C.58
    @A.B.C.58 ปีที่แล้ว

    thanks sister. i have noted the items. caustic soda lye, blue colour add panna vendama. sles pothuma. oru shirtkku ethanai spoon powder podanum. oru bed sheettukkum. neenga thelivagavum, simpleagavum sonneenga. mikka nandri.

    • @saisscreations7193
      @saisscreations7193 ปีที่แล้ว

      Thank you so much 😊வாஷிங் பௌடர் செய்யும் போது blue colour add செய்ய வேண்டாம்.அதற்கு பதில் colour granuals add செய்யலாம்.👍👍 Machine wash என்றால் ஒரு லோட் துணிகளுக்கு 4 ஸ்பூன் வரை போடலாம் 👍

    • @kavithapadma9016
      @kavithapadma9016 9 หลายเดือนก่อน

      ​@@saisscreations7193sister powder ready pnni how many months ku use pnnalam

  • @A.B.C.58
    @A.B.C.58 ปีที่แล้ว

    12.10.2023. vanakkam. useful video for poor. it must reach all poor to save money. sister, ph value test not necessary? then please give me link for surf powder making tips. i have sles powder. how much in grammes i should use instead of sles liquid equivalent to 600ml. thank you.🥰👌👍🤲🤝🙏🏻

    • @saisscreations7193
      @saisscreations7193 ปีที่แล้ว

      Thank you for watching my video 🙏. Please watch Detergent powder making video in my channel play list (diy cleaning products). keep supporting my channel 🙏

  • @saisscreations7193
    @saisscreations7193 ปีที่แล้ว

    th-cam.com/users/shorts0kSTGHbiQHU?si=6Ed7y3IVUTiBVqpT

  • @jeyamanickam8376
    @jeyamanickam8376 ปีที่แล้ว

    Nothing new, pl try something creative without wasting time to tell stale news pl, pl, and plz.

    • @saisscreations7193
      @saisscreations7193 ปีที่แล้ว

      Thank you for your valuable comment.I will try.👍keep supporting my channel 🙏

  • @MohamedAttaullah-xx6rg
    @MohamedAttaullah-xx6rg ปีที่แล้ว

    Excellent Mam

  • @arjunsiva7896
    @arjunsiva7896 ปีที่แล้ว

    🎉

  • @buharisiddiqbuhari2757
    @buharisiddiqbuhari2757 ปีที่แล้ว

    AAAUSMAAN BAVA THEERKKA SUMANKALIMAN BAVA🎉

  • @asiqnoormohamed2077
    @asiqnoormohamed2077 ปีที่แล้ว

    Last a cent add panna otanea thanniya akuthu athuku yenna pannurathu......

    • @saisscreations7193
      @saisscreations7193 ปีที่แล้ว

      வீடியோவில் சொல்லி இருந்த அளவு add செய்து பாருங்கள் 👍. எனக்கு அப்படி ஆகவில்லை.

  • @mssendil74
    @mssendil74 ปีที่แล้ว

    நிறைய வீடியோ யுடியூப் ல பார்த்தேன். உங்க அளவுக்கு தெளிவா யாரும் சொல்லவில்லை. நன்றி

    • @saisscreations7193
      @saisscreations7193 ปีที่แล้ว

      Thank you so much 🙏. keep watching my channel

  • @mssendil74
    @mssendil74 ปีที่แล้ว

    அருமை சகோதரி.

    • @saisscreations7193
      @saisscreations7193 ปีที่แล้ว

      உங்களின் comment என்னை மேன்மேலும் மிக நல்ல வீடியோ பதிவிட ஊக்கப்படுத்தியது.நன்றி🙏🙏. தொடர்ந்து என்னுடைய சேனலை பாருங்கள் 👍

  • @omkarbalu7474
    @omkarbalu7474 ปีที่แล้ว

    Very good and nice demo medam TQ

  • @jeyalakshmi9318
    @jeyalakshmi9318 ปีที่แล้ว

    Sep.month zennia.seed.potta.seedi.nalla.varuma.pls.sollungga.sister

    • @saisscreations7193
      @saisscreations7193 ปีที่แล้ว

      என்னுடைய வீடியோ பார்த்ததற்கு thanks. நீங்க செப்டம்பர் மாதம் விதைக்கலாம்.நல்லா வளர்ச்சிக்கு வெயில் வேண்டும் அதனால் வெயில் வர இடத்தில் வைங்க👍. Happy gardening 🙂

  • @jeyalakshmi9318
    @jeyalakshmi9318 ปีที่แล้ว

    Hello.sister

  • @LADYBUG_1
    @LADYBUG_1 ปีที่แล้ว

    Ungakita chemicals kidikumgla

    • @saisscreations7193
      @saisscreations7193 ปีที่แล้ว

      என்னுடைய வீடியோ பார்த்ததற்கு மிக்க நன்றி 🙏🙏. என்னிடம் கெமிக்கல்ஸ் இல்லைங்க நான் என்னுடைய வீட்டு உபயோகத்திற்கு தேவையான அளவு மட்டும் வாங்கி வைத்துக் கொள்வேன்.அந்த வீடியோவில் நான் சொல்லியுள்ள கடையில் கிடைக்கிறது.👍