![svcaidederode](/img/default-banner.jpg)
- 5
- 5 737
svcaidederode
India
เข้าร่วมเมื่อ 27 ม.ค. 2025
Science AcademiesLecture Workshop on MATHEMATICAL ANALYSIS #srivasavicollegeerode #erode
ஈரோடு, ஸ்ரீ வாசவி கல்லூரி (அரசு உதவி பெறும் பிரிவு) -யில் மூன்று நாள் கணித பகுப்பாய்வு பயிலரங்கம் 08.02.2025-ல் தொடங்கி 10.02.2025 வரை கல்லூரி கருத்தரங்க கூடத்தில் சிறப்பாக நடைபெற்றது. இப்பயிலரங்கத்தில், பல்வேறு கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள் மற்றும் முதுநிலை மாணவ மாணவியர்கள் என 120 பேர் கலந்து கொண்டார்கள்.
முதல் நாளில், கணிதத்துறை தலைவர் முனைவர்.D. சாதனா வரவேற்புரை நிகழ்ந்த, கல்லூரி தலைவர் திரு.R.சிவக்குமார் முன்னிலையில், கல்லூரி செயலாளர் திரு.G. ராஜரத்தினம் மற்றும் கல்லூரி முதல்வர்(பொ) முனைவர். G. மலர்விழி வாழ்த்துறை வழங்கினார்கள். கணிதமும், இலக்கியமும் இரு கண்களைப் போல் பாவிக்க வேண்டும் எனவும் மாணவ மாணவியர்களிடம் வலியுறுத்தினர்.
IIT- மெட்ராஸின் கணிதத்துறை பேராசிரியர் முனைவர். S.பொன்னுசாமி கணிதத்தில், "சிக்கலான பகுப்பாய்வில் ஒன்றிணைந்த தொடர்கள்" பற்றி கருத்துறை வழங்கினார். மேலும் தவறுகள் செய்து கணிதத்தை கற்றுக் தெளிவது, கணிதத்திற்கான ஒருவகை சிறந்த வழிக்கற்றலாகும் என்பதையும் மேற்கோள் காட்டினார்.
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையின் பேராசிரியர் முனைவர் S. சோமாசுந்தரம், "சாதாரண இடவியல் (Ordnal Topology) மற்றும் ஒரு வரிசையில் உள்ள இடத்தை குறிக்கும் எண்கள்" பற்றிய தலைப்பில் கருத்துறை வழங்கினார்.
மெட்ராஸ் பல்கலையின் பேராசிரியர் முனைவர். G.P. யுவராஜ் "ரீமான் ஒருங்கிணைப்பு (Riemann Integration)" பற்றியும், அதன் பயன்பாடுகளையும் மாணவ மாணவியர்கள் எளிதில் புரிந்துகொள்ளும் வண்ணம் எடுத்துரைத்தார்.
ISI பெங்களூரு-ன் பேராசிரியர் முனைவர்.ஜெயதீப் சர்கார் நுண்கணிதம் பற்றியும், கணிதத்தின் உதிவயுடன் கூகுள் தேடல் எவ்வாறு இயங்குகிறது என்பதையும் விவரித்தார்.
இறுதியாக 10.02.2025 பயிலரங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் P. கார்த்திகேயன் நன்றியுரை வழங்கினார்.
Music: Most Beautiful Music Ever: "Everdream" by Epic Soul Factory #everdream #epicsoulfactory
This is a own content video for education purpose

มุมมอง: 28
วีดีโอ
Science AcademiesLecture Workshop on MATHEMATICAL ANALYSIS #vasavicollege #vasavicollegeerode
มุมมอง 813 วันที่ผ่านมา
Science Academies Lecture Workshop on MATHEMATICAL ANALYSIS Department of mathematics Conducted in our Sri Vasavi College, Erode Music:Most Epic Music Ever: "The Wolf And The Moon" by BrunuhVille
News: Gem Tv #gemtv #news
มุมมอง 2198 วันที่ผ่านมา
Sri Vasavi College Graduation Day 02.02.2025
มุมมอง 4.5K9 วันที่ผ่านมา
#srivasavicollegegraduationday2025 #svcgraduationday
Historical Moment - Sri Vasavi College (Govt -Aided) Graduation Day - 02-02-2025
มุมมอง 97510 วันที่ผ่านมา
First Ever Graduation Day in the 57 year Old Institution.. Waiting for the Mega Event to Happen....
svcaidederode Live Stream
11 วันที่ผ่านมา