Saravanansathyabbh
Saravanansathyabbh
  • 52
  • 74 163

วีดีโอ

ஆலயங்களில் உள்ள பலி பீடத்தை தொட்டு கும்பிட கூடாது!!!!!. #பலி பீடம் #bali beedam #ஆலயம் #aalayam
มุมมอง 6521 วันที่ผ่านมา
ஆலயங்களில் உள்ள பலி பீடத்தை தொட்டு கும்பிட கூடாது!!!!!. #பலி பீடம் #bali beedam #ஆலயம் #aalayam
அமாவாசை விரதம் யாரெல்லாம் இருக்க வேண்டும் ❓#அமாவாசை2024 #amavasya
มุมมอง 8321 วันที่ผ่านมา
அமாவாசை விரதம் யாரெல்லாம் இருக்க வேண்டும் ❓#அமாவாசை2024 #amavasya
#mahaperiyava
มุมมอง 472 หลายเดือนก่อน
#mahaperiyava
வீட்டில் சிலை வைத்து வழிபடலாமா???? #சிலை #பூஜை #silai #poojai #pooja #aathmaraama #aalayam #home
มุมมอง 2313 หลายเดือนก่อน
வீட்டில் சிலை வைத்து வழிபடலாமா???? #சிலை #பூஜை #silai #poojai #pooja #aathmaraama #aalayam #home
அக்ஷய திருதியை அன்று செய்ய வேண்டியவை akshaya tritiya #akshaya #akshayatritiya #gold #dhanam #dharma
มุมมอง 4454 หลายเดือนก่อน
அக்ஷய திருதியை அன்று செய்ய வேண்டியவை akshaya tritiya #akshaya #akshayatritiya #gold #dhanam #dharma
சிறுத்தொண்ட நாயனார் அமுது படையல் 63 நாயன்மார்கள் வரலாறு #shiva #annapadayal #63nayanmar #varalaru
มุมมอง 904 หลายเดือนก่อน
சிறுத்தொண்ட நாயனார் அமுது படையல் 63 நாயன்மார்கள் வரலாறு #shiva #annapadayal #63nayanmar #varalaru
90s kids ku marriage aaga karma um oru karanam. #90skids #marriage #jaathagam #கல்யாணம் #திருமணம்
มุมมอง 1604 หลายเดือนก่อน
90s kids ku marriage aaga karma um oru karanam. #90skids #marriage #jaathagam #கல்யாணம் #திருமணம்
ருத்ராக்ஷம் யாரெல்லாம் அணியலாம் முக்கியமாக பெண்கள் அணியலாமா #rudhraksh #shiva #moodswings #kings
มุมมอง 3594 หลายเดือนก่อน
ருத்ராக்ஷம் யாரெல்லாம் அணியலாம் முக்கியமாக பெண்கள் அணியலாமா #rudhraksh #shiva #moodswings #kings
குருபெயர்ச்சி அன்று எந்த தெய்வத்தை வழிபடுவது? 2024
มุมมอง 3234 หลายเดือนก่อน
குருபெயர்ச்சி அன்று எந்த தெய்வத்தை வழிபடுவது? 2024
ஒரு மனிதன் இறந்த பிறகு என்னென்ன செய்யலாம்🤔 என்னென்ன செய்யகூடாது🤔 what can a man do after death
มุมมอง 21K5 หลายเดือนก่อน
ஒரு மனிதன் இறந்த பிறகு என்னென்ன செய்யலாம்🤔 என்னென்ன செய்யகூடாது🤔 what can a man do after death
சித்திரை மாதம் பிறப்பு (2024) #தமிழ்வருடப்பிறப்பு
มุมมอง 3045 หลายเดือนก่อน
சித்திரை மாதம் பிறப்பு (2024) #தமிழ்வருடப்பிறப்பு
குரோதி வருடத்தின் விவரம் மற்றும் ராசி பலன்கள் (raasi)
มุมมอง 945 หลายเดือนก่อน
குரோதி வருடத்தின் விவரம் மற்றும் ராசி பலன்கள் (raasi)
கரிநாள் பற்றிய விவரங்கள் karinaal
มุมมอง 1865 หลายเดือนก่อน
கரிநாள் பற்றிய விவரங்கள் karinaal
தீட்டு, தீண்டுதல்,தீண்டாமை, பற்றிய சிறு விளக்கம்
มุมมอง 1387 หลายเดือนก่อน
தீட்டு, தீண்டுதல்,தீண்டாமை, பற்றிய சிறு விளக்கம்
கோவிந்தா கோவிந்தா .... பட்டை ..நாமம்... சங்கு... இவ்வாறு.. சொல்லும் வார்த்தைகள் .....
มุมมอง 348 หลายเดือนก่อน
கோவிந்தா கோவிந்தா .... பட்டை ..நாமம்... சங்கு... இவ்வாறு.. சொல்லும் வார்த்தைகள் .....
வீட்டில் லக்ஷ்மி கடாக்ஷம் பெருகி பணவரவு தனவரவு உண்டாக #lakshmikadatsham #லட்சுமிகடாட்சம் #லக்ஷ்மி
มุมมอง 2598 หลายเดือนก่อน
வீட்டில் லக்ஷ்மி கடாக்ஷம் பெருகி பணவரவு தனவரவு உண்டாக #lakshmikadatsham #லட்சுமிகடாட்சம் #லக்ஷ்மி
குளிகை நேரம் மற்றும் அந்நேரத்தில் என்ன செய்யலாம் என்ன செய்யகூடாது !!!!!!! #குளிகை #kuligaineram
มุมมอง 4538 หลายเดือนก่อน
குளிகை நேரம் மற்றும் அந்நேரத்தில் என்ன செய்யலாம் என்ன செய்யகூடாது !!!!!!! #குளிகை #kuligaineram
மார்கழி மாதம் என்ன செய்யகூடாது என்ன செய்யலாம் முழு விவரம் #மார்கழி #margazhi
มุมมอง 208 หลายเดือนก่อน
மார்கழி மாதம் என்ன செய்யகூடாது என்ன செய்யலாம் முழு விவரம் #மார்கழி #margazhi
மகாளய பித்ரு பக்ஷம் #mahalaya #amavasai #pithru
มุมมอง 5611 หลายเดือนก่อน
மகாளய பித்ரு பக்ஷம் #mahalaya #amavasai #pithru
Bharadhanattiyam #vps kalaikkoodam #jainkondam https://www.youtube.com/@Saravanansathyabbh
มุมมอง 7411 หลายเดือนก่อน
Bharadhanattiyam #vps kalaikkoodam #jainkondam www.youtube.com/@Saravanansathyabbh
Mahalaxmi makeup
มุมมอง 8011 หลายเดือนก่อน
Mahalaxmi makeup

ความคิดเห็น

  • @arumugams9646
    @arumugams9646 3 วันที่ผ่านมา

    பேசுவது கொஞ்சமாக காது கேட்கிறது என்ன பதிவோ

  • @gopalansanthi4432
    @gopalansanthi4432 21 วันที่ผ่านมา

  • @SusheelaS-dn8np
    @SusheelaS-dn8np หลายเดือนก่อน

    Vanakam guruji erandu oru masham aagudu yangalukku machandar magan nangal ademasham kalasham vaithu valebadulama sollunga guruje dayavusaidu ennoru padaveil vevaramaga shollunga guruji

  • @SusheelaS-dn8np
    @SusheelaS-dn8np หลายเดือนก่อน

    Neengal sonnabadi veettill kalasam vikkalama adaavudu yangal kudumbathil yangal veettukarar annan magan erandu oru masam naalu naalu naalu aanadu indru 9,8,2034 Valli kalamai yangaluukku badil sollunga guruji vanakam

    • @Saravanansathyabbh
      @Saravanansathyabbh หลายเดือนก่อน

      @@SusheelaS-dn8np enathu tholaipesi ennirku azaiyugal neengal ketpathu puriyavillai

  • @vanavilsridhar6865
    @vanavilsridhar6865 หลายเดือนก่อน

    Dubagur...... dont tell lies......for the people.... I will come and meet you bledy....

    • @Saravanansathyabbh
      @Saravanansathyabbh หลายเดือนก่อน

      @@vanavilsridhar6865 iam waiting for you muttaal

  • @Rajeswari1981Raje
    @Rajeswari1981Raje หลายเดือนก่อน

    என் மகன் 21 வயது 18 /1/2024 என்னை விட்டு சென்று விட்டான் கணவர் இல்லை அம்மாவாக நான் என்ன என்ன செய்யனும் என்ன செய்ய கூடாது கொஞ்சம் பதில் சொல்லுங்க ஐயா

    • @Saravanansathyabbh
      @Saravanansathyabbh หลายเดือนก่อน

      உங்கள் மகன் உங்களை விட்டு சென்றுவிட்டார் என்றால் உயிரோடு இருக்கிறார் என்றால் கர்மா அவர்தான் செய்ய வேண்டும் நீங்கள் விரதம் மட்டும் இருக்க வேண்டும் அவர் இறந்து விட்டார் என்றால் அவர் வாரிசு கர்மா செய்ய வேண்டும் இல்லை என்றால் நீங்கள் தான தர்மங்கள் செய்து முன்னோர் வழிபாடு செய்வது உத்தமம்

  • @paruvakodi7685
    @paruvakodi7685 หลายเดือนก่อน

    Ayya en appa eranthu 5 month aguthu avarudaya ponnukku thettu erukkutha sami kumpitalama malai kovilukku pogalama solluga

    • @Saravanansathyabbh
      @Saravanansathyabbh หลายเดือนก่อน

      @@paruvakodi7685 இறந்தவருடைய மகனுக்கு ஒரு வருடம் தீட்டு மகளுக்கு 3 நாட்கள் மட்டுமே தீட்டு இறந்தவருடைய மகனாக இருந்தால் ஒரு வருடம் மலை கோவிலுக்கு போக கூடாது மகள் போகலாம் தவறில்லை

    • @paruvakodi7685
      @paruvakodi7685 หลายเดือนก่อน

      @@Saravanansathyabbh நன் றி அய்யா.

    • @paruvakodi7685
      @paruvakodi7685 หลายเดือนก่อน

      @@Saravanansathyabbh en appa eranthu 5month aguthu, avar magal nan en kanavi ethuvaraikkum 3times vanthutaru ethukku enna artham ayya avar athhma santhi adaiyalaiya pls solluga ayya

    • @Saravanansathyabbh
      @Saravanansathyabbh หลายเดือนก่อน

      @@paruvakodi7685 இறந்தவர் அவருடைய அந்திம கிரியை முடியும் வரையில் தான் கனவில் வரக்கூடாது மற்றபடி கனவில் வந்தால் உங்கள் மீது அவருக்கு உள்ள பாசம் தெரிகிறது நீங்கள் அவர் மேல் வைத்துள்ள பாசம் தெரிகிறது எனவே கவலைப்பட வேண்டியதில்லை

    • @paruvakodi7685
      @paruvakodi7685 หลายเดือนก่อน

      🙏🙏🙏

  • @user-kz2lf7dl6z
    @user-kz2lf7dl6z 2 หลายเดือนก่อน

    இறந்த பிறகு என்ன? செஞ்சும் ஒரு பயனும் இல்லை.இருக்கும் போது செய்.இறந்த பின்பு செய்வது அனைத்தும் ஏமாற்றே.

    • @Saravanansathyabbh
      @Saravanansathyabbh หลายเดือนก่อน

      @@user-kz2lf7dl6z பக்தி என்பது மனம் சார்ந்த விஷயம் இவை எல்லாம் தனி மனித விஷயம் மேலும் உயிரோடு இருக்கும் போது கண்டிப்பாக அவர்களை பேணி காத்து வரவேண்டும் அதே போல் இறப்பிற்கு பிறகும் கர்மாக்கள் செய்வது செய்பவனுக்கு மறு பிறவி இல்லாத நிலையையும் இறந்தவருக்கு மறு பிறவி இல்லாத நிலையையும் தரும் எனவே செய்வதை மனதார செய்ய வேண்டும் நம்மை ஈன்றவர்களை நாம் எப்படி ஆயுள் முழுவதும் நினைக்கிறோம் என்பதை இவையெல்லாம் உணர்த்தும்

    • @user-kz2lf7dl6z
      @user-kz2lf7dl6z หลายเดือนก่อน

      @@Saravanansathyabbh உயிருடன் இருக்கும் போது உபகாரம் செய்வதே நல்லது.செத்தபின்பு சேதுக் கரையும், இறந்த பின்பு இராமேஸ்வரம் காசி செல்வதாலும் பயன் இல்லை.அண்டத்திற்கு அப்பால் உள்ள ஆண்டவனைக் காட்டிலும் அருகில் உள்ள அன்னை தந்தையேமேல்.ஆலயத்திலுள்ள ஆஞ்சநேயருக்கு அப்பம் சாத்துவதைக் காட்டிலும் வீட்டிற்கு வரும் வானரகத்திற்கு வாழைப்பழம் வழங்குவதே மேல்.இருக்கும் போது செய்யாத பிள்ளை இறந்த பின்பு செய்தால் என்ன? செய்யாவிட்டால் என்ன? இருக்கும் போது செய்தவர்க்கே இறந்த பின்பும் ஞாபகம் வரும்.

  • @user-fp1tg9lb2b
    @user-fp1tg9lb2b 2 หลายเดือนก่อน

    இறந்தவர் விட்டிற்கு சென்று வந்தால் என்ன செய்யலாம் கோவிலுக்கு போக முடியாத

    • @Saravanansathyabbh
      @Saravanansathyabbh 2 หลายเดือนก่อน

      @@user-fp1tg9lb2b இறந்தவர் உங்கள் உறவினர் என்றால் அதிலும் பங்காளிகள் என்றால் குறிப்பிட்ட தினம் வரை தீட்டு உண்டு உறவின்முறை என்றால் 3 நாட்கள் தீட்டு நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்கள் என்றால் வீட்டிற்க்கு வந்து தலை குளித்து விட்டால் தீட்டு போய் விடும் ஆலயம் போகலாம் தவறில்லை

  • @seethalakshmie7558
    @seethalakshmie7558 2 หลายเดือนก่อน

    அய்யா வணக்கம்

  • @a.saravanansri9788
    @a.saravanansri9788 2 หลายเดือนก่อน

    ஐயா அவர்களுக்கு

  • @gopalansanthi4432
    @gopalansanthi4432 3 หลายเดือนก่อน

    பெரியவா சரணம்

  • @karthikeyanc9578
    @karthikeyanc9578 3 หลายเดือนก่อน

    😅😅க்ஷ்

  • @sangeethasangu1075
    @sangeethasangu1075 3 หลายเดือนก่อน

    நன்றிங்க ஐயா🙏🙏🙏🙏🙏

  • @sangeethasangu1075
    @sangeethasangu1075 3 หลายเดือนก่อน

    ஐயா எனதுகணவருடய அண்ணன்மனைவி இறந்துவிட்டார்எத்தனைநாள்எங்களுக்குதீட்டு🙏🙏🙏🙏🙏

    • @Saravanansathyabbh
      @Saravanansathyabbh 3 หลายเดือนก่อน

      உடன் பங்காளி என்பதால் ஒரு வருடம் தீட்டு 30 நாட்களுக்கு பிறகு எல்லா கோவில்களுக்கும் போகலாம் குல தெய்வ வழிபாடு ஒரு வருடம் கழித்துதான்

  • @shanthissrg3303
    @shanthissrg3303 3 หลายเดือนก่อน

    கணவனை இழந்த மனைவிக்கு என்னென்ன சம்பிரதாயம் ஐயா என் அப்பா இறந்துவிட்டார் என் அம்மாவுக்காக கேட்கிறேன்

    • @Saravanansathyabbh
      @Saravanansathyabbh 3 หลายเดือนก่อน

      அதிக சம்பிரதாயங்கள் இல்லை வழக்கமாக செயல்படலாம் அவர்கள் இறைவனுக்கு சமம் உங்கள் ஆதரவே அவர்களுக்கு பலம் ஏதாவது குறிப்பிட்டு சந்தேகம் இருந்தால் என் அலைபேசியை தொடர்பு கொள்ளுங்கள் 9443953252

  • @vairavanmariappan559
    @vairavanmariappan559 3 หลายเดือนก่อน

    ஒருவர் இறந்துவிட்டார் ஒருவருடம் குலதெய்வ வழிபாடு கூடாது. மூன்று மாதம் கழித்து ஒருவர் இறந்துவிட்டார் ஆறுமாதம்கழித்து ஒருவர் இறந்துவிட்டார் ஒன்பது மாதத்தில் ஒருவர் இறந்துவிட்டார் 11 வதுமாதம் ஒருவர் இறந்துவிட்டார்.இப்படியே போனால் ஒருநாளும் கோவிலுக்குப் போகமுடியாது.

    • @Saravanansathyabbh
      @Saravanansathyabbh 3 หลายเดือนก่อน

      அய்யா ஒரு வீட்டில் தொடர்ந்து இறப்பு ஏற்பட்டால் குல தெய்வ வழிபாட்டில் குறை இருப்பதாக அர்த்தம் அவற்றை நாம் சரியாக கவனித்து சரி செய்ய வேண்டும்

  • @gurusamymunaivar
    @gurusamymunaivar 3 หลายเดือนก่อน

    நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி மீண்டும் ஒரு வார்த்தையில் சந்திப்போம்

  • @gurusamymunaivar
    @gurusamymunaivar 3 หลายเดือนก่อน

    @user தமிழில் எழுத தம்பி.....

  • @gurusamymunaivar
    @gurusamymunaivar 3 หลายเดือนก่อน

    சூ ழ் நி லை என்பதை தியானித்து பார்த்தால்,,,,,தியானித்து பார்த்தால் பாவம் நம்மை அணுகாது.....

  • @yogeshprem9529
    @yogeshprem9529 3 หลายเดือนก่อน

    🙏🙏🙏👌

  • @mangaithanshi3080
    @mangaithanshi3080 3 หลายเดือนก่อน

    Hi anna nalaikki school admission podalama nalla dayva?

  • @gopalansanthi4432
    @gopalansanthi4432 4 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்

  • @gopalansanthi4432
    @gopalansanthi4432 4 หลายเดือนก่อน

    சூப்பர்

  • @elakkiyasakthi2907
    @elakkiyasakthi2907 4 หลายเดือนก่อน

    Arumai anna

  • @gopalansanthi4432
    @gopalansanthi4432 4 หลายเดือนก่อน

    அருமை

  • @deepashika.v1086
    @deepashika.v1086 4 หลายเดือนก่อน

    மைனஸில் இருக்கிறது வாழ்க்கை. எப்படி சரி செய்வது என்று தெரியாமல் உள்ளோம்

    • @Saravanansathyabbh
      @Saravanansathyabbh 4 หลายเดือนก่อน

      உங்கள் பக்கம் கடவுள் இருக்கிறார் அவரை நம்புங்கள் அவர் சரி செய்வார் நல்லவர்களை சோதிப்பார் ஆனால் கைவிடமாட்டார்

  • @suriyapriyan1431
    @suriyapriyan1431 4 หลายเดือนก่อน

    90-களில் பிறந்தவர்களுக்கு திருமணம் ஆகாதற்கு காரணம் வரமா ?சாபமா?

    • @Saravanansathyabbh
      @Saravanansathyabbh 4 หลายเดือนก่อน

      திருமணம் ஆன 90 கிட்ஸ்க்கு சாபம் ஆகாதவர்களுக்கு வரம்( சும்மா சும்மா )

    • @suriyapriyan1431
      @suriyapriyan1431 4 หลายเดือนก่อน

      @@Saravanansathyabbh தங்களிடமிருந்து எதிர்பார்த்த பதில் தான் 😅😅

  • @gopalansanthi4432
    @gopalansanthi4432 4 หลายเดือนก่อน

    அருமையான கருத்து மேலும் வளற எனது ஆசிகள் அம்மா

  • @rjudpm6232
    @rjudpm6232 4 หลายเดือนก่อน

    அருமை

  • @prabhur9659
    @prabhur9659 4 หลายเดือนก่อน

    நல்ல வார்த்தை கூறினீர்கள் கேட்க மிகவும் ஆனந்தமாக உள்ளது அதுபோல் நடந்தால் பேரானந்தமாக இருக்கும்❤❤❤

  • @balayash7203
    @balayash7203 4 หลายเดือนก่อน

    Uruttu

  • @gopalansanthi4432
    @gopalansanthi4432 4 หลายเดือนก่อน

    அருமை

  • @sesathri6thstd844
    @sesathri6thstd844 4 หลายเดือนก่อน

    அருமையாகவுள்ளது

  • @RajanNagarajan-q2u
    @RajanNagarajan-q2u 4 หลายเดือนก่อน

    Swami namaskaram ungalathu posting very useful meanwhile kindly explain about in amavasayai srartham which vegetables should must avoid and also should be included like vazaikai pudalangai and provisions should we include tamarine sambhar powder kadughu pachai milaghai or neeta sivapu milaghai or milaghu yenji kindly explain briefly explain to us onceagain thank you namaskaram iam eagerly waiting your reply thanks

    • @Saravanansathyabbh
      @Saravanansathyabbh 4 หลายเดือนก่อน

      Onion, garlic, drumstick, brinjal, cabbage, radish,noolcoal, are compulsory avoid panunga.greens and spinach must. Ginger, red and green chilli no problem you added

    • @RajanNagarajan-q2u
      @RajanNagarajan-q2u 4 หลายเดือนก่อน

      @@Saravanansathyabbh Thanks swami sorry i disturb you must what about tamarine mm puli and kizhanghu vagaigal shall we add koothamalli kindly reply in madya pradesh brahmins nobody knows anout it kindly clarify it thanks

    • @Saravanansathyabbh
      @Saravanansathyabbh 4 หลายเดือนก่อน

      @@RajanNagarajan-q2u these all can be included in your food . It will change as your area under kala desa varthamanam . Can I know your area to suggest more details? For more information contact: 8667483374

  • @sesathri6thstd844
    @sesathri6thstd844 4 หลายเดือนก่อน

    அருமையானகருத்துக்கள்நன்றி

  • @gopalansanthi4432
    @gopalansanthi4432 4 หลายเดือนก่อน

    அருமை

  • @Indianarmy94R
    @Indianarmy94R 4 หลายเดือนก่อน

    FACK

  • @revathibhaskaran4136
    @revathibhaskaran4136 4 หลายเดือนก่อน

    நன்றிகள் 😊😊😊😊

  • @muthuvelmurugan4125
    @muthuvelmurugan4125 4 หลายเดือนก่อน

    Duper🎉

  • @RajendranAnnaiah
    @RajendranAnnaiah 4 หลายเดือนก่อน

    🙏nandri appa

  • @bhuvanaram-hy6kp
    @bhuvanaram-hy6kp 4 หลายเดือนก่อน

    So cute 🥰

  • @advkkrajan6862
    @advkkrajan6862 4 หลายเดือนก่อน

    சிறப்பான சேவை

  • @advkkrajan6862
    @advkkrajan6862 4 หลายเดือนก่อน

    சிறப்பு

  • @krishnamoorthyiyer3578
    @krishnamoorthyiyer3578 4 หลายเดือนก่อน

    குரு தக்ஷிணாமூர்த்திக்கும் குரு பெயர்ச்சிக்கும் யாதொரு சம்பந்தமும் கிடையாது என்பதை தெளிவாக இரத்தின சுருக்கமாக சொல்லியிருக்கிறீர்கள். அருமை 👌

  • @jagadeesans6189
    @jagadeesans6189 5 หลายเดือนก่อน

    அருமை

  • @jagadeesans6189
    @jagadeesans6189 5 หลายเดือนก่อน

    முன்பே தாங்கல இன்னுமா

  • @maruthaiponnusamy5228
    @maruthaiponnusamy5228 5 หลายเดือนก่อน

    Super ❤

  • @Vijayarani-qk1cd
    @Vijayarani-qk1cd 5 หลายเดือนก่อน

    🙏

  • @CharuSree-op1in
    @CharuSree-op1in 5 หลายเดือนก่อน

    Mayiru poya

    • @Saravanansathyabbh
      @Saravanansathyabbh 5 หลายเดือนก่อน

      சமூக வலைதளங்களில் பேசும்போது அதற்கான வரைமுறைகளை தெரிந்து பேசுங்கள் . எதையும் தெரியாமல் முட்டால் தனமாக கமன்ட் போடவேண்டாம்.