- 99
- 4 104 593
Sathirathai Thedi Official
India
เข้าร่วมเมื่อ 12 พ.ย. 2013
கர்த்தருக்குப் புதுப்பாட்டைப் பாடுங்கள்;
பூமியின் குடிகளே, எல்லாரும் கர்த்தரைப் பாடுங்கள். சங்கீதம் 96:1
OFFICIAL CHANNEL - SATHIRATHAI THEDI
th-cam.com/users/SathirathaiThediOfficial
பூமியின் குடிகளே, எல்லாரும் கர்த்தரைப் பாடுங்கள். சங்கீதம் 96:1
OFFICIAL CHANNEL - SATHIRATHAI THEDI
th-cam.com/users/SathirathaiThediOfficial
New Tamil Christmas song - 2024 | அதிசய பாலன் | Athisaya paalan | Jafi Isaac
New Tamil Christmas song - 2024 | அதிசய பாலன் | Athisaya paalan | Jafi Isaac
1.அதிசய பாலன் அற்புத ராஜன்
அன்னை மரியின் மடியில்
தூங்கிடவே அழகான கீதம் ஆனந்த ராகம்
தாலாட்டுப் பாடிடுவேன் - உன்னை
பாராட்டி மகிழ்ந்திடுவேன்
சின்ன மலரே தூங்கு
செல்ல மலரே தூங்கு ஆராரிராரிரரோ -2
2. மன்னவன் நீரே மகிபனும் நீரே
மண்ணோர் பாவம் மீட்க வந்தவரே
சாரோனின் ரோஜா, அழகான லீலி
உள்ளத்தின் பிரியம் நீரே
என் இதயத்தின் நேசம் நீரே
சின்ன........
3. ஜீவனும் நீரே ஜீவியம் நீரே
ஜீவன் தந்து என்றும் ஆள்பவரே
எல்லாமே நீரே எந்நாளும் நீரே
என் இயேசு பாலகனே
என் இயேசு நாயகனே
சின்ன...........
Lyric and tune: Mr J Jacob Gnanadoss
Music, mixing and mastering: Jubil Isaac
Sung by : Jafi Isaac
Recorded @ Carmel studio (Word of Deliverance Ministries) by Jubil Isaac
Video Production : Joshua Twills

มุมมอง: 10 144
วีดีโอ
New Tamil Christmas song - 2024 | காட்டுக்குள்ளே பாட்டு சத்தம்| Kaatukulae Paatu Satham
มุมมอง 64K21 วันที่ผ่านมา
காட்டுக்குள்ளே பாட்டு சத்தம்| Kaatukulae paatu satham Tamil CHRISTMAS SONG 2024 - Sathirathai Thedi LYRICS IN TAMIL : காட்டுக்குள்ளே பாட்டு சத்தம் கேட்குதே கான மேய்ப்பர் கூட்டம் மகிழ்ந்தாடுதே இயேசு பிறந்தார் பிறந்தாரென்று தூதர் பாடிட வானம் மகிழுதே தாவீதின் ஊரில் தொழுவிலே தரணியை மீட்கவே தாழ்மையின் ரூபமாய் மனுவாய் இரட்சகர் பிறந்தார் 1. வானத்திலே கேட்ட அந்த பாட்டு வாழ்வினையே மாற்றும் புதுப்பாட்டு ...
அன்பே ஆருயிர் உறவே || Anbea Aaruyir Uravea || Tamil Christian Cover Song || DR . JAFI ISAAC
มุมมอง 1.2K4 หลายเดือนก่อน
அன்பே ஆருயிஅன்பே ஆருயிர் உறவே || Anbea Aaruyir Uravea || Tamil Christian Cover Song || DR . JAFI ISAAC #isaacbalasingh #wordofdeliveranceministries #jafiisaac Produced by Word of Deliverance ministries Executive Producer : Dr.J.R.Isaac TRADITIONAL SONG SUNG BY : Dr.Jafi Isaac Music Arrangements ,Mixing & Mastering : Jubil Isaac , Mr.Jacob Gnanadoss Vocals Recorded @ Carmel Studio (word of deliv...
PRAISE MASHUP | Tamil Christian Worship Songs | Dr. Isaac Balasingh Dr. Jafi Isaac |
มุมมอง 1.1K5 หลายเดือนก่อน
PRAISE MASHUP | Tamil Christian Worship Songs | Dr. Isaac Balasingh Dr. Jafi Isaac #isaacbalasingh #wordofdeliveranceministries #jafiisaac FOLLOW US ON FACEBOOK: wodministriesinternational INSTAGRAM: wod_ministries PRAYER REQUEST 📞 91 99434 46994
நானும் என் வீட்டாருமோ | Nanum En Vitarumo | New Year Song 2024
มุมมอง 3.5K11 หลายเดือนก่อน
நானும் என் வீட்டாருமோ | Nanum En Vitarumo | New Year Song 2024 Lyric and tune: Mr Jacob Gnanadoss Music, mixing and mastering Jubil Timothy Guitar - Johil Sung by Isaac Rajesh Jafi Isaac and Jazi Rajesh Visual Edit - Joshua Twills @design.truckz #newyearsong2024
kandidatha Azhagu | கண்டிடாத அழகு | DR .JAFI ISAAC NEW CHRISTMAS SONG 2023
มุมมอง 8Kปีที่แล้ว
Lyric & Tune: Mr. J. Jacob Gnanadoss Music Arrangements, Mixing & Mastering: Jubil Isaac @ Carmel Studio (Word of Deliverance Ministries), Thoothukudi Sung by: J. Jafi Isaac Vocals Recorded by: Jubil Isaac @ Carmel Studio (Word of Deliverance Ministries), Thoothukudi Camera & Visual Edit: Mr. A. Augustin, Akash Media, Marthandam Location: Malaprabha Farms, Farmstay in Kotatti, Denkanikottai, Ta...
kandidatha Azhagu | கண்டிடாத அழகு | DR .JAFI ISAAC NEW CHRISTMAS SONG 2023 (PROMO 4K )
มุมมอง 642ปีที่แล้ว
Oh Yesu Palanae | ஓ இயேசு பாலனே | DR .JAFI ISAAC NEW CHRISTMAS SONG 2023 (PROMO 4K ) #TAMILCHRISTMAS SONG2023
ஓ இயேசு பாலனே | Oh Yesu Palanae | DR. JAFI ISAAC | NEW TAMIL CHRISTMAS SONG 2023
มุมมอง 27Kปีที่แล้ว
Lyric & Tune: Mr. J. Jacob Gnanadoss Music Arrangements, Mixing & Mastering: Fr. Denis Vaiz Sung by: J. Jafi Isaac, J. Jazi Rajesh, J.R. Isaac, J. Rajesh Vocals Recorded by: Jubil Isaac @ Carmel Studio (Word of Deliverance Ministries), Thoothukudi and Alphin Steve @ Festus Music Studio, Hosur Camera & Visual Edit: Mr. A. Augustin, Akash Media, Marthandam Location: Malaprabha Farms, Farmstay in ...
Oh Yesu Palanae | ஓ இயேசு பாலனே | DR .JAFI ISAAC NEW CHRISTMAS SONG 2023 (PROMO 4K )
มุมมอง 1.4Kปีที่แล้ว
Oh Yesu Palanae | ஓ இயேசு பாலனே | DR .JAFI ISAAC NEW CHRISTMAS SONG 2023 (PROMO 4K ) #TAMILCHRISTMAS SONG2023
Hallelujah | அல்லேலூயா | New Tamil Christian song 2023
มุมมอง 29Kปีที่แล้ว
Hallelujah | அல்லேலூயா | New Tamil Christian song 2023 #tamilchristiansong2023 Lyric and tune: J Jacob Gnanadoss Sung by: Jafi Isaac, Jazi Rajesh, Isaac and Rajesh Jaffi Sis: Camera and editing: Thoothukudi Suresh Designs: Joshua Twills
Minmini pookal | மின்மினி பூக்கள் | Tamil New Christmas song 2022 | Dr. Jafi Isaac
มุมมอง 31K2 ปีที่แล้ว
Minmini pookal | மின்மினி பூக்கள் | Tamil New Christmas song 2022 | Dr. Jafi Isaac #Tamilchristmassong2022 #jafiisaac Credits: Lyric and tune: Mr.J.Jacob Gnanadoss Music: Mr. R. Kennedy (Casiotone orchestra, Mumbai ) Sung by: Dr Jafi Isaac Keyboard :Mr.Stephen Flute: Mr. Suresh Rhythm: Mr. Clinton Kennedy Voice recorded by Jubil Isaac @ Carmel studio, Tuticorin Mixing:Mr.Stephen Video : Mr. A. ...
என்ன சத்தம் | Enna Satham | Tamil New Christmas song 2022 | Dr. Jafi Isaac | Sathirathai thedi | 4k
มุมมอง 42K2 ปีที่แล้ว
என்ன சத்தம் | Enna Satham | Tamil New Christmas song 2022 | Dr. Jafi Isaac | Sathirathai thedi | 4k #Tamilchristmassong2022 #jafiisaac Credits : Lyric & Tune - Mr.J.Jacob Gnanadoss Music Arrangements , Mixing & Mastering - Jubil Isaac Sung By - Dr. Jafi Isaac Vocal Recorded - Jubil Isaac @ Carmel Studio Camera : Kasi Rajan Visual Edit : Joshua Twills @Design.truckz LYRIC என்ன சத்தம் அந்த வானிலே...
ஆசைதான் | AASAITHAAN | Tamil New Christmas song 2022 | Sathirathai thedi | 4k
มุมมอง 48K2 ปีที่แล้ว
ஆசைதான் | AASAITHAAN | Tamil New Christmas song 2022 | Sathirathai thedi |4k #Tamilchristmassong2022 #jafiisaac LYRIC வானில் பறந்து பனிச் சாரலில் நனைந்து இயேசுவில் மகிழ்ந்து சங்கீதத்தில் மிதந்து பணிந்து குனிந்து புகழ்ந்து துதித்து CHRISTMAS பாட்டு பாட எனக்கு ஆசைதான் பெத்லகேம் செல்ல ஆசைதான் அந்த சத்திரம் காண ஆசைதான் தொழுவம் பார்த்திட ஆசைதான் அந்த முன்னனை நோக்கிட ஆசைதான் அன்னையை பார்த்திட ஆசைதான்...
Ilavenil Kaalam || இளவேனில் காலம் || Rajesh Dharmaraj || TAMIL NEW CHRISTIAN SONG 2022
มุมมอง 3.7K2 ปีที่แล้ว
Ilavenil Kaalam || இளவேனில் காலம் || Rajesh Dharmaraj || TAMIL NEW CHRISTIAN SONG 2022
குடும்ப ஜெபம் || Kudumba Jebam || Tamil Christian New Song 2022
มุมมอง 7K2 ปีที่แล้ว
குடும்ப ஜெபம் || Kudumba Jebam || Tamil Christian New Song 2022
UM SAYAL ENNIL || உம் சாயல் என்னில் || Rajesh Dharmaraj || Lyric Video || TAMIL CHRISTIAN SONG 2022
มุมมอง 2K2 ปีที่แล้ว
UM SAYAL ENNIL || உம் சாயல் என்னில் || Rajesh Dharmaraj || Lyric Video || TAMIL CHRISTIAN SONG 2022
சத்துருக்களை ஓடப்பண்ணுவார் || Short Message @WordofDeliveranceMinistries
มุมมอง 3342 ปีที่แล้ว
சத்துருக்களை ஓடப்பண்ணுவார் || Short Message @WordofDeliveranceMinistries
தேவனிடத்தில் இருந்து அற்புதங்களை பெறுவது எப்படி ? Short Message @WordofDeliveranceMinistries
มุมมอง 2562 ปีที่แล้ว
தேவனிடத்தில் இருந்து அற்புதங்களை பெறுவது எப்படி ? Short Message @WordofDeliveranceMinistries
கையிடும் வேலையில் ஆசீர்வாதம் | SHORT MESSAGE @WordofDeliveranceMinistries
มุมมอง 3052 ปีที่แล้ว
கையிடும் வேலையில் ஆசீர்வாதம் | SHORT MESSAGE @WordofDeliveranceMinistries
Puthaandu piranthathu || New Tamil new year song 2022 || DR.JAFI ISAAC || 2022
มุมมอง 52K2 ปีที่แล้ว
Puthaandu piranthathu || New Tamil new year song 2022 || DR.JAFI ISAAC || 2022
Kandaen En Kan Kulira |கண்டேன் என் கண் குளிர || TAMIL CHRISTMAS SONG | DR. JAFI ISAAC | COVER SONG
มุมมอง 11K2 ปีที่แล้ว
Kandaen En Kan Kulira |கண்டேன் என் கண் குளிர || TAMIL CHRISTMAS SONG | DR. JAFI ISAAC | COVER SONG
Vaanam Ghanam Sinthuthae | வானம் கானம் சிந்துதே | DR .JAFI ISAAC NEW CHRISTMAS SONG 2021 (4K )
มุมมอง 24K3 ปีที่แล้ว
Vaanam Ghanam Sinthuthae | வானம் கானம் சிந்துதே | DR .JAFI ISAAC NEW CHRISTMAS SONG 2021 (4K )
பனிமழை பொழியும் இரவு || Panimalai Pozhiyum || New Christmas Song 2021 || Sathirathai Thedi (4k)
มุมมอง 169K3 ปีที่แล้ว
பனிமழை பொழியும் இரவு || Panimalai Pozhiyum || New Christmas Song 2021 || Sathirathai Thedi (4k)
செப்டம்பர் மாத வாக்குத்தத்த செய்தி 2021 | September Promise Message |Word of Deliverance Ministries
มุมมอง 1.4K3 ปีที่แล้ว
செப்டம்பர் மாத வாக்குத்தத்த செய்தி 2021 | September Promise Message |Word of Deliverance Ministries
ஜீவனுள்ள தேவன் || இயேசுவோடு இனிய நேரம் || EP : 10 || Word of Deliverance Ministries
มุมมอง 1.4K3 ปีที่แล้ว
ஜீவனுள்ள தேவன் || இயேசுவோடு இனிய நேரம் || EP : 10 || Word of Deliverance Ministries
இயேசுவோடு இனிய நேரம் || Word of Deliverance Ministries
มุมมอง 1.9K3 ปีที่แล้ว
இயேசுவோடு இனிய நேரம் || Word of Deliverance Ministries
Long Long Ago | Sathirathai Thedi | Dr. Isaac | Tamil Christmas Song 2020
มุมมอง 4.9K3 ปีที่แล้ว
Long Long Ago | Sathirathai Thedi | Dr. Isaac | Tamil Christmas Song 2020
Track please
உங்க அன்புக்கு எல்லை இல்ல உங்க பாசத்திற்கு முடிவே இல்ல எல்லாராலும் வெறுக்கப்பட்டேன் நீர் வெறுக்காமல் மடியில் வைத்தீர் தனிமையிலே நான் தவித்த போது துணை நின்று காத்தீர் அப்பா எல்லை இல்லா நேசங்கள் - (2) உம்மிடம் உண்டென்று அறிந்தேன் ஐயா - (2) என் கண்ணிலே நீர் வழிந்தால் உங்க கரம் என்னை துடைக்குதப்பா துன்பத்தினால் நான் வாடும் போது உம் கரம் என்னை தேற்றுதப்பா எல்லை இல்லா அன்புகள் - (2) உம்மிடம் உண்டென்று அறிந்தேன் அப்பா - (2) எதிரிகள் என்னை நெருங்கும்போது தடுத்தென்னை காத்தீர் அப்பா ஆபத்து எனக்கு வரும்போது துணை நின்று காத்தீர் அப்பா எல்லை இல்லா பாசங்கள் - (2) உம்மிடம் உண்டென்று அறிந்தேன் அப்பா - (2)
Romba nice song akka
❤ nice song to glorify Jesus
Praise God 🙏🏻
Sister songs All songs good cute congratulations👏👏 Amen Amen🙏🙏
December month na Jaffy akka than
Praise the Lord 🙏
School sing
1.அதிசய பாலன் அற்புத ராஜன் அன்னை மரியின் மடியில் தூங்கிடவே அழகான கீதம் ஆனந்த ராகம் தாலாட்டுப் பாடிடுவேன் - உன்னை பாராட்டி மகிழ்ந்திடுவேன் சின்ன மலரே தூங்கு செல்ல மலரே தூங்கு ஆராரிராரிரரோ -2 2. மன்னவன் நீரே மகிபனும் நீரே மண்ணோர் பாவம் மீட்க வந்தவரே சாரோனின் ரோஜா, அழகான லீலி உள்ளத்தின் பிரியம் நீரே என் இதயத்தின் நேசம் நீரே சின்ன........ 3. ஜீவனும் நீரே ஜீவியம் நீரே ஜீவன் தந்து என்றும் ஆள்பவரே எல்லாமே நீரே எந்நாளும் நீரே என் இயேசு பாலகனே என் இயேசு நாயகனே சின்ன...........
இஸ்ரவேலைக் காக்கிறவர் உறங்குகிறதுமில்லை தூங்குகிறதுமில்லை. உங்க மகனுடைய பிறந்தநாளில் இப்படி தாலாட்டுப் பாடுவீர்களா?
Praise the lord sister
Very nice song
Praise the lord sister Unga voice so sweet God bless you sister
காட்டுக்குள்ளே பாட்டு சத்தம் கேட்குதே கான மேய்ப்பர் கூட்டம் மகிழ்ந்தாடுதே இயேசு பிறந்தார் பிறந்தாரென்று தூதர் பாடிட வானம் மகிழுதே தாவீதின் ஊரில் தொழுவிலே தரணியை மீட்கவே தாழ்மையின் ரூபமாய் மனுவாய் இரட்சகர் பிறந்தார் 1. வானத்திலே கேட்ட அந்த பாட்டு வாழ்வினையே மாற்றும் புதுப்பாட்டு வானதூதர் பாடியதைக் கேட்டு விரைந்தாரே மந்தையினை விட்டு 2. நமக்கொரு பாலகன் பிறந்தார் நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார் தீர்க்கன் உரைத்தானே அன்று திருப்பாலன் பிறந்தாரே இன்று 3. இம்மானுவேலன் பிறந்தார் ஜெயமனுவேலன் பிறந்தார் பாரெங்கும் இச்செய்தி கூறுங்கள் புறப்பட்டு செல்வோம் வாருங்கள்.
Very Nice, may God bless you and use you abundantly
👏👏👏👏
Very nice👏👏👏🎉🎉
Song very nice mam
குழந்தை இயேசு வை மட்டுமல்ல பூலோக குழந்தைகளையும் தாலாட்டும் அருமையான பாடல்! பாராட்டுக்கள் 🎉
Nice song and music
Super melodious song. God Bless
Nice akka
Very beautiful and melodious song❤
❤❤ Fine Jacob Sir ❤❤🎉🎉
Superb. God Bless.
Very nice
Very nice Akka 💐 God bless your family
Super
Thank you. Glory to God. God bless you.
very nice ❤
Thank you. Glory to God. God bless you.
Awesome and amazing melodious voice. Stay blessed sister
Thank you for your kind words sister. Glory to God. God bless you.
SUPER SUPER SUPER 🎉🎉🎉🎉🎉🎉🎉
Thank you for your kind words sister. Glory to God. God bless you.
God bless you ma🎉
Thank you for your kind words sister. Glory to God. God bless you.
🎉❤so sweet melody akka .....stay blessed with your family.....
Thank you for your kind words sister. Glory to God. God bless you.
Praise God
Thank you for your kind words sister. Glory to God. God bless you.
Excellent brother
Thank you for your kind words sister. Glory to God. God bless you.
Praise the lord 🙌🙌🙌
Thank you for your kind words sister. Glory to God. God bless you.
Praise the lord
Amen. God bless you.
Praise God Amen Hallelujah I am Waiting for The New Christmas Song 🎉🎉🎉.
Thank you Akka. God bless you.
Super song Karoke kidaikkuma
சுப்பர்பாட்டு
God bless you sister.... Super voice....
காட்டுக்குள்ளே பாட்டு சத்தம் கேட்குதே கான மேய்ப்பர் கூட்டம் மகிழ்ந்தாடுதே இயேசு பிறந்தார் பிறந்தாரென்று தூதர் பாடிட வானம் மகிழுதே தாவீதின் ஊரில் தொழுவிலே தரணியை மீட்கவே தாழ்மையின் ரூபமாய் மனுவாய் இரட்சகர் பிறந்தார் 1. வானத்திலே கேட்ட அந்த பாட்டு வாழ்வினையே மாற்றும் புதுப்பாட்டு வானதூதர் பாடியதைக் கேட்டு விரைந்தாரே மந்தையினை விட்டு 2. நமக்கொரு பாலகன் பிறந்தார் நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார் தீர்க்கன் உரைத்தானே அன்று திருப்பாலன் பிறந்தாரே இன்று 3. இம்மானுவேலன் பிறந்தார் ஜெயமனுவேலன் பிறந்தார் பாரெங்கும் இச்செய்தி கூறுங்கள் புறப்பட்டு செல்வோம் வாருங்கள்.
அருமை கர்த்தர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக 🙏 மிகவும் எளிமையான வரிகள்
Voice Super akkA
பாடல் வரிகள் comments ல் கிடைக்குமா