Thamizhan Ulagam
Thamizhan Ulagam
  • 224
  • 174 941

วีดีโอ

திருச்சி ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு - 288 ㄴी ! | Sorga Vasal Thirapu
มุมมอง 1478 หลายเดือนก่อน
திருச்சி ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு - 288 ㄴी ! | Sorga Vasal Thirapu
திருச்சி ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு - 288 ㄴी ! | Sorga Vasal Thirapu
มุมมอง 2248 หลายเดือนก่อน
திருச்சி ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பு - 288 ㄴी ! | Sorga Vasal Thirapu
நீர் உரிஞ்சு மேகம்
มุมมอง 9110 หลายเดือนก่อน
நீர் உரிஞ்சு மேகம்
தூங்கி விழும் சிப்பிப்பாறை / sleeping well cippy paarai #cippy parrai
มุมมอง 4611 หลายเดือนก่อน
தூங்கி விழும் சிப்பிப்பாறை / sleeping well cippy paarai #cippy parrai
chippi parrai dog in Chennai/ chippi parrai dog show/ rajapalayam dog kennel /palayam dog/ chippi
มุมมอง 43311 หลายเดือนก่อน
chippi parrai dog in Chennai/ chippi parrai dog show/ rajapalayam dog kennel /palayam dog/ chippi #chippy #
kubata Harvester gear box penta seal change rigt left cutting #kubata Harvester
มุมมอง 24611 หลายเดือนก่อน
Kubato Harvester gear box penta seal change rigt left cutting seal change #kubato
புரட்டாசி படையல்/purattasi viratham in tamil/Saturday thaligai
มุมมอง 23611 หลายเดือนก่อน
புரட்டாசி படையல்/purattasi viratham in tamil/Saturday thaligai
cippy parrai settai/ thirunelveli cippi parai/ chippi pala/ tamil சிப்பி பாறை சேட்டை
มุมมอง 35611 หลายเดือนก่อน
cippy paarai #cippy #pets
cippy paarai settai
มุมมอง 43ปีที่แล้ว
cippy paarai settai
6X6 DOUBLE WATER Pump OPERATED BY TRACTOR
มุมมอง 1Kปีที่แล้ว
6X6 DOUBLE WATER Pump OPERATED BY TRACTOR
அம்பை - 16 (ASD 16) நெல் வகை பற்றிய தகவல்கள்.../asd 16 rice variety in tamil
มุมมอง 4.1Kปีที่แล้ว
அம்பை - 16 (ASD 16) நெல் வகை பற்றிய தகவல்கள்.../asd 16 rice variety in tamil
பேசும் சிப்பி பாறை
มุมมอง 1.8Kปีที่แล้ว
பேசும் சிப்பி பாறை
Kubato Harvester rolller hub damage fully change to gas cut
มุมมอง 89ปีที่แล้ว
Kubato Harvester rolller hub damage fully change to gas cut
TRACTOR ACCIDENT in andhra
มุมมอง 222ปีที่แล้ว
TRACTOR ACCIDENT in andhra
painathu vidum murai
มุมมอง 34ปีที่แล้ว
painathu vidum murai
கரும்பு திண்ணும் சிப்பி பாறை/ sugarcan eat cippy mostly rare video
มุมมอง 47ปีที่แล้ว
கரும்பு திண்ணும் சிப்பி பாறை/ sugarcan eat cippy mostly rare video
தஞ்சாவூர் அறுவடை இயந்திர உரிமையாளர்கள் பரிதாபங்கள்
มุมมอง 8Kปีที่แล้ว
தஞ்சாவூர் அறுவடை இயந்திர உரிமையாளர்கள் பரிதாபங்கள்
பொங்கல் பண்டிகை கரும்பு தின்று சிரப்பாக கொண்டடும் சிப்பி பாறை /During the Pongal festival, sugarcane
มุมมอง 111ปีที่แล้ว
பொங்கல் பண்டிகை கரும்பு தின்று சிரப்பாக கொண்டடும் சிப்பி பாறை /During the Pongal festival, sugarcane
bed type வேர்க்கடலை போடும் இயந்திரம் Peanut | groundnut harvester machine |C7
มุมมอง 109ปีที่แล้ว
bed type வேர்க்கடலை போடும் இயந்திரம் Peanut | groundnut harvester machine |C7
cippy parai attack mummy
มุมมอง 89ปีที่แล้ว
cippy parai attack mummy
வால் நிமித்தும் சிப்பி பாறை/ Oyster rock for tail
มุมมอง 370ปีที่แล้ว
வால் நிமித்தும் சிப்பி பாறை/ Oyster rock for tail
தேங்காய் உரிக்கும் சிப்பி பாறை நாய் பாணி/ coconut husking cippy parai
มุมมอง 220ปีที่แล้ว
தேங்காய் உரிக்கும் சிப்பி பாறை நாய் பாணி/ coconut husking cippy parai
cippy parai dog
มุมมอง 36ปีที่แล้ว
cippy parai dog
new
มุมมอง 115ปีที่แล้ว
new
cippy parai dog face to face conversation
มุมมอง 19ปีที่แล้ว
cippy parai dog face to face conversation
cippy parai vetti vs fight
มุมมอง 260ปีที่แล้ว
cippy parai vetti vs fight
Kubato harvester track rework/ welding rod சரக்குஎதுவது
มุมมอง 2.7Kปีที่แล้ว
Kubato harvester track rework/ welding rod சரக்குஎதுவது
eicher 11.10 gear box dismental/ gear cone problem/ third gear problem and cone change
มุมมอง 8Kปีที่แล้ว
eicher 11.10 gear box dismental/ gear cone problem/ third gear problem and cone change
very dangerous attack'in aggressive 😚😚😚😚
มุมมอง 22ปีที่แล้ว
very dangerous attack'in aggressive 😚😚😚😚

ความคิดเห็น

  • @AnbuAnbu-qq8ex
    @AnbuAnbu-qq8ex 23 วันที่ผ่านมา

    Yield evlo vanthuchi soluyah

  • @AnbuAnbu-qq8ex
    @AnbuAnbu-qq8ex 23 วันที่ผ่านมา

    Yield❤

  • @thirugnanam3431
    @thirugnanam3431 หลายเดือนก่อน

    😂

  • @karunanidhiramaswamy8702
    @karunanidhiramaswamy8702 2 หลายเดือนก่อน

    அட பயித்தியக்காரா! ADT54 - விவசாயத்தை பற்றி ஒரு எழவும் தெரியாத கபோதி, ADT54 விவசாயத்தை பற்றி வெறும் பொய்யாக சொல்கிறான்! சிறு காற்று, மழைக்கு தாக்கு.பிடிக்க முடியாமல் தரையோடு தரையாக படுத்து, அறுவடையின் போது பெரும் சேதாரத்தை - நஷ்டத்தை தரும் நெல் ரகம் ADT54. விவசாயத்தை பற்றி எதுவுமே தெரியாத ஒரு அடி முட்டாள் சொல்வதை நம்பி பெரும் நஷ்டத்தை அடையாதீர்கள் விவசாயிகளே

  • @karunanidhiramaswamy8702
    @karunanidhiramaswamy8702 2 หลายเดือนก่อน

    ஆடுதுரை 54 பற்றி தம்பி சொல்வதை நம்பி மோசம்போகாதீர்கள். சிறிய அளவு காற்றுக்கும் மழைக்கும் தாக்கு பிடிக்காத ஆடுதுரை 54 ஐ பயிர் செய்து நஷ்டம் அடையாதீர்கள்

  • @user-kn8sx3ys2c
    @user-kn8sx3ys2c 3 หลายเดือนก่อน

    Co-R-48 Paddy seed vendum,Arrange please

  • @periyathambil1044
    @periyathambil1044 5 หลายเดือนก่อน

    Kodaila payir seyyalama sir

  • @sundaramsundaram9267
    @sundaramsundaram9267 6 หลายเดือนก่อน

    ஐயா விவசாய டிப்போல கிடைக்குமா

  • @lakshmikanthansubbiah2675
    @lakshmikanthansubbiah2675 6 หลายเดือนก่อน

    நம்பி ஏமாந்து விட்டோம்.அதிகப்படியாக வளர்ந்து சுத்தமாக சாய்ந்து விட்டது.அறுவடை ய மெஷின் நேரம் அதிகமாகிறது

  • @mrajasekaran2984
    @mrajasekaran2984 7 หลายเดือนก่อน

    மகசூல் 21 வீதம் கிடைக்கும். நெல் முற்றும் தருவாயில் Adt 46 போல சாய்ந்து விட்டது. எனவே விவசாயிகளே கவனம்.

  • @sarathm247
    @sarathm247 7 หลายเดือนก่อน

    dubagur

  • @v_for_vortex
    @v_for_vortex 7 หลายเดือนก่อน

    இந்த நெல் ரகம் விதைத்து நாசமா போச்சு. சீக்கிரம் சாய்ந்துவிடும். Bpt பரவாயில்லை. ஏக்கருக்கு 20 மூட்டைதான் கிடைத்தது. இந்த வருடம் 8ஏக்கர் பயிர் செய்து 180 மூட்டைதான் நெல் கிடைத்தது. பயிர் பூத்தவுடன் காற்றடித்தால் சாய்ந்து விடுகிறது. நான் ஏமாந்து விட்டேன். சரியான விளைச்சல் இல்லை. இதற்கு Bpt நெல் ரகம் எவ்வளவோ மேல்‌. நேரடி கொள்முதல் நிலையம் தவிர வேறெங்கும் இந்த நெல்ரகத்திற்கு விலை இல்லை. விருத்தாசலம் பக்தியில் 77 கிலோ கொண்ட மூட்டை வெறும் 1450 ரூபாய் மட்டுமே. வியாபாரிகள் இந்நெல்லை வாங்குவது குறைவு. விளைச்சலும் குறைவு. எனது சொந்த அனுபவம்

  • @thiyagarajansubramaniam9976
    @thiyagarajansubramaniam9976 7 หลายเดือนก่อน

    நன்றாக சாயும்

  • @user-hv3tm2zu8p
    @user-hv3tm2zu8p 8 หลายเดือนก่อน

    சாயும்

  • @karunanidhiramaswamy8702
    @karunanidhiramaswamy8702 8 หลายเดือนก่อน

    விவசாயத்தை பற்றி அரிச்சுவடு கூட தெரியாத இந்த நபர் சொல்லும் வார்த்தைகளை விவசாயிகள் நம்பி மோசம் போய் விடாதீர்கள்! ADT 54 இரண்டு தினங்களுக்கு முன் பெய்த் மழைக்கும் குறைந்த வேகத்துடன் வீசிய காற்றுக்கும்.தரையோடு படுத்துவிட்டது. நீ, உண்மை தெரியாமல்,.கதை விடாதே! ADT 54 பற்றி நீ சொல்வது 90% பொய்! ADT 54 ல் ஒரு கதிரில் 250க்கும் மேல் மணிகள் உள்ளன. ஆனால், தரையோடு படுத்துவிட்ட நெல் பயிரை அறுவடை மெசின் கொண்டு அறுக்கும்போது 40% நெல் மட்டுமே கிடைக்கும்!

  • @haribabu298
    @haribabu298 8 หลายเดือนก่อน

    சாய்ந்து விட்டது.

  • @prabuj2149
    @prabuj2149 8 หลายเดือนก่อน

    ஒன்னோட பேச்ச கேட்டு... வீனா போய்ட்டோம்...

  • @sarah_farm
    @sarah_farm 8 หลายเดือนก่อน

    you work very hard and you harvest the labor of your works,keep up the good work and perseverance! And it's an honor to have you visit our channel, we can discuss more about our experiences in harvesting and building farms.

  • @sathiyendranu595
    @sathiyendranu595 8 หลายเดือนก่อน

    தலைப்பை மாற்றுங்கள், நெல் பார்க்க தான் நன்றாக உள்ளது.. இந்த போகம் முற்றிலும் சாய்ந்து விட்டது. மகசூல் ஏக்கர் ஒன்றுக்கு 21 மூடை தான்

    • @sundaramsundaram9267
      @sundaramsundaram9267 6 หลายเดือนก่อน

      சாய்வதற்கு காரணம் அதிக தழைச்சத்து உள்ள யூரியாவை அதிகம் கொடுக்கக் கூடாது

    • @sathiyendranu595
      @sathiyendranu595 6 หลายเดือนก่อน

      @@sundaramsundaram9267 ஏக்கர் கு 25 கிலோ தான் கொடுத்தேன்

  • @saravanankandasamy1231
    @saravanankandasamy1231 8 หลายเดือนก่อน

    இந்த நெல் டிரம் சீடர்லால் பயன்படுத.தலாமா

  • @SakthiVel-ju1mn
    @SakthiVel-ju1mn 9 หลายเดือนก่อน

    Ever. Peach thavtu

  • @rsmuthu4688
    @rsmuthu4688 9 หลายเดือนก่อน

    தாங்கள்...குறுவை ரகம் என்று தவறான தகவலை கூறுகிறீர்கள்... இந்த ஆடுதுறை 54 ரகம்... மத்திய கால சம்பா ரகமாகும்... தற்போது நான்... ஐந்து ஏக்கர்... சாகுபடி செய்து உள்ளேன்... இனிமேல் தான்...நிறை....குறைகளை... காணமுடியும்... பார்ப்போம்...

  • @naanyar8269
    @naanyar8269 10 หลายเดือนก่อน

    where is the to buy this machine?

  • @rukunshaikh-3531
    @rukunshaikh-3531 10 หลายเดือนก่อน

    Eicher 1090 bus bs 3 te eicher kon model track er 40 gear box lagano jabe?

  • @rukunshaikh-3531
    @rukunshaikh-3531 10 หลายเดือนก่อน

    Eicher bs 3 1090 bus e ei gear box lagbe?

  • @veerasekaransekar2994
    @veerasekaransekar2994 ปีที่แล้ว

    தவறாக சொல்கிறார். இது சம்பா, தாளடிக்குத்தான் ஏற்றது.

  • @siddarthansomasekar7062
    @siddarthansomasekar7062 ปีที่แล้ว

    1 acre yield evalavu

  • @sarangisivarudra248
    @sarangisivarudra248 ปีที่แล้ว

    Hello Mr ungalukku konjamaathu moolai irukkaa??? Naai nu ninaiththu. Kadavul sivanin amsamaana antha kaala bhairavanai kaalaal udhaikkiraai???? Mr ungalukku konjamaavadhu kadavulmel bayam irukkaa??? Idharkku Nee sariyaana thandanai anubavippaai. Mudhalil Ungalukku saappida unavu irukkaa??? Antha vaai illaajeevanukku sariyaana unavu kodukkaamal adiththu thunburathuvadhu Pol therigirathe???? Animals video podubavargal Animal's galai adikkavo thunburuththavo koodaathu meerinaal blue cross and police 🚔 ungalmeedhu nadavadikkai eduppaargal... Be careful Mr un kaigal udainthu vittathaa Mr??? Vaai illaa 🦮👈 kaalaal udhaithu pesugiraai????? Idiot Idiot Idiot 😡😡😡😡😡😡😡

  • @THANJAVUR_SIVA
    @THANJAVUR_SIVA ปีที่แล้ว

    😂😂😂😂😂😂

  • @சுதா-ம1ன
    @சுதா-ம1ன ปีที่แล้ว

    தஞ்சை ஆவணி மாதம் நெல் விறைப்பு க்கு ஏற்ற ரகம் சொல்லுங்கள் pls

    • @Tamilulagam1994
      @Tamilulagam1994 ปีที่แล้ว

      Adt 42.adt51 IR 20

    • @karunanidhiramaswamy8702
      @karunanidhiramaswamy8702 2 หลายเดือนก่อน

      திருப்பதி 5 பயிரிடுங்க! ASD 16, ADT37 பயிரிடுங்க!

  • @vinoththagarathinam6977
    @vinoththagarathinam6977 ปีที่แล้ว

    நண்பா உனக்கு விவசாயம் பத்தி ஒன்னும் தே ரீல

  • @valarmathiselvamani1251
    @valarmathiselvamani1251 ปีที่แล้ว

    விதை கிடைக்குமா

  • @prrtransplanters6869
    @prrtransplanters6869 ปีที่แล้ว

    Poi solathata

    • @Tamilulagam1994
      @Tamilulagam1994 ปีที่แล้ว

      Unga machine natta appdithanda povum

  • @sankaran3665
    @sankaran3665 ปีที่แล้ว

    அய்யா நான் கடந்த 2022 சம்பா பட்டத்தில் பயிர் செய்தேன் விளைச்சல் ok ஆனால் தரைமட்டமாகபடுத்துவிட்டது அதனால் சேதம்

    • @Tamilulagam1994
      @Tamilulagam1994 ปีที่แล้ว

      ஒற்றை வரிசை நட வேண்டும் ஐயா

  • @rambirsingh4582
    @rambirsingh4582 ปีที่แล้ว

    Make more video of repair chain

  • @Srini488
    @Srini488 ปีที่แล้ว

    Pasam

  • @balanive8840
    @balanive8840 ปีที่แล้ว

    Correct

  • @rajasekaran1780
    @rajasekaran1780 ปีที่แล้ว

    Mapla sema da

  • @senthilnathan4709
    @senthilnathan4709 ปีที่แล้ว

    Nan 10 kg seed la 1/2 acre nadavu seithullen 20 days aahuthu

    • @Tamilulagam1994
      @Tamilulagam1994 ปีที่แล้ว

      Its not correct session, now this time use super posphate 1 bag

  • @ashokravi1712
    @ashokravi1712 ปีที่แล้ว

    Yen thambi MGR voice la pesra

  • @karunanidhiselvam6864
    @karunanidhiselvam6864 ปีที่แล้ว

    Kundu nella?

  • @serslathanp7090
    @serslathanp7090 ปีที่แล้ว

    Vithai. Thavani. Co. No. Sir

  • @ayyanarvisva8468
    @ayyanarvisva8468 2 ปีที่แล้ว

    U number

  • @user-vg2rr9lc2t
    @user-vg2rr9lc2t 2 ปีที่แล้ว

    விதை நெல் கிடைக்குமா

    • @fun4879
      @fun4879 ปีที่แล้ว

      th-cam.com/video/8RCq2O2sDt4/w-d-xo.htmlsi=NvdngOPQXIa3OsIx

  • @Kumar-oq6xt
    @Kumar-oq6xt 2 ปีที่แล้ว

    விதை நெல் கிடைக்கிறதா

    • @fun4879
      @fun4879 ปีที่แล้ว

      th-cam.com/video/8RCq2O2sDt4/w-d-xo.htmlsi=NvdngOPQXIa3OsIx

  • @krishnamurthimuniyan788
    @krishnamurthimuniyan788 2 ปีที่แล้ว

    Need 120kg please contact number sent me

  • @sathiyaprakash1094
    @sathiyaprakash1094 2 ปีที่แล้ว

    எங்கு விதைநெல் கிடைக்கும் ADT54

    • @fun4879
      @fun4879 ปีที่แล้ว

      th-cam.com/video/8RCq2O2sDt4/w-d-xo.htmlsi=NvdngOPQXIa3OsIx

  • @krmagrifarmmaraiyur7003
    @krmagrifarmmaraiyur7003 2 ปีที่แล้ว

    ஒரு விஷயத்தை நன்றாக தெரிந்து கொண்டு புரிந்து கொண்டு மற்றொரு பகிருங்கள் சம்பா பருவத்திற்கும் தாளடி பருவத்திற்கும் ஏற்றது தான். ADT 54 நெல் ரகம்.. குறுவைக்கு ஏற்றது கிடையாது.....

    • @Johnson69115
      @Johnson69115 2 ปีที่แล้ว

      குறுவை பட்டம் என்பது எது... எனக்கு தெரியாது தெரிந்தால் கொஞ்சம் சொல்லுங்கள் நண்பா... நன்றி

    • @Tamilulagam1994
      @Tamilulagam1994 ปีที่แล้ว

      ஆணி to புரட்டாசி

    • @adaikaladass.p3190
      @adaikaladass.p3190 ปีที่แล้ว

      மத்திய கால ரகம்

    • @karunanidhiramaswamy8702
      @karunanidhiramaswamy8702 8 หลายเดือนก่อน

      ​@@Johnson69115தீபாவளிக்கு ஓரிரு வாரம் முன்னும் பின்னும் அறுவடை செய்கிற பயிர் குருவை!

  • @chandranvelikatti7575
    @chandranvelikatti7575 2 ปีที่แล้ว

    30கிலே விதைநெல்வேண்டும்

    • @fun4879
      @fun4879 ปีที่แล้ว

      th-cam.com/video/8RCq2O2sDt4/w-d-xo.htmlsi=NvdngOPQXIa3OsIx